1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
Dr im a diabetic guy, im doing regular excercise to control my sugar level with diet, But i have doubt what happen when diabetic patient take a cup of coffee with one spoon of white sugar daily twice in day, could be answer it ,it will be helpful for us.
தெளிவான விளக்கம் தந்த டாக்டருக்கு நன்றி மக்களின் மேல் அக்கறை கொண்டு பொறுமையாக அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் தங்களின் அனைத்து காணொளிகளும் . நீண்ட ஆயுளை இறைவன் தங்களுக்கு வழங்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
நன்றி, டாக்டர். எனக்கு வயது 71. பத்து வருடங்களுக்கும் முன்னால் எனது ரத்த சர்க்கரை அளவு சர்க்கரைநோயின் விழிம்பில் நான் இருப்பதாகக் கூறியது. எனவே, நான் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டேன்; சர்க்கரையை தவிர்த்தேன். ஆனாலும் மாவுச் சத்து உணவுகளைத்தான் எடுத்துவந்தேன். ஒவ்வொரு 3-4 மாதத்திற்கு ஒரு முறை Hb Aic அளவு 5.7-ல் இருக்குமாறு இன்று வரை பராமரித்து வருகிறேன். நான் பேலியோ உணவு முறையைப் பின்பற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். 173 செமீ உயரமுள்ள எனது உடல் எடை 68 கிலோதான். கடந்த15 வருடமாக இடுப்புச் சுற்றளவை மாறாமல் பராமரித்து வருகிறேன்.
அருமையான விளக்கம் சார். உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு பாரட்டத்தகுந்தது. கடுமையான வேலைப்பளுவிற்கிடையிலும் இது போன்ற பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள் சார்.
படித்த பண்பட்ட வைத்தியர்! உங்கள் பயணத்திற்கு. ஆதரவாக இருக்கிறவர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இனிய பயணம்.பிறக்கட்டும் புதிய. தமிழ்ச்சமுதாயம்.
மகிழ்ச்சி உடன் பாராட்டுக்கள் டாக்டர். உங்க பேச்சில் நகைச்சுவை கலந்த மருத்துவ அறிவுரைகள் மிகவும் நன்றாக உள்ளது. சிறப்பு வாய்ந்த விளக்கம் அருமையான பதிவு.
இலவசமாக மிக தெளிந்த சிந்தனையோட்டத்துடன் அருவி போன்று விவரங்களை சந்தேகத்திற்கிடமின்றி சிரித்த முகத்துடன் இடையிடையே நகைச்சுவை உணர்வுடன் அளித்த டாக்டர் அருண்குமார் அவர்களூக்கு வயதான நான் வளமான உளமான வாழ்த்துக்கள்
Life changing and myth breaking advices.... Although I'm not diabetic, I have lot of relatives and friends who are diabetic and need to share this info.... Thank you Dr.
அருமையான தகவல் டாக்டர். என்போன்ற ஆரம்ப நிலை சர்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவலை கூறியுள்ளீர்கள். நன்றி டாக்டர். இதேபோல் ஓரு நாளுக்கான பேலியோ டயட் உணவுகளின் பட்டியலை இதேபோல் தெரியபடுத்துமாறு வேண்டுகிறேன். யூடியூப்பில் இதுசம்பந்தமாக தேடியதில் குழப்பம்தான் மிஞ்ஞியது. நன்றி.
I like all the doctors who has come to help us all like this. But Arun Kumar Sir is something special. He just gets to the point very scientifically with a notch of sense of Humour. Well done Doctor. Ungal sevai Thodarattum.
Hats off. Your indebth knowledge, your style of delivering your message, sense of humor are great take away for aspiring people for public speaking and to be knowledgeable in medical field. Best of luck doctor Arunkumar
Dr, very useful message. All your glycolic index and glycemuc load video are excellent. Now I become very confident of managing my diabetes. Thank you Dr.
டாக்டர் ரொம்ப அருமையான பதிவு சர்க்கரை நோயை பற்றி. மிக்க நன்றி. பேலியோ டயட் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். சைவத்தில் என்னவெல்லாம் சாப்பிடலாம்.
