நம்பிக்கை அது வாழ்க்கையின் அச்சாணி!! Public Speaker Sujith kumar Motivational Speech |Sakthi Masala

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • நம்பிக்கை அது வாழ்க்கையின் அச்சாணி!! Public Speaker Sujith kumar Motivational Speech | Sakthi Masala annual day celebration 2023| King24x7
    🔴LIVE: சக்திதேவி அறக்கட்டளை விருட்சம் திட்ட உதவித் தொகை வழங்கும் விழா.! | Sakthi Masala | King24x7
    நம்பிக்கை அது வாழ்க்கையின் அச்சாணி ! || Public Speaker Sujeet Motivational Speec

Комментарии • 163

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 месяца назад +1

    Great respect on you Sujith brother. I literally cried

  • @chockalingama2997
    @chockalingama2997 9 месяцев назад +5

    அன்புத்தம்பி சுஜித் குமார் அவர்களே,
    அன்புச்செல்வன் சுஜித்குமார் அவர்களே
    நீங்கள் ஒரு ராணியை மட்டும் அல்ல
    பல ராணிகளையும் ராஜாக்களையும்
    குப்பை மேட்டில் இருந்து கோபுரத்துக்கு
    உயர்த்துகிறீர்கள்.
    உயர்த்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
    ஆனால் பல சுஜித்குமார்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
    அதையும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று நான் நம்புகிறேன்.
    நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 месяцев назад +3

    May God bless you sir 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarramaswamy3271
    @rajkumarramaswamy3271 8 месяцев назад +13

    உண்மையில், அற்புதமான பேச்சு! தெளிவான சிந்தனை! சமூக அக்கறை! வாழ்க வளமுடன். அந்த பெண் ராணிதேவி எந்த ஊர்க்காரர்? அவர் பட்ட கஷ்டங்களை கேட்டவுடன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...

  • @chandrasekaran4988
    @chandrasekaran4988 11 месяцев назад +12

    சூப்பர் கடவுள் ஆசிர்வாதம் உங்களிடம் இருக்கிறது

  • @IndiraSigamani
    @IndiraSigamani 11 месяцев назад +15

    மிக்க நன்றி சார் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 10 месяцев назад +2

    Excellent speech God bless u for long and healthy life his speech is so natural and caring movtavating people so much valga valamudan🙏🙏🙏🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +21

    அருமையான பேச்சு சார்
    மிக்க நன்றி
    அதிலும் பெண்களுக்கு
    நீங்கள் கொடுக்கும் மரியாதை
    மிக்கவும் உயந்தது
    மென்மேலும் உங்கள் பணி தொடர
    என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் சார்
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் கோடி 👍🙏

  • @anuradham-u7i
    @anuradham-u7i 10 месяцев назад +3

    Valzha valamudan

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 11 месяцев назад +16

    தெளிவான பேச்சு ...

  • @kannandashan8207
    @kannandashan8207 10 месяцев назад +4

    கடவுள் சார் நீங்க

  • @mangai5020
    @mangai5020 Месяц назад

    Super motivational speaker ❤❤❤

  • @malligavelu5021
    @malligavelu5021 11 месяцев назад +3

    அருமை.வாழ்த்துகள்🎉

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 10 месяцев назад +2

    We pray God to shower His blessings on all of us.

  • @JayaLakshmi-hp9tu
    @JayaLakshmi-hp9tu 10 месяцев назад +3

    Super speech

  • @premajeeva5684
    @premajeeva5684 Год назад +18

    மிக நன்று எவ்வளவு ‌கேட்டாலும் சலிக்க‌வில்லை God bless you bro

  • @evergreenfork.1918
    @evergreenfork.1918 3 месяца назад

    வார்த்தைகள் இல்லை சொல்லுவதற்கு ❤️❤️❤️

  • @anandhanbk3661
    @anandhanbk3661 10 месяцев назад +5

    அருமையான பேச்சு சகோ

  • @judiyadhanaraju1113
    @judiyadhanaraju1113 10 месяцев назад +2

    Very powerful and useful speech to all.
    God bless you
    Vaazhga valamudan.

