👌sir, இப்படி ஒரு ஆசிரியர் பாடம் எடுத்தா எல்லா மாணவனும் அறிவாளி தான் ( புரியாமல் தான் என் பள்ளி பருவத்தில் முட்டாள் என்று முத்திரை குத்தப் பட்டவள் நான் ) என் பிள்ளைகள் அந்த பெயரை எடுக்க கூடாது என்று புரியும்படி சொல்லிக் கொடுப்பேன். வருங்கால மாணவர்களுக்கு ஏதாவது செய்ங்க sir கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு 😊 நகைச்சுவையுடன், அறிவுப் பசிக்கு நல்ல விருந்து படைதீர்கள் இருவரும். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
இவரெல்லாம் எனக்கு ஆசிரியராக கிடைத்திருந்தால், உலகத்திலேயே தலைசிறந்த விஞஞானி ஆகிருபென்.எனக்கு பள்ளியில் பிடிக்காத பாடமே biology.இவருடைய பேட்டியை பார்த்துபார்த்து இவ்வளவு அழகான biology ஏன் படிக்காம விட்டோம் என மிகவும் வருந்துகிறேன்.
@@RajKumar-fp4vw நான் ஒரு சித்த ஆராய்ச்சியாளன் என்பதால், அவர் கூறும் கருத்தின் ஆழம் நன்கு தெரிகிறது, என் கருத்து தவறு அல்லது அதிமான புகழ்ச்சியாக தெரிந்தால், மன்னிக்கவும் 🙏👍
அருள் அவர்களே, தயவுசெய்து நீர் ஓர் தமிழராய் இருப்பின் உடனடியாக ஓர் நல்ல தமிழ் ஆசிரியரை அணுகி வல்லினம், இடையினம், மெல்லினம் பற்றி தமிழ் மெய் எழுத்துகளில் உள்ள வேறுபாடுகளை கற்று அறிந்த பிறகு, உம் கருத்துக்களை காணொளியில் தெரியப்படுத்த முனையுங்கள்.
இது திரும்பவும் நான் பார்க்க வேண்டும். இது மிகவும் முக்கியமான பதிவு. இதை கேட்டு புரிந்து கொள்ளும் நபர்கள் பாக்கியவான்கள். இது குழந்தைகளுக்குள் பள்ளி கமில் பாடம் ஆக சொல்லி தர அரசாங்கம் முன் வர வேண்டும்.
மிக அருமை சார் சிறந்த தமிழர்கள் வாழ்வியல் சார்ந்த விளக்கம் தந்த இந்த பதிவை மக்கள் அனைவரும் பார்த்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நன்றி நாம் மனிதர்கள்
அய்யா நீங்கள் கூறுவதை பார்க்கும்போது ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம் போல் தெரிகிறது. ஒரு உயிர் என்ற அந்த சொல்லுக்கு எத்தனை கோடி நுண்ணுயிர்களின் செயல்பாடு,படைப்பை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதம் படைக்க முடியாது! இயற்கையே என்றும் இறை.
