நியூஸ் செவன் நிகழ்ச்சிக்கு நன்றி.டாக்டர்.சொக்கலிங்கம் இதயநோய் நிபுணர் அவர்களுக்கு மிக்க நன்றி.வியாபார நோக்கமில்வாமல் மருத்துவத்துறையில் பணியாற்றியதால் நீண்டகாலம் நீடோடி வாழ பிரார்த்தனை செய்கிறேன்.நான் 7 வருடமாக இதய நோயாளி வயது 59.இனி உங்கள் கொள்கையை கடைபிடிக்கிறேன்.
The interviewer is so good. கேள்வி கேட்பவர் மிக அருமையான கேள்விகளால் நேற்கானலை எல்லாருக்கும் பயனுள்ளதாக ஆக்கி இருக்கிறார். தன்மையான, எளிமையான, அன்பான பதில்களால் மருத்துவர் நம் பெரும் மதிப்பை பெறுகிறார்.
அருமையான பேச்சு!.மூன்று "உ"க்கள் அதாவது "உணவு,உணர்வு உடற்பயிற்சியை சிரம் மேற்கொண்டு பின்பற்றினால் இதய நோய் இல்லாமல் நீடூழி வாழலாம் என டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் அழகாக எடுத்துரைத்தார்கள்.
உயர்திரு டாக்டர் ஐயா அவர்கள் சொல்லுகிற மன அமைதிதான் வாழ்வுக்கு முக்கியம் என்றும் சமுதாய சேவையும் நலமான வாழ்வுக்கு அடிப்படை என்றும் சொல்வது மிக அருமை! மற்றும் பல அற்புதங்கள் டாக்டரின் பேச்சில் இருப்பது உயர்ந்த உள்ளத்தினால் தெய்வத் தன்மை பெற்றிருக்கிறார் என்பதுதான் சத்தியம்!
டாக்டர் ஐயா திரு சொக்கலிங்கம் அவர்கள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று மிகவும் ஆழமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள் அவர் சொல்வதைக் கேட்டு நடந்தாலே நோய் நொடிகள் இல்லாமல் வாழலாம் இறைவன் அவரை நீண்ட நாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய பிரார்த்தனை செய்கிறோம்
Beautiful ❤️ beautiful 🌹🌹🌹 Happy to hear from you. .Such A great And Beneficial Talk for people like me. Regarding sleep 😴😴😴. May you Live Loooooooooog 🙏
சொக்கலிங்கம் ஐயாவை மதுரை மடீட்சியா ஹாலில் ஒரு மீட்டிங்கில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். கேள்வி நேரத்தில் Visceral fat பற்றி ஒரு கேள்வி கேட்டேன். ஐயா முதலில் சொன்னது நல்ல கேள்வி என்று பாராட்டி விட்டு தான் பதிலளிக்க தொடங்கினார். பதிலளித்த பிறகும் இது ஒரு நல்ல கேள்வி என்று பாராட்டவும் செய்தார். மிகவும் அருமையான ஆளுமை. யாரையும் போல் இருக்க வேண்டும் என்று காப்பி அடிக்காதீர்கள் என்று ஐயா சொல்கிறார் அவரைப்போல் இருக்க வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. வாழ்த்துக்கள் ஐயா மற்றும் மகிழ்ச்சியான தருணம் உங்கள் நேர்காணலை பார்த்தது
டாக்டர் ஐய்யா தங்களின் கருத்து என்னை ஒரு பரவச நிலைக்கு கொண்டு சென்றது இந்த நாழிகையில் இருந்து மகிழ்சியாக இருக்க முடிவு செய்துள்ளேன் நன்றி வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்
இதயமில்லாதவர் என்று கொடூரமான மனிதப்பிறவிகளை கூறுவதுண்டு. நாம் தாயின் கருவறையில் இருக்கும் காலம் தொட்டு துடிக்கத்தொடங்கிய இதயம் கல்லறைக்கு போகும்வரையும் துடித்து கொண்டிருக்கும் மிக முக்கியமான உடற்செயலியாகும் . ஓய்வில்லாமல் நாம் இறக்கும்வரை தொடர்ந்து இயங்கும் நமக்குளேயுள்ள ஒரு அற்புதமான இயந்திரமாகும். நாம் நம்மை வருத்துவதோடுமட்டுமில்லை , சிலநேரம்களில் மற்றவர் மனதையும் புண்படுத்திவிடுகிறோம், அது எமது இதயத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. இதய வைத்திய நிபுணர் சொக்கலிங்கம் அவர்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளார்.
