Best Diet for Diabetes | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்? | Dr V Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2023
  • நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
    For more information, contact
    Email: contact@drmohans.com | Phone: +91 8939110000
    To get immediate updates, subscribe now: ruclips.net/user/drvmohan?su...
    Follow us on Social Media,
    1. Twitter - drmohanv
    2. Instagram - drvmohan
    3. Facebook - DrVMohanDiabetologist
    Dr.Mohan’s videos are designed to educate people to lead a healthy life free of diabetes. Subscribe to the channel for more information on how to control diabetes, its causes, and possible remedies.
    About Dr.V Mohan
    Dr. V. Mohan is an internationally acclaimed Diabetologist with vast experience of over 40 years. He is the founder of the 'Dr. Mohan's Diabetes Specialities Centre' chain that boasts of over 50 diabetes clinics across India. He is also the President and Director at Madras Diabetes Research Foundation (MRDF).
    After his postgraduate medical education from Madras Medical College, Chennai, Dr.Mohan practiced his research work abroad and has published over 1,460 papers in peer-reviewed journals.
    Dr. V. Mohan has received over 180 awards, including Padma Shri, the B. C. Roy National Award by the Medical Council of India, and the Dr. B. R. Ambedkar Centenary Award. As an added feather to his crown, he also holds the prestige of being the first Indian to receive the Harold Rifkin Award for Distinguished International Service in the Cause of Diabetes.

Комментарии • 1,3 тыс.

  • @clementsebastian9800
    @clementsebastian9800 2 месяца назад +53

    இந்த நோய் யாருக்கும் வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 Год назад +5

    ஐயா முதலில் மிக்க நன்றி
    மிக எளிதாக எல்லோருக்கும் புரியும்படி சொல்கிறீர்கள் Sugar - ஐ வெல்வோம் என்ற மன தைரியம் வந்துள்ளது
    நிச்சயம் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்🙏

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 4 месяца назад +4

    மிக்க நன்றி டாக்டர்
    மிகதெளிவான விளக்கம்.
    ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Год назад +3

    வணக்கம் சாய் ராம்🙏சர்க்கரை நோயாளிகளின் எந்த வகையான உணவுகளைச் சாப்பிடலாம் . Balanced diet பற்றியும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் பல சாய் ராம் 🙏

  • @gopinathan7041
    @gopinathan7041 Год назад +5

    மிக மிக தெளிவான விளக்கம். ஆனால் நார்சத்து பற்றி ஏதும் சொல்ல வேண்டும்

  • @mayai424
    @mayai424 8 месяцев назад +14

    நல்லதொரு பதிவு ஐயா.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் ஐயா.மிக்க நன்றி.

  • @angelarul1507
    @angelarul1507 Месяц назад +2

    சார் பால் எடுத்துக்கிட்டா சுகர் லெவல் அதிகமாகுமா?

  • @ranic3416
    @ranic3416 Год назад +10

    மிக்க நன்றி Dr பயனுள்ள தகவல் அனைவரும் நலமுடன் வாழ்வோம்❤

  • @issaczion903
    @issaczion903 Год назад +13

    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அருமையான விளக்கம் அளித்துள்ளார். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏💕

  • @ramyakeerthi3957
    @ramyakeerthi3957 Год назад +5

    Fantastic , very helpful for my mother and aunt who does not understand English.

  • @bhoomadevi7199
    @bhoomadevi7199 Год назад +1

    Thanks Dr Vazhga valamudan and Nalamudan.

  • @BoomyBoomy
    @BoomyBoomy Год назад +2

    Very useful to my family and udarpayerchi table add panna nalla erukum 🙏

  • @user-lk8pp5qj4i
    @user-lk8pp5qj4i 6 месяцев назад +4

    நான் நீங்களகூறியதை. பின் பற்றுகின்றேன்நனறி ஐயா.

  • @latharajagopalan2475
    @latharajagopalan2475 6 месяцев назад +5

    Thanks a lot for the guidance. It was informative

  • @clementinaepelle7048
    @clementinaepelle7048 Год назад +1

    Thanks so very much our dear Doc ❤️. Warm greetings from West Africa 👍

  • @admin4kfintegro345
    @admin4kfintegro345 7 месяцев назад +1

    Thank you so much sir. Just found that I'm in the borderline of diabetic yesterday. Will follow your worthy instructions.

