Sugarlif LOW GI Diet Sugar - Diabetic Friendly Herbal Cane Sugar / Dr.C.K.Nandgopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,1 тыс.

  • @suresh-zp2bw
    @suresh-zp2bw Год назад +58

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் சார் நீங்க 👍

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 года назад +6

    தமிழினத்தலைமகன் நந்தகோபாலன் உங்கள் வார்த்தைக்கு சிரம்தாழ்த்திதலைவணங்குகிறேன் நீங்கள் மேலும் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இறைஅவனை பிரார்த்திக்கிறேன் நீவிர்நீடூழிகாலம் வாழ வேண்டிக்கொள்கிறேன் நன்றி அய்யா

  • @mangalambikairajaratnaiyer3935
    @mangalambikairajaratnaiyer3935 2 года назад +77

    வாழ்த்துகள்🙌 தலைசிறந்த தமிழ்மருத்துவத்தின் சிறப்பை இன்று தமிழகத்தின் உண்மையான தமிழ்மகனின் குரல்கேட்டு அகமகிழ்கிறேன்.

  • @ammamuthu7495
    @ammamuthu7495 Год назад +4

    உண்மையான தேசப்பற்றுள்ளவர் பல்லாண்டு வாழ்க தவை வணங்குகிறேன்

  • @greensouthern478
    @greensouthern478 Год назад +10

    நான் sugar gi வாங்கி பயன் படுத்தினேன் superb..... Normal sugar சாப்பிட்டா நாக்கில் எரிச்சல் இருக்கும்.. உங்கள் sugar சாப்பிட்டேன் அருமை நன்றி

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 года назад +207

    தங்களின் மிகச்சிறந்த விளக்கத்தை இது வரை யாரும் சொன்னதாக இல்லை. இந்திய மக்கள் நலனுக்காக விலை போகாமல் இருப்பதற்கு தலை வணங்கி மகிழ்கிறேன் அய்யா. நன்றி நன்றி நன்றி.

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад +8

      பரவாயில்ல இங்க நன்றிங்க

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +6

      நிச்சயமாக
      வணக்கம்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад +7

      கண்டிப்பாக என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி வணக்கம்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад +5

      @@jjstudies6498 பரவாயில்லைங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @manojmano1127
      @manojmano1127 2 года назад +1

      @@jjstudies6498 k

  • @veenabhargav1706
    @veenabhargav1706 2 года назад +30

    தங்களுடைய அறிவு மற்றும்நாட்டு பற்றை எண்ணி வியப்படைகிறேன் ..வாழ்த்துக்கள் ஐயா. தங்களின் ஆராய்ச்சி பணிகள் தொடரட்டும்.. மனிதகுலம் பயன்படட்டும் ..நன்றி நன்றி நன்றி

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 2 года назад +27

    ஐயா உங்கள் கண்டுபிடிப்பு அருமை, நான் உங்கள் வீடியோ நிறைய பார்க்கிறேன், இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார், நீங்கள் தமிழனாக இருந்து இவ்வளவு சாதனை செய்திருப்பது நம் தமிழ்நாட்டுக்கே பெருமை தமிழ்நாடு அரசு உங்களை போற்றி பாதுகாக்க வேண்டும், இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்,அன்புடன் அருங்கநாதன்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад

      பரவாயில்லைங்க நன்றிங்க

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 2 года назад +124

    You are great.....
    நீங்கள் இன்னும் வெளிநாடு போகாமல் இங்கேயே இருப்பதுவே பாராட்டுக்குரிய செயல்..
    தலை வணங்குகிறோம்
    👋👋👋🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulraj8850
    @gokulraj8850 11 месяцев назад +4

    Sir, i have seen most of your videos. I was shocked to hear so many truths about our food we eat daily. I also watch Dr.B.M Hedges videos. I love both of you. I standup and salute your research and also respect 🙏 that you are not ready to give the patent rights to any other country. Thankyou so much for your patriotic thought. Iam proud to be an Indian n tamilian.

