Is master health checkup necessary / useful? Which tests are important? | Dr Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 283

  • @anbuv5662
    @anbuv5662 Год назад +26

    சரியான விளக்கம்.
    இந்த அளவு துணிந்து பேசுபவர்கள் உலகில் மிகவும் குறைவு.
    சபாஷ்🎉🎉😅

    • @baskars8199
      @baskars8199 3 месяца назад +1

      இதற்க்கு எதற்க்கு துணிவு?

  • @Babujonanixon
    @Babujonanixon 10 месяцев назад +27

    இப்போதைக்கு நான் நம்புற ஒரே doctor நீங்க தான் 😔

  • @prabkarran
    @prabkarran Год назад +4

    மருத்துவர் ஐயா வணக்கம் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவான விளக்கம் பெற்றேன் நன்றி

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 Год назад +13

    மிகச் சிறந்த அறிவுரை வழங்கியுள்ளீர்கள்.
    ஆர்வத்துடன் கவனித்தால் நல்ல தெளிவு பிறக்கும்.
    மிக்க நன்றி

  • @RojaThottam
    @RojaThottam Год назад +5

    துணிச்சலான டாக்டர்👍

  • @kannanthiruvenkatasamyk605
    @kannanthiruvenkatasamyk605 Год назад +5

    நீங்க நல்ல மனுஷன் Dr.வாழ்த்துக்கள்.

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km Год назад +6

    நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லை.....
    அருமையான விளக்கம்

    • @SamAntonio-wj9fu
      @SamAntonio-wj9fu 3 месяца назад +1

      Check up க்கு போகுறவங்களுக்கு .... நடத்தறவங்களுக்கு வருமானத்துக்கு மேல வருமானம். "இப்போதைக்கு பிரச்சனை இல்லை. எதுக்கும் இன்னும் ஒரு test எடுத்து confirm பண்ணிக்கிறது நல்லது" ண்ணு ஆரம்பிச்சி சொத்தை எழுதி வாங்காம விட மாட்டாங்க

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox Год назад +5

    Deivame indha video podurathukum oru guts venum unmai uraka sunathuku nandri doctor...

  • @veera5884
    @veera5884 Год назад +101

    ஹெல்த் இன்சூரன்ஸ் எது சிறந்தது என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @ksanthakumarmaheshbai1223
      @ksanthakumarmaheshbai1223 Год назад +2

      Good...

    • @veera5884
      @veera5884 Год назад +1

      @@aravindhsai97 🙏

    • @user-ii3lk4wi3j
      @user-ii3lk4wi3j Год назад +2

      ​@@gopikrishnan102
      Apdi oru company irukka

    • @palio470
      @palio470 Год назад +9

      இது டாக்டரோட வேலை இல்லையே...இன்சுரனஸ் சம்மந்தமான சேனல் பாருங்க

    • @harshanprabu
      @harshanprabu Год назад

      Care supreme good choice

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 7 часов назад

    உணவு முறையில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சிகள் தான் முதலில் தேவை. தேவை ஏற்பட்டால் மட்டுமே master checkup செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். Thank you for all informations .

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +7

    மருத்துவ அறிவியல் விழிப்புணர்வு பதிவிற்க்கு நன்றி.

  • @coolatma
    @coolatma Год назад +16

    Great content as always👍. Dr.AK has clearly explained the pros and cons of master health checkup in a very simple language based on strong scientific evidence! Great job doc👍. Keep enlightening the masses with these kind of videos!

  • @sundram975
    @sundram975 Год назад +4

    அருமையான தமிழ் பயனுள்ள விளக்கம் அய்யா.

