Cardiologist - Dr. Sai Satish in Doctoridam Kelungal | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 543

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 месяца назад +1

    சிரித்து சிரித்து எத்தனை அழகான விளக்கம்.
    நன்றி நீண்ட ஆயுளும் வாழ வேண்டும்.
    மகிழ்ச்சியான, நகைச்சுவை கலந்த டாக்டர் ‌.
    நிறைய சினிமா பார்ப்பார் போல.
    வாழ்க வாழ்க....

  • @mmakrishna839
    @mmakrishna839 2 года назад +42

    அழகான தமிழில் சிரித்த முகத்துடன் மக்களுக்கு ஆலோசனை கொடுத்ததற்கு நன்றி, இறைவன் ஒரு 100 ஆண்டு
    ஆயுள் கொடுத்து எங்களையும் வாழ வைக்க பகவானை
    பிரார்த்திக்கிறேன்.

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 2 года назад +4

    தெளிவான பதில்களை மிகவும் சாந்தமாக அளித்தார். Very clear short & brief Q&A. Very useful to the general public.

  • @rathaakrishnan3421
    @rathaakrishnan3421 3 года назад +10

    அருமையான விளக்கம், டாக்டருக்கு வாழ்த்துக்கள்

  • @balajianu6244
    @balajianu6244 4 года назад +45

    நம்பிக்கை அளிக்கும் பேச்சு சிரித்த முகம் மிக அருமையான டாக்டர் மிக்க நன்றி

  • @kokilthvanivijayaragavan8922
    @kokilthvanivijayaragavan8922 3 года назад +1

    Very good explanation Dr.
    helth is a way of life.
    ஆசைகள் ௯டியதாலும் தேவேகளைப் பெ௫ப்பிக் கொண்ட தாலுமே நமக்கு ௮னைத்து நோயும் வ௫கின்றது. ௨ணவும் நித்திரையு தேவையான ௨டற்பயிற்சி. எனக்கு மிக்க நம்பிக்கை.நன்றி Dr.

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Год назад +2

    சகோ.உங்கபேச்ச கல்யாணமாலையில கேட்டபிறகுபதிந்துவச்சு அடிக்கடிகேட்பேன்.உங்கபேச்சே இவ்வளவுசிறப்புன்னா உங்கவைத்தியம்சிறப்பாகவே இருக்கும்.இப்பவும்உங்கபேச்சு ஆகா அர்ச்சுனன்அம்புபோல் மிகவும் மகிழ்ச்சீ.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 5 месяцев назад

      நானும் தான் அதை பார்த்தேன் மிகவும் அருமையாக பேசி இருந்தார்

    • @sajifashions
      @sajifashions Месяц назад

      Yes

  • @jayabals2830
    @jayabals2830 4 года назад +7

    ஐயா நான் உங்களை பட்டிமன்றத்தில் உம் பார்த்திருக்கிறேன் மிகவும் எளிமையான எதார்த்தமான மற்றும் சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் பேசுகிறீர்கள் நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @selvarajs1254
    @selvarajs1254 2 года назад +4

    Doctor speech and explanations is very nice with confidence and friendly word, keep it up always for our pupils

  • @JumboJet5233
    @JumboJet5233 4 года назад +42

    I like the way of speech by Doctor....explanation ..style of talking..attitudes of voices tone ...really like it.... this is call perfect stage speech ...Doctor, well done and wish all the good luck and give more advisable From your experience and share it to people whom needed...thank you...god bles you....take care doctor

  • @ayubansary2196
    @ayubansary2196 Год назад +2

    மிக்க நன்றிகள் ! தங்கள் நேர்காணல் மருத்துவ விளக்கம் இதய நோயாளிகளுக்கு மன ரீதியாகவும் தைரியமூட்டுகிறது.

