கொலஸ்டிரால் அதிகமாவது ஏன்? உணவு மூலம் குறைப்பது எப்படி? Cholesterol reducing Diet | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • இரத்தத்தில் Triglyceride அதிகமாவது ஏன்?
    உணவு மூலம் குறைப்பது எப்படி?
    LDL அதிகமாவது ஏன்?
    குறைக்கவேண்டியது அவசியமா? மருந்துகள் தேவையா?
    நல்ல கொலஸ்டிரால் (HDL) அதிகரிப்பது எப்படி?
    - அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Why does triglyceride levels increase in blood?
    How to reduce naturally through diet?
    Why does LDL cholesterol levels increase?
    Is it necessary to reduce it? Are medicines necessary?
    How to increase HDL cholesterol naturally?
    Let’s discuss scientifically.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #cholesterol #diet #ldl #hdl #triglyceride
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 887

  • @mehavathyvellakannu4633
    @mehavathyvellakannu4633 2 месяца назад +11

    அருமையும் தெளிவான, உண்மையான, சரியான விளக்கங்களை கொடுத்ததற்கு, ரொம்ப நன்றி, Doctor.

  • @lathas3070
    @lathas3070 3 года назад +27

    தங்களின் இந்த தன்னலமற்ற சேவை பார் எங்கும் பரவட்டும் ...வாழ்க வளமுடன்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Месяц назад +1

    மருத்துவரின் இந்த விளக்கம் என்போன்ற பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்றே கருதுகிறேன்

  • @appukathu5124
    @appukathu5124 4 года назад +33

    நீங்கள் பேசும் தமிழ் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் .வைத்தியரே.

  • @jayasuriyans9951
    @jayasuriyans9951 3 года назад +8

    கொலஸ்டிரால் சம்பந்தப்பட்ட உங்கள் பதிவு மிக அருமையாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @mhmrasadh1317
    @mhmrasadh1317 4 года назад +7

    அருமையான பதிவு..
    அருமையான மனிதர்களிடமிருந்து மாத்திரமே வரும்...
    கோடி நன்றிகள் டொக்டர் அருன் குமார்

  • @thirugnanam6108
    @thirugnanam6108 4 года назад +2

    உங்கள் தெளிவான உச்சரிப்பு அனைவருக்கும் புரியும்படி உள்ளது.கொழுப்பு பற்றிய உங்கள் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 года назад +86

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @sylviekandiah8464
    @sylviekandiah8464 3 года назад +5

    நன்றி டாக்டர். உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக, எளிதான விளக்கமும் உள்ளது

  • @meenamuthukumaran9972
    @meenamuthukumaran9972 4 года назад +4

    நன்றி சார் உங்களுடைய கொலஸ்ட்ரால் விளக்கம் மிக அருமை கண்டிப்பாக நம் தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை வியாதி நபர்களுக்கு இந்த அறிவுரை மிகவும் பயனுள்ளது.உங்களுடைய மதிப்பான நேரத்தை பயன்படுத்தி எங்களுக்கு ஒரு விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏💐💐

  • @devarajpolnayado181
    @devarajpolnayado181 4 года назад +234

    தம்பி உண்மையாக சொன்னால் நீங்கள் நல்லமருத்தூவர் மிகவும்பொருமைசாலிஅணைவருக்கும்புரியும்படிசொன்னேர்கள் நன்றி நன்றி

  • @SampathKumar-tt3dk
    @SampathKumar-tt3dk 3 года назад +1

    சிறப்பு ங்க டாக்டர்
    மிகவும் தெளிவாக இருந்தது ங்க உங்கள் உரை...
    பெருமகிழ்ச்சியுடன் மாலை வணக்கங்கள்

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 4 года назад +7

    எளிய, தெளிவான விளக்கம் . அருமை !

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 4 года назад +3

    மருத்துவச் செய்தி, மகத்தான செய்தி!!