  • @s.ravichandranravi9196
    @s.ravichandranravi9196 Год назад +4

    Sir.very useful . Valuable continue ur service to humanity

  • @senthilnathan5431
    @senthilnathan5431 Год назад +1

    Doctor...i admire you for the awareness you create among myths and wrong beliefs..hatsoff.. your humourous delivery of dialogues body language are "icing on the cake".🎉

  • @mercythomas3795
    @mercythomas3795 Год назад +5

    ரொம்ப நாளா தெரிஞ்சுக்க நெனைச்ச topic.. Thank You doctor

  • @starvisiontamil
    @starvisiontamil Год назад +5

    அருமை அய்யா. மிக்க நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐

  • @r.v.k9694
    @r.v.k9694 Год назад +8

    பால், டீ, காபி அருந்தியவுடன் மாத்திரை எடுத்தால் மாத்திரையின் பயன் இல்லாமல் போகுமா டாக்டர்????
    Milk Tea, Milk Coffee யில் கால்சியம், புரதம் இருக்குமா டாக்டர்????

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 Год назад +4

    Well-done doctor. You very clearly master health check up details.Thanks sir.

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Год назад +2

    நல்ல விளக்கம் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க ஆலோசனை்

  • @rogersri
    @rogersri 4 месяца назад +1

    Well explained Dr Arunkumar. I think ‘Master Checkup’ itself is a Misnomer - should be ‘Limited Checkup’ - it does not detect or prevent much about Brain, ENT, Respiratory, Bones/Muscles, Vegus etc
    Personally I think
    Exercise (minimum Sun Salute, Walk, Leg strengthening)
    Deep Breathing
    Meditation
    Food Control
    Hygiene
    Good Sleep
    will have more impact
    GPs have become ‘Drug’ pushers /salespersons for Pharma rather than giving individual care and attention to improve lifestyle

  • @coimbatoreastro8867
    @coimbatoreastro8867 5 месяцев назад +3

    மிகவும் நன்றி மருத்துவர் ஐயா.

  • @balayoutube3441
    @balayoutube3441 Год назад +4

    இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன்ற டெஸ்ட்டுகளை எடுக்க சொல்கிறார்கள். இந்த காணொளி படி, அந்த டெஸ்ட்டுகளை கொண்டு இன்சூரன்ஸ் வழங்குவது வெறும் வணிகம் என தெரிகிறது.

  • @vib4777
    @vib4777 Год назад +1

    சரியா சொன்னீங்க டாக்டர்...
    வாழ்த்துக்கள் ...

  • @rajanarthagisankaran1449
    @rajanarthagisankaran1449 Год назад +2

    I was diagnosed gall bladder stone with 7mm 13 months back. Suggested for surgery.
    Since I don’t have any poor health condition, I didn’t go for surgery.
    Still now, i am fine and ok

    • @arunagirimahamuni9642
      @arunagirimahamuni9642 4 месяца назад

      Important to get it removed, consult a doctor and take necessary precautions

  • @thiyagarajanindia7674
    @thiyagarajanindia7674 Год назад +3

    Super docter. நன்றி.

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 4 месяца назад +3

    Hi doctor, neenga sonna yella tests um except ECG and xray 1490 and with xray, ECG it is 1519, so rendun sethu yeduthuduven. Adhu mattum illa, precautions yedukurom veetu la irukkuravangalukku, based on test results. Thanks for the video

    • @raghavan2081
      @raghavan2081 2 месяца назад

      Can you tell me the hospital name..???

    • @jeniferlawrence9025
      @jeniferlawrence9025 2 месяца назад

      @raghavan2081 arthi scans, thambaram. DictorC ku call panningana, they will send you to ur nearest scan center and to the reasonable price centre. Just google doctorc. I am doing it for my whole family.

  • @sribala8871
    @sribala8871 4 месяца назад

    We r blessed to have a Doctor like you. Keep rocking

  • @KrishnanV9
    @KrishnanV9 4 месяца назад +1

    Doctor, am a big fan of your videos. Have been following for long and learning from it.
    I was surprised you had not included B12 and D3 tests. Personally for me these are the two issues and I generally understand many seem to have B12 and D3 deficiency. What is your take on this as you had not covered this in the video. Thanks for sharing your perspective.

  • @1959geetha
    @1959geetha Год назад +4

    Are calcium vitamin d, vitamin b12 tests necessary. Your video is useful and informative Dr. Thank you.

  • @bharathtimes5611
    @bharathtimes5611 Год назад +5

    Thank you so much Dr for sharing valuable information.

