Is milk necessary? Which milk is best? Cow vs buffalo, A1 vs A2? எந்த பால் சிறந்தது? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 291

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 года назад +71

    உங்கள் மனசே பால்தான் sir...கடவுள் உங்களுக்கு நிறைய ஆயுளை கொடுக்கனும்...அருமை...

    • @thejasbshri3909
      @thejasbshri3909 Год назад +4

      😂

    • @Numbers0123
      @Numbers0123 Год назад +2

      வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுது ... பார்த்து

    • @arulV1993
      @arulV1993 10 месяцев назад +1

      டேஸ்ட் பன்னிங்களா

    • @MuhammedHussian-bk7sg
      @MuhammedHussian-bk7sg 8 месяцев назад

      Oooooooooooo

    • @MuhammedHussian-bk7sg
      @MuhammedHussian-bk7sg 8 месяцев назад

      Oooooooooooooooo

  • @manikandanmac1520
    @manikandanmac1520 3 года назад +26

    அய்யா அவர்களின் விளக்கங்கள் எல்லாம் எளிமையான மனிதர்களுக்கும் புரியும் வண்ணம் உள்ளது. மக்கள் நிறைய விழிப்புணர்வு அடைய வேண்டும். நன்றி அய்யா,

  • @honeystimepass7643
    @honeystimepass7643 3 года назад +27

    வணக்கம் சார் இது போன்ற நல்ல விஷயங்களை அனைவருக்கும் சென்றடைய நேரம் செலவிடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்💐💐💐💐

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 года назад +28

    பெரியவர்கள் தேங்காய் பால் எடுத்து கொள்ளலாம். இறக்கும் தருவாயில் உள்ளவரை, சில மணிகள் வரை நீட்டிக்க வைக்க செய்யும் ஆற்றல் தே.பாலுக்கு உண்டு. தாய்பாலுக்கு நிகரானது தேங்காய் பால் . அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

    • @ajayrambo5515
      @ajayrambo5515 3 года назад +1

      Yes

    • @mathivathanirajendran3886
      @mathivathanirajendran3886 2 года назад

      சில மணி நேரங்கள் உயிர் பிழைத்து உலகத்தை உலகத்தை நிமிர்த்த போனாராம்...?

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 5 месяцев назад

      In moderation coz of its calorie dense

  • @manikandanmani4720
    @manikandanmani4720 2 года назад +7

    ஐயா மிகவும் பொறுமையாகவும் சிறப்பாகவும் செய்தியை சொன்ன தற்க்கு நன்றி.👍

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 3 года назад +1

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @stellamary6282
    @stellamary6282 3 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றி..
    எனது பெண் குழந்தைக்கு 2 வயது போன மாதம் நிறைவடைந்தது.. அவளுக்கு கடந்த 4 மாதங்களாக வயிற்றுப்பூச்சி பிரச்னை உள்ளது... மருந்து குடுத்தால் 1 வாரம் பிரச்னை இருக்காது.. மறுபடியும் ஆரம்பித்து விடும்... நடுஇரவில் தூங்குவது இல்லை.. அழுது கொண்டே இருக்கிறாள்.. மலதுவாரம் வழியாக ஐந்தாறு பூச்சிகளும் வெளிவருகிறது.. கடந்த ஜூலை மாதம் வயிற்றுப்பூச்சிக்கு மருந்து வாங்கிகொடுத்தோம்.. இந்த செப்டம்பர் மாதம் அங்கன்வாடி மூலம் இரைக்கு மாத்திரை கொடுத்தோம்... இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

    • @rajavellaisammy8847
      @rajavellaisammy8847 3 года назад

      Samoe problem for my son also. Please share the solution

    • @mageshkrethupajayam7294
      @mageshkrethupajayam7294 10 месяцев назад

      வாரத்திற்கு இரண்டு நாள் பச்சை சுண்டைக்காயில் சாம்பார் வைத்து சாப்பிடுங்கள்

  • @vikramadithyanP
    @vikramadithyanP 3 года назад +10

    ஐயா தங்களது இந்த காணொளி எனக்கு மிகவும் உபயோகமானது...தங்களது அனைத்து காணொளியின் சிறப்பம்சங்கள் அதிகம் தங்களது பொது சேவை பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன் 💛👍🙏

