Best Diet for Diabetes 2022 | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடவேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июл 2024
  • Best Diet for Diabetes 2022 | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடவேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும் ?
    இந்த பதிவில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம்
    ===================================
    Chapters :
    00:00 - Intro
    00:25 - Breakfast
    09:44- Lunch
    15:35 - Dinner
    ===================================
    DIABETES AWARENESS VIDEOS
    சர்க்கரை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா ? | #Diabetes​ & Non-Vegetarian | Dr.Sivaprakash | R D CENTER
    • சர்க்கரை உள்ளவர்கள் அச...
    Rice Vs Chapathi Which is good for Diabetes | அரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ் | Dr Sivaprakash
    • Rice Vs Chapathi Which...
    பால் நல்லதா? சர்க்கரை உள்ளவர்கள் பால் சாப்பிடலாமா ? | Drinking Milk is Good or Bad for Diabetes
    • பால் நல்லதா ? சர்க்கரை... ​
    Video Playlist
    Diabetes Awareness Videos:
    • Diabetes : Role of Pan...
    Healthy Food Habit and Best Food For Diabetes
    www.youtube.com/watch?v=uh52E...
    Gestational Diabetes and Infant Baby Care :
    www.youtube.com/watch?v=XnPzV...
    Diabetes Foot Care
    www.youtube.com/watch?v=rvPBQ...
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Google Map: bit.ly/2Qm4LIj
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabetescenter.com
    Follow us on Social Media @
    RUclips: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    RUclips Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

Комментарии • 612

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 10 месяцев назад +16

    Thank you v m. Breakfast and dinner.... ரொம்ப தெளிவாக இருந்தது. புரிபடாமல் தடுமாறினேன். இப்போ தெம்பாயிட்டேன். நம்பிக்கை வந்து விட்டது. Thank you

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +5

    தொடர்விளக்கத்திற்க்கு நன்றி. தங்களது தொடர் விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு வாழ்த்துகள்

  • @godwingeorge2067
    @godwingeorge2067 5 месяцев назад +30

    மருத்துவர் சிவபிரகாஷ் உண்மையிலேயே இனிப்பு மருத்துவர்தான்.
    இனிப்பான தகவலுக்கு நன்றி.
    ஏனெனில், பல மருத்துவர்களும் அதை சாப்பிடாதே.
    இதை சாப்பிடாதே.
    என்றுதான் கூறுவார்களே தவிர இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் என்று கூறுவதே இல்லை.
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

  • @arulselvan5937
    @arulselvan5937 Год назад +15

    டாக்டர் சார், மிக மிக நன்றி. சமூக பொறுப்புபோடு மக்கள் ஆரோக்கியத்திற்கான நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 Год назад +20

    இதற்கு மேல் எந்தவொரு விளக்கமும் தேவையில்லை என்ற அளவுக்கு மிகத் தெளிவாக எளிமையான நடையில் கூறியது உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது .நன்றி டாக்டர். இதற்குமேல் டயட் சம்பந்தமான எந்த சந்தேகமும் இல்லை. குழப்பத்திற்கு மிகச்சரியான தெளிவு கிடைத்தது.

  • @deeditz834
    @deeditz834 3 месяца назад +7

    அருமையான தகவல் டாக்டர் என்ன சாப்பிடலாமா என குழப்பத்திற்கு இருந்தேன் தெளிவான பதில் கிடைத்தது மிக்க நன்றி ங்க டாக்டர் 😅

  • @ekanathannl9775
    @ekanathannl9775 Год назад +2

    அருமையான பதிவு செய்து உள்ளோன் ........மருத்துவ ஐயா..... தங்களின் அன்பான கருத்து மிகவும் வாய்ந்து .....நீர்ழிவு நோய்க்கு மருந்து "உணவே மருந்து'👍 .... கூறியதற்கு மிக்க நன்றி....

  • @jaya3325
    @jaya3325 Год назад +6

    Thank You Sir ... For some years i stopped Doctor consultation for diabetes. We can see the care for patients in your talk. But frankly speaking the Doctors i have consulted made me feel it's no use going for consultation..

