10 ways / tips to control appetite / cravings | பசியை கட்டுப்படுத்த 10 வழிகள் | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @aminas7185
    @aminas7185 3 года назад +450

    சார் வணக்கம் உங்கள் ஆலோசனை படி 74.5 கிலோ
    இருந்தேன் மூண்று மாதத்தில்
    நாண் 65 கிலோவாக எண்
    எடையை குறைத்து உள்ளேன்
    எண்ணோட உயரம் 5 அடி
    இண்ணு ம் எத்தனை கிலோ
    குறைக்கணும். சார் எணக்கு
    புரியல கொஞ்சம் விவரமாக
    சொல்லுங்க சார்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +161

      Congrats.
      Keep going
      Target weight 50-55 kg

    • @ezhilarasiselvakumar3717
      @ezhilarasiselvakumar3717 3 года назад +25

      Entha video follow panneinga sir

    • @Divya0819
      @Divya0819 3 года назад +11

      How you reduced these much weight? Pls guide

    • @pb41244
      @pb41244 3 года назад +14

      Super Sir ~ Thanks to RUclips *Dominos ad before the video and Swiggy ad after the video. Still your content holds the show 😊

    • @Vpsk-bw5zj
      @Vpsk-bw5zj 3 года назад +17

      Carbohydrates kammi pannrathu . Vellai arisi kku badhil kerala matta arisi lae nerayya fibre irukku . Alavu kammiya sappidanum . Evening 7 manikki mela onnum sappida koodathu. Correct food timings follow panrathu...norukku theeni thengaai , verkadalai sappiduvathu. Nerayya vegetables konjam arisi / 2 chapathi saapidrathu, naduvil pasicha thanni kudikkurathu .. indha maadhiri tips follow panna nichayam udal edai kurayum

  • @MadalaimaryMadalaimary-e2y
    @MadalaimaryMadalaimary-e2y Год назад +39

    1000ரூ fees கொடுத்து வந்தாலும் இப்படி ஒரு Explain கிடைக்காது Dr.Thank you very much God bless you

    • @vimalap6179
      @vimalap6179 5 месяцев назад

      😂

    • @--Asha--
      @--Asha-- 4 месяца назад +2

      But, RUclips gives him income.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 3 года назад +245

    Docter என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று அனைவருமே எண்ணும் அளவிற்கு பசியை குறைக்கும் வழி முறைகளை அறிவியல் பூர்வமாக மருத்துவ முறையில் பொறுமயாக தெளிவாக விளக் கங்களை கூறினீர்கள் மிகுந்த நன்றி உங்களை பெற்ற அப்பா ,அம்மா உங்களை பணம் சம்பாதிக்கும் இயந்திர மாக உருவாக்காமல் சமுதாயத்திற்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள் நன்றி

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 3 года назад +95

    குழந்தைகளுக்குப் பாடம் சொல்லி தருவது போல் அருமையாக வகுப்பு எடுத்தீர்கள். மிக்க நன்றி.

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 2 года назад +61

    எவ்வளவு பணம் செலவு செய்தாலும் காணக்கிடைக்காத அருமையான டிப்ஸ்களை தந்த நமது நமது தெய்வத்திற்கு 🙏🙏

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil 3 года назад +27

    1. நல்ல தூக்கம்
    2. உடற்பயிற்சி
    3. மன அழுத்தம் - தீர்வு
    4. புரதம் (மீன், முட்டை, சுண்டல் ....)
    5. ஆரோக்கியமான கொழுப்பு(பாதாம், தேங்காய், பன்னீர்....)
    6. Bulk Fiber(1/2 kg - 3/4 kg vegetables)
    7. Processed foodஐ தவிர்த்தல்(No Juice, only raw fruits)
    8. தண்ணீர்(4-5லிட்டர்)
    9. உப்புச்சத்து(lemon salt juice, soup...)
    10. உணவை மென்று பொறுமையாகச் சாப்பிடுதல்