  • @MohanKumar-mn2mg
    @MohanKumar-mn2mg 11 месяцев назад +2

    அண்ணா கடைகளில் விற்க்கும் பாக்கெட் பால் பத்தி சொல்லுங்க ... அது பால இல்ல பால் மாதிரியா

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr 3 года назад +5

    Thanks for spending your valuable time for us

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 года назад +5

    உங்களின் அருமையான தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Rithviksaivlogs
    @Rithviksaivlogs Год назад +1

    Ungala mathiri clarity ah peasa doctor ellarukum kidaikuma sir

  • @sairavi33
    @sairavi33 3 года назад +9

    Thank you so much doctor for your valuable information

  • @chandrakumaran627
    @chandrakumaran627 Месяц назад

    பாக்கெட் பால் பற்றி சொல்லுங்க சார்

  • @top2bottom700
    @top2bottom700 3 года назад +10

    Hair problems pathi podunga sir

  • @Sai_Dhanushka_6066
    @Sai_Dhanushka_6066 2 года назад

    நன்றி சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக நன்று.

  • @gayathrideviboopalan7353
    @gayathrideviboopalan7353 Год назад +1

    Is cheese good for health for kids

  • @htcm9687
    @htcm9687 3 года назад +1

    ஆட்டுப்பால் பற்றி சொல்லுங்க டாக்டர்

  • @rajamanik1158
    @rajamanik1158 10 месяцев назад

    டாக்டர் அருமையான தகவல்கள் நன்றி.

  • @Pdhivya2013
    @Pdhivya2013 4 месяца назад

    Sir tell about packet paal. Sir how to satisfy daily requirement of calcium

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 года назад

    Vanakkam sir miha arumaiyana pathivu. God bless you n ur family sir.

  • @tttaker1
    @tttaker1 3 года назад +28

    Great sir...you are speaking about many important and debatable topics...please continue this..🔥🔥🔥🔥

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 3 года назад +3

    Very useful information sir.. Thanks🙏

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 года назад +3

    Standardrised packet milk, Direct cow's milk which is the best?

  • @chitramuthu9052
    @chitramuthu9052 2 года назад +1

    Cancer pathina video podunga sir... Previous ah epdi detect panrathu.. CA 125 test pathi konjam video podunga sir... Thank you

  • @p.panneerselvam4979
    @p.panneerselvam4979 Год назад +1

    மனிதப்பால் மனிதர்களுக்கே உபயோகப்படுவது போல், விலங்கினப் பால் விலங்குகளுக்கே.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 5 месяцев назад +1

      Idiotic comment. Then plants also belongs to plants only then don't eat it

  • @dhivyalakshmi5181
    @dhivyalakshmi5181 3 года назад +2

    Coconut milk is best for kids

  • @highstar2012
    @highstar2012 3 года назад +5

    I am sorry to tell you. My friend is a microbiologist. He is working in a milk company. I don't want to expose the name. Almost all companies imports near expiry milk powder from foreign countries and mix with the local milk for mass production. The also add some thickaning agents and melamine and so on in order to preserve the milk. He himself saw in person. This is happening in all milk companies very commonly.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +3

      Very sad to know such practices

    • @anilamuthusamy4082
      @anilamuthusamy4082 3 года назад

      If you say how to identify it, we can avoid using the product

    • @highstar2012
      @highstar2012 3 года назад

      @@anilamuthusamy4082 you can identify only in lab.

    • @highstar2012
      @highstar2012 3 года назад

      Just take 200 to 250ml per day. It will be OK.

    • @sangeetaprabhakar4831
      @sangeetaprabhakar4831 3 года назад

      I drink only green tea, I am lactose intolerant

  • @shammohammed5901
    @shammohammed5901 3 года назад +3

    Subscriber question/answer oru video va podunga sir... Main important question choose pani answer panunga sir.. Pls don't ignore tis