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 11 месяцев назад +8

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @shasami6725
    @shasami6725 Год назад +10

    Thanks a lot doctor. Excellent 👍.very clearly, short and sweet. Now all are get knowledge. Keep it up. 👍👍👍

    • @Thangarasu-oc6yg
      @Thangarasu-oc6yg Год назад

      நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Год назад +9

    மிக தெளிவா விளக்கியுள்ளீர்கள். மிக நன்றி. நீங்க சொன்னதும் எங்க பாட்டி சொன்னதும் : காலையில் ராஜா போலவும், மதியம் மந்திரி போலவும் இரவில் பிச்சைக்காரணை போலவும் சாப்பிட வேண்டும் என்பார்.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 7 месяцев назад +1

    அருமையான ஆலோசனைகள் அருளியதற்கு மிக்க நன்றி.🙏

  • @clarinamary3904
    @clarinamary3904 Год назад +1

    Thank you so much doctor very valuable information god bless you stay blessed always

  • @punithasuresh6633
    @punithasuresh6633 Год назад +8

    Excellent tips and explanations dr. Sir

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai8854 Месяц назад +1

    டாக்டரை நேரில் பார்த்தும் உணவுமுறை பற்றி கேட்காமல் வந்துவிட்டோமே என்ற கவலையை இந்த காணொலி மிக தெளிவாக எடுத்துரைத்தது. நன்றி நன்றி

  • @vijayasuresh9283
    @vijayasuresh9283 Год назад

    Vow what a clear idea about the foods when and how much v take.what a efficient Dr and clear description about the food items.Tq.Dr.Hats off to u .Great u r .God bless u .

  • @jothimanisivalingam9899
    @jothimanisivalingam9899 Год назад +4

    Super pathivu tks Dr

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 Год назад +4

    Very useful tips for all. Thank you sir.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад +4

    Thank you so much Sir..very very useful video..today only I saw your video and subscribed too👍🙏

  • @user-gw6cf5qe4h
    @user-gw6cf5qe4h Месяц назад

    சார் வணக்கம் பாமர மக்களுக்கும் புரியும் விதமாக இருக்கிறது அருமையான பரிந்துரை சரியான விளக்கம்

  • @srvimal2126
    @srvimal2126 5 месяцев назад

    Thank-you very much for your great 👍 help
    Useful program God bless 🙌 vazhga valamodu....

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Год назад +1

    Thank you so much for your awareness doctor vazhgha valamudan

  • @rmmaheswari
    @rmmaheswari 28 дней назад +1

    அருமை மிகத்தெளிவாக உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @meenag9243
    @meenag9243 Год назад +4

    Very nice diet for sugar patients. Thank u doctor.

  • @srilekhadevendran3302
    @srilekhadevendran3302 Год назад +1

    Thank you dr. Supera oru diet chart soli irukinga

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr Год назад +1

    Thanks for sharing D R , watching from Colombo Sri Lanka God bless you. .Devaki Nair..

  • @mayilsamy2675
    @mayilsamy2675 Год назад +1

    Rompa thanks sir so much Unka videos Rompa uesfull iruku nerya video poituka please sir

  • @chitraregganthonyraj2123
    @chitraregganthonyraj2123 4 месяца назад +1

    Romba pirayojanamana message thanks dr😊

  • @nellairaman1824
    @nellairaman1824 Год назад +5

    பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்!🙏🙏

  • @user-yc6ow4et3w
    @user-yc6ow4et3w Год назад +4

    மிக்க நன்றி டாக்டர்

  • @jayanthi6383
    @jayanthi6383 Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்.

  • @veeramoorthyarunachalam157
    @veeramoorthyarunachalam157 11 месяцев назад +1

    Very very Practical approach. Thanks

  • @vijayarajupillai7190
    @vijayarajupillai7190 Месяц назад

    Thank you very much Dr. Very clear and detailed advice for sugar patients. and others. According your menu morning breakfast is advisable. After a month I will send my health condition. Thanks a lot.😅😊

  • @emilyjacob7717
    @emilyjacob7717 Год назад

    🎉valuable information dr. Tks. Pl. Let me no wat oil I can use fo cooking

  • @namashivayam8166
    @namashivayam8166 Год назад +1

    Sir your advices are very super. I am keeping your Advices and my sugar level is in normal. Thankyou again

  • @glorychellammal9765
    @glorychellammal9765 Год назад +1

    Very very useful advice thank u so much Dr god bless u

  • @krishnamoorthy8363
    @krishnamoorthy8363 7 месяцев назад +1

    அருமையான பதிவு நல்ல அலோசனை நன்றி சார்

  • @santhanamkrishnasamy7939
    @santhanamkrishnasamy7939 Год назад +2

    Very useful information ❤ thank you 🙏

  • @shobhapai4252
    @shobhapai4252 10 месяцев назад +1

    Dr. When you talk about rice, pls clarify about ‘resistant starch’ that’s trending in medical news these days. That is rice potatoes etc cooked and cooled over night and eaten next day (even after warming) do not have the capacity to raise blood sugar as much as the freshly cooked rice and potatoes. This is a godsend for us South Indians. Pls clarify your views on this. Thanks.

