9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 268

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 2 года назад +76

    Secret niruthitan one off months aguthu sir thank s ur advice age is 32 aguthu sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 года назад +25

      சிறப்பு.

    • @neverbeat2950
      @neverbeat2950 2 года назад +4

      @@doctorarunkumar அனைத்து சிறப்பும் உங்களுக்கே. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி

    • @jaimunis7910
      @jaimunis7910 2 года назад +2

      @@doctorarunkumar please explain EECP treatment

    • @ulaganathans3653
      @ulaganathans3653 2 года назад

      @@doctorarunkumar ko

    • @vasanthakumar.s8545
      @vasanthakumar.s8545 Год назад

      ​@@doctorarunkumar😊

  • @rajus9052
    @rajus9052 2 года назад +86

    பிறப்பு. to இறப்பு வரை உங்கள் அறிவுரையை பின்பற்றினால் சிறப்பு.. மிக்க நன்றி..

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 2 года назад +27

    இதற்கு மேல் புரியும் வகையில் யாராலும் சொல்ல முடியாது .அருமையான விளக்கம் ..வாழ்த்துக்கள் ஐயா..

  • @s.pandiyan9589
    @s.pandiyan9589 2 месяца назад +2

    டாக்டர் மிகவும் பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்தார்கள் நேயர்களுக்காக வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா.

  • @santneb3601
    @santneb3601 5 месяцев назад +3

    எளிமையாக, இனிமையாக தெளிந்த நீரோடை போல தங்கு தடையின்றி தூய தமிழில் தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் மகத்தான பணி போற்றுதலுக்குரியது.
    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @arun.merline
    @arun.merline 2 года назад +23

    Hello sir, Na unga paleo diet videos pathu atha 6months follow pannen. After five years of marriage, after taking so many treatments for heavy pcod I have conceived naturally because of god's grace and your diet plan. Thank you so much sir. God bless you and family with good health and wealth sir.

  • @rameshvadivel2748
    @rameshvadivel2748 2 года назад +4

    நன்றி ஐயா உங்க தகவலுக்கு மென்மேலும் உங்கள் அறிவுரையை கேட்க எனக்கு ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி

  • @kurinjjinavulsamy3029
    @kurinjjinavulsamy3029 2 года назад +14

    ஐயா இப்போது தான் புரிகிறது ''கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே'' என்பதன் பொருள். நன்றிகள் பல. மாத்திரை மருந்துகள் சரியாக எடுத்துக் கொண்டாலும் அது நமக்குள் வேலை செய்து நம்மை காப்பாற்றும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பாமரனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறியதற்கு மீண்டும் மீண்டும் நன்றி.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 11 месяцев назад +5

    கோடான கோடி நன்றிகள் 🎉

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Год назад +2

    அருமையான வைத்திய சாஸ்திர இருதய நோய் சம்பந்தமான அனைவருக்கும் அறிவியல் நன்றி டாக்டர்.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 года назад +4

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 15 дней назад

    Thank you Dr.Arunkumar. Vayasagivittathu inimaiyaga porumaiyaga eduthu solli thelivaga padangalai pottinga. Hat's off 🤠 you 🎉

  • @kalki7636
    @kalki7636 Год назад +1

    தெளிவான விளக்கம் அருமை. நன்றீ.

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 Год назад +9

    Sir , vera level detailed explanation, salute to your efforts and services towards society ❤❤❤

  • @thevalokarahselvaranjan5752
    @thevalokarahselvaranjan5752 2 года назад +6

    உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு நீங்கள் போட்ட வீடியோக்களை பார்த்தேன். 30 வருடங்களாக நான் கொலஸ்ட்ரோல் மாத்திரை பாவிக்கின்றேன். இப்பொழுதும் பாதியாக குறைத்துவிட்டேன். உடல் நிறையும் குறைத்து விட்டேன். உங்களுக்கு கோடி நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். உங்களுடன் 5 நிமிடம் வதக்க வேண்டும். எப்படி கதைக்கலாம். ஒரு வழி கூறுங்கள் ஐயா?