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +1

      Sure

    • @kannanlove7270
      @kannanlove7270 3 года назад +2

      @@doctorarunkumar சார் மூட்டு வலி, ஜவ்வு தேய்‌‌‌மானம்‌‌‌ பற்றி பேசுங்க ப்‌‌‌லீஸ். நம்ம நாட்டுல 50 வயதுக்கு மேல் உள்ள பலருக்கும்‌‌‌ இது இருக்கு. இது ஐரோப்பிய நாடுகளில் குறைவாக இருப்பதாகவும் இந்தியாவில் தான் மிக அதிகம்‌‌‌ என்று படித்தேன். இதுக்கு காரணம் நம்‌‌‌ம ஊர் மோசமான சாலைகள் அதுல டுவீலர்ல போவதால் இது வருவதாக சொன்னார்கள். இது உண்மையா? இதுக்கு என்ன என்ன காரணங்கள் இதை வராம தடுப்‌‌‌பது எப்படி, வந்த பின் என்ன மாதிரி சிகிச்சை எடுக்கலாம்‌‌‌னு கொஞ்சம் சொல்லுங்க

    • @melodysongstamil9884
      @melodysongstamil9884 3 года назад

      @@kannanlove7270 sir road matum kaaranam illa sir..naama sapdra foods kuda kaaranama irukalaam..enaku 29 vayasu dhaan..adhukulla enaku mootu vali vandhuduchu sir..enna panradhu

  • @lokesh10927
    @lokesh10927 2 года назад +1

    Thanks to Valuable information Sir, great update for our people's, Stay blessed 💐

  • @harisudha4316
    @harisudha4316 3 года назад +2

    Pls make video about baby led weaning and importance of mindful eating ,force feeding kids 🙏

  • @MohanRaj-xs4hm
    @MohanRaj-xs4hm 2 года назад +1

    Sir Milk powders for childers pathi oru video pannunga...

    • @lathaannadurai1893
      @lathaannadurai1893 2 года назад +1

      Don't give those milk powders, that's not good for health.

  • @bharathimarappan3305
    @bharathimarappan3305 2 года назад

    பேக்கெட் பால் பத்தி சொல்லுங்க

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 года назад +4

    மாட்டுக்கு ஊசி போட்டு
    அதிகமாக பால் கறக்க வைக்குறாங்களே. எப்படி ? அதை சாப்பிடலாமா?

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад

    Big thanks Doctor good explanation about milk

  • @baskerv.r7689
    @baskerv.r7689 11 месяцев назад

    Doctor What do you think about Soya Milk? Is it better than Cow's Milk? Discuss about it in future.

  • @junaidahmed-rq4qg
    @junaidahmed-rq4qg Год назад

    Your health tips super sir

  • @arulsozhan5333
    @arulsozhan5333 9 месяцев назад

    அருமை டாக்டர்

  • @syedibu1628
    @syedibu1628 3 года назад +1

    DR. Arun Kumar kindly speak bout the benefits of goat milk

  • @arsatharsath1744
    @arsatharsath1744 3 года назад +2

    Sir please vitiligo padhi sollungga sir

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 3 года назад

    அருமையான தகவல்

  • @ChandranP-jg7wz
    @ChandranP-jg7wz 11 месяцев назад

    Why there was no mention about b12 in milk which is the important nutrient for vegetarians?

  • @NagarajNagaraj-yh4hq
    @NagarajNagaraj-yh4hq 3 года назад

    Doctor super message. Goat milk good or bad for childrens

  • @Good_Devil_Dr
    @Good_Devil_Dr 3 года назад +3

    Thank you doctor for the info

  • @சந்தோஷ்குமார்-1

    என் குழந்தை 6 வயது ஆகிறது... அவளுக்கு குடல் வீக்கம் நோய் உள்ளது... பால் கொடுக்கலாமா sir...

  • @prabhadaniel2527
    @prabhadaniel2527 3 года назад +1

    Thanks doctor for your nice information.

  • @mohamedsaleel6282
    @mohamedsaleel6282 Год назад +2

    கடைசி வரைகும் பாக்கெட் பாலை பத்தி சொல்லவே ❌இல்லை

    • @irose4066
      @irose4066 Год назад

      Athu list la ye ella pa😂😂😂😂. Athu paalune sollathinga.

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 2 года назад

    What about Aavin milk? How much protein we need in our food? The vegetarians lack protein in their food?

  • @singamuthu9042
    @singamuthu9042 3 года назад +1

    Hair growth konjo video podunga

  • @BilalBilal-m4x4w
    @BilalBilal-m4x4w 3 месяца назад

    Ithu yellam sari sir nenga yean rompa week aaa sorva pesuringa sir yenna. Problem

  • @DhandapaniP-ui3bg
    @DhandapaniP-ui3bg 10 месяцев назад

    யூரியாசிஸ் பிராப்ளம் முட்டை சாப்பிடலாமா முட்டியில் மஞ்சள் கரு சாப்பிடலாமா

  • @shreevalli33
    @shreevalli33 3 года назад +1

    Thank u so much dr u cleared most of my doubts

  • @abhinayaasok3686
    @abhinayaasok3686 2 года назад

    Crystal clear explanation sir...