  • @Ashokkumar-yp6bu
    @Ashokkumar-yp6bu 2 года назад

    அருமையான பதில் ஐயா உங்கள் விலக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா 👍👌🙏

  • @satheeshkumar3209
    @satheeshkumar3209 3 года назад +17

    இதேபோன்று தகவல் அதிகமாக தரவேண்டும்
    தொலைக்காட்சிக்கு நன்றி

  • @a.tharvishquranhadees4231
    @a.tharvishquranhadees4231 3 года назад +2

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி

  • @allahbaksh159
    @allahbaksh159 Год назад +1

    சரியான விளக்கம் அசத்தினார்டாக்டர்

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 4 года назад +37

    மிகவும் நல்ல முறையில் உங்கள் கருத்துகள் தெளிவாக உள்ளது மிக அருமை

  • @malligaa7885
    @malligaa7885 Год назад

    தங்களை வாழ்த்தி வணங்குகிறேன். தங்களின் அன்பான அறிவுரைகளும், சிரித்த முகத்துடன் கூடிய பண்பும் போற்றத்தக்கது. வாழ்க வளமுடன்.

  • @trichyillatharasi405
    @trichyillatharasi405 4 года назад +33

    Who are all here after watching his speech in kalyana maalai show. He gave excellent and informative speech... Hats off to him.

  • @jayaiyer8692
    @jayaiyer8692 3 года назад +6

    THANKS to the Dr. for detailed explanations & ADVICES.
    This is the BEST INTERVIEW by a Cardiologist.

  • @Sivalikagiri
    @Sivalikagiri 2 года назад +1

    அருமை அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @geethajoseph5760
    @geethajoseph5760 Год назад

    Sir I'm in , france ,if I had any problem in my heart,will fly directly to consult you ,you are kind and areal cordiololigst ,you are great sir, god bless you

  • @loganathanr327
    @loganathanr327 11 месяцев назад

    Very much positive approach of Dr Sai Satish is great.

  • @indranidarren4004
    @indranidarren4004 2 года назад +4

    Was nice to hear your talk about heart ❤️ thankyou Dr👍🏾good explanations given! God bless you and family! 🙏from London!

  • @manueljoe978
    @manueljoe978 4 года назад +7

    அருமையான விளக்கம் சார், மிகவும் அழகாக நன்று புரிந்து கொள்ளும் முறையில் விளக்கினீர்கள்.

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 года назад +9

    ஓம்.... நல்ல முறையில் எவரையும் காக்கும் கருத்து ஶ்ரீ டாக்டர் நன்றி....🌾🌾🌾🍇🍇❤🚴

    • @arulkumar1511
      @arulkumar1511 2 года назад

      மக்களுக்கு பயனுள்ள தகவல் நன்றி

  • @lathamudaliyar6708
    @lathamudaliyar6708 Год назад

    சூப்பர் டாக்டர் முடிந்த அளவுக்கு நீங்கள் சொல்வது நாங்கள் செய்கிறோம்

  • @mohamedismail4009
    @mohamedismail4009 3 года назад +4

    நல்ல முறையில் விளக்கம் சார். நன்றிகள்

  • @kaderameer3583
    @kaderameer3583 3 года назад +6

    அருமையான மருத்துவ ஆலோசனைகள் நன்றி டாக்டர்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +2

    அருமையான விளக்கம் டாக்டர்.

  • @panappakkam1891
    @panappakkam1891 Год назад +1

    Doctor fantastic advice and guidance!

  • @madhuphotographycreators5017
    @madhuphotographycreators5017 4 года назад +9

    சிறப்பான பேச்சு.. அறிவுரை அலோபதி மருத்துவர் இப்படி தருவார்களா ? அதை உடைத்து சிறப்பாக இருந்தது மிக்க நன்றி..

  • @balakrishnanramasamy3387
    @balakrishnanramasamy3387 Год назад

    Kind hearted great Dr. Mesmerising with kind words.

  • @rizwanasihab3125
    @rizwanasihab3125 3 года назад +23

    Dear Doctor, Am from Srilanka. Your patients are lucky to have a humble and pleasant Doctor like you .
    Really I have some heart problems. But after hearing you I feel better .
    Thank you Doctor.

