Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 848

  • @kandasamik658
    @kandasamik658 3 месяца назад +12

    உங்களை போன்ற மருத்துவர்கள் ஓரிருவர் இருப்பதுதான் சாமான்யகளின் நம்பிக்கை! வாழ்த்துக்கள் டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @Abudbm
    @Abudbm 2 года назад +121

    உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன டாக்டருக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @mathi0909
    @mathi0909 2 года назад +185

    அனைவருக்கும் புரியும்படி தெளிவாக, அழகாக தமிழில் பேசி புரியவைக்கிறீர்கள்.. நன்றி sir 🙏🙏🙏

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian607 2 года назад +35

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா!. உங்கள் சேவை பல உயிர்களை காப்பாற்றும் என்று நம்புகிறேன் 🙏🙏

    • @sankarlingam501
      @sankarlingam501 2 года назад +2

      பணத்தையும் காப்பாற்றும்.

    • @velumani3131
      @velumani3131 Год назад +1

      Loop

    • @kowsalya3580
      @kowsalya3580 3 месяца назад

      Dr is telling these tests will not tell clear about yr heart then eppadi Pala life kapatrapadum?

    • @SIVAKUMAR-u9g
      @SIVAKUMAR-u9g 12 дней назад

      ​@@kowsalya35805

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 2 года назад +17

    உங்கள் வீடியோவில் கருத்துக்களை அறிந்து கொள்வதோடு குறைந்து 5 முறையாவது சிரிக்கிறேன் நன்றி

  • @newprabhathelectronics7756
    @newprabhathelectronics7756 2 года назад +15

    அருமை சார், மிகவும் பயனுள்ளதாக இருந்தது கூட தெளிவான விளக்கம் உண்மையில் பயம் எல்லாம் நீங்கியது என்று கூட சொல்லலாம்,,,,,,,வாழ்த்துக்கள் நன்றி சார்,

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie Год назад +19

    அய்யா மீண்டும் மீண்டும் சொல்கிறேன்
    உங்களுக்கு நிகர் நீங்களே
    வாழ்த்துக்கள் 🙏🙏

  • @rathinasamyn1829
    @rathinasamyn1829 2 года назад +29

    தெளிவான விளக்கந்தந்து
    அனைவர்க்கும் பபுரிய வைத்தமைக்கு நன்றிகள் அய்யா.💐💐

  • @selvarani9937
    @selvarani9937 2 года назад +12

    நீங்கள் ஒரு நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மருத்துவர்

  • @hawwazarinamohamedrafeek7666
    @hawwazarinamohamedrafeek7666 2 года назад +35

    நெடிய சந்தேகத்திற்குரிய விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளக்குயுள்ளீர்கள்.நன்றி ஐயா!
    இந்த வீடியோ பார்க்கும் போது கிரைம் நாவல் கிளைமாக்ஸ் பார்க்கிற மாதிரி ஒரே திரில்லிங்காகவே இருந்தது என்பது கூடுதல் தகவல்.

    • @gm.4170
      @gm.4170 2 года назад +6

      ஏன் அவ்வளவு பயம் , என் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என முதலில் நீங்கள் நம்பினால் மூளையும் நம் மனமும் அதையே ஏற்றுக்கொள்ள தொடங்கி விடும் மனபயம் அகன்றாலே உடல்நலம் சீராகும் 🙏🙏🙏💐.

    • @prabhavathym
      @prabhavathym 2 года назад +1

      Ama enakkum heart beats athigama erunthuchu

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 2 года назад +4

    எளிய மக்களுக்கும் புரியும்படி பேசுகிறீர்கள் நன்றி.. பெரும்பாலும் மருத்துவர்கள் யாருக்கும் புரியாத மருத்துவ நுட்ப வார்த்தைகளை மட்டுமே பேசுவார்கள்..

