Excellent explanation. I go to regularly check up and monitoring my sugar level. Daily meals 2kg fruits with beans and supplements. Every month my physician suggest lot of sugar control medicines but I never buy that. I controlled with out medicines . SOME times I feel more hungry on that time I ate vegetable with stringhoppers My sugar level 131 to 186.
சர்க்கரை நோயாளிகள் வாழ்வியல் உணவு முறை மாற்றம் செய்து ஆரோக்கியமான வாழ்க்கை எட்ட வேண்டும் என்ற உங்களுடைய தொடர் செயல்பாடுகளுக்கு நன்றி. கடந்த 6 மாதமாக வாழ்வியல் உணவு முறை மாற்றத்தை கடைபிடித்து மாத்திரைகளை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். எனது 3 மாத சராசரி 6.0 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு வருடத்தில் 15 கிலோ குறைத்து உள்ளேன். தங்கள் காணொளிகள் மூலம் எனக்கு மருத்துவ அறிவியல் விழிப்புணர்வினால் பலன் கிடைத்துள்ளது. மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எனது நண்பர் ஒருவருக்கு 35 வயதில் சுகர் என கண்டுபிடித்தனர், அவர் உடனடியா மாவுசத்து உள்ள உணவுகளை 90% குறைத்தார் , காபி டீ பாதி சர்கரை என குறைத்தார், தினமும் ஒட ஆரம்பித்தார் அது படிப்படியா 10 கீமி தினமும் வேக ஓட்டம் என ஆனது, இப்ப அவர் வயது 45 ஆகுது , சுத்தமா சர்க்கரை நோய் , பிரசர் , கொழுப்பு இல்லை. இன்றும் 10 கீமி ஒடுகிறார் நல்லா (குறைந்த மாவுசத்துடன்) சாப்பிடுகிறார்
@@selva.b7993 சகோ பெரிசா ஒன்னும் இல்லை, காலை உணவாக 4 முட்டைகள்+ கொஞ்சம் மிளகு உப்பு தூவிய வேக வைத்த காய்கறிகள், 1 டம்ளர் பாதி அளவு சுகர் உள்ள காபி, மதிய உணவு சாதம் குறைவாகவும் காய்கறிகள் அல்லது சிக்கன் , மீன் குழம்பு & மோர் , இரவு சிக்கன் (எண்ணையில் பொறிக்காமல் ) ஒரு தோசை அல்லது 2 இட்லி அல்லது 1 சப்பாத்தி சில நாட்களில் மீன்
Excellent advice doctor...it would be more beneficial if you good give a course of recepie or diets as you feel is good..I mean low carbohydrate diets. We can attempt to follow them and benefit. Thanks.
Thank you doctor,...I am following your all instructions ...I reduced my a1c 13.3 to4.8.. you got me free from panic..... continue your valuable advises...thanks a lot.....I am planning to meet you....
Doctor, nan93kg iruntu sugar vanthathum 73kg vanthen, diet tablet walking irunthu ippo suger complete cure aachu, 7 month a suger thirumba varave illai food la control a irunthutu varen i am happy sir
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு பிரச்சினை வயது 28 குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எனக்கு கை நடுக்கம் அதிகமாக உள்ளது மது அருந்திய பின்பு கை நடுக்கம் நின்றுவிடுகிறது இதனை சரி செய்ய விளக்கம் வேண்டும்
Thank you very much doctor. I am just.become a diabetic. Could you through this msg. WHAT IS LOW CARB DIET 😢I'M BEGINNING TO BE SCARED I DON'T WANT TO TAKE MEDICATION FOR SUGAR LIFE LONG. CAN I USE AMRIT JAGGERY IN MY TEA/COFFEE. PLS ADVICE I COULD NOT FOLLOW VERY MUCH YOUR EXPLANATION. A LITTLE BIT. YES. BUT YOUR TALK WHATEVER I UNDERSTOOD WAS GOOD 👍 GOD BLESS 🙌
Doctor acne pathi oru video podunga. Dermatologist harmone issue nu soldranga. 2 months treatment kuduthanga tablet sapda solli. Athukum gut health ku connection irukka?? Clarify it sir .
சார்..வணக்கம். நல்ல விளக்கம். அளவு குறைவாக சாப்பிட சொல்லும் டாக்டரைகண்டால் கடுமையான கோபம்வருகிறது.சுகர்அவர்களுக்கு வந்தால் தெரியும். கொலைபசி. மயக்கம்வருவதுபோல உணர்வு.
