“10” simple tips for getting a sound sleep | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 333

  • @devinaidu8115
    @devinaidu8115 Год назад +14

    எனக்கு தங்களின் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும். கழுத்து வலி ( cervical lordosis)பற்றின கருத்துக்களும் , என்ன செய்ய வேண்டும் என்ற விழுப்புனர்வும் பற்றி கூறவும். மிக்க நன்றி!

  • @madhivananv6684
    @madhivananv6684 Год назад +12

    இவ்வளவு பெரிய விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி🙏

  • @gunasekaranms6561
    @gunasekaranms6561 8 месяцев назад +2

    Excellent explanation about sleeping Sir..
    So many people afraid about sleeping hours ..but you explained very casually..
    It's really very helpful to work loaded person..
    Thank you very much.
    வாழ்க வளமுடன்..🙏🏼

  • @JenovaJeno-yo3vb
    @JenovaJeno-yo3vb 6 месяцев назад +1

    நன்றி தேவையான நல்லதொரு ஆலோசனை.

  • @geethaelango2434
    @geethaelango2434 2 месяца назад +2

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்🙏🏻

  • @asokank4511
    @asokank4511 Месяц назад +1

    மருத்துவா் அய்யா தூக்கமின்மை பலருக்கும் கேடாக உள்ளது தங்களின் கனிவான மென்மையான தெளிவான பேச்சே தூக்கத்தை வரவழைக்கும்
    அனைவா் சாா்பில் மிக்க நன்றி.

  • @sekarjeeva2659
    @sekarjeeva2659 9 месяцев назад +3

    Yr all videos is more useful to me. Pls keep on it.

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 Год назад +4

    நன்றி சார் உங்கள் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது

  • @charlesprestin595
    @charlesprestin595 2 года назад +9

    அருமையான தகவல் sir

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 18 дней назад

    மிகவும் நன்றி டாக்டர்

  • @skkjip
    @skkjip 5 месяцев назад +5

    Compulsory தினமும் 8000 steps or 1 hour continuous walking between 5am and 8am or 5pm to 6.30pm.
    Avoid tea/coffee after lunch...

  • @kadirvelselvam.294
    @kadirvelselvam.294 11 месяцев назад +5

    Classification of reasons is excellent. Thank you doctor.

  • @7667kata
    @7667kata 2 года назад +5

    நன்றி டாக்டர்..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад +5

    Dr. Sir,. Excellent Information. Thank you .

  • @magihoney2
    @magihoney2 3 месяца назад +4

    11:45 தினசரி தூங்கும் நேரம்
    12:32 பகல் தூக்கம்
    13:06 டீ காபி மது
    13:39 இரவு உணவின் அளவு
    14:17 உடற்பயிற்சி
    15:03 தொலைக்காட்சி அலைபேசி
    15:38 தினசரி இரவு நேர பழக்கவழக்கம்
    16:26 தேவை இல்லாத வேலைகளை படுக்கும் இடத்தில் செய்யக்கூடாது
    17:09 தூங்கும் நேர சூழ்நிலை
    18:06 தூக்கம் வரவில்லை என்று வருந்த கூடாது.

  • @Sumathi1980-z7j
    @Sumathi1980-z7j 7 месяцев назад +3

    Thank you sir

  • @Godisgreat438
    @Godisgreat438 2 года назад +20

    Thank u Dr. U r doing a great job...💐 Let the almighty shower all his blessings upon u.. 💥 Prayers..... 🙏🏻

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 3 месяца назад +1

    Thank you Doctor to very useful information.

  • @ees8640
    @ees8640 Год назад +8

    Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off

  • @SwetySwety-h5j
    @SwetySwety-h5j 7 месяцев назад +2

    Thanks Dr.🎉

  • @claraclara1593
    @claraclara1593 2 года назад +3

    இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் சார்.

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Год назад +29

    Dr...அழகா சொல்லிட்டீங்க...நான் ஒரே ஒரு முக்கிய விஷயம் சொல்றேன்.....தூக்கம் வர...( book padinga.)..புத்தகம் படியுங்கள்..புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்த உடனேயே ,அழகான தூக்கம் வரும் பாருங்கள்..சுகமான தூக்கம்..( மற்றவர் வந்து லைட் நிறுத்தி விடுவார்கள் )..😁

    • @balajimagesh6729
      @balajimagesh6729 5 месяцев назад +1

      Amma what type of books willl make good sleep?

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 3 месяца назад

      😂😂😂😂😂😂

    • @yoga1307
      @yoga1307 2 месяца назад

      ​@@balajimagesh6729 story books

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks Месяц назад +2

      🙏 படிக்கிராத விட்டாச்சு திரும்ப aarambikkanum

    • @vgmathisubramanian4101
      @vgmathisubramanian4101 26 дней назад +3

      @@YogaMahaLakshmiKanchiSilks பாட நூல் படியுங்கள்..அப்போதான் தூக்கம் வரும்.😀

  • @narayanant8816
    @narayanant8816 Год назад +10

    Thanks doctor. Important lines may please be shown with sub-title as those who are unable to hear properly can get benefit.

