Maatram Foundation - Sujith Kumar in Peasum Thalamai | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2019
  • மாற்றத்தின் மாண்பாளர் Maatram Foundation திரு.சுஜித்குமார்
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #MaatramFoundation #SujithKumar #Education

Комментарии • 196

  • @Sidhusundar
    @Sidhusundar Год назад +15

    உங்களின் உள்ளமே கடவுள் வாழும் "கோவில் "! மனிதன் வடிவில் வந்த தெய்வம்! 🙏

  • @arthi.vs.1-em16
    @arthi.vs.1-em16 2 года назад +11

    கடவுள் மனித உருவில்... நன்றி ஐயா... உங்கள் சேவை தொடரட்டும் என்றும்

  • @kavisankar6093
    @kavisankar6093 3 года назад +28

    உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் உலகம் இன்றும் சுற்றுகிறது. வாழ்த்துக்கள். 🙏🙏🙏...

  • @SuperSuman777
    @SuperSuman777 3 года назад +23

    மனிதருள் மாணிக்கம்! Great !👍👌Congratulations!💐🙏

  • @umakrish7216
    @umakrish7216 5 лет назад +19

    Mr. Sujith Kumar sir you are inspiration for me..... Lastly I saw u in our school Annual day......2 years back......

  • @suganathan8931
    @suganathan8931 5 лет назад +66

    வணக்கம் திரு.சுஜித்குமார் சார் உங்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள். மற்றும் விஜயன் அவர்களே உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சார். வேறும் அரசியல்வாதிகளை மட்டுமே வைத்து விவாதம் செய்யாமல். இவர்களை போன்ற ஆளுமை மிக்க தன்னார்வலர்களையும் விவாதம் செய்யுங்கள். மீண்டும் ஒரு நன்றி நியூஸ்7 சேனலுக்கு.......

    • @rakshana832
      @rakshana832 3 года назад

      Q

    • @gkmedia6756
      @gkmedia6756 4 месяца назад

      உண்மை தான் அருமை 👍👍

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 Год назад +3

    சுஜித் சார் அவர்களையும் அவரது பேச்சயும் ஐந்து வருடங்களாக தெரியும் ,ஆனால் மாற்றம் பவுண்டேஷனை பற்றி தெரியாது ,இன்று தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ,நன்றி சார்

  • @user-ll5om1qq9e
    @user-ll5om1qq9e 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா. கடவுளின் ஆசிர்வாதத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு நலமுடன் வாழ்க. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏.

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 3 года назад +6

    Many people are doing social services. But nobody can match Sujith. I am daily hearing his speeches in RUclips. Fantastic.
    He is my inspiration.
    Very very knowledgeable person. Amazing skills. Marvelous speaker.
    But he is sharingb only his experience in his speech. His style of presenting the speech is unmatchable.
    At this age he is doing a wonderful service.
    Today's youth should learn from him.
    Wish you good luck Sujith. Pray God to give you long life with good health.

  • @mugeshs1083
    @mugeshs1083 5 лет назад +16

    Sujith Anna Are always mass...Wonderful human being...Thanks News7 channel for taking this Interview..my SuperStar

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Год назад +8

    உண்மையாகவே கேட்கும் போதே கண்களில் நீர் வடிகிறது பல குழந்தைகளின் நிலையை நினைக்கும் போது நன்றிகள் பல சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🍀💐🍀💐🍀💐🍀👌👌👌👏👏👐👏👐👏

  • @selvashivanya
    @selvashivanya 27 дней назад

    Gift of God Mr. Sujikumar வாழ்க வளமுடன்

  • @kishorekumar5885
    @kishorekumar5885 5 лет назад +17

    Nandri sujith avargal... God bless you...

