2. உங்களுக்கு ஆபத்தான கொழுப்பு வகை உள்ளதா? கண்டுபிடிப்பது எப்படி? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2019
  • உடல் பருமன் இருந்தாலே ஆபத்தா?
    உடல் கொழுப்பில் எத்தனை வகைகள் உள்ளன?
    எந்த வகை உடல் கொழுப்பு இருந்தால் ஆபத்து அதிகம்?
    உங்களுக்கு எந்த வகை கொழுப்பு உள்ளது?
    எப்படி கண்டுபிடிப்பது?
    அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Is obesity harmful?
    How many types of body fat are there?
    Which type of body fat is dangerous?
    Which type do you have?
    How to find?
    We shall discuss answers for these questions in this post.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
    • Obesity - உடல் பருமன்
    #drarunkumar #weightloss #diet
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    ruclips.net/user/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Комментарии • 550

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 года назад +56

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 4 года назад +406

    சார் யார் என்ன சொன்னாலும் உங்க ஸ்டைலை மாத்தாதீங்க . உங்க சேனலில் சொல்லப்படும் வியங்கள் விலைமதிப்பற்றவை என்பதை நாம் அறிவோம் -நன்றி

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 4 года назад +7

    வணக்கம் டாக்டர் 🙏 மற்றவர்கள் கூறுவதை பற்றி நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எந்த ஒரு விசயத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதுதான் நல்லது. உங்களின் தெளிவான விளக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. உங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐🙏🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 года назад +5

    உங்களின் பதிவு களை எவ்வளவு பாராட்டி னாலும் போறாது அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மிகச்சிறப்பாக உள்ளது. நன்றி நன்றி வாழ்த்துக்கள்🙌🙌🙌

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад +4

    வீட்டுக்காரர், பிள்ளைகள் எல்லோருக்கும். ஒரு கோடி வாழ்த்துக்கள்.உங்கள் காணெளிகள் மிகவும் உபயோகமாக, உதவியாக இருக்கிறது. நன்றிகள். கனடா.

  • @gnanaselvamdurai1463
    @gnanaselvamdurai1463 4 года назад +43

    மிக பயனுள்ள தகவல்கள் அடுத்த பதிவிற்க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @beemarajibrs3965
    @beemarajibrs3965 4 года назад +5

    உங்களுடைய அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ஐயா .......... உங்கள் அன்புக்கு நன்றி ஐயா

  • @rdk1947
    @rdk1947 3 года назад +3

    விரிவான அறிவியல் உண்மைகள்....
    விளக்கங்களும் மிக பயனுள்ளது

  • @revathykumaresan2762
    @revathykumaresan2762 4 года назад +8

    Doctor you are explaining in easily understandable way. Thanks a lot. As u said ur channel is to understand the basics of all diseases, keep posting videos and take as time u want. We are eagerly awaiting for your next video.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад

    மருத்துவரே தொடரட்டும் உங்கள் சேவை.... வாழ்த்துக்கள்..

  • @PremaUthra
    @PremaUthra 4 года назад +4

    Doctor, I learnt a new thing from this video. Very informative. Thanks a lot for your inputs.

  • @kalaivani7436
    @kalaivani7436 4 года назад +1

    எல்லாருக்கும் புரியும் படி அருமையாக விளக்கம் கொடுக்குறீங்க சார். ....

  • @kalpanagunasekaran3059
    @kalpanagunasekaran3059 4 года назад +2

    Hats off to your service sir. Excellent explanation sir. Thank you so much.

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 4 года назад +2

    Superb doc... Never heard such an clear explanation from any body

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад +1

    Best advice God bless all your family members. Thanks .

  • @buvanahansika1929
    @buvanahansika1929 4 года назад +5

    U r doing nice job..Super sir God bless u and ur family

  • @safiyamohammedshafi3826
    @safiyamohammedshafi3826 4 года назад +5

    You are great sir. I like that way how are you explaining everything clearly thank 🙂

  • @vkr6449
    @vkr6449 4 года назад

    நீங்கள் சொன்ன அடிப்படைகள் சிறப்பாக இருந்தது . இப்போதெல்லாம் சோறு குறைவாவும் கீரை குழம்பு அதிகமாகவும் , காய்கறி அதிகமாகவு சேர்த்துக் கொள்கிறேன் . உடலும் மனதும் ஆரோக்யமாக உணர்கிறேன் நன்றி..