  • @saranyaarivazhagan794
    @saranyaarivazhagan794 4 года назад +12

    Solution for all problems - no or low carbohydrate food, தசை கூட்டும் உடற்பயிற்சி. Thank you doctor.🙏

    • @srimathi8144
      @srimathi8144 3 года назад +2

      Sir enaku triglycerides 312 eiruku doctor kita pona eithu oru prachayea eillanu solldrnaga enaku payama eiruku naa ungaloda vediova paathe rommba payama eiuku enna pandrathunu theriyala sir

    • @scarletpimpernel9693
      @scarletpimpernel9693 3 года назад

      Exactly

  • @kannagomathi8824
    @kannagomathi8824 2 года назад +3

    சிறப்பான விளக்கம்.. நன்றி ஐயா

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 9 месяцев назад +1

    உங்கள் கொலஸ்ரால் விளக்கம் அருமை நன்றி❤

  • @chandruk3232
    @chandruk3232 4 года назад +20

    Crystal clear explanation sir thank you so much....💐💐💐💐💐

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +2

    சிறப்பான தெளிவான விளக்கம்... நன்றி மருத்துவரே...🙏🐅🏃💪

  • @nravi55142
    @nravi55142 3 года назад +1

    உண்மையை அறியச்செய்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.💖🙏

  • @karthikeyans5070
    @karthikeyans5070 Месяц назад

    தங்களுடைய விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது

  • @ddstamil316
    @ddstamil316 4 года назад +2

    நல்ல நல்ல விஷயங்களை அடிக்கடி எங்களை போன்ற மக்களுக்கு நீங்க தெளிவுபடுத்தினார்

  • @malathimalathi192
    @malathimalathi192 4 года назад +2

    மிக அருமையான விஞ்ஞான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 10 месяцев назад +1

    கோடான கோடி நன்றிகள் அய்யா🎉

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 года назад

    மனித தெய்வமே நீங்க நீடுளி வாழ்க மக்களுக்கு பயன் உங்களால் உண்டாகட்டும்.

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад +2

    Vazhga valamudan Dr.Arunkumar.🙏🙏

  • @marymary8538
    @marymary8538 4 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @srigandhi2447
    @srigandhi2447 4 года назад +9

    Pcod pathi thaniya oru series podunga doctor pls🙇🙇

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk 4 года назад +33

    கொலஸ்ட்ரால் குறைய எளிமையான வழிமுறைகள் சொல்லுங்க sir... என்ன உணவு வகைகள் எடுத்து கொள்ளலாம்

    • @AngelsCounselling
      @AngelsCounselling 3 года назад +3

      நார்சத்துள்ள கீரை, பீன்ஸ், அவரை, தானிய வகை சாப்பாடு, பாதாம் தினமும் ஊறப் போட்டு தோல்நீக்கமல் சாப்பிடுங்க. பிஸ்தா , வேர்கடலை சாப்பிடுங்க. காயகறி சாலட், fruits salad எடுங்க. சர்ககரை நோய் இருந்தால் மாவுசத்து உணவை தவிரக்க வேண்டும்.

  • @josephgeorgerajendram2723
    @josephgeorgerajendram2723 6 месяцев назад +2

    Well said .Thanks.
    Useful for us.

  • @devikajothi8436
    @devikajothi8436 4 года назад +9

    You are a blessing to our period of people doctor...God bless you always.....

  • @kumarappano75
    @kumarappano75 4 года назад +6

    My LDL is 190 and my age is 74. You have clarified about liver receptors and now my dout is cleared. Triglycerides is 70.thanks.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 года назад +1

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம்

  • @omjaffaralimduthuman5229
    @omjaffaralimduthuman5229 4 года назад +5

    நீங்கள் சொல்லக்கூடிய இந்த triglycerides கொழுப்பு குறைப்பதற்கு walnut தினமும் ஒன்று இரண்டு சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் நிச்சயமாக குறையும்

  • @poovantheerthamalaai3628
    @poovantheerthamalaai3628 Год назад

    டாக்டர் உங்கள் பதிவு அனைத்தும் மிக சரியானத இருக்கு

  • @kumarjagadeesan8136
    @kumarjagadeesan8136 4 года назад +8

    இயற்கை நமக்கு இத்தனை வருடங்கள் தான் வாழ்கை என்று நிர்ணயம் செய்துள்ளது போலும். ஆகையால் தான் ஒரு குறிப்பிட்ட வயது வரும் போது உடலில் உள்ள உறுப்புக்கள் தன் ஒழிப்புக்கு அதாவது self decay வுக்கு தங்களை உடபடுத்தி கொள்கின்ற போலும். ஐயா 60வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து விட்டு பிறகு எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் பட்டென்று உலக பந்தத்தை முறித்து கொள்ளும் வழி எதாவது இருந்தால் சொல்லுங்கள். பொத்தி பொத்தி வளர்க்க படும் இந்த பாழ் உடம்பு எத்தனை காலம் இந்த உலகில் வாழும்.

