🤯உஷார்! DON'T DO This Medical Myths 😱 Sciwich with

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 611

  • @MrGKTamil
    @MrGKTamil  3 месяца назад +138

    Who should be our next guest in the Sciwich series?

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 3 месяца назад +140

    எனக்கு உங்கள் இருவரையும் பிடிக்கும் இருவரும் ஒரே ஸ்கிரீனில் மிகவும் அருமை உணவு பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தியவர் டாக்டர் அருண்குமார் வாழ்க நலமுடன்

  • @Saivarsha29
    @Saivarsha29 3 месяца назад +166

    நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மருத்துவர்களுக்கு இடையில் அழகாக தமிழிலும் வார்த்தைகள் சொல்லி விளக்கம் தருகிறார். மருத்துவர் என்ற பகட்டு துளியும் இல்லை. பாராட்டிற்குரியது.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 месяца назад +2

      அப்படியா? எத்தனை ஆங்கில வார்த்தைகள் வருகிறது என்று கவனியுங்கள்.

    • @akshayaa9193
      @akshayaa9193 2 месяца назад +4

      Many talk only in English, comparatively he talks more Tamil.

    • @tcgpoke7704
      @tcgpoke7704 2 месяца назад

      ​@@akshayaa9193ninga Bangalore and Mumbai la irukinga nu nenaikran, adan ipdi pesringa

  • @maom5365
    @maom5365 3 месяца назад +79

    Doctor with 0% Ego..very rare to watch this type of doctors..!!✨🙏

  • @_clementraj
    @_clementraj 3 месяца назад +64

    I believe in science because of you Mr GK
    . 😊
    I lost my weight because of you Dr.Arunkumar. 😊
    Thanks both of you 🙏

  • @manikandansakthivel8007
    @manikandansakthivel8007 3 месяца назад +132

    The only 2 youtubers i believe, happy to see you both❤❤❤❤❤

  • @SAITHAAAN
    @SAITHAAAN 2 месяца назад +4

    "இருவர்" மிகப்பெரிய நன்றி.
    உங்களுடைய பங்களிப்பு சமூகத்திற்கு அத்தியாவசியமானது.
    மிகவும் சுவையான உரையாடல். உங்கள் நட்பும் சேவையும் தொடர மனமகிழ்ந்து வாழ்த்துகிறோம்.

  • @arulselvan5937
    @arulselvan5937 3 месяца назад +18

    நல்ல மிகவும் தேவையான நேர்காணல். சாதாரண மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும்படி மருத்துவ அறிவியலை விளக்க மருத்துவர் அருண்குமார் அவர்கள் வல்லவர். சிறந்த video.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 3 месяца назад +19

    எங்க ஊர் டாக்டரை பேட்டி எடுத்தது மட்டுமல்லாமல் அவருக்கு டெஸ்ட் வைத்தது நன்றாக இருந்தது. ஒரு நல்ல வீடியோ. இது போல அறிவியல் விவரம் உள்ளவர்களை தொடந்து பேட்டி எடுத்து போடுங்கள்.

  • @jayaramsuganthi7578
    @jayaramsuganthi7578 3 месяца назад +35

    வியப்பூட்டும் நேர்காணல்

  • @airtree-12
    @airtree-12 2 месяца назад +2

    கடவுளின் இரு வெவ்வேறு துறைகளின் தூதுவர்கள் போல் உணரும் தருணம் இது...... Really nice.

  • @ponshakthisuriya1553
    @ponshakthisuriya1553 3 месяца назад +13

    This doctor changed my life

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 3 месяца назад +5

    Dr சார்கள் உங்கள் பணி எல்லா மக்களுக்கு அதிகம் தேவை ,வாழ்க வாழ்க .

  • @geethas8393
    @geethas8393 3 месяца назад +23

    அடி தூள் combo. 👍 ஒவ்வொரு section ம் ரொம்பவே உபயோகமாக அமைந்தது. Thanks Mr. GK.
    ESP ய மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்போம். இப்போ SCIWICH க்கு wait பண்ணும் படியா வெச்சுட்டீங்க !
    நிகழ்ச்சி ஸ்வாரஸ்யத்தில் technical error (camera) எல்லாம் தெரியவே இல்லை.

