சந்திரபாபுவோடு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினேன் - DIRECTOR KARAIKUDI NARAYANAN MARATHAN -PART 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 119

  • @janakumar-ev6dv
    @janakumar-ev6dv 8 дней назад +1

    இந்தப் பேட்டியை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு அலுப்பதில்லை.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 11 месяцев назад +17

    பேட்டி முழுவதும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இது போன்ற நல்ல மனிதர்களை தெரிந்து கொள்ள முடிகிறது.😊❤🎉😂

  • @arifasma9034
    @arifasma9034 Месяц назад +5

    திக்கற்ற பார்வதி நான்பார்த்த அருமையான படம், லட்சுமி நடிப்பு அருமை
    அதன் சிரமங்களை சொல்லும் விதம் அருமை

  • @johnsathish9567
    @johnsathish9567 Месяц назад +2

    Very interesting experience. . . . Yet to complete. . . Watching it from the USA. . .I can imagine everything live in front of me. . .🎉

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад +3

    Cinema endral satharanma nangal
    Movie parhauvettu comment seigerom but nerayya gazhtam erukerathu u really gerat sir 🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌

  • @SV-xv8eu
    @SV-xv8eu Год назад +8

    This is not just interview. It's lesson👌👌👌

    • @velusamy9827
      @velusamy9827 10 месяцев назад

      You are;estrigterbutoldgold❤

  • @sairajendran5318
    @sairajendran5318 3 года назад +7

    எத்தனையோ திரையுலக பிரபலங்களின் அனுபவங்களை சேனல்களில் கேட்டிருக்கிறேன். திரு.காரைக்குடி நாராயணனின் அனுபவங்கள் மனதை தொட்டன. அருமையான அனுபவங்கள்.

    • @sivarajan6753
      @sivarajan6753 3 года назад

      திக்கற்ற பார்வதி"திரையுலகின் திலகம்

    • @pushpakk2049
      @pushpakk2049 2 года назад

      @@sivarajan6753 true true true

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Год назад +6

    Wow. One of the best from chitra sir..excellent narration of his experience..Never felt bored at any point..This is one for repeat mode..

  • @p.johnsonpaul5747
    @p.johnsonpaul5747 10 месяцев назад +4

    I have seen this interview 10 times . Best example of survival without ceding to defeat. Encouraging .

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 11 месяцев назад +54

    உயர்திரு...காரைக்குடி நாராயணன் அய்யா அவர்களது பேட்டியை 5.00 மணி நேரமும்.....பார்த்தேன் வியந்து போய் விட்டேன்.....எத்தனை எத்தனை முக்கிய மனிதர்களின் தொடர்பு.....வாழ்கையில் இத்தனை அனுபவங்களா????? எம்ஜியார் சிவாஜி முதல் ரஜினி ,காமல்,ராமராஜன்..ஜெய்சங்கர்....மேஜர் சுந்தர் ராஜன்..ஜெமினி,சந்தரபாபு,,,,பீம் சிங்,இளையராஜா,பாரதிராஜா.....எப்பா எத்தனை கலைஞர்களுடன் தொடர்பு....வெற்றி தோல்வி......பற்றி விலாவாரியான பேட்டியை இப்பொழுது தான் பார்கிறேன் வியந்தேன்.....இதற்கு முக்கிய காரணம் சித்ரா லட்சுமணன் சார் அவர்கள் தான் .....சூப்பர் சார்....

  • @vedagopalan1519
    @vedagopalan1519 3 года назад +9

    காரைக்குடி சார்!
    ஒரு உயரத்தை எட்ட வேண்டுமானால் அது எவ்வளவு சிரமப்பட்டு பிடிக்க வேண்டும் என்பதை துல்லியமாக அழகாக விவரிக்கிறீர்கள் நன்றி

  • @rajan5400
    @rajan5400 3 года назад +8

    Chitra sir I can say this interview Karaikudi Narayanan is great I am seeing all your videos but this marathon interview take us to early 60's

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Год назад +5

    Admired by Narayanan ayyas spontaneous flow of narration from his early days..

  • @p.shanmugam6514
    @p.shanmugam6514 3 года назад +8

    அருமையோ அருமை சார்
    Thanks to Chitra

  • @lotus4867
    @lotus4867 Год назад +7

    நேர்மை+விடாமுயற்சி - எத்தனை ஏமாற்றங்களையும் தாங்கிய படி தனது கதைக்கே விலை கொடுத்து வாங்கி வந்த சோதனை - கடுமையான உழைப்பும் பொறுமையும் வெற்றி பெற்ற அழகு.

  • @ragupathyn8511
    @ragupathyn8511 3 года назад +9

    நீங்கள் கதையை கோர்வையாக சொன்ன விதம் சூப்பர்.