  • @klmkt4339
    @klmkt4339 Год назад +1

    Flow of MSG is excellent

  • @saravanapandian6127
    @saravanapandian6127 2 года назад +3

    கருத்து அருமை மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏

  • @Menmozhi0808
    @Menmozhi0808 3 года назад +13

    அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி வீடியோ பதிவிடுங்கள் ... டாக்டர்

  • @malathisabari9808
    @malathisabari9808 2 года назад

    Ungal urai miga thelivaga erukku pamara makkalum purinjikum vagaiyil. Thanks doctor

  • @suganyam4190
    @suganyam4190 4 года назад +2

    ஹைப்போ தைராய்டு காரணம்,குணப்படுத்துதல் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் please

  • @sundaraperumal1988
    @sundaraperumal1988 4 года назад +2

    மிகவும் அருமை! மிகுந்த நன்றி!

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 5 месяцев назад

    மிக்க நன்றிகள் உங்க தெளிவான தகவல்களுக்கு🙏🇨🇦

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 года назад +5

    Very good message
    Useful
    Like it'
    Thanks Dr.

  • @way2worldoffinance436
    @way2worldoffinance436 4 года назад +17

    You are the best Dr. I am really impressed. I have brought down my sugar from 230 Random to 130 purely on dieting. I am doing exercise plus dieting

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 года назад +6

    Nalla explain panninga doctor romba thanks sir 🙏

  • @sivankl
    @sivankl Год назад

    நன்றாகப் புரியும் படி சொன்னதற்கு மிக்க நன்றி

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 года назад

    சூப்பர் சார் நன்றி தெளிவான பதில் நல்ல மனசு சார்

  • @Sathik662
    @Sathik662 3 года назад

    நன்றி டாக்டர் நீங்கள் சொன்ன ஆலோசனை நான் ஏற்றுக்கொள்கிறேன் டாக்டர் சார்

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 10 месяцев назад +1

    Arumaiyana pathivu tks Dr

  • @pavithrapavi57470
    @pavithrapavi57470 2 года назад +1

    Wow very good diet sir enga ammata ithu sona follow panave matranga evlovo solipathuten avangluku fatty liver

  • @rejinmesiyadhas6004
    @rejinmesiyadhas6004 2 года назад +2

    Super message doctor thank you very much.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +2

    நன்றி
    டாக்டர்
    உணவு முறை சாத்தியமே என்பது

  • @girirajanneppolean1336
    @girirajanneppolean1336 4 года назад

    அட்ரினல் பிரச்சினை பற்றியும் அதனை உணவு மூலம் குணப்படுத்தும் முறையும் விளக்கவும். Plz ....Plz...Plz.....

  • @RaagadevanRamesh
    @RaagadevanRamesh 3 года назад +1

    Fantastic service sir....I am professional Flutist from Namakkal

  • @user-yc8uy1jp1c
    @user-yc8uy1jp1c 4 года назад +1

    வணக்கம் மருத்துவரே நான் சென்னையில் இருக்கிறேன்.மிகவும் கூடுதல் எடையுள்ள மனிதன் நான்.சென்னையில் உங்களைப் போன்ற ஒரு நல்ல உணவு ஆலோசகரை பரிந்துரை செய்தால் பேருதவியாக இருக்கும்.

    • @maheswarivt9966
      @maheswarivt9966 4 года назад

      பதில் தெரிந்தால் எனக்கும் உதவியாக இருக்கும்

    • @user-yc8uy1jp1c
      @user-yc8uy1jp1c 4 года назад

      @@maheswarivt9966 டாக்டருக்கு மெயில் அனுப்பினால் உடனே பதில் கிடைக்கும்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 года назад

      Please email or WhatsApp to the number mentioned in description.
      I will guide further

  • @CMahi
    @CMahi Год назад +1

    செம விளக்கம் சூப்பர் சார்

  • @jayanthic3171
    @jayanthic3171 4 года назад +1

    தைராடூ பற்றி சொல்லுங்க சார். நன்றாக சொல்றிங்க super.