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 Год назад +13

    சுஜித் சார் அழகான பேச்சு. இயல்பான பேச்சு. தனியார் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி பேசியது மிகுந்த மகிழ்ச்சி. நல்ல கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Год назад +81

    கண்கள் இரண்டும் கசிந்து உருக வைக்கும் வகையில் இந்த குரல் மனதை நெகிழ வைத்த தது

  • @vedhachalammohanam2038
    @vedhachalammohanam2038 9 месяцев назад +4

    Excellent no word to express my feelings as you are such a wonderful ஆத்ம.God bless you all

  • @jeyasrirganesh8197
    @jeyasrirganesh8197 11 месяцев назад +2

    Super super excellent speech

  • @senthikumarp7482
    @senthikumarp7482 3 месяца назад

    6.11.2024 thethila sir unga pesa kadan sir en manasuku kadavula athvathu samyya pathan sir ungala en valnalil oru time pakgannu sir

  • @kannankumaresan2664
    @kannankumaresan2664 10 месяцев назад +2

    Very Nice Sir, Thank you so much for your motivational speech ❤

  • @abuarshath7813
    @abuarshath7813 Год назад +10

    I am very proud to say a mother of special child

  • @rajudevaraj2763
    @rajudevaraj2763 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்உங்கள் பணி மேலும் சிறக்ககடவுள் துணை செய்வார்

  • @vijayadharshinisuresh5560
    @vijayadharshinisuresh5560 11 месяцев назад +3

    Thank you so much sir 🙏🙏🙏

  • @ruthranit618
    @ruthranit618 6 месяцев назад

    Sir romba nambikaiya eruku ungaloda pechu naan hotal nadathuren romba kadan eruku athai adaika than hotal nadathuren nambikaiyoda nadathuren thanks sir

  • @thirugnanamgnanaseelan2253
    @thirugnanamgnanaseelan2253 11 месяцев назад +5

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @arula9323
    @arula9323 Год назад +9

    Sujith sir, you are great

  • @sharmilarithan8141
    @sharmilarithan8141 11 месяцев назад +4

    Excellent sir, vazhga valamudan

  • @KowsiMangai-dk1fx
    @KowsiMangai-dk1fx 11 месяцев назад +12

    உங்களின் வாழ்க்கைபற்றி அழகாக கூறினீர்கள் உங்கள் தாயின் மனநிலையில்தான் நானும் இருந்தேன் ஆனால் இப்போது என் மகன் மீதுஒரு நல்ல நம்பிக்கை பிறந்திருக்கிறது நன்றி

    • @premajeeva5684
      @premajeeva5684 11 месяцев назад

      Super speech bro God bless you

  • @johnsylavins700
    @johnsylavins700 11 месяцев назад +3

    Such a wonderful speech Mr. SUJITH God bless you🎉

  • @seethalakshmi6612
    @seethalakshmi6612 11 месяцев назад +13

    அன்னையான
    ஆசிரியரை
    இனிமையாய் அழகுபடுத்திய உங்களுக்கு நன்றிகள் பல.

  • @marcelinethaly263
    @marcelinethaly263 11 месяцев назад +3

    Awesome 🎉🎉🎉🎉 life changing motivator.stay blessed❤❤❤❤❤

  • @PadmaVathi-zs5xp
    @PadmaVathi-zs5xp 4 месяца назад

    Motivation speech very excellent sir

  • @sundarraj-jx2lr
    @sundarraj-jx2lr 11 месяцев назад +11

    அருமை மிக அருமை; இயல்பான, தன்னம்பிக்கையூட்டும், அற்புதமான பேச்சு; பாராட்டுக்கள் சகோதரரே💐🙏

  • @nagalakshmiramanathan6601
    @nagalakshmiramanathan6601 11 месяцев назад +3

    மிக அருமை பேச்சு❤❤

  • @Gokila.G-o5i
    @Gokila.G-o5i 11 месяцев назад +3

    Super speech sir🎉🎉

  • @pattusundararaman5990
    @pattusundararaman5990 11 месяцев назад +5

    Very powerful voice. Very clear communication. Hats off

  • @sundark6503
    @sundark6503 11 месяцев назад +4

    Best speaker ever . Thank you Sujith for the wisdom

  • @BhuvaneshwariBhava
    @BhuvaneshwariBhava 5 месяцев назад

    சார் உங்க பேச்சி கேட்ட மனசுக்கு நெரிவ இருக்கு படிக உதவிய இருக்கு ,, thanks ❤❤❤❤

  • @visalakshisubramanian7856
    @visalakshisubramanian7856 11 месяцев назад +3

    Very good speech👍

  • @rajamanibuvaneswari5143
    @rajamanibuvaneswari5143 7 месяцев назад +1

    Really awesome sir. Enakkum ungala maadiri Periya levella help pannanumnu asai. But poor students ku help pannuven. Anda alavukku seyya mudiyala. I am also a teacher. I admire your speech dir. TQ🎉