  • @krishnansanmugam4251
    @krishnansanmugam4251 3 года назад +37

    சித்ரா! காரைக்குடி நாரராயணன் வாழ்வின் வழித்தடத்தை விளக்குகிற நினைவாற்றலின் தன்மை வியக்கவைக்கிறது!

  • @muruganpillai3453
    @muruganpillai3453 3 года назад +5

    அவரது நினைவு, மிகவும் அருமை

  • @arifasma9034
    @arifasma9034 Месяц назад +1

    நல்ல ஞாபக சக்தி 1963முதல் தனது வாழ்வின் அடிச்சுவடுகளை அழகாக அடுக்கி விவரித்துள்ளார் திறமைகள் இருந்தாலும் வாய்ப்புகள் வரும்பொழுதுதான் நமது காலம் வெல்லும்

  • @சக்திபாலா
    @சக்திபாலா 2 года назад +4

    சித்ராலட்சுமனன் சார் பேட்டி எடுப்பதை பார்த்தால் நாம் நேரடியாகவே அவர்களூடன் பங்குபெற்றது போல இருக்கும்
    நன்றிகள் பல அவர்களுக்கு

  • @mrravichahran4132
    @mrravichahran4132 Месяц назад

    Semma aruvai short and sweet a compair & guest maintain 1950 generation 😂

  • @kasturithirumalai2528
    @kasturithirumalai2528 11 месяцев назад +2

    நீங்க பேசுறத கேக்கும் போது நாங்களே நேர்ல பாக்குற மாதிரி இருந்துச்சி
    சூப்பர்

  • @68tnj
    @68tnj 2 года назад +2

    Very nice interview. Lot of info shared by Karaikudi Narayanan Sir. Many thanks to CwC.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 7 месяцев назад +1

    Dear sir chithra Lakshmanan this episode part of half episode i will seeing please next half episode next time re play we are request thank you sir

  • @starppm
    @starppm 10 месяцев назад

    மிகவும் பொக்கிஷமான பேட்டி பதிவிறக்கம் பண்ணி வைத்து மனம் சோர்ந்து போகும் நேரத்தில் கேட்பேன் motivation ✨⭐❤ சாய் சித்திரா சார் உங்களுக்கு நன்றி 🎉❤

  • @srinivasanns1284
    @srinivasanns1284 10 месяцев назад

    Olden days Cinema Legends are excellent. அவர்கள் உலகம் தனி உலகம். அந்த காலத்தில் நடிகர், நடிகைகளை பார்ப்பது என்பது கடவுளை பார்ப்பது போல் இருக்கும்

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron 3 года назад +5

    such insight into the personal mindset of so many important people who were only legends during my teen years. thank you.

    • @krishjagan8563
      @krishjagan8563 3 года назад +1

      காரைக்குடி நாராயணன் அண்ணனின் அருமையான மலரும் நினைவுகள் என்றும் என் இதயத்தில் நிலையாக நிற்கும்... ஜெகன்

    • @subramanicongress5630
      @subramanicongress5630 3 года назад

      @@krishjagan8563 .

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 года назад +2

    I like very much Thank you for your super lnterview

  • @vanasudhaz
    @vanasudhaz 3 года назад +20

    சினிமா வரலாற்றின் ஒரு முக்கியமான அங்கம் திரு காரைக்குடி நாராயணன் அவர்களின் இந்த மிக விரிவான பேட்டி.. ஒவ்வொருவரும் தத்தம் துறை யோடு திரு நாராயணன் அவர்களின் அனுபவத்தைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் இன்றைய தலைமுறைகள் நிச்சயம் காண வேண்டிய பேட்டி

  • @paulrajv8230
    @paulrajv8230 3 года назад +6

    Great interview with good precision of information with time line.

  • @balubalu9450
    @balubalu9450 3 года назад +5

    Very good satisfaction speech

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 3 года назад +6

    முயற்சி திருவினயாக்கும் - என்பது உண்மை என்று சொல்லும் உண்மை சம்பவம் திரு நாராயணன் அவர்களின் சினிமா வாழ்க்கை.

  • @tsivanathan
    @tsivanathan 2 года назад +2

    Thanks chitra sir! Felt like time travel

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 11 месяцев назад +1

    Genuine speach!