  • @sathiyaselvaraj7096
    @sathiyaselvaraj7096 Месяц назад

    Thank you so much doctor ❤❤
    God bless you

  • @pushparajr2714
    @pushparajr2714 Год назад

    Thanks

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Год назад +2

    Super 🎉 Exlent Speach 🎉 thank you Doctor 🎉🙏🥰

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Год назад +4

    முழு உடல் பரிசோதனைக்கு செல்லாதீர்கள் செய்யாதீர்கள் தீங்கு வந்து சேரும் இதில் சிலர் செய்யும் சூழல் சூழ்ச்சியால் வலையில் மாட்டிக் கொள்ளாதீர்கள் ஆலோபதிுழுமையாக நம்புவதை விட ஆயுர்வேதத்தை 50 சதம் பயன்படுத்துவது எதிர்காலம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்று😮

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 4 месяца назад

    Great information Doctor. Yes. Diet, exercise is most necessary which u mentioned as life style change.

  • @johnpauljp63
    @johnpauljp63 Год назад +1

    சிறந்த மருத்துவர்

  • @velusamyvn9450
    @velusamyvn9450 2 месяца назад

    ,Dr ஐயா நண்றி வாழ்த்துக்கள்

  • @SdImran07
    @SdImran07 5 месяцев назад

    Great content doctor 🎉 this channel is a gem for common people like me ❤ thank you so much... Live long King 👑

  • @SSENTHILSRIVAAMANAR
    @SSENTHILSRIVAAMANAR 4 месяца назад +1

    Super Advise 😊

  • @vsperumalsn
    @vsperumalsn 4 месяца назад

    மருத்துவர் ஐயா மிக்க நன்றி. அருமையான பதிவு

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 Год назад +4

    Great content and advice as always, hugely benefitted by this video. Excellent Dr

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 3 месяца назад

    மாஸ்டர் செக்கப்பில் என்னென்ன சோதனை செய்யலாம்

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj Год назад +2

    Valuable information. Thanks doctor

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 4 месяца назад

    ஐயா எனக்கு தற்போது 72 வயதாகிறது நான் கோவையில் வசித்து வருகிறேன் சர்க்கரை நோய்க்கான கடந்த ஐந்து வருடங்களாக உணவின் மூலம் பல பல உணவுகளை பரிசோதனை செய்து கடைசியாக நம்முடைய மூதா பெயர்களில் உணவை கடைபிடித்ததன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து என்னிடம் சிகிச்சை பெற்று வருவார்கள் முற்றிலும் குணமடைந்து செல்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த மாதிரியான உணவை கடந்த 15 வருடங்களாக நானும் கடைப்பிடித்து வருகிறேன் முக்கியமாக இந்தப் பதினைந்து வருடங்களாக என்னுடைய உணவு மூன்று வேளையும் முட்டைகள் தான்

    • @sarosaro3540
      @sarosaro3540 4 месяца назад

      டயட் சார்ட் செல்லுங்கள்?

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Месяц назад

      ​@@sarosaro3540
      பீஸ் குடுத்தா சொல்லுவோம்

  • @gopalthiagarajan7134
    @gopalthiagarajan7134 Год назад +1

    Very good education about Master health check up/ Dr.Thank you

  • @nishanthrockz
    @nishanthrockz 8 месяцев назад

    Excellent information doctor..
    Thankyou soo much doctor🙏😊

  • @anuajith5898
    @anuajith5898 Год назад +3

    Hello Dr, it was very helpfull video,thanks for updating people's need videos, Kindly make one video for cause & remedies for hyperpigmentation, pigmentation ..

  • @vincentt4900
    @vincentt4900 Год назад +1

    அருமை டாக்டர்🎉

  • @madhumohan4167
    @madhumohan4167 Год назад +5

    Microwave oven pathi video podunga sir🙏

  • @geethavenkateshwaran5819
    @geethavenkateshwaran5819 Год назад +1

    Doctor என்னோட husband ku திடீர்னு வியர்வை வருது அதே நேரம் மூச்சு விட கஷ்டமா இருக்குனு சொல்றாரு இது எதனால் வருது

  • @srinivasanananth574
    @srinivasanananth574 4 месяца назад +1

    Informative video by doctor. Thanks.
    But, the issue is:
    By two scan test done in a week's interval, one reports fatty lever, and the other, reporting nothing like that.
    Where will the common person go to understand the reality?
    In a confused state, the person takes his own recourse.
    This is the true sorry state.
    I hope that the doctor reads this comment and gives information for clarity in the larger public interest.
    Thanks.