  • @a.rohithrohith5674
    @a.rohithrohith5674 25 дней назад

    நன்றி ஐயா❤🎉

  • @jayampaathiramaaligai4375
    @jayampaathiramaaligai4375 5 лет назад +11

    சேவைசெய்வோரை நாடே போற்றூம் வாழ்க
    அரிமா.ஆ.சிவராமவீரப்பன்
    உதவும் வழிகள் அமைப்பு
    ஜெயம்பாத்திரமாளிகை
    சிதம்பரம்

  • @jayag7882
    @jayag7882 2 года назад +2

    Hi Sujith kumar sir😉.... I appreciate your help mind😘..... 🙏....வாழ்க வளமுடன் sir😍....

  • @parthasarathygovindan5781
    @parthasarathygovindan5781 3 года назад +4

    You are great! Salute you.Inspiring me to do something back to the society

  • @kayalvizhiadhithan3894
    @kayalvizhiadhithan3894 5 лет назад +12

    I like ur speech always.. everyday i hear ur speech one time ....keep it up sujith sir....

  • @sn34kboi74
    @sn34kboi74 3 года назад +4

    I am fan of his speech...inspiring person

  • @user-cr6cj7nc3b
    @user-cr6cj7nc3b 4 месяца назад +1

    அன்பான உங்களைப் போன்ற வர்கள் இந்த உலகில் இருந்தால் உலகம் செழிக்கும்

  • @Rajakumar-ml9ej
    @Rajakumar-ml9ej 5 лет назад +12

    Hats off Sir👏👏

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 6 месяцев назад +1

    I got the account number of Maatram Foundation after repeated requests directly to Mr Sujit... more than 6 years ago.
    Vijayan your episodes are excellent and thought provoking. Questions are so creative and practical experience of the individual... your are extracting nicely and it's a great tribute to watch these episodes... highly incredible and motivating.

  • @arunshistory
    @arunshistory 5 лет назад +11

    Brilliant ... Nice inspiration.... Kudos....

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 3 года назад +4

    Congratulations yur Dream work sujith Sir.
    Nice sir.. 💓💟😇

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 2 года назад +3

    மனிதஉருவத்தில் இருக்கும் தெய்வம்.

  • @saraswathiswathi4034
    @saraswathiswathi4034 3 года назад +3

    Really motivated Sujith kumar sir

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 5 лет назад +7

    மிக சிறந்த மனிதன்

  • @kuralarasan7955
    @kuralarasan7955 5 лет назад +8

    வாழ்த்துகள் அண்ணா

  • @mosessureshiloveindia6142
    @mosessureshiloveindia6142 28 дней назад

    Good sir God bless u......❤👍

  • @fishii5758
    @fishii5758 5 лет назад +4

    Sir you very gud human ... Ur motivational speech have changed my life a lot... Please don't give up ur speech and interviews...

  • @Prasanna_official007
    @Prasanna_official007 Год назад +1

    Superb sir Sujith kumar sir my inspiration is you sir

  • @RaviKumar-zz8or
    @RaviKumar-zz8or 5 лет назад +8

    Real hero sujeet Kumar

  • @karthikeyanp792
    @karthikeyanp792 5 лет назад +9

    வாழ்த்துக்கள் sujith

  • @kowsalya1931
    @kowsalya1931 4 года назад +2

    U r my real hero sir,, ungaloda nanba nee tha hero book is awesome sir👍

  • @deepalakshmimanoharan7991
    @deepalakshmimanoharan7991 4 года назад +6

    This is the big achievement in the life sir. Hats off to you sir. You becoming inspiration to us

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Год назад +1

    நல்லவர் ஒருவர் உலரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்

    • @mnallusamy2327
      @mnallusamy2327 4 месяца назад

      நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

  • @Isaiarasi06
    @Isaiarasi06 2 года назад +1

    Sir V r soo blessed to saw ur interview.All prayers for our Agaram foundation to help much more students

  • @pratyushleo4354
    @pratyushleo4354 4 месяца назад +1

    Thank you for your social service sir

  • @minismithan4851
    @minismithan4851 2 года назад +2

    Good human being, God bless you and your family, friends , and those who co ordinate with you sir

  • @nagarajsri1121
    @nagarajsri1121 3 года назад +1

    Sir super🙏🏻💞 👌👌Very nice💐💐💐👍👍👍👏👏🙏🏻

  • @ulaganathan6319
    @ulaganathan6319 2 года назад +2

    this man is the real inspiration
    💥💯🔥🔥

  • @sophiajebaraj990
    @sophiajebaraj990 4 года назад +1

    Amazing sir..realy impressed after hearing your interview sir..great..