  • @ramnaga6384
    @ramnaga6384 2 года назад +2

    மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா🙏🙏

  • @jayaprakashshanmugam408
    @jayaprakashshanmugam408 2 года назад +6

    This video is going to save many lives..
    Thank you Doctor🙏

  • @S.L81
    @S.L81 2 года назад +3

    உணவே மருந்து மருந்தே உணவு என புரிய வைத்தமைக்கு நன்றி டாக்டர்

  • @marnadumarnadu1641
    @marnadumarnadu1641 2 года назад +2

    💟💊💉🍉பாமர மக்களுக்கு கண் கண்ட தெய்வம் நீங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕 தெய்வமே

  • @reaganfrancis3429
    @reaganfrancis3429 2 года назад +5

    We did bypass surgery for my father in 2019.i will show this video to him.Thanks alot doc..

  • @akilamurugaiah4425
    @akilamurugaiah4425 2 года назад +9

    Doc... Thank you this information. Please make video about tonsillitis in kids. What is the treatment and home remedies for tonsillitis?

  • @shrini6316
    @shrini6316 2 года назад +9

    Dear Doctor, thanks so much for your video on prevention of heart attack. Please talk on Heart failure, stroke and ceizure. Their indication and prevention. Also the uses of pace maker, when required and how effective and it's limitations. Thank you.

  • @leyoniyogaraj2693
    @leyoniyogaraj2693 2 года назад +4

    Your explanations are very clear sir. I am watching your videos from last Friday.

  • @வல்லவன்ஒருவன்-வ4ம

    வணக்கம் சார் இந்த இஞ்சி.பூண்டு ஏலுமிச்சை ஆப்பிள் சைடர் வினிகர் தேன் இந்த சாறுகளை ஒன்றாக கலந்து உட்கொண்டால் இருதய அடைப்பு சரியாகும் என்று இப்ப பல கடைகளில் விற்பனை செய்கிறார்கள் இது உண்மையா?என்று விளக்கம் வேண்டும் சார் தயவு செய்து பதில் பதிவு வேண்டும்

    • @sivarajan6242
      @sivarajan6242 Месяц назад

      Hi sir yes I also wanted the answers

  • @johnk6337
    @johnk6337 Год назад +2

    Thank you for sharing your professional knowledge and expertise.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад +1

    தெளிவான விளக்கம். வாழ்க பல்லாண்டு🙏🌹🙏

  • @sudhamani8068
    @sudhamani8068 5 дней назад

    நல்ல விளக்கம் டாக்டர்

  • @steephunraj9711
    @steephunraj9711 Год назад

    சிறப்பான அறியுரை நன்றி
    SFR

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 2 года назад +3

    EXCELLENT Doctor.THANK YOU VERY MUCH DOCTOR.

  • @vazhikattimentalhealthcentre
    @vazhikattimentalhealthcentre 2 года назад +6

    Great video! Balanced and empowering information!🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 месяцев назад +2

    Congrats doctor Jesus yesu yesappa bless you and all give good health

  • @jovastarlin6871
    @jovastarlin6871 2 года назад +1

    வாதம் பற்றிய சில முக்கிய தகவல் சொல்லுங்க டாக்டர்

  • @souchan6974
    @souchan6974 Год назад +1

    அருமை இனிமை அருண் சார் 👌🙏🏻

  • @straight4423
    @straight4423 2 года назад +6

    Well explained with examples thanks Dr

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 8 месяцев назад

    Healthy diet & healthy lifestyle to prevent heart attack Thanks sir

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 2 года назад +4

    மனநோய் பற்றி பேசுங்கள் சார்

  • @asmohammedmubarek8183
    @asmohammedmubarek8183 6 месяцев назад +1

    சார் இப்போது இருந்தே புகைப்பிடிப்பைதை நிருத்தி விடுகிறேன்

  • @neelameganathant1911
    @neelameganathant1911 Год назад

    அருமை,அருமை மிக்க நன்றி ஐயா.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 года назад +1

    Dear sir
    Thank you for your precarious condition to protect heart attack

  • @poovarasu3906
    @poovarasu3906 5 месяцев назад

    🥀 எளிதாக, இனிதாக,தொகுப்பாக வழங்கியமை சிறப்பு. வாழ்த்துகள்.
    நன்றி மருத்துவர்.

