பெண்கள் கருத்தரிக்க உதவும் மா இலை...! | தமிழ் மருத்துவம் | Dr.Ck Nandhagopalan |Actor Rajesh|Fridge

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @nnndannyvlogs8647
    @nnndannyvlogs8647 2 года назад +87

    இவர் பேசும்போது இன்னும் நிறைய கேட்டுகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது அருமையான புரிதல் ஐயா அவர்களுக்கு நன்றி😍😍🙏🙏🙏

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    நேர்காணல் மிக அற்புதம்.
    பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
    மருத்துவர் அய்யா அவர்களினால் தமிழ் நாட்டிற்கு பெருமை...

  • @itsme2t1
    @itsme2t1 2 года назад +143

    தரமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் நீங்கள் தான் வல்லவர். இது போன்று நிறைய episode இனியும் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம்🙏

  • @AshokKumar-nz7tb
    @AshokKumar-nz7tb 2 года назад +50

    இராஜேஷ் ஐயாவுக்கும், மருத்துவர் ஐயாவுக்கும் ஒரு வேண்டுகோள் இதேபோல் நிறைய விஷயங்கள் உள்ளடக்கிய நேர்காணல் பதிவிடவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் இரசிகன்...

  • @DhanaLakshmi-zg3su
    @DhanaLakshmi-zg3su 2 года назад +23

    உண்மையில் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தமுள்ள உரையாடல். தொடர்ந்து அறிவுக்கண்ணை திறக்க வாழ்த்துகள். வாழ்க நலமுடன்.

  • @parkarun5168
    @parkarun5168 2 года назад +28

    அருமை அருமை. இப்படி திறமையும் அறிவும் தைரியமும் உள்ள ஒருவர் நான் பார்த்தது இல்லை. வாழ்க வளமுடன்

  • @s.k.asokansakthivel1910
    @s.k.asokansakthivel1910 2 года назад +31

    என் வாழ்நாளில் இப்படி ஒரு அறிவுபூர்வமான அபூர்வமான
    மனிதனை பார்த்தில்லை

  • @manir1997
    @manir1997 2 года назад +2

    நந்த கோபால். ராஜேஷ். உங்கள். கருத்து. கடலிலும். பெரியது. மிக. மிக. 🙏💕

  • @MrJoggan
    @MrJoggan 2 года назад +12

    நல்லா வேலை நம்ம அப்பா முழுநேர நடிகராக இருந்த இப்படி பட்ட விசயங்களை நமக்கு கிடைக்காமல் போய்ட்டு இருக்கும் ஆண்டவனுக்கு ராஜேஷ் அப்பவும் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @antonyselvaraj8281
    @antonyselvaraj8281 2 года назад +9

    அன்பு டாக்டர் சார் தயவுசெய்து தொடர்ந்து நீங்கள் இது போன்ற தகவல்களை இந்த மக்களுக்கு அறிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் நீங்கள் தமிழாராய் இருப்பது நாங்கள் செய்த புண்ணியம் இறைவன் தாங்களுக்கு நீண்ட ஆயுளை தரும்படி தினமும் வேண்டுவேன்

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 года назад +158

    தமிழ் மெய்ஞானம்... வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன் இரு நல்ல மனிதர்களையும்...

    • @natarajannamachivayam8065
      @natarajannamachivayam8065 2 года назад +3

      Vaazhga valathudan

    • @rameshbabu5644
      @rameshbabu5644 2 года назад +1

      0

    • @palamozhimozhi6144
      @palamozhimozhi6144 2 года назад

      எட்டு நடையின் சிறப்புகளைப்பற்றி ஒரு அமெரிக்க டாக்டரின் ஆராய்ச்சி நண்பர்களுக்கு பகிரவும் நன்றி ruclips.net/video/Qs-4Ij2Qlo8/видео.html

    • @arumugamtr5922
      @arumugamtr5922 2 года назад

      ruclips.net/video/dfanajA1-jg/видео.html

    • @shanthirukshana
      @shanthirukshana Год назад

      Valzha pallandu iyya❤❤

  • @vijayakumar9067
    @vijayakumar9067 2 года назад +11

    உயர் திரு. ராஜேஷ் ஐயா அவர்களின் இந்த சேனல் உலகிற்கு மிக மிக அவசியம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஐயா...