  • @swami1236
    @swami1236 5 месяцев назад +2

    எல்லா laborty இப்போ fulla business தான் எல்லாம் பேக்கிஜ் அதன் நடுவில் இந்த மாதிரி மருதவர் நமக்கு கிடைத்தது மிக அருமை

  • @sakthis5515
    @sakthis5515 2 года назад +10

    மக்களின் மருத்துவர்கள் ஒரு சிலரே இருக்கும் இக்காலத்தில் அதில் தாங்களும் ஒருவர் தொடரட்டும் தங்கள் தொண்டு வாழ்த்துக்கள்

  • @jumaana4504
    @jumaana4504 Год назад +5

    அருமையான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர்.
    மக்களுக்கு புரியும்படி ரொம்ப தெளிவாக இருந்தது உங்களுடைய விளக்கங்கள்.
    ரொம்ப நன்றிங்க டாக்டர்

  • @MrudhangaLahari
    @MrudhangaLahari 2 года назад +7

    வணக்கம் ஸார். இதயத்தின் current மூலமாக வரக்கூடிய பிரச்சனைக்கும், கொழுப்பின் மூலமாக வரும் அடைப்பின் பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க வேண்டுகிறேன் 🙏

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 2 года назад +9

    Good message sir so many doctors money mind follows.There principle is only money.Not for help poor peoples. ,,வாழ்க‌வளமூடன்.தங்கள் அரிய சேவை என்றும் எதிர் நோக்கி காத்திருக்கும்.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 2 года назад +4

    அருமையான விளக்கங்கள்...
    ஏற்று கொள்ள கூடிய வகையில் நீங்கள் கூறியது பாராட்டுக்குரியது....
    வாழ்த்துக்கள்.....

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 года назад +1

    இது மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படும் பதிவு

  • @saravanananandan1258
    @saravanananandan1258 8 месяцев назад +1

    அருமையான விளக்கம், ஆங்கிலேயர்களே அதிகம் காணொளிகளை பார்த்து பயனடைகிரார்கள்.

  • @aranyalingam9359
    @aranyalingam9359 2 года назад +5

    வணக்கம் டாக்டர். அற்புதமான விடியோ பதிவுகளுக்கு நன்றி.
    ரத்த அடைப்பு இருதயத்தில் மட்டுமே ஏற்படுமா? எனில் ஏன்? உடலின் மற்ற பகுதிகளிலும் ரத்த அடைப்பு ஏற்ப்படுமாயின் எத்தகைய பாதிப்புகளை ஏற்ப்படுத்தும்?

  • @sunraj6768
    @sunraj6768 2 года назад +2

    40 வயதிற்கு மேல் தடுமாறுகிற அனைவருக்கும் ஒரு தெளிவான வழி காட்டி இருக்கிறீர்கள்.
    ஒரு காலத்தில்,
    இந்த பயத்தினால் இந்த டெஸ்டுகள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன் ‌
    அறிகுறியே இல்லாத போது மருத்துவர் மட்டும் என்ன செய்வார் பாவம்😅
    நமது நம்பிக்கைக்காக சில பல டெஸ்ட் களை எடுக்கச் சொல்வார்.
    தெளிவான வழி காட்டியதற்கு நன்றி

  • @johnsamuel1344
    @johnsamuel1344 Год назад +14

    Thanks doctor for your kind advise and creating awareness among the public!

  • @ravichandrangovindasamy4592
    @ravichandrangovindasamy4592 Год назад +4

    Dr Arun, Explain very well. I did ECG many time never find, Echo also never find. CT Scan find some minor blockage. end of the day continue the Statin for LDL and try to live healthy life style. Thanks Dr. Arun.

  • @loganathanramasamy4348
    @loganathanramasamy4348 2 года назад +17

    Dr, Though you have Studied in US, still you make very Good Awareness VLOG even villagers could UNDERSTAND and lead a Healthy Life without any problem. Thank you Sir,

  • @sunraj6768
    @sunraj6768 2 года назад +22

    நீங்கள் சொல்கிற விதம், நகைச்சுவை பாணி, இதய அடைப்பை தள்ளிப்போடும்😊

    • @thenmozhi9425
      @thenmozhi9425 2 года назад +2

      அதெல்லாம் கொஞ்சகாலமா தான , ரோபோ மாதிரி பேசிக் கொண்டிருந்தார. டாக்டர் பழனியப்பன் மாற்றிவிட்டார்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 года назад +5

    அற்புதமான பதிவுகள்: மிகவும் புரியும் படி எல்லோருக்கும் பயன் அடைவார்கள்.நன்றி டாக்டர்.