  • @stylinjeba2956
    @stylinjeba2956 2 года назад +1

    சார் உங்களுடைய வீடியோ பார்த்து உடல் எடை குறைத்துள்ளேன்.என்னுடைய வயது 33. நான் 113 கிலோ இருந்தேன் low carb diet மற்றும் வாக்கிங் ஒருமணி நேரம் ஸ்க்கிப்பிங் 100 மற்றும் ஒருசில சின்ன சின்ன உடற்பயிற்சி செய்ய துவங்கி உள்ளேன் ஒரே வாரத்தில் 3கிலோ எடை குறைத்துள்ளேன். நன்றி சார்.

  • @venilakutty9694
    @venilakutty9694 3 года назад +78

    மிகவும் அருமை சார். எந்த டாக்டர்கிட்ட போனாலும் நாலு வார்த்தை நல்லவிதமா பேச மாட்டாங்க. நீங்க வேற லெவல் சார். ரொம்ப நன்றிங்க சார். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @ranigunaseeli926
    @ranigunaseeli926 3 года назад +10

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். காம்ப்ளக்ஸ்லிருந்து விடுபட்டு, உடல்நல உணர்வுடன் ஒரு ஸ்டெப் முயற்சி எடுக்க வைக்கிறது உங்கள் பேச்சு. ரசனையுடன் கூடிய உங்கள் விளக்கம் அருமை.

  • @sasitharansujith
    @sasitharansujith 3 года назад +53

    Thank you sir. ரொம்ப நாட்களாக இந்த மாதிரி tipsகளை கொண்ட காணொளியை எதிர்பார்த்திருந்தேன், இன்று பார்த்து தெளிவு பெற்றேன். 👍

  • @aafreenfathima903
    @aafreenfathima903 3 года назад +203

    Good sleep
    2. Exercise
    3. Handling of streas
    4. Enough proteins
    5. Intake of Good fats
    6. Bulk fiber
    7. Take less processed fats
    8. Enough water intake
    9. Intake of salts
    10.Take enough time to eat your food

  • @marlincorel1971
    @marlincorel1971 3 года назад +11

    Sir, உங்கள் ஆலோசனை மிகச் சிறப்பாக அனைவருக்கும் புரியும்படி உள்ளது. உடல் எடை குறைப்பு பல video க்கள் இருந்தாலும் உங்களது வீடியோ ககள் பார்த்த பின்புதான் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது நன்றி Sir

  • @sharukeshads5822
    @sharukeshads5822 3 года назад +714

    பசி problem இல்ல ஆசை தான் problem....😭

  • @rajeshramasamy44
    @rajeshramasamy44 3 года назад +20

    உங்கள் ஆலோசனை படியே நான் 90 கிலோ வில் இருந்து 72 கிலோ அடைந்தேன்... 90 கிலோ தொட்டவுடன் பயமும் குறைத்தே ஆக வேண்டும் என உறுதியும் வந்தது...ஊரடங்கில் உடம்பை வளர்த்தவர்கள் மத்தியில் உடலை குறைத்தது நானாகத்தான் இருக்க முடியும்... சரியான நேரத்தில் முறையான ஆலோசனை வழங்கி நல்வழி காண்பித்தீர்கள்... என் உயரம் 5.9 அடிகள்... இன்னும் எவ்வளவு குறைக்கலாம்...

    • @begum7227
      @begum7227 2 года назад

      Good keep rocking

  • @abishekraajakuppusamy3247
    @abishekraajakuppusamy3247 3 года назад +18

    Sir, wheezing, asthma pathi video podunga athuku enna enna food sapadanum nu podunga

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +1

    சிறுதானியம் ஒரு இட்லி அளவுதான் சாப்பிட முடியும்...கூடவே நிறைய காய்கள் , அதனால அதிகமா சாப்பிட முடியாது . உடம்பு திம்ன்னு இருக்காது , வேலை செய்யவும்,நல்லா இருக்கும்...ஆனால் நீங்க சொல்ற இந்த 10 டிப்ஸ் சூப்பர்... பணம் கொடுத்தாலும் யாரும் சொல்லமாட்டாங்க......சூப்பர்