  • @pbeee2417
    @pbeee2417 Год назад +19

    Thank you sir
    Sir, நீஙகள் சொல்வதை கேட்கும்போதே சர்க்கரையின் அளவு குறைந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது. முடிந்த அளவிற்கு இந்த Dietயை follow செய்கிறோம் Sir.நன்றி Sir.

  • @sukumaranj6508
    @sukumaranj6508 5 месяцев назад +7

    நல்ல மருத்துவர் நம் நலம் காக்க வந்தவர் நாடறிந்தவர். நமஸ்தே ஐயா

    • @user-wv8hc8qy5j
      @user-wv8hc8qy5j 2 месяца назад

      Good morning sir
      Fastingla 190 sugar irukku
      Advice me
      Thank you so much 🙏 sir

  • @manoharanmanoharan510
    @manoharanmanoharan510 Год назад +24

    ஐயா,
    தமிழில் நன்றாகவும் தெளிவாகவும் விளக்கம் அளித்தீர்கள் மிகமிக அருமை

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +10

    மிகவும் அருமை 🙏🏻👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள்

  • @TamilazhagiK-ku3dl
    @TamilazhagiK-ku3dl Год назад +3

    Type 1diabetes 4 வயது குழந்தைக்கு
    என்ன உணவுகள் கொடுக்கலாம் ,அவர்களை பாதுகாப்பது எப்படி, பதிவு போடுங்கள், நன்றி

  • @sivagamikalyanasundaram5725
    @sivagamikalyanasundaram5725 10 месяцев назад +3

    For diabetic
    பட்டை
    Egg
    Ladies finger
    Yogurt
    Dal
    Nuts
    Oats
    Proper exercise
    Sweetless fruits
    சுண்டல் வகைகள்,whole grains
    Fiber rich vegetables
    Sweet potato
    Avoid potato

  • @deepanb6804
    @deepanb6804 Год назад +1

    Thank you doctor neenga dhan first physit exercise, and walking and also healthy diet low carbohydrate pathi research panni solliyerukeenga.edhai dhan mattha vanga lelam follow pannaranga.people lukku awareness kuduthirukeenga.Thank you very much doctor

  • @user-ko5cf2fv4h
    @user-ko5cf2fv4h 11 месяцев назад +1

    Tq dr romba alaga expaine panninga sir tq

  • @athinamilagipandian6070
    @athinamilagipandian6070 Год назад +3

    டாக்டர் . வணக்கம் .மிக்க நன்றி !!! . சிறந்த அறிவுரை .

  • @anuradharadhakrishnan6480
    @anuradharadhakrishnan6480 Год назад +8

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @rathinams8223
    @rathinams8223 9 месяцев назад +2

    Thank you doctor for your clear explanation and useful a big th❤ank you❤

  • @mohamedrafick8128
    @mohamedrafick8128 Год назад +2

    சார் அற்புதம். சின்ன குழந்தைகள் கூட எளிதாக புரிந்து கொள்வார்கள்

  • @chitrap8912
    @chitrap8912 Год назад +5

    Thankyou doctor. Just like this, if anyone can explain about BP, it would be very useful.

  • @muthukumar-wj9vr
    @muthukumar-wj9vr Год назад +5

    Valuable information for all human being.thank you very much sir.

  • @rajagovender1038
    @rajagovender1038 6 месяцев назад +2

    Mikka Mikka Nandri Dr
    Raja Govender
    South Africa

  • @shantharanganathan624
    @shantharanganathan624 5 месяцев назад +2

    Thank you Dr. Superb explanation. Very useful

  • @vmkcable5634
    @vmkcable5634 5 месяцев назад +3

    Thank you very much Dr. God bless you, Long live above hundred years with health and wealth with happiness.

  • @pumafilms8525
    @pumafilms8525 6 месяцев назад +3

    Very good sir, God Bless Your Knowledge & Research!