  • @kuppusangeetha6742
    @kuppusangeetha6742 Год назад

    Sir good afternoon I am your old patient in cdf patients in praganece time sir. Advice very use full in delivery. sir thank you sir

  • @samayasamayapuram3832
    @samayasamayapuram3832 Год назад +6

    Hello sir ...can u tell diet chart for hypertension ?

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Год назад +1

    நன்றி தங்கள் வழியில் செல்கிறேன் நலமாய் உள்ளேன்

  • @kamalas4888
    @kamalas4888 Год назад +1

    Very very useful advice god bless you asirvadham

  • @sugandhan5961
    @sugandhan5961 8 месяцев назад

    அருமையான விளக்கம் Dr. மிக்க நன்றி

  • @kmuthukumarmuthukumar8505
    @kmuthukumarmuthukumar8505 Год назад

    Very fine Explain regarding diabetic patients Taking foods

  • @shanthib7938
    @shanthib7938 6 месяцев назад

    Thank you sir ...for this content it was very useful and informative

  • @shine-f2u
    @shine-f2u Год назад +13

    Breakfast -
    broken wheat upma
    Millets upma
    Adai dosa
    Egg white dosa
    Idli and Cucumber,carrot , tomato salad
    Chapati and vegetables

  • @mahan421
    @mahan421 Год назад +1

    🙏👌💕 explained very well. God bless you.

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 9 месяцев назад +2

    Thanks dr very good use full info jaffna tamil from Australia 🇱🇰😅🌹🌹

  • @irudayamsusaimanickam4368
    @irudayamsusaimanickam4368 3 месяца назад +1

    Thanks for your explanation.

  • @anusoundarrajan5902
    @anusoundarrajan5902 Год назад

    Very very useful information.... Thank you so much sir

  • @sankarchitra1273
    @sankarchitra1273 Год назад +2

    Very nice explanation thank you sir

  • @raghavanr6617
    @raghavanr6617 Год назад +2

    Good information Dr.Thank you

  • @pupsayyanpappakudi7905
    @pupsayyanpappakudi7905 Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @subhashinij754
    @subhashinij754 Год назад +1

    Pls explain whether we should remove starch from rice.. Does it really have significance???
    R we not missing microenutrients by removing water after cooking rice??

  • @RajiniChanthuru
    @RajiniChanthuru 18 дней назад

    அருமை ஐயா சிறப்பான விளக்கம் நன்றி

  • @hemalathaa2146
    @hemalathaa2146 Год назад +2

    Thank u dr. My sugar level is 6. Ur chart and advice is very useful to me. Thanks for all.

  • @thankabai3992
    @thankabai3992 Год назад +4

    Thank you doctor ❤️

  • @gasballoontv
    @gasballoontv 11 месяцев назад +13

    ஆக மொத்தத்தில உயிர் வாழ்வது வேஸ்ட்

  • @sudhanarasimhan5155
    @sudhanarasimhan5155 Год назад

    Doctor sir food tips are good. Will eating almonds more will it increase vitamin b12. Vitamin b12 is more means is it bad. Pls clarify

  • @SasiKala-ji9bv
    @SasiKala-ji9bv Год назад +3

    Sir... Can you confirm the diet plan for pregnant women with diabetes

  • @ramana.vramana.v6228
    @ramana.vramana.v6228 3 месяца назад

    Excellent tips sir..Thank you so much..

  • @vijayalakshmikrishnan6995
    @vijayalakshmikrishnan6995 Месяц назад

    Very nice and useful tips.Thankyou somuch.

  • @balajid1157
    @balajid1157 7 месяцев назад

    மிக்க நன்றி.

  • @user-ko5cf2fv4h
    @user-ko5cf2fv4h 11 месяцев назад

    Sir romba, romba azhga explain panninga tq so much sir

  • @shanthadevi4790
    @shanthadevi4790 Год назад +2

    Very useful and ideal diet sir thanks sir

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Год назад +2

    Thank you so much doctor.