  • @JamunaVedha-y1c
    @JamunaVedha-y1c Год назад

    Super explanation sir vazhga valamudan

  • @sunraj6768
    @sunraj6768 2 года назад +4

    Wherever we go for cholesterol control, doctors suggest astrostatin,clopitop,asprin,dilzem even before symptoms of attack .
    But this fact you said
    Create great awareness 🙏

  • @anbuidea
    @anbuidea 2 года назад +1

    god bless you for your service....

  • @kowsalya3580
    @kowsalya3580 Год назад

    Without doubt u advise firmly its too apreciable tq sir

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 2 года назад +1

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 11 месяцев назад

    Very useful information..Thank you doctor..

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 8 месяцев назад +2

    Bold ஆ Non-veg,egg முறையாகச்சாப்பிடச்சொல்லி அணைத்து Fast food வேண்டாம் என்பதை கேட்டாலேபோதும்.

  • @raj...7939
    @raj...7939 2 года назад +5

    Thank you Doctor .. fantastic 🙏🙏🙏🙏

    • @ramalingamthirumorthygound3353
      @ramalingamthirumorthygound3353 2 года назад

      , மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி

  • @padmanabana3981
    @padmanabana3981 2 года назад +1

    நன்றிகள்

  • @sathishkumar1906
    @sathishkumar1906 2 года назад +2

    Great information sir saving many lives 👍

  • @raja6568
    @raja6568 2 года назад +1

    Great service to society.

  • @rgopal7676
    @rgopal7676 2 года назад +3

    Sir கீரைகள் சத்துக்கள் பற்றிய வீடியோ போடுங்க சார்

  • @subramanianselvaraj48
    @subramanianselvaraj48 9 месяцев назад

    Super information.Thanks Dr.

  • @umananthu3711
    @umananthu3711 2 года назад +3

    Sir Put a video to avoid overthinking

    • @subeshnavarathinam7116
      @subeshnavarathinam7116 2 года назад +1

      Same problem to me also. Specially i think too much about death, life,galaxies,stars, ..😰

  • @durgadevisubramanian84
    @durgadevisubramanian84 2 года назад +2

    Very very informative video. Good Explanation Doctor. Keep it up.

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy3463 2 года назад +2

    Well narrated dr.very informative. Keep doing such videos

  • @vasanthasri4549
    @vasanthasri4549 Год назад

    Sir superb sir. I'm from Gobichettipalayam. Thank you so much for your advice and suggestions. It's very useful to all.

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 2 года назад +5

    Mental speed reduction and mind control pathi video podunga sir.
    And phone addiction

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 года назад +1

    Doctorji, very well explained.

  • @shanthibeaula3857
    @shanthibeaula3857 Год назад

    Thanks for your explaination docdor

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Год назад

    Thanks for good tips Dr
    Good job 👍

  • @jayakumar4160
    @jayakumar4160 Год назад +1

    Tharamana thiramaiyana maruththuvar

  • @rajathiraja9243
    @rajathiraja9243 2 года назад +3

    Sir school padikkira pillaigalukku Ella sathukkalum kidaikkiramathiri food plan sollungal sir snacks entha mathiri kudukkalam

  • @aselvaraj8054
    @aselvaraj8054 10 месяцев назад

    நன்றி. நன்றி.நன்றி.🙏🙏🙏🙏

  • @selvarasuuma836
    @selvarasuuma836 10 месяцев назад

    Thank you very much sir.

  • @VigneshC-hs4en
    @VigneshC-hs4en 2 года назад +5

    Sir Anxiety pathi video podunga

  • @rehanafathima6357
    @rehanafathima6357 2 года назад +6

    Doctor please talk about stress management and psychological disorders

  • @velugau5819
    @velugau5819 Год назад

    நன்றி ஜயா

  • @Abida11ns-ks8bi
    @Abida11ns-ks8bi Год назад +1

    Perfect 💯

  • @shriram1600
    @shriram1600 2 года назад +3

    Thank you Docter for the awareness. Your videos are very informative & Helpful. Kindly please put video on Heart Palpitations. Please....

  • @UshaVarathan-dq4fr
    @UshaVarathan-dq4fr Месяц назад

    Valthiukal anna

  • @malathimalathi192
    @malathimalathi192 2 года назад +1

    அருமை ஐயா நன்றி.