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 года назад +16

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... இவர் ஒரு பொக்கிஷம் இவர் பல்லாண்டு வாழ வேண்டும்... 🙏

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 2 года назад +45

    இது போன்ற அறிவு களஞ்சியத்தை இதுவரை நான் கண்டதில்லை sir

    • @karthikeyana35
      @karthikeyana35 Год назад +3

      Yen friend oruthan irukan.. 2 beer adicha itha Vida neraya facts solluvan😂

    • @krishna-6911
      @krishna-6911 Год назад

      களஞ்சியம் ஒக்காளி அவன் நாம் தமிழர் கட்சி ல் இருக்கான் 😂😂😂😂

    • @sujaiyer1861
      @sujaiyer1861 Год назад

      ​@@karthikeyana35¹a❤

    • @santha-nc7cr
      @santha-nc7cr 2 месяца назад

      பெண்களின் கற்பை பையில் நீர் கட்டி பற்றி தெரிய வேண்டும்

  • @inspirationspubliccharitab420
    @inspirationspubliccharitab420 2 года назад +10

    சித்தர்கள் மறைத்து வைத்ததைப்போல் இனிமேலும் மறைக்க வேண்டாம். நன்றி அருமையான பதிவு 🙏

  • @sansun706
    @sansun706 2 года назад +140

    தமிழ் மருத்துவத்தின் மகிமையை தெளிவாக எடுத்து விளக்கியதற்கு நன்றி அய்யா🙏

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 2 года назад +10

    தமிழனாய் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் உங்களால் ஐயா உங்களின் தேடலின் அறிவை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா இன்னமும் எங்களை தெளிவுபடுத்துங்கள் நன்றி நன்றி

  • @durairajg1051
    @durairajg1051 2 года назад +4

    உங்கள் நிகழ்ச்சி கண்டு முதலில் அதிர்ந்து போனேன் பிறகு மெய் மறந்து போனேன் மனித தெய்வமே வாழ்க வையகம் உள்ளவரை

  • @thamu.g8253
    @thamu.g8253 2 года назад +94

    ஆச்சரியமும் அதிசயமும் கலந்தது அய்யாவின் நேர்காணல். சிறப்பு மிக சிறப்பு தெரியாததை தெரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். நன்றி வாழ்க வளமுடன்

  • @dinoseyan8777
    @dinoseyan8777 2 года назад +35

    ஐயா 500 episode வரும் என்று நான் நினைக்கிறேன்.
    பழைய தமிழ மருத்துவ நாகரிகத்தை கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி.

  • @kalidoss707
    @kalidoss707 2 года назад +46

    மருத்துவர் ஐயா அவர்கள் பல புத்தகங்கள் எழுதினால் மனிதக்குலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் 🙏

    • @user-yq1bl6tk4f
      @user-yq1bl6tk4f 2 года назад +2

      ஏன் அவரு உயிரோட இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 2 года назад

      தம்பி இது நெரையபெர்க்கு தெரியும் தெரிஞ்சாலும் இது அரசாங்க சம்பந்தப்பட்டது இதைவெழிய சொன்னா மருந்து(ஆங்கில)விக்கமுடியாது அதனால் தான் இப்படிப்பட்ட நல்லவிசயங்கல வெழிய விடாமவச்சிருக்காங்க புரியுதா

  • @munishwaran2904
    @munishwaran2904 Год назад +2

    நிஜமாவே இவர் மனித பிறவி தானா...... கற்பனையிலும் அறிவுத்திறன்.... மெய் சிலிர்க்கிறது

  • @rajulanewton7945
    @rajulanewton7945 2 года назад +5

    இந்த தொடரில் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்யும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @chat678
    @chat678 2 года назад +21

    அய்யா அவர்களினால் தமிழ் நாட்டிற்கு பெருமை..

  • @sathikali8525
    @sathikali8525 2 года назад +8

    உண்மையை கூறீனீர்கள் மருத்துவர் அய்யா ரசவாதம் ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்....

  • @padmaparthan
    @padmaparthan Год назад +2

    தமிழனாகப் பிறந்ததில் நாம்‌ பெருமிதம் கொள்வோம். டாக்டர் நந்து சார், அநேகமாக அனுஷம் என்று நம்புகிறேன். அதனால்தான், அறிவு புதையலாய் நமக்கெல்லாம் வழிகாட்டிச் சென்ற மஹாப்பெரியவாள் போல் பல் கலை நிபுணராக இருக்கிறார். க்ருஷ்ணனுடைய பெயர் வைத்தது மிகப் பொருத்தம். அன்னாரையும் திரு.
    ராஜேஷ் ஐயா அவர்களையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.🙏🙏

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 2 года назад +9

    வணக்கம் தங்களுக்கும் மருத்துவர் C.K. நந்தகோபாலன் அவர்களுக்கும். அவரின் அறிவின் ஆழம் வியக்கத்தக்கது, பாராட்டுக்குரியது. தங்களின் சுவையான கேள்விகளும் அருமை. மருத்துவர் ஐயா பரந்த பார்வையோடு உள்ளார். அவர் மனிதத்தை பார்க்கிறார். அவரின் மருத்துவ முறைக்கு தங்களின் தேக ஆரோக்கியமே ஒரு சான்று. நம் முன்னோர்களின் அறிவின் ஆழம் மலைக்க வைக்கிறது. மருத்துவரின் பணி தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 года назад +1

    மரணமிலா பெருவாழ்வு பற்றி பேச திரு. நந்தகோபால் சரியானவர்.. வாழ்த்துக்கள்

  • @soundappans4081
    @soundappans4081 2 года назад +56

    திககாரன் கம்யூனிஸ்ட் காரன் இந்த காணொளி பார்த்து திருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன்

    • @nature8178
      @nature8178 2 года назад +3

      Neengha padichadhu yaar aatchila appan

    • @divi3140
      @divi3140 2 года назад

      @@nature8178 ஆமா தமிழ்நாட்ட தவிர உலகத்துல எவனுமே படிக்கல. காமராஜர சொன்னாலும் ஒத்துக்கலாம். போங்கடா நீங்களும் உங்க தத்துவமும்.

