தேவையே இல்லாத எவ்வளவோ விஷயங்களை நாம் தேடித்தேடி தெரிந்துக் கொள்கிறோம், நம் உயிர் குடியிருக்கும் இந்த உடலைப் பற்றி நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். அப்பொழுது தான் நாம் எதைச் செய்யலாம், செய்ய கூடாது என்ற புரிதல் வரும். மிக்க நன்றி ஐயா. கடினமான விஷயங்களை கூட மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கூறுகிறீர்கள். உங்கள் இருவரையும் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. இரண்டு நண்பர்கள் உரையாடுவது போல் உள்ளது. இருவரும் வாழ்க பல்லாண்டு
புத்தர்🙏 இதை தான் சொன்னார் உன்னுள்ள உடம்பில் உள்ள பொருட்களை பார் வெளியில் இருக்கும் பொருட்களை அப்புறம் பார்க்கலாம் என்று 🙏🦋 நம் உடம்பினுள் பெரிய தொழிற்சாலையை இயங்குகிறது நாம் வெளியில் உள்ள தொழிற்சாலை பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் 🤔
ஐயா உங்கள் தகவல் பிரம்மாண்டமாக உள்ளது காதுக்கு உணவு இல்லாதபோது வயிற்றுப்போக்கு உணவு உங்கள் உரை காதுக்கு மனதுக்கு உணவு நன்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா இருவருக்கும் நன்றி நன்றி
பெருநதியோரம் முதலைகள் இறந்து அல்லது முதுமையில் ஒதுங்கினால் மக்கள் முதலில் கிழிப்பது வயிற்றுப் பகுதியை. ஏதேனும் பெண்களை அது விழுங்கி இருந்தால் அவர்களணிந்த தங்க நகைகள் கிடைக்கும் இவர்களுக்கு.
ஆமா நிறைய நிலக்கடலை எண்ணையுல் பொரித்த உணவுகள் பித்தம் தரும். மைக்ரெய்ன் தலைவலி வரும். அப்பா அந்த தலவலி பொல்லாதது. இப்ப வயசானபிறகு வர்றதில்ல. நல்ல தீர்வு சொன்னீங்க டாக்டர. உங்க இருவரின் கூட்டில் வரும் பதிவுகள் உற்சாகம் உத்வேகம் நம்பிக்கை ஜாலி எல்லாம் தரும். நன்றி நன்றி. காலங்கள் உள்ள வரை பார்த்திருப்போம்
Rajesh sir is very tired during this shoot. I love watching both of their conversation. They make it very interesting even though it's a boring subject. Very well done both of you.
வணக்கம் மகேசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Hi rajesh sir ....dr nandagopalan sir told root canal cause parkinsons disease...i did root canal 1 year before...i feel some nerve weakness i have some fear...root canal panita aparam enna panrathu how to manage side effects ketu solunga sir thanku 😊.....
போன பதிவில் ராஜேஷ் சார் சில மருத்துவக்குறிப்புகளில் கான்சருக்கு காரட் ஜூஸ் இல் மோர் கலந்து குடிப்பது பற்றி சொன்னார். எனக்குத் தெரிந்த ஒரு இளவயதுள்ளவருக்கு கான்சர் வந்து காரட் ஜூஸ் நிறைய குடித்து சுகமானது என தெரிந்தது. மோர் சேர்த்தாரா தெரியவில்லை. ராஜேஷ் சார் உபரியாக சொலபவை எல்லாம் பயனுள்ளது. சரியானது உண்மையானது. நன்றாக தெரிந்து அறிந்துதான் அவர் சொல்கிறார். மேலும் பயனுள்ள தகவல்களை நீங்களும் சொல்லுங்கள்
*அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Rajesh sir and Dr. Nanda gopalan, thanks to both of you for educating all of us with valuable information about our body. Please give us more sessions like this to lead a disease free life ,,🙏🏻🙏🏻🙏🏻
Dr.salai Jayakalpana has explained about traditional food pattern very clearly in her book.time,when,who,how,dos,donts very minutely. Pls we are waiting for her interview.
