1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
ஆயிரம்பேறுக்கு பசி போக்கும் அன்னதானம் மட்டுமே புண்ணியமல்ல, இதபோல ஆரோக்கிய குறிப்புகளை கொடுப்பதும் புண்ணியமே..!!!👍👌💐 காசு கல்லரை செல்வதற்கு வரை வரும்(அத்தியாவசியம் கூட), ஆனால், பல ஜென்மம் நம்முடன் வருவது இந்த பண்ணியமே. 💐
S Good moring Sir உங்கள் விளக்கம் மிகவும் அருமை Sir உங்கள் video பார்க்க அதிகம ஆர்வம் எங்களுக்கு உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் ஆண்டவன் அருளபுரிய வேண்டும்
டாக்டர். மனிதனுக்கு நடைமுறையில் நடக்கிற உடல் பிரச்சினைகள், பழக்க வழக்கங்களை, ரொம்ப அழகா நகைச்சுவைய பேசிறிங்க புரியும் படியாக இருக்கு சார். எல்லா வீடியோக்கள் சூப்பர்..
ஐயா, நீங்கள் பரிந்துரைத்திருக்கும் உணவுமுறைகளையும் நோன்புமுறைகளையும் முறையாக கண்ணும் கருத்துமாகப் பின்பற்றி தன் எடையை நன்கு குறைத்து நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என் மச்சான்.. நன்றி மருத்துவர் ஐயா.
வணக்கம் டாக்டர் 🙏 உங்களுடைய உடல் பருமன் பற்றி பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தெளிவான விளக்கம் மற்றும் நீங்கள் பேசும் தமிழ் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் தங்களுடைய chennal ஐ பார்த்தேன். உங்களின் பதிவுகளை இப்போதுதான் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன். தங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 🙏
Doctor nenga unmaiyave superb.... En son romba stomach pain la unga kita vanthapo superb ah treat panniga ... Really superb sir na kirishnagiri 2.8.2021 vanthom... Avaru ipo superb sir. Thank u so much...sir Allah innum ungala mel noki kondu ponum en valthukal sir...
A very good responsible doctor. Root cause of the problem very well explained. contradictory thinking among money making doctors and business people (food related industries.) really thanks sir
Doctor உடல் எடை குறைக்க வேண்டும் என்ற தேவைப்பாடே உங்கள் பேச்சை கேட்டவுடன் வந்துவிடும். அதை சுவாரஸ்யமாக சொல்வது Highlight. நூற்றிலொரு Video வாக கருதாமல் ஈர்ப்புடன் Video வை கவனித்தோம்.மிக்க நன்றி Doctor. அருமை 👌அருமை 👌அருமை👌
Neenga solrathu nalla comedyavum interesta aavum irukum na ippathan NEET exam eluthi iruken ungala madhri naanum DOCTOR aaven . you are my inspiration .🩺🩺🩺🩺🩺🥼🥼💉💉💉
Very good explanation about obesity. Idhuvaraikum yaarume solladha vishayam sollirkringa doctor. Thank you so much. Expecting ur further videos in this series
I am 5'6" and I was 45 kg in weight, but I used to eat two plates of biriyani easily. Now I gained so much weight and I lost it too. I suffered from pcos. Now I am better. :)
Sir,,,had u been a professor or doctor along with medical college professor,,,I imagine, ,how the classes would have been made interesting, ,,all students would have adored u,,, u say in common man's terms,,,love ur speech sir,,
i always love teaching, but somehow i ended up in private practice rather than in a medical college. thats why i started teaching public rather than medical students...