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim8722 4 года назад +5

    Thanks doctor. In this world everything is hidden but you are openly telling the truth and helping us . May the Almighty bless you.

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 4 года назад +4

    Thank you sir 🙏🙏🙏

  • @srinib9961
    @srinib9961 4 года назад +11

    Thanks 🙏
    Informative one and well articulated

  • @velasrini693
    @velasrini693 3 года назад +3

    Thank you doctor for information about cholesterol for diabetic patients

  • @selvamgurusami3293
    @selvamgurusami3293 2 года назад +2

    Fantastic Dr.. Clear explanation. God bless you Dr.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 года назад +9

    Kidney function ,criatine level,egfr pathiyum sollunga doctor pl 🙏🙏

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 4 года назад +8

    நன்றி. நல்ல பதிவு. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மட்டுமே சிறந்த வழி என்பது புரிகிறது. மாவுச்சத்து குறைக்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஒரு சந்தேகம் - மாவுச்சத்து குறைத்தால் உடல் சோர்வாக ஆகிவிடுமே? சுறுசுறுப்பும் குறைந்து விடுமோ? தயவு செய்து விளக்கவும். நன்றி.

    • @AjithKumar-xd1rx
      @AjithKumar-xd1rx 4 года назад +2

      மாவு சத்துக்கு பதில் கொழுப்பு உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால் சோர்வு பிரச்சனை இருக்காது.

    • @a.rohitha8057
      @a.rohitha8057 4 года назад +1

      கொழுப்பு.. புரத உணவுகளால் அந்த சோர்வு நீங்கி விடும்..நான்.முயற்சி செய்து பார்த்துவிட்டேன்..

    • @alliswell....1103
      @alliswell....1103 Год назад

      ​@@a.rohitha8057உனக்கென்னப்பா..
      நீ சுகதேகி.....
      நான் அப்படியா.. டயபற்றிஸ், கொலஸ்ரோல்....

  • @venkatsrinivasan5405
    @venkatsrinivasan5405 9 дней назад

    Very insightful video sir. Lots of eye opening details. Keep going sir.

  • @jeyarani3222
    @jeyarani3222 3 года назад +2

    Inspired.
    God bless you.
    Thank you sir.

  • @reubendevadoss469
    @reubendevadoss469 2 года назад +5

    Thanks Dr for removing doubts and fears about good and bad cholesterol

  • @karthikpsk8527
    @karthikpsk8527 8 месяцев назад +1

    Thank you so much sir.valuable information for the right time.thank you

  • @gopiraamvgops6854
    @gopiraamvgops6854 4 месяца назад

    Wonderful presentation in this commercial medical world.

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 Год назад +1

    Thank you Sir such a lovely speech.valuable to follow.Kudos to you Sir.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 года назад +2

    Excellent...Very very useful..Thank you doctor...

  • @rathaianbalagan8222
    @rathaianbalagan8222 10 месяцев назад

    நன்றி, நன்றி. VLDL கொலஸ்ட்ரால் என்றால் என்ன? Please சொல்லுங்க.

  • @thilagavathim2227
    @thilagavathim2227 4 года назад

    நல்ல விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி.

  • @muthukumaran521
    @muthukumaran521 Месяц назад +1

    Thank you sir

  • @balasubramaniyam9188
    @balasubramaniyam9188 4 года назад +6

    Tq so much sir... clear ah exp pandriga enga life ku rmba usefull ah iruku... eagerly waiting for nxt video

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 4 года назад

    வணக்கம் வைத்தியரே,
    உங்கள் அறிவுரைக்கு நன்றி
    முக்கியமான இடங்களில் ஆங்கில சொற்களை நீங்கள் உச்சரிப்பதால் முழுமையாக விளங்கவில்லை தூய தமிழில் பேசுங்கள் அய்யா நன்றி

  • @balajivetri5018
    @balajivetri5018 4 года назад +1

    அருமை தோழரே அருமை அருமை

  • @josephlourduraja4356
    @josephlourduraja4356 4 года назад +9

    You are great. Your talk is very informative

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 года назад +2

    Thank you doctor for your beautiful explanation.God bless you abundantly & give you long & health life.