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад +1

    சிறப்பான அறிவுரை வரவேற்க தக்கது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @vae2168
    @vae2168 10 месяцев назад +2

    ஹ்ருதயம், இருதயம் அல்ல..இதயம் என்பதே சரி. 🎉மற்றபடி சரியான எளிய அறிவியல் விளக்கம்.
    பெரும்பாலான மருத்துவர்கள் பேசுவதே இல்லை. மருந்து மாத்திரைகளை எழுதுவதில் .....😮
    Another Dr. Werner.. Kudos to you Dr. for unfolding the secrets of biochemistry and Pharmacology and health .

  • @chudamanisuresh9885
    @chudamanisuresh9885 Год назад +5

    I'm a Diabetologist,Dr Arun ,diabetics can have silent ischemia without symptoms.They can have cardiac risk profile done ,and lipid levels as you said .

  • @kkodiyarasan6230
    @kkodiyarasan6230 6 месяцев назад

    சார் நீங்கள் உண்மையான டாக்டரா... ஏனெனில் இப்பலாம் நெறய டாக்டர் இதுபோல சேவைகள் செய்வதில்லை... மனமார்ந்த நன்றி சாமி🎉

    • @lallap-sl5mx
      @lallap-sl5mx 4 месяца назад

      நீங்க உண்மையான டாக்டரா?
      Of course இதுக்குமுதல் பிளாக்கில டிக்கெட் வித்திட்டு இருந்தே எண்டு நினைச்சியா 🤔🤩🤩🤩

  • @pasinterlockbricks7559
    @pasinterlockbricks7559 2 года назад +3

    தெளிவான விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள்.

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 9 месяцев назад +1

    வணக்கம் சார் பள்ளிகள் கல்லூரிகளில் நன்கொடை வசூலில் கட்டிடங்களை பெருக்கிக் கொள்வதைப்போல் மருத்துவர்கள் தேவையற்ற பரிசோதனைகள் செய்தும் அறுவை சிகிச்சை செய்தும் கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் இப்போக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.உங்களை போன்றவர்கள் சொல்லும் அறிவரை கேட்டு எச்சரிக்கையாக இருக்க உதவும்,உங்கள் இச்சேவை தொடர வணக்கமும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன் நன்றி

  • @sivakumara7973
    @sivakumara7973 2 года назад +21

    I had high cholesterol for which some doctors suggested Statin drug to bring the LDL level down assuming this will lead to block in the arteries. Luckily my GP made me aware of this coronary calcium test which I did and it trines out that I have zero calcium deposit. This proves that high LDL does not necessarily mean that it will lead to blocks in the arteries. Therefore , what you are saying is absolutely right and the coronary calcium test is a boon for many that many people are not aware of. Thanks for creating this awareness and you are doing a great job! Btw , I live in Australia

    • @indianmilitary
      @indianmilitary 2 года назад +3

      cholesterol has nothing to do with atherosclerosis. It is not the cause. Moreover, our body produces 3000 mg of cholesterol every day. It has more to do with genetics. Fasting and keto diet can be followed to be on the safer side.

    • @VINOTHKUMARSUGUMAR-zu4fn
      @VINOTHKUMARSUGUMAR-zu4fn 10 месяцев назад

      Thanks for the update. Do you have diabetes. I'm also using the same drug to reduce the cholesterol

  • @BJR588
    @BJR588 2 года назад +34

    இள நரையை பற்றி வீடியோ போடுங்க டாக்டர்.

    • @kumarganga4383
      @kumarganga4383 2 года назад +1

      9

    • @SaraVanan-ru3ov
      @SaraVanan-ru3ov 2 года назад

      @@kumarganga4383 ppppp

    • @multibox7025
      @multibox7025 2 года назад +1

      டை அடிங்க புரோ

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 3 месяца назад

      முதல் நாள் மருதாணி கருவேப்பிலை கலந்த பவுடர் தலையில் தேய்த்து குளிக்க மறுநாள் சுத்தமான தேங்காய் எண்ணெய் தலையில் தேய்க்க வேண்டும் ஒரு ரெண்டு மாதம் மிக முக்கியம் யாருக்காகவும் உங்களின் சந்தோசம் தடை பட நீங்கள் அனுமதிக்க வேண்டாம்