I have reduce from 9.2 to 5.9 with food style change and pysical work and using Auyrvedi medicine one time almost (25% medicine 50 food style 25 physical workout like yoga)
One month baby erukaga before pregnancy la ennaku suger eruku. eppa nan baby ku feed pannuren .HBa1c ennaku 5.8 eruku . Eppa ennaku baby sugar affect aguma clear me Dr
Doctor Sir, plant based whole foods (low oil, low fat) diet is the only sustainable solution for all metabolic diseases.Need to avoid /reduce refined carbohydrates.
In 2022 january my HBa1c 9.5 Triglycerides is 320 After taking arun kumar sir advice now i am good My HBa1c in 6.2 Triglycerides 129 Thank 🙏 you doctor for helping me to recover from diabetes without eating a single tablet
In diabetic case "Sugar levels may be reduced and maintained by taking all kinds of medicines( Allopathic, Homeopathy and so on) .. but can't be rooted out completely.... The silent killer disease ends with death, upto that one should continue medicimes life long..... This is true... because i have experienced lot by imbibed medicines ... still alive....72 years old.....So don't be panic about this disease...... Regular in taking medicines , insulin and timely dietary system, regular walking and small physical exercise can do miracles...✅
Some Diabetes Clinics Doctors in Chennai Guindy, Greems Road and Gopala Puram etc, they are Collecting Nearly Rs.14000 to15000 PER PATIENT for Consulting Fees and LAB Testing Charges including ECG etc.This is Very ABNORMAL and Very HIGH and also they are Collecting Room Charges Rs.7500 to 8500 PER DAY for the Admission In Patients.
Dr. Any stem cell research project ongoing for recreation of beta cells or pancreas itself. Is there any Procedures available to inject insulin without using needles/pricking pain. Like spraying Insulin on top of skin or spraying Insulin orally etc. etc. Thankyou
@@doctorarunkumar Thankyou so much Doctor. I didn't expected your speedy response. Bit disappointed due to no options, but it's ok. Atleast for the next generation, if there will be any advance results through research projects it will be great. I am praying for the same as I could see more Diabetic patients at younger age itself (even 6 yrs kids) I am sure it will be due to Hereditary impact. Thanks once again Doctor. 🙏 Ramesh, Municipal colony, Erode.
என் கணவர் இன்சுலின் குறைபாடு உள்ள Type 2 diabetic என்று நினைக்கிறேன். எவ்வளவு குறைவா Carb சாப்பிட்டாலும் hba1C 6.7 க்கு கீழே குறையறதில்லை. Insulin Resistance இல்லை. weight சரியாக உள்ளது. தினமும் Shuttle விளையாடுகிறார். Mostly low carb தான். genetic tests என்ன சார் எடுக்கலாம்?
மாவுச்சத்து குறைந்த உணவுமுறை & கொஞ்சம் உடற்பயிற்சியை கடைபிடியுங்கள், சுகர், BP கொலஸ்டிரால் குறைந்து உடம்பு ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வீர்கள்..
Excellent explanation. I go to regularly check up and monitoring my sugar level. Daily meals 2kg fruits with beans and supplements. Every month my physician suggest lot of sugar control medicines but I never buy that. I controlled with out medicines . SOME times I feel more hungry on that time I ate vegetable with stringhoppers
My sugar level 131 to 186.
டாக்டர் காலை, மதியம், இரவு சுகர், தைராய்டு இரண்டும் சேர்ந்து சாப்பிடும் உணவு பற்றி சொல்லுங்கள் தயவு கூர்ந்து கூறுங்கள்.
மருத்துவர் கூறியது அனைத்தும் உண்மை உண்மை உண்மை .பின்பற்றி பயன்பெறுங்கள்.....
Right but keep watching LDL levels and control it in normal levels
சர்க்கரை நோயாளிகள் வாழ்வியல் உணவு முறை மாற்றம் செய்து
ஆரோக்கியமான வாழ்க்கை எட்ட வேண்டும் என்ற உங்களுடைய தொடர் செயல்பாடுகளுக்கு நன்றி.