    • @ponnampalamushakaran3664
      @ponnampalamushakaran3664 2 года назад

      திருந்த மாட்டானுகள் திருந்தினால் அவர்கள் பிூழப்பு போய் விடும்.
      தமிழக மக்கள் தான் பார்த்து திருந்தணும்,

    • @vasuvit
      @vasuvit 2 года назад +1

      அவன் திருட்டு தனமா கேட்பான் எல்லாத்தையும். ஊருக்கு தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை.

    • @vasuvit
      @vasuvit 2 года назад +2

      @UCOvbF4mPYy0L90rY4WWUtKw நீ என்ன செபஸ்டின் சீமான் கிட்ட தேடுவியா. இல்ல திருமணம் தாண்டி உறவு கிட்ட தேடுவியா.

  • @jebarajv1890
    @jebarajv1890 11 месяцев назад

    இருவரும் இணைந்து வழங்கும் காணொளி அருமை...,
    நீங்கள் இறைவன் தந்த பொக்கிஷம்.... ஐயா,

  • @rameshrk5887
    @rameshrk5887 2 года назад +9

    ஐயாவை கானும்போது நவீன உலகின் போதிதர்மரை காண்பது போல் உணர்கிறேன் எவ்வளவு அறிவு தாங்கள் தமிழரின் பொக்கிஷம் தங்களின் அறிவு சாரத்தை தமிழர்களுக்கு வழங்கிட தங்களை அன்புடன் வேண்டுகிறேன் ஐயா

  • @jagadesanayyakkannu1991
    @jagadesanayyakkannu1991 2 года назад +25

    This doctor is amazing. God bless him for longer life.

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 2 года назад +11

    ராஜேஷ் அண்ணா👌🙏🙂💖 இந்த மருத்துவரை அவர் சொல்லும் போக்கில் பேசவிட்டால் இன்னும் பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கும் 🙏🎆

    • @renukamuthuvel2155
      @renukamuthuvel2155 2 года назад +1

      Yes you are right

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 2 года назад

      @@renukamuthuvel2155 ..🙂 the way he explaining is awesome 👌🎆

    • @palamozhimozhi6144
      @palamozhimozhi6144 2 года назад

      எட்டு நடையின் சிறப்புகளைப்பற்றி ஒரு அமெரிக்க டாக்டரின் ஆராய்ச்சி நண்பர்களுக்கு பகிரவும் நன்றி ruclips.net/video/Qs-4Ij2Qlo8/видео.html

  • @smulegopinath6368
    @smulegopinath6368 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்.தமிழ் மருத்துவத்தை நினைத்தாலே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது இந்த தகவல் உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @dkagathyar9347
    @dkagathyar9347 2 года назад +40

    ஐயா, தயை கூர்ந்து இவரின் ஞானத்தை தமிழ் சமூகத்திற்கு கொடுக்க ஆவண செய்யுங்கள்!

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 2 года назад +4

    அய்யா வணக்கம்.
    உங்களுக்கு நீண்ட ஆயுளை கடவுள் அருளட்டும்.
    மிக்க நன்றி அய்யா.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 года назад +5

    மிகவும் அருமை ஐயா
    முக்கனி நெல்லி உணவின் தன்மை குளிர் பெட்டி யின் தீமை வாழையிலை மகிமை
    மதுபுகையின் தீமை அரிய செய்திகள் மேலும் மேலும்
    வழங்கி இருவரும் உயர்ந்து
    திகழுங்கள். நன்றி 🙏

  • @rregu4353
    @rregu4353 2 года назад

    அருள் நலம் விழைக. திரு.இராஜேஸ், நடிகர் அவர்களுக்கு வணக்கம். இந்த உலகத்தில் மனிதனின் முழு இயற்கை ஆரோக்கியத்தை உங்கள் மூலம் தமிழகத்திற்கு மிக அரியக்கொடை. வணங்குகின்றேன். நன்றி. அருட்பிரகாச வள்ளலார் + பிரபஞ்ச இரகசியம்+ அவரின் மருத்துவ தமிழ் விஞ்ஞானம் விளக்கம். தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 года назад +17

    🌄🙏 நமது முன்னோர்களை வணங்குவோம்🙏
    நான் ஒரு ஈழத்தமிழன் தமிழர்கள் ஒன்று பட்டுவிடக்கூடாது தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு கிடைத்துவிடக்கூடாது உண்மையும் நேர்மையுமான தமிழர்களின் தலமைகள் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதில் ஏன் இந்த வல்லாதிக்க நாடுகள் கவணமாக இருக்கின்றார்கள் என்பது இதுபோன்ற பதவுகளை பார்க்கும்போது புரிகின்றது . நமது முன்னோர்களின் அறிவை ஆற்றலை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை இயற்கையை அழிக்காத அறிவியலை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.
    மிக்க நன்றி ஐயா🙏