But sir,, this is also a kind of teaching, ,u r taking the rare knowledge to the doors of a common man,,,to those who don't know the proper ways to acquire medical services,,,good work,,,best wishes, ,keep going, ,
@@doctorarunkumarSir, creating awareness and teaching in public service is very greater than a medical student. You are the treasure to us. Thank you so much for your greatest efforts💐💐
Good message sir. You speeches it's true. Very nice. Fantastic explanation Dr sir. Thank you very much. I am understand your palio diet. 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍
I'm a new subscriber of ur channel.. Your narration is really good about the issue.. Sounds like a very casual talk and you are talking to the point.. 👍👍
You deserved to be a doctor. What a clear & clear presentation . Kudos doctor. Covered up most of the causes for obesity. Request you to post more informative content about our body .
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
உங்கள் முகவரி
Sir erode la unga clinic enga sir irukku
Good suggestion , advice .can I get a book for reducing obicity from from you sir
check video description
check video description
👍👍👍ஒரு டாக்டராக👌👌👌👌 இருந்து கொண்டு இவ்வளவு உண்மைகளை சொல்லுகிறீர்கள் மிகவும் அருமை உங்கள் சேவை பாராட்டுக்குரியது 🎤நன்றி நன்றி நன்றி🔊🔥📲🎧
👍
😁
Apo matha doctors la poi solrangalo😂😂😂😂😂
மிகவும் தெளிவான பேச்சு. கேக்கும் போது மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது. மிகவும் நன்றி டாக்டர்.
நாம் குண்டாக இல்லை நம் பக்கத்தில் இருக்கும் அனைவரும் ஒல்லியாக இருப்பதால் நாம் குண்டாக தெரிகிறோம்.😘😈👺😦😭😤😟😔😖😇😍😂😂😂😂😂😂😂😂
😳😳😳ha ha 😂
Ne en inam madaa..
Awesome awesome awesome awesome awesome awesome awesome bro🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣👌👌👌
Well said bro
Dr இந்த காலத்துக்கு ஏற்ற மிகவும் அவசியமான விளக்கங்கள் நன்றி டாக்டர்
ஆயிரம்பேறுக்கு பசி போக்கும் அன்னதானம் மட்டுமே புண்ணியமல்ல, இதபோல ஆரோக்கிய குறிப்புகளை கொடுப்பதும் புண்ணியமே..!!!👍👌💐
காசு கல்லரை செல்வதற்கு வரை வரும்(அத்தியாவசியம் கூட), ஆனால்,
பல ஜென்மம் நம்முடன் வருவது இந்த பண்ணியமே. 💐
Yes
mayiru mari pesatha
பண்ணியமா???🤪🤪🤪
bharathi kannamma
@@இனியவன்-ண9த À
மருத்துவரின் ஆலோசனைகள் இன்றைய தலைமுறைகளுக்கு பெரிதும். பயன்படும் நன்றி! வாழ்த்துகள்
உங்கள் பேச்சு அய்யா தென்கச்சி சுவாமிநாதன் அவர்களை போன்று உள்ளது வாழ்த்துக்கள்
உண்மை தான்
Yes... Porumaiya azhaga eduthu solraru......
உங்களோட பேச்சே பெரிய மருந்து சார். சூப்பர்.
தமிழில் மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்...தங்கள் சேவை என்றும் தொடர வேண்டும்...
தெளிவான விளக்கம். எதார்த்தமான தொடர் மொழி நடை. அருமை மருத்துவ ரே
நாங்க ஒல்லியா ஆகுரமோ இல்லையோ உங்கள் வார்த்தை எங்களை போன்ற குண்டானவர்களுக்கு சந்தோஷமா இருக்கு
J
Yes 😀😀😀😀😀
🙂🙂🙂🙂
Haha 😂 😂 😂... I support.. ✌️
So
உண்மையில் பயனுள்ள வீடியோ டாக்டர் உங்களுடைய நகைச்சுவை உணர்வோடு கூடிய விளக்கம் பிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது, அலுப்பு தட்டாமல் கேட்க வைக்கிறது நன்றி.
டாக்டர் தெய்வமே இவ்ளோ நாள் எங்க இருதீங்க , நன்றி டாக்டர்.Thanks for your wonderful tips.