  • @merabharatmahaan572
    @merabharatmahaan572 4 года назад +1

    Thanks for sharing knowledge ..... Dr. sir your presentation is simply superb....

  • @hemalathasaravanan889
    @hemalathasaravanan889 4 года назад

    Sir, very good explaining and very useful. Excellent.

  • @Riyah763
    @Riyah763 4 года назад +1

    Thank you so much doctor. ..please continue ur good job

  • @vijayakumarvelusamy6933
    @vijayakumarvelusamy6933 4 года назад +1

    Doctor very clear explanation.. Thank u. Will be waiting for ur next video

  • @umaparameshwari2046
    @umaparameshwari2046 4 года назад

    Super explanation. Thank you sir for your next video

  • @pranaveshwar07
    @pranaveshwar07 4 года назад

    Doing great job sir... Very informative. many thanks doctor..

  • @devis7877
    @devis7877 4 года назад +2

    Hi sir,,,nice information,,,by seeing ur videos learning the basics of medical terminology day by day,,,authentic information, ,,continue ur service sir,,,

  • @syedsabana
    @syedsabana 4 года назад +1

    You r right sir we can easy to understand lot of useful things by ur channel. Thank u sir. God bless u

  • @ddjm814
    @ddjm814 4 года назад +15

    நன்றி doctor.எனக்கு தொப்பை தான் இருக்கு உடல் அளவா இருக்கிறது.நானும் எல்லாவிதமாக முயற்சி செய்தும் ம்ம் தொப்பை குறையவில்லை.You tube சொல்ற எல்லாம் முயற்சி செய்தும் குறையவில்லை.உங்களுடைய ஆலோசனைக்காக என்னுடைய தொப்பை waiting.

  • @SSS-sp8mk
    @SSS-sp8mk 4 года назад +1

    Sir vanakkam.... Unga speech nala iruku..... Athey pola extra news solldringa.... Nice sir....keep it up sir

  • @baskaransujitha6236
    @baskaransujitha6236 4 года назад +3

    அருமையா சொல்றீங்க

  • @bsbsanand
    @bsbsanand 4 года назад +1

    Very good explanation Sir🙂👍

  • @aniserli1117
    @aniserli1117 4 года назад +2

    Oi doctor enga iruthinga evolo nalu ipathan nan pakuran unga speech ya super nalla motivated pa. Super doctor. God bless you

  • @R_F_R_F
    @R_F_R_F 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @begamzaynab
    @begamzaynab 4 года назад +2

    Very informative, keep educating us. Thank you Doctor for sharing the information. Pls share a diet to reduce visceral fat.

  • @elphinelaura6281
    @elphinelaura6281 4 года назад

    thanks for your service sir.very useful information sir

  • @rajasekaranperumal2619
    @rajasekaranperumal2619 4 года назад +4

    ❤❤🔥🔥🔥 Thala vera level information.. Thanks a lot sir..

  • @joelanderson7253
    @joelanderson7253 4 года назад

    Continue with your style dr i like the way you explaining things....

  • @kamalesh2012
    @kamalesh2012 4 года назад +2

    🙏🏻Evalow theliva yarum Solala. Nandri 🙏🏻 sekaram adutha pathiva podunga.

  • @bhanum5210
    @bhanum5210 4 года назад +4

    doctor you expalined very well even a infant baby can also understood thanks

  • @gbhawani6248
    @gbhawani6248 4 года назад

    Great explanation dr..thanku

  • @HeenaAkbar
    @HeenaAkbar 4 года назад +3

    Thank you for posting this Sir. Everything you say is wonderful. Thanks for the share I'll make better use of it

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 2 года назад

    உண்மையை அழகுற நயமாக எடுத்து சொல்லும் முறைக்காகவே தினமும் எதாவது ஒரு வீடியோ பார்த்து விடுகிறேன். அதிகம் சிரித்து கொண்டிருப்பது சமீக காலமாக உங்கள் வீடியோக்கள் பார்த்து தான் Dr.. நன்றி..🤗🤗.. தயவு செய்து உங்கள் சேவையை தொடர வேண்டுகிறேன் Dr...😁🤗

  • @SenthilKumar-qd7zz
    @SenthilKumar-qd7zz 4 года назад +1

    Dr, thanks for your teaching, please add video about hazards of smoking

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 4 года назад +1

    Sir ,please dont change your style of explanation . Simple language and very informative

  • @alwayshappysri
    @alwayshappysri 4 года назад +3

    Looks so cute.....very informative too...thank you so much sir.

