Reupload: தண்ணீரில் ஓடும் Engine சாத்தியமா?
HTML-код
- Опубликовано: 1 фев 2025
- Reuploaded as per your request guys..
If you find this video useful, Join our channel to support :
/ @engineeringfacts
SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
Facebook: / engineeringfactsfb
Instagram: www.instagram....
Twitter: / eng_facts_tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
Contact Info:
query.ef@gmail.com
#engineeringfacts
#engineeringfactstamil #reels #shorts
உங்கள் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.. உங்கள் வேண்டுகோளுக்கிணங்க தவறை திருத்தி மறு பதிவு செய்துள்ளேன்..
👍👍👍
Don't worry bro
Don't worry ❤
Apdi podu aruvaala.
Super bro.
This is your spirit.
👏👏👏👍👍👍
Nice 👍🏿.
இவரோட பேச்சை கேட்ட பிறகு தான் எனக்கு தெளிவு கிடைத்திருக்கிறது. செயல்முறைகளை கண்டுபிடிப்பு என்று நினைத்து கொண்டு இரண்டு வருடங்கள் இழந்து நிறைய இழப்புகளையும் சந்தித்துவிட்டேன். நன்றி
Buddy..... Engineering a urupadiya nee mattum dhan padichiruka ... ( Pudichi padichiruka )... Literally u deserve a hat's off 🎉
😂😂😂😂
***UNMAIYA OTHUKKURAVANGA DEIVATHUKKU SAMAANAM***
NEE YEPDIYUM EDHAVADHU DARK SOCIETY OADA AGENT-AH DHAAN IRUPPA...
UNNA QUESTION PANDRA-MAADHIRI YAARAVADHU STRONG-AH COMMENT LA MAKKALA YOSIKKA-VAIKKARA MAADHIRI EDHAACHUM KANDIPPA COMMENT PANNI-IRUPPAANGA...
ADHAAN INDHA VIDEO-VODA STARTINGLAYE ROMBA NALLAVAN MAADHIRI UNNA KAAMIKKA UNNAIYE NEE TROLL PANDRA MAADHIRI PESI AGAING MAKKALA MUTTAAL PANDRADHUKKU , MAKKAL ENGA USHAAR-AAYIDUVAANGALOANNU BAYANDHU INDHA VIDEO-VA ROMBA NAASUKKA NALLAVAN MAADHIRI INDHA CONTENT-AH NEE PESURIYONNU KONJAM DOUBT ADHAAN VERA ONNUM ILLA...
IVAN ORU FRAUD
IVANUKKU OPPOSITE COMMENT POTTA AUTOMATICALLY DELETE PANDRa maadhiri set pannivachurukkaan..
🎉
No rocket science.
Bro super.. உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம் தான்..அதே அளவுக்கு தன்னம்பிக்கையும் அதிகம் தான்... வாழ்த்துக்கள் உங்களது உண்மையான உழைப்பு மேலும் வளர்ச்சி அடைய..
நா ஸ்கூல் படிக்கும்போது உங்களபோல டீச்சர் இல்லை என்பது தான் உண்மை
irunthalum patichichu kilichrupa😂
Ithu unmaiya theva illadha comment. Avan sonna unnakena aguthu@@revance-sw1rp
Adey summmma iruda 😂😂😂@@revance-sw1rp
Congrats to Engineering Facts Team.
He himself said that it's his editor's fault
@@anbarasant8313 yes
எங்க தலைக்கு தில்ல பாத்தியா......🔥🔥🔥😂😂
என்ன ஆனாலும் பரவாயில்லை என்றுதான் 🥰
Iruthaalum oru photo ku poi ivlo pirachana vanthuruka koodathu
@@LordMukesh6473 🤣🤣
@@LordMukesh6473 "ஒரு புறாவுக்கு அக்கப்போறா !"
சிறிய தவறாயினும் முக்கிய தவறாயிற்றே !
தவறுகள் நம்மை சோதிக்கும்
தயங்கினால் ஒதுக்கும்
பயந்தால் சறுக்கும்
திருந்தினால் செதுக்கும் !
