Weight Gain / Weight Loss / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 301

  • @mckannan290
    @mckannan290 Год назад +26

    ஐயா தாங்கள் கூறியதுபோல
    பத்தாயிரம் கோடி செல்கள் நமது உடலில் இருப்பதை தான் திருமூலர் கூறுகிறார்
    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இது தான் எனக்கு
    நினைவில் வருகிறது....
    தாங்கள் வீடியோக்களை மட்டும் கண்டுவந்தால் நானும்
    மருத்துவம் அறிந்து கொள்ளலாம்..... தமிழ் வழியில் கேட்கும்போது அருமையாக புரிகிறது ஐயா
    தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🎉..

  • @தேன்தமிழ்-ல5ட

    அருமை ஐயா தாங்கள் எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். தாங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் வாழ்க வளத்துடன்

  • @cutieashu9414
    @cutieashu9414 Год назад +102

    அமிர்தா அம்மா இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் கேள்வி கேட்கிறார். மருத்துவர் உண்மை யை உரைக்கிறார்.நாம் செய்து கொண்டிருக்கும் தவறை சுட்டி காட்டுகிறார் திருத்தி கொள்வோம்.

    • @jayanthi4828
      @jayanthi4828 Год назад +1

      ஓகே 👍 🗨

    • @cutieashu9414
      @cutieashu9414 Год назад

      @@jayanthi4828 யாராவது ஒருவர் தனது தவறிணை உணர்ந்து ஓ.கே சொன்னதற்கு நன்றி.

    • @alphasniper2558
      @alphasniper2558 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌🏼👍

    • @activeant155
      @activeant155 Год назад

      Super

    • @vasanthapriya9480
      @vasanthapriya9480 Год назад

      Sir super 😂😂😂😂

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg Год назад +14

    சுமார் 20 வயது முதல் ஒரே எடை. 56-58 கி. அன்று மூவேலை உணவு இன்று வயது 55 ஆனால் 40 வயது முதல் ஒருவேளை மட்டுமே (இரவு) உணவு.150 கி எடையை என்னால் தூக்கி போடமுடியும். இன்றும் சுறுசுறுப்பாக உள்ளேன். என் தந்தை வயது 85 அவர் போல நான். இது இறைவன் கொடுத்த வரம்.

  • @anandasp4895
    @anandasp4895 Год назад +8

    மனித குலத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா நீங்கள் நிமிடத்திற்கு நிமிடம் உண்மை எடுத்துரைத்து வானளாவிய விஷயத்தை கடுகின் அளவிற்கு சுருக்கி இந்தா இயற்கை தான் உன் வாழ்க்கை என்ற மெய்யை சிறப்புடன் சென்ன தமிழ்மருத்துவர் ஐயா வாழ்க நலத்துடன் வளத்துடன்

  • @sujathak309
    @sujathak309 Год назад +12

    Amritha is good person to ask questions on behalf of people like us.
    Arguments and counterparts will entertain us

  • @parameswarimani4480
    @parameswarimani4480 Год назад +3

    ஐயா கோடான கோடி நன்றிகள் பேட்டி எடுப்பவர் இடம் புகழ் வேண்டும் என்று நினைக்காமல் உள்ளது உள்ளபடி உண்மையைக் நீங்கள் உண்மையை மட்டுமே பேசியதற்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Suryadev-gu5cq
    @Suryadev-gu5cq 3 месяца назад +3

    Brilliantly crafted.
    New way of questioning & bullying by an anchor. Politely handled by an genius.. Success is imminent.
    Good Luck Dr..!

  • @balamuruganj1753
    @balamuruganj1753 Год назад +19

    Eye opener for myth of Weight loss in right time thank you Dr 🙏

  • @ganapathyraja1796
    @ganapathyraja1796 Год назад +21

    உங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடரட்டும் அய்யா பயனுள்ளதாக இருக்கிறது ❤

  • @RadhikaFernando-tv5mk
    @RadhikaFernando-tv5mk Год назад +7

    வாழ்க வளமுடன் ஐயா. எங்களுக்கு வாழ்க்கை க் கல்வியை போதிக்கும் நல்ல மனிதர். உங்கள் பணி தொடரட்டும்

  • @மு.விஸ்வநாதன்
    @மு.விஸ்வநாதன் 8 месяцев назад +4

    அமிர்தா நீங்க வெயிட் போட்டு தான் இருக்கீங்க ஆனா ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤

  • @ArticAnimal
    @ArticAnimal Год назад +6

    Ckn should continue this service. He is One of the very few persons who is actually caring. This madam might be ignorant in some cases but we need ignorance to get intelligence out.