    • @jeyakumar5415
      @jeyakumar5415 2 года назад +1

      ஆமாம் தமிழர்களின் அறிவு ஆற்றல் அளவிடமுடியாதது. உண்மை நன்றி இதை பகிர்தத்துக்கு
      நானும் ஒரு ஈழத்தை சேந்தவர் நன்றி

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +1

      @@jeyakumar5415 வணக்கம் என்ஈழத்துஉறவுகளுக்கு தமிழரது பெருமைகளை உலகறியவிடாமல் செய்ய உலகஅரசியல் இந்தியஅரசியல் தமிழ்நாட்டில் தமிழரல்லாதஅரசியல் சேர்ந்து நடக்கும் உள்குத்துவேலைகள்.இது இணையவழிசத்தியயுகம் ஆதலால் நாம்மெல்லாம் அறியக்கூடிய கலந்துரையாடக்கூடிய காலம்,உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் பொய்யும் புரட்டும் பழியாகும்,ஆரோக்கிய நோக்கில் இந்த எனது சன்னல்,

  • @settusks6852
    @settusks6852 2 года назад +2

    மருத்துவர் அய்யா அவர்கள்,மிகதெளிவாகமனிதனின்நோய்வரவு,அதன்தெளிவைபற்றிசிறப்பாகவழங்கியுள்ளார்.இருவருக்கும்வாழ்த்துக்கள்!

  • @akwith5559
    @akwith5559 2 года назад +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த மாதிரி ஜாம்பவான்களை தேடிப்பிடிப்பதில் நீங்கள் சிறந்தவர் ஐயா உங்களின் அனைத்து காணொளி அருமை🎉🎊
    ......

    • @palamozhimozhi6144
      @palamozhimozhi6144 2 года назад

      எட்டு நடையின் சிறப்புகளைப்பற்றி ஒரு அமெரிக்க டாக்டரின் ஆராய்ச்சி நண்பர்களுக்கு பகிரவும் நன்றி ruclips.net/video/Qs-4Ij2Qlo8/видео.html

  • @r.thanikaivelan2481
    @r.thanikaivelan2481 2 года назад

    ஐயா வணக்கம் நான் விழுப்புரம் நான் பார்த்திராத உலகம் எதிர்பாராத ஒரு தமிழ் மருத்துவர் தமிழ் மருத்துவர் மறந்து போன மருத்துவ குறிப்புகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மருத்துவ அய்யா அவர்களுக்கு மிகவும் பணிவான நன்றியும் இதுபோல் நல்லதோர் கருத்துக்களை உலக மக்களுக்கு தமிழ் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் ஐயா நாங்கள் படித்தது பன்னிரெண்டாம் வகுப்பு ஆனால் உலக மருத்துவம் அனைத்தும் அடிக்கடி பார்ப்பது என் வழக்கம் அதில் சிறந்தது தங்களுடையது இதை அனைத்து தமிழ் மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் அனைவரும் தெரிந்து பயன் அடைந்து தங்களின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க ஆண்டவனை வேண்டுகிறேன் உயர்திரு அண்ணன் திரு ராஜேஷ் அவர்களை வணங்கி மகிழ்கிறேன் இவன்.ஆர். தணிகைவேலன் மாற்றுத்திறனாளி விழுப்புரம் ரயில் நிலைய ஆட்டோ சங்கத் தலைவர். தமிழகத் தன்மானத் தலைவர்

  • @karthikarumugam399
    @karthikarumugam399 2 года назад +106

    100 episode is not enough, we need more and more about us

  • @vasudevan7814
    @vasudevan7814 Год назад

    மிகவும் அருமை நிரைய மருத்துவம் பல விஷயங்கள் பொறுமையாக தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏

  • @muruganva305
    @muruganva305 2 года назад +51

    இன்னும் நமது பாரம்பரிய மருத்துவத்தையும் மேலும் அது போன்ற அனைத்தையும் நமது மக்களுக்கு தெரியப் படுத்த உதவுங்கள் அய்யா மிக்க நன்றி

    • @toysstory20
      @toysstory20 2 года назад

      Therincha ena panuva

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +3

      @@toysstory20 உணக்கு ஏன் இந்த வக்ரம்.தமிழரது பெருமை பாதுகாப்பது உலகறியசெய்வது எங்கள் கடமை.

    • @rooster1692
      @rooster1692 2 года назад

      @@toysstory20 உன்னை படுக்க போட்டு குண்டியில சாத்துவோம்.