O̤f̤f̤i̤c̤e̤ க்கு போய்ருக்கார்
S Good moring Sir உங்கள் விளக்கம் மிகவும் அருமை Sir உங்கள் video பார்க்க அதிகம ஆர்வம் எங்களுக்கு உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் ஆண்டவன் அருளபுரிய வேண்டும்
First time a doctor in our country giving a correct info about diet. Good work, sir!
Solution solaway elaaaa
Yes it's true
Appreciate u sir
Yes it's true
Yes it is really true
டாக்டர். மனிதனுக்கு நடைமுறையில் நடக்கிற உடல் பிரச்சினைகள், பழக்க வழக்கங்களை, ரொம்ப அழகா நகைச்சுவைய பேசிறிங்க புரியும் படியாக இருக்கு சார். எல்லா வீடியோக்கள் சூப்பர்..
மிகவும் அருமையாக தெளிவாக கூறினீர்கள் மருத்துவர் அய்யா நன்றி
நீங்கள் பேசுவதை கேட்க சலிக்கவே இல்லை. அருமை. மிக்க நன்றி. 🙏
அருமை அய்யா,ஏனது குழப்பத்திற்கு தெளிவான விளக்கம், வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சார். இப்போ தான் எனக்கு நல்ல புரிகிறது சார். உங்கள் சேவை எங்களுக்கு தேவை 👍
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி மருத்துவரே. தொடரட்டும் உங்கள் சேவை...
ஐயா, நீங்கள் பரிந்துரைத்திருக்கும் உணவுமுறைகளையும் நோன்புமுறைகளையும் முறையாக கண்ணும் கருத்துமாகப் பின்பற்றி தன் எடையை நன்கு குறைத்து நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என் மச்சான்.. நன்றி மருத்துவர் ஐயா.
மிகவும் அருமையான விளக்கம்.நன்றி.அடுத்த காணொளியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வணக்கம் டாக்டர் 🙏 உங்களுடைய உடல் பருமன் பற்றி பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தெளிவான விளக்கம் மற்றும் நீங்கள் பேசும் தமிழ் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் தங்களுடைய chennal ஐ பார்த்தேன். உங்களின் பதிவுகளை இப்போதுதான் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன். தங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 🙏
அருமையான பதிவு. தயவு கூர்ந்து என்ன உணவு உட்கொள்ளவேண்டும்னு ஒரு பதிவு போடுங்க.
S. Praveen Kumar
Ungaluku unavu epdi sapdanum nu therijikanuma?? Nala arokiyamaana valkai vaalanumaa???
🙏 dr.. மக்களின் நலம் விரும்பி நல்ல விஷயங்களை சொல்றீங்க அந்த நன்மைகள் உங்களை வளர்த்தவங்களை சேரும் வாழ்க வளமடன் நலமுடன் 👍🤝
Thank you so much doctor for this clean and neat explanation with some real funny examples... 👌👌👌👌
Doctor nenga unmaiyave superb....
En son romba stomach pain la unga kita vanthapo superb ah treat panniga ... Really superb sir na kirishnagiri 2.8.2021 vanthom... Avaru ipo superb sir. Thank u so much...sir Allah innum ungala mel noki kondu ponum en valthukal sir...
அனைவருக்கும் புரியும் வகையில் ஏளிமையான பேச்சி மகிழ்ச்சி அய்யா
அருமை டாக்டர் .இயல்பான நடையில் விளக்கம்
உங்கள் பேச்சு எங்களுக்கு ஆறுதல்
அருமை. படிச்சவங்க awareness உள்ளவங்களே தெரிஞ்சுக்காத பல விசயங்கள் சொல்லியிருக்கீங்க.
Thank you Dr Arun Kumar for the information. Very very Helpful! GOD BLESS you!
அருமையான தெளிவான பதிவு
பணி தொடர வாழ்த்துக்கள்.