  • @SakthivelP-z2c
    @SakthivelP-z2c 11 месяцев назад +1

    உங்கள் விவாதம் அருமை டாக்டர் ஐயா திறமையை பார்த்தேன் மிகவும் அருமையான பேச்சு நமக்கு வேண்டும் எவ்வளவு நேரம் உடம்பை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் திருப்பூர் ஆட்டோக்காரன்

  • @ansil961
    @ansil961 Год назад +1

    சார் நன்றி கல்பல உங்கள் வீடியோ கல் நிறைய பார்த்து பரிமாட்ரம் செய்து நானும் என் குடும்பம் மிக பயன் னாக வாழ்ந்து வர்கிறறோம் நன்றி முடிந்த அளவுக்கு தமிழ்ழிற் உறையாடல் மிக்க நன்றி எதிரில் உக்கந்து பேட்டி எடுப்பவற் அதிகம் ஆங்கிலத்தில் உரை ஆடல் தவிர்பது நல்லது நன்றி

  • @rajarajan9782
    @rajarajan9782 Год назад +6

    Very good 👍 Dr., you are correct. Siddhar Dr. C.K.N. guide the Public.

  • @ansongeorge8322
    @ansongeorge8322 Год назад +29

    Without Amridha the show is less fun😂 . Great interviewer👏🏽

    • @TValli-lt5cl
      @TValli-lt5cl Год назад +2

      அமிர்தான்டாக்டருக்கு சரியானநபர்

    • @sujathak309
      @sujathak309 Год назад +4

      She is great intervier

  • @MasilamaniS-d3w
    @MasilamaniS-d3w 2 месяца назад +1

    ஐயா நல்ல சிறப்பாக சிறப்பா சிறப்பான நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது ஐயா

  • @vaheethhayath8540
    @vaheethhayath8540 Год назад +2

    சிறந்த முறையில் தவரை சுட்டிக்காட்டி இருக்கிறிர் நன்றி

  • @kalpanab6616
    @kalpanab6616 Год назад +3

    Sirichi Sirichi vairu valikuthu sir ❤️

  • @dhinakarann5792
    @dhinakarann5792 Год назад +12

    U both the ideal combination for the program...thank you very much for the information....lessons

  • @karpagamk3114
    @karpagamk3114 11 месяцев назад +3

    ❤100% உண்மை ஐயா

  • @brindadevik401
    @brindadevik401 5 часов назад

    @CKN sir, one small request - Amirtha interviewer is speaking always interrupting/Arguing a lot in all ur videos and I feel the content from urself is not fully reached to public so If this is rectified definitely the wholesome knowledge we can receive from ur words appropriately.Even I have seen ur discussion with Actor Rajesh sir which is also awesome.Kudos 🎉to ur great work for public sir

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Год назад +20

    உடல் வேர்வை வரும்வரை உழைக்க வேண்டும் நல்ல பசி வந்தபிறகு சாப்பிட வேண்டும் நல் தூக்கம் வேண்டும் நல்ல ஆரோக்கியம் இருக்கும் நன்றாக தோட்டத்தில் தினமும் ஒரு மணி நேரமாவது வேலை செய்யுங்கள் அனைவருமே முழு ஆரோக்கியம்...

  • @sguruchandran4950
    @sguruchandran4950 11 месяцев назад +2

    மிக அருமையான உரை

  • @srinivasand6983
    @srinivasand6983 Год назад +4

    Thanks

  • @vijayadass5276
    @vijayadass5276 Год назад +10

    CKN Sir is always great 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @gopipriya6313
    @gopipriya6313 Год назад +1

    கலங்கிய மனதையும் தெளிவுபடுத்தும் வார்த்தைகள்

  • @mohammedrila1997
    @mohammedrila1997 Год назад +1

    I'm From Colombo Sri Lanka Past 7 Years I'm a OMADIAN ( Oru Bodhu Yogi ) Still I'm Doing 💯 Healthy Life 🙂

  • @paulpandi8991
    @paulpandi8991 6 месяцев назад +1

    அய்யா உங்கள் விளக்கம் மிக அருமை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றிகள் பல தங்களுக்கு 🎉❤

  • @sofiajene40
    @sofiajene40 Год назад +15

    Excellent conversation…. Thousand percent truth and reality explanation… hats off to the doctor… totally agree the way he speaks

  • @jeganjeyabaskaran3895
    @jeganjeyabaskaran3895 Год назад +3

    She is our mind voice !