❤ தவறை வருந்தி திருத்திக்கொள்பவன் மாமனிதன்..... Never give up Bro' - Congratulations 👏.. and best wishes for your technical services..
Directed by maari selavraj
@@stophatrial maamanithan directed by seenu ramasamy
👏👏👏👌👌👌
Jii, don't worry.. We stand with you.. Unknowingly mistake happens.. When pointed out, recognizing the same and correcting is the right attitude and you have this winning attitude... Your videos are super informative.. Pls continue your good work.. Stay blessed!
Ena issue anuchu bro. Actually This page one of my fav. But knjm naala follow pannala. So explain pandringala?
@@Shakthi941st idhae video va potaru adhula india map ha kamicharu just a snip andha india map la kashmir state ila adha orutha note pani goverment offical ku anupitan adha avanga youtube la report panitanga indha video va remove panidunga apudinu adhan india map ha remove pani idhey video va thirupi upload panirukaru
Thanks bro. For the info
My friends after graduation in 2006, they did same experiment with lesser facilities,
They went Mumbai to showcase their prototype at Tata institute of fundamental research, they rejected the innovation and told these experiments were done already across many developed countries.
Also handling hydrogen is very dangerous for public usage.
1:19-1:28 Village Cooking channel Bhai Modulation la செய்முறை விளக்கம் 🔥😂
yah know...😂😂😂
😂😂😂😂
Village cooking channel la bhai yaarum illaiye..
That Madras samayal akka channel modulation too😅
@@kongutamilan5071 Villatic food official bhai modulation.
LMES , Mr Gk வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥
mr.gk kum oru nal indha situation vandhadu!!!!
Gk தவறை ஒப்பு கொள்வதில்லை மாறாக உருட்டுவது
Mr.GK fradu paya
G k vaa😂😂😂
@@Komathi-bp9jj why bro
Video is very good with a simple explanation, thank you. Just for your info, 'Ions' is mispelled as 'Irons' in the video at 3:41 when the word is displayed.
Very neatly explained and no unnecessary build up..Doing great work ..carry on👍
Congrats dude, to bring the video back online. Its pathetic to see people not paying attention to the content instead looking into details of the background.
Everything matters dude.
Oh common. It is Indian map. Sure it was unintentional, but it’s not crt
@@fullforcearun yeah he should have put aganda bharatham map which is hanging proudly in new parliament 😌
As a content creator, it is his responsibility.
He should have modified, the day people commented about that. He has reacted after govt of indias mail only. Its our nations map.
English pesi scene podama tamila soldreenga. Unga tamil patruku nandri. Ellarukum elimaiya puriramari iruku unga videos. Congrats 🎉
அது ஆங்கிலம் அல்ல விஞ்ஞான பெயர் முடிந்தால் நீங்கள் அந்த விஞ்ஞானம் பேருக்கு தமிழில் மொழிபெயர்த்து கொடுங்கள் நீங்கள் விரும்பியது போன்று தமிழில் மட்டும் பேசட்டும்😜😆😁
பயன் உள்ள உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி, வணக்கம்.
என் வயது 72.முடிந்த அளவுக்கு செய்து பயன் பெறுவேன் என்று நினைக்கிறேன்.
ரொம்ப நாளாக நான் நினைச்சிட்டு இருந்தது
இந்த மாதிரி தினமும் கண்டு பிடிச்சிருக்காங்கனு செய்தி வருதே தவிர பயன்பாட்டுக்கு வரதில்லையெனு தோன்றியிருக்கு
நீங்க பேசிட்டிங்க 😅
We stand with you bro! Some idiots think patriotism is synonymous with religion or political stance, time and again they will be proven wrong. Time will tell the truth and reveal their true faces! Science and rational thinking will win!
Thuluken is anti india
Yes 💯❤
It's not religious.. That map is issue..
@@சர்வம்_சக்திமயம்sangis targeting him
@@workhardmms9091 bro it's not true.. Don't make it political..
It's editor mistake, he not verified it's crt india map..
U know in us 2020 former us president Donald Trump he wrongly conveyed message in twitters.. So he gone to jail..