👌👌👌👌👌👌👌👌👌👌. அய்யா இயற்கை தன் முழு சக்தியையும் உனக்குள் கொடுத்து உள்ளது என்று கூறி உள்ளீர்கள்.இது உண்மை ஆனால் மனிதர்கள் தான் இதை உணர்வது இல்லை குறிப்பாக ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நமக்கு தான் அதிகம் தெரிவதில்லை ஐயா ஏனென்றால் மூன்று வயதில் இருந்தே அவர்கள் கல்வியை படித்து படித்து மூளை மழுங்கி கிடக்கிறது ஐயா.இயற்கையை புரிந்து வாழும் ஒரு பறவையை பற்றி சொல்கிறேன் தூக்கான குருவி என்று சொல்வார்களே அந்த குருவி கூடு கட்டும் போது கணவன் மனைவி தங்க ஒரு அறை குழந்தைகள் பிறந்தால் ஒரு அறை என்று பிரித்து அறைகள் எடுக்குமாம் . ஏனென்றால் தாம்பத்தியத்தில் இருக்கும் போது குழந்தைகள் பார்க்க கூடாது என்று மேலும் மிகுந்த இருட்டு அறையில் இருந்தால் குஞ்சுகள் பயந்து விடும் என்று மின்மினிப் பூச்சிகளை பிடித்து வந்து குஞ்சுகள் இருக்கும் அறையில் விட்டு விடுமாம் எப்படி?அதன் அறிவு இதை எல்லாம் நாங்கள் குவார்ட்ஸ்ஸில் இருக்கும் போது சுற்றி இருக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் பால் கொண்டு வந்து வீடு வீடாக காசுக்கு பால் விற்பார்கள் அவர்கள் சொல்வதை கேட்டு நான் வியந்து போவேன் .இதை போன்ற நிறைய பறவைகள் விலங்குகள் நீர் வாழ் உயிரினங்கள் என்று தெரிந்து கொள்வேன்.இதை எல்லாம் தெரிந்து கொள்ள கூடாது என்று தான் ஆங்கில கல்வி முறை வந்தது.போலி வாழ்க்கை அனைத்திலும் போலித்தனம் பணம் பணம் என்று பிணம் போல் அலைகிறோம் ஆனால் அவர்கள் பட்ட படிப்பை சட்ட செய்யாமல் இப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுவார்கள்.இதற்காக தான் அப்போதே ஹிட்லர் கூறினார்.கல்வி முறை என்று கூறி விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு ஊட்டப்படுகிறது என்று சூரிய ஒளியே உடலில் படாமல் இருந்தால் மூளை எப்படி வேலை செய்யும்?கடல் வாழ் ஆமைக்கு தெரிகிறது மணற்பரப்பில் வந்து முட்டைகளை இட்டு சென்றால் சூரிய ஒளிப்பட்டதும் தானாக முட்டை பொறிந்து அதன் உள் இருந்து குஞ்சுகள் வெளி வந்து விடும் என்று ஆனால் நமக்கு தான் மூளை லேட்டாக வேலை செய்கிறது.ஏனென்றால் அனைத்தும் ஆங்கிலேயரின் பொருட்கள் இப்போது டெஸ் டியூப் பேபி என்று சொல்லி கொண்டே நம் உடலில் இருக்கும் மரப்பணுக்களை சாகடிக்க பார்க்கின்றனர்.சித்த மருத்துவர்கள் நினைத்தால் மாற்ற முடியும் ஆனால் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தால் இது எப்படி நிகழும்.ஆனால் அனைத்தும் கரைத்து குடித்த ஒரு பெரியவரிடம் ஒரு பெண் என்னை பார்த்து சிரித்தாள் இதற்கு அர்த்தம் என்ன? என்று கேட்டால் ஆயிரம் விளக்கம் கொடுப்பார்.ஆனால் உயிர் காக்கும் ஆங்கில மருந்துகளில் என்ன என்ன உள்ளது என்று கேட்டால் அது தெரியாது என்று உதட்டை பிதுக்குவார்.இப்படி சித்த மருத்துவர்கள் இருந்தால் பின்பு முருகன் என்ன தான் செய்வான் பாவம் அவன்.
மிக மிக அற்புதமான உரை,மருத்துவர் சி.கே.என், அவர்களின் தரமான உரை மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் ஐயா.உங்களின் மருத்துவ சேவைகளை ஒவ்வொருவரும் பயன் கொள்ள வேண்டும்.திரு.ராஜேஷ் ஐயா விற்கும் என் வணக்கமும் வாழ்த்துக்களும்.
வாழ்த்துக்கள் இரு சான்றோர்களும் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி ஆன்மீகம் என்று சொல்லி வேதகாலத்தில் மனுஸமிருதி வர்னாசிரம சனாதன கொள்கைகளை மறைமுகமாக கொண்டுவரவேண்டும் தரவு செய்து கெஞ்சி கேட்டு கொள்கிறேன் வருத்தமடைய வேண்டாம் ஒரு கும்பல் ஆன்மீகம் ஜோதிடம் என்ற சதிவலை செய்து சனாதன வர்னாசிரம கோட்பாடுகளை கொண்டு வர துடிக்கும் காட்டுமிராண்டி கூட்டம் பெரிய அளவில் இயங்கி வருகிறது என்பதை நீங்களே கூட அறிவீர்கள் சிறப்பான அறிவியல் கருத்துக்கள் பதிவு செய்தவர்கள் நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
இந்த புரிதல் ஒரு மனிதனின் உடல் இயக்கத்தை பற்றியும் ஒவ்வொரு உறுப்புகள் பற்றிய நுனுக்கமும் தெரிந்தவர்தான் உண்மையான வைத்தியர். எவ்வளவு விசயங்களை தேடி தேடி தெரிந்து வச்சிருக்கார் இவர். மேன்மையான அறிவு கொண்டவர்களில் இவர் முக்கியமானவர்.