  • @annalmanimozhy860
    @annalmanimozhy860 8 месяцев назад

    அற்புதமான பதிவு!!
    முன்பு ஒருவர் சொல்லி இருக்கிறபடி நானும் பசியில் அல்ல ஆசையில் சாப்பிட்டே உடல் எடை அதிகரித்து இருக்கிறேன்.
    😥

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 3 года назад +1

    சார் மிகவும் நன்றி இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன் நல்ல நல்ல டிப்ஸ் சொன்னீங்க நானும் எடை குறைவில் இருக்கின்றேன் மிகவும் நன்றி ஐயா

  • @anandisuresh1064
    @anandisuresh1064 3 года назад +47

    அனைத்து சந்தேகங்களையும் நகைச்சுவை உணர்வுடன் தமிழ் மொழியின் மூலம் விளக்குவது எப்படி, டாக்டர் அருண் போன்ற அனைத்து மருத்துவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 3 года назад +30

    அருமைங்க !
    நீங்கள் எங்களுக்குக் கிடைத்த அறிவுப்புதையல்

  • @vitaldoss5516
    @vitaldoss5516 3 года назад +22

    Online classes, work from home, இது போன்ற , இக்கால சூழ்நிலைக்கு ஏற்ற மிகவும் அவசியமான பதிவு, மிக்க நன்றி doctor.

  • @lakshmisankaran6046
    @lakshmisankaran6046 3 года назад +2

    மருத்துவர் சகோதரருக்கு வணக்கம். வலிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து தினமும் மருந்துகள் உட்கொள்ளும் நபர்கள் மற்றும் வலிப்பு நோயாளிகளுக்கான உடல் எடை குறைக்க உதவும் வழிமுறைகள் மற்றும் பருகும் நீரின் அளவு இவற்றை பதிவிட்டால் உதவியாக இருக்கும் என கருதுகின்றேன்.பதிவு ஒன்றை தருவீர்கள் என்று நம்பிக்கையில் 🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад

    9 years ago ன்னு சொல்லுது. ஆனால் evergreen show ன்னு மிரட்டுது. அன்றும் இன்றும் என்றும் லொள்ளுசபா தி கிரேட் என்டர்டெயின்மெண்ட்

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 3 года назад +1

    மிகவும் நன்றிங்க சார். இந்த காணொளியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சார் எனது வயது 60 உயரம் 4.8 தற்போது எடை 59-60 நான் எவ்வளவு எடை குறைக்கனும்ங்க சார்.

  • @SankarSankar-mz9nr
    @SankarSankar-mz9nr 3 года назад +6

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @anandprakash7328
    @anandprakash7328 25 дней назад

    Sir, yes while in upset mood intake more quantity foods

  • @abishasanthosh1637
    @abishasanthosh1637 3 года назад +7

    Ungala oru time naerla vanthu pakanum doctor.. Just Amazing you are. After God ungala madhiri doctors than. Very much inspired by you

    • @happylove-1402
      @happylove-1402 3 года назад

      Nanum pakanum doctor ah i really like him

  • @vijaypalani8558
    @vijaypalani8558 3 года назад

    மிகவும் அருமை சார். எங்க அம்மாவுக்கு அல்சர் உள்ளது. 85 கிலோ எடை இருக்கிறார். அவரால் எந்த முறையில் எடையை குறைக்கலாம் என்று சொல்லுங்க சார்

  • @pandidurai3065
    @pandidurai3065 9 месяцев назад

    rombo nalla solreenga sir unga videos useful ah irukku

  • @gowsalyagowsi6344
    @gowsalyagowsi6344 3 месяца назад

    Thank you so much sir much need right now I’m feeling low bcz I’m stuck during weight loss❤

  • @thrilok0
    @thrilok0 2 года назад +2

    Listening to you at 12:15 , got heronic hunger and ordered Biryani....
    Thanks to zomanto...
    It's very hard to control...
    Theory is different vs practical

  • @rumsivas
    @rumsivas 6 месяцев назад

    Thanks doctor for explaining it to us,controlling hunger its not mental but physical..