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 Год назад +1

    வணக்கம் டாக்டர்,அருமையான பதிவு,உங்கள் அணைத்து பதிவுகளும் மிக மிக உபயோகமான அருமையான பதிவுகள்,நன்றி,வசக்கம்,
    வாழ்த்துகள்!

  • @arulrajan5624
    @arulrajan5624 2 года назад +9

    மிகவும் அருமையான பதிவு டாக்டர் அவர்களே

  • @sandrablessy9258
    @sandrablessy9258 11 месяцев назад +1

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤

  • @mhmnilar9297
    @mhmnilar9297 Год назад +3

    God bless you dear Dr.

  • @govindarasuk6100
    @govindarasuk6100 Год назад +2

    Thanks doctor. It's very useful role for proper sleep.

  • @smrkeerai
    @smrkeerai 2 месяца назад +1

    What is sleep apnea? Could you enlighten us on the difference or similarity between insomnia and sleep apnea?

  • @உங்கள்கும்பகோணம்ரவிகணேஷ்

    மிக அருமையான பதிவு

  • @renugasoundar583
    @renugasoundar583 Год назад +6

    Editing super and msg also super thank you Doctor🙏👌

  • @nalinil.v8125
    @nalinil.v8125 8 месяцев назад +1

    Sir...yenga hospital vunga name la oru doctor irukaar..Naa keta yendha obligation No sonnadhilla.
    avunga mrs..kooda doctor dha..but..ladies ku koncham ladies partha jealous irukum pole...but...sir mattum No sonnadhilla..nice person sir..Naa rendu peyar ku operation ku ketadhum seinzaar..and mid night avungalku kastam vandhadhum vandhu service seinzanga...sir yengalku boss a irundhaar...andha time yenaku yendha kastam illa...mathavungala pathi comment seya istam illa...

  • @nalinikanniyappan3960
    @nalinikanniyappan3960 8 месяцев назад +1

    Super Explain sir

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 9 месяцев назад

    மிக அருமையான பதிவு டாக்டர்.

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 7 месяцев назад

    Excellent explanation thank you Doctor

  • @p.a.umadhevip.a.umadhevi9989
    @p.a.umadhevip.a.umadhevi9989 2 года назад +5

    Super sir excellent kandipa neenga sonathai Nan follow panren sir yenna speech wow very nice thank you so much sir

  • @mohanrajsmp4033
    @mohanrajsmp4033 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Год назад

    Thanks 🙏 mihavum Arumaiyaha Vilakkamaha Chonneergal.

  • @mramasamy8625
    @mramasamy8625 2 года назад +7

    டாக்டர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 24 дня назад

    V V Awesome video.

  • @lusias220
    @lusias220 5 месяцев назад

    Useful video, thank you for the information

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +7

    Good of u to narrate n explain the various reasons for sleeplessness. Thank u n God bless.

  • @praneethmommychannel
    @praneethmommychannel 2 года назад +2

    Sir pls alavuku athigama thookkam varrathu pathi oru video podunga sir. Eppome oru sleepy feeling irunthutte irukku. Night thukkam mulichu padikkanum nenachalum book la vachurukkum pothe thunkeeruren. Athu pathi sollunka doc

  • @g.muthukrishnan982
    @g.muthukrishnan982 2 года назад +3

    Sir , please talk about tonsils problem for children soon . My daughter is suffering from it. I cannot bear her pain. Please, Please, Please.

  • @saraswathysankaran6686
    @saraswathysankaran6686 2 года назад +3

    Thank u so much dr.

  • @shalom2253
    @shalom2253 Год назад +2

    Great information Dr.👍👍
    You have presented it so nicely with illustrations.
    Vadivelu comedy superb!!!!😁

  • @thevanampiriyar0078
    @thevanampiriyar0078 6 месяцев назад

    Thank you

  • @maragadamramachandran2398
    @maragadamramachandran2398 5 месяцев назад

    Super tips sir thank you so much

  • @sashhmitha5897
    @sashhmitha5897 2 года назад +3

    Very useful for me sir thank you. Happy diwali sir.

  • @ramkumarg7949
    @ramkumarg7949 2 года назад +3

    Great info Doctor. Thank you. Please talk about coffee and tea drinking is good or bad. How many cups per day is ok...please...

  • @lakshmisrinivasn6586
    @lakshmisrinivasn6586 Год назад +1

    Very good explanation

  • @nkrishna2005
    @nkrishna2005 Год назад +1

    Thanks Doctor. It's really useful.