  • @visalakshisubramanian8996
    @visalakshisubramanian8996 11 месяцев назад +4

    Very effective speech

  • @UshaThangaraj-wx9mr
    @UshaThangaraj-wx9mr 11 месяцев назад +4

    ❤❤❤❤ super hero you are the best hero

  • @vedhajanani4915
    @vedhajanani4915 7 месяцев назад

    Really very beautiful, super message sir God bless your family sir🙏🙏👌👍

  • @saraswati3476
    @saraswati3476 11 месяцев назад +5

    Super God bless you and your family sir

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 11 месяцев назад +3

    Godbless you sir

  • @NandhiniBabu-qf4hy
    @NandhiniBabu-qf4hy Год назад +5

    Thank you so much giving for advice really fantastic this real spoke true words

  • @dhanamdhanam8184
    @dhanamdhanam8184 9 месяцев назад +3

    vour speech is very good sir ❤

  • @revathianburaj2473
    @revathianburaj2473 Год назад +5

    சுஜித்குமார் சார்மிக்க சிறப்பு😊

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 8 месяцев назад +1

    ஐயா உங்கள் பேச்சு
    சிறப்பு மகிழ்ச்சி
    என் பிள்ளைகள்
    படிக்க முடியல அம்மா
    என்பார்கள்
    அம்மா நான்
    இருக்கேன்
    தைரியமாக படி
    என் பேன்
    என் மகன்
    JE... அதிகாரியாக
    உள்ளார்
    என் மகள்
    AE..... பணிக்கு
    படித்து கொண்டு
    இருக்கிறாள்
    குடும்பம் உறவு
    எதுவாக
    இருந்தாலும்
    சோர்ந்து
    போகும் பொழுது
    அவர்களுக்கு
    பக்க பலமாக
    நான் இருக்கேன்
    என்ற நம்பிக்கை
    கொடுக்க வேண்டும்
    என் கணவர்
    கடன் பிரச்சினையை
    சந்திக்க நேர்ந்தது
    நான் இருக்கேன்
    உயிர் இருக்கு
    சாம்பாதிக்கலாம்
    வருத்தம் வேண்டாம்
    என்றேன்
    என் கணவர்
    திருந்தி வேலைக்கு
    சென்று கொண்டு
    இருக்கிறார்
    வாழ்க்கையில்
    தைரியம்
    நம்பிக்கை
    தன்னம்பிக்கை
    மிக முக்கியம்
    ஐயா உங்கள்
    பதிவு சிறப்பு
    நானும் நல்லதொரு
    வாய்ப்பில்
    மேடையில்
    கவிதை
    வாசிப்பேன்
    விரைவில்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @scraptoscoperodriguez3646
    @scraptoscoperodriguez3646 11 месяцев назад +7

    Hi sujith you are a pillar of support to the society. I just watched in u tube ur videos for the past 2 days. I never appreciate anyone very easily. I'm a double time GUINNESS Record holder. I wanted one more record in shaking hand with you.

  • @SuriyanAVASA
    @SuriyanAVASA 11 месяцев назад +4

    God Jesus bless you Brother 🙏🙏🙏

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx Год назад +4

    Sir really vera level speech..hats of u

  • @sathishpremavlogs4056
    @sathishpremavlogs4056 11 месяцев назад +3

    Super super anna

  • @rameshruthuparnarao2160
    @rameshruthuparnarao2160 7 месяцев назад

    இது போன்ற உள்ளங்கள் இருப்பதால் தான் பல மாணவி மாணவர் கல்வி சமுதாயங்கள் வளர்கின்றது

  • @pandiarajans4770
    @pandiarajans4770 7 месяцев назад

    நண்பா உங்கள் பேச்சு மாணவர்களின் கல்விக்கும், வளர்ச்சிக்கும் வழி சொல்கிறது. நன்றி.

  • @Ram_times
    @Ram_times Год назад +3

    Aana super valzga valamudan

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 11 месяцев назад +1

    Valthukkal valka valamudan

  • @nareshkumare7860
    @nareshkumare7860 Год назад +4

    Super bro

  • @premalatha-pj9dz
    @premalatha-pj9dz 11 месяцев назад +2

    Sujith sir your speech is very very nice sir😊

  • @kalai-ef2vz
    @kalai-ef2vz 11 месяцев назад +2

    Super sir

  • @Single-boy_channel.
    @Single-boy_channel. 8 месяцев назад

    அஜித் குமார் பேச்சு அருமையான பேச்சு

  • @MohammedNawsar-b3v
    @MohammedNawsar-b3v Год назад +5

    Alhamthulillah sir

  • @AmuthaRagina
    @AmuthaRagina 9 месяцев назад +6

    சார் உங்க பேச்சு❤

  • @deivanayakiramaraj5817
    @deivanayakiramaraj5817 Год назад +4

    God bless you ever Vazhaga vazhamudan

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 месяцев назад +7

    எனக்கு 🎉 என்னை போன்றவர் களுக்கு நீங்கள் ஒரு உந்து சக்தியாக.....inspiration..🎉🎉🎉👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt Год назад +5

