My Hba1c was 11 and fasting blood sugar 202 post prandial 295 just 4 months ago... first time i came to know having diabetic tat too too much. I watched dr. Arunkumar' s keto diet videos. I didn't even take single tablet. Continued keto diet for 4 months. And now my Fasting blood sugar is 87 Post prandial is 103.. I think i reversed my diabetic. Thank God and doctor Arunkumar
@saaihah saiya Now u continue same diet chart or adding some carb food also in ur regular food kindly reply நீங்க ennum அந்த டயட் continue பண்றீங்களா அல்லது kudu carb sethukiringala....
சக மனிதனையும் சமுதாயத்தையும் நேசிக்கும் ஒருவன் மட்டுமே இப்படி எல்லாம் தன் தொழில் தாண்டி எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் மனங்களில் இடம்பிடித்து என்றும் போற்றக்கூடியவராக இருக்க முடியும் நன்றி டாக்டர் அருண் குமார் அவர்களே வாழ்க நீங்கள் வளர்க உங்கள் புகழ்.
நான் அரிசி, கோதுமையினால் செய்த எந்த உணவையும் சாப்பிடுவதில்லை. மூன்று வேளையும் காய்கறிகள், அசைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுகிறேன். Sugar daily average - 90 to 115. Dr. சொல்வது மிகவும் சரி. அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
Doctor semmaya slow va puriyara madri sollringa. It helps elder people like my mother. Thankyou 🙏 You instantly winning the heart's. Let your service grew leaps and bounds.
சர்க்கரை வியாதி வந்து விட்டது, கடைசி மூச்சு வரை போராட்டம் தான். எந்த உணவு சாப்பிட்டாலும் சர்க்கரை தான். இறைவா🙏💕🙏💕🙏💕 இந்த வியாதியை யாருக்கும் கொடுக்காதே..................
சாா் எவ்வளவு துள்ளலான இசைக்கும் ஆடாமல் அப்படியே நின்று பாடும் ஜானகி அம்மா மாதிரி , எவ்வளவு காமடியா பேசறீங்க , ஆனால் சிரிக்காம , ஆடாம அசையாம சொல்றீங்களே....சூப்பா் சாா்....கமாண்ட் பண்ணிட்டு சரியா கவனிக்கல ,எனக்கு நல்லா தெளிவா புரியும் வரை திரும்ப திரும்ப கேட்பேன்...மறுபடியும் கேட்டு எனக்கு தெளிவான பின் மற்றவரும் சொல்வேன்...இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை யாருமே சொன்னதில்லை....எப்படி நன்றி சொல்வது......எவ்வளவு முக்கியாமான பதிவு....பல காலமா விடை தெரியாத கேள்விகளுக்கும் விடை தெரிய வைத்தீங்க....ரொம்ப , ரொம்ப நன்றி.....சாா் ஆனா மக்கள் எல்லாரும் சொல்லும் ஒரே பயறு பாசிபயறு , அதை பற்றி சொல்லவேயில்லையே சாா்.....pl அத சொல்லுங்க..
Many thanks for your advice sir, two weeks before my sugar level is 152/ 239 and I followed your food control advice 16:8 along keto...Great result today my sugar level is in morning 117.
வித்தியாசமான தகவல்கள் டாக்டர்... சிறுதானியங்களில் சர்க்கரை குறைகிறது என்று கிலோ 120 முதல் 150 வரை விற்கிறார்கள்... உங்கள் தகவல்கள் நிச்சயம் பலருக்கும் மிகுந்த உபயோகம் தரும் டாக்டர்... நன்றிகள் பல..🙏🙏🙏
Really superb And it clear my doubts I tried in many ways to reduce my sugar Level but I failed Now I realise how to manage my daily food menu Thank you so much
Raw carrots have a GI of 16. The GI for boiled carrots ranges from 32 to 49. That puts carrots in the low glycemic food group: Low glycemic index: 1-55.
Arumai arumai...nandri Dr.Arun. Great surprise abt ragi...often people ragi for sugar....good u hv given a great awareness. Pls give up the Gl n GL for all the needed foods in d next chat...pls..we ill note it down...