தேவையே இல்லாத எவ்வளவோ விஷயங்களை நாம் தேடித்தேடி தெரிந்துக் கொள்கிறோம், நம் உயிர் குடியிருக்கும் இந்த உடலைப் பற்றி நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். அப்பொழுது தான் நாம் எதைச் செய்யலாம், செய்ய கூடாது என்ற புரிதல் வரும். மிக்க நன்றி ஐயா. கடினமான விஷயங்களை கூட மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கூறுகிறீர்கள். உங்கள் இருவரையும் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. இரண்டு நண்பர்கள் உரையாடுவது போல் உள்ளது. இருவரும் வாழ்க பல்லாண்டு
உண்மை
Ellam karmavil adangi ulladhu
@@sureshv1110 briliant comment
Y bhul😊
என் தலைவர் நந்தகோபால் அய்யாவை மீண்டும் பார்ப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. ராஜேஷ் அய்யாவுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 🙏
நீங்கள் இருவரும் இணைந்து வருவது தான் மிகவும் சிறப்பு பொருத்தமாகவும் இருக்கிறது
ஐயா உங்களுக்கு பல கோடி நமஸ்காரங்கள் தெரிவித்து கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புத்தர்🙏 இதை தான் சொன்னார் உன்னுள்ள உடம்பில் உள்ள பொருட்களை பார் வெளியில் இருக்கும் பொருட்களை அப்புறம் பார்க்கலாம் என்று 🙏🦋 நம் உடம்பினுள் பெரிய தொழிற்சாலையை இயங்குகிறது நாம் வெளியில் உள்ள தொழிற்சாலை பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் 🤔
உங்களை எங்களுக்கு தந்த பிரபஞ்ச சக்தி க்கு கோடான நன்றி தெரிவித்து இந்த உடலை பற்றி தகவல் தந்தமைந்திற்கு நன்றி❤❤❤
எம்மை படைத்த இறைவா!உன் படைப்பை நினைத்தாலே சிலிர்கிறது.
இவர்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளை கொடு.
தலைவா வா தலைவா உங்க 2 பேரோட காம்பினேசனுக்காக வெயிட்டிங்....❤❤❤❤ நன்றி ராஜேஸ் சார்
ராஜேஷ் 🙏ஐயா அவர்களுக்கும் டாக்டர் சி கே என் 🙏ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏 சேவை தொடர 🦋
வெளி இடங்களில் நடக்கும் அதிசயங்களை விட நம் உடலில் நடக்கும் அதிசயங்கல் எவ்வளவு உள்ளது.எல்லாம் கடவுள் படைப்பு.
இருவருக்கும் கோடான கோடி நன்றி. யோகாவை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் ப்ளீஸ்
மனிதனின் முக்கிய அம்சங்கள் உணவு மற்றும் நோய் தீர்க்கும் முறை அற்புத விளக்கம் அருமை நன்றி ஐயா 🎉🎉🎉👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சத்து பாதுகாப்பு பெட்டகம், கல்லீரலை பாதுகாக்க வேண்டும்!
ராஜேஸ் சார் கவனிக்கும் விதம் சுவாரஸ்யம்
செல்லும், விரிந்து சுருங்கும் தன்மை உடையது!
உண்மை தான், 🤗 இவர் சொன்னது உண்மைதான் 👍
ஓம் சரவணபவ விருந்துகள்!
ஐயா உங்கள் தகவல் பிரம்மாண்டமாக உள்ளது காதுக்கு உணவு இல்லாதபோது வயிற்றுப்போக்கு உணவு உங்கள் உரை காதுக்கு மனதுக்கு உணவு நன்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா இருவருக்கும் நன்றி நன்றி
இதை அறிய , புரிந்து செய்து
கொள்ள அறிவு
மட்டும் போதாது , ஆர்வம் ,
நம்பிக்கை மற்றும் பொறுமை
தேவை 🤲
வாய்பிளந்து கேட்டிருப்போம் உற்சாக தகவல்களை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍✅😌
பெருநதியோரம் முதலைகள் இறந்து அல்லது முதுமையில் ஒதுங்கினால் மக்கள் முதலில் கிழிப்பது வயிற்றுப் பகுதியை. ஏதேனும் பெண்களை அது விழுங்கி இருந்தால் அவர்களணிந்த தங்க நகைகள் கிடைக்கும் இவர்களுக்கு.