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 7 месяцев назад

    Kandippaa paal kudikkanumaa

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 3 года назад +1

    வணக்கம் சார் குழந்தைக்கு பதினோரு மாசம் ஆகுது சார் தோள் அல்லாக்கால் கருப்பா உறிஞ்சி வர மாதிரி ஆகுது இதற்கு என்ன தீர்வு கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் டீம் போய் காமிச்சிட்டு வந்துட்டோம் ஆயில்மெண்ட் குடுத்தாங்க

  • @valarmathiprabhu2484
    @valarmathiprabhu2484 2 года назад

    Natty pasumpal kachchamal kudikalama sir

  • @JBDXB
    @JBDXB 3 года назад +1

    Welcome. Fantastic dr. Dr.

  • @tamilisai6166
    @tamilisai6166 3 года назад

    Gluten allergy vilakkungal dr

  • @vipoosanvipoo7364
    @vipoosanvipoo7364 3 года назад +1

    Doctor app gym poravanka whey protein edukiranKale athu nallatha?

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 10 месяцев назад

    பாக்கெட் பால் பற்றி சொல்லவே இல்லையே சார்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 года назад +5

    Pasteurized milk homogenized milk vs. Raw milk. Please do a video on this also dr

  • @estherjames4232
    @estherjames4232 2 года назад

    Very nice explanation sir

  • @Abcd-ob4in
    @Abcd-ob4in 3 года назад +1

    Seekaram podunga sir waiting

  • @girijaboopathi2933
    @girijaboopathi2933 3 года назад

    Hats off sir video are all as most wanted to know issues great sir

  • @DhasviJashvi
    @DhasviJashvi 2 года назад

    Tell me about ghee

  • @kesevan4158
    @kesevan4158 3 года назад +4

    தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு என்ன செய்வது

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад

      குழந்தை நல மருத்துவரை அணுகினால் முதலில் பரிசோதனை செய்து, உண்மையான தாய் பால் பற்றாக்குறையா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவார். பிறகுதான் அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க இயலும்

  • @kadharmms3437
    @kadharmms3437 3 года назад +1

    பால் சத்து விசயங்களை தெளிவாக தண்ணி கலக்காத பால் மாதிரி சொல்லிடிங்க டாக்டர்

  • @senakedharmasena7949
    @senakedharmasena7949 3 года назад +1

    Thank you 👍

  • @suryakumar6858
    @suryakumar6858 Год назад

    பாலே குடிக்காமல் இருக்கலாமா sir என்ன ஆகும்

  • @annamannam4641
    @annamannam4641 Год назад

    👍❤👌Well said Brother

  • @babybaby1958
    @babybaby1958 3 года назад

    Hi sir pimple ku oru video poduga

  • @anwardivan
    @anwardivan 2 года назад

    ஹாஷிமோட்டோ உள்ளவர்கள் A2 பால் குடிக்கலாமா? தயிர், மோர் பன்னீர் சேர்த்து கொள்ளலாமா?

  • @jothipriya4237
    @jothipriya4237 3 года назад

    Kulanthaigalukku 2 vayathu 3 vayathu varai thai paal kuduthal kulanthaigal manthathanmaiyodu eruppargala mukkiyama padippu visayathil

  • @franciskalaiselvan5134
    @franciskalaiselvan5134 3 года назад +9

    Sir is pocket milk good or bad

  • @sjtlotusselva8400
    @sjtlotusselva8400 3 года назад +1

    Good information 👍

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 3 года назад +6

    இரண்டு வயது வரை , தாய்ப்பால்!
    அதற்குப் பிறகு , முப்பால்( திருக்குறள் )

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +1

      சிறப்பு

    • @vikram9577
      @vikram9577 3 года назад

      Sir, appadina vegetarian na maaranum. Pulaalmaruthal

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A 3 года назад

    Gud mrng anna ... Nice topic... 👍🏻

  • @jamunadevi5812
    @jamunadevi5812 Год назад

    Karpinikalukku 8 monthle sugar vanduruchu sodailyum 1/2 or 1 litter kudikka solranga
    Ma sugar podamal than pal kudithen 1/2 apram epdi enakku sugar nu therile
    Sugar podamale palil evlo sugar irukkum sir please reply me sir

  • @vanadurga14
    @vanadurga14 9 месяцев назад

    தேங்காய் பாலில் காபி சாப்பிடலாமா?