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah Год назад

    கடைசி அட்வைஸ் 👌👌👌👌

  • @sabiyur
    @sabiyur Год назад +1

    உண்மையை உரக்க சொன்னீர்கள் டாக்டர் பல இடங்களில் Master check up package இருக்கு பிரயோஜனம் இல்லை

  • @vijay6590
    @vijay6590 Год назад +1

    Nalla comedy ah pesuringa...... S i r...... Greatful message

  • @velladurai.NFS5270
    @velladurai.NFS5270 Год назад +1

    சிறப்பு... நன்றிகள் 🙏🙏🙏

  • @murugan.nnallagounder5095
    @murugan.nnallagounder5095 Год назад

    Rompa naala iruntha oru dought clear agidichu thanks doctor

  • @sunraj6768
    @sunraj6768 Год назад

    Doctor for humanity
    Complex things illuminated with lighter heart Sir🙏

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Год назад +2

    சிறந்த சேவை குறைந்த premium உள்ள மருத்துவ காப்பீடு நிறுவனம் பற்றி குறிப்பிடவும்.

    • @nagarajans2043
      @nagarajans2043 Год назад

      சிறந்த முகவரை அணுகவும். நானும் insurance agent

  • @giridv9303
    @giridv9303 Год назад +1

    Doctor, we watch all your videos with interest. Requesting you to please make a video on supplements. Which work and which don't work? Thanks.

  • @kavitachi
    @kavitachi Год назад

    Great Dr sir payan Ulla pathivu Dr sir 👍 👌

  • @lmaryjayakumarikumari3499
    @lmaryjayakumarikumari3499 Год назад +2

    Nice doctor well said

  • @sureshji272
    @sureshji272 Год назад +1

    ஏழைகளின் மனித கடவுளே நீவீர் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @jeevalakshmitb6312
    @jeevalakshmitb6312 Год назад +1

    Super explanation sir thank you

  • @vishwa5918
    @vishwa5918 Год назад +1

    Helpful video Dr thanks

  • @GMK_Official
    @GMK_Official Год назад +3

    Sir. Post a video on precautions and actions to be taken for those who crossed 40..

  • @mrvarshaexamstudy1773
    @mrvarshaexamstudy1773 Год назад +1

    thank u so much fr ur videos,sir how to cure adenomyosis, details solunga sir,pls

  • @hariniharini3006
    @hariniharini3006 Год назад +3

    Hi sir oru normal lifestyle which is healthy suggestion oru video podunga bcoz there are so many confusion on this topic PPL don't know what to follow and not like this please do a detail video on regular healthy lifestyle ex food , exercise, drinks

  • @rajun752
    @rajun752 Год назад +1

    Very very usefuldsvice lot of thanks

  • @JoannaGerard-t5k
    @JoannaGerard-t5k 4 месяца назад

    Hi Doctor, Can you mention what lifestyle changes has to be done in common by everyone.

  • @loganathanr327
    @loganathanr327 4 месяца назад

    Master Dr(teacher) of General public

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 7 месяцев назад

    Thanks a lot Sir.PAH. 40mm Hg சொல்லி bothered now mind clear

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 10 месяцев назад

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @mazi2chemist222
    @mazi2chemist222 Год назад +1

    thank you so much dear sirrrrrrrrrrr excellent

  • @cprasanna1984
    @cprasanna1984 Год назад

    Thank you Doctor. Your content is rational and meaningful. Please break lot of myth as possible

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    நன்றிகள் வணக்கம் மருத்துவர் அவர்களே

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 3 месяца назад

    ஈரோட்டில் மாஸ்யர் செக்கப் எங்கு செய்வது நல்லது.