    • @mercypadma1267
      @mercypadma1267 3 года назад

      0o

    • @amuthagandhi2488
      @amuthagandhi2488 2 года назад

      @@mercypadma1267 .
      ,,/ .
      .
      .,
      . ,
      ., ..
      ,
      ,
      ,_
      . .
      .
      ._
      ,..
      .. ._
      .
      ,. ,
      ._/
      ,
      _
      ,_.
      ,
      , ,
      _,
      ._, .
      .
      ,._
      ,/,,
      ,
      ,
      ._
      .._

      ,
      ,
      ,/
      ,
      /
      /
      ,.
      . ,

    • @amuthagandhi2488
      @amuthagandhi2488 2 года назад

      @@mercypadma1267
      ._ .,
      ../_ .,.

      ,
      /_..
      ,.
      . ,. ,
      .
      _,_,,,,_,,,,, ,,,/

    • @padminibai656
      @padminibai656 2 года назад

      ,

    • @malasabaratnam2437
      @malasabaratnam2437 Год назад

      Dear doctor it's Gods gift to have adoctor like you .
      Our prayers are with you
      For a long andblessed
      Life
      M

  • @ramaiahsridevi
    @ramaiahsridevi 3 года назад +6

    Thanks doctor for answering patiently to every questions 🙏🏻now I have much knowledge about heart ♥️ beautiful video sharing

  • @jalaludeen1643
    @jalaludeen1643 3 года назад

    அருமையான அழகான விளக்கம் டாக்டர் நன்றி

  • @gkramalingam1405
    @gkramalingam1405 2 года назад

    இதயத்திற்கேபிடீக்கும்அருமயானவிளக்கம்.நன்றி டாக்டர்.

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 года назад +1

    Wonderful answer on side effects🙏🙏🙏

  • @pknarayanan482
    @pknarayanan482 4 года назад +4

    Dr. Your smiling face, soft speech, clear answers, are the best quality of dr. Profession. Your patients are very lucky. Long live to serve needy people. Will you treat poor patients will you conduct medical camps for poor or rotary or lions club camps. Can you give me that camps in future

  • @sirajsiraj6681
    @sirajsiraj6681 3 года назад +7

    இந்த நிகழ்ச்சியை சளிப்படையாமல் கொண்டு சென்ற சகோதரி தொகுப்பாளினி அவர்களுக்கு என்னுடைய பாராட்டு மற்றும் நன்றி.. நேயர்களுக்கு எளிமையான விளக்கம் கொடுத்த மருத்துவர் ஐயா அவர்களை இரு கை கூப்பிஃ🙏 மரியாதை செலுத்துகிறேன் நன்றி ஐயா.....

  • @வாங்கசிரிக்கலாம்-ண6ண

    அழகான பதிவு அருமை பதில்கள் வாழ்த்துக்கள் டாக்டர் வாழ்த்துக்கள் 7நூஸ்

  • @சங்ககாலநக்கீரன்

    அருமையான விளக்கம், நன்றி சார்

  • @palanikrishnan7739
    @palanikrishnan7739 2 года назад

    Good explanation 👏 Dr.sai sathish

  • @nadarajanmurugaiah4023
    @nadarajanmurugaiah4023 10 месяцев назад

    அருமையான தகவல் கனிவான பேச்சு

  • @onlyfriendship7657
    @onlyfriendship7657 3 года назад +2

    அழகான பதிவு டாக்டர் நன்றி

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад

    Hi Doc, thanks for all your advices, appreciate it, thanks for hosting mrinalini, very useful.

  • @saithalifathimaibrahim3300
    @saithalifathimaibrahim3300 4 года назад +39

    அருமையான அழகான விளக்கம் டாக்டர் நன்றி 🙏

  • @nagarajanr3038
    @nagarajanr3038 2 года назад

    Attractive speech by the Doctor with his usual smiling face highly informative and content.

  • @s.angulakshmis.angulakshmi1216
    @s.angulakshmis.angulakshmi1216 Месяц назад

    SuperDr.GoodExplanationThankyouDr.