  • @pravipravi8924
    @pravipravi8924 10 месяцев назад +1

    நன்றி டாக்டர் நல்ல தெளிவான உரை மூலம் விளக்கியமைக்கு

  • @manivelannavi4316
    @manivelannavi4316 Год назад +1

    வணக்கம் சார். 🙏. உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது நன்றி. 🌹.

  • @ponnusamy6138
    @ponnusamy6138 Год назад +10

    அழகாக.தெழிவாக.தமிழில்சொன்னீர்கள்.நன்றி.ஐயா.வாழ்த்துக்கள்

  • @marjerrianandan9466
    @marjerrianandan9466 Год назад +6

    Thank you for your clear and true information Doctor 🙏

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Год назад +1

    Very useful Doctor thanks for sharing ❤️👌💐

  • @jayamsri2057
    @jayamsri2057 Год назад +1

    நல்ல விளக்கம்.thanks Dr.

  • @sikandars4004
    @sikandars4004 9 месяцев назад +5

    நன்றி தலைவரே போற்றி

  • @PriyaDharshini-xo9zx
    @PriyaDharshini-xo9zx Год назад +5

    Thanks for your video sir
    No one had explained deeply like this very nice explanation

  • @jayachandra2702
    @jayachandra2702 10 месяцев назад +1

    நன்றி ஐயா, தெளிவான விளக்கம் தந்தீர்கள்

  • @Uzumaki-q6n
    @Uzumaki-q6n Год назад +2

    Today I am also have the insulin deficiency ur information is very useful sir thank u

  • @mabelharris8007
    @mabelharris8007 Год назад +3

    Very , very informative, simple to understand. Thanks a lot dr.

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 Год назад +3

    எளிமையான விளக்கம் நன்றி சார்

  • @thiruamutha5389
    @thiruamutha5389 Год назад +1

    மிக மிக நன்றி டாக்டர் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தெளிவான விளக்கம் தேங்ஸ் டாக்டர்

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад +1

    Excellent program Doctor big thanks to you

  • @snirmala4820
    @snirmala4820 Год назад +5

    நன்றி ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை ஐயா மிக தெளிவாக புரிந்தது ஐயா இது போல் தமிழில் அதிகமாக கானெலி வந்தால் மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaiprameela7729
    @jaiprameela7729 Год назад +3

    Thank you so much doctor for the detail explanation. I really appreciated.

  • @kicharamaiya1170
    @kicharamaiya1170 10 месяцев назад +2

    Very good guidance. Thanks a.lot Dr.

  • @easwariravi6637
    @easwariravi6637 Год назад +1

    Informative video sir.. thank you sir 🙏

  • @vpcasualcover
    @vpcasualcover Год назад +5

    Sir talk about பன்னீர் பூ(Panneer Poo)is good for diabetic

  • @anijeya6282
    @anijeya6282 Год назад +4

    Sir pls post more videos about type 1 diet .. especially for kids

  • @balagopalcola1581
    @balagopalcola1581 4 месяца назад +1

    Thanks well explained Dr Balagopal Neelankarai

  • @dharanivasudevan5759
    @dharanivasudevan5759 5 месяцев назад +2

    Thank you doctor. Very useful message for us. May God bless you!

  • @vijayalakshmivaithiyalinga8297
    @vijayalakshmivaithiyalinga8297 11 месяцев назад +3

    Really helpful doctor. Thank you for helping us through your videos.

  • @sripaul1046
    @sripaul1046 Год назад +8

    தமிழில் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது டாக்டர் சார்

  • @mynazeemable
    @mynazeemable 11 месяцев назад +2

    நன்றி ! நல்ல விளக்கம் 👍

  • @rukmaniprasadsistla5958
    @rukmaniprasadsistla5958 11 месяцев назад +1

    Very informative dr. Thank you so much

  • @JeraldRobert
    @JeraldRobert Год назад +26

    Dr. You are the Trustable DOCTOR
    This information is very useful for uneducated Tamil people
    So kindly give these types of information as in (Tamil Language )
    This will very much help full for our (Tamil Societies) 👍
    Thank you

  • @BalajiKannan527
    @BalajiKannan527 Год назад +3

    Thank you Dr, Can a vegetairan take Whey protein and which whey protein is good supplement

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Год назад

      Yes it's a Good supplement but allowance is 0.8 to 1.2grams/kg/day

  • @hemayetthakur8267
    @hemayetthakur8267 Год назад +1

    Nomostee Doctor. Thanks for great presentation. From USA 🇺🇸

  • @reginasaravanan6069
    @reginasaravanan6069 Год назад +1

    Regina saravanan . . . Thank you sir your are giving lot of useful message

  • @kuppusamy4799
    @kuppusamy4799 Год назад +18

    Doing great service to the society.God bless you Sir.