  • @ravichandran8830
    @ravichandran8830 2 года назад +57

    ஐயா மிகவும் பாதுகாப்பாக இருங்கள் மெடிக்கல் மாஃபியாவிடம்
    தங்களின் பேட்டியை காணும் பொழுது தமிழன் என்கின்ற அந்த திமிர் காணொளியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வரும் ⭐⭐⭐⭐⭐

  • @vidhyaveena462
    @vidhyaveena462 2 года назад +5

    மிக்க நன்றி நீங்கள் பேசுவதை கேட்கும் போதே என் சர்க்கரை நோய் குணமானது போல் உள்ளது ஐயா

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 2 года назад +8

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை என்ற குறள்க்குகேற்ப்ப நீங்கள் இந்தியா மக்களுக்கு சேவை செய்யுங்கள். உலக சனத்தொகையில் 800கோடியில் ஒருவர்.உயர்ந்த மனிதர். மண்ணுலகம் உள்ள வரையில் வாழ வேண்டும்.வாழ்த்துக்கள்.நன்றி.

  • @singaravelan191
    @singaravelan191 2 года назад +29

    உங்கள் கண்டுபிடிப்பு எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் நன்றி சார்

  • @திகுஇரவிச்சந்திரன்

    தமிழர் பெருமைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துகள் மருத்துவர் அவர்களே ..

  • @JoicyS
    @JoicyS 10 месяцев назад +6

    நான் இலங்கை தமிழச்சி
    தமிழினம் தந்த பொக்கிஷம் நீங்கள்
    பெருமை கொள்கிறேன்
    பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @rkr6933
    @rkr6933 2 года назад +74

    ஐயா உங்கள் அர்பணிப்பு மற்றும் நம்ம மக்கள் மேல் வைத்திருக்கும் பற்றுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டிகொள்கிறேன்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад +1

      நன்றிங்க பரவாயில்லைங்க

    • @kumaravelkasi1449
      @kumaravelkasi1449 2 года назад

      @@sinnathampithampi7734 தாங்களின் உழைப்பு போர்றுதற்கு உறியதுதலை வணங்குகிறேன்....நன்றி. நன்றி.

    • @leemarose4125
      @leemarose4125 9 месяцев назад

      Congratulations sir 👏

  • @sridharan6452
    @sridharan6452 Год назад +6

    The real "Super Star"of the "Man Kind" is" Doctor CKN" என்னுடைய வாழ்த்துக்கள் !!! பாராட்டுக்கள் !!!

  • @punithalifestyleoflife9029
    @punithalifestyleoflife9029 2 года назад +21

    சர்க்கரை நோய் உள்ளவர்களும் மனிதர்கள் தான் என்ற மகத்துவம் அறிந்த மாமனிதர் தாங்கள், வாழ்க வளத்துடன்.

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +164

    Important Concepts & its Timings⌚⏳⌚⏳
    0:00 Start
    1:30 Sugar Elobration
    2:30 Breaking Fructose Ring into Aldehyde,(Diabetic Friendly)
    2:40 GLYCÉMIC INDEX
    3:10 GTT TEST
    5:25 IAUC Formula & GLYCÉMIC INDEX
    6:25 Sugar Test, Jenkins Lab
    7:03 VIVO Model
    7:37 Glucose +Fructose =Sugar
    GI(55 is the Mark)
    Maltose 105
    Fructose 19
    GLUCOSE 100
    Honey 58-65
    12:08 Rice 65-68/90
    WHEAT 65-70
    Rava 66
    Maidha 70
    ATTA
    0>x>_55 (GLYCÉMIC INDEX High & Low)
    X>70 Very High GLYCÉMIC INDEX
    8:20 At Start Sugar Lif was Brought to 55 GI
    Now 36 GI
    9:45 Honey Increases Sugar level
    10:00 Honey was Brought to GI 37 By Dr Nandagopalan
    13:00 Rava Maidha Atta Difference
    Core Wheat Rod is Rava
    WHEAT Skin Powder is மைதா
    WHEAT Thick Skin Powder Atta
    16:30 Energy Drink is Barley with Sugar Drink, GLYCÉMIC INDEX is 28
    17:15 To Be Noted
    17:35 Robert Lastic
    18:25 Its More Fibre
    20:10 Wheat Flour Honey
    20:45 Awards
    22:46 👏👏👏
    23:03 SUGARs Unique Features
    24:00 Unlimited Sugar Consumption is Allowed
    25:15 Fast Foods ☠️
    26:30 Most Tasteful Sugar Lif
    27:48 Try Sugar Lif instant Energy
    28:20 25-30gm WILL REDUCE UR Diabetic SUGAR if u take SUGAR LIF
    29:00 மெக நீர் மது மேகம்
    30:15 Sugar lif Intake Clubbs waste Sugar in Blood, and takes away
    30:50 Body & Molecular Strand Chemical Changes
    32:45 Belgium Show & Patent Rights
    34:10 U have to live life as Normal individual
    36:00 பணம் கஷ்டம் & Invention of Dr's Products
    37:00 ஆமாம் 😓
    37:38 To be Noted பணம் முதலை
    39:05👏👏👏💖💖💖
    39:25 Hariprasad Chodasya
    42:47 👏👏👏🤩🤩🤩
    43:50 👏👏👏😎😎😎
    The End🎉🎉🎉