  • @VaishnaviSelvam06
    @VaishnaviSelvam06 4 года назад +46

    ஆரோக்கியமா உடல் எடையை குறைக்கறது எப்படி சொல்லுங்க sir எந்த மாதிரியான உணவு வகைகள் எடுத்துக்கனும்

  • @shinivasan3396
    @shinivasan3396 4 года назад

    thanks sir I am waiting for your next video good job

  • @user-lx2en1nb3t
    @user-lx2en1nb3t 4 года назад +1

    அய்யா, தெளிவான விளக்கம்

  • @harirao8254
    @harirao8254 4 года назад +1

    Very useful information, thanks doctor

  • @deepcallethdeep5095
    @deepcallethdeep5095 4 года назад

    Sir very nice am happy to hear your advice thank you Dr God bless u sir,

  • @shagirapcardb8306
    @shagirapcardb8306 4 года назад +1

    Doctor neenga nalla cleara explain panringa thankyou doctor

  • @creativearts4539
    @creativearts4539 4 года назад

    Thank you sir.morning first video rmba useful

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 3 года назад

    Doctor, you are giving valuable information and also you are very jovial. Please keep it up. we are interested in watching your videos

  • @sivagamiraghu6513
    @sivagamiraghu6513 4 года назад

    Thank you sir!your talking super

  • @ramesh9769
    @ramesh9769 4 года назад +1

    நன்றி சார் மிகவும் அருமையான பதிவு

  • @arajasivaji6547
    @arajasivaji6547 4 года назад

    THANKS FOR GOOD INFORMATION

  • @angelinprabha9998
    @angelinprabha9998 4 года назад

    Sir really useful matters.. thankyou so much...

  • @raguvarank2151
    @raguvarank2151 4 года назад +2

    Explanation super sir....

  • @praveenconq
    @praveenconq 4 года назад

    Super sir .... Hatsoff

  • @vigneshwaran3134
    @vigneshwaran3134 4 года назад

    Sir reallly informative video keep going

  • @shruthikaaram7202
    @shruthikaaram7202 4 года назад

    Ur are amazing. What a command of the language and hilarious ways of speaking with lot of content.

  • @ManiKandan-gy6ce
    @ManiKandan-gy6ce 4 года назад +3

    Sir intha maathiri vilakkam koduthuthu naan pathathu illa thank u and keep it up

  • @indiamoon1105
    @indiamoon1105 4 года назад

    Good information Dr, 🙏🙏🙏 tq.

  • @jdjdjjjddj8106
    @jdjdjjjddj8106 4 года назад

    Super expansion thanks a lot nice and useful program

  • @G11521
    @G11521 4 года назад +1

    Superb sir
    Thanks
    God bless you
    Don’t worry about bad peoples comments

  • @baskarvasanth7534
    @baskarvasanth7534 4 года назад +2

    Thanks a lot Dr. U r gift...

  • @jayashreelaxmekuppuswami8600
    @jayashreelaxmekuppuswami8600 4 года назад +1

    U r my daily morning health show......❤️❤️☺️☺️☺️☺️

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 4 года назад

    அருமையான விளக்கம் மருத்துவரே

  • @ezhileditz7598
    @ezhileditz7598 4 года назад

    Good information sir..