Indian law and order are simple and it's not dominate to any religion..
Government of India just gave legal notice..
No ban..?
Right
All are equal in this country..
So no exceptions to celebrity right.!
Super bro.... na expect panna madhiriye re-upload pannitinga..... Thanks
This new notification of the video gives wholesome feel. Keep rocking Nanba❤️
வாயாலே வடை சுடும் போது!!
பாஸ்போர்ட் இல்லாமல் ஃபாரின் அழைத்து செல்லும் நம்ம ஆட்கள்!!
இவை எல்லாம் செய்யும் போது!!!
தண்ணீரில் வண்டிகள் ஓடாதா??
What you said is right. The moment you talked about precaution, the helicopter incident struck me. I recently saw a news where someone started making their own e-vehicle and even selling it. I am just scared whether they even got any approvals to do that.
Free energy இரண்டு மோட்டார் வைத்து power supply பற்றி விடியோ அதிகமாக இருக்கு. அதை பற்றி உண்மைய சொல்லுங்க அண்ணா
Prepetual motion என்று சொல்வார்கள் இதை ,இது சாத்தியம் இல்லை பல வழிகளில் ஒரு குறிப்பிட்ட நேரம் சாத்தியம் ஆகும் ஆனால் தொடர்ந்து செயல் பாடாது ,மோட்டார் எல்லாம் சுத்த பொய்
Already pottutaaru தலைவரு
i did this project in my college final year in 2013, mine was HHO assisted engine to reduce the emission for a 2 stroke bike
நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கோபி 😅😂
இப்படித்தாங்க ஒருத்தன் ரேஸ்பரி-பை போர்ட தூக்கிட்டு வந்து கம்பியூட்டர் கண்டுபிடிச்சிருக்கேன்னு உருட்டிட்டு இருந்தான்
I am happy you have accepted the mistake and re uploaded the video with the incorrect map deleted. It would have been better to upload the correct map now. But i can understand your hesitation. As always dont hesitate to post facts. Thanks for your content and best wishes.
*வீட்டில் சமயத்தில் அதிகப்படியான கரண்ட் பில் வருவதால் அதை சரி செய்வதற்கு உண்டான தகவல் கொடுத்த கணக்கிட்டாளர் அவர்களுக்கு நன்றி.*
Bro school pasanga half knowledge vechi edho panranga. Yarukume experience and training and consequences theriyadhu. So indha Mari inventions ah encourage Panna koodadhu.
Congrats bro! Hardwork never failed.
Actually bike engines are combustion engine, hydrocarbon la irukka Carbon and Hydrogen bond break agi energy release aagum... Atha utilize panni than engine run aagum.... But hydrogen engines are differ... Same combustion than nadanthalum antha engine ah vachu run panna mutiyaathu....
Brother, Let's reveal the unknown facts of engineering to people. Don't be bothered or afraid of jealousy people around. Continue your work as you followed in earlier days. We are here to support you. Never ever give up..!!
Bro ration shop la podura products ah use pannalamah.. athala ethavathu side effects irukumah illa safe thana?
03:25 water molecule ah pirikkathu bro... Sodium chloride ah than pirikkum.... Element sodium than aproma athoda High affinity nnala water bond ah break pannum.
வாழ்த்துக்கள் ❤ எலக்ட்ரிக் பைக்கை சோலாரில் சார்ஜ் போட்டு ஓட்டலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது.
Thanks!
Keep Rocking bro❤
Which deepfreezer is best ? Plastic coated, aluminium coated , steel bottom
Super. ❤ அருமையா பொறுமையா சொன்னீங்க மிக்க நன்றி
The detailing in every video is deep and explained in a very simple way. We thank u for all the knowledge u gave us.
அந்த மாணவிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
Anna, plz explain which is good for cooking.. Non stick pan,steel pan,sand pot.. 😊😊
Iron plate
Ramar pillai muligai petrol ooda advantage and disadvantage video poduga
appadi oru petrol eh illaiya 😂😅😅
@@anbarasan8727 iruku bro
@ 5:03 ,one doubt, why we can not charge the battery using dynamo which is connect with wheel rotaion ?