  • @balanjaya159
    @balanjaya159 2 года назад +32

    தமிழ் மக்கள் மற்றும் இந்தியமக்கள் பயண்பாட்டுக்கு பிறகு தான் (மீதி )பிறகு தான் உலக மக்களுக்கு என்ற வார்த்தை சொன்னதற்கு உங்கள் முன் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன் வாழ்க தமிழ்🙏🙏🙏

  • @jamalnasijamal3388
    @jamalnasijamal3388 2 года назад +3

    ஐயா தயவு செய்து அந்த உரிமத்தை நீங்கள் மட்டுமே வைத்து உலக மக்களுக்கு உங்கள் மகத்தான தொண்டு செய்ய வேண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வியாபாரம் நோக்கம் உள்ள இந்த உலகம் இது எளியவர்கள் கிடைக்க விடாமல் வறியவர்கள் மட்டுமே அடைய முடியும் நிலையில் வைத்து விடுவார்கள்

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 2 года назад +12

    தங்களின் அனுபவம் ஒரு பாடம் அய்யா நன்றி வாழ்த்துகள்

  • @sathyav3667
    @sathyav3667 2 года назад +27

    வணங்குகிறேன் ஐயா சர்க்கரை பற்றி இவளோ விரிவாக யாரும் சொன்னதில்லை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ganesanganesanpalanisamy369
    @ganesanganesanpalanisamy369 2 месяца назад +1

    சிறந்த மருத்துவ நிபுணர் நீங்கள், உங்கள் பேச்சை கேட்டாலே பாதி வியாதி குறைந்த மாதிரி இருக்கு.❤❤❤❤❤

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 года назад +4

    உண்மையான அறத்தின் வழியில் செல்கிறீர்கள். வாழ்க நீ எம்மான்

  • @sathiyamoorthy3991
    @sathiyamoorthy3991 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய ஐயா வணக்கம்!தங்களின் அனைத்து வீடியோக்களும் நான் பார்த்திருக்கிறேன். அதற்கு உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். மிக சிறப்பாக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் நீங்கள் தருகின்ற விளக்கங்கள் ஒரு ஒரு நோய்களுக்கும் மிக அற்புதமாக பயனுள்ளதாக அனைவருக்கும் இருக்கும். நீங்கள் இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்த உலக மக்களுக்கு நீங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளீர்கள். நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்க! வாழ்க!!
    ஓம் நமசிவாய

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 года назад +5

    வணக்கம் சார்
    வாழ்த்துக்கள் சார்
    உங்கள் செயல் திறன் இந்தியாவிற்கு மிகவும் தேவை.
    உங்கள் பிடிவாதம் மிகவும் வரவேற்கத்தக்கது. நம் மக்கள் பயன்பெற வேண்டும் என்று கூறுவது சிறப்பு.
    நன்றி.