கடந்த 6 மாதமாக வாழ்வியல் உணவு முறை மாற்றத்தை கடைபிடித்து மாத்திரைகளை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். எனது 3 மாத சராசரி 6.0 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு வருடத்தில் 15 கிலோ குறைத்து உள்ளேன். தங்கள் காணொளிகள் மூலம் எனக்கு மருத்துவ அறிவியல் விழிப்புணர்வினால் பலன் கிடைத்துள்ளது. மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அந்உணவு முறையை பகிரவும்
டாக்டர் அய்யா அவர்களின் பதிவுகளில் உள்ளது.
முடியும்.40 வயதுக்கு உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம் மருந்து மாத்திரைகள் இல்லாமல்...... உணவு மற்றும் சிறிது நடைபயிற்சி.
தங்கள் அறிவுரை எங்களுக்கு பெறும் பலனை தருகின்றது . நன்றி ஐயா. உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும் !. நன்றி . நன்றி !.
எனது நண்பர் ஒருவருக்கு 35 வயதில் சுகர் என கண்டுபிடித்தனர், அவர் உடனடியா மாவுசத்து உள்ள உணவுகளை 90% குறைத்தார் , காபி டீ பாதி சர்கரை என குறைத்தார், தினமும் ஒட ஆரம்பித்தார் அது படிப்படியா 10 கீமி தினமும் வேக ஓட்டம் என ஆனது, இப்ப அவர் வயது 45 ஆகுது , சுத்தமா சர்க்கரை நோய் , பிரசர் , கொழுப்பு இல்லை. இன்றும் 10 கீமி ஒடுகிறார் நல்லா (குறைந்த மாவுசத்துடன்) சாப்பிடுகிறார்
சகோ காலை மதியம் இரவு என்ன சாப்பிடுகிறார் சொல்லுங்க சகோ எனக்கும் சுகர் இருக்கு
@@selva.b7993 சகோ பெரிசா ஒன்னும் இல்லை, காலை உணவாக 4 முட்டைகள்+ கொஞ்சம் மிளகு உப்பு தூவிய வேக வைத்த காய்கறிகள், 1 டம்ளர் பாதி அளவு சுகர் உள்ள காபி, மதிய உணவு சாதம் குறைவாகவும் காய்கறிகள் அல்லது சிக்கன் , மீன் குழம்பு & மோர் , இரவு சிக்கன் (எண்ணையில் பொறிக்காமல் ) ஒரு தோசை அல்லது 2 இட்லி அல்லது 1 சப்பாத்தி சில நாட்களில் மீன்
Which type1 or type 2 diabetic your friend had
என்ன சாபிடணும்
என்ன சாபிடணும்
Great info sir..only option is taking low-carb can control diabetic
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
Migavum Arumaiyana pathivu mattrum very use full information, thank u Dr
Excellent advice doctor...it would be more beneficial if you good give a course of recepie or diets as you feel is good..I mean low carbohydrate diets. We can attempt to follow them and benefit. Thanks.
Very Useful Advice.
Thank You Doctor.
Thanks for your Video. It's informative. I am following Paleo diet and reversed my Diabetic.
Hi sir… what your daily diet.. and how consistent you are doing fasting
@@tamizhiravanan4929 Paleo diet
Thank you doctor,...I am following your all instructions ...I reduced my a1c 13.3 to4.8.. you got me free from panic..... continue your valuable advises...thanks a lot.....I am planning to meet you....
What food you eat how long it take to reduce?
Tell me ur following diet and hw did u control it
Thank you Doctor. 🎉
You are really serving to the Tamil Society.🙏
Doctor, nan93kg iruntu sugar vanthathum 73kg vanthen, diet tablet walking irunthu ippo suger complete cure aachu, 7 month a suger thirumba varave illai food la control a irunthutu varen i am happy sir
Food diet??
Cnn I ask one thing seriously enga sonadhu unnaiya weight loss nalla pannaa sugar varadhu ilaiya?? This is vignesh pls clarify me
Ungaloda history Sola mudiyuma before ur weight loss sugar level and now u have avoid sugar level how pls tel me ma pslas
Arumai Doctor.. Vungaluku Sense Of Humour, Athiham, Mental ah relax ah iruku...
Thanks, good in formation,help ful
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு பிரச்சினை வயது 28 குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எனக்கு கை நடுக்கம் அதிகமாக உள்ளது மது அருந்திய பின்பு கை நடுக்கம் நின்றுவிடுகிறது இதனை சரி செய்ய விளக்கம் வேண்டும்
மன கட்டுபாடு வேண்டும்
Very good information and explanation Thanks doctor
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி வாழ்க வளமுடன்❤
மிகவும் அருமையான பதிவு சார்...நன்றிங்க...சார்
Sir, bonda , bajji vadai lam sapida kudathunu solrenga..aana hospital canteen la ithutha vachrukanga...