இரண்டு சாமிகளுக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍✅
இரண்டு பேரும் நடத்தும் நேரலை மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் சார்
நாம் வணங்க வேண்டிய தெய்வம், நம் உடம்புத் தான்!
Super 🙏🏽
சிறப்பான பதிவுகள் இருவருக்கும் மிக்க நன்றிகள் ஐயா தன்னுடல் தாக்குதல் நோய் பற்றி ஒரு பதிவு போடவும் ஐயா நன்றி
ஆமா நிறைய நிலக்கடலை எண்ணையுல் பொரித்த உணவுகள் பித்தம் தரும். மைக்ரெய்ன் தலைவலி வரும். அப்பா அந்த தலவலி பொல்லாதது. இப்ப வயசானபிறகு வர்றதில்ல. நல்ல தீர்வு சொன்னீங்க டாக்டர. உங்க இருவரின் கூட்டில் வரும் பதிவுகள் உற்சாகம் உத்வேகம் நம்பிக்கை ஜாலி எல்லாம் தரும். நன்றி நன்றி. காலங்கள் உள்ள வரை பார்த்திருப்போம்
வாங்க வாங்க வாங்க வாங்க.....❤❤❤❤
அய்யா இருவருக்கும் வணக்கம் டாக்டர் நந்தகோபால் சார் கலர் ஆகிகொண்டே இருக்கிரீர்கள்
மேக்கப் அதிகமாகிவிட்டது
Thanks Rajesh sir for introducing Dr.CKN🙏
This video is not intro. Previous are there.
தொடருங்கள் ஐயா... நன்றி..
சுகாசனம் மற்றும் ஆசனங்கள் பற்றி வீடியோ தேவை டாக்டர் சார்
Amazing person naam book padikavendam Ivan solluratjey podum good thanks
இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்வாழ்க வளமுடன்.
Ivaridam katru Kolla niraya irukku..god bless him❤
Rajesh sir is very tired during this shoot. I love watching both of their conversation. They make it very interesting even though it's a boring subject. Very well done both of you.
Rajesh sir சிறந்த நடிகர், சிறந்த குரல் வளம் வாழ்த்துக்கள் சார் 💐
எச்சிலை அடிக்கடி வெளியில் துப்பக் கூடாது!
ஐயா அல்சீமர் டெமன்சியா பற்றி விரிவாக பேசுங்கள் இதற்கு தீர்வு இருகீகிறதா?
ஐயா குழந்தையின்மை பற்றி ஒரு பகிர்வு வேண்டும்
அருமை அருமை மிகவும் நன்றி இருவருக்கும் 🙏
அய்யா வணக்கம். எல்லாவிதமும் சரி.மருத்துவர் அய்யா அவர்கள் பேசும் போது தங்களின் குறுக்கு விசாரணை மருத்துவரின் செய்தியை மாற்றிவிட்டது
RAJESH SOLLUM ENNANGA ADHU SUPER MODULATION
Thank you sir
வாங்க வாங்க வாத்யார் ஐயா✅🙏👏👍💯
அற்புதமான விளக்கம் ஐயா, நன்றி
Super sir enaku piitham problem eruku neega sonna thu very very useful 🙏🙏🙏🙏
வணக்கம் மகேசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ராஜேஷ் சார் அடடடா போட்டே, உயர்ந்து விட்டார்!
Vazhga valamudan...iruvarum theerka ayulodu santhosamaga vazha kadavulai prathikiren
Vanakam sir Unga ervarukum nandri sir super urakiyadal. Vangugirean
Hi rajesh sir
....dr nandagopalan sir told root canal cause parkinsons disease...i did root canal 1 year before...i feel some nerve weakness i have some fear...root canal panita aparam enna panrathu how to manage side effects ketu solunga sir thanku 😊.....