During your explanation I use to thank all my organs and feeling blessed how my organs are functioning. Thank you CKN sir. OSB team please maintain the video number and create playlist with sequence
Hemoglobin எப்படி உற்பத்தி ஆகிறது? எந்த உறுப்பு உற்பத்தி செய்கிறது? விளக்கவும். ஹீமோகுலோபின் அதிகரிக்க திராட்சாதி குடிநீர் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கான பாராட்டுக்களில் கணிசமாக திரு.ராஜேஸ் சார் க்கும் செல்வதில் சந்தோசம். நன்றி!
No need NEET coaching if the children listen Dr. Nanda gopal's videos. Sir can design our syllabus so Tamil Nadu children will win not only NEET , they will win the whole world 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் நுக்ரா இயற்கை பெருங்காயம் ஒரிஜினல் தயாரிப்பு கார்த்திகேயன் உங்களுக்கு தேவை என்றால் தொடர்பு கொள்ளவும் ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளார் பிப்ரவரி மாதம் 1 தேதியில்
ஐயா தாங்கள் வள்ளலார் அறிவியல் தெரிந்த திரு.சேலம் குப்புசாமி போன்ற மாபெரும் அறிவியல் அறிஞர் அவர்களையும் வெளி உலகிற்கு அறிமுகம் செய்யவும்.திரு.இராஜேஷ் ஐயா, வள்ளலார் உடல் தத்துவம் தங்கள் சந்தேகம் முழுமையையும் அவர் தெளிவு படுத்துவார்.
----From -5:00 Alpha produces Glucogen, Beta produces ilusulin and amilin Delta produces Stemotostatin.hormone. But Delta cells has a very little space and hence in little quantity. Gama cells produce and control the Alpha, Gama and Beta cells. Peptide hormone controls and control the Alpha, Beta and Delta..That's why peptide test is done to find the health of Indulin.
You are great doctor, explaining the whole biological science in so simple language, your service to mankind is immeasurable, i can't effort to miss any of your message .Please explain the great wonders of our cells, i was stunt when i read Bruce Liptons 'The Biology of Belief ',Our greatest request is ,pls make all your videos to be published in book form,tqvm.
👌sir, இப்படி ஒரு ஆசிரியர் பாடம் எடுத்தா எல்லா மாணவனும் அறிவாளி தான் ( புரியாமல் தான் என் பள்ளி பருவத்தில் முட்டாள் என்று முத்திரை குத்தப் பட்டவள் நான் ) என் பிள்ளைகள் அந்த பெயரை எடுக்க கூடாது என்று புரியும்படி சொல்லிக் கொடுப்பேன். வருங்கால மாணவர்களுக்கு ஏதாவது செய்ங்க sir கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு 😊 நகைச்சுவையுடன், அறிவுப் பசிக்கு நல்ல விருந்து படைதீர்கள் இருவரும். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
❤❤❤🎉🎉🎉
Well said sister 🎉 ❤ same problem paced
ராஜேஷ் ஐயா மற்றும் நந்தகோபால் ஐயா இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
இவரெல்லாம் எனக்கு ஆசிரியராக கிடைத்திருந்தால்,
உலகத்திலேயே தலைசிறந்த விஞஞானி ஆகிருபென்.எனக்கு பள்ளியில் பிடிக்காத பாடமே biology.இவருடைய பேட்டியை பார்த்துபார்த்து இவ்வளவு அழகான biology ஏன் படிக்காம விட்டோம் என மிகவும் வருந்துகிறேன்.
எவ்வளவு எளிமையான விளக்கம் ,இவர் என் biochemistry ஆசிரியரா இருந்திருந்தால்....நான் பெரிய விஞ்ஞானியாக ஆகியிருப்பேன்
மெய்யாலுமா சொல்றிங்க
@@RajKumar-fp4vw yes
Avaroda kovam neenga parkala...