  • @kalidoss1489
    @kalidoss1489 3 года назад +2

    பாராட்டுக்குரியவர்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 10 месяцев назад +1

    Very good and Godbless your family and friends and 😮😢🎉😂❤😅

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 11 месяцев назад

    Thanks to Your Film World Explanation

  • @ponnuswamyselvaraj6628
    @ponnuswamyselvaraj6628 3 года назад +3

    அருமையான அறிவார்ந்த நேர் காணல்,

  • @vsitaraman1790
    @vsitaraman1790 3 года назад +2

    Well narrated

  • @indyaentertainment1025
    @indyaentertainment1025 Год назад +1

    Best interview 👌

  • @68tnj
    @68tnj 2 года назад +1

    Lot of unknown information shared by Narayanan Sir

  • @shyamalakannan501
    @shyamalakannan501 Год назад

    அருமை அருமை

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o 8 месяцев назад

    You are told sivajis good character was super

  • @periananperianan1688
    @periananperianan1688 10 месяцев назад

    அருமை

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +12

    One of the many most amazing interviews of your channel .
    Felt like this video should never end .
    So much of learning can be got from this video .

  • @srinivasanns1284
    @srinivasanns1284 10 месяцев назад

    When I was 10 years old I met Jawar Sitharam sir in Neptune Studio. He was my relative Sundaram's friend. அவர் மடியில் என்னை தூக்கி வைத்துக்கொண்டு டிபன் ஊட்டி விட்டார்கள். மறக்க முடியாத அனுபவம். நல்ல மனிதர்கள்

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal4525 3 года назад +4

    Worth listening, for people with self confidence

  • @bnr1978
    @bnr1978 10 месяцев назад

    நல்ல பேட்டி!
    முழுவதும் கேட்டு விட்டுத்தான் முடித்தேன்!

  • @AbdulMajeed-z6k
    @AbdulMajeed-z6k 9 месяцев назад

    Very very interesting monoact

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 10 месяцев назад

    Sivaji ayya 🙏🙏🙏❣️❣️❣️

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 года назад +1

    2:02 :06 this what producers guts.
    Today's producers are comedians.

  • @sridaranm
    @sridaranm 10 месяцев назад

    Very intresting

  • @thambidurai7483
    @thambidurai7483 3 года назад +1

    Great

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 3 года назад +2

    Super

  • @ramesha3495
    @ramesha3495 3 года назад +3

    why chandrababu name is misused in title

    • @rmanibhu1
      @rmanibhu1 3 года назад

      Yes 💯 correct. chandrababu sir awesome actor ♥️

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 9 месяцев назад

    சினிமா உலகமே விசித்திரமானது தனி மனித வாழ்கை சரித்திரங்களையும் அனுபவங்களையும் கொண்டது..
    இதில் சிகரம் தொட்டவர்களின் அனுபவமும் இதைவிட சறுக்கலும் சிக்கலுமாகதான் இருந்திருக்கும்..
    ஆனால் முத்திரை பதிந்துவிட்டால் சினிமாரங்க வீழ்சியடைவதில்லை..
    ஏதாவது ஒரு கொம்பை பிடித்து தாவி சென்றுவிடலாம் அதுதான் சினிமா..
    இதே சினிமா வாய்ப்புதேடி அலைந்து எல்லாம் இழந்துபோனவர்கள் இருட்டில் உலாவும் வவ்வாலா மாறிப்போனவர்களும் ஏறாளம்..
    சினிமா ஓர் மயக்கும் மாயை.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +10

    நேரம் பார்த்து அடிப்பதில் வாலிக்கு நிகர் வாலி தான்.

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 года назад +2

    நண்பர்கள் எந்தக் காலத்திலும் உயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்
    500ரூபாய் கொடுக்த நண்பராக இருக்கட்டும் மாதாமாதம் 75ரூபாய் கொடுத்த பழ கருப்பையாவாகட்டும் நண்பர்களுக்கு எடுத்துக்காட்டு இவர்கள்தான்
    1965 காலத்தில் ஒரு பவுன்தங்கம் எவ்வளவு தெரியுமா? 110 ரூபாய்தான்
    இன்றைய காலமதிப்புக்கு பழ கருப்பையா ஒரு மாதத்துக்கு அனுப்பிய தொகை 25000 ரூபாய்

  • @southernwind2737
    @southernwind2737 3 года назад +9

    காணொலியின் தலைப்பு தவறானது சித்ரா தவறாக போட்டிருக்கிறார் நாராயணன் வாழ்க்கையில் எத்தனை பேரை சந்தித்திருக்கிறார் குறிப்பாக நடிகை பானுமதியின் திமிரான நடவடிக்கைகளை பற்றியும் பாலசந்தரும் ஜெமினி கணேசனும் கதை திருட்டு செய்து "கண்ணா நலமா" படம் வெளியிட்டதையும் வாலியையும் மிகவும் கீழ்த்தரமாாக மதித்து ஒருமையில் ஜெமினியை பானுமதி பேசி மிரட்டுவதையும் பாலசந்தர் ஜோசப் ஆனநதன் பெயரை போடாமல் ஏமாற்றியது போன்ற பல விஷயங்களை விரிவாக பேசுகிறார் ஆனால் காணொலியின் தலைப்பு ஒரே ஒரு நாள் இவர் பழகிய சந்நதிரபாபுவை போட்டிருக்கிறார் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் இருக்கிறது

  • @tonygreenmike
    @tonygreenmike 3 года назад +6

    Timestamp provide pannina nalla irkum !