That source of electricity is not enough for electrolysis.
It is like connecting a Dynamo to EV vehicle wheels.
பருத்தி மூட்டை பேசாம குடோன்லியே இருக்கலாம் தலைவரே...❤😂🎉
மீண்டும் மீண்டுமா!!! 😁👍🏼👍🏼
சிறப்பு💐..தம்பி,நல்ல விளக்கம்... புரிதலுக்கு சரியாக இருந்தது...
அந்த மின்சார வாகனங்கள் பற்றி மேலும் ஆய்வு,செய்து,ஒரு பாதுகாப்பான,முற்றிலும் பாதுகாப்பாகவும், அதிக செலவு இல்லாமல் ,e-scoiter/bike,சாத்தியமா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.. காத்திருக்கிறேம்.👍💐
பிரதர் கொஞ்சம் கொஞ்சமாக தான் கண்டுபிடிப்புகளை டெவலப் பண்ணமுடியும்.எடுத்த உடனே டச் போன் கண்டுபிடிக்க வில்லையே.சாதாரன போனைத்தானே கண்டுபிடித்தார்கள்.
குறை சொல்லாமல் இந்த கண்டுபிடிப்பை டெவலப் பண்ண முயற்சி செய்வோம்
This video is totally worth to reupload. Happy to see that.
இப்போ உதாரணத்துக்கு ஒரு காரோட milage 16kmpl அப்படினு வச்சுக்குவோம் ஒரு hydrogen kit அதுல set பண்ணறோம் அதுக்கு கார் பேட்டரி connection கொடுக்காம ஒரு 600watts silent ஜெனெரேட்டர கார் டிக்கில வச்சு power supply கொடுத்தோம்னா கார்க்கு தேவைப்படற fuel அ 70% இப்போ hho gas கிடைக்கும் balance 30% மட்டும் பெட்ரோல் சப்போர்ட் போதும் ஒரு simple ஜெனெரேட்டர் 1 லிட்டர் பெட்ரோல் மூலமா மினிமம் 2 மணி நேரம் இயங்கும் அந்த பவர் வச்சு ஒரு வீட்டுக்கு தேவையான எல்லா மின் சாதணங்களும் இயங்கும் இந்த பவர் மூலமாக அதிக hydrogen நாம தரும் போது 70% நாம பெட்ரோல avoid பண்ண முடியும் இதனால பைக் கொடுக்கற milage அ ஒரு பெட்ரோல் engine காரே கொடுக்கும் அதாவது இப்பவும் hho kit நடப்புல இருக்கு கார் பேட்டரி சப்போர்ட் மூலமா அதிகபட்சம் 30% milage அ increase பண்ணறாங்க. என்னோட ஐடியாவ முயற்சி செஞ்சா 1மணி நேரத்துல ஜெனெரேட்டர் பெட்ரோல் 500ml + கார் பெட்ரோல் 500ml ஒரு மணி நேரத்துல ஒரு கார் குறைந்தது 50 கிலோமீட்டர்ல இருந்து 80 கிலோமீட்டர் கடந்து இருக்கும் ஏன் இப்படி செய்யக்கூடாது? 🤔
Ellam ok aiyaa but battery discharge aanalum bike oodum pothu charge aahum thane appe athu free source thane
100% batteryla 70% eduthutu, odum pothum charge ethuna 30% erum nu vacha kooda last la 60% tha battery la minjum.
உங்கள் நல்ல எண்ணம் தொடர வாழ்த்துக்கள் சகோ .......