  • @tamilselvan3607
    @tamilselvan3607 4 года назад

    Really nice niga porumaiyavey soluga doctor

  • @user-gg4qs6fp4c
    @user-gg4qs6fp4c 4 года назад

    நன்றி... சிறந்த பதிவு

  • @thevanathen5170
    @thevanathen5170 3 года назад +1

    Good information Sir. Thanks so much

  • @perumalraj8615
    @perumalraj8615 4 года назад +1

    Great message
    Please tell about child allergy coughf

  • @logasheaven6900
    @logasheaven6900 9 месяцев назад

    Really your videos so useful sir. Thankyou so much. Extraordinary explanation about systems and functions etc

  • @cschandru100
    @cschandru100 4 года назад

    Hi Arun sir wonderful video.. I like all your video.. superb Sir

  • @SivaKumar-pw7nb
    @SivaKumar-pw7nb 4 года назад +3

    Now I feel stress free...

  • @geetulakshmi
    @geetulakshmi 4 года назад +1

    Amazing Sir. .....

  • @sudhakumar6003
    @sudhakumar6003 4 года назад

    Very nice information sir thank you

  • @santhoshkumarv1337
    @santhoshkumarv1337 4 года назад +1

    Good information 💚👍

  • @hassanirfan640
    @hassanirfan640 4 года назад +9

    Sir thyroid diet plane konjam solli kudungale. ....

  • @aiswaryalakshmik5611
    @aiswaryalakshmik5611 4 года назад +4

    Sir, I am obese, your speech gave me a confidence on losing weight, i am eagerly waiting for your next video

  • @maivizhisekar2165
    @maivizhisekar2165 4 года назад +3

    urai marunthu, castor oil, water before six months. aprem silar baby ku powder kuda use Panna kudaathu repsiratory problem varumnu. thooli thoonga vaikaama skin to skin contact irunthaa thaa milk supply increase aagum nu soldraanga night time la. cold fever ku medicine eduka kudaathu nu oru group. oru clarity video pannunga sir.... you keep rocking. super sir. we are expecting more videos. thanks in advance......

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 4 года назад

    Good video
    Very informative 👍

  • @vkr6449
    @vkr6449 4 года назад +30

    விசரல் கொழுப்பைக் குறைக்கும் வழிமுறைகள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் சகோ..

    • @edisona608
      @edisona608 4 года назад

      Alcohol, fast food, junk foods ah avoid pannitu lemon juice, cruciferous vegetables nu sollapadra kaaikarigalai adhigama eduthukittaa fatty liver and visceral fats ah seri pannalam.

  • @Azzam-ft1ls
    @Azzam-ft1ls 4 года назад +1

    Your explanation is very good. Can you explain in next vedio about apple cider vinager? I have seen many articles and vedio regarding this on reducing abdominal fat.

  • @11subash
    @11subash 4 года назад

    Good information sir

  • @akshaaksha4036
    @akshaaksha4036 4 года назад

    Very useful tips thanks

  • @thenmozhisubbu3857
    @thenmozhisubbu3857 4 года назад

    Thanks sir romba usefull

  • @ramukannan08
    @ramukannan08 4 года назад

    Super doctor. Thanks.

  • @VaragiAmman.
    @VaragiAmman. 4 года назад +1

    Super Sir. You're services mind very super Sir

  • @saravanan8831
    @saravanan8831 3 года назад

    Thank you very much sir. Very useful. Konjanala thedi alaintha thagavalgal. Feel very happy sir. Thank u so much sir

  • @gowtamiganesan1185
    @gowtamiganesan1185 4 года назад

    Super sir.👏👏

  • @harinikrishnan333
    @harinikrishnan333 4 года назад

    Your narration is awesome

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 года назад

    Excellent definition dr

  • @jannathulfirthous1703
    @jannathulfirthous1703 4 года назад

    👏 doctor very useful for us thankyou

  • @charlesprestin595
    @charlesprestin595 4 года назад

    Thanks docter expecting next video

  • @ragupathiganesan1319
    @ragupathiganesan1319 4 года назад

    நன்றி 🙏🙏🙏

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 4 года назад +1

    Thank you Dr😊👍

  • @jayanthijayaraman1444
    @jayanthijayaraman1444 4 года назад +1

    Very nice video sir and thanks for information sir

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 года назад +3

    valid information sir...Remba simpla sonnenga

  • @sathishkumar-bz6vg
    @sathishkumar-bz6vg 4 года назад

    அருமை டாக்டர்