    • @palamozhimozhi6144
      @palamozhimozhi6144 2 года назад

      எட்டு நடையின் சிறப்புகளைப்பற்றி ஒரு அமெரிக்க டாக்டரின் ஆராய்ச்சி நண்பர்களுக்கு பகிரவும் நன்றி ruclips.net/video/Qs-4Ij2Qlo8/видео.html

    • @sowmyaiyer135
      @sowmyaiyer135 2 года назад +3

      Oh how our body is created and protected! Thanks to the supreme power. How can I get naneer for my family.

  • @MM-yj8vh
    @MM-yj8vh Год назад

    Dr. திரு.நந்தகோபால் அவரின் தமிழ் விஞ்ஞான அறிவுக்கு நான் முற்றிலும் அடிமைங்க. அவர் பேச , பேச கேட்டுக் கொண்டு இருப்பேன். அவ்வளவும் ....புதிய, அறிய விசயங்கள்.
    நடிகர். திரு ராஜேஷ் க்கும் நன்றிகள்.. 🌹👌🌹👍🌹👏🌹

  • @wnn7425
    @wnn7425 2 года назад +5

    சிறந்த நேர்காணல்,கேள்விகளை கேற்கும் விதம் மிக அற்புதம். கிண்டிகிளறி உள்ளே இருப்பதைஎல்லாம் கொண்டுவந்து விடுகிறீர்கள். அவர் எவ்வளவு பெரிய அறிவாளி ஐயா, எதைப்பற்றி கேட்டாலும் சலைக்காமல் பதில் சொல்லுகிறாரே. இந்த பேட்டியை இன்னும் தொடருங்கள் ஐயா. நன்றி. 💐💐💐👍👍👍

  • @Shree-hj8gp
    @Shree-hj8gp Год назад

    நந்தகோபால் ஐயா அவர்கள் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs 2 года назад +5

    இந்த தமிழ் மருத்துவத்திற்குகிடைத்த பொக்கிஷாம் ஐயா நீங்கள் உங்களுடனேயே இந்த பணி நின்றுவிடக்கூடாது தகுதியும் ஆர்வமும் உள்ள நல்ல சிசியர்களை நீங்கள் கொடுக்க வேண்டும் மனிதகுலம் பயன்பெற நன்றி ஐயா

  • @megalak8971
    @megalak8971 Год назад

    டாக்டர் ஐயா!! உங்களின் அறிவு பிரம்மிக்கதக்கது!! எப்படி ஐயா இவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்து கூறுகிறீர்கள்!! ஆச்சரியமாக உள்ளது!! உங்களின் அறிவியல் மற்றும் தமிழ் மருத்துவ அறிவு அபாரமானது!! நீங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்!! மக்களுக்கு உங்கள் அறிவை பகிர்வதற்கு மிக்க நன்றி!!! உங்கள் சேவை தொடர வேண்டும்!! ராஜேஷ் ஐயாவிற்கும் மிக்க நன்றி.. தன் கேள்விகள் மூலம் நிறைய கருத்துக்கள் தெரிய வைக்கிறார்.... இது போன்ற பயனுள்ள நேர்காணல்கள் பகிர்வதற்கு ஓம்சரவணபவ சேனலுக்கு மிக்க நன்றி!! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!!

  • @vadivelanselvaraj8127
    @vadivelanselvaraj8127 2 года назад +5

    ரசிகர்கள் மிகவும் விரும்புகின்றோம் நம் பண்டய மருத்துவம் அறிந்து வியந்து அழ்ந்து மிக ஆவலாக இண்ணும் தெரிந்து கொள்ள வேண்டூம் ராஜேஷ் அய்யா ,தங்களையும் Dr. அய்யாவையும் வாழ்த்தி வணங்குகின்றோம்

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 года назад

    இந்த பேச்சு எனக்கு மிகவும் பயன் அளிக்கும். இதை எல்லாரும் பார்க்கலாம் பயன் உள்ளது. இவர் எனக்கு தெரிந்தவரா அல்லது நான் இவரை பார்த்திருப்பனே என்பது எனது ஆதங்கம்

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 2 года назад +5

    அருமையான பேச்சு பதிவு 🙏🤔🤔 வியப்பாக இருக்கிறது தமிழர்களின் பூர்வீக குடிகள் வாழ்க்கை 🙏 அதேநேரத்தில் இவ்வளவு இயற்கை அறிவை தமிழர்கள் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை க்கும் விட்டுவிடாமல் வளர்த்து கொள்ளவேண்டும்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +2

      உண்மை மறந்தமரபை நினைவூட்ட எனது சிறுமுயற்சி இந்த சேனல்,

  • @RedPearl-q9g
    @RedPearl-q9g Год назад

    மிக சுவாரஸ்யமான கானொளி.❤

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 года назад +28

    நல்ல தகவல் ஐயா இன்னும் எதிர்பார்க்கிறோம்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад +1

    மிக அற்புதம் இவர் நிகழ்ச்சி தொடர்ந்து வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 2 года назад +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    👌👌👌👌👌👌👌👌👌
    நீங்கள் கூறியபடி... பல episode வேண்டுகிறோம்.. மேலும் மேலும் தகவல் கேட்க நாங்கள் தயாராக உள்ளோம்.
    தங்கள் இருவர்க்கும் மிக்க நன்றி