  • @johnjoseph6011
    @johnjoseph6011 Год назад

    Very good advice about cardiac thanks doctor gotd bless you

  • @gurusankars9852
    @gurusankars9852 2 года назад

    super Dr. Good explanation.Thank you.Dr.

  • @bhaskarkp3902
    @bhaskarkp3902 10 месяцев назад

    அறியாமை தான் sir எல்லாத்துக்கும் காரணம்

  • @pothumsami6242
    @pothumsami6242 3 года назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 года назад

    Oh God bless this Dr 🙏 wonderful interview

  • @srajendran2328
    @srajendran2328 3 года назад +12

    Good doctor
    Dr அட்ரஸ் வேண்டும்

  • @ajithak_official8910
    @ajithak_official8910 3 года назад +3

    எனக்கு இப்போது இதயம் ஓரத்தில் வலிக்கிறது எதாச்சும் தீர்வு இருந்தால் சொல்லுங்க நண்பர்களே வயது 21 ஆகிறது பயமா இருக்கு 😓

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад

    Thanks for your great information thanks very much ayya

  • @nafeesaa222
    @nafeesaa222 4 года назад +13

    Amazing explanation 👌👌

  • @devakimenon7380
    @devakimenon7380 4 года назад +8

    Exactly, very excellent speech 👍👍👍

  • @naganathasethupathynaganat9751
    @naganathasethupathynaganat9751 4 года назад +10

    மறைந்து இருந்து
    நம்மை வாழ வைக்கும்
    தெய்வம்
    *இதயம்*
    புனிதமானது .
    (ஆத்மா! சுயநலமானது)

  • @ignatius5077
    @ignatius5077 2 года назад +4

    Very efficiently explained by the Doctor with humour. Thank You

  • @annalmaideen2868
    @annalmaideen2868 4 года назад +3

    Doctors sai sathis ,super explanation very good full Tips Thanking you so much 👍👍

  • @lakshmimani4734
    @lakshmimani4734 3 года назад +6

    Wow wonderful speech.heart-touching words. Excellent.Hats of you.

  • @Chitra10jaya
    @Chitra10jaya 4 года назад +3

    Super sir you such a true doctor.neega kalyanamalai la pessuna speech awasome.

  • @jeevikutty7892
    @jeevikutty7892 3 года назад +1

    Very useful video sis tq doctor

  • @LakshmanKumar-sc8li
    @LakshmanKumar-sc8li 4 года назад +4

    Excellent explanation sir . Super super super.... Thanks for your useful information.

  • @DIAXORFF
    @DIAXORFF 4 года назад +9

    Very useful video. Thank u soooo much.

  • @Csk066
    @Csk066 4 года назад +6

    God bless you sir..excellent speech

  • @manipmani276
    @manipmani276 2 месяца назад

    நன்றி ஐயா,

  • @sakthipriyar3595
    @sakthipriyar3595 3 года назад +5

    Sathyam TV jabikalam vaanga program paarunga Saturday and Sunday night 7 pm prayer pannunga kandipa cure agum Dhevanal koodatha kaariyam ondrum illai. Indru en amma nalamaga ullaar

  • @balajianu6244
    @balajianu6244 4 года назад +28

    என்ன அழகான வார்த்தைகள் மனிதர்களுக்கு மருந்து தருவதில்லை. நோய்களுக்கு தான் தருகிறார்கள்.. அருமை டாக்டர்

    • @karuppaiahandiyappan7886
      @karuppaiahandiyappan7886 3 года назад +1

      இருதய பராமரிப்பு பற்றி தெளிவாக விளக்கினார். நன்றி

    • @NRTAchannel
      @NRTAchannel 3 года назад +1

      நன்றி டாக்டர்

    • @ajithabinav7223
      @ajithabinav7223 2 года назад

      @@karuppaiahandiyappan7886 hi sir

  • @MrLufernz
    @MrLufernz 3 года назад +2

    Very good informative interview with appropriate questions asked to the famous US based cardiologist. But one thing I noticed - at one point dr said you should take timely food to have a healthy heart. Agreed. Within minutes he said don’t take breakfast cause it’s 8-30, time to eat. A contradiction.