  • @revathisuresh9205
    @revathisuresh9205 3 года назад +2

    Sir please tell about Herbalife diet please sir I was following now but I had dout some people telling it's good one tell bad so please clarify sir I like ur videos very much it's very usefull please one time tell about Herbalife nutrition drink

  • @irose4066
    @irose4066 Год назад +1

    I love buffalo milk. If you eat buffalo’s card one time, then other curds you hate it.

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 3 года назад +1

    Very good post 👌

  • @melisaiaadhi
    @melisaiaadhi 3 года назад +3

    Its a nice informative video. Please put video about health drink mix that can be added to milk.

  • @rudhraa6893
    @rudhraa6893 3 года назад +1

    Good day everyone

  • @Savioami
    @Savioami Год назад +1

    புதுசா கல்யாணமான பசங்க "பால்" குடிக்கலாமா கூடாதா 😂😂😂

  • @kamrajfollower
    @kamrajfollower 2 года назад

    Buffalo curd and milk is very good

  • @rajaganesh5469
    @rajaganesh5469 3 года назад

    Aavin paal use pannalaama sir

  • @saranyaarivazhagan794
    @saranyaarivazhagan794 3 года назад +15

    Sir, what about packet milk? Is packet milk good?

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 3 года назад +3

      வேறு வழி. நாட்டு மாட்டு பாலுக்கு வழி இல்லாதவர்கள், பெரிய நகரங்களில் வசிப்போர் பாக்கெட் பால் தவறில்லை. இந்த பாலையே குவளையில் வைத்து A2 பால் என அதிக விலைக்கு விற்கின்றனர்.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 Год назад

    பாலில் இரும்பு சத்து குறைவு. சரி. இரும்பு சத்து இல்லாத பாலை எதற்கு குறை சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? பசலைக்கீரை ஒன்று போதுமே!

  • @nithyanithi9403
    @nithyanithi9403 3 года назад +1

    Vanakkam sir. Na oru vegan please vitamin B12 veg foods sollunga sir

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Год назад

    சார் தேங்காய் பால் உடலுக்கு நன்மை என்பது தெரியும் ஆனல் அதை குடித்த உடனே வயிறு உப்புசம் ஏற்படுகிறது ஏன்?
    தேங்காய் பால் வாயுவை உண்டு பண்ணுமா?
    மேலும் அதை எந்த அளவு எப்படி சாப்பிட வேண்டும்?
    பதில் உடனே தேவை தயவு கூர்ந்து.

  • @vipoosanvipoo7364
    @vipoosanvipoo7364 3 года назад

    Gym boys ethu sapidalam ethu sapida kudathu athukala konsam sollunka please from srilanka

  • @saravanaselvan1677
    @saravanaselvan1677 3 года назад +1

    I Love this video

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 3 года назад +10

    6:54 Manisha Kozhandaiku 😂😂😂😂

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 3 месяца назад

    Yenna boss milk edukuradunala perusa onnu prechana illa buffalo milk la dhan protein adigama irukum weight poodumnu solluraru.. neega yen fat content kammiya irukura milk uh forcefully sale pannureenga coimbatore and madurai region la.. 🤔. Summa unmaiya sollunga boss ellarukum anmai kuraipadu vandhathan gaslighting panna correct uh irukum nu.. 😏

  • @nithyarul7171
    @nithyarul7171 3 года назад +6

    Big thanks for this program Doctor

  • @sibisirangivi5889
    @sibisirangivi5889 3 года назад

    Broiler eggs nallathu illa kettatha egg sapta pakkavatham varuma sir please answer sir

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 года назад +4

    இந்த பால் பவுடர் விக்குதே கடைகளில் .
    உபயோகப்படுத்தலாமா?

  • @ram.m6382
    @ram.m6382 3 года назад +2

    ஐயா சுகர் உள்ளவர்கள் பால் தினமும் குடிக்கலாமா......

  • @dhanalakshmis4059
    @dhanalakshmis4059 3 года назад

    So aavin paal is all over gud for all