Thanks for ur peaceful words. Enga family friends ellarukum healthy ah ikanum du solrathuku ur each every kind words my mom kahe than ungade ovvoru interview Useful ah iki na eppollam phone pakure neram ungade advice kettunu relax ahanum du pakuren
Superb programme. Not only did Dr touch on cardiology but also on psychology. Its food for physical, mental, emotion & spiritual. Ten minutes sitting with Dr, half of our sickness will vanish. Give a big applause to compere.
அருமை, அருமை , சிறப்பான நிகழ்ச்சி ,சிறப்பான மருத்துவருடன் நேர்காணல் கண்ட திரு. விஜயன் மற்றும் டாக்டர் திரு. V. சொக்கலிங்கம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Arumaiyana speech Thanku Doctor i am also a heart patient i had 2 stents and having 4 bypass also yeppavum oru bayam masasule irruku Even today morning i was thinking my life will be short i am 55 years now
ஐயா உங்கள் பேச்சை கேட்டாலே எந்த வியாதியும் கிட்ட நெருங்க முடியாது அப்படி ஒரு நம்பிக்கையான நிலையான பேச்சு எளிமையான உறுதியான அனுபவம் நிறைந்த ஒரு பேச்சு நன்றி ஐயா நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வேண்டும்.
இதய தெய்வமே என் குருபிரான் அருட்தந்தை வேதாத்திரி அவர்களின் தாரகமந்திரசொல்படி பல்லாண்டு வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். தேவிஞானாப்பிகை.ஒசூர்.
Dr! Sir! Very.... useful " Preventions, Precautions! You are Giving " Us to Preserve! Our " Precious Heart!" W. Healthy. ( to Keep) Thank you " Verymuch! To 🇮🇳you Dr. " Happy! Happy ! Independence! Day! Wishes! From. BhuVana. K. Moorthi.👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent, simple explanation by using numerous analogies. Especially the advise of exercise, importance of healthy foods and happy life style. Robert Raj.
we are from Canada . First of all you have to live long doctor. Fantastic truth. anybody can easily follow.
நியூஸ் செவன் நிகழ்ச்சிக்கு நன்றி.டாக்டர்.சொக்கலிங்கம் இதயநோய் நிபுணர் அவர்களுக்கு மிக்க நன்றி.வியாபார நோக்கமில்வாமல் மருத்துவத்துறையில் பணியாற்றியதால் நீண்டகாலம் நீடோடி வாழ பிரார்த்தனை செய்கிறேன்.நான் 7 வருடமாக இதய நோயாளி வயது 59.இனி உங்கள் கொள்கையை கடைபிடிக்கிறேன்.
Hatts Off u nga sir. Vanangukiren sir
Very humble doctor, pure tamil interview. 3 voo we never forget.Awesome interview.
VIJAYAN you asked right questions 🎉
The interviewer is so good. கேள்வி கேட்பவர் மிக அருமையான கேள்விகளால் நேற்கானலை எல்லாருக்கும் பயனுள்ளதாக ஆக்கி இருக்கிறார். தன்மையான, எளிமையான, அன்பான பதில்களால் மருத்துவர் நம் பெரும் மதிப்பை பெறுகிறார்.
மிக,மிக அருமையான பதிவு..மருத்துவரிடமிருந்து முக்கியமான தகவல்களைதருவிக்ககூடிய கேள்விகளைகளை கேட்ட பேட்டிஎடுத்தவரின் திறமையும் அருமை. மிக நன்றி.
தன்னம்பிக்கையும் தைரியமும் தரும் அன்பான வார்த்தைகள்🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா.
வாழ்க வளமுடன்✋
P0]pp
இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வெகு நாட்களுக்குப் பின்னர், நான் பார்த்தேன். நன்றி அய்யா... நன்றி.
மிகச் சிறந்த உரை.
நேர்மறை எண்ணங்களின் பலத்தை உணர்ந்தேன்.