  • @karunanithid483
    @karunanithid483 2 года назад +2

    மிக முக்கியமான தெளிவாக பயனுள்ள தகவல்கள் நன்றி மருத்துவர் அவர்களுக்கு

  • @loganathank6764
    @loganathank6764 2 года назад +4

    Dr you will be too busy with your profession inspite of busy schedule your way educating public in RUclips is highly appreciated 👌👏👍💪💥🙏

  • @anthonyselvakumarjames2858
    @anthonyselvakumarjames2858 2 года назад +4

    12-45 to 12-51, That was exactly my mind voice 😊😉

  • @manimekalaijayaveeramuthu2049
    @manimekalaijayaveeramuthu2049 2 года назад +8

    Simple ,& crystal clear explanation on all ailments , creating awareness to the public, in Tamil is a great job done by you is well appreciated..

  • @johnk6337
    @johnk6337 Год назад +12

    Thank you doctor for always sharing your professional knowledge and expertise. 🙏

  • @narayanamoorthy8967
    @narayanamoorthy8967 11 месяцев назад

    அருமையான பகிர்வு நன்றி. இதன்மூலம் பல்வேறு தரப்பினரும் உணர்ந்து கொண்டு செயல்படவும், தற்காத்து கொள்ளவும், தேவையான சோதனைகளை மட்டும் செய்துகொள்ளவும், தேவையற்ற பயத்திலிருந்து விடுதலைபெறவும், ஒருசில வணிக வணிகநோக்கங்கொண்ட மருத்துவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் அறிகுறிகள் இல்லாமல் அச்சப்பட தேவையில்லை என்ற வகையிலும் அருமையாக விளக்கம் தந்த மனிதநேய மருத்துவர் வாழ்க வளமுடன். இது போன்ற மருத்துவம் தொடர்பான கானொலிகளை வழங்கிட வேண்டுகிறேன். நன்றிகள் பல. இரா. நாராயணமூர்த்தி பட்டதாரி ஆசிரியர் அறந்தாங்கி.

  • @dhanasekaransekar1032
    @dhanasekaransekar1032 2 года назад +7

    Super doctor. A very good and precious explanation given by you.
    Thank you 🙏.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 16 дней назад

    விளக்கம் உண்மை... அற்புதமான விளக்கம் சார்

  • @loganathank6764
    @loganathank6764 2 года назад +7

    Way of communication is outstanding 🙏

  • @muthusubramanian4466
    @muthusubramanian4466 2 года назад +9

    Great job Dr. Sir. Thank you for ur guidance. Very useful msg.

  • @premalathad4540
    @premalathad4540 2 года назад +3

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 года назад +9

    Dear sir,
    Thank you for your advices to know heart problems at preliminary stage

  • @gopalakrishnan1164
    @gopalakrishnan1164 Год назад

    நன்றி டாக்டர் உங்கள் ஆலோசனை மிக சிறந்தது

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 года назад +4

    உன்மை!! நன்மை!! அருமை🙏💕

  • @dragonlordship
    @dragonlordship 2 года назад +40

    Heard this test recently from Dr.berg explained very clearly and one more Indian doctor. Good that Dr you are making this aware of every one. Thank you. Even the CAC test is not recommended by many cardiologist not sure what are reasons. Because it says until 70% of arterial is blocked no doctor recommends this calcium test. Please share also what are the way to eliminate through natural way.

  • @nethragroups3198
    @nethragroups3198 2 года назад +5

    Thank u so much Dr. Arun... I will check my Coronary Artery Calcium Scoring.. CT scan pathutu comment panren.

  • @gunajoecreatz
    @gunajoecreatz Год назад

    அருமையான விளக்கம்,
    தொடரட்டும் உம் அற்புதமான முயற்சி👌👏👏👏

  • @m.mohamedkiyazudeen9605
    @m.mohamedkiyazudeen9605 3 месяца назад

    அருமையான விளக்கம்! நன்றி!

  • @user-wo7ps8pc5r
    @user-wo7ps8pc5r 7 месяцев назад

    Doing great justification of your profession. Just simplest to the core but driving to the point. Well done Dr. Pl keep going and educate.