  • @dhivyabharathi5557
    @dhivyabharathi5557 11 месяцев назад

    1.eating vegetables
    2. 4 to 5 litres of water
    3. Lemon or gooseberry juice with salt
    4.enough sleep
    5.excercise

  • @zuberali6429
    @zuberali6429 3 года назад +2

    Super sir...neenga solra vitham nalla irukum romba theliva niruththi nithanama ellathukum explanation tharinga ...so unga speech romba theliva purithu really super sir ...that is awesome

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 2 года назад

    ஆத்மா நமஸ்தே .மிக்க நன்றி ஐயா .வாழ்க வளமுடன் .

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 Месяц назад

    Thank u doctor god bless u

  • @MohammadKhalid-i5k
    @MohammadKhalid-i5k 6 дней назад

    Doctor sir plz put appetite problem vedio plz

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 3 года назад +9

    Very very important and useful information. Please send more and more health related information in future. Thanks a million.

  • @muhamathiram5184
    @muhamathiram5184 2 года назад +1

    மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி சார்.

  • @gowthamansairam5841
    @gowthamansairam5841 3 года назад +3

    Is that really possible on day by day changing lifestyle Sir. Who wants should follow.

  • @MR.NAREN2.O172
    @MR.NAREN2.O172 Год назад

    Sir பேசி புரிய வைக்கும் முறை சூப்பர்

  • @SathyaSathya-io8ut
    @SathyaSathya-io8ut 11 месяцев назад +1

    தெய்வமே முடியல..... நன்றி ❤

  • @ezhilrani9060
    @ezhilrani9060 3 года назад +1

    Thank u sir. Kandippa nan follow pandren sir.

  • @umak5510
    @umak5510 3 года назад +1

    God bless you pirathar

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 11 месяцев назад

    Very useful msg sir
    Vazgha nalamuden 🙏🌹🙏

  • @menagakomaraswamy2432
    @menagakomaraswamy2432 3 года назад +7

    Sir, what's the rights time to eat fruits? Do we want to eat it before food intake or after ?. Plz upload the video on it

  • @vanarajeswari
    @vanarajeswari 2 года назад

    சார் உங்க ஆலோசனை படி 40 நாளில் 5 கிலோஎடைகுறைந்து உள்ளது நன்றி சார் 🙏🙏 என் டார்கெட் 60 கிலோ என்எடை 74 கிலோ இருந்தேன் இப்ப 69 கி thank you dr

    • @malathiaanandan8180
      @malathiaanandan8180 5 месяцев назад

      எப்படி எடை குறைந்தது நீங்கள் பின்பற்றியது எப்படி என்பதைச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் மேடம்

    • @vanarajeswari
      @vanarajeswari 5 месяцев назад

      @@malathiaanandan8180 intermittent fasting konjam excercise without sweet 8 glass water easy aga weight loss aagum 🙏

  • @savithababji6510
    @savithababji6510 Год назад

    nan paleo diet. la irunthen... after marriage 2 yrs kalichi nan conceive agiten thank u doctor

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Год назад

    Arumaiyana pativu Dr nanry

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 3 года назад +4

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி.

  • @kumuthavalli8048
    @kumuthavalli8048 3 года назад +10

    👌 Really nice.Accidentally I watched ur(doctor's) video, which popped up.your simple language & scientic explanation will do good to many.keep going👍

  • @IndiraRasu-d1e
    @IndiraRasu-d1e Год назад

    Very motivation speech doctor nd must watch to everyone who need weight los

  • @arshakumar8136
    @arshakumar8136 Год назад +1

    Diastasis recti exercise video podunga sir pls ........