அருமையான தகவலை அழகாய் மக்களுக்கு வழங்குகிறீர்கள் வெளி நாடுகளிலும் எமக்கு இந்த உணவு முறை தான் வழங்குகின்றனர்.மருத்துவர் ஆலோசனைகளோடு நாமும் மனா கட்டு பாட்டுடன் இருந்தால் மட்டுமே சரி செய்ய முடியும்
Excellent information doctor! You are inspiring thousands and thousands of minds in the healthcare arena. Kudos to you!. May your tribes grow more! May god bless you with good health and wealth!
We are doing Keto diet . My husband A1 level is 13.5 and in three to four months of diet it came down to 5.9 . And It helps to reduce cholesterol levels almost he never he had normal good cholesterol before but he got normal levels after dieting . I think both Paleo and Keto are mostly same .You are speech awesome doctor . Well explained .
உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. நன்றி டாக்டர். நீங்கள் பெரும்பாலும் உடல் பருமன் உள்ள நோயாளிகள் பற்றிதான் சொல்கிறீர்கள். என்னைப் போன்ற உடல் பருமன் குறைந்த வர்கள் பற்றியும் விரிவாக சொல்லுங்கள். அரிசி உணவு பழகியதால் பேலியோ உணவு அதிகம் சாப்பிட முடியவில்லை. அதனாலும் விரதம் இருந்தாலும், தினம் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்தாலும் எடை மேலும் குறை கிறது. எனது வயது 72 . என்னைப் போன்றவர் களுக்கான ஆகாரமுறை வாழ்கைமுறை பற்றி தயவு செய்து பதிவு போடுங்கள்
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுபோகும் என்பார்கள் தாங்கள் கூறும் இந்த மருத்துவத்திற்கான விளக்கமாகவும் எளிமையானவர்களும் புரிந்து கொள்ளும்படி சொல்கின்ற மருத்துவருக்கு என் மனமார்த நன்றி.
தைரியமூட்டும் சிறந்த விளக்கம். சர்க்கரை நோய்க்கு "நிரந்தரத் தீர்வு" என்று வெளிப்படையாகச் சொல்லும் முதல் அல்லோபதி டாக்டர் ( தமிழ் நாட்டில்) நீங்களாகத்தான் இருக்கவேண்டும். diabetes is progressive, incurable என்பதுதான் பொதுவான அல்லோபதி மருத்துவக் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் உங்கள் விளக்கம் சிறப்பாக இருக்கிறது. மிக்க நன்றி. Paleo, LCHF இவை இரண்டிற்கிடையே யுள்ள வேறுபடுகள், வயதானவர்களுக்கு (70+) எது சிறந்தது என்பது பற்றி விளக்கம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இவர்களால் தசை வலுவாக்கும் பயிற்சிகளில் ஈடுபட இயலாதல்லவா? உணவுமுறையில் மாற்றங்களுடன் Intermittent fasting ( Dr.Iason Fung) பற்றிச் சொன்னமைக்கு மிக்க நன்றி. இதை நம் சூழ்நிலைக்குத் தகுந்தபடி எப்படி அனுசரிப்பது என்பதையும் தயவுசெய்து விளக்கவும்.
Hello sir... I'm diabetec patient.... I'm ur videos regularly... Now I'm following low carb diet... I got excellent result in my blood sugar level... My blood sugar was controlled after the low carb diet... But I'm losing my body weight very faster...
டாக்டர் சார் மிகவும் பயனுள்ள வீடியோ. வியாபார நோக்கமுள்ள மருத்துவ உலகத்தின் மத்தியில் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல செய்தி . தென் இந்தியா உணவு பழக்க முறை தான் பிரச்சனைகளுக்கு காரணம். நன்றி. நீ டூ டி வாழ்க.
சார் தங்கள் அறிவுரைக்கு மிக்கமகிழ்ச்சி நான் ஒரு Chemistry Master என் மனமார்ந்த நன்றி., என் கருத்துக்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளேன் தாங்கள் பார்க்கவும் நன்றி ஐயா.,
Sir..am sumathi from erode..unga kitta Paleo diet chart follow pannitu varen... sugar level tablet poodamale narmal ah irrukku... thanks a lot sir... weight 93 to74. Apparam 3 months sugar level 8.1 to 6.0 ku vanthachu nga sir. Thanks for again Paleo life.
very very good explanation. pl tell about intermittant fasting and balanced diet for middle age people with no ailments for வரும்முன் ஆரோக்கியம் காக்க. நன்றி
Best RUclips channel in Tamizh. I wish all TN people comes to know about this channel and get benefited. Thank you for your selfless service 🙏🙏🙏 Your explanations are damn easy to understand by every common man. No words to appreciate you sir.