  • @shreedhevicharitabletrust
    @shreedhevicharitabletrust 2 года назад +2

    ஐயா வணக்கம் நான் மருத்துவர் புருஷோத்தமன் ஸ்ரீதேவி அறக்கட்டளை வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் உங்கள் பேட்டி முழுதாக கேட்டேன் நீங்களும் ராஜேஷ் சார் பேட்டியை நான் முதன்முதலில் பார்த்தேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @jayashree2122
    @jayashree2122 2 года назад +5

    👌👌👌👌🙏🙏🙏
    ஐயா... கோடி வணக்கங்கள்....
    உங்கள் காலில் நெடுஞ்சானாக விழுந்து வணங்க வேண்டும்.

  • @jeyamsekar4859
    @jeyamsekar4859 8 месяцев назад +2

    ஐயா அவர்கள் மருத்துவத்தில் தமிழ் மருத்துவத்தை அதிகம் பயன்படுத்துவார் அதேபோல விவசாயத்தில் மரியாதைக்குரிய ஞானப்பிரகாசம் அய்யா அவர்களும் இதேபோன்று ஒரு புரட்சியை செய்து வருகிறார் எனக்குத் தெரிந்த இருவரும் நீடூடி வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்

  • @ananthababuananth4635
    @ananthababuananth4635 2 года назад +20

    Sir உங்கள் சேவை என்றென்றும் நிலைத்து நிற்கட்டும்

  • @elengoks
    @elengoks 2 года назад +10

    தமிழ் சமுதாயத்தின் உயரிய மருத்துவ விஞ்ஞான கடலில் மூழ்கி முத்தெடுத்த உயர்திரு மருத்துவர் நந்தகோபாலன் அவர்களின் தாய் நாட்டு மக்களின் மீதான பற்று, அர்ப்பணிப்பு மெய்சிலிர்க்க வைத்து விட்டது . தங்களின் சேவைகள் அளப்பரியது. உங்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      Anda nanda milk sea aaai kadaindu------------ இந்தத் -------‐--------

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад

      பரவாயில்லைங்க நன்றிங்க

    • @yallexports2184
      @yallexports2184 2 года назад

      fine

    • @stellakalarajakumar793
      @stellakalarajakumar793 2 года назад

      @@yallexports2184 ராஜேஷ் அவர்களுடன் பேட்டி கொடுங்கள் ஐயா.

  • @gobi.mathar9666
    @gobi.mathar9666 2 года назад +7

    தமிழ் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் உங்கள் பணி மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் 💝🙏🏼

  • @gayathrimohan9614
    @gayathrimohan9614 Год назад +1

    ஐயா திரு CKN.மிகவும்சூப்பர் மிகவும் அருமையான சக்கரை இனிப்பு நோய் இருந்து எப்படி விடுவது சம்பந்தமாக ஆராய்ச்சி மிகவும் அருமை சார் நன்றி 😮

  • @SENGUTTUVANRAJAPPAN
    @SENGUTTUVANRAJAPPAN 5 месяцев назад +4

    ஐயா வணக்கம் தாங்கள் தொடர்பும் தங்கள் தொடர்பில் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம் இன்னும் நீங்க நீண்ட காலம் இந்த மண்ணில் வாழனும் இறைவன் அருளால்

  • @aruljothidhandapani739
    @aruljothidhandapani739 2 года назад +2

    ஐயா அற்புதமான பதிவு. உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்.
    சித்தர்கள் கல்வி அற்புதம். அனைத்து குருமார்களின் பாதங்களில் மண்டியிட்டு தலை வணங்கி சரணடைந்து வணங்குகிறேன் ஐயனே குருவே துணை

  • @agsbose2142
    @agsbose2142 2 года назад +3

    ஐயா உங்கள் பதிவை எப்போதும் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவை காலம் இருக்கும் வரை தொடரவேண்டும் இது என் தாழ்மையான கருத்து

  • @srpsaravanan250
    @srpsaravanan250 7 месяцев назад +2

    திருச்சிற்றம்பலம் ஐயா உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤

  • @arumugam1122
    @arumugam1122 2 года назад +5

    வாழ்tha வயதில்லை ..வணங்கி மகிழ்கிறேன் சார்...உங்களின் இத்தனை ஆண்டுகால கடும் மருத்துவ ஆராய்ச்சியும். தவறான மருத்துவ முறைகளை பின்பற்றி அறியாமை இருளில் மூழ்கி கிடைக்கும் மனித இனத்திற்கு நீங்கள் ஒரு கலங்கரை விளக்கு. ஆங்கில மருத்துவ மாபியாக்களுக்கு நீங்கள் ஒரு சிம்ம சொப்பனம். உங்களின் சேவை சிறக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ..👏👏💐🐝🙏👑😊

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад +1

      பரவாயில்லைங்க நன்றிங்க

  • @mathyy891
    @mathyy891 2 года назад +17

    Dr You are unique. Money is not the matter. In this commercialized world, it is difficult to find people like you. Hats off to you sir..