நீங்க சொல்றது உண்மையா தான் ஐயா, என் friend ஒருத்த நல்லா சாராயம் குடிப்பான், but ஆரோக்யமா இருக்கா - ஏன்னா அவ அத நல்லா டேஸ்ட் பன்னி குடிப்பாங்க - எல்லாராலயும் அது முடியாது...
നന്ദി നമസ്കാരം 🙏🙋
வாழ்க வளமுடன் ஐயா
எல்லைகளற்ற பாராட்டுகள்... இருவருக்கும். அன்றாட வாழ்வில் தினமும் அரிசி சாப்பாடு எவ்வளவு உண்ணலாம் அளவுகள் சொல்லுங்கள் டாக்டர் சார்...
மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா
போன பதிவில் ராஜேஷ் சார் சில மருத்துவக்குறிப்புகளில் கான்சருக்கு காரட் ஜூஸ் இல் மோர் கலந்து குடிப்பது பற்றி சொன்னார். எனக்குத் தெரிந்த ஒரு இளவயதுள்ளவருக்கு கான்சர் வந்து காரட் ஜூஸ் நிறைய குடித்து சுகமானது என தெரிந்தது. மோர் சேர்த்தாரா தெரியவில்லை. ராஜேஷ் சார் உபரியாக சொலபவை எல்லாம் பயனுள்ளது. சரியானது உண்மையானது. நன்றாக தெரிந்து அறிந்துதான் அவர் சொல்கிறார். மேலும் பயனுள்ள தகவல்களை நீங்களும் சொல்லுங்கள்
அருமை நன்றி
வணக்கம் ஐயா ❤❤❤
Sir only one word for you, your a genius
Arumai Ayya 💐💐💐
*அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Rheumatoid arthritis auto immune disorder pathi konjam video panina helpful irukum Rajesh sir.. Enna cure theriyama steroid medication romba yearsa poitu iruku...
S.enkum
சிறப்பான விளக்கம்.வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏 யாவும் அருமை!
To Editors:
when Dr explaining about parts of the body, please show some graphics/image of the parts.
தீபாவளி விருந்து
Rajes Sir Dr Sir Iam very very Happy Sir ❤❤❤🙏🙏🙏🙏Dr Sir karur camb podoinga Sir please
வாழ்த்துக்கள்
good blessed 🎉
Rajesh sir and Dr. Nanda gopalan, thanks to both of you for educating all of us with valuable information about our body. Please give us more sessions like this to lead a disease free life ,,🙏🏻🙏🏻🙏🏻
Useful speech Thank you both
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
And this is good for health
Gallbladder stone medicine solung sir please
Good evening Dr,
Waiting for this combo
நன்றி ஐயா
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
வெண்புள்ளி நோய்க்கு மருந்து சொல்லுங்கள் அய்யா
Sir let me explain bulky uterus, gallbladder polyps. Give me remedy sir
Best teacher
Sema❤💯🔥
மிக அருமையான தகவல்,,🌷👌
வெள்ளிக்கிழமை நாளை மறுநாள் உங்கள் கூட்டணி பார்க்க வெயிட்டிங்
Post mortem report in poisonous cases very useful sir,
மகிழ்வுடன் வாழ்க..ங்க...ஐயா...
God is great
You are explaining like my botany sir
12th ate Vedha Vikas Salem
He will teach in similar way
Sir neenga yenblack specs potrukinga
Aiya blessings you are god
Sir pease vedio about seizure
Real genious Sir ivar
எச்சிலும் ஒரு விந்தணு தான்!
Arumai Yana message
Sir, please explain about sinus headache and how to cure sinussute
Good evening sir 🙏
Rajesh sir, please take exclusive interview with both together Dr. nandagopal and Dr. Pal. Both spk a lot abt gutt health. Thq
Dr.salai Jayakalpana has explained about traditional food pattern very clearly in her book.time,when,who,how,dos,donts very minutely.
Pls we are waiting for her interview.
Can you please say the book name thank you
Can you please share book
Hello boss welcome back....
superb sir
Super sir,🎉🎉🎉🎉🎉🎉