Diabetes, cardio diesease illathavangalum hospital admit aavanga antha maathiri aatkaluku vachu irukaanga. Anga irukira doctors nurse avangalukaagavum antha canteen.
Eat everything, who stops you😂
Cholesterol reversal possible or not
Please do
Thank you very much doctor. I am just.become a diabetic. Could you through this msg. WHAT IS LOW CARB DIET
😢I'M BEGINNING TO BE SCARED
I DON'T WANT TO TAKE MEDICATION FOR SUGAR LIFE LONG. CAN I USE AMRIT JAGGERY IN MY TEA/COFFEE.
PLS ADVICE
I COULD NOT FOLLOW VERY MUCH YOUR EXPLANATION. A LITTLE BIT. YES.
BUT YOUR TALK WHATEVER I UNDERSTOOD WAS GOOD 👍 GOD BLESS 🙌
Good sharing great information
Doctor acne pathi oru video podunga. Dermatologist harmone issue nu soldranga. 2 months treatment kuduthanga tablet sapda solli. Athukum gut health ku connection irukka?? Clarify it sir .
Super Exlent Speach very useful information sir 🎉 thank you sir 🎉💐🥰
Hi doctor. Is it advisable to take Air fryer dishes? Particularly for diabetic..
I reduced my hba1c 11.8 to 5.53 using sidha/ ayurveda with lot of physical activity & proper food.
What physical activity you followed and medicines you took
Bro pl enna treatment sollunga
Physical activity and proper food ok..adhu Enna Ayurveda..First rendum crt h irundha Diabetes sari aagumae..🙄
எந்த மருத்துவமனையில் சித்தா , ஆயிர் வேதா எடுத்தீங்க..மற்றவர்களுக்கும் பயன் தரும்.
Please tell me which hospital sir
👍👍 மிகவும் நன்றி சார்
சார் எனக்கு 266 சுகர் இருக்கு நான் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டுமா please sent
Sir drink pathi video podunga sir please 🙏🙏🙏🙏🙏🙏
Drink good for health
@@sathiaram5360naanum solren yaaru kekaaa
சார்..வணக்கம்.
நல்ல விளக்கம்.
அளவு குறைவாக சாப்பிட சொல்லும் டாக்டரைகண்டால் கடுமையான கோபம்வருகிறது.சுகர்அவர்களுக்கு வந்தால் தெரியும்.
கொலைபசி. மயக்கம்வருவதுபோல உணர்வு.
இருப்பதிலேயே கடினம் சர்க்கரை நோய் இருந்து குறைவான அளவு சாப்பிடுவது தான்
Mavu sathu thavira fruits, vegetable ,protein rich food sapidalam..
Sir, pls post diet for post open heart surgery patients with diabetes
Yes
Thank you very much for your very good and very useful video Dr.
Which oil is best for kitchen use ?
Rice brand oil. Good health.
Sugar control Ku supported.
டாக்டர் இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் மூலம் முடியுமா
Very good information.
I have reduce from 9.2 to 5.9 with food style change and pysical work and using Auyrvedi medicine one time almost (25% medicine 50 food style 25 physical workout like yoga)
Food style explain sir
Share your hospital details
What ayurvedic medicine sir
அருமை அருமை நன்றி
Got diabetic reversal ad while watching this video 😂
Very good video. Thank you, doctor. Likewise, is it possible to reverse blood pressure without medicines ?
u helped me so much sir tq ...so happy now
Sir I am 35 years old with type 1 diabetes for the past 8 years
I am intaking insulin
Can a low carb diet lower my glucose levels ?
I have done it without taking medicine. Only by taking sprouts and minerals and little bit of rice and yoga.
Thank you doctor... 🙏
ஆவாரம்பூ சர்க்கரையை குறைக்குமா Sir scientific aa ethu unmai ya nu soluga sir
நன்றி சார்..!!❤
One month baby erukaga before
pregnancy la ennaku suger eruku. eppa nan baby ku feed pannuren .HBa1c ennaku 5.8 eruku .