    • @souchan6974
      @souchan6974 Год назад

      கொழு ப் பு ச் ச த் து எ ன் றா லே ப ய ம் தான் ஐ ம் ப து வ ய து க ட ந்தவ ர் க ள் க வ ன ம் தே வை எ ன் ப து ம றை பொ ரு ள் உண் மை 🙏🏻👌

  • @pargunannadesan6888
    @pargunannadesan6888 4 года назад +4

    Very nice message, thanks lot Dr.

  • @prem4bio
    @prem4bio Год назад +1

    Doctor! You are a rock star🎉 Thank you

  • @dr.l.ayodhi3466
    @dr.l.ayodhi3466 3 года назад +1

    Super Doctor please continue the service!!! We the total Tamils proud of you

  • @kjayanthi7173
    @kjayanthi7173 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி Dr. 💐

  • @vasanthim2531
    @vasanthim2531 7 месяцев назад

    Theliva, purium padi solvathu santhosam sir. Thank u sir.

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 года назад +5

    Thank you Dr. Really it’s very useful video 🙏🙏🙏

  • @rajendrana3110
    @rajendrana3110 Месяц назад +2

    அய்யா வணக்கம், எனக்கு வயது 62, பிபி உள்ளது, பத்து வருடமா உள்ளது, தற்போது சர்க்கரை, கொலஸ்ட்ரால் hdl அதிகம் உள்ளது, மொத்த கொலஸ்ட்ரால்( 205) நான் என்ன செய்ய வேண்டும்,

  • @mohamedfazil5806
    @mohamedfazil5806 4 года назад +5

    Super explanation dr. Now I understand how to control tryclacedes. That is very much useful for me. Thanks

  • @stanleyroy3549
    @stanleyroy3549 3 года назад +2

    Thank you doctor.beautiful information.

  • @mushtarikamal5906
    @mushtarikamal5906 3 года назад +1

    Excellant explanation abt cholestrol

  • @nimmy-cl4nx
    @nimmy-cl4nx 11 месяцев назад

    Arumaiyana vilakam migavum nandri Dr,sir 🙌🙌

  • @kalaik3960
    @kalaik3960 2 года назад

    Thank you so much doctor neenga 1000 varushathuku Mela Nala erukanum

  • @anton4rajneesh
    @anton4rajneesh 4 года назад +2

    Excellent video... Clear concepts...

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 года назад +1

    Doctor neenga romba friendlya pesuradhunala enaku thoonura oru question ungakita kekuren.
    Doctor cholesterol apdinguradhu onnu dhan but adha suthie ethanaa disorders doctor.
    Insulin resistance receptor disorder
    HEART Attack
    Thyroid
    Obesity
    PCOD and PCOS
    Sugar
    Fattt liver and so........
    Uffffff feeling so disappointed doctor. Ethanaa diseases pplku evaloo tablets and medications dhan eduthupaanga????
    Ethanaikunuuu sapduvangaa????

  • @jawahiruk
    @jawahiruk Год назад

    தெளிவான விளக்கம்

  • @SenthilKumar-jf7sy
    @SenthilKumar-jf7sy 8 месяцев назад

    Hi sir ,
    Good day
    Please suggest what to have in snacks and dinner time 🎉

  • @m.gnanaprakashpriya6927
    @m.gnanaprakashpriya6927 3 года назад

    Simple short clear madical. Advice really appreciate fantastic.Dr sir
    Welcome new videos vvvvv use of common people
    Thank you very much Dr

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz Год назад

    சார் ரத்தம் சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்.. ஒரு வீடியோ பதிவு செய்தால் நன்மையாக இருக்கும்.

  • @malligak6347
    @malligak6347 3 года назад +1

    Nalla explain pannenga sir thank you

  • @k.j.syedali7257
    @k.j.syedali7257 2 года назад

    சிறப்பான பதிவு நன்றிகள்பலகோடி