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 2 года назад +7

    Wish you happy diwali sir for your family also

  • @vanakkamsamayal4838
    @vanakkamsamayal4838 2 года назад +21

    CIRCADIAN RHYTHM plays a vital role for proper sleep.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 года назад +1

    Thanks for your advice Dr.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Год назад +2

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 Год назад +2

    Explicitly explained about sleeping Excellent
    Thanks ANR

  • @aiju21
    @aiju21 2 года назад +18

    இந்த வீடியோவை இரவு 12:15 க்கு பார்த்து கொண்டு உள்ளேன் 😪

  • @gokulakannan8184
    @gokulakannan8184 27 дней назад +1

    Last one year la almost 3 months zolpidem tartrate use panni than thoongi iruken

  • @vashameeja4129
    @vashameeja4129 2 года назад +3

    Thank u sooooo much❤❤

  • @JoSeph-dm9yx
    @JoSeph-dm9yx 9 месяцев назад

    எனது மனைவிக்கு ஹைப்பர் தைராய்டும், சுகரும் ( உங்களது வழிகாட்டலின் படி கட்டுப்பாட்டில்) இருக்கின்றது. வயது 50. தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். தீர்வு என்ன ?. ஹைப்பர் தைராய்டு பதிவை பார்த்துவிட்டேன். ஹைபர் தைராய்டுக்கு பதிவுகள் தாருங்கள் ஐயா. ஆராய்ச்சி ஆதாரங்கள்மூலம் தீர்வு சொல்வதால் தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானது,பயனுள்ளது . நன்றி ஐயா .பதிவின் கடைசியில் தீர்வும் தந்துவிட்டீர்கள், வடிவேல் காமெடியுடன். நன்றி.

  • @sathishkumar7791
    @sathishkumar7791 Год назад

    Excellent

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 года назад +171

    தினமும் ஒரு மணிநேரம் விரைவான நடைபயிற்சி செய்யுங்கள். தூக்கம் உடனே வரும். உடல் உழைப்பு இல்லாததே தூக்கமின்மைக்கு காரணம்.

    • @murlip604
      @murlip604 Год назад +9

      Thanks

    • @jayanthisuresh2769
      @jayanthisuresh2769 10 месяцев назад +7

      100 சதவீதம் உண்மை அனுபவித்து இருக்கிறேன்

    • @vishwabhaiii5111
      @vishwabhaiii5111 10 месяцев назад +3

      💯 definitely correct 💯

    • @Pulongo
      @Pulongo 9 месяцев назад

      lo

    • @logithkomathi4635
      @logithkomathi4635 9 месяцев назад +3

      Yaka.. Job waking. Thaaaa.. Ana.... Thookam vara... Mathukuthuuu

  • @wmaka3614
    @wmaka3614 2 года назад +4

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு பதிவு. மிகவும் நன்றி.
    கட்டிலில் படுத்த உடனே அதாவது பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே தூக்கம் வந்து விடுகிறதே, இதற்கு என்ன காரணம்?

    • @Uthiramerurmathi
      @Uthiramerurmathi Год назад +30

      வாங்கி வந்த வரம் தான்... வேறென்ன

    • @yasamin2993
      @yasamin2993 Год назад +1

      @@Uthiramerurmathi 😀👍

    • @arull9424
      @arull9424 Год назад

      🧐🧐🧐

    • @murthysankarakrishana2712
      @murthysankarakrishana2712 Год назад +2

      Night 6times urine varadhu.i can't control it.I am a diabetic 😭

  • @merlinjayapaul5046
    @merlinjayapaul5046 11 месяцев назад

    Dr please talk about sun raise to sunset eating method

  • @rjkrjk3066
    @rjkrjk3066 2 года назад +4

    does Poppy seed (கசகசா ) with milk good for sleep and health

    • @jaianand9015
      @jaianand9015 2 года назад

      பாலுடன் கசகசா போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டுமா
      எப்படி தயார் செய்ய வேண்டும்

  • @karpagalakshmivijayaraghav5480
    @karpagalakshmivijayaraghav5480 2 года назад +1

    Happy deephavali

  • @akshayasaiprasad
    @akshayasaiprasad Год назад +1

    Excellent video Dr. 👏👏👏👏👏👏

  • @kdhanush4976
    @kdhanush4976 5 месяцев назад +6

    சரியான ஒரு வாரமா தூக்கம் வரவில்லை

  • @SantoshRaj-pc3op
    @SantoshRaj-pc3op Год назад

    Usefull thank you 🙏🙏🙏🙏

  • @psathya7619
    @psathya7619 9 месяцев назад +1

    Manakkavalaigal,thevaiyatra sindanigal,age,ivaiyellam irukkumpodu 1 mani neram kooda thookkam varadu idu dinamum nan padum avasthai

  • @eraneeshahamed
    @eraneeshahamed Год назад +3

    Sir can you please explain the benefits of green coffee?