    • @sukumarkumar8021
      @sukumarkumar8021 10 месяцев назад

      Have u not gone to see him directly😅

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 2 года назад +3

    Sir great 👏👏👏நீங்க சரியான பதில் 👍👍👍👍👍நீங்க எடுத்த முடிவு சரியானது sir இந்த sugar நாங்க எப்பிடி வாங்கணும் sir pls sollunga sir நீங்க உண்மையிலே very great 👍👍sir உங்களுக்கு தான் nobel prize கொடுக்கணும் 👏👏🙏🙏🙏🙏

  • @alexanderkp4931
    @alexanderkp4931 2 года назад +1

    அருமையான மனிதர்.
    தமிழர்கள் இவரை
    பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 года назад +14

    உங்கள் நேர்காணல் எங்களுக்கு தீபாவளி இனிப்பு.. நன்றி

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад

      நன்றிங்க பரவாயில்லைங்க

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 года назад

      @@sinnathampithampi7734 ???உனக்கு என்ன வேண்டும்.. பொறாமை மனம்

  • @arumugam1966
    @arumugam1966 2 года назад +28

    நல்ல அருமையான மனித உடலில் சர்க்கரை பற்றிய தெளிவாக விளக்கி கூறியமைக்கு நன்றி மேலும் வருங்கால சந்ததியினருக்கு சர்க்கரை நோய் லிருந்து மக்களை காக்கவேண்டும்ய பொறுப்பு உங்களை போன்ற மருத்துவ ஆராய்ச்சியளர்களின் மிகப் பெரிய கடமையாக இருக்கிஇருக்கிறது

    • @Jayalakshmi-zj3cf
      @Jayalakshmi-zj3cf 2 года назад +1

      Ó

    • @bvvraorao9137
      @bvvraorao9137 2 года назад

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +4

    ராஜேஷ் அண்ணா உடன் பேட்டி மிகவும் நன்றாக உள்ளது டாக்டர்

  • @babykanchana1331
    @babykanchana1331 2 года назад +6

    சிறு வயது சர்க்கரை நோயாளி களுக்கு மிகவும் பயன்படும் மிக்க நன்றி ஐயா

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад

      நன்றிங்க பரவாயில்லைங்க

  • @saralasarala5846
    @saralasarala5846 Год назад +2

    மிக சிறந்த மருத்துவ மாமனிதன்🙏

  • @sangamithraguna
    @sangamithraguna 2 года назад +11

    நம் நாட்டின் பற்று உங்களிடம் தெரிகிறது சார். மிக்க மிக்க நன்றி சார் ....

  • @d.r.geetha5278
    @d.r.geetha5278 11 месяцев назад +2

    Respected sir, We Indians proud of you sir. Thank God

  • @bosekaran6553
    @bosekaran6553 2 года назад +3

    புனிதமான ஆத்மா சார் நீங்க 🙏🙏🙏 பணம் பறிக்கும் சில வியாபாரிகளின் நடுவில் மக்கள் நலன் கூ உலைக்கிரீர்கள் 🙏

  • @sheikmohideen3980
    @sheikmohideen3980 4 месяца назад

    I have never come across such a patriotic indian citizen,so for as the business is concerned.pray god to pless you with a long...long life -dr.s.u.mohideen, kalakad.

