RO water good or bad for health | RO Purifier ban | RO water side effects | RO குடிநீர் - Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2021
  • Steam inhalation - நீராவி பிடித்தல் in Covid19
    • Steam inhalation in Co...
    அனைவருக்கும் வணக்கம் நான் மரு. வினோத் , இந்த வீடியோவில் பலருக்கும் இருக்கின்ற சந்தேகமான RO குடிநீர் நல்லதா ? கெடுதலா ? என்று அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளேன். RO குடிநீர் தொடர்பான 10 முக்கிய சந்தேகங்களை தெளிவாக விளக்கியுள்ளேன்.
    பிராய்லர் கோழிகள் நல்லதா ? கெடுதலா ? வீடியோ : • Broiler Chicken side e...
    HI everyone, in this video I have discussed about the most debated topic - whether RO purified water is harmful for health or not. I have described in detail about the 10 most common doubts regarding RO water in simple tamil language using suitable examples. All these are based on scientific facts and reasearch.
    தற்போது பயன்பாட்டில் உள்ள தக்காளியில் ஆக்சலேட் ( oxalate ) அளவு குறைவு தான், இதனால் கண்டிப்பாக இதை தவிர்க்க தேவையில்லை. நல்லது தான்.
    நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு whatsapp number 6369965537 text செய்யுங்கள் .
    for further doubts follow us on
    instagram invitescon...
    twitter ullangayil?s=09
    facebook
    / ullangaiyil.maruthuvam
    #ROwater #ropurifier #reverseosmosis #osmosis #drinkingwater #safewater #kidneystones #diabetes #hypertension #sodium #coppervessels #copper #tamil #drvinoth #tamilan #maruthuvam #mbbs #education
  • НаукаНаука

Комментарии • 58

  • @renusakthi9964
    @renusakthi9964 2 года назад +2

    sir enakku kidney stone 20mm irundhadhu operation panni eduthachu adhukku appuram calsium romba kamiya irukka food dhan sir eduthukuren adhukku appuram 5 litter to 6 litter water kudikkiren thakkali suthama sapdaradhu illa. thavirkka mudiyadha niliyila 2 pethukku 1/2 thakkali dhan pottu samayal seiven sir, indha mari food edukkura nala kidney stones Varuma sir please reply me sir adhukku appuram na pregnancy ku try pannitu irukken enakku Pcod irukku sir doctor kudukkura tablet sapta enakku kidney stones Varuma sir, kidney stone irundha pregnent aaka edhum problem aa sir enakku indha kelvi romba nala be irukku sir nanga irukkadhu Bangalore language problem nala Kekka mudila ongala oru annava nichu kekuren please reply me sir 🙏

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 года назад +1

      ruclips.net/user/shortsiGoZ-wYfjK8?feature=share
      Vanakkam, intha video already explain panniruken , calcium foods kandipaga edukkanum.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 года назад

      Kidney stones kum pregnancy kum entha thodarbum illai,but proper ah foods edukkanum, illati stone precipitation aaga chance irukku. Maintain the same diet and water intake , future la stone yerpadra chance ah Kandipaga kammi pannum. Tomato nala athiga problem illai, ithai vida neraiya oxalate irukkura foods irukku. Better to limit oxalate rich foods intake.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 года назад

      Pcod ku multiple foods and diet plan irukku ,unga doctor ah proper ah consult pannitu, ungalukku renal stones problem irukratha mention Pannunga,athai poruthu avanga than medications change panna mudiyum.

  • @parameswaran2006
    @parameswaran2006 3 года назад +2

    மிகவும் எளிமையான பயனுள்ள காணொளி! தங்களின் சேவை தொடரட்டும்! நன்றி!

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 года назад +1

      மிக்க நன்றி 🙏🤗. கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவதற்கு தொடர்ந்து செயல்படுவேன்.😀

  • @sivakumar.rkumar.r1131
    @sivakumar.rkumar.r1131 2 месяца назад +1

    மிக்க நன்றி

  • @mohanraj225
    @mohanraj225 3 года назад +2

    Thanks for this video...
    CPR kudukartha pathi detailed video kudunga ... Recently kuda oru polickar oruthavangala kapathi irukanga ... Intha video ellarkum payanullatha irukum nanaikuran sir
    Thanks

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 года назад +1

      கண்டிப்பாக sir, மாரடைப்பு மற்றும் இருதய செயல் இழப்பு - முதலுதவி முறைகள் பற்றி முன்னரே ஒரு வீடியோ போட்டாச்சு, CPR தனி வீடியோவாக பதிவிடுறேன் 🙏