Thanks you explained about diabetics and metabolism. I am biochemistry background, even though I forgot the metabolism. Thanks stop rumours and create awareness 💐💐💐💐💐........
Super. 🙏🙏🙏👌👌. Good msg sir.100℅ Very perfect explanation sir! Tq so much sir! My husband super patient. Bangalore la erukum. 2varsama suger eruku. 260level.glynafe mf tablets eduthukuraru. Tablet chance pannanuma sir?
Hi , can you please share the paleo diet food chart plan and other physical excersie, my h1bac level also 8.2 and my height is 163 and weight is 54, I am slim body only, if possible can you share the information
ஐயா அருமை உங்கள் சேவை இந்த நாட்டு மக்களுக்கு தேவை, ஐயா என் அப்பா அம்மா இருவருக்கும் சுகர் உள்ளது, அப்பாவிற்கு காலின் கட்டை விரலில் கொப்பலம் ஒன்று போட்டு பத்து நாட்கலாக ஆறவில்லை உங்களை வந்து சந்திக்கலாமா ?
Sir, I will say thanks many times for your efforts in explaining DIABETICS and PALEO DIET. Your speech gives excellent awareness. Really, we never thought about our food; We worried only about disease. Why not all doctors explore PALEO DIET and recommend to needed patients? They should do this.
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
Sir en Kanavarukku sapidum mun 263 irrukku ivarrukku tablet taranuma
Sir wheat ( gothumai) can take daily sir?
Dr im a diabetic guy, im doing regular excercise to control my sugar level with diet,
But i have doubt what happen when diabetic patient take a cup of coffee with one spoon of white sugar daily twice in day, could be answer it ,it will be helpful for us.
Sir hair loss pathi பேசுங்க.. Spending lot s of money fr tablet and cream and shampoo.. Please make us aware
Sir stent placement panavanga follow panalama
தற்போதுள்ள youtube சேனல் களிலேயே என்னை பொருத்தவரை நீங்களும் உங்கள் சேனல் தான் நம்பர் டாக்டர்
Dr arunkumar உங்கள் பேச்சு மிகவும் சிறந்த சாதாரண மக்கள் புரியும் வகையில் உள்ளது மிக்க நன்றி
நன்றி சார்...தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் இப்போது தான் சர்க்கரை வியாதி பற்றிய பயம் குறைந்து உள்ளது....
தெளிவான விளக்கம் தந்த டாக்டருக்கு நன்றி மக்களின் மேல் அக்கறை கொண்டு பொறுமையாக அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் தங்களின் அனைத்து காணொளிகளும் . நீண்ட ஆயுளை இறைவன் தங்களுக்கு வழங்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
நன்றி, டாக்டர். எனக்கு வயது 71. பத்து வருடங்களுக்கும் முன்னால் எனது ரத்த சர்க்கரை அளவு சர்க்கரைநோயின் விழிம்பில் நான் இருப்பதாகக் கூறியது. எனவே, நான் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டேன்; சர்க்கரையை தவிர்த்தேன். ஆனாலும் மாவுச் சத்து உணவுகளைத்தான் எடுத்துவந்தேன். ஒவ்வொரு 3-4 மாதத்திற்கு ஒரு முறை Hb Aic அளவு 5.7-ல் இருக்குமாறு இன்று வரை பராமரித்து வருகிறேன். நான் பேலியோ உணவு முறையைப் பின்பற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். 173 செமீ உயரமுள்ள எனது உடல் எடை 68 கிலோதான். கடந்த15 வருடமாக இடுப்புச் சுற்றளவை மாறாமல் பராமரித்து வருகிறேன்.
இப்போது உங்களுக்கு 74வயதிருக்கும் நன்றாக இருப்பீர்கள் பாராட்டுகள் உடல் மீது அக்கரை வேண்டும் மனிதர்கள் அனைவருக்கும்
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி!. இடை இடையே தங்களின் நகைச்சுவை வார்த்தைகள் மிக மிக அருமை அருமை ! நன்றி ஐயா .