  • @Ks19777
    @Ks19777 2 месяца назад +1

    I am the mom of 10 months old infant… If I have any doubt regarding do’s and don’t s to my baby I use to watch Doctor’s videos… He gives perfect answer with explanations… Expecting more videos from both of you… Thank you so much…

  • @muthug1929
    @muthug1929 3 месяца назад +14

    I never seen such a useful interview format in youtube. Very good effort..waiting for more videos

  • @padhoo1973
    @padhoo1973 3 месяца назад +3

    A much needed conversation in times where people keep doubting doctors and their treatment.

  • @tamilminions6908
    @tamilminions6908 3 месяца назад +5

    Unexpected Interview From Dr Arun ❤❤❤
    Best Pediatrician Doing Good Job In Social Media Community

  • @nomore1748
    @nomore1748 3 месяца назад +24

    autofocus box starting la konjam irritation ah irunthuchi but athu perusa theriyala content appadi 💪 kannuku munnadi irukura nose ah brain eyesight la irunthu ignore pannra maari unga content autofocus box ah erase pannidichi😂😅

  • @fireyusuff4334
    @fireyusuff4334 3 месяца назад +6

    Wow interview, nan last varra paatha interview la ithuvum onnu.
    Oru book ah vaasika aarambikum pothu 3 pages pora varaikum interest illana antha book namakaanathu illa nu nama mudivu panni close pannitu adutha book ku poidanum.nan atheh formula tha RUclips ku apply pandren. Good video

  • @hariprasad1207
    @hariprasad1207 3 месяца назад +16

    This is eye opening to all, GK bro.
    One request, for every statement from doctor u r making crunch noise is too high in headphones. If this is corrected it will be perfect. Hats off for your shows.

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl 3 месяца назад +14

    வணக்கம்🎉💕♥️💕GK அண்ணா,நாங்கள் புதிதாக 🤗மாடி வீடு கட்டுகிறோம். இன்று வாஸ்து நாள் என்று வீட்டில் பூஜை செய்தார்கள் 🔥ஒருவர் தேங்காய் உடைக்கும் போது இந்த வாஸ்து அறிவியல்😂என்று சொன்னார். இருங்க GK அண்ணா விடம் பேச வைக்கிறேன் என்று சொன்னேன் 🥰

  • @nitheshraj2403
    @nitheshraj2403 3 месяца назад +2

    இந்த காணொளி பதிவிற்கு நன்றி 🤝

  • @shanthiselvakumar1797
    @shanthiselvakumar1797 3 месяца назад +6

    Science fact in tamil kuda serthu oru video poduga mr. Gk.. Ghost bayam ponathuku karanam avaga tha.. Unga mulama neriaya science therujukorom.. Dr Arun sir mulama fitness therujukorom.. This 3 chennel only my favorite..

  • @selvakanthasamy3821
    @selvakanthasamy3821 3 месяца назад +4

    1 hr time periya visayama theriyala, really informative 👍.... Mr.Gk

  • @gokulakannan8184
    @gokulakannan8184 3 месяца назад +4

    Ivaru koodave neraiya videos podunga ennoda fav doctor 😁

  • @varsha249
    @varsha249 3 месяца назад +3

    Started loving RUclips now a days 🎉 2 favourite person in one screen 😊

  • @harishsakthivel4644
    @harishsakthivel4644 3 месяца назад +25

    Next sci wich should be with Dr. PAL, gutman

  • @askarajju
    @askarajju 3 месяца назад +8

    கட்டங்கட்டி கலக்கிட்டிங்க டாக்டர்... இந்த கட்டம் Gk க்கு வந்த technical சோதனை ... Is ok.. Content super..