  • @ganesankb9976
    @ganesankb9976 Год назад

    வணக்கம் ராஜேஷ் அய்யா அவர்களுக்கு நன்றி என்னுடைய வாழ்க்கையில் முதலாவதாக என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் மருத்துவர் இது வரை இப்படிப்பட்ட அறிவாற்றல் அடக்கத்துடன் அனைவருக்கும் புரியும்படியாக எடுத்துரைக்கும் சான்றோர் உங்களுக்கு மனமார்ந்த நன்றி காத்திருப்பேன் மீண்டும் காணும் வரை

  • @akwith5559
    @akwith5559 2 года назад +34

    இன்னும் 3 episode வேண்டும் ஐயா... நன்றி🙏💕......

  • @annuravkarthi
    @annuravkarthi 2 года назад

    செம்ம பேச்சு. இலகுவான மொழி நடையில்

  • @rainbo7828
    @rainbo7828 2 года назад +5

    தமிழ்ப் பாரம்பரிய மருத்துவம் குறித்து டாக்டர் திரு. சி.கே. நந்தகோபாலன் அவர்களின் பேட்டி மிகவும் அருமை! மிக்க நன்றி திரு. ராஜேஷ் அவர்களே!

  • @gopikaran6752
    @gopikaran6752 2 года назад +1

    ராஜேஷ் ஐயாவுக்கும் நந்து கோபாலனும் டாக்டருக்கும் இதே மாதிரி நிறைய விஷயங்களை போடுங்கள்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 года назад +86

    Thank you Rajesh sir no words to praise. Thank you for bringing this ocean of wisdom to limelight. Please.please,please we need a lot from him.don’t let him go.
    You are the only one who can get the best out of the guy with the phenomenal knowledge we are indebt to you so much. Bear hugs from a Canadian tamil. Love you a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeyakumar5415
      @jeyakumar5415 2 года назад +1

      Hi yes me too really appreciate this person. Nice to hear that you are also from canada. Me to from canada Toronto
      I love to hear all his episodes. Thanks

  • @rajagopalanusha5502
    @rajagopalanusha5502 Год назад

    நீங்கள் இருவரும் தமிழர்கள் பிறந்த திற்கு பெருமை
    சித்தர்கள் வாழ்க
    உங்கள் தொண்டு தொடரவேண்டும்
    தமிழ் வாழ்க நன்றி நன்றி

  • @Umapathy_2100
    @Umapathy_2100 2 года назад +8

    மிகவும் அருமையான அறிவுபூர்வமான நேர்காணல்👌👌

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram3875 Год назад +1

    கேட்க கேட்க இனிமை ஆச்சரியம் ஆனந்தம் நன்றி சார்

  • @rajarajan9782
    @rajarajan9782 2 года назад +44

    Congrats 👏 to Mr. Rajesh Sir, for introducing us a super Scientist. 👌.

  • @umapathis5322
    @umapathis5322 Год назад

    அன்பின் இறைவனின் படைப்பு அதிலும் மனித இனத்தின் படைப்புகள் அதிசயம் சொல்லி முடிக்க முடியாத அளவுக்கு படைப்புகள் அன்பின் இறைவனின் பிள்ளைகள் அனைவருக்கும் பயனுள்ள பதிவுகள் பதிவை கவனிக்கும் போது உடல் சிலிர்த்தது நன்றி வணக்கம் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி எல்லாம் வல்ல இறைவனின் சித்தம் ஆக கடவது

  • @sampathcmda7614
    @sampathcmda7614 2 года назад +62

    Great respect to rajresh sir & Dr sir to clarify the bio medical theories. Continue your service to society

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 2 года назад +2

    அருமை தமிழா ஐயா அறிவுரைகள் ஆய்வுகள் அதன் காரணங்கள் காரணிகள் உங்கள் சொற்றொடர் கள் அனைத்தும் அருமை .உங்கள் தகவு மற்றும் பதிவுகள் அதிகம் பகிருங்கள் ஐயா .நடிகர் ராஜேஷ் ஐயாவுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் .

  • @mukundramanan6295
    @mukundramanan6295 2 года назад +42

    This is the best interview I have ever seen. We need more episodes with this gentleman please.

    • @palamozhimozhi6144
      @palamozhimozhi6144 2 года назад

      எட்டு நடையின் சிறப்புகளைப்பற்றி ஒரு அமெரிக்க டாக்டரின் ஆராய்ச்சி நண்பர்களுக்கு பகிரவும் நன்றி ruclips.net/video/Qs-4Ij2Qlo8/видео.html

  • @pavithraravindran8626
    @pavithraravindran8626 2 года назад +9

    Thank so much Rajesh sir for interviewing Dr.CK Nandagopal. So much to know about human beings and this word. Waiting for many more interviews with Dr.C K Nandagopal. Once again thanks to Dr. C k Nandagopal for sharing amazing knowledge.