@@santhanam3867நக்கலான கோபம் தானே அது
@@murugesan2759உன்ன மாதிரி இந்த negative comment பன்றவன் எப்பவும் உருப்படமாட்டான்😂
ஒவ்வொரு வீடியாவையும் பார்க்கிறேன் மிக சிறந்த மகான் நந்து அய்யா மற்றும் ராஜேஷ் அய்யாவுக்கு நன்றிகள் கோடி
உடலுக்குள் மிகப் பெரிய தொழிற்சாலை இயங்குகிறது!
நவீன கீதா உபதேசம் கூறும் கலியுக கண்ணன், நந்த கோபாலன் சார் 🙏🙏🙏🙏
மெய்யாலுமா சொல்றிங்க
@@RajKumar-fp4vw நான் ஒரு சித்த ஆராய்ச்சியாளன் என்பதால், அவர் கூறும் கருத்தின் ஆழம் நன்கு தெரிகிறது, என் கருத்து தவறு அல்லது அதிமான புகழ்ச்சியாக தெரிந்தால், மன்னிக்கவும் 🙏👍
@@prabhakarandhiraviyam36 true
ராஜேஷ் அவர்கலே உங்களை எப்படி பாராட்டுவது என்று எங்கலுக்கு புரியல நீங்கள் பேட்டி எடுப்பவர்கலுக்கு உடம்பு முழுதும் மூலையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
மூளை
அருள் அவர்களே, தயவுசெய்து நீர் ஓர் தமிழராய் இருப்பின் உடனடியாக ஓர் நல்ல தமிழ் ஆசிரியரை அணுகி வல்லினம், இடையினம், மெல்லினம் பற்றி தமிழ் மெய் எழுத்துகளில் உள்ள வேறுபாடுகளை கற்று அறிந்த பிறகு, உம் கருத்துக்களை காணொளியில் தெரியப்படுத்த முனையுங்கள்.
திப்பிலி தின்று, உமிழ் நீர் அதிகம் பெறுவோம்!
1000 years நீங்க இரண்டு பேரும் இருந்த நல்லாத இருக்கும்.
வாழ்க
அப்போ நீங்க
9:26 9:28 9:55 9:59 ❤❤
அம்மாடியோ 😮
இரண்டு ஆசிரியருக்கும் கோடான கோடி நன்றிகள்
இது திரும்பவும் நான் பார்க்க வேண்டும். இது மிகவும் முக்கியமான பதிவு. இதை கேட்டு புரிந்து கொள்ளும் நபர்கள் பாக்கியவான்கள். இது குழந்தைகளுக்குள் பள்ளி கமில் பாடம் ஆக சொல்லி தர அரசாங்கம் முன் வர வேண்டும்.
இரண்டு பேரும் சேர்ந்து மக்கள் பணி . வாழ்க வளமுடன்
இவ்வளவு தெளிவாக உடலிலுள்ள மருத்துவ பயன்களை சொல்லியும் மக்கள் ஆங்கில மருந்தை விடுவதாக இல்லையே ஐயா, ரொம்ப சந்தோசங்கள் ஐயா தாங்களின் அறிவுரைகளுக்கு
Evergreen Combo Rajesh sir & CKN Sir❤🔥❤🔥❤🔥❤❤🔥❤🔥❤🔥❤🔥❤❤🔥❤🔥❤🔥❤🔥❤❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
மிக அருமை சார் சிறந்த தமிழர்கள் வாழ்வியல் சார்ந்த விளக்கம் தந்த இந்த பதிவை மக்கள் அனைவரும் பார்த்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நன்றி நாம் மனிதர்கள்
அய்யா நீங்கள் கூறுவதை பார்க்கும்போது ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம் போல் தெரிகிறது. ஒரு உயிர் என்ற அந்த சொல்லுக்கு எத்தனை கோடி நுண்ணுயிர்களின் செயல்பாடு,படைப்பை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதம் படைக்க முடியாது! இயற்கையே என்றும் இறை.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது அண்டம் உலகம் பிண்டம் உடல்
@@govind9249அண்டமாயும் உள்ளதே பிண்டமாயும் உள்ளது.(கடவுள்)
வாழ்க வளமுடன் ஐயா...
அடுத்த வீடியோவிற்க்கு காத்திருக்கிறேன்....