  • @muthuraman1387
    @muthuraman1387 3 месяца назад +63

    Vera level combo, ESP with doctor Arun😂😂

  • @sowmiyalakshmisethuraman5005
    @sowmiyalakshmisethuraman5005 3 месяца назад +3

    Two of my favorites in one frame. Nice informative with fun activities. Keep going.

  • @rajavigneshravichandran8172
    @rajavigneshravichandran8172 3 месяца назад +5

    Very nice interview. I learned many things from this very useful. Rocket segment was very nice.❤

  • @Mad_havan
    @Mad_havan 3 месяца назад +4

    43:14 one of the best things about Arun sir is he is genuine.. personal fav and good can be different also😅

  • @SathishKumar-zy9od
    @SathishKumar-zy9od 3 месяца назад +3

    Really surprised.... unexpected combo...mass🎉🎉🎉🎉🎉

  • @karthikeyana5644
    @karthikeyana5644 3 месяца назад +2

    அருமையான.. தெளிவான.. பதிவு.. Most informative..
    Great.. வாழ்க... வளமுடன்..

  • @suganthikarthisuganthikart893
    @suganthikarthisuganthikart893 2 месяца назад

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் டாக்டர். மிக்க நன்றி டாக்டர்.

  • @varunprakash6207
    @varunprakash6207 3 месяца назад +3

    Mr GK & Dr Arun Kumar combo 🔥 Discussion of Child disease & Breaking of medical Myths The discussion of medical treatment update in medical industry

  • @madeshwarans1197
    @madeshwarans1197 3 месяца назад +13

    Please continue shows like this. Great going fun × knowledge

  • @krishnarama726
    @krishnarama726 3 месяца назад +1

    வாவ்...❤ அருமையான கலந்துரையாடல்...🙌🙌🙌

  • @Herobrine_65
    @Herobrine_65 3 месяца назад +3

    Perfect combo, Was expecting this

  • @aravindan4804
    @aravindan4804 3 месяца назад +2

    Thank You PaarthiBan Sir.🥰

  • @jerishope
    @jerishope 3 месяца назад +2

    Best doctor in erode he is very humble ❤❤❤

  • @selvakumarramaswamy
    @selvakumarramaswamy 3 месяца назад +23

    Two of my favourites!

  • @MOONLOVER00777
    @MOONLOVER00777 3 месяца назад +8

    Time pona thu thariyala super bro. More information video podu ga

  • @kamakshihariharan7151
    @kamakshihariharan7151 3 месяца назад +2

    Informative and interesting too.👌🏻 Thanks for sharing!
    Keep uploading more useful content!

  • @red_x_d6498
    @red_x_d6498 3 месяца назад +2

    This video is entertaining, useful and essential. Thankyou both . Appreciate the work.

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 3 месяца назад +41

    Unexpected combo ❤

  • @swathymukundan2088
    @swathymukundan2088 3 месяца назад +4

    Very useful video on clinical test, great explanation by doctor thank u for this question gk

  • @karthikmunikrishnan4924
    @karthikmunikrishnan4924 3 месяца назад +3

    Super sir neenga oru docter iruthum en thalaivai kitta doubt keetu therichigiringa super

  • @kaashnikavish1100
    @kaashnikavish1100 3 месяца назад +2

    Amazing relationship ❤ worth watching both of you .

  • @vathsalad8000
    @vathsalad8000 3 месяца назад +3

    Happy for the interview.

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 3 месяца назад +55

    மதன் கௌரிய கூப்பிட்டு கொஞ்சம் திட்டி அனுப்பலாம்.
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 месяца назад +1

      உங்களுக்கு ஏன் இந்த வன்மம்

    • @santhoshsankar657
      @santhoshsankar657 3 месяца назад +1

      @@Saravanapoigayil - Please do that so😂😂😂

    • @User8542w
      @User8542w 3 месяца назад +4

      ​@@Manoj-MRM correct madan gowri ya thitta koodaadhu adichi anuppalaam

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @danielbabu4505
    @danielbabu4505 3 месяца назад +13

    Starts @ 2:35

  • @udaykumar9579
    @udaykumar9579 3 месяца назад

    Eye opener and breaking alot of myths. Good session from doctor, appreciate Mr. GK for this video. Appreciate you both...