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Год назад +6

    I truly respect n proud to say you are an Indian of Tamil descent has achieved so much in course of good health. I admire your humbleness which very few have very few have in this present world. You are an asset in Tamil Nadu, may you do more research for mankind and achieve further world recognitions. May God bless you always. 💖👍🙏🏼

  • @perumalnarayanasamy7771
    @perumalnarayanasamy7771 2 года назад +2

    Video is sweet, the information about Pandit Hariprasad Chaurasia is sweeter

  • @RAVICHANDRAN-is1hx
    @RAVICHANDRAN-is1hx 2 года назад +21

    ஐயா ,அற்புதம் ,அற்புதம் ,அற்புதம் .வேறொன்றும் கூற முடியவில்லை.வளத்துடன் வாழ்க.வாழ்த்துக்கள்.

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад

      பரவாயில்லைங்க நன்றிங்க

  • @Kannanz1607
    @Kannanz1607 2 года назад +1

    நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் ஐயா.நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @MSJ3007
    @MSJ3007 2 года назад +10

    You are a boon to humanity! God bless you with all greatness! Thank you for all your videos, it's an eye opener. Thank you Sir!

  • @jeyakumarim2495
    @jeyakumarim2495 10 месяцев назад +1

    Ungalaipol manithargal aayiram aandugal vazha vendum.muruganai vendukiren.

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 2 года назад +3

    ஆகச்சிறந்த மருத்துவ விஞ்ஞானி ஐயா மருத்துவர் தந்த கோபால் அவர்கள்!!!

  • @ulaganathang3450
    @ulaganathang3450 2 года назад +1

    தங்களின் தமிழ் பற்றுக்கும் தேசப்பற்று க்கும் நான் தங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்

  • @jansijegan6073
    @jansijegan6073 2 года назад +4

    உங்கள் சிந்தனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. 🙏🙏🙏

  • @senthillatha1153
    @senthillatha1153 Месяц назад

    I am 63years old fan of your Tamil slang sir

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 2 года назад +6

    Sir ungalai vaazhtha vayadhu illai....
    Aanaalum Manam niraiya vaazhthanum nu thondrugiradhu... Aanandha kannerudan...
    Vaazhga Valamudan 🙏🙏Ungalaal indha Maruthuva Muarai Valarattum🙏🙏Vaazhga Vaiyyagam🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 2 года назад +1

    தெய்வத்திற்கு நன்றி சில பிரச்சினைகள் எதுவும் நடக்காமல் இருக்க உதவியுள்ளது . தெய்வமே உங்கள் மீது எனக்கு அன்பு மிகுந்து சலனம் ஏற்பட்ட வேளையில் புரிந்து கொண்டேன் உங்கள் மூவரின் குணம் இனி அமைதியாக ஒதுங்கி கொள்வது கண்ணியமானது.தெய்வமே ஒருவரிடம் நமக்கு நம்பிக்கை வர வேண்டும் அப்போது தான் பாதுகாப்பு உணர்வு வரும் அதனால் நாம் தைரியமாக எந்த விசயத்தையும் துணிந்து செய்ய வேண்டும் ஆனால் இப்போது என் மனம் உங்களிடம் இருந்து விலக வேண்டும் என்று தோன்றுகிறது.ஏற்கெனவே தாய் வ.மகள் துரோகிகள் என்பதை உணர்ந்து கொண்டேன் ஆனால் நீங்கள் அவர்கள் அளவுக்கு எனக்கு கெடுதல் செய்யவில்லை அதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் மற்ற படி நான் உங்களிடம் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது என் கண்களை திறந்த தெய்வத்திற்கு நன்றி.

  • @sasikumar2728
    @sasikumar2728 2 года назад +7

    இந்திய மக்களின் நலனுக்காக பாடுபடும் தங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன்.. மிக்க நன்றி.

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 7 месяцев назад

    இயற்கையின்.... ஆற்றல் மிக்க படைப்பு... Dr. CKN.

  • @sivapadam1629
    @sivapadam1629 Год назад +7

    Dr.CKN is a gift by God to us

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 Год назад

    Vanakkam sir உங்களின் இந்தியர்களின் மே ல் மற்றும் சக மனிதர்கள்உடல் நலம் அக்கறையும், ஆராய்ச்சியும் மிக அருமை ஐயா உங்களுக்கு எல்லாம் வல்ல இறை அருள் என்றும் துணை நிற்க வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா

  • @rajamadankirajamadanki1993
    @rajamadankirajamadanki1993 Год назад +3

    Sir me and my husband not take medicines till now. We follow you sir. My age is 56 my husband age 65 .our food habits very simple. 11am full meals. 3 pm light ridden. 9pm chapatis. Or idly. Walk daily. Also follow you sir. Hats of your speech sir.