அருமையான விளக்கம் சார். உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு பாரட்டத்தகுந்தது. கடுமையான வேலைப்பளுவிற்கிடையிலும் இது போன்ற பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள் சார்.
படித்த பண்பட்ட வைத்தியர்! உங்கள் பயணத்திற்கு. ஆதரவாக இருக்கிறவர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இனிய பயணம்.பிறக்கட்டும் புதிய. தமிழ்ச்சமுதாயம்.
Superb Sir ... Congrats .... Explain details about Paleo foods please sir ...! பேலியோ உணவு முறை பற்றி ஒரு சார்ட போடுங்க சார் .சைவம் மற்றும் அசைவம்
You are the eye opener for the diabetic patients.Thank you Doctor
Super thambi,
It is not only service to the patients ,it is a real service to God.
அற்புதம் ...பயனுள்ள தகவல் ...உங்கள் நகைச்சுவைக்கும் நன்றி ..
பேலியோ உணவு முறை பற்றி தெளிவான விளக்கத்தை தந்து உள்ளார்கள் மருத்துவர் ஐயா... ரொம்ப நன்றி...👌👌👌
மகிழ்ச்சி உடன் பாராட்டுக்கள் டாக்டர். உங்க பேச்சில் நகைச்சுவை கலந்த மருத்துவ அறிவுரைகள் மிகவும் நன்றாக உள்ளது. சிறப்பு வாய்ந்த விளக்கம் அருமையான பதிவு.
நீங்கள் தான், நாட்டின் உண்மையான காவலர்கள்.கடவுள் ஆசீர்வாதம் கிடைக்க ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.
இலவசமாக மிக தெளிந்த சிந்தனையோட்டத்துடன் அருவி போன்று விவரங்களை சந்தேகத்திற்கிடமின்றி சிரித்த முகத்துடன் இடையிடையே நகைச்சுவை உணர்வுடன் அளித்த டாக்டர் அருண்குமார் அவர்களூக்கு வயதான நான் வளமான உளமான வாழ்த்துக்கள்
Life changing and myth breaking advices.... Although I'm not diabetic, I have lot of relatives and friends who are diabetic and need to share this info.... Thank you Dr.
அருமையான தகவல் டாக்டர். என்போன்ற ஆரம்ப நிலை சர்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவலை கூறியுள்ளீர்கள். நன்றி டாக்டர். இதேபோல் ஓரு நாளுக்கான பேலியோ டயட் உணவுகளின் பட்டியலை இதேபோல் தெரியபடுத்துமாறு வேண்டுகிறேன். யூடியூப்பில் இதுசம்பந்தமாக தேடியதில் குழப்பம்தான் மிஞ்ஞியது. நன்றி.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் முறையாக பரிசோதனை எடுத்து டயட் எடுக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே பரிந்துரை இல்லை.
Excellent, great, Dr உங்களை விட இதற்குமேல் புரியும்படி சொல்ல ஒருவர் பிறந்து வரவேண்டும். .
Pls contact no
hhahahahahahaha
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் வீடியோக்கள் நன்றி எங்களது நண்பரே.
பேலியோ உணவு முறை பற்றி ஒரு சார்ட போடுங்க சார் .சைவம் மற்றும் அசைவம்
I like all the doctors who has come to help us all like this. But Arun Kumar Sir is something special. He just gets to the point very scientifically with a notch of sense of Humour. Well done Doctor. Ungal sevai Thodarattum.
Hats off. Your indebth knowledge, your style of delivering your message, sense of humor are great take away for aspiring people for public speaking and to be knowledgeable in medical field.
Best of luck doctor Arunkumar
அருமையான விளக்கம் சார்.... நான் அறிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் இன்று முதல் நானும் இந்த உணவு முறையை கடப்பிடிக்கப்போகிறேன்.....
Dr, very useful message. All your glycolic index and glycemuc load video are excellent. Now I become very confident of managing my diabetes. Thank you Dr.
சார் சூப்பர் சார் இதே நிலையில் உங்கள் பணி தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை
Good information sir. All facts mention in this video are true and correct. I am following the same food habit for the last 22 years. Thanks sir
Sir a Ana ku 17 vayasula irunthu iruku IPA 27 tap Elam sariya adukarathu ila
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். போலியோ உணவு வகை எண்ணென்ன சொல்லுங்கள் ஐயா.