மிக அற்புதமான தகவல்களை சர்வ சாதாரணமா பகிர்ந்துள்ளீர்கள் நீவிர் வாழ்க பல்லாண்டு காலம்
👌👌👌👌👌👌👌👌👌👌. அய்யா இயற்கை தன் முழு சக்தியையும் உனக்குள் கொடுத்து உள்ளது என்று கூறி உள்ளீர்கள்.இது உண்மை ஆனால் மனிதர்கள் தான் இதை உணர்வது இல்லை குறிப்பாக ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நமக்கு தான் அதிகம் தெரிவதில்லை ஐயா ஏனென்றால் மூன்று வயதில் இருந்தே அவர்கள் கல்வியை படித்து படித்து மூளை மழுங்கி கிடக்கிறது ஐயா.இயற்கையை புரிந்து வாழும் ஒரு பறவையை பற்றி சொல்கிறேன் தூக்கான குருவி என்று சொல்வார்களே அந்த குருவி கூடு கட்டும் போது கணவன் மனைவி தங்க ஒரு அறை குழந்தைகள் பிறந்தால் ஒரு அறை என்று பிரித்து அறைகள் எடுக்குமாம் . ஏனென்றால் தாம்பத்தியத்தில் இருக்கும் போது குழந்தைகள் பார்க்க கூடாது என்று மேலும் மிகுந்த இருட்டு அறையில் இருந்தால் குஞ்சுகள் பயந்து விடும் என்று மின்மினிப் பூச்சிகளை பிடித்து வந்து குஞ்சுகள் இருக்கும் அறையில் விட்டு விடுமாம் எப்படி?அதன் அறிவு இதை எல்லாம் நாங்கள் குவார்ட்ஸ்ஸில் இருக்கும் போது சுற்றி இருக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் பால் கொண்டு வந்து வீடு வீடாக காசுக்கு பால் விற்பார்கள் அவர்கள் சொல்வதை கேட்டு நான் வியந்து போவேன் .இதை போன்ற நிறைய பறவைகள் விலங்குகள் நீர் வாழ் உயிரினங்கள் என்று தெரிந்து கொள்வேன்.இதை எல்லாம் தெரிந்து கொள்ள கூடாது என்று தான் ஆங்கில கல்வி முறை வந்தது.போலி வாழ்க்கை அனைத்திலும் போலித்தனம் பணம் பணம் என்று பிணம் போல் அலைகிறோம் ஆனால் அவர்கள் பட்ட படிப்பை சட்ட செய்யாமல் இப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுவார்கள்.இதற்காக தான் அப்போதே ஹிட்லர் கூறினார்.கல்வி முறை என்று கூறி விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு ஊட்டப்படுகிறது என்று சூரிய ஒளியே உடலில் படாமல் இருந்தால் மூளை எப்படி வேலை செய்யும்?கடல் வாழ் ஆமைக்கு தெரிகிறது மணற்பரப்பில் வந்து முட்டைகளை இட்டு சென்றால் சூரிய ஒளிப்பட்டதும் தானாக முட்டை பொறிந்து அதன் உள் இருந்து குஞ்சுகள் வெளி வந்து விடும் என்று ஆனால் நமக்கு தான் மூளை லேட்டாக வேலை செய்கிறது.ஏனென்றால் அனைத்தும் ஆங்கிலேயரின் பொருட்கள் இப்போது டெஸ் டியூப் பேபி என்று சொல்லி கொண்டே நம் உடலில் இருக்கும் மரப்பணுக்களை சாகடிக்க பார்க்கின்றனர்.சித்த மருத்துவர்கள் நினைத்தால் மாற்ற முடியும் ஆனால் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தால் இது எப்படி நிகழும்.ஆனால் அனைத்தும் கரைத்து குடித்த ஒரு பெரியவரிடம் ஒரு பெண் என்னை பார்த்து சிரித்தாள் இதற்கு அர்த்தம் என்ன? என்று கேட்டால் ஆயிரம் விளக்கம் கொடுப்பார்.ஆனால் உயிர் காக்கும் ஆங்கில மருந்துகளில் என்ன என்ன உள்ளது என்று கேட்டால் அது தெரியாது என்று உதட்டை பிதுக்குவார்.இப்படி சித்த மருத்துவர்கள் இருந்தால் பின்பு முருகன் என்ன தான் செய்வான் பாவம் அவன்.