Eppa ennaku baby sugar affect aguma clear me Dr
Pl inform mavu sthu porul sir
Doctor pls share the information on best low carb diet for vegan
Doctor Sir, plant based whole foods (low oil, low fat) diet is the only sustainable solution for all metabolic diseases.Need to avoid /reduce refined carbohydrates.
Good explanation Sir 😂
டாக்டர். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!
வெள்ளை சர்க்கரையும் கற்கண்டும் ஒன்றா?
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டை பொடி செய்து பயன்படுதலாமா?
both are same...use karupatti or naattu sakkarai
Sugar in any form is sugar for Diabetic
Thank you Dr
Dr can u tell the low carbohydrate food items pls
Any treatment for type 1 diabetes pls other than insulin...
baleo diat na yenna? yepdi follow pandrathu?
In 2022 january my HBa1c 9.5
Triglycerides is 320
After taking arun kumar sir advice now i am good
My HBa1c in 6.2
Triglycerides 129
Thank 🙏 you doctor for helping me to recover from diabetes without eating a single tablet
Sir pls can u tell me what u followed? Will be much helpful pls
Sir pls tell us hw did u follow it
You have good Humor sense :)
Auto immune disease pathi soluinga dr
Intermittent fasting la சர்க்கரை அளவை குறைக்க சத்தியமா Dr Sir
intermittent fasting with low carb and no sugar food.
Sir nan daily gaaere vele seyiren enaku daibetic eruku..nan seyum velai kashtamana velai..adhanal kidney problem varuma
Sir Herba life follow pannalama
Sir i had extended breech NORMAL DELIVERY..Is there any complications in baby in future?? He is 1month old now..
He always split up/ vomiting milk
Super sir நன்றி
Vaalum deivam Sir neenga 🙏
Body cooling aagurathuku help pannumla sir
மூடக்குவாதம் diet sollunga sir,, steroid tablet sapdrathala sugar level athigam aaguthu, athu sammanthama video podunga sir pls
Ama😢
Thank you Dr God bless you
நன்றி சார்
Sir what about exercise .
நன்றி🙏💕 சார்
Simple/ practical LCHF diet suggest pannunga pls...
You are great sir
pl list low cab diet.
Fantastic DR good
Umma doctor
Thanks Sir
ஐயா எனது மகளுக்கு 3 வயது ஆகிறது 3 மாதமாக வெறும் வெள்ளை சாதம் மட்டுமே சாப்பிடுகிறாள். இது health க்கு நல்லதா
Doctor, low carbo or low calories.. yethu best..? calories ku alavu iruku.. carbo evvalavu edukanum daily.
Auto immune disease diet soluinga sir
Dr hair loss control panrathu eppudi
Sir head pain pathi video poduga sir
Great Dr sir
Sar hemoglobin Adhikari thal enagumindru video podaungal
ஏற்கனவே காணொளி உள்ளது
In diabetic case "Sugar levels may be reduced and maintained by taking all kinds of medicines( Allopathic, Homeopathy and so on) .. but can't be rooted out completely....
The silent killer disease ends with death, upto that one should continue medicimes life long..... This is true... because i have experienced lot by imbibed medicines ... still alive....72 years old.....So don't be panic about this disease......
Regular in taking medicines , insulin and timely dietary system, regular walking and small physical exercise can do miracles...✅
தமிழில் விளக்க முடியுமா
45 yrs can man run. I 60yrs can?
Many got kidney failure for low carbohydrate diet.
Sugar come o. Control stop the tablet
❤😊
1st view and like
👍👍👍
Furnitureரை சல்லி சல்லியா ஒடச்சீடிங்க டாக்டர் 😂
Some Diabetes Clinics Doctors in Chennai Guindy, Greems Road and Gopala Puram etc, they are Collecting Nearly Rs.14000 to15000 PER PATIENT for Consulting Fees and LAB Testing Charges including ECG etc.This is Very ABNORMAL and Very HIGH and also they are Collecting Room Charges Rs.7500 to 8500 PER DAY for the Admission In Patients.
❤💥💫💯🙏
🙏🙏
Dr. Any stem cell research project ongoing for recreation of beta cells or pancreas itself. Is there any Procedures available to inject insulin without using needles/pricking pain. Like spraying Insulin on top of skin or spraying Insulin orally etc. etc. Thankyou
இப்போதைக்கு நம்பிக்கை ஊட்டும் படியாக எதுவும் இல்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்