  • @AKVox
    @AKVox 2 года назад

    I seen video, amazing doctor, super

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад +1

    நன்றி அருமை

  • @balasm3733
    @balasm3733 3 года назад +1

    Osm speech... Thq doctor... All answers super.

  • @jayamary7383
    @jayamary7383 2 года назад

    Thanks sir very helpful

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 3 года назад +4

    இவரை நான் கல்யான மாலை நிகழ்ச்சியில் பார்த்தது இருக்கிறேன் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார் மிகவும் நல்ல புத்திகளை மற்றும் அறிவுரைகளை மக்களுக்கு கூறியவர் இவர் பெங்களூர் வருகிரரா இங்கு எந்த மருத்துமனைக்கு வருவார் என்று சொல்ல முடியுமா?

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 3 года назад

    Very well explained Dr. satish. For a person like me who has not mych knowledge on the sub. It was very informative
    .

  • @sathyamohan9700
    @sathyamohan9700 2 года назад +3

    So kind and humble Dr. God bless you and your family❤️

  • @shobhavasu5835
    @shobhavasu5835 3 года назад

    Super explanation thank you for your vedios shobha from Bangalore

  • @N6976
    @N6976 4 года назад +11

    Laughter the best medicine. Thank you doctor. 🙏

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 года назад

    Thank you Dr. Your advice

  • @vibushanasivha1225
    @vibushanasivha1225 3 года назад +2

    Thanks a lot naline with news 7 media vj .your question with doctor superb

  • @shajahanarimalam7225
    @shajahanarimalam7225 3 года назад

    அருமையான பதிவு

  • @kalilakshmi3564
    @kalilakshmi3564 2 года назад

    thanks doctor the very clear explanation

  • @manikandanm7001
    @manikandanm7001 4 года назад +4

    awesome explanation very nice doctor

  • @gndgoldendecor2247
    @gndgoldendecor2247 4 года назад +5

    Very good informations Thanks a lot sir❤️

  • @bhaskarkp3902
    @bhaskarkp3902 10 месяцев назад

    Sir iam kresy the way யூ speek very simmple எல்லாரும் புருஞ்சிகுவாங்க நன்றி அய்யா

  • @samundeeswarid6921
    @samundeeswarid6921 3 года назад +2

    Excellent Sir.. Hats off

  • @p.muruganp.murugan1429
    @p.muruganp.murugan1429 3 года назад

    Thank. U7news. 🌷🌷🌷🌷And loveu. Dotor thank spech

  • @farzanaz5814
    @farzanaz5814 3 года назад +2

    The way Dr answering to the patient is very nice

  • @panneerselvi5416
    @panneerselvi5416 4 года назад +1

    Hello Dr.Sai sir how nicely your explaining and giving good thoughts surely I will follow it.

  • @annapurania6208
    @annapurania6208 4 года назад +2

    Very useful message for heart diseases Thanks.Doctot

  • @gloryglory6173
    @gloryglory6173 4 года назад +6

    Thankyou Doctor for your clear explanation.

  • @v.ekambaram123
    @v.ekambaram123 4 года назад +1

    ரொம்ப நன்றி டாக்டர் வணக்கம்

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 3 года назад

    Vanakam Malaysia kL Raja 🙋🙏👍👍👍💐 God bless you 🙌🙌🙌 Thank you 🌹🌹🌹🌹💐 Stay Home stay safe 💞💐🌹

  • @dkm4936
    @dkm4936 4 года назад +8

    நம்பிக்கை ஊட்டும் மருத்துவர்

  • @anniexavier9908
    @anniexavier9908 2 года назад

    Very Clear DR. Congratulations.
    Valuable Speech. Dr.Could you
    Speak with you through phone.

  • @sundaramurthig9626
    @sundaramurthig9626 2 года назад +1

    Thank you Doctor

  • @smahesh3492
    @smahesh3492 4 года назад +1

    Thank u doctor and news 7. its very useful

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 4 года назад +1

    Very clear explanation