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 года назад

      ruclips.net/video/TytdHIr9u5U/видео.html

  • @aadhivihasansp5580
    @aadhivihasansp5580 Год назад +2

    தெளிவான விளக்கம் கொடுத்தீங்கசார் நன்றி

  • @gnanasekarank1656
    @gnanasekarank1656 5 месяцев назад +2

    Ro பத்தி தெளிவா சொல்லிட்டீங்க மிக்க நன்றி

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 3 года назад +3

    Super anna ecg pathi video poduga and findings MI yappadi kandupidikarathu solli

  • @rozikrazali2450
    @rozikrazali2450 Год назад +1

    Thanks for this video doctor i have keep my mind be strong💪🏼

  • @asasiraja4740
    @asasiraja4740 Год назад +1

    சார் அருமையான விளக்கம்....🎉

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Год назад +1

    Thank you sir. Clear my doupt 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @barnabas227
    @barnabas227 6 месяцев назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pdharman7197
    @pdharman7197 Месяц назад +1

    Good consulting sir

  • @Viguacme
    @Viguacme 3 года назад +3

    Very informative, thanks for sharing Machiii 😀

  • @Rjraj007
    @Rjraj007 3 года назад +1

    Very informative sir

  • @keerthir3240
    @keerthir3240 3 года назад +1

    👌sir very informative

  • @neppolieanneppoli5752
    @neppolieanneppoli5752 Год назад +1

    Thank you sir

  • @charlesfran7805
    @charlesfran7805 2 года назад +1

    Thank u sir

  • @gaya3rkrishnan
    @gaya3rkrishnan 3 года назад +3

    Hard water purifier for bathroom pathi video podungha Anna... is it safe for babies to bath in salt water?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 года назад +1

      Kandippa sis, thanks for the suggestion 👍. Babies can drink those salt water while bathing ,so for small kids better avoid using very salty water.

  • @padmasridhar8436
    @padmasridhar8436 2 года назад +1

    Can water vanguren Adu kudikala.ila ro podanuma pls reply sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 года назад

      Maximum Can water RO plants pottu than produce panranga. Unga area la proper drinking water supply illaina Athaye payan paduthunga.

  • @Benben-ld7tk
    @Benben-ld7tk Год назад +1

    Super sir explain

  • @sankaravel2230
    @sankaravel2230 Год назад +1

    👌

  • @bharathi1910
    @bharathi1910 Год назад

    Very useful, I was confused about various information about RO,now understood it's not useless or harmful product.

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 2 года назад +1

    Super

  • @newworld5693
    @newworld5693 Год назад +1

    சார் எந்த டிடிஸ் அளவுக்குள் இருக்கின்ற தண்ணீர் குடிக்கலாம் நான் நகராட்சி குடிநீர் பயன்படுத்துகிறேன் டிடிஸ் அளவு 400 உள்ளது அதில் தூசிகள் உள்ள குடிநீர் பயன்படுத்துகிறோம் அதை அப்படியே குடிக்கலாமா அல்லது எந்த ஆர்வோ பயன்படுத்தலாம் விளக்கம் தாருங்கள்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +2

      300 TDS வரை இருக்கும் சுத்தம் செய்த தண்ணீர் குடிப்பது நல்லது. பில்டர் மூலம் கூட சுத்தம் செய்து பயன் படுத்தலாம்.

  • @sijin_binu280
    @sijin_binu280 2 года назад +2

    Ro water + tap water mix panni kodikulama sir

  • @Munees354
    @Munees354 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👍👍👍👍👍👍😊😊😊😊

  • @thangarajgeetha6465
    @thangarajgeetha6465 3 года назад +3

    மழை நீரை சேகரித்து அப்படியே குடிக்கலாமா அல்லது ஆரோ பண்ணி குடிக்கலாமா சுட வச்சு குடிக்கலாமா

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 года назад +2

      மழை நீர் மிகவும் சுத்தமான தண்ணீர் , கொதிக்க வைத்து குடிக்கலாம். அதே சமயம் இந்த நீர் மண்ணில் செல்லும் போது தான் தனிமங்கள் சேர்க்கப்படும். RO செய்ய தேவை இல்லை 🙏.

  • @chandrikab2571
    @chandrikab2571 Год назад +1

    மிக்க நன்றி