  • @priyabala3172
    @priyabala3172 5 лет назад +9

    சூப்பர் சார். உங்களுக்கு நல்ல மனசு.

  • @balajisrikanth100
    @balajisrikanth100 5 лет назад +7

    Good interview, god bless u sujith sir.

  • @mattharry4768
    @mattharry4768 4 года назад +2

    No words for this living angel,

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 2 года назад

    வாழும் தெய்வம். திறமையான குழந்தைகளை வாழ்வில் முன்னேற்றும் தெய்வம் இவர். இவர் பனி சிறக்க இறைவன் அருள் புரிவாராக

  • @nathanengineeringindustry456
    @nathanengineeringindustry456 3 месяца назад +1

    Sir ungal payanathirkku en manam niraintha vazthukkal nandri.

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 4 месяца назад

    How can u be so good.? ❤❤❤❤❤many cheat me. For true care. .
    So much good. Proud parents.. Goosebumps

  • @jayanthimuralidharan5964
    @jayanthimuralidharan5964 Год назад +1

    தெய்வத்தின் தெய்வம் சார் நீங்கள்

  • @hsharadhasrinivasan3588
    @hsharadhasrinivasan3588 5 лет назад +6

    Hats off sir

  • @sathiyaDPI
    @sathiyaDPI Год назад +1

    வாழ்க வளர்க. .....வாழ்த்துகள்

  • @billapraveen2449
    @billapraveen2449 5 лет назад +5

    Super sir

  • @Dhanasekar-wx5zl
    @Dhanasekar-wx5zl 2 года назад +1

    I cried more situation of this students 😢thanks sujith sir 🙏🙌👏❤

  • @UnpredictableLife99
    @UnpredictableLife99 9 месяцев назад +1

    Life la oru time achum ungala meet pananum 🥰🥰

  • @balakrishnanv6645
    @balakrishnanv6645 2 года назад

    MR. Sujith Anna vanakam🙏. my
    ROYAL SALUTE👆.
    You're work is great 👏👍

  • @RaviVenkatchalam
    @RaviVenkatchalam Месяц назад

    God bless you sir

  • @happy_life4401
    @happy_life4401 5 лет назад +3

    Sir, you are best, I have see best human being in my life after my mother

  • @Rajeshbca84
    @Rajeshbca84 3 года назад +1

    U r excellent sir... pray god for u to reach hights and explore many good students... thank you

  • @nandhini1233
    @nandhini1233 Год назад +1

    Really inspired ✨❤️..... Very inspiring person ✨🤌

  • @abisiva7575
    @abisiva7575 Год назад +1

    என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад

    பெண் பிள்ளைகள் மீதான உங்கள் பார்வை உங்கள் தலைமுறை தாண்டி உங்கள் சேவையை நிட்சயம் வரலாறு பேசும் வாழ்த்துக்கள் சார். உங்கள் பவுண்டேஷன் பற்றிய தகவல்களை நிட்சயம் மற்றவர்களிடம் எடுத்து செல்வேன்

  • @karthickkarthick7986
    @karthickkarthick7986 5 лет назад +5

    Great sir......

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 10 месяцев назад

    அருமை சார்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏💕💕

  • @rajithav4457
    @rajithav4457 4 года назад

    🙏Sir வாழ்க வளமுடன் உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏

  • @saruljothi4118
    @saruljothi4118 3 года назад +2

    வாழ்த்துகள்

  • @sneharaveena1271
    @sneharaveena1271 5 лет назад +5

    Semma

  • @rekhamurugan7332
    @rekhamurugan7332 4 года назад

    Superb sir....really this to be watched by everyone...