    • @drvmohan
      @drvmohan  Год назад +2

      Thank you

    • @keerthivasan9807
      @keerthivasan9807 11 месяцев назад

      ​@@drvmohanbeetroot sapdalama doctor?? Bcoz na weekly 3 times abc juice kudikiren.. so sugar increase aaiduma?

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Год назад +6

    Thank you DR. for your advice and the diet plan. Very very useful for us.I’ll try to follow this diet👍👏👏🙏🙏

    • @srinivasanranganathan3468
      @srinivasanranganathan3468 Год назад

      Don't eat white rice, because rice gets converted to sugar!!! Chappati, dhaal, vegetables like carrot, beans, cabbage, lady's finger, brinjal, avoid beetroot, potatoes, sakaraivalli kilangu. Also do 1/2 hour exercise in morning and evening, it reduces blood sugar levels. Oats has more vitamins, minerals, wheat kurunai, chappati, small quantity of rice. No idli, dosa, because they have more sugar, since it's rice flour!!!👍👍👍👍👍👍.

    • @anuradhaganapathy8281
      @anuradhaganapathy8281 10 месяцев назад

      Thank you Dr. Bone theyeemanam ullavarku exercise kungem kadeenamaka ul lathi athaku enna seiyalaam ungal seech mekavum usefu l God b less you

  • @rajnikanthkannan3032
    @rajnikanthkannan3032 7 месяцев назад +2

    Thankyou sir yr valuble information, controlled sir ,body leaned sir how to improve sir

  • @user-hm7zf9to2g
    @user-hm7zf9to2g Год назад +1

    அற்புதமான பதிவு மருத்துவ அவர்களே

  • @manjuprakash738
    @manjuprakash738 Год назад +5

    Superb way of explanation sir GOD BLESS YOU AND YOUR FAMILY 😊

  • @janakiramanc5175
    @janakiramanc5175 11 месяцев назад +4

    ஐயா மிக மிக முக்கியமான அறிவுரை, நன்றி ஐயா ❤❤❤

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +1

    GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind

  • @vasukiAA
    @vasukiAA Год назад +1

    Super sir vazhgavalamudan

  • @umajagannath1289
    @umajagannath1289 Год назад +8

    Very informative doctor. My huby and me are both diabetic and vegetarians. Diet is always a problem since being from Kerala rice is the mainstay. Thank you for showing us how to aportion all elements of our diet.

  • @ruthnepolian8441
    @ruthnepolian8441 11 месяцев назад +2

    Sir No words to say excellent no body can tell like u thank u sir for ur concern on others with free of cost

  • @hajaazhar6773
    @hajaazhar6773 Год назад +1

    அருமை டாக்டர் மேலும் இதுபோன்ற ஆலோசனை கூறவும்.நன்றி

  • @easysmarts
    @easysmarts Год назад +1

    அருமையான தகவல்.நன்றி

  • @subramanik187
    @subramanik187 Год назад +13

    1. Dear Dr. Good evening.. What is your opinion about intermittent fasting for sugar patient
    2. Dr I am try to take less food. But not control the hungry ..
    3. Kindly request post the next video for above issues also diet chart..
    Thanks in Advance Dr. God bless you ❤

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Год назад +2

      Intermittent fasting + Consuming less calories is the key to positive result due to IF

    • @jayachandrank1548
      @jayachandrank1548 7 месяцев назад

      Dr. How to reduce thigh fat for sugar patient. Please reply Sir.