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 10 месяцев назад

    தாங்க முடியலை பெருங்குடி அறுவை !

  • @aaranjoe5757
    @aaranjoe5757 3 года назад +2

    #JagameThandhiram update sollunga 🤧

  • @aaranjoe5757
    @aaranjoe5757 3 года назад +1

    #JagameThandhiram plz

  • @muthuraman6950
    @muthuraman6950 11 месяцев назад +2

    காரைக்குடி னா சும்மாவா லெஜன்ட் பூரா இங்கே இருந்து போனவங்க தான் AVM SP MUTHURaman Rama Narayanan இப்படி pala jaanpavaangal 🎉

  • @archuarchana6946
    @archuarchana6946 3 года назад +1

    Ques ellame interview fulla mudichitu separataa closeup edutha maari iruke?.. Oruvela irukumo.. irukumo.. irukumoo

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 месяцев назад +1

    இவர் சொல்றதெல்லாம் பார்த்தா இப்ப இவருக்கு எப்படியும் 120 வயதுக்கு மேல் தான் இருக்க வேண்டும்...🙄🙄🤔🤔😵😵

  • @licsekars
    @licsekars 3 года назад +7

    ஏன் அவருடைய படங்களின் பெயரை குறிப்பிடாமல் பேசுகிறார். நீங்களும் படத்தின் பெயரைக் கேட்கவில்லை.

  • @muthuraman6950
    @muthuraman6950 11 месяцев назад +1

    Kannadasan karaikudi

  • @venkatramanans9183
    @venkatramanans9183 10 месяцев назад

    Seniors sollum vidam pesuvadu yellame tani azhagu eppodu erupavargaluku suttu pottalum varadu

  • @KS-hc4xj
    @KS-hc4xj 10 месяцев назад

    சினிமா துறையில் இது போன்ற பொய்யான தகவல்களை சொல்பவர்கள் அதிகம்.

  • @vajeershathik2571
    @vajeershathik2571 3 года назад +1

    ஞாபகம் அதிகம்

  • @malaiyappanmalai2371
    @malaiyappanmalai2371 3 года назад +6

    ஏற்கேனவேவந்தபேட்டிதான்

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 года назад +2

    நினைவாற்றலில்வாரியார்நினைவுவருகிறதுகாரைக்குடியாரின்பேட்டி

  • @sarojini763
    @sarojini763 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Год назад

    Ok

  • @mri3384
    @mri3384 10 месяцев назад

    இத்தனை வாய்ப்புகளை இவர் வீண்டித்த வேளையில் சிங்கிள் டீக்கு வழியில்லாமல் அலைந்தவர் பலர். ஜாதி பின்புலமில்லாமல் பிழைத்திருப்பாரா?

  • @edwinkimberly
    @edwinkimberly 3 года назад +2

    Marathon'கே Part 1???

    • @kgraju2010
      @kgraju2010 3 года назад

      Yes looks re relay

    • @rickyr1355
      @rickyr1355 3 года назад +1

      வீடியோ தலைப்பு : ஒரு சக்கை மீண்டும் மிஷினுக்குள் போகிறது.
      கரும்புச்சாறு மிஷின்!
      (யூடூயுப் மானிட்டைசேஷன் மிஷின்)
      அடி சக்கா. பிழி...பிழினு...பிழிச்ஞ்சுருவோமில்லே!

    • @pulayanen
      @pulayanen Год назад +1

      9 hours mela pesi இருக்கிறார்

  • @peterjericho1762
    @peterjericho1762 3 года назад +1

    thenir with chitra nu podakudatha,

  • @yaamunan
    @yaamunan 10 месяцев назад

    It shows you can be hopeless n still give interview after 25 years as if you HV achvd something

    • @yaamunan
      @yaamunan 10 месяцев назад

      I take my words bk

  • @chandrasekar1865
    @chandrasekar1865 2 года назад

    U7up

  • @vedagopalan1519
    @vedagopalan1519 3 года назад +1

    பணம் பெண் பாசம்.. மின்னல் மழை மோகினி.. காலத்தில் வந்த நாவல் உடல் பொருள் ஆனந்தி
    நானே நான் அல்ல

  • @DJ-gh5lb
    @DJ-gh5lb 3 года назад

    Full ha thair Sadam vasanii adikuthu 🤮🤮 .

  • @dharmendhirans6258
    @dharmendhirans6258 Год назад

    ல௬7ஈ௬இௗ6உரரமக்4ஷ3னறயன0