மருத்துவர் ஐயா.... உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன்.... 81.5 kg இருந்த நான் இப்போ 75 க்கு குறைத்து இருக்கிறேன்... எல்லாம் உங்க வீடியோ பார்த்துதான் ஐயா.... மிகவும் நன்றி 🌹🌹🌹🌹
My Hba1c was 11 and fasting blood sugar 202 post prandial 295 just 4 months ago...
first time i came to know having diabetic tat too too much.
I watched dr. Arunkumar' s keto diet videos.
I didn't even take single tablet. Continued keto diet for 4 months.
And now my Fasting blood sugar is 87
Post prandial is 103..
I think i reversed my diabetic.
Thank God and doctor Arunkumar
Great to know. Congrats
Thanks a lot doctor
Congrats sir super
@@munnasview3439 unmaya sister sugar normal aca
@saaihah saiya
Now u continue same diet chart or adding some carb food also in ur regular food kindly reply
நீங்க ennum அந்த டயட் continue பண்றீங்களா அல்லது kudu carb sethukiringala....
சார் இந்த கொரோனா காலம் முடிந்த பின்னர் உங்களை நேரில் சந்தித்து கை குலுக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது. அருமையான தொண்டாற்றுகறீர்கள்.
Super sri
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம்.என் பல வருட சந்தேகத்திற்கு ஒரு தெளிவு கிடைத்தது.நன்றி டாக்டர் . 🙏
நீங்கள் இந்த உலகிற்கு தேவையான மிக முக்கியமான மருத்துவர் நீங்க பல்லாண்டு வாழ்க.
சக மனிதனையும் சமுதாயத்தையும் நேசிக்கும் ஒருவன் மட்டுமே இப்படி எல்லாம் தன் தொழில் தாண்டி எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் மனங்களில் இடம்பிடித்து என்றும் போற்றக்கூடியவராக இருக்க முடியும் நன்றி டாக்டர் அருண் குமார் அவர்களே வாழ்க நீங்கள் வளர்க உங்கள் புகழ்.
நல் ல ஆலோசனைகள் நன்றி.டாக்டர் பேசும் விதம் நல் லர புரிகிறது டாக்டர் நன்றி
சரியாக மற்றும் தெளிவாக
பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் அவர்கள் எடுத்து கூறிய முறை மிகவும் பாராட்ட தக்கது
உணவு முறைகளில் தெரிவு இவ்வாறு இவ்வாறு தான் அமைய வேண்டும் என்ற ஆலோசனை அருமை.
நான் அரிசி, கோதுமையினால் செய்த எந்த உணவையும் சாப்பிடுவதில்லை. மூன்று வேளையும் காய்கறிகள், அசைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுகிறேன். Sugar daily average - 90 to 115. Dr. சொல்வது மிகவும் சரி.
அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
You r smart 😀🇨🇦👌
😊@@kalasrikumar8331
சிறந்த முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். நன்றி.
நல்ல தெளிவான ஆலோசனை sir. Thank you dr sir.
பயனுள்ள தகவல்கள்.
பல விஷயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி சார் உங்கலா மாதிரி யாரும் புரியாவைக்க முடியாது🎉
மிகவும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு 👏👍😊
உங்கள் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள் டாக்டர்...
மிக பயனுள்ள பதிவு புரியும்படியாக சொன்ன மருத்துவருக்கு ஆயிரம் வணக்கங்கள்!
Online family doctor Without fees 😛😛😂❤️
டாக்டர் ஐயாக்கு நன்றி,315 sugar value இருந்தது. இப்போ 145 ஆக குறைந்தது. GI &GL பற்றி விளக்கி என்னை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றினிர்.
வாழ்க வளமுடன் சார்
நீங்கள் என்ன சாப்பிடிங்கள் எனக்கு சொல்லுங்கள் ப்ளீஸ்
நீங்கள் சாப்பிடும் உணவு பற்றி கூறுங்கள்
நீங்க எப்படி சுகர் குறைச்சிங்க சொல்லுங்க
360 eruku ple yapdey korachanu sluga 🙏🙏🙏🙏
தெளிவான நல்ல விளக்கம். வாழ்த்துகள்.
Excellent Dr. You have demolished so many myths about diabetic food. Thanks
2 days aa unga video ellam parkkan Vera level doctor
Family doctor ippadi irukkanum 😊
Doctor semmaya slow va puriyara madri sollringa. It helps elder people like my mother. Thankyou 🙏 You instantly winning the heart's. Let your service grew leaps and bounds.