  • @janaj573
    @janaj573 2 месяца назад

    Mr GK thank you for the interview and please recommend us trusted Doctors RUclips channels as well as other channels. Thanks

  • @ThenmozhiKrishna-z7q
    @ThenmozhiKrishna-z7q 3 месяца назад

    எங்க ஊரு டாக்டரை பேட்டி எடுத்ததற்கு மிகவும் நன்றி ஜிகே சார் அருமையான மனிதர் நல்ல மருத்துவர்❤❤

  • @Herobrine_65
    @Herobrine_65 3 месяца назад +4

    Exactly,Dr sona madhiri diet plan vangitu mid la follow panama plus sugar cravings apram edhavadhu problem varum bodhu again diet follow panradhu same happening.

  • @lakshmipalanichamy5015
    @lakshmipalanichamy5015 3 месяца назад +2

    Very informative and interesting interview. Thanks 👍👌😊

  • @DSvichu
    @DSvichu 3 месяца назад +1

    Dr. Arun's book suggestion is really nice. Kindly keep this recommendation segment in all Sciwich. Nice bro .

  • @yokeshkameswaran358
    @yokeshkameswaran358 2 месяца назад +1

    Good initiative and informative 👏👏 continue your best videos... expecting more like similar 👍

  • @aravindan4804
    @aravindan4804 3 месяца назад +2

    Which is Science " Sciwhich "
    I love 😘 it

  • @nomore1748
    @nomore1748 3 месяца назад +11

    MR.GK 28:32 😂😂 avara sollitu neenga vechitinga paathigala title... 😅

  • @saranraj3128
    @saranraj3128 3 месяца назад +1

    This doctor is always my fav thank you mr GK

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 3 месяца назад +2

    Most interesting video on a break time 👍

  • @SabeenaSyed-mn8ue
    @SabeenaSyed-mn8ue 3 месяца назад +8

    Two of my favorite ❤️

  • @sellapriya7909
    @sellapriya7909 3 месяца назад +3

    Worth for time spend❤

  • @kasim19861
    @kasim19861 2 месяца назад

    உங்கள் புன்னகை நகைப்புக்குரியதாக இருக்கின்றது. அடுத்தவர்களை விமர்சிக்கும் பொழுது இந்த புன்னகை அடுத்தவர்களை புண் படுத்துமே தவிர கருத்து கடத்தப்படாது .

  • @balachandar9110
    @balachandar9110 2 месяца назад

    thank you for both for simple & clear explanations

  • @saranyasubramanian4653
    @saranyasubramanian4653 2 месяца назад

    Thank you doctor. Your speech and advice is very useful to us. In my family we completely skip from outside and unhealthy food habits. Thanks for good motivation sir

  • @arulkumar4682
    @arulkumar4682 3 месяца назад +1

    Rational, Meaningful & Useful!

  • @yazhnila07
    @yazhnila07 3 месяца назад +1

    ❤❤❤❤ Nan expect pannina video... Thanks bro

  • @uroojmuhammed6702
    @uroojmuhammed6702 3 месяца назад +9

    Perfect combo

  • @sancrystal3127
    @sancrystal3127 3 месяца назад +7

    Next guest Dr. Pal?

  • @seeker787
    @seeker787 2 месяца назад

    My favorite science communicator and my favorite doctor at the same time ❤

  • @johnk6337
    @johnk6337 3 месяца назад +1

    Excellent interview.

  • @Surya_jee_aspirant
    @Surya_jee_aspirant 3 месяца назад +4

    Next Sciwich Series with either Dr.Pal or Dr.Santhosh Jacob or with Engineering Facts

  • @gavaskershady5440
    @gavaskershady5440 3 месяца назад +3

    37:17 actually incredible perspective 😮😮😮…ivaroda ques eh 1000 ans yes it’s like an ice age but the change is because of us 💯 I think as a human being namakku aarvam vanthuruchu acceptance varala

    • @3XPL0iTRHaX0R
      @3XPL0iTRHaX0R 3 месяца назад

      Not because of us .. We are speeding up the process .