  • @anithajaikumar643
    @anithajaikumar643 5 месяцев назад

    Very good information sir👍🏼...can a sugar person take carrot juice?

  • @ponnu376
    @ponnu376 Год назад +1

    Very useful tip

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 2 года назад

    Dr. Sir, Namma urr Dr, Americavil padithu vanthinthan pagan namm makkalluku vilankum vagaiyil elithil puriyumpadi villaki solli ellurukkum puriyavaithathkku mikaum Nanri, AYYA. Ennai Vida Vayathil kurainthiruthalum, Enn Doctor magalaivita mariyathakaum, panivudun pesum unkalaium, Unkal Parents and Grand parents ellurukkum enn panivana VAZHUKKAL. US, UK, RUSSIA, EUROPE, ASIAN, AFRICAN Countries Chief Executives and LABOURERS and Different Nationals I could move easily and work with EASE and Comfortable, it is because of Our AREA ELDERS Good Habits and Simplicity. Which I can't see from my Doctor, Daughter as though she is from HEAVEN and rest are untouchables, Sad ATTITUDE PREVAILING NOWADAYS.

  • @kanjanasasmitha7757
    @kanjanasasmitha7757 Год назад +3

    தெளிவான விளக்கம். Thanks doctor

  • @SunithaSunitha-o9w
    @SunithaSunitha-o9w Год назад

    நல்ல தகவல் தந்ததுக்கு மிகவும் நன்றி நானும் குறைக்க போறேன்

  • @mmc_squad
    @mmc_squad Год назад

    🙏kotana koti nantri valha valamutan

  • @jenifernisha2149
    @jenifernisha2149 3 года назад +10

    Dr..reactive hypoglycemia treatment solunga sir..heavy hunger also

  • @vanizlife3741
    @vanizlife3741 3 года назад +3

    Stress ah koraikka edhavadhu video podunga sir🙏

  • @Sarweshwaran178
    @Sarweshwaran178 Год назад

    Sir naan 82 kg eppo naan diet and walking porean neega sona tips annagu romba usefull ah erugu sir thk u somuch🙏🏻🙏🏻

  • @surya.a2450
    @surya.a2450 2 года назад

    Karuppu kavuni arisi pathi sollungal...

  • @Athuthanithu-ம4ர
    @Athuthanithu-ம4ர 10 дней назад

    நான் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட பின்னர் ஒரு மாதத்தில் பசி குறைந்து விட்டது..... சாப்பிடுவதற்து முன்னால் சிறிது இஞ்சி சாறு தண்ணீர் கலந்து குடித்து வந்தாலும் பசி குறைகிறது....

  • @sabishafathima4911
    @sabishafathima4911 3 года назад +7

    Rompa thanks doctor🙏🙏
    Intha mathri tips than rompa nal yethirpathutrunthom.... 😍😍

  • @pcrajeshkumar5149
    @pcrajeshkumar5149 Год назад

    நன்றி அருமையான பயனுள்ள பதிவு நன்றி சார்

  • @Roronoa_zoro671
    @Roronoa_zoro671 3 года назад +2

    Sir neenga roba inimiya pesuringa sir god give's you more greetings ennaku ungala pathunudan na romba santhosum sir

  • @BhavaniKuppurajulu-eg7mr
    @BhavaniKuppurajulu-eg7mr Год назад

    Your videos are perfect for weight loss

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 года назад +1

    நன்றி டாக்டர்
    உணவு கட்டுப்பாடு

  • @saimithilesh2857
    @saimithilesh2857 2 года назад

    பசி என்பது ஆரோக்கியத்தை அடையாளம் , பசி எடுத்தால்தான் நாம் நன்றாக இருக்கிறோம் என்று அர்த்தம் அதை ஏன் கட்டுப்படுத்தனும் ? சாப்பாட்டை கட்டு படுத்தினால் போதும்

  • @vijiashok4071
    @vijiashok4071 3 года назад +18

    சார் வணக்கம். எடை இழப்புக்கு சிறந்தது நடைப்பயிற்சியா அல்லது சைக்கிள் ஓட்டுவதா? தயவு செய்து பதிலளிக்கவும்.