  • @RajendirakumarS
    @RajendirakumarS 4 месяца назад

    Doctor is not a insurance broker. Why you are spoiling him. He speaks truth. Do broker or health insurance people do so?

  • @abhinavdaakshanya4225
    @abhinavdaakshanya4225 Год назад

    Thank you very very much doctor u r the best romba naal santhegam theernthathu

  • @seenivasanp2079
    @seenivasanp2079 8 месяцев назад

    அருமையான விளக்கம் நன்றி நன்றி

  • @vennilaravikumar4047
    @vennilaravikumar4047 Год назад +1

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்பல்லாண்டுவாழ்க

  • @palio470
    @palio470 Год назад +2

    Comprehensive and legit review...Much appreciative..I love the fact that Food is all that control over body mechanism....

  • @bhavanis8560
    @bhavanis8560 Год назад

    Clear explanation, thank you Dr

  • @xozeintk8093
    @xozeintk8093 Год назад

    I am almost 32 yrs old, planning to Master Checkup. Not Married but regularly going gym, not fat person slim person.
    Neega soluratha patha naa poi check up panna venda pola doc.
    My problem is my weight is not gaining. Atha enoda problem.

  • @venkatesans787
    @venkatesans787 4 месяца назад

    Excellent advice Doctor Sir.
    What is the duration ? (once in how many months). Could you please inform

  • @straight4423
    @straight4423 Год назад +3

    Thanks Dr, any layman can understand your explanation and advise

  • @govindarajragavi9220
    @govindarajragavi9220 4 месяца назад +1

    நல்லா சொன்னீங்க ஐயா வணக்கம் தொடர்ச்சியா மாத்திரை சாப்பிடுறவங்க கிட்னி பாதிக்கும் என்று சொல்கிறார்களேஅப்போ அதனால் வரக்கூடிய தொந்தரவால் மனிதர்கள் எல்லாம இறக்கலாம் இல்லையா ஒரு மாத்திரை ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றால் திரும்பவும் அந்த பிரச்சனை சரியாகி விடுகிறதா அது இன்னொரு பிரச்சினையை இன்னொரு தொந்தரவை உண்டாக்குகிறது அல்லவா இதற்கு ஒரு விளக்கம் கொடுங்க ஐயா

  • @RevathiDevaraj-eu3wy
    @RevathiDevaraj-eu3wy Год назад +1

    Excellent Dr. Great information

  • @rajasennhere
    @rajasennhere Год назад +2

    Valuable information. But eyes and teeth are not covered in this list doctor? Especially for diabetic patients and those who do computer based job.

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 Год назад

    Arumaiyana, thaylivana, payanulla arivuraigal, Nanrigal pala pala vanakkangal

  • @murugesanr9432
    @murugesanr9432 Год назад

    😮 13:54 13:56

  • @mathivan9501
    @mathivan9501 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல் கள். மிக்க நன்றி டாக்டர்

  • @suganthi6436
    @suganthi6436 Год назад

    Super doctor. In japan the government takes nly these tests👌. Nowadays they have added fecal occult test too.

  • @manikandanmr1018
    @manikandanmr1018 Год назад

    Very good information doctor
    Thank you

  • @kansantro89
    @kansantro89 Год назад +1

    Thank you Doctor

  • @ragulragul1962
    @ragulragul1962 Год назад

    டாக்டர் தூக்கம் இன்மை காரணங்களால் fatty liver வருமா இத பத்தி சொல்லுங்க

  • @neelaram6468
    @neelaram6468 Год назад +2

    Hello doctor.. please talk about childrens adenoidu problems..

  • @GuruvammalPerumalsamy
    @GuruvammalPerumalsamy 4 месяца назад

    Dr . your advice is very nice.

  • @sunraj6768
    @sunraj6768 Год назад

    It is understood that what action we might take, taking medicine as per Dr advice or changing life style pattern or life attitude or diet pattern immediately after medical checkup.
    Otherwise, mc is just an indication

  • @sukumard736
    @sukumard736 Год назад

    Very good analysis Doctor👍