டாக்டர் வேர்க்கடலை வறுத்த துசாப்பிடலாமாவேகவைத்தகடலை நல்ல தா விளக்கம் தேவை தாங்கள் கூறிய விளக்கம் அருமை 👌👌 நன்றி டாக்டர்
நன்றி ஜயா சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நன்றி டாக்டர்.
மிக பயனுள்ள விஷயம்.
மிக்க நன்றி டாக்டர். நல்ல பயனுள்ள செய்தி மற்றும் அறிவுரை. வாழ்க வளமுடன்.
மிகவும் சரியான விளக்கம்.அருமை.
Super explanation thank you Dr vazka valamudan
தெளிவாக விளக்கம் சொன்னதுக்கு நன்றி ஐயா
சர்க்கரை வியாதி வந்து விட்டது, கடைசி மூச்சு வரை போராட்டம் தான்.
எந்த உணவு சாப்பிட்டாலும் சர்க்கரை தான்.
இறைவா🙏💕🙏💕🙏💕 இந்த வியாதியை யாருக்கும் கொடுக்காதே..................
I can help you call me 👍
வாய் கட்டுப்பாடு இல்லன்னா போராட்டத்தை
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி
சாா் எவ்வளவு துள்ளலான இசைக்கும் ஆடாமல் அப்படியே நின்று பாடும் ஜானகி அம்மா மாதிரி , எவ்வளவு காமடியா பேசறீங்க , ஆனால் சிரிக்காம , ஆடாம அசையாம சொல்றீங்களே....சூப்பா் சாா்....கமாண்ட் பண்ணிட்டு சரியா கவனிக்கல ,எனக்கு நல்லா தெளிவா புரியும் வரை திரும்ப திரும்ப கேட்பேன்...மறுபடியும் கேட்டு எனக்கு தெளிவான பின் மற்றவரும் சொல்வேன்...இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை யாருமே சொன்னதில்லை....எப்படி நன்றி சொல்வது......எவ்வளவு முக்கியாமான பதிவு....பல காலமா விடை தெரியாத கேள்விகளுக்கும் விடை தெரிய வைத்தீங்க....ரொம்ப , ரொம்ப நன்றி.....சாா் ஆனா மக்கள் எல்லாரும் சொல்லும் ஒரே பயறு பாசிபயறு , அதை பற்றி சொல்லவேயில்லையே சாா்.....pl அத சொல்லுங்க..
அழகான மற்றும் தெளிவான பதிவு. நன்றி டாக்டர்.👍
திருமிகு டாக்டர் வாழ்க வாழ்க வாழ்க
Arumayana vilakksm dr. ivvalau vilakkam ithuvarai yarum sonnatillai. melum todaraum.TQ
மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் டாக்டர் சார்
அருமை தெளிவான விளக்கம்🙏
Fine explain
Inippu sappida nalla news kodutheergal nandri
அருமையான பதிவு சார்வணக்கம்🙏
This is what i like. Glycemic load is more important than index, you explained it very clearly doctor, thank you very much.
Super explanation. சொன்ன விதம் மிக அருமை. நன்றி டாக்டர்.
அருமை டாக்டர் உண்மை விளக்கம் நன்றி
Many thanks for your advice sir, two weeks before my sugar level is 152/ 239 and I followed your food control advice 16:8 along keto...Great result today my sugar level is in morning 117.
Saravanan sir...please let me know what you did
Hi Babu,
Just skipped morning breakfast and reduced carbohydrates food..
Early morning in empty stomach took curry leaves 8 to 10nos
அருமையான விளக்கம்.நன்றி dr.
அருமை யானா செய்திகள் 🙏🙏🙏
Thanks for the detailed explanation Doctor... But Table sugar's Glycemic Load value 6 nnu potturukku..appo athu use pannalama Dr?
பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
Thank you dr.payiru vagaigal enna sappidalam endru sollungal
Doctor, very excellent sir. Remarkable, Recordable and Rememberable. Thank you very much Doctor, Sir.
🙏👌👍
மிக சிறப்பு மருத்துவர் அய்யாவுக்கு மிக்க நன்றி..... நட்புடன் கன்ஸ்யூமர்கண்ணன், கோவை
Very very GOOD SPEACH DOCTOR... THANK U SO MUCH DOCTOR... GOD BLESS YOU... OM SHANTI...