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад

    சார் இறைவன் உங்களுக்கு தீர்க்க ஆயூள் ஆரோக்கியமாக வாழ்ந்து பாரததேச மக்களுக்கு சேவை வழங்க வேண்டுகிறேன்

  • @rameshg2766
    @rameshg2766 2 года назад +5

    Sugarlif sugar மிக அருமையாக உள்ளது

    • @d.v.prakashkumarU1
      @d.v.prakashkumarU1 2 года назад +1

      Sugarlif edula vangiradhu konjam sollunga linknirumda anuppunga

    • @rameshg2766
      @rameshg2766 2 года назад

      @@d.v.prakashkumarU1 amazon iruku bro

    • @maruthupandiyan1620
      @maruthupandiyan1620 2 года назад +1

      சர்க்கரை நோய் இல்லாதவர்களும் பயன்படுத்தலாமா

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 2 года назад +5

    ஆடியோ மிகவும் தெளிவாக புரிந்து நன்றி

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 года назад

      நன்றிங்க பரவாயில்லைங்க

  • @thiruvengadamkishorekumar1285
    @thiruvengadamkishorekumar1285 2 года назад +4

    Living God,I love you, you are a Greatest Scientist in the world, god bless you with long life to serve our people

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 Год назад

    ஐயா!!! நீங்கள் ஒரு மனிதருபத்தில் உள்ள தெய்வம் ஐயா...

  • @kathirvel1963
    @kathirvel1963 Год назад +4

    Sir Very Great Medical Scientist Yo are We are very proud to be a Tamilian Indian Because of you.. Myself love you❤😘

  • @rathimohan4782
    @rathimohan4782 10 месяцев назад +1

    Sir super explanation. Can we use this sugar for children also. I never eat sugar. Can I start using this sugar. Pl. Tell some remedy to reduce BP.

  • @sadashivam9046
    @sadashivam9046 2 года назад +31

    Proud of you sir... Very few people will have willingness to serve for their people wellbeing ur one among them.. Hats off.🙏

  • @velgyanpavaka1
    @velgyanpavaka1 2 года назад +1

    மனித இனத்தின் மாண்புமிகு டாக்டர் நந்தகுமார் அவர்கள், அவர்கள் ஆராய்ச்சி பணி தொடர்க, அவர்கள் மருத்துவ அறிவு வளர்க,

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 2 года назад +8

    Wonderful. Path breaking innovation . It is a blessing for diabetic people. Hats off to you. When people are trying to become rich by selling their products, I am stunned by your commitment to make it available for poor people in India. A very big salute to you. Tamil blood always humble and caring and patriotic. You are a role model for younger generation in India

  • @urjankalavathy2878
    @urjankalavathy2878 2 года назад +2

    First for Indians.
    U r really great sir

  • @sasikalakishoremunugala2536
    @sasikalakishoremunugala2536 2 года назад +4

    I suffered lot because of diabetic you made my life sweeter, thank you so much God bless you long life to save Indians. we are proud to have you sir thank u so much. You are a life saver.

    • @leo21976
      @leo21976 2 года назад

      Your diabatic cured?

    • @klking3670
      @klking3670 2 года назад

      @@leo21976 they won't reply 🤣

  • @osro3313
    @osro3313 2 года назад +2

    சவுண்ட் சிஸ்டம் நன்றாக உள்ளது நன்றி ஐயா 🙏

    • @rx100z
      @rx100z 2 года назад

      ஆம்..👍

  • @murugesansubramaniyam3672
    @murugesansubramaniyam3672 2 года назад +9

    Sir
    The whole humanity should submit their thanks to you.
    One small suggestion .
    If you upload videos with "english running words" hundreds of crores of people will be benefitted
    I submit my thanks to your team

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 Год назад

    Past 3 days i am taking coffee in the morning and evening 2 small cups every day. I feel energetic. Thank u so much . Vazhgha valamudanum , nalamudanum. U r giftt of God. Stay blessed.