  • @tamilmegala8885
    @tamilmegala8885 Год назад +3

    Amirtha Ungaluku romba porumai

  • @saza8917
    @saza8917 Год назад +7

    Great man.....talking facts boldly.... ❤❤❤

  • @Exercise_Doctor
    @Exercise_Doctor Год назад +6

    12thல் Maths & Science Group எடுத்து படித்தாலும், மருத்துவ படிப்பு என்று வந்த பிறகு, Physics என்பதை மறந்தே விடுகிறார்கள் மருத்துவர்கள். Chemistry மட்டுமே பெரும் அளவில் பயன்படுத்துகிறார்கள், அதுவும் மருத்துவர்கள் எல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபடுவது போல தெரியவில்லை, pharmaceutical companies தான் chemistryயை நம்பி சுழல்கிறது.
    Coming to the point ...
    Physics apply செய்யவே இல்லையென்றால், மருத்துவம் பூஜ்யம் ஆகி விடும். Body weight பற்றி கவலை பட தேவையில்லை என்பது, புவியீர்ப்பு விசை என்ற ஒன்று புவியில் இருப்பதை மறந்துவிட்டார்கள் என்று காட்டுகிறது.
    In the current scenario, Holistic Health Coaches are far better than our Doctors !!

  • @BharaniStar1
    @BharaniStar1 Год назад +2

    Yes... this is Important for Amritha.....yes....😊😊

  • @thildorai4731
    @thildorai4731 Год назад +1

    Amirtha you are doing great job..lots of doubts cleared by asking dr..tq

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 Год назад +4

    Superb interview. " Uden. Kailaya thookuni porai? Payilaia thookuni porai? . Your frank straight forward talks appeals to my sense of humor. You rock Dr. CK Nandagopalan Sir

  • @Happyhuman700
    @Happyhuman700 Год назад

    Very good compo in Dr ckn and amritha madam very well nice 👍 thanks

  • @ilangoilangovan30
    @ilangoilangovan30 11 месяцев назад +2

    சிறப்பு ❤

  • @pcarivazhahanarivazhahan2653
    @pcarivazhahanarivazhahan2653 Год назад

    உங்க பிரச்சனையால நான் வீடியோ முழுமையா பார்க்கல

  • @revyviews
    @revyviews Год назад +9

    Mindful conversation!!!!! ❤❤❤

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Год назад +1

    Interesting debate but sir very good end card sir...

  • @shivakumar-ip9ye
    @shivakumar-ip9ye Год назад +6

    Excellent explanation sir. It's really amazing

  • @dheena8492
    @dheena8492 Год назад +1

    truly accepted the facts that how u maintain health is important instead people now are giving importance to shapes and curves which is truly an ignorance.

  • @vidhya2678
    @vidhya2678 Год назад +1

    Super sir... thank you ❤ amritha is a good interviewer

  • @soumyav2933
    @soumyav2933 Год назад

    .. Thanks to Amirdha and CKn sir ..beautiful explanation and innocent Amirdha...😁

  • @mps4209
    @mps4209 7 месяцев назад

    A crystal clear reply in a friendly manner
    Keep it up

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Год назад +2

    Sir Neenga vera level Doctor sir. Extraordinary video 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @arumairaj3196
    @arumairaj3196 Год назад +2

    மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் ஐயா ❤❤❤

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Год назад +1

    Thank you for weight loss and gain ckn sir amirthamadam

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Год назад +2

    Super. Nandri Dr.

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 Год назад +2

    நல்ல கருத்து.

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 5 месяцев назад

    Great Excellent Sir. ❤❤❤

  • @gopigopim286
    @gopigopim286 Год назад +1

    Great interview this program

  • @gandhikumar86
    @gandhikumar86 Год назад +2

    Super conversation!

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Год назад +2

    Interactive & interesting video, thank you.