  • @user-tw2uj6ou2m
    @user-tw2uj6ou2m Год назад +6

    Thank you doctor for your clear explanation I used to test my blood glucose level every 3months still now all is normal but today I checked my TEST REPORT IS HbA1c: 7.10%
    Estimated average glucose is 157 mg/do
    FBS: 119 mg/dl
    PPBS 240mg/dl

  • @r.kunthidevi8816
    @r.kunthidevi8816 6 месяцев назад +1

    Thank you very much sir for your clear explanation

  • @pushkalaseshan2825
    @pushkalaseshan2825 10 месяцев назад +1

    Rombha Nandri Guruve 🙏

  • @rebecca9282
    @rebecca9282 Год назад +3

    Thank you very much Doctor.

  • @indraabie7559
    @indraabie7559 Год назад +15

    Thank you so much Doctor for explaining in our own language Tamil.

  • @thaaivazhisamayal
    @thaaivazhisamayal 11 месяцев назад +1

    Really Helpful Video Sir, Thanks a lot

  • @subramanianp6172
    @subramanianp6172 7 месяцев назад +1

    டாக்டர் சார் சர்க்கரை நோய் பற்றி ரொம்ப அருமையாகசென்னிர்கள்ஐயா அன்புடன் பி சுப்பிரமணியன். திலி. டவுன்

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 Год назад +7

    மிகவும் அருமையான விளக்கம் தந்ததுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @estherantony3905
    @estherantony3905 Год назад +4

    Doctor you are a great service to the society....God bless you 🙏

  • @sogna2023
    @sogna2023 Год назад +2

    Thank you very much Doctor for this video

  • @anandang1882
    @anandang1882 Год назад +1

    மிகவும் நன்றி வாழ்த்துக்கள் சார்
    தகவல் மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 Год назад +4

    Thank you very much Dr. this is very clear and great service to the society.

  • @GopiNath-ns4jd
    @GopiNath-ns4jd Год назад +25

    நன்றி ஐயா, மிகவும் பயனுள்ள காணொளி, தயவு செய்து மேலும் பல வீடியோக்களை தமிழிலேயே உருவாக்குங்கள் ஐயா

  • @sureshkumarsureshkumar5113
    @sureshkumarsureshkumar5113 Год назад +1

    நன்றி ஐயாநீங்க சொன்ன விஷயம்நன்மையாக இருந்ததுஒரே ஒருசந்தேகம்

  • @asaikarthik359
    @asaikarthik359 Год назад +1

    பயனுள்ள தகவல் நன்றி அய்யா

  • @DEVANAMBIKKAI
    @DEVANAMBIKKAI Год назад +71

    நன்றி டாக்டர். மிகத் தெளிவாகவும் நன்கு புரியும் படியும் விளக்கம் அளித்தீர்கள்.

  • @saikumarm1801
    @saikumarm1801 Год назад +7

    சிறப்பு மிக்க விளக்கம் மகிழ்ச்சி

  • @RaviRavi-er9it
    @RaviRavi-er9it Год назад +1

    நல்ல முறையில் சொன்னீர்கள் நன்றி அய்யா

  • @m.rajeshwari403
    @m.rajeshwari403 Год назад +1

    மிக அருமையான பதிவு , தமிழில் பேசுங்கள் , ரொம்ப நன்றி

  • @1102pv
    @1102pv Год назад +6

    Clearly explained in tamil. Dr.Thank you Dr

    • @drvmohan
      @drvmohan  Год назад +1

      நன்றி

    • @rajkumarg2565
      @rajkumarg2565 Год назад +1

      காய்கறி பெயர்களைச் சொன்னால் மிக்க நன்றி ஐயா

  • @MdRiyasCjb
    @MdRiyasCjb Год назад +6

    விரிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி சார் 💐

  • @ramkumars3767
    @ramkumars3767 7 месяцев назад +1

    தெளிவான விளக்கம் , நன்றி சார் 🌹

  • @Beethovan
    @Beethovan Год назад +8

    Nice video. Thank you for your service to people in Chennai & Tamil Nadu in
    1. instructing us how to prevent and control Diabetes and
    2. helping us control diabetes through diet, exercise & medicine preventing further damages through Diabetes.
    Amazing job.