Excellent விஜயன்
உங்கள் கேள்விகள் மருத்துவரிடம் இருந்து
சரியான பதில்களை
வரவழைத்தது.
மருத்துவத் துறையில்
அனுபவம் உள்ளவர் மாதிரி
பேசுகிறீர்கள் வாழ்க!
😅😅😅
அருமையான பேச்சு!.மூன்று "உ"க்கள் அதாவது "உணவு,உணர்வு உடற்பயிற்சியை சிரம் மேற்கொண்டு பின்பற்றினால் இதய நோய் இல்லாமல் நீடூழி வாழலாம் என டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் அழகாக எடுத்துரைத்தார்கள்.
அற்புதமான ஆலோசனை வழங்கிய. அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
Arumaiana vilakkam ayya nandre
உயர்திரு டாக்டர் ஐயா அவர்கள் சொல்லுகிற மன அமைதிதான் வாழ்வுக்கு முக்கியம் என்றும் சமுதாய சேவையும் நலமான வாழ்வுக்கு அடிப்படை என்றும் சொல்வது மிக அருமை! மற்றும் பல அற்புதங்கள் டாக்டரின் பேச்சில் இருப்பது உயர்ந்த உள்ளத்தினால் தெய்வத் தன்மை பெற்றிருக்கிறார் என்பதுதான் சத்தியம்!
நேர்மறை எண்ணங்கள் வேண்டும் என்ற பாதையைத் திறந்து, சொக்க வைத்த டாக்டர்.சொக்கலிங்கம் அய்யா அவர்களின் பேச்சு மிகச் சிறப்பு.
Sokkalingam ayya should live for more than hundred years and his service to humanity should continue
My heartfelt salute to his selfless service.
Nandri. Vazhuthukal. Kindly follow and “Be Happy & Be Healthy”
மிக்க நன்றி டாக்டர் ஐயா.
❤6@@murugesannalini805
டாக்டர் ஐயா திரு சொக்கலிங்கம் அவர்கள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று மிகவும் ஆழமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள் அவர் சொல்வதைக் கேட்டு நடந்தாலே நோய் நொடிகள் இல்லாமல் வாழலாம் இறைவன் அவரை நீண்ட நாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய பிரார்த்தனை செய்கிறோம்
Beautiful ❤️ beautiful 🌹🌹🌹 Happy to hear from you. .Such A great And Beneficial Talk for people like me. Regarding sleep 😴😴😴. May you Live Loooooooooog 🙏
Thanks for your advice sir❤️
👏👏👏👏👏👏மிக பிரமிப்பான ஒரு நேர்காணல்,,,🏆 மெய்சிலிர்க்க வைக்கிறது Doctor n உரையாடல்🌹👍👍 நன்றி திரு.விஜயன்
Doctor of the year..Hats off to the best explanation by Dr.V..C is superb
சொக்கலிங்கம் ஐயாவை மதுரை மடீட்சியா ஹாலில் ஒரு மீட்டிங்கில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். கேள்வி நேரத்தில் Visceral fat பற்றி ஒரு கேள்வி கேட்டேன். ஐயா முதலில் சொன்னது நல்ல கேள்வி என்று பாராட்டி விட்டு தான் பதிலளிக்க தொடங்கினார். பதிலளித்த பிறகும் இது ஒரு நல்ல கேள்வி என்று பாராட்டவும் செய்தார். மிகவும் அருமையான ஆளுமை. யாரையும் போல் இருக்க வேண்டும் என்று காப்பி அடிக்காதீர்கள் என்று ஐயா சொல்கிறார் அவரைப்போல் இருக்க வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. வாழ்த்துக்கள் ஐயா மற்றும் மகிழ்ச்சியான தருணம் உங்கள் நேர்காணலை பார்த்தது
Very good explanation thank you so much you tips
டாக்டர் ஐய்யா தங்களின் கருத்து என்னை ஒரு பரவச நிலைக்கு கொண்டு சென்றது இந்த நாழிகையில் இருந்து மகிழ்சியாக இருக்க முடிவு செய்துள்ளேன் நன்றி வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்
ஐயா இருபத்தைந்து ஆண்டு கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறேன்.
விதிவவழியே மதி.