  • @divakarank5032
    @divakarank5032 Год назад +2

    Nice topic and Thanks to both of you

  • @dr.menagapandian8010
    @dr.menagapandian8010 3 месяца назад

    Wow excellent sir🎉

  • @pkoutline9359
    @pkoutline9359 Год назад +1

    Sema fun sir.... cutie nandhaa sir 😂😂😂😂 amirtha too 😂😂❤

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan Год назад +3

    Excellent sir the topic u talk it is very interesting

  • @govind9249
    @govind9249 Год назад

    13:05 உன்னா நோம்பு ரதி சித்தரா நேர்கணால் சொல்லிர்ப்பிங்கோ ஞாபகம்18/11/23 20:17 Pm

  • @TarmaRekhaTheagesan
    @TarmaRekhaTheagesan 5 месяцев назад

    Talking facts excellent Thank you

  • @meenasoundharrajan4029
    @meenasoundharrajan4029 Год назад +1

    Good explanation sir

  • @jeffrey3977
    @jeffrey3977 Год назад +3

    Mudras pathi video podunga😮

  • @kalai9287
    @kalai9287 10 месяцев назад

    Practical Conversation 😀

  • @nironiro2595
    @nironiro2595 Год назад +1

    Arumaiyana vivatham ❤❤❤

  • @HajeeraParveen-ui3ur
    @HajeeraParveen-ui3ur Год назад

    What a truth.its very helpful to analize our wrong.

  • @vanithakrishna6983
    @vanithakrishna6983 Год назад +2

    Mam, Kindly request. Please share the video how to overcome calcanius spur in heel . Swelling and more pain.

  • @saranyak8578
    @saranyak8578 6 месяцев назад

    Nice conversation sir

  • @priyaluksn
    @priyaluksn Год назад +2

    Super sir.. Well explained... Thank you...

  • @shakilajohnnawabjohn7903
    @shakilajohnnawabjohn7903 Год назад +1

    Good morning 🙏 Good information 🎉 have a nice day

  • @arunprakash7153
    @arunprakash7153 4 месяца назад

    Love 💕 U Sir.. Vera level 👌

  • @Ramkumar_5645
    @Ramkumar_5645 Год назад +3

    Starts at 2:20

  • @vasanthir5744
    @vasanthir5744 9 месяцев назад

    Sir you are true ...Thaliva❤

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Год назад +1

    Aarokkiyame mukkiyam. Yes sir.

  • @paatukkunottu
    @paatukkunottu Год назад

    18.00 CKN சார் சரியா தான் சொல்கிறார். யாரும் கை கால்கள் ஆட்டி பயிற்சி செய்வதில்லை. நான் ஒரு wellness coach. அவர் கூற்று முற்றிலும் உண்மை.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    4:30 10 KG கூட இருந்தா பூசுநாப்புல இருப்பேன் 6 Ft 1' inch, but 57.4 Kg's 😅 பாக்க நெட்ட கொம்பு மாறி இருப்பேன் அதுக்காகவே மேல ஒரு Jerkin or Hoody பொடவெண்டியதா இருக்கு ஐயா 😅
    4:50 தெரியும் ஐயா 😅 எனக்கு
    *Lagna புதன் எனவே Appearance Slim* ,
    கும்ப குரு மகரத்தில் இருக்கும் நீச புள்ளிக்கு அருகில் ஆகையால் Weight கொரச்சல்,
    சுபத்துவ சனி + Genetics ஆகையால் Height,
    லக்னாதிபதி குரு 0° குள் செவ்வாய் உடன் சேர்க்கை, ஆகையால் பார்க்கத்தான் Slim Assault டா Weight துக்க முடியும், But Still பூசுனாப்புல இருந்தால்தானே பொண்ணு கொடுப்பாங்க 😢
    7:10 💯💯💯
    8:06 *Note Leptin Harmone & Middle age Fat for Old age Survival*
    10:13 😂😂😂
    13:18 😅😅😅
    14:10 NOTE :- *WEIGHT DOESNT BRING KNEE* PAIN*
    18:25 Fact to be Noted 👏👏👏
    The End 🙏🙏🙏
    நன்றிகள் குருநாதா🤝💖✌️

    • @AathmikYoga
      @AathmikYoga Год назад +1

      Can u pls explain about ur inputs regarding astrology ??
      I have seen uccha guru in cancer personalities with slim and fit body whereas Magaram guru ppl with obese body too!
      May I know the references pls!