மிகவும் தெளிவான பேச்சு. நகைச்சுவையுடன் கூடிய நல்ல தகவல். நன்றி சார்
அருமை 👌 ஐயா நன்றிகளும் வணக்கங்களும் பல....
விரத முறை எவ்வாறு என்பதையும் விரைவில் பதிவிடுங்கள்...
Ok
டாக்டர் ரொம்ப அருமையான பதிவு சர்க்கரை நோயை பற்றி. மிக்க நன்றி. பேலியோ டயட் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். சைவத்தில் என்னவெல்லாம் சாப்பிடலாம்.
பயனுள்ள பதிவு நன்றி ஐயா
சார் வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை இங்க சார்
In this young age you are very grateful Dr. Sir thank you so much god bless you
அருமையான தகவலை அழகாய் மக்களுக்கு வழங்குகிறீர்கள் வெளி நாடுகளிலும் எமக்கு இந்த உணவு முறை தான் வழங்குகின்றனர்.மருத்துவர் ஆலோசனைகளோடு நாமும் மனா கட்டு பாட்டுடன் இருந்தால் மட்டுமே சரி செய்ய முடியும்
Sampathkumari Pratheeskumar
Simple explaining with honest reasoning. He specks from his bottom of the heart.
kulanthi kku solvathu pol porumaiyaka solkuriengha.rombha useful ahh irukku ungha videos.thanks a lot sir
அருமையான விளக்கம் சார் நன்றி வாழ்த்துக்கள்
Excellent information doctor! You are inspiring thousands and thousands of minds in the healthcare arena. Kudos to you!. May your tribes grow more! May god bless you with good health and wealth!
We are doing Keto diet . My husband A1 level is 13.5 and in three to four months of diet it came down to 5.9 . And It helps to reduce cholesterol levels almost he never he had normal good cholesterol before but he got normal levels after dieting . I think both Paleo and Keto are mostly same .You are speech awesome doctor . Well explained .
Can I know what are diet followed in detail
B,,Thanks Sir
hi
Thank you sir
Thank you Doctor Arun Kumar for the vital information to me and to the society ❤
Very beautifully explained sir thankyou so much good wishes😊
நல்ல நகைச்சுவை உணர்வு நபர். தாவரங்களையும் மனிதனையும் ஒப்பிடும் போது
சூப்பர் . மருத்துவர்கள் மேல் இருக்கும் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. நன்றி
Thanks Doctor, Please keep up your good work.
மிகவும் பாராட்டப்படக்கூடிய கருத்துக்கள். வாழ்த்துக்கள் டாக்டர்.
அறிமியான விளக்கம்.... நன்றி. வாழ்க வளமுடன்.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
மிகவும் பயனுள்ள தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி டாக்டர்
உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. நன்றி டாக்டர்.
நீங்கள் பெரும்பாலும் உடல் பருமன் உள்ள நோயாளிகள் பற்றிதான் சொல்கிறீர்கள். என்னைப் போன்ற உடல் பருமன் குறைந்த வர்கள்
பற்றியும் விரிவாக சொல்லுங்கள். அரிசி உணவு பழகியதால் பேலியோ உணவு அதிகம் சாப்பிட முடியவில்லை. அதனாலும் விரதம் இருந்தாலும், தினம் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்தாலும் எடை மேலும் குறை கிறது. எனது வயது 72 . என்னைப் போன்றவர் களுக்கான ஆகாரமுறை வாழ்கைமுறை பற்றி தயவு செய்து பதிவு போடுங்கள்
நன்றி Dr.
Pelio Unavu murai yendal yenna?
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுபோகும் என்பார்கள்
தாங்கள் கூறும் இந்த மருத்துவத்திற்கான விளக்கமாகவும் எளிமையானவர்களும் புரிந்து கொள்ளும்படி சொல்கின்ற
மருத்துவருக்கு என் மனமார்த நன்றி.