A very good responsible doctor. Root cause of the problem very well explained. contradictory thinking among money making doctors and business people (food related industries.) really thanks sir
Doctor உடல் எடை குறைக்க வேண்டும் என்ற தேவைப்பாடே உங்கள் பேச்சை கேட்டவுடன் வந்துவிடும். அதை சுவாரஸ்யமாக சொல்வது Highlight. நூற்றிலொரு Video வாக கருதாமல் ஈர்ப்புடன் Video வை கவனித்தோம்.மிக்க நன்றி Doctor. அருமை 👌அருமை 👌அருமை👌
Nice speech doctor... Sirikkavum vaikidhu sindhikkavum vaikkidhu unga speech... Spr
Very clearly and beautifully explained the truth and facts about obesity ........no one has ever explained like this 👏👏 waiting for the next video....
பொய் காமெடி கலந்து சொல்வது எல்லாரிடமும் உண்டு.ஆனால் உண்மையை நகைச்சுவையா சொல்வது அருமை
I Like Doctors Speech Super 😂👍❤
உங்கள் பதிவுகள் பயனுள்ளதாகவும் அதே வேளை இதமான சிரிப்பு வரும் மாதிரியும் இருக்கு.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.👏👏💐
I am from erode sir. Happpa evlo alaga pesurenga. Stay blessed sir.unga tamil avlo alaga iruku.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
மிக்க நன்றி டாக்டர் !. அனைத்து மருத்துவர்களும் இது போல் இருந்தால் , நாடு வளம் பெரும்.
மிகச்சிறந்த விளக்கம் வாழ்த்துக்கள் சார்.
அருமை.சாதாரணமாக உரையாடுவது போன்ற தெளிவான விளக்கம்.....!
அருமை டாக்டர் எவ்வளவு அழகாக சொல்லுறீங்க நன்றாக 👍
Thank you sir ! ஒரு நல்ல சிறந்த அறிவுரைகள்!
Doctor you are awesome👏👏 Bajii comedy super🤣🤣🤣 i become your fan after neeya naana. I can hear you talk all day long❤
Sir romba yetharthama pesureenga.. I really like the way you speak. Thank you very much for the valuable informations.
Thank you so much for giving truthful information sir and one doubt sir whether taking of,tab Levepsy make us obese
Clarity of speech & helpful information sir🙏🙏
Very Clear Explanation sir... Thanks... Looking for ur upcoming videos sir...
Im addicted to your speech... Peace be upon you brother 😊
Crystal clear and seintific explanations Dr. Hats off, keep going sir.
உடல் பருமனுக்கு அருமையான விளக்கம்.... நன்றி
Nice explanation sir really I understood very well ... thank u sir😊🙏
Neenga solrathu nalla comedyavum interesta aavum irukum na ippathan NEET exam eluthi iruken ungala madhri naanum DOCTOR aaven . you are my inspiration .🩺🩺🩺🩺🩺🥼🥼💉💉💉
அனைவருக்கும் பயனுள்ள தகவல் நன்றி
Dr.ninga pesum bothu vedio ninga siripa control panni pesura mari irukku nalla irukku 😊.....ur vedio details explanation very useful for us
Good speech ......Sir...Ur way of speaking so good ....
Ivlo detail and porumaya yarum sonadhilla sir..thank you
Sir,நீஙக வேர Level ...கலகுங்க Doctor ..நன்றி
Sir unga voice super sir nenga vera level
Thaliva, perfect revelation of current food life Style 🔥🔥🔥🔥
Awesome explanation sir. You have explained each and every part of our body along with foods it's very easy to understand☝️👍👍👍👍👍
I get more information this topic
Useful for me
Thank you doctor ❤
Current knowledge about the subject and clear presentation- AWESOME doctor👍 you are doing a great job, keep up the good work.
Neenga pesuvadhu arumayaga erukiradhu .adhe pol udal edai kuraika sariyana vaithiyamurai unavu palakka valakkangalai koorungal makkalukku payanulladhaga erukkum nanri.vanakkam.