    • @PerumPalli
      @PerumPalli Год назад

      @@AathmikYoga Simple லக்னத்தில் இருக்கும் கிரகத்துக்கு, லக்னாதிபதி தொடர்புக்கு ஏற்ற வாரு உடல் வாகு இருப்பர்,
      எனக்கு லக்ன புதன் Slim, எங்கப்பாவுக்கு லக்ன குரு தொந்தி,
      என் தம்பிக்கு லக்ன செவ்வாய் Height க்கு தக்க Weight
      Guru கெட்டு இருந்தால் கெட்ட Fat,
      செவ்வாய் கெட்டு இருந்தால் போலு உடம்பு, தாக்கத் இருக்காது
      As Simple as That 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @PerumPalli
      @PerumPalli Год назад

      @@AathmikYoga Over all Lagna தொடர்பு Is Predominantly Important

    • @AathmikYoga
      @AathmikYoga Год назад +1

      yes.., I agree.. but may I know any references for this ideology. i have learnt astrology from few people and would like to learn about this specific area.. any specific books are channels to look upon? thanks@@PerumPalli

    • @PerumPalli
      @PerumPalli Год назад

      @@AathmikYoga Simple I Got These, Part Of School of Thought From Various Channel's Like, *GURUJI TV( BASEMENT OF MY ASTROLOGY), ASTRO CHINNARAJ ( FEW TECHNICAL DETAILS FROM HIM) , GK ASTRO SYSTEM( MAJOR INTRICACIES FROM HIM), ASTROLOGER GOPU ( FOR பரிகாரம் FROM VARIOUS RUclips CHANNELS), BALAJI HASSAN ( FOR MUNDANE ASTROLOGY FROM VARIOUS RUclips CHANNELS),* Etc;

  • @muthalmanithan
    @muthalmanithan Год назад

    Nice speech

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd Год назад +3

    அமிர்தாவின் எதார்த்தமான பேச்சு சிரிப்பு சார்கிட்ட டோஸ் வாங்கும்போது பேட்டில மூழ்கிப்போய் என் கவலைகளைமறந்து சிரிக்கிறேன் நன்றி அமிர்தா 'லூசு' (கொஞ்சம்)

    • @sharmilak5055
      @sharmilak5055 11 месяцев назад

      Ayya Ayya Ayya Ayya Nandri Nandri Nandri a Nagendra

  • @JackfelixJackfelix-mu3xd
    @JackfelixJackfelix-mu3xd Год назад

    Really good

  • @deborahleclerc7733
    @deborahleclerc7733 9 месяцев назад +1

    So sad this video is not in English. Would love to understand everything Doctor says .

  • @SENTHILKUMAR-dj5lu
    @SENTHILKUMAR-dj5lu Год назад

    Good work the best god

  • @mahadevan5860
    @mahadevan5860 Год назад

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 Год назад +1

    அம்மணி தயவு செய்து மருத்துவரின் கருத்தை சார்ந்து கேள்விகளை கேட்டு தொடருங்கள்.

  • @shamsksa7593
    @shamsksa7593 Год назад

    It’s really needs conversion it’s amazing

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Год назад

    Great sir 👍💪💪

  • @nice123xyz
    @nice123xyz 3 месяца назад

    vera level sir neegggaa..

  • @user-ic3jn1fu5n
    @user-ic3jn1fu5n Год назад +1

    19.10 sir thank u for the word 😊

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash Год назад +1

    Thank you🙏🙏🙏 sir

  • @successwithjai9052
    @successwithjai9052 Год назад +3

    அமிர்தா சகோதரி 👌🏻👌🏻சேலை (saree) கட்டிட்டு வாங்க

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Год назад

    வணக்கம் நன்றி 🌹

  • @rajamani8591
    @rajamani8591 Год назад

    Super Dr ckn

  • @yuvasara-o6v
    @yuvasara-o6v Год назад +5

    தமிழன் தான் பிரபஞ்சத்தின் முதல் விஞ்ஞானி☀
    கடைசி விஞ்ஞானி நந்து ஐயா

  • @nurtures
    @nurtures Год назад +2

    Sir never recommended junk food or unhealthy eating habits. Pls watch other videos also of him of healthy lifestyle and then acknowledge this video of leaving our weight management to nature.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @alphasniper2558
    @alphasniper2558 Год назад +2

    How to remove warts give me sollution please sir

  • @Ganesh-fy4gb
    @Ganesh-fy4gb Год назад

    Super doctor 🎉

  • @sarthajk8026
    @sarthajk8026 Год назад

    Thank you so much sir

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 Год назад

    கடைசி பன்ச் சூப்பர்