    • @srinivasanj7940
      @srinivasanj7940 2 года назад +7

      Cycling burnt more calories than walking. So cycling is best. I have reduced 3 kg by walking in 3 months. But the same 3 kg reduced in 45 days by cycling.
      I never control my food

  • @vanitharanibscba1581
    @vanitharanibscba1581 Год назад

    Super information doctor.. Thank you🙏🙏🙏

  • @logiicollection536
    @logiicollection536 3 года назад +5

    சார் லெமன்ல உப்பு போட்டு குடிச்ச கிட்னி போய்ருனு ஒரு டாக்டர் காணொலில பார்த்தேன்.இத பத்தின விவரம் தெரியாம பயந்து இத குடிக்கிறத நிறுத்திட்டன். குடிக்கலாம சார்.

  • @jeevithasrinivasan7173
    @jeevithasrinivasan7173 3 года назад +12

    அருமை

  • @radharaniadi2559
    @radharaniadi2559 Год назад

    மிக நல்ல பதிவு.

  • @selvisrini2088
    @selvisrini2088 3 года назад +1

    Super cute advice arumiyana vilekem🙏 thank u Dr.

  • @Balachandranb-wc5ji
    @Balachandranb-wc5ji 9 месяцев назад

    Unmaya vea oru nalla tips

  • @bijayadas9469
    @bijayadas9469 3 года назад +4

    Chundal gives gas,milk also. For a vegetarian with gas problems only hot water helps control hunger

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 Год назад

    Dear Doctor, After a long time with warm greetings.
    I'm doing night shift. After completion of my duty, i couldn't able sleep during the day time. I've tried hard to sleep by kept away my mobile phone and made my room ambience to dark. Even though, i couldn't sleep. Only two days once, i'm sleeping. Due to that, i'm unable to do workout and follow my planned diet. My blood pressure is gradually raising. I'm completely exhaust. Is there any other way to get peaceful sleep. Kindly do a video regarding that and i believe that many of the people will get benifit and lead their healthy lifestyle.
    Thanks a lot Doctor 😊

  • @punithasagayarani3831
    @punithasagayarani3831 2 года назад

    Thanks a lot sir 😀such a great human being your 🤝

  • @hameedjaasim1068
    @hameedjaasim1068 Год назад

    Please put video about butter coffee

  • @aishuaishu8116
    @aishuaishu8116 2 года назад

    நல்ல முறையான வழிமுறை

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 3 года назад

    அருமையானகருத்துகள்நன்றிஐயா

  • @emgeeyarponni
    @emgeeyarponni 4 месяца назад

    ஐயா சாமி இத்தனை நாளாய் உங்கள் பதிவுகளை பார்க்க முடியாத பாவியாய் இருந்து விட்டேனய்யா
    கோடான கோடி நன்றிகள் ஐயா
    இன்று முதல் உங்க சொல்படி கடைபிடித்து நடக்க வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளேன்
    ❤❤❤❤❤❤😂

  • @fahimaasramjiyana1907
    @fahimaasramjiyana1907 23 дня назад

    You are absolutely 💯💯 sir.. paschu sapta nalla energetic ahh eruku.. chumma aasaiku snacks sapta oru mari mandhama dha eruku...😂😂

  • @vinayagampckaruppu4045
    @vinayagampckaruppu4045 2 года назад

    Unga neeya naana program speech romba nalla erunthathu

  • @kavikrishnan3843
    @kavikrishnan3843 2 года назад

    Sir,your explanation very well.....and understandable.
    na unga shows neraiya pathuruka rompa rompa usefull aaa irukum.thank you so much sir.