நன்றி ஐயா
உடலுக்குள் இருப்பவர்கள், நெருங்கிய சொந்தக் காரர்கள்!
மனிதன் படைபில் நந்தகோபாலன் ஐயா அவர்கள ஒரு பொக்கிஷம் நன்றி ஐயா!
மிக மிக அற்புதமான உரை,மருத்துவர் சி.கே.என், அவர்களின் தரமான உரை மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் ஐயா.உங்களின் மருத்துவ சேவைகளை ஒவ்வொருவரும் பயன் கொள்ள வேண்டும்.திரு.ராஜேஷ் ஐயா விற்கும் என் வணக்கமும் வாழ்த்துக்களும்.
Long live Dr, and Rajesh sir,
வாழ்த்துக்கள் இரு சான்றோர்களும் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி ஆன்மீகம் என்று சொல்லி வேதகாலத்தில் மனுஸமிருதி வர்னாசிரம சனாதன கொள்கைகளை மறைமுகமாக கொண்டுவரவேண்டும் தரவு செய்து கெஞ்சி கேட்டு கொள்கிறேன் வருத்தமடைய வேண்டாம் ஒரு கும்பல் ஆன்மீகம் ஜோதிடம் என்ற சதிவலை செய்து சனாதன வர்னாசிரம கோட்பாடுகளை கொண்டு வர துடிக்கும் காட்டுமிராண்டி கூட்டம் பெரிய அளவில் இயங்கி வருகிறது என்பதை நீங்களே கூட அறிவீர்கள் சிறப்பான அறிவியல் கருத்துக்கள் பதிவு செய்தவர்கள் நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
எவ்வளவு அருமையான வீளக்கம்.... Thank god... Thank universe... And thank u somuch Rajesh sir... Dr. Nandhagopal sir🙏🙏🙏💚💚💚...
Yappa samy.... 👍👆🤭🙏🙏🙏
ராஜேஷ் ஐயா🙏 அவர்களுக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா டாக்டர் சி கே என்🙏 அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர👌 🦋
Thanks God bless to both.
இந்த புரிதல் ஒரு மனிதனின் உடல் இயக்கத்தை பற்றியும் ஒவ்வொரு உறுப்புகள் பற்றிய நுனுக்கமும் தெரிந்தவர்தான் உண்மையான வைத்தியர். எவ்வளவு விசயங்களை தேடி தேடி தெரிந்து வச்சிருக்கார் இவர். மேன்மையான அறிவு கொண்டவர்களில் இவர் முக்கியமானவர்.
During your explanation I use to thank all my organs and feeling blessed how my organs are functioning. Thank you CKN sir. OSB team please maintain the video number and create playlist with sequence
Hemoglobin எப்படி உற்பத்தி ஆகிறது? எந்த உறுப்பு உற்பத்தி செய்கிறது? விளக்கவும். ஹீமோகுலோபின் அதிகரிக்க திராட்சாதி குடிநீர் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கான பாராட்டுக்களில் கணிசமாக திரு.ராஜேஸ் சார் க்கும் செல்வதில் சந்தோசம். நன்றி!
Bone marrow la bro
Sir super exerlent you
vera level Discussion Sir Thank you!🤩🤩🤩😍
Thanks Rajesh Sir And Nandha Goplan Sir
Dear Nanda... U r genius.... Great ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
No need NEET coaching if the children listen Dr. Nanda gopal's videos. Sir can design our syllabus so Tamil Nadu children will win not only NEET , they will win the whole world 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தலை வணங்குகிறேன் ஐயா இருவரையும். அருமை
Rajesh sir kku tan miga periya nandri sollanum..🙏🙏🙏
Evar morden science pidha ..
Excellent ❤❤❤❤❤ Thank you very much Dr.CKN and Rajesh sir
நவீன சித்தர் KCN ❤❤❤
Fantastic Sir....