  • @jayanthis9465
    @jayanthis9465 5 лет назад +5

    Keep it up sir

  • @thangamgovindharaj5200
    @thangamgovindharaj5200 Год назад +1

    sujith sir Vaazhga pallaandu valamudanum nalamudanum

  • @ponsorna1487
    @ponsorna1487 3 года назад +1

    வாழ்த்துக்கள் சுஜித் சகோ💐💐

  • @syedbasha9910
    @syedbasha9910 4 года назад

    Super super thank you sir pleas continu

  • @conveypriya
    @conveypriya 5 месяцев назад

    Wishing you very good health and long life Mr.Sujith. God bless.

  • @sowmiyam7126
    @sowmiyam7126 4 года назад +2

    Good job sir..... Keep rocking

  • @santhibala2336
    @santhibala2336 8 месяцев назад +1

    VAZHGA VALAMUDAN
    GOD bless you sir

  • @sridharnila6500
    @sridharnila6500 Год назад

    Manitha uruvathil deivam Sujithkumar miga porutham. God bless you and your family and ur coleqes

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 4 года назад +2

    Very inspiring.

  • @jeyasathiamoorthi6644
    @jeyasathiamoorthi6644 Год назад

    👏👍wonderful job sir keep doing keep 🎸🎶🎶going.

  • @a.rohithrohith5674
    @a.rohithrohith5674 25 дней назад

    நன்றி ஐயா 21:29

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 года назад

    வாழ்க வளமுடன் சுஜித்குமார் அவர்களே.

  • @gowthamchandrasekaran7988
    @gowthamchandrasekaran7988 4 года назад

    Thank you News7 God bless sujithkumar

  • @chenthilp8443
    @chenthilp8443 4 месяца назад

    Thanks sir

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 4 года назад +1

    Wonderful service .

  • @balamaha3337
    @balamaha3337 Год назад

    Thanks brother

  • @prasannnaekambaramdevaraja4464

    வாழ்த்துகள் நண்பரே.
    தங்கள் சேவை நாட்டிற்கு அவசியம் தேவை நண்பா.

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan1911 8 месяцев назад

    Honourable salute sir superb 👍👍👌👌👌🙏🙏

  • @abrahamprakash1189
    @abrahamprakash1189 4 года назад

    Good god Jesus blessings for you and your family and your friends thanking you 🤝 amen I love Jesus and I love you sujith sir Jesus blessings for you 🤝

  • @karateravi7405
    @karateravi7405 2 года назад

    ayya neengal sirandhamanidhar neengal irraivanin sirandha padaippu, vaazga valamudan nandri sir

  • @karthiga-R
    @karthiga-R 10 месяцев назад

    மிக்க நல்லது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @a.rohithrohith5674
    @a.rohithrohith5674 25 дней назад

  • @kartinet2007
    @kartinet2007 4 года назад +1

    I bow down sir....🙏🙏🙏🙏

  • @sujathasada9713
    @sujathasada9713 4 года назад +2

    Super bro 👌

  • @rathinasamip3124
    @rathinasamip3124 4 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nagalakshmir3727
    @nagalakshmir3727 5 лет назад +1

    great sir

  • @elanganayagambalakumar2720
    @elanganayagambalakumar2720 4 года назад +2

    If you have enough seats please help to the tamil students who lost their parents because of the war in North and East of Srilanka..
    Thanks..God bless you..

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 5 лет назад +3

    SK I salute ur social service

  • @thangarajuc1336
    @thangarajuc1336 3 года назад +1

    Excellent.

  • @nanjilrameshc362
    @nanjilrameshc362 4 года назад +1

    Excellent job

  • @aathilakshmim4172
    @aathilakshmim4172 5 лет назад +3

    Real hero

  • @m.b.jemimahshirley599
    @m.b.jemimahshirley599 2 года назад

    சுஜித் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள் 💐

  • @mohans916
    @mohans916 3 года назад +1

    GREAT SIR