  • @jayalakshmivenkatesh
    @jayalakshmivenkatesh 9 месяцев назад +1

    Hello Dr. My sugar level is 6.8 and the protein is also increased 0.92 and vitamin B12 is low so taking vitamin injection. Dr suggested to avoid protein in my food. I am from mumbai. What can i have in my food. Please suggest for breakfast, lunch and dinner.

  • @dharchinamoorthy
    @dharchinamoorthy 6 месяцев назад

    Thanks for your valuable information

  • @umabalu7548
    @umabalu7548 5 месяцев назад

    Super doctor. Very useful chart especially for Diabetic patients

    • @sureshkumar4699
      @sureshkumar4699 3 месяца назад

      Thank you sir your foot chart. Very useful sir.
      Vazha valamudan sir

  • @PunganurRobert
    @PunganurRobert 2 дня назад

    சிறப்பான விளக்கம்

  • @selvarajgopalsamy456
    @selvarajgopalsamy456 Месяц назад

    Excellent sir God may bless you and your family Live long

  • @parimalap4048
    @parimalap4048 Год назад

    Good advice sir. Sir one dout rahi kali allahu rahikange eduthalum sugar incers aagarathukku vaippukkal irukkuingala sir

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 Год назад

    Xlent diet planning for both normal n dieapatic person

  • @tamilarasipalanisamy5064
    @tamilarasipalanisamy5064 11 дней назад

    அருமையான விளக்கம் Dr மிக்க நன்றி.

  • @shanthanagarajan5588
    @shanthanagarajan5588 Год назад +3

    Very useful advice sir

  • @paulaugustine9243
    @paulaugustine9243 9 месяцев назад +1

    சிறப்பான பதிவுகள் நன்றி ஐயா

  • @lakshmir2505
    @lakshmir2505 Год назад +2

    Thank you dr foryourtips

  • @shobam2956
    @shobam2956 Год назад +2

    ருசி பயமறியாது சூப்பர் 🤩

  • @doraisingam1657
    @doraisingam1657 3 месяца назад

    Clear simple explanation thankyou Sir

  • @sureshr.c4901
    @sureshr.c4901 2 месяца назад

    Very very useful to sugar patients. Thank you Sir

  • @naagaraanishridharran9121
    @naagaraanishridharran9121 Год назад +2

    Very good advice.

  • @varalakshmirajaram4332
    @varalakshmirajaram4332 Год назад +1

    Thank you very much Dr.

  • @sadasivams9974
    @sadasivams9974 Год назад +4

    Very useful for us. Thank you doctor

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 месяца назад +4

    அற்புதமான பதிவு சார் நன்றி நன்றி

  • @sudhamani3750
    @sudhamani3750 Год назад

    Sir romba nalla tips sonnenge super

  • @chitrachitra5530
    @chitrachitra5530 4 месяца назад

    மிக்க நன்றி

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 Год назад +1

    சிறப்பு மிக சிறப்பு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @magesharjunan1815
    @magesharjunan1815 Год назад +2

    Sir plz kandipa cooking video podunga sir...🙏🏻🙏🏻

  • @lindamourin7409
    @lindamourin7409 5 месяцев назад +1

    very useful info doctor, how about when we attending weddings dinner, once is the while we can take late meals as we need to wait for them to serve the food and the menu will not be diet friendly for us. Is it fine to take those meals for diebetic type 2 ?
    thank you
    Lina @ Malaysia

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 14 дней назад

    Thank you doctor very nice useful information about diabetic food

  • @babymargaretregina3620
    @babymargaretregina3620 28 дней назад

    நன்றி சூப்பர் சார் God bless you 🎉

  • @csrinivasararaghavan7040
    @csrinivasararaghavan7040 6 дней назад

    அருமையான பதிவு டாக்டர்

  • @user-rc8oq9vy9m
    @user-rc8oq9vy9m 3 месяца назад +1

    Thanks for your advais

  • @syedalifathima8804
    @syedalifathima8804 Год назад +3

    Thank you doctor 👍

  • @usharevathi7585
    @usharevathi7585 2 месяца назад

    ❤அருமையான பதிவு ரொம்ப நன்றி சார்

  • @user-ul1tk5ev5x
    @user-ul1tk5ev5x 4 месяца назад +1

    Super 😊, thankyou so much

  • @babuk5517
    @babuk5517 Год назад +2

    Excellent information.Thank you so much Sir

  • @nagarazzarazza8405
    @nagarazzarazza8405 День назад

    நன்றி Dr.

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад +5

    Very good diet advice big thanks Doctor