Sir sprr... ur way of speech is Soo good nd very useful information tq
தைரியமூட்டும் சிறந்த விளக்கம். சர்க்கரை நோய்க்கு "நிரந்தரத் தீர்வு" என்று வெளிப்படையாகச் சொல்லும் முதல் அல்லோபதி டாக்டர் ( தமிழ் நாட்டில்) நீங்களாகத்தான் இருக்கவேண்டும். diabetes is progressive, incurable என்பதுதான் பொதுவான அல்லோபதி மருத்துவக் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் உங்கள் விளக்கம் சிறப்பாக இருக்கிறது. மிக்க நன்றி.
Paleo, LCHF இவை இரண்டிற்கிடையே யுள்ள வேறுபடுகள், வயதானவர்களுக்கு (70+) எது சிறந்தது என்பது பற்றி விளக்கம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இவர்களால் தசை வலுவாக்கும் பயிற்சிகளில் ஈடுபட இயலாதல்லவா?
உணவுமுறையில் மாற்றங்களுடன் Intermittent fasting ( Dr.Iason Fung) பற்றிச் சொன்னமைக்கு மிக்க நன்றி. இதை நம் சூழ்நிலைக்குத் தகுந்தபடி எப்படி அனுசரிப்பது என்பதையும் தயவுசெய்து விளக்கவும்.
விரத முறை பற்றிய உங்கள் வீடியோ இருப்பதை அறிந்தேன். நன்றி, டாக்டர்.
its is progressive only, but diet can help reverse and remission in lots of people
Doctor can you introduce me to Palio food habits... how to start this food habit pls ADVICE.
Hello sir... I'm diabetec patient.... I'm ur videos regularly... Now I'm following low carb diet... I got excellent result in my blood sugar level... My blood sugar was controlled after the low carb diet... But I'm losing my body weight very faster...
My hight 173cm.. My weight 55kg..I'm looking very slim... U have any solution to weight gain please update sir...
dont follow low carb diet for diabetes without proper medical advice. proper calorie planning is necessary.
Really it's very useful message Dr
Thank u so much....
Super sir ur talking very clear & ur information is very clear sir
DEAR DOCTOR !
I LOVE YOUR SPEAKING STYLE !
VERY SIMPLE TALKING WITH COMEDY !
I BELIEVE YOUR SUGGESTION AND FOOD ITEMS AND WILL FOLLOW THAT
THANKS SIR
Vry intersting sir can u give us paleo diet food for 3time sir
டாக்டர் சார்
மிகவும் பயனுள்ள வீடியோ. வியாபார நோக்கமுள்ள மருத்துவ உலகத்தின் மத்தியில் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல செய்தி . தென் இந்தியா உணவு பழக்க முறை தான் பிரச்சனைகளுக்கு காரணம். நன்றி. நீ டூ டி வாழ்க.
சார் தங்கள் அறிவுரைக்கு மிக்கமகிழ்ச்சி நான் ஒரு Chemistry Master என் மனமார்ந்த நன்றி., என் கருத்துக்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளேன் தாங்கள் பார்க்கவும் நன்றி ஐயா.,
Sir..am sumathi from erode..unga kitta Paleo diet chart follow pannitu varen... sugar level tablet poodamale narmal ah irrukku... thanks a lot sir... weight 93 to74. Apparam 3 months sugar level 8.1 to 6.0 ku vanthachu nga sir. Thanks for again Paleo life.
arun santhosh nenga yeapdi follow pandringa konjam cleara sollringala enga Appa ku useful ah erukum
Can you please share paleo diet chart for diabetes?
hospital yenga iruku
sir hospital yenga irungu yennota thampiku 10 vayasulaiyei sugar iruku yenna pannanum
Sumathi mention daily meal plan please
Romba romba thanks sir eppothan relaxa eruku thanks thanks sir
Its working doctor 3month before fasting 148 now 92 only with out tablet thank you
Really?
Thanks you sir yennoda husbendku usefula irukkum 👍👍👍
Ur explaination was great , why other doctors only give medicines and not council g like this ? Thank u sir for this
Yanaku romba payanullathaga iruthathu intha video. Thank you sir.
Nandri sir
அண்ணா உண்மையாலும் நீங்கள் நல்லவர்தான்
very very good explanation. pl tell about intermittant fasting and balanced diet for middle age people with no ailments for வரும்முன் ஆரோக்கியம் காக்க. நன்றி
Soon
Best RUclips channel in Tamizh. I wish all TN people comes to know about this channel and get benefited. Thank you for your selfless service 🙏🙏🙏 Your explanations are damn easy to understand by every common man. No words to appreciate you sir.