அருமை. அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
00
👍
Excellent Information and Advice
இதயமில்லாதவர் என்று கொடூரமான மனிதப்பிறவிகளை கூறுவதுண்டு. நாம் தாயின் கருவறையில் இருக்கும் காலம் தொட்டு துடிக்கத்தொடங்கிய இதயம் கல்லறைக்கு போகும்வரையும் துடித்து கொண்டிருக்கும் மிக முக்கியமான உடற்செயலியாகும் . ஓய்வில்லாமல் நாம் இறக்கும்வரை தொடர்ந்து இயங்கும் நமக்குளேயுள்ள ஒரு அற்புதமான இயந்திரமாகும். நாம் நம்மை வருத்துவதோடுமட்டுமில்லை , சிலநேரம்களில் மற்றவர் மனதையும் புண்படுத்திவிடுகிறோம், அது எமது இதயத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. இதய வைத்திய நிபுணர் சொக்கலிங்கம் அவர்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளார்.
Highly appreciable
Thank you sir Ian very happy and very useful for everyone thank you so much sir God always blessing you 🙏🌹
Really very useful information. God bless you and your family.
நானும் மகிழ்ச்சியுடன் இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் இருக்க வைத்துக் கொண்டால் அணைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்
Fentastic Dr Sir. Wonderful advice . Thanks a lot.
Amazing Doctor.....nothing but the truth....Thank You So Much.
r, (
Thanks for ur peaceful words.
Enga family friends ellarukum healthy ah ikanum du solrathuku ur each every kind words my mom kahe than ungade ovvoru interview Useful ah iki na eppollam phone pakure neram ungade advice kettunu relax ahanum du pakuren
Superb programme.
Not only did Dr touch on cardiology but also on psychology. Its food for physical, mental, emotion & spiritual. Ten minutes sitting with Dr, half of our sickness will vanish. Give a big applause to compere.
Thanks for your nice comments & compliments and let us serve for our great society
@@dr.v.chockalingam.cardiolo4813 ye yq
@@dr.v.chockalingam.cardiolo4813 sir
Vanakkam Thiru. Vijayan sir super interview with Dr.with smiling face. Wonder to know how excellent ly getting answer from Doctor.
அருமை, அருமை , சிறப்பான நிகழ்ச்சி ,சிறப்பான மருத்துவருடன் நேர்காணல் கண்ட திரு. விஜயன் மற்றும் டாக்டர் திரு. V. சொக்கலிங்கம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Arumaiyana speech Thanku Doctor i am also a heart patient i had 2 stents and having 4 bypass also yeppavum oru bayam masasule irruku Even today morning i was thinking my life will be short i am 55 years now
Ayyo 4bypass
Super interview . Very useful for all . thanks for good suggestions... Thinathanthi jayaraman
மிக அருமையான பேச்சு.மிக்க நன்றி ஐயா
🙏🙏
Indeed extremely Superb Dr.
Thank you so much.
It was very much timely useful
Eager to watch another video.
🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பேச்சை கேட்டாலே எந்த வியாதியும் கிட்ட நெருங்க முடியாது அப்படி ஒரு நம்பிக்கையான நிலையான பேச்சு எளிமையான உறுதியான அனுபவம் நிறைந்த ஒரு பேச்சு நன்றி ஐயா நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வேண்டும்.
Super சாரியன பதில் ஐயா நன்றி
Parasuram💐🙏🙏🙏🙏🙏🙏
Super doctor ur opinion and suggest very nice explain ation❤❤❤
Superb message Good explain Dr. thankyou Dr
Great great speech and advise
very nice ,thanks.
Wonderful Co nversation
மிகவும் பயனுள்ள அறிவுரைகளை சொன்னீர்கள் ஐயா நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன் ஐயா❤️
Super Sir true information thank you sir
சொர்க்கத்தின் திறவுகோல் சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள் இதயப்பூர்வமான நன்றிகள், வாழ்க வளமுடன் ஐயா 🙏
Questions are Excellents. Regards Kasi Rajan..... Victory is not happiness. Happiness is the greatest Victory...
xXXXXx
Wat a real ...... superb Dr.. Neenah chonnathu Mika unmade ithu en lifeil kadaipidikira oru nabar. Njan
மிகவும் சிறந்த பயனுள்ள தொகுப்பு... நன்றி..
All people should watch this video. I can try to follow and share with others. Thank you so much.