  • @anishav7918
    @anishav7918 3 месяца назад +2

    @Mr.GKTamil Dobaara.... Parallel universe concept!!! Amazing one

  • @dhivyaa4853
    @dhivyaa4853 3 месяца назад

    Romba thanks doctor romba useful ah ah iruku unga time ah spend pani engalukaga soldringa thanks again

  • @amomslittlespace
    @amomslittlespace 3 месяца назад +1

    Absolutely loved episode 😊

  • @alliswell7023
    @alliswell7023 3 месяца назад +2

    Everything i know before 2 years. Being with doctors

  • @daffodil837
    @daffodil837 3 месяца назад

    Thanks for bringing quality content in simple conversation style in tamil

  • @arunantonyswamy9409
    @arunantonyswamy9409 3 месяца назад +1

    Good to see you both in one place i enjoyed

  • @venkats8723
    @venkats8723 3 месяца назад +4

    The doctor looks like your own brother Mr.gk

  • @NAPOLEONALBERT
    @NAPOLEONALBERT 3 месяца назад

    Good to see two of my favourite personalities 👏👏❤❤

  • @DharJath-fz4dm
    @DharJath-fz4dm 3 месяца назад +11

    பிரபலங்களை நேர்காணல் செய்து சாமானியர்களிடம் காட்டுவது போல், சில சாமானியர்களை நேர்காணல் செய்து அனைவருக்கும் காட்டலாம். அறிவியல் என்பது இருவழி உரையாடல், இல்லையா?

  • @mageswaritamil3240
    @mageswaritamil3240 2 месяца назад

    குழந்தை அனைவர் பார்வையில் தூங்க வைப்பதே நல்லது. ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்து விட்டு குழந்தையின் அம்மா தூங்கி விட்டார். அம்மா
    விழித்துப் பார்க்கும்போது , குழந்தை வாந்தி எடுத்து வாய், மூக்கு, காது வழியாக வாந்தி வெளியேறி குழந்தை இறந்திருந்து.

  • @NivasS-l9p
    @NivasS-l9p 3 месяца назад +1

    Hi Mr GK, please talk about consumption of metals like gold dosa, silver coated sweets etc, it may be an awareness for people

  • @bharathys1366
    @bharathys1366 2 месяца назад

    Really a different type of interview. Great

  • @rajasiva971
    @rajasiva971 3 месяца назад

    You people are doing Great work for society… keep rocks

  • @sulthanfarook2361
    @sulthanfarook2361 3 месяца назад +1

    Very Nice video.. soo engaged.. very useful information

  • @kalai8196
    @kalai8196 2 месяца назад +1

    I like both of you sir Thanks for this amazing video we are waiting for more videos like this👍

  • @prasadchkravarthy
    @prasadchkravarthy 18 дней назад

    Hi very well explained, I like both of their valuable contents ❤

  • @Mr0p202
    @Mr0p202 3 месяца назад +6

    Bro unga rendu perayum paaka brothers maari iruku 😅

  • @toonzmagic2255
    @toonzmagic2255 3 месяца назад +6

    Nice content....👍

  • @govind_jj
    @govind_jj 2 месяца назад

    Nice conversation getting useful information ❤

  • @gjl1211
    @gjl1211 3 месяца назад +6

    Whether you believe in sidha or not, why would you try a podcast with Proper experienced Sidha or Integrated Medicine doctor who can break the Sidha medicine myths going around the media.

  • @RadhaC-p7d
    @RadhaC-p7d 3 месяца назад

    Always Our Dr.Arunkumar speak well

  • @geesview1717
    @geesview1717 3 месяца назад +1

    My favourite Dr and Mr GK❤🎉❤🎉

  • @arulp5401
    @arulp5401 3 месяца назад

    One of the best interview video