  • @sshameedsulaiman9323
    @sshameedsulaiman9323 Год назад

    சார் தற்சமயம் தமிழ்நாட்டில் நீங்களும் சிவகங்கை டாக்டர் ஃபரூக் அப்துல்லா அவர்களும் சாதாரண மிடில் கிளாஸ் மக்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரை மற்றும் தீர்வுகளை கூறி வருகிறீர்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @Sundar6956
    @Sundar6956 2 года назад

    Thank you for Good Guidance sir.

  • @stephenvijay8481
    @stephenvijay8481 Год назад

    நன்றி அண்ணா.... 🤝🤝🤝🤝

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 2 года назад +6

    Be happy and kind to all to avoid heart-related diseases.

  • @Anbupriyavv
    @Anbupriyavv 2 года назад +2

    Well explained.thanks a lot with your positive explanation

  • @AntonySamy-pt2fz
    @AntonySamy-pt2fz Год назад

    Very clarity sir

  • @charangopinath5231
    @charangopinath5231 2 года назад +1

    Doctor video about whey protein is it good or bad

  • @kamarajm9291
    @kamarajm9291 2 года назад +2

    Arumai sir 🙏

  • @optimistamarnath
    @optimistamarnath 2 года назад +6

    Sir. Intha oil massage nallatha. Mukkiyama kerala herbal oil massage. Joints strengthen pannuma. .

  • @tamizhselvi1721
    @tamizhselvi1721 2 года назад +1

    குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாக தீர்வு கூறவும் sir 🙏

    • @sul1980
      @sul1980 2 года назад

      மாதுழம் சாறுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்து தேன் கலந்து கொடுக்கவும்

  • @sivarajan6242
    @sivarajan6242 Месяц назад

    Sir i got diabetic so, i go for sitham vaithuyam for massage, he say i got 3 blockage, 40%,60%,80%, he gave me some essence of turamic, garlic,honey, and ect... In one bottle asked to drink in morning and afternoon.
    1) it's is primarily stage?
    2) should i or can i take tablets go for pharmacy?

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 7 месяцев назад

    Thank You Sir.

  • @rameshreddy5711
    @rameshreddy5711 2 года назад +2

    Dr..can u post a video on the EECP Therapy for heart patients...did it really improves the heart's function

  • @subbucookingvlogs
    @subbucookingvlogs Год назад

    ஃNice explanation Tq so much dr

  • @cubakrishnamoorthy9
    @cubakrishnamoorthy9 2 года назад +2

    Thank you doctor

  • @dyaneshods
    @dyaneshods 2 года назад +1

    Please talk about psoriasis, and auto immunity

  • @prakashcivil731
    @prakashcivil731 2 года назад

    Thanks u sir ur.. good advice

  • @jayaseeli-r8v
    @jayaseeli-r8v Год назад

    Thank you so much dr

  • @Devar-3
    @Devar-3 Год назад

    ஐயா ரொம்ப நன்றி

  • @Sel315
    @Sel315 2 года назад

    Super dr.
    Next have a series on skin disease and treatment

  • @satz780
    @satz780 2 года назад +1

    Dr Sir explain how to prevent Parkinson, alzemier diseases sir

  • @pramidoctor2078
    @pramidoctor2078 2 года назад +2

    Good mrng sir,your way of explanation is superb.can you upload videos of fibroadenomas sir.

  • @vimal.t
    @vimal.t 2 года назад +3

    Plz explain gout disease sir

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 Год назад

    உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே
    நிறைய reference and updated research results கொடுக்கரதுதான்

  • @santhis9681
    @santhis9681 2 года назад

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏🙏🙏

  • @PrabuDhanapall
    @PrabuDhanapall 2 года назад

    Doctor, please post video about plantar fasciitis and treatment .

  • @mouumarani3933
    @mouumarani3933 2 года назад +1

    Sir please talk about heart failure

  • @sowmiyasalastin5872
    @sowmiyasalastin5872 2 года назад

    Sir Gm sir fruits vegetables nuts egg fish ragi oats chapathi alternae aaa eduthu 3 timings ku eppothumey eduthukalama