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 Год назад +3

    each and every post you are giving is very very useful .. Thankyou doctor 🙏

  • @PrabhaMK-fo8zx
    @PrabhaMK-fo8zx 2 месяца назад

    Clear and actual fact explanation ❤

  • @reiswanb
    @reiswanb Год назад +1

    Super explanation, vera level sir. U were told nothing hide and open talked, great sir

  • @Josephjirao
    @Josephjirao 3 месяца назад

    This video is really amazing it's enough to create awareness nowadays Doctors are becoming business oriented all wants to make money in short time. Most of the time diagnosed wrong only God can save the people

  • @shrihariprasad4385
    @shrihariprasad4385 2 года назад +5

    Super doctor. Ur videos are really eye opener Dr 🙏🏻

  • @VETRI.90
    @VETRI.90 2 года назад +12

    Hi doctor. Thanks for sharing valuable information. Can you please make a video on causes of crunching sound while bending knees without/with little knee pain.

  • @nandakumar1931
    @nandakumar1931 2 года назад +4

    Super explanation doctor.... Gas pain and chest muscle pain kita thita heart attack mari same symptoms ah iruku

    • @jayasudhas.8029
      @jayasudhas.8029 2 года назад

      Correct bro

    • @rvkha
      @rvkha 2 года назад

      As per my knowledge through the doctors when you have pain in the place where you put your shirt buton , that's in between two chest only heart attack symptoms rest are all gas only. Early morning pain also heart ailments except when you have high BP, but other things are ok, because this happened to my wife a month back.

  • @mohamedismailismail3668
    @mohamedismailismail3668 2 года назад +1

    நன்றி நல்ல தகவல்கள் வழங்கியமைக்கு எனக்கு இடது பக்க இடுப்புக்குக் கீழ் இடது காலுக்கு செல்லும் நரம்புக் குழாயில் அடைப்பு உள்ளது எனவே எனக்கு இருதய பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 2 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்.

  • @muthiahg215
    @muthiahg215 2 года назад +3

    தெளிவான விளக்கம் ஐயா

    • @ramyaselvam169
      @ramyaselvam169 4 месяца назад

      Sir, please talk about all type of cancer.

  • @vatsalakrishnamani1183
    @vatsalakrishnamani1183 9 месяцев назад

    Its a good talk. Please add English caption to benefit everyone

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr 11 месяцев назад +1

    All ur advice is excellent, ji,I saw regularly ur vedios, thank u

  • @yogiyogesh8653
    @yogiyogesh8653 Год назад +1

    Clear ah purinjadhu sir..Thank you...

  • @raghutall
    @raghutall 2 года назад +12

    Sir kindly make a special video about Migraine headache

  • @we664
    @we664 2 года назад +8

    Dear sir,
    Other than risk factors, what are physical indications (symptoms) in day to day life that tell us you have heart issue, consequently we should take medical attention.

  • @lnmani7111
    @lnmani7111 Год назад +1

    நல்ல விளக்கம் டாக்டர், நன்றிகள்!!

  • @jaik9321
    @jaik9321 2 года назад +13

    TMT test saved my life ; helped to find the blocks which were 3 ;

    • @vinestowing249
      @vinestowing249 2 года назад +2

      Podhuva poningala check panradhyku , ila arikuriyoda poningala anna

    • @priyajai5712
      @priyajai5712 2 года назад

      Enga test eduthinga

    • @jaik9321
      @jaik9321 2 года назад

      @@vinestowing249 it was my routine checking

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 Год назад +1

    தெளிவான விளக்கம்

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk5391 2 года назад +1

    Very important mgs doctor.vaaldukkal
    Thanku doctor

  • @myeyecatchingmatter1724
    @myeyecatchingmatter1724 2 года назад +24

    CD scan normal ECG normal echo normal sir ஆனால் இதயத்தில் வலி increase ஆவதில்லை ஆனால் இதயம் இருக்கமாக இருக்கிறது. Gas trouble என்று சொல்கிறார்கள். சதை வாயு என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன செய்வது சார். வயது 42 சார். தகவலுக்கு மிக்க நன்றி.