Doctor, the way you explained and said was so good, subscribed..
Kadawul maari sir nega unmayawe en kannuku ongada videos paaruga endu kadawul thn vechirukaru really Thankyou so much dear.
Yenna thaan doctor aaa irunthaalum, Manmanam maarama pesura kongu thamil, Arumai 👌. Ketu kitee irukalaam, regular doctar maadhri bayam kaatama, theliva Frankaa pesuraru, Love it.😇.
மிகவும் அருமை தெளிவான விளக்கம் எனக்கு ஒரு கேள்வி தொந்தி விழுவதற்கும் இது தான் காரணமா அப்படி ஆனால் என்ன செய்ய வேண்டும் ? சற்று கூற இயலுமா டாக்டர் ?
You started with Food is not the reason and then you come to a point food is everything
Supera pesringa sir.
casual la pesringa.
sola vantha topicayum solirnthinga.
Well explained doctor
அருமை அருமை அருமையான விளக்கம்
Good explanation Doctor. .!!! Thank you. . Very useful
Very good explanation about obesity. Idhuvaraikum yaarume solladha vishayam sollirkringa doctor. Thank you so much. Expecting ur further videos in this series
Your advice is too good sir
மிகவும் பயனுள்ள தகவல்கள்
I am 5'6" and I was 45 kg in weight, but I used to eat two plates of biriyani easily. Now I gained so much weight and I lost it too. I suffered from pcos. Now I am better. :)
keep rocking we need an healthy socity thanks a lot for sharing all information which you gains from your studys and experience
Well.. clearly explained..not like a doctor,as close as a neighbor...
Ss😁👌
ss
செமயான பதிவு ஸார்.so swt
Sir,,,had u been a professor or doctor along with medical college professor,,,I imagine, ,how the classes would have been made interesting, ,,all students would have adored u,,, u say in common man's terms,,,love ur speech sir,,
i always love teaching, but somehow i ended up in private practice rather than in a medical college. thats why i started teaching public rather than medical students...
Thanks for ur reply sir,,
But sir,, this is also a kind of teaching, ,u r taking the rare knowledge to the doors of a common man,,,to those who don't know the proper ways to acquire medical services,,,good work,,,best wishes, ,keep going, ,
Ur voice is attractive sir.
@@doctorarunkumarSir, creating awareness and teaching in public service is very greater than a medical student. You are the treasure to us. Thank you so much for your greatest efforts💐💐
Good message sir. You speeches it's true. Very nice. Fantastic explanation Dr sir. Thank you very much. I am understand your palio diet. 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Am studying nutrition...ur videos are very informative
Super sir..semma am dentist.. But u r my real teacher..indhalavukku clearra yaarum sonnadhilla
Good Tamil speech.... Clear explain tq
Rompa thanks doctor 💖 . Love ❤️ from Sri Lanka 🇱🇰
Super Doctor great information 👍👍👍
Super doctor nanri
Sir ivlo theliva yarume explain panni ketathu ila..thank you very much..you cleared most of our doubts..
Good
Naguchavai kalantha maruthuva advice super doctor...
I'm a new subscriber of ur channel.. Your narration is really good about the issue..
Sounds like a very casual talk and you are talking to the point.. 👍👍
🎉அளவாக சாப்பிட்டு Fit ஆக இருப்போம்🎉
Very useful... Good job👌🌷
Nantri solla vaarthaiye illai iyya.thelivana vilakkam kodutha ungal nalla ullathai vanakurean iyya.🙏🙏🙏
Very informative and humourous speech... God bless you... You are a very special Doctor who can reach even lay person.... Good going keep it up Sir
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தீர்கள் டாக்டர்!
எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பேயில்லை டாக்டர்.
அருமையாக பேசுகிறீர்கள்
You deserved to be a doctor. What a clear & clear presentation . Kudos doctor. Covered up most of the causes for obesity. Request you to post more informative content about our body .
Sure