வித்தியாசமான தகவல்கள் டாக்டர்... சிறுதானியங்களில் சர்க்கரை குறைகிறது என்று கிலோ 120 முதல் 150 வரை விற்கிறார்கள்... உங்கள் தகவல்கள் நிச்சயம் பலருக்கும் மிகுந்த உபயோகம் தரும் டாக்டர்... நன்றிகள் பல..🙏🙏🙏
Super info sir thank you so much
Vazhga valamudan
அருமையான விளக்கம் டாக்டர்.
ஐயா நீங்க ரொம்ப அழகு
சூப்பர் டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நன்றி
Super Dr.I had been wanting know all these details for my husband who is a diabetic.Thank U so much.
God bless.
Thank you sir Vazhga valamudan very useful massage
Really superb
And it clear my doubts
I tried in many ways to reduce my sugar
Level but I failed
Now I realise how to manage my daily food menu
Thank you so much
மிக்க மகிழ்ச்சி' தரமான விளக்கவும்.நன்றி🙏🌹
Paleo diet pathi oru video potingana Nalla irukum, Enna Enna food nu
மிக்க மகிழ்ச்சி சார் 🙏
Raw carrots have a GI of 16. The GI for boiled carrots ranges from 32 to 49. That puts carrots in the low glycemic food group: Low glycemic index: 1-55.
தகவல் க்கு நன்றி 🙏🙏🙏
Well explained. Thank you Dr Arunkumar.
Tank u verry much may God bless doc
சார் அருமையான பதிவு
Arun doctor ice cream sapda sollittaru 😍😍😍
Hi doctor, I am diabetic and underweight. My sugar level is 200 - 260 before food. Can you please let me know which diet to follow?
Superoooosuper Dr. Thanking u villakamagha thelivagha puriyampadiyagha villakathudan wow again nandri Ayyaa naanae oro doctor pola feelpanren
Super explanation God bless you abundantly
Super Doctor 👌👌👌👌👌.. you are great👍👍👍👍.... wonderful explanation... you are Mass❣️❣️❣️❣️❣️❣️❣️
Detailed report proud of you sir 🎉❤
Doctor talk about gestational diabetic.. And diet for gestational diabetes..
Dr. I like your way of talking sir🙏🙏🙏
சூப்பரா செய்தி சொன்னதுக்கு நன்றி ஐயா.
சார் தெளிவாகவும் சொன்னதர்க்கு நன்றி
Nice Presentaion Dr Excellent
அருமை அற்புதம் ஐயா..
Thanks noted well, you have a positive opinion on Coconuts but why most of the Doctors are asking to avoid it.
Thanks for your kind information it's very useful for not only me but all
Arumai arumai...nandri Dr.Arun.
Great surprise abt ragi...often people ragi for sugar....good u hv given a great awareness.
Pls give up the Gl n GL for all the needed foods in d next chat...pls..we ill note it down...
Give us the GL for all needed foods
Yea Online Doctor without Fees whatever thank you Doctor 🏥🏥🏥
Superb explanation of GIndex & Gload. Still I feel icecream having low GI & GL, is not that bad if taken in moderate quantity. Am I right Dr.?
அருமையான தகவல்👍
சார் சால்ட் உப்பு நன்மை தீமைகள் பற்றி சொல்லுங்கள்
Thanks for the clarity on the food for diabetes. Very useful message.
மருத்துவர் ஐயா.... உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன்.... 81.5 kg இருந்த நான் இப்போ 75 க்கு குறைத்து இருக்கிறேன்... எல்லாம் உங்க வீடியோ பார்த்துதான் ஐயா.... மிகவும் நன்றி 🌹🌹🌹🌹
அருமையான பதிவு சார்....நன்றி...
Good morning Doctor…,,it’s nice to listen to your Awareness programme s👍🙏🏻
Super Dr this is100 percent true
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தீர்கள்... நன்றி
Excellent informative video.Please continue your educational videos
V v useful information Thanks a lot.
அருமை நன்றி
மிக்க நன்றி.. ஐயா
Ragi sugar level over ah raise pannuthu... Aftr taking ragi food sugar level upto 400 to 450 whn along wit insulin in take
Well explained. Thank you.
ஆலோசனை நல்லாயிக்குங்க சார் கிளினிக் போன பேசாத டாக்டர் மத்தியில் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி ஆயிரம்
Thank you dr
Super