  • @vijayvinodhagans369vijayvi4
    @vijayvinodhagans369vijayvi4 2 года назад +8

    எங்களின் வாழும் பொக்கிஷமே வாழ்க வளமுடன்

  • @தமிழமுதம்
    @தமிழமுதம் 2 года назад

    மருத்துவர் ஐயா நந்தகோபால் அவர்களின் சேவை அன்றாடம் நமக்குத் தேவை வழங்கிக் கொண்டே இருங்கள் எல்லையில்லாத உங்கள் அறிவு புதையலை நாங்கள் தேடித் தெளிகிறோம்
    நன்றி ஐயா உங்கள் நிகழ்ச்சியில் காதலன் சே புலிக்குட்டி பாண்டியன் சொக்கம்பட்டி தென்காசி

  • @thirumayooran65
    @thirumayooran65 2 года назад +11

    ஐயாவின் ஆலோசனை எமது வாழ்நாள் முழுவதும் வரணும்... தொடர்ந்து உங்கள் காணொளிகளை எதிர்பார்க்கின்றோம்

  • @phiominedoss3387
    @phiominedoss3387 2 года назад +5

    நம் தாய்த் திருநாட்டின் தமிழ் அறிவியல் பொக்கிஷங்களை சிந்திக்கும்போது நாம் மகத்தானவர்கள் என்று உணர்கிறோம்.

  • @giriprasathvaathyaaraathre6546
    @giriprasathvaathyaaraathre6546 2 года назад

    மாவிலை பற்றி கேள்விப்பட்டுள்ளேன்..‌ ஆனால் நந்தகோபால் ஐயா அவர்கள் ராஜேஷ் ஐயா அவர்களோடு பேசும் கலந்துரையாடல் மிகவும் அபரி விதமானது விதைமதிக்கத்தக்க தகவல் பரிமாற்றங்களை தருவது...

  • @thyagurajan4273
    @thyagurajan4273 2 года назад +29

    எத்தனை பகுதி வந்தாலும் பார்க்க ஆவலாக உள்ளேன் ஐயா..

  • @vskumar1626
    @vskumar1626 2 года назад

    தாங்களின் ஆய்வு பூர்வமான உரையாடல் மற்றும் உண்மை தகவல்கள் என்னுள் மிக அதிக அளவில் எழுச்சி ஏற்படுத்தி உள்ளது, மீண்டும் மீண்டும் தாங்களின் ஆய்வு பூர்வமான உரையாடலினை கேட்க வேண்டும் என்று தோனறுகின்றது,
    நன்றியுடன் வணக்கம் ஐயா....

  • @ramuramaiah8072
    @ramuramaiah8072 2 года назад +13

    ஒவ்வொரு முறை கோயிலுக்கு செல்லும் பொழுது நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள் என்பதை உணர்த்துகிறது . தற்பொழுது நாம் சிந்திப்பதை யே நிறுத்தி விட்டோம் . கேன்சரை பற்றி பேசச் சொல்லுங்க ஐயா

  • @rajhesh2927
    @rajhesh2927 Год назад +7

    GOD bless you Rajesh Sir and the Doctor. Really feeling enlightened by listening to him. Really feeling proud to have listened to the Doctors interview. Please have few more episodes with the Dr for the welfare of todays generation.

  • @rkmbala
    @rkmbala 2 года назад +12

    One of the best doctor i have seen in my life .

  • @MrMunna025
    @MrMunna025 Год назад

    Sir, 100 illa. We want more than 1000 shows. இருவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @sankar3510
    @sankar3510 2 года назад +5

    மருத்துவர் ஐயா அவர்களின் காணொளிகள் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @satheeshcontactable
    @satheeshcontactable Год назад +2

    Rajesh Sir and CK Nandhagopal are the living god's. You are sharing very very useful information and pls continue the selfless service you're doing for the society.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 года назад +4

    அரிய பொக்கிஷம். இந்த காணொளிக்கான அனைத்து தொடர்களும்...

  • @dhivyalakshmi1382
    @dhivyalakshmi1382 2 года назад +6

    நிறைய கேள்வி ஞானம், பதில்கள் மிகவும் அற்புதம். நன்றி ஐயா🙏

  • @indiahindunadu
    @indiahindunadu 2 года назад +2

    அண்ணன் இராதாரவியின் பேட்டி என்று வந்தேன் இருப்பினும் அருமை நன்றி

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 2 года назад +15

    நிறுத்தவேண்டாம் ஐயா இன்னும்நிறைய எதிர்பார்க்கிறேரம்

  • @paulsekar7060
    @paulsekar7060 2 года назад

    வியக்க வைக்கும் விளக்கங்கள், காத்திருக்கிறேன் இன்னும் அறிய... நன்றி, வாழ்த்துகள்

  • @selvad9490
    @selvad9490 2 года назад +5

    அருமையாக விளக்கம் கொடுக்கிறார்.மிக்க நன்றி.