Excellent
Good ethics... Dr Arun Kumar sir
Thanks you explained about diabetics and metabolism. I am biochemistry background, even though I forgot the metabolism. Thanks stop rumours and create awareness 💐💐💐💐💐........
🇱🇰🙏👍excellent explanation. .God bless you sir.🙏
Very nice super Dr very useful and interesting super. Thanks for sharing this video 👍🙏👍🙏👍
பேலியோ உணவு காலை மதியம் இரவு என்ன சாப்பிடவேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் PLEASE
Thank you for very useful truly information sir and great full to you life time sir
You safe my life from problem sir..❤
Super. 🙏🙏🙏👌👌. Good msg sir.100℅ Very perfect explanation sir! Tq so much sir! My husband super patient. Bangalore la erukum. 2varsama suger eruku. 260level.glynafe mf tablets eduthukuraru. Tablet chance pannanuma sir?
Sir... 5 year baby
Blood Sugar checking machine without Needle ... irukka
Tq so much sir🙏🙏🙏🙏🙏
Sir 🙏. My husband sugar patient. 2yrs achi. (260 level) . Glynafe mf tablet eduthukuraru. Eppo present ade tablet continue pannanuma, change pannanuma sir? Health conditions ok normal sir. Pls reply sir.
Very good, detailed explanation. Vaazhga.
Hi Doctor, I reversed by Type 2 Diabetes from HBA1C 8.2 to 5.7 by just adapting LCHF (Paleo) diet and Walking.
Hi , can you please share the paleo diet food chart plan and other physical excersie, my h1bac level also 8.2 and my height is 163 and weight is 54, I am slim body only, if possible can you share the information
Pls share me Paleo diet plan
Kindly give a speech on causes and treatment for Umbilical hernia
Paleo / LCHF உணவுகளை தனித்தனியாக ஒரு பட்டியல் வெளியிட்டால் எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
Pali0food good thanks
Ha ha athuku neenga doctor consult pannanum with fees plus with his guidence blood test
Netla search pannaley kidaikkum
O k
Yes
Wonderful Thank you Sir.
sir whom did I contact for getting this paleo chart
Semaiya jokka erukku nengal sollum vitham.nanri
மதிப்புக்குரிய டாக்டர்
சாதாரண, சாமானிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாங்கி பயன்படுத்தக்கூடிய விலையிலுள்ள சில, பல உணவுப் பொருட்களை கூறவும்
Ok
Unga address sir
ஐயா அருமை உங்கள் சேவை இந்த நாட்டு மக்களுக்கு தேவை, ஐயா என் அப்பா அம்மா இருவருக்கும் சுகர் உள்ளது, அப்பாவிற்கு காலின் கட்டை விரலில் கொப்பலம் ஒன்று போட்டு பத்து நாட்கலாக ஆறவில்லை உங்களை வந்து சந்திக்கலாமா ?
Paleo உணவு வகைகளை தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
Yes
Dr. Thank you for the Great news.. Please give us the list and more explanation on paleo food. Thank you Dr.🙏
Pls paleo chart bro!
Neenga super sir.... Semmaya pesuringa ...
Sir, I will say thanks many times for your efforts in explaining DIABETICS and PALEO DIET. Your speech gives excellent awareness. Really, we never thought about our food; We worried only about disease. Why not all doctors explore PALEO DIET and recommend to needed patients? They should do this.
Thanks you doctor
Dr. I like your videos v much.long live
புரிதல் இல்லாமல்
30 வ௫ட வாழ்கை வீனாகி
போனது டாக்டர்ரின் பங்கு
அதிகம் உங்கள்ளை போன்ற
டாக்டர் மக்களுக்கு கிடைக்க
வில்லை .
Nice and true. Keep up the good work. You serve for society. Thank
Paleo உணவு முறையில்
என்ன உணவுலாம் சாப்பிடலாம்
Io
Romba useful message sir
பீஸ் வாங்கற டாக்டர் கூட இவ்வளவு விஷயம் தெரிந்து
வைத்திருப்பார்களா
Dr.ur explanation is very well understood by anyone. Thank you.
Sir pls tell how paleo helps in infertility.. wuld be really helpful for many
- by a successful patient of yours