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +3

    சார் வணக்கம் எனக்கு sugar அளவு 140 /186 (sugar tablet 1gp ) Hypo Thyroid க்கு (100mg tablet) எடுத்து வருகிறேன் . நான் 107 kg இருக்கிறேன். நீங்களும் ஐயா ராஜேஷ் அவர்களும் பேசிய பதிவை ஓம் சரவணபவ சேனலில் பார்த்து sugar life Amazonனில் வாங்கினேன் இன்று டீ போட்டு குடித்தேன் சுவையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்தது நன்றி 💐🙏🏻❤️ இன்றைய விலை நிலவரப்படி மாதம் 2கிலோ வாங்க முடியும் தயவு செய்து இதற்கு மேல் விலையேற்றம் தாங்காது ஐயா🙏🏻 நீங்கள் கூறுவது போல நமக்கு மிஞ்சியது போக தான் தானமும் தர்மமும் 🙏🏻💐

    • @simba_covai89
      @simba_covai89 2 года назад +3

      sugar level Epdi irukku increase agama irukka

    • @bhagimedia
      @bhagimedia 2 года назад +1

      @@simba_covai89 2weeks apuram test panna poren

    • @simba_covai89
      @simba_covai89 2 года назад +1

      @@bhagimedia ok akka 🙏

    • @sundaravelupurushoth7354
      @sundaravelupurushoth7354 2 года назад +1

      Sir .
      Did you test the blood sugar now after taking sugarlife .
      Is it blood sugar levels comes down .
      Plz reply sir .

    • @bhagimedia
      @bhagimedia 2 года назад

      @@sundaravelupurushoth7354 no sago little busy with my work and sure ll update soon.....till now no issues I'm very energetic after my blood test i ll make video abt diz 👍

  • @mugunthanbalasubramani1025
    @mugunthanbalasubramani1025 2 года назад

    நன்றி!

  • @rkedits205
    @rkedits205 Год назад +4

    Superb sir Nice and very interesting speech and I kept in my Herbal shop @ Vellore - katpadi , but today I know more & more about the Sugarlife and it's Benifits 👍👍👍👍👍👍👍🙏. Thank u for the information 🌹🌹🌹

  • @vijiraja6957
    @vijiraja6957 Год назад +2

    Iam using sugarlif its excellent

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 2 года назад +6

    மிக சிறந்த பதிவு நன்றி ஐயா

  • @venkatesans8947
    @venkatesans8947 2 года назад

    உங்கள நினைக்கும் போது பெருமையா இருக்கு சர் நீங்க தன்மான சிங்கம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      என்னங்க சொல்றீங்க

  • @eshankuty6841
    @eshankuty6841 2 года назад +9

    U really feel & understand the mental feelings of a Diabetic patients sir. Really superb

  • @muralibashyam4247
    @muralibashyam4247 Год назад +1

    நல்ல அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +3

    கடவுள் கொடுத்த வரம் ஐயா நீங்கள்

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 3 месяца назад

    I HAVE STARTED TO USE IT SINCE SIX MONTHS,

  • @vimalanmurugesan1245
    @vimalanmurugesan1245 Год назад +10

    Dr. CKN is really a potential noble human, and his research work is a marvelous one. His knowledge, his understanding, and his potential are really an appreciation one. Great salute Dr.

  • @kousalyapinky3802
    @kousalyapinky3802 2 года назад

    நான் இவரிடம் வாங்கி யுள்ளேன் அருமை

  • @rozariodhanaraj7027
    @rozariodhanaraj7027 2 года назад +16

    My daughter play's tennis sometime late night in Europe some time it's takes 2 to 3 hrs tried after school and than the match during the match she takes excitingly barley and banana during the match. For great form 🙂

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Год назад

    Manidha kadavul ayya neenga neenga neenda ayuloda irukka en dhevanidam nan prarthanai seigiren ayya🙏🙏🙏

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 2 года назад +4

    Conversation with rajesh sir was active friendly lively and so on . We miss it.

  • @healthyfoods9910
    @healthyfoods9910 Год назад

    Hates of you sir. You are the genuine human being and wonderful person. May Almighty of God bless you and your more research inventions. All the best.