  • @antonytraders3988
    @antonytraders3988 Год назад

    நீங்கள் கூறுவது சாமானிய மக்களுக்கு புரியும் வண்ணம் உள்ளது .
    மிக்க நன்றி ஐயா

  • @ahamed1618
    @ahamed1618 2 года назад +52

    Doctor Sir, Thank you. Please make videos every day. You will be our hero for generations and future🔮 because we lost all those wisdom

  • @Esha.E-qu6dd
    @Esha.E-qu6dd Год назад

    திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் டாக்டர் நந்தகோபால் ஐயா அவர்களுக்கும் வணக்கம் ராஜேஷ் அய்யா அவர்களுக்கு இன்னும் நூறு எபிசோட் கேட்டு எடுப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள் ஆறு வருடம் கெடாமல் இருக்கும் உணவு பார்முலாவை ஆயிரம் எபிசோட் வரும் வரையிலும் காத்திருக்கிறோம் அதை ஏழை எளிய எங்களைப் போன்ற பாமர மக்களுக்கும் தெளிவாக புரிய வைக்க அவரால் மட்டுமே முடியும் திரு டாக்டர் நந்தகோபால் அவர்களும் திரு டாக்டர் அன்பு கணபதி ஐயா அவர்களும் எங்களுக்கு உங்கள் மூலமாக தெரிந்து அறிந்து கொண்டோம் எங்களைப் பொறுத்தவரையில் இவர்கள் சித்தர்களின் மறுபிறப்பு என்றே கருதுகிறோம் இவர்கள் உண்மையை உரக்கச் சொல்பவர்கள் தேவி செய்து இன்னும் உலகிற்கு எடுத்துக் காட்டுங்கள் ராஜேஷ் அய்யா அவர்கள் கேள்வி கேட்பது அவர் எல்லாம் சொல்லி முடித்த பிறகு கேள்வி கேட்கவும் ஒரு சில விஷயங்கள் அவர் சொல்வதற்கு முன்பே தாங்கள் கேள்வி கேட்கிறீர்கள் இது தவறு என்று நான் சொல்லவில்லை ஒரு கேள்வி கேட்டு முடித்தபின்பு பதில் அவர் கூறும் பொழுது இடையில் உங்களுக்கு ஒரு கேள்வி ஞாபகம் வரும் அதை தயவு செய்து ஞாபகம் வைத்து அவர் சொல்லி முடித்த பின்பு அடுத்தது கேட்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் அதன் தொடர்ச்சியாக தாங்கள் எழுதி வைத்திருக்கும் மற்ற கேள்விகளை வெட்கம் அடுத்தது ஐயா ஸ்ரீராம் சார் உடைய பேட்டியை காண ஆவலாக உள்ளோம் பூபதி ஐயாவை விடவே விடாதீர்கள் ஸ்ரீராம் சார் அய்யாவுடைய பேட்டி கிடைக்கும் வரை அவரை விடாதீர்கள் நன்றி ஐயா தவறாக நான் ஏதேனும் கூறியிருந்தாள் தயவுசெய்து மன்னிக்க கேட்டுக்கொள்கிறேன்

  • @veeraputhiran2822
    @veeraputhiran2822 2 года назад +4

    வணங்குகிறேன் 🙏
    ஐயா அவர்கள் நம் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம், சம காலத்தில் நாமும் வாழ்வது இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்த வரம் . நன்றி, நன்றி, நன்றி. அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அதுவே என் பாக்கியம். 🙏

  • @asokraj3652
    @asokraj3652 2 года назад +105

    Hi Sir, Really this is very significant and highly valued episodes to everyone. eagerly waiting for few more. Thank you

    • @jyothiprakkash5279
      @jyothiprakkash5279 2 года назад +5

      அய்யா நீங்கள்லாம் நாட்டின்
      பாெக்கிஷம் அய்யா

    • @savithrisridharan5077
      @savithrisridharan5077 2 года назад +1

      You have different knowledge sir

    • @palamozhimozhi6144
      @palamozhimozhi6144 2 года назад

      எட்டு நடையின் சிறப்புகளைப்பற்றி ஒரு அமெரிக்க டாக்டரின் ஆராய்ச்சி நண்பர்களுக்கு பகிரவும் நன்றி ruclips.net/video/Qs-4Ij2Qlo8/видео.html

  • @govindskuttystories0310
    @govindskuttystories0310 2 года назад +2

    Rajesh sir நல்ல பயனுள்ள கேள்விகள் கேட்டு எங்களுக்கு பதில் கொடுத்தீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏

  • @vaidi865
    @vaidi865 2 года назад +27

    doctor is a genius. 🔥. Encyclopedia of Tamil medicine. Just like a siddar. 🙏

  • @meerakrishnan2396
    @meerakrishnan2396 Год назад

    பழைய மருத்துவத்தை நீங்கள் கூறுவதன் மூலம் பல கோடி மக்களுக்கு பயனாக இருக்கிறது

  • @srinivasanmuthuswamy7967
    @srinivasanmuthuswamy7967 2 года назад +20

    Nandagopal sir, we are all indebted to your knowledge and its exposition.
    Thank you very much sir.