    Arumaiyo arumai sir....want to listen to it again and again 🎉

  • @Jayageetha-eh6qh
    @Jayageetha-eh6qh 11 месяцев назад +14

    ராணியின் வாழ்க்கை பாராட்டிற்குரியது🎉

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 11 месяцев назад +2

    Super🙏sir

  • @chajaikumar2520
    @chajaikumar2520 Год назад +4

    Really heartfelt thanks sir

  • @chennai6118
    @chennai6118 Год назад +5

    ❤ அருமை

  • @kumudhavallid6831
    @kumudhavallid6831 6 месяцев назад

    Really correct

  • @sumithrasanthanababu8768
    @sumithrasanthanababu8768 9 месяцев назад +3

    Super sri

  • @rajvani7902
    @rajvani7902 6 месяцев назад

    Manitha uruvil kadavulai kaankiren🎉

  • @maheshkannan581
    @maheshkannan581 7 месяцев назад

    Sir speech super effect ❤❤❤❤❤❤❤❤

  • @kumarisanthosh7111
    @kumarisanthosh7111 5 месяцев назад

    Even my kid is a special one

  • @sindhusivakumar5085
    @sindhusivakumar5085 Год назад +4

    God bless you 👌

  • @Lulu_Vlogs33
    @Lulu_Vlogs33 9 месяцев назад

    Sujit sir unga speech exalant sir God bless you

  • @amuthaamutha245
    @amuthaamutha245 11 месяцев назад +2

    I watch first time your video sir.u speech very motivated

  • @janagavalliuthayaraj5559
    @janagavalliuthayaraj5559 11 месяцев назад +3

    Very good speech sir valka valamudan

  • @suganthisaravanan5535
    @suganthisaravanan5535 7 месяцев назад

    Speechless ❤ but I get breatheless

  • @marybeatrice9342
    @marybeatrice9342 11 месяцев назад +1

    அன்பு சகோதரா உங்க baychu அருமை

  • @armugammmurugesan7824
    @armugammmurugesan7824 7 месяцев назад

    Neer vazhga neer kulam vaszha

  • @m.shankar6694
    @m.shankar6694 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palaniyammalpalaniyammal3859
    @palaniyammalpalaniyammal3859 Год назад +4

    உங்கள் பேச்சு அருமை bro

  • @oppilakanagasundaram8953
    @oppilakanagasundaram8953 9 месяцев назад

    ஆங்கிலமும் தமிழும்கலந்துபேசுவதுசென்னையின் தலைவிதியாகி விட்டது

  • @malligas8277
    @malligas8277 11 месяцев назад +2

    anna, i inspired your speech . i love you na

  • @rameshvije-ef1hn
    @rameshvije-ef1hn 11 месяцев назад +2

    Hi.sir.epti.erukkinga.unga.kitta.na.pesanum.sir..unga.speech.diferenda.erukku.sir..

  • @KavyaPalanisami-zk2yx
    @KavyaPalanisami-zk2yx Год назад +3

    Super

  • @joycekumar4782
    @joycekumar4782 Год назад +4

    Well done !!!!🎉

  • @dharandigital5823
    @dharandigital5823 Год назад +2

    Hi brother ungalada speech rempa nallarukku sir ❤

  • @violetrose2440
    @violetrose2440 9 месяцев назад +4

    Sujit sir motivational speech I have two son after 16yrs not obey parents words 1st son Bcom general 2nd son 11th mother going to job 60kilometer travel I get up every day 2.30am or 3am from started 5am bus then reach Chengalpattu 5.50train duty 8am to 4pm reach at 8.30pm father heart patient he working sub stafff daily wages only 9.30am to 8pm bank but son always Mobile game out cricket at near by street both son no reading bible no prayer as a mother worried both son future life worried sir I see your my god words help sir

    • @awesomechaarles3456
      @awesomechaarles3456 8 месяцев назад

      Start sharing your struggles and burdens with your kids. It will help

  • @jeyasathiamoorthi6644
    @jeyasathiamoorthi6644 Год назад +4

    👏👏👌👌

  • @nilanthiperera2808
    @nilanthiperera2808 11 месяцев назад +3

    அபாரம்

  • @sankollywood
    @sankollywood Год назад +3

    Arumai

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Год назад +13

    நம்பிக்கை அது வாழ்க்கையின் அச்சாணி!! Public Speaker Sujith kumar Motivational Speech |Sakthi Masala - அற்புதமான உரை. எனது ஆதர்சம் திரு Sujith kumar - எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் இன்ஃபோஸிஸில் இவருடன் பணி புரிந்திருக்கிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Namakkal King24x7