Good Doctor. Long live Dr V C!
அருமையான நிகழ்வு
டாக்டருக்கு வாழ்த்துகள்
அருமையான பதிவு இன்றிலிருந்து நான் கடைபிடிக்கிறேன் நீங்கள் சொல்லியபடி நன்றி ஐயா
0
0
0
0
0
🙏🙏 Thank u very much Dr Very useful message
I. My hole family my friends👭👬 my relationship coligs nesr hose. All of follow urs dimond words. God's gift of u. Sir.
இருவருக்கும் எங்கள்
இதயப்பூர்வமான
இனிய நல் வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்!
Arumaiyana pathivu no words ,thank u sir
இது போல் ஆறுதலாக உண்மையாக மக்கள் நலமுடன் வாழ்வதற்கு ஐயா சொக்கலிங்கம் அவர்களின் உரையல்ல மனதிற்கான மருந்து வாழ்க ஐயா
Thanks a lot Doctor
Arumai.dr.chokkalingam always happy and others wants to be cheerful
Arumaiyana arokiyamana padhivu thagavaluku Nandri ayya very useful message
இதய தெய்வமே என் குருபிரான் அருட்தந்தை வேதாத்திரி அவர்களின் தாரகமந்திரசொல்படி பல்லாண்டு வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். தேவிஞானாப்பிகை.ஒசூர்.
Good and informative show....
Very beautiful message and efforts doctor …
நன்றி ஐயா உங்கள் சேவை தொடரவேண்டும்
Ayyaa vananguhiraen ungalai.
Thank you very much sir👍
Very Nice, Valid! Interesting, Innovative 💡 " Interviewed. Once Again Thanks ! Sir!
Arumaiyana pathivugal sir
Very nice explanation sir.Thanks sir.
Dr sir Happy to hear this advise
Great Doctor, Very Useful information 👍👍👍
WORTHY TIPS TO SAVE HEART HEALTH. THANK YOU DR.
மிகவும் பயன் உள்ள தகவல்கள்.
நன்றி ஐயா.
L
L
0
0
Pure ❤...I like u🎉
Useful message thankyou sir
Good information, thank you Dr. God bless you
சூப்பர்👌🌹
Thank you so much Dr.
Thank you sir
__🤝__
சொக்கலிங்கம் நீங்கள் சொக்கத்தங்கம் 👍
மிக்க நன்றி சென்ர வாரம் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது சிகிச்சை பெற்று வருகிறேன் உங்கள் அறிவுரைபடி வாழ பகிகொள்கிறேன்
Arumaiyana seuidhigal Thiru V.Chokalingam koduthar.Unarvu inavu and udarlayirchi FINE THANK YOU
அருமையான உண்மை . ஆழமான கருத்துக்கள்.அழகாக எடுத்து உரைத்தார்.நன்றி . வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் பேட்டி எடுத்தவருக்கும் கொடுத்தவருக்கும்.
Thank u very much
U
நல்ல பதிவு நன்றி அய்யா
Romba thanks dr. VV useful video. Iwill try sir
Very useful Tips from Great Doctor.
BEST INTERVIEW
Thank you so much for your information sir
Vv. .
Thanks very useful message
Amazing speech Doctor. Thanks
ஜென்டில்மேன் டாக்டர்.சொக்கலிங்கம்.நன்றி விஜயன் சார்.
Dr chokalingam Iya is a practical man your treatment is along with yoga and diet and then medicine thank you sir
Your advise is very useful and tks Dr.
Dr! Sir! Very.... useful " Preventions, Precautions! You are Giving " Us to Preserve! Our " Precious Heart!" W. Healthy. ( to Keep) Thank you " Verymuch! To 🇮🇳you Dr. " Happy! Happy ! Independence! Day! Wishes! From. BhuVana. K. Moorthi.👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா.மிகவும் அருமை.
Excellent Speech and Superb
Super dr
Super explanation of cardiology.
Goodnight Doctor sir. Useful information. Thankyou.
🙏🙏🙏🌹🌹🌹🌹👏👏👏
Excellent, simple explanation by using numerous analogies.
Especially the advise of exercise, importance of healthy foods and happy life style.
Robert Raj.
🅱🅼🅸
@@senthurpandiansenthurpandi8649 l