நன்றி நன்றி நன்றி உங்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துகள்
உயர்திரு . சித்தர். குரு ஐயா அவர்கள்,🙏🙏🙏
மிகச்சிறந்த சிறந்த கானோலி
Two mahon வாழ்க் வளமுடன் வாழ்க.🎉🎉
வாழ்க வளமுடன் நுக்ரா இயற்கை பெருங்காயம் ஒரிஜினல் தயாரிப்பு கார்த்திகேயன் உங்களுக்கு தேவை என்றால் தொடர்பு கொள்ளவும் ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளார் பிப்ரவரி மாதம் 1 தேதியில்
அருமையான விளக்கம் ஐயா
🎉 நன்றி வாழ்த்துக்கள் ஐயா
நல்ல ஆரோக்கியமான பதிவு
🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது
அருமையானபதிவு
வாழ்க வளமுடன் ஐயா தசை சிதைவு குறைபாடு தீர்வு கூறுங்கள்
Mr Doctor and Mr Actor take vegetable food Arutperum jothiArutperum jothi Thaneeperum Karuni Arutperum jothi
வரம் ❤.
What a great exploration sir thank you very much and both of u continue this ❤work
🙏🏼வணக்கம்
Very useful speech. Thank you both.
ஐயா என் கணவரின் உடல்நலத்தை பாதுகாக்க உங்களைப் போன்றவரின் உதவி வேண்டுமய்யா.
நிகழ்ச்சியை பார்த்து, திறந்த வாய் மூட நேரமானது!
ஐயா தாங்கள் வள்ளலார் அறிவியல் தெரிந்த திரு.சேலம் குப்புசாமி போன்ற மாபெரும் அறிவியல் அறிஞர் அவர்களையும் வெளி உலகிற்கு அறிமுகம் செய்யவும்.திரு.இராஜேஷ் ஐயா, வள்ளலார் உடல் தத்துவம் தங்கள் சந்தேகம் முழுமையையும் அவர் தெளிவு படுத்துவார்.
18:54தீப்பிலி உடனே போட்டச்சு வாயிலே உமிழ்நீர் உறுது ❤
Apdiya
@@dhanabalanv6052 ஆமா
Deivam. Vandache
வாழ்த்துகள் வாளர்க உங்கள் சேவை
வணக்கம் ஐயா ❤❤❤🙏🙏🙏
மிக அருமையான பதிவு
always expected your programme
Lodi nanmaigal
Great sir 👍
Excellent explanation
----From -5:00
Alpha produces Glucogen, Beta produces ilusulin and amilin
Delta produces Stemotostatin.hormone.
But Delta cells has a very little space and hence in little quantity.
Gama cells produce and control the Alpha, Gama and Beta cells.
Peptide hormone controls and control the Alpha, Beta and Delta..That's why peptide test is done to find the health of Indulin.
Very nice video
நன்றி,அருமையான விளக்கம்.
ஞானி.
Grate. Mr. Rsjesh
Dr.
Om Namo Narayanaya 🙏
Vanakam sir 🎉
You are great doctor, explaining the whole biological science in so simple language, your service to mankind is immeasurable, i can't effort to miss any of your message .Please explain the great wonders of our cells, i was stunt when i read Bruce Liptons 'The Biology of Belief ',Our greatest request is ,pls make all your videos
to be published in book form,tqvm.
Miga miga arumai iyaaaa 🙏👍👍👍
Thanks Dr.CKN. Thanks Rajesh sir
Sir ungal kandupidipai anaivarukkum kattu kudungal sir
Thank you so much Sir 🙏
Lymphatic system pathi konjam clear pannunga sir
C K N SIR
SO LOOKING GORGEOUS
அருமை நன்றி ❤
wow hats off sir
What a explain sir excellent❤
அய்யா இருவருக்கும் வணக்கங்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் ஐயா...
என்னய்யா இது 🙏👌👌👌👌👌👌👌
Butyful subject sir thank ❤
Nanrigal Kodi iyya
Gallbladder illaina jeerana mandalam eppadi velai seiyum?
Food restrictions irukka?
Future..la edhavadhu periya complications varuma.
Pls sollunga.
Thanks a lot❤❤
ஐயா ராஜேஷ் டாக்டர் c k நடந்த கோபால் ஐயா இருவருக்கும் உங்கள் அறிவுக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன் வணங்குகிறேன்
Athu Nandagopal,😅 Nadanthagopal illa
Thankyou sir
Kodi namaskaram ayya both of you
ஞானகுருவே சரணாகதி
அய்யா.. நிரங்களுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்கூருங்கள்..
Fantastic Sir...excallent explaination DR.SIR and thank you Rajesh Anna...
Could you discuss about prostrate enlargement...sir
Thank you sir...