  • @kanala2z
    @kanala2z Год назад

    இதைவிட தெளிவாக எந்த டாக்டரும் சொல்ல முடியாது மிக்க நன்றி

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 года назад

    Very useful information on இருதய ரத்த குழாய் அடைப்பு. பற்றி

  • @abdullaimamdeen3319
    @abdullaimamdeen3319 11 месяцев назад

    Doctor: Perfect explonation and your this clip save many people from Angio exploitation

  • @ramyayucca8377
    @ramyayucca8377 2 года назад +4

    Thank u sir such a useful information.. Sir please share some videos relative to cancer.. How we can find yearly if we have cancer.. It will very useful and we can save so many peoles sir.. Kindly share

  • @kalavathygovindasamy5984
    @kalavathygovindasamy5984 2 месяца назад

    Thankyou very much doctor you have given valid information what I expected

  • @raajannab5716
    @raajannab5716 2 года назад +2

    அருமையான பதிவு.

  • @raajapphat965
    @raajapphat965 8 месяцев назад

    Nice Useful to those who afraid unnecessarily

  • @HMS2834
    @HMS2834 2 года назад +5

    Thank you so much Doctor.Very useful message 🙏

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 2 года назад +8

    Beautiful analysis..well explained..Awesome doctor...Thank you....

  • @Senthil4S
    @Senthil4S 8 месяцев назад

    அருமை...👌சிறப்பு...👍
    நல்ல தமிழ் மொழி ஆளுமை! 👏

  • @dinakaranvenkat1083
    @dinakaranvenkat1083 2 года назад +14

    Doctor thank you very much for giving this awareness.. Please explain the rest of the heart related things as you mentioned at the end of this video and Once again thanks for this info. After seen this video it gives more clarity how to see and deal the heart related issues. ❤😇

    • @ko6946
      @ko6946 2 года назад +2

      அவரே நல்ல தமிழில் பேசுகிறார்.
      அவருக்குத் தமிழ் வாசிக்க வராதென நினைத்தால்...... பாவம் அவருக்கு நெஞ்சு 💔 வலிக்கப் போகிறது.

  • @youme9444
    @youme9444 2 года назад

    அழகு தமிழில் அருமையான விளக்கம்

  • @dhandapanim3229
    @dhandapanim3229 20 дней назад

    நன்றி டாக்டர் தம்பி. ஏன் எங்க குடும்ப டாக்டர் இவ்வளவு விளக்கமாக சொல்வதில்லை என்று புரியவில்லை.

  • @cooldudeasif
    @cooldudeasif 2 года назад

    7.19 is the correct timing for the said headline

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 11 месяцев назад +1

    "நெஞ்சார்ந்த" நன்றிகள் சார்.....🙏😊

  • @JaminSelva
    @JaminSelva 2 года назад

    'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்'....

  • @rajagopalan150
    @rajagopalan150 2 года назад +4

    Thank you doctor, could you please make the public understand as awareness for the ECG tracing functionality.

  • @sooriyagandhikalaiarasan7007
    @sooriyagandhikalaiarasan7007 4 месяца назад

    Thanks for your positive approach.

  • @debra6968
    @debra6968 7 месяцев назад

    Hi Doc, thanks for the info. Love from Sri Lanka. Please do one with angiogram...who would require this...take care and many blessings.

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 2 года назад +7

    Thank you so much sir for your guidance 🙏

  • @rajalakshmi8558
    @rajalakshmi8558 2 года назад +3

    டாக்டர் vitamin e மாத்திரை சாப்பிட்டால் நல்லதா. அனைவரும் சாப்பிடலாமா. அது பற்றிய வீடியோ போடவும் please.

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 2 года назад +1

    வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🌹

  • @Aloysius123
    @Aloysius123 5 месяцев назад

    Vericouse vein ithai patriyum sollunga sir. Usefulla irukkum.

  • @mokshapadmanabhan3490
    @mokshapadmanabhan3490 2 года назад +3

    Thank you🙏 so much sir for your best information.

  • @Abufarhana
    @Abufarhana Год назад +2

    Dr Very useful information for those who have cardiac disease and the aged person's care. Thank you.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Год назад +2

    Thanks Dr for your explanations. Is this procedure safe ?

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 9 месяцев назад

    Doctor, Thanks for the Awarness Video, Excellent, Narration of Real fact , really Useful, Thanks a lot ❤