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 года назад +14

    Enaku shift maari maari porathunala tnan sir problem ma iruku athuvum night shift paathu paathu kannu pain na iruku and daily thala Valikuthu ippa morning thookam varthu kanu vizhika mudila 😔

  • @skinfotamilan3298
    @skinfotamilan3298 2 года назад +1

    Super tnk u sirr

  • @madhukannang3066
    @madhukannang3066 3 месяца назад

    Our energy is stored below Navel .which is called Dantien. Too much of energy if spared need not sleep.

  • @sulthanabilal19
    @sulthanabilal19 2 года назад +1

    Thanks Dr
    Happy Diwali

  • @nancyrose188
    @nancyrose188 6 месяцев назад +1

    Intha video ah night 12 mani ku than pakura....😢😢 afternoon thookam varathu illa nyt um varathu illa😢😢😢stress than deep reason ah iruku

  • @lonelywolf7081
    @lonelywolf7081 Год назад

    Supper newsthanksDoctor

  • @veeraselvam5213
    @veeraselvam5213 5 месяцев назад

    Thanks Docto

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 2 года назад +3

    Thank you so much Sir.Very nice presentation .

  • @immanuelrufus3634
    @immanuelrufus3634 2 года назад +3

    Super advice doctor.

  • @Godisgreat438
    @Godisgreat438 2 года назад +3

    Sleeplessness bz of peri nd post menaupose

  • @rjothimani8764
    @rjothimani8764 Год назад

    thank you dr. melody song கேட்டுட்டே தூங்கலாமா சார்? நல்லதா சார்

  • @aathi1947
    @aathi1947 3 месяца назад

    குறட்டை பற்றி விரிவா சொல்லுங்க டாக்டர்!
    உணவுப் பழக்கம் காரணமா?

  • @mangomultiverse
    @mangomultiverse 8 месяцев назад +2

    Nanum thoongarthu illai rompa yosichite iruken past la nadantha tha ninaichu

  • @balaji3189
    @balaji3189 Год назад

    Informative video but 2 part ha potrukalam.. nerya niyabha vachika mudiyala

  • @gowriashok252
    @gowriashok252 2 года назад

    Thank you sir. Happy diwali.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Nice message..

    • @shanmugamkrishnan9014
      @shanmugamkrishnan9014 Год назад +1

      Urin.adikadi.or.vanthavudan.kazippatarkul.adakamudiyamal.vudaiyelnaigeradu.eadarku.tiervu.kuravuem

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Год назад +1

    காரணங்களை அடுக்காமல் சுருக்கமாக நச்சுனு செய்யவேண்டியதை சொல்லனும் சரிங்களா.

  • @weitingchannel2251
    @weitingchannel2251 8 месяцев назад

    நல்ல விளக்கம் ❤

  • @shafran5922
    @shafran5922 2 месяца назад

    great❤

  • @N.LOGANAYAGI
    @N.LOGANAYAGI 2 года назад +2

    Urine ல ketones பற்றி ஒரு வீடியோ போடுங்க டாக்டர். நன்றி.

  • @prabakaranprabakaran4003
    @prabakaranprabakaran4003 2 года назад +2

    சார் மூலம் என்றால் என்ன. அதை எப்படி சரி செய்வது. அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்.

  • @anitsundar
    @anitsundar 2 года назад +6

    Cortisol pathi pesuveenga nu nenaichen.... I follow intermittent fasting, eat healthy, excercise regularly, follow pattern and all that....I've no problem falling asleep the problem is i wake up in 5/6 hours around 2 or 3 a.m , how to stay asleep is the problem....☹️😢

  • @svbharaythy04
    @svbharaythy04 Год назад

    Doctor, யோக பயிற்சியும் தியானமும் பரிந்துரைக்கலாமே

  • @kamalammarimuthu6530
    @kamalammarimuthu6530 Год назад +2

    Iam seeing this program, the time is midnight 3'clock ,what can I do???

  • @Karthikeyan.n
    @Karthikeyan.n Год назад +5

    இந்த வீடியோ தூக்கம் வராம தா பார்க்குறேன் டாக்டர் சார்

  • @sivaramansiva1997
    @sivaramansiva1997 8 месяцев назад +1

    Sir தூக்கம் வல்லன்னு பூண்டுபல் 2 எடுத்து heat panni சாப்டன் water குடிக்கல hed after over presser ahh ஆயிருச்சு எதும் பிரச்னை இருக்கா

  • @naveen.cahs.8443
    @naveen.cahs.8443 2 года назад +2

    Early morning wake up is good for health nu solranga Ethu true ah sir?

  • @gokulkannan7864
    @gokulkannan7864 7 месяцев назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