  • @SENTHILKUMAR-bm1cp
    @SENTHILKUMAR-bm1cp 3 года назад +5

    நன்றிசார்.அருமையான பதிவு.வாழ்த்க்துகள்

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 года назад +5

    Dr, you are from our Area. Your Explanation and Information will definitely an Eye opening for all COMMON PEOPLE'. Thank you very much for such a LUCID Message.

  • @vijaydeepa7477
    @vijaydeepa7477 3 года назад

    Insulin residence பற்றி செல்லுங்கள்.

  • @BharathyVinothraj
    @BharathyVinothraj 9 месяцев назад

    Supper doctor thankyou so much

  • @m.senthilkumarm.senthilkum7269
    @m.senthilkumarm.senthilkum7269 2 года назад +1

    சூப்பர் நன்றி

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 6 месяцев назад +4

    டாக்டர்ரோட பீஸ் போன்ல காண்டக் பண்ணாலும் நேர்ல போனாலும் வீடியோகால் பண்ணாலும் ஃபர்ச்ட் தடவன்னா 1500 ரு 2 தடவன்னா 1000 ரு அது கொடுக்காம பயனடையனும்னா அவருடைய வீடியோ மட்டும் பார்த்து பயனடையலாம்😂❤

    • @--Asha--
      @--Asha-- 4 месяца назад

      1500₹ fees ah?
      Too much.

  • @vijaygowtham7182
    @vijaygowtham7182 3 года назад +7

    My hack to control cr̥aving is chewing sugar free gums. I used to chew gums after eating which makes me full after sometime.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 2 года назад +4

      I used to do that for a long time, but it backfired as I was facing dental issues with too much of chewing. Hence stopped it. Instead these days, I would gulp down black tea without sugar immediately after a meal, and this has been working fine so far.

  • @jannathulfirdous5011
    @jannathulfirdous5011 3 года назад +1

    Whatever food we eat diet chart pls

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 3 года назад +1

    🌹🌹🌹🙏🙏🙏🤝🤝🤝Vanakam Good Morning Magilchi Dr Have Nice day. 👌👌👌Very very good information. Neega solluvatthu ellam very correct. Nan Kadai pidithu varukiren. Passi kidayathu. Anal theduthal romba Iruku 😪. India varunum pothu ungalai avassiyam parka vendum. Neegal comedy yaka sollum vidham romba super. Vazuthukal. Krish SIVAGOUROU From FRANCE

  • @Banu-w1u
    @Banu-w1u Год назад

    ரொம்ப நன்றி சார். சார் நான் ஒரு வருடத்திற்கு முன்பு 82 கிலோ இருந்தேன் ஆனா இப்போ நான் 70 கிலோ இருக்கிறேன் ஒரு நாளைக்கு 3 .4. சுடு தண்ணீர் குடிக்கிறேன் எல்லமே சாப்பிடுவேன். ஆனா இரவில். பொரியல் அ. இரண்டு முட்டை சாப்பிடுவேன் எனக்கு 3 வயது குழந்தை இருக்கான் அதனால் என்னால் எங்கும் செல்ல முடியவில்லை என்ன செய்வது என்று சொல்லுங்க சார் என் உணவு முறை எப்படி மாற்றுவது எனக்கு 38 வயது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும். சர்க்கரை நோய் இருக்கிறது ஆனால் மருந்து எடுப்பது இல்லை. உணவு மூலமாகவே கட்டுக்குள் வைத்துக் கொண்டு இருக்கிறேன் சார்

  • @sandybala8473
    @sandybala8473 2 года назад

    சூப்பர் sir.. அருமையான விளக்கம்..

  • @MrRAMAMIR
    @MrRAMAMIR 3 года назад

    Good morning Dr. எனக்கு மலம் எப்பவும் முழுமையாக போக மாட்டேங்குது எந்த நேரமும் சோர்வாக உணர்கிறேன்

  • @kdstar-official
    @kdstar-official 3 года назад +5

    Sir hybird vegtables fruites pathi sollunga sir