Bro neenga enna course padichinga konjam sollunga
வருத்தத்தைத் விடுங்கள், மீண்டும் உங்களுடய கற்பித்தலை தொடருங்கள்
வாழ்த்துக்கள்
நீங்க சொல்ற எல்லாம் சரி தான் ஆனா நம்ம எல்லாருக்கும் மாற்று வழி ஒன்னு தேவை இருக்கு இதை வண்டிக்கு இல்லனாலும் stove க்கு உபயோகம் செய்யலாமே ஏன்னா எல்லா வீட்லயும் gas, induction இந்த இரண்டு ஸ்டவ்வும் இருக்கு அதுக்கு இதை பயன்படுத்திட்டு போகலாமே இந்தியால கூட hydrogen stove விற்பனைல இருக்கு youtube ல கூட videos இருக்கு உதாரணத்துக்கு கார் மேல சோலார் பேனல் வச்சு அந்த energy சப்போர்ட் ஓட hydrogen உருவாக்கி கார்கல இயக்கலாமே நம்ம யோசிச்சுக்கிட்டே இருந்தா petrol, gas, electricity விலை எல்லாம் ஒன்னும் குறையப்போறது இல்ல நமக்கு வேணும்னா அத நாம தானே தயார் செய்யணும் விலைவாசியாலும் இங்க உயிர்கள் போய்ட்டு தான் இருக்கு அடுத்த தலைமுறை வாழ உயிரையும் பணயம் வச்சு நாம ஏதாவது செய்யத்தான் வேணும்.
நம்ம படங்கள்ல பார்த்து இருப்போம் பெண்கள் பாதுகாப்புக்காக ஷாக் அடிக்கக்கூடிய(stune gun) அத youtube பார்த்து செஞ்ச ஒருத்தன் அத வச்சே பெண்கள கற்பழிச்சு இருக்கான். இன்னொருத்தன் youtube பார்த்து pvc pipe ல துப்பாக்கி செஞ்சு வேட்டையாடி இருக்கான் தப்பு பண்ற எல்லாரும் துணிஞ்சு ஒன்ன பண்ணும்போது நாமலும் நம்ம தேவைகள நிறைவேற்ற துணிஞ்சு தான் ஆகணும்.
அரசு விற்பனை செய்யும் சாராயத்தில் எளிதில் வண்டி ஓட்ட முடியும், இந்த முயற்சி எதற்கு?
சகோ... வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தின் கட்டண தீர்க்கும் கடைகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவுக்கும் வித்தியாசம் வருகிறது... கடைகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் கட்டணம் அதிகமாக வருகிறது விவரங்களை வீடியோவாக போட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்....
What?
The engineering is must for all.
The colour, region is not in science and education. Master your videos all are very great.
Hi Engineering Facts Team,
We really appriciate your work, nothing will happen to your channel - you have our support. However, if you had re uploaded the video with the correct map it would have been better.
Thanks
you are a logically thinking man, you can win in any field. best of luck
தம்பி உங்களின் வாசிப்பும் அறிவியல் விளக்கமும் அருமை
அருமையான தெளிவான விளக்கம் நன்றி ❤
Problem solved ahh bro
Regards:for your hardwork
Please Just clarify this...2 strokes bikes are banned in india???
@3:45 bro adhu ions ah illa irons ahh ???
Simple and rich content and great presentation.. you have to go ahead next step Brother., PhD research level.
What happened
Again uploaded ?
Govt approved your video?
He just corrected the mistake in editing and re uploaded 🤷
Bro ❤❤❤❤ daily oru visiyam kathukanum nanipaa unga vedio athuku romba use fulla irukku
Bro bike LA rectifier iruku bro Atha ecu vachu boost pannalam start pannuruku Mattum battery use pannalam LA bro ?
சார் நீங்க வந்து சொன்னது இன்னும் ஹைட்ரஜனை பிரித்து எடுங்க ஹைட்ரஜனை பிரித்து எடுக்குறதுக்கு ரொம்ப தேவையான காஸ்டை வந்து மிச்சப்படும் அதுக்கு ஒரே ஐடியா மண்டியிலேயே நம்ம எலக்ட்ரிக்கல் மோட்டர் வந்து ஃபிட் பண்ணி ஜெனரேட்டர் மூலமா கேரட்டை எடுத்து அந்த கரண்ட்ட திரும்பி நம்ம அந்த லெட்டர் வெர்சஸ் கொடுத்து நம்ம அதை வண்டிய ஓட வைக்கணும் அந்த மாதிரி ஒரு ரீசைக்கிள் மாதிரி ஆகும் சார் அந்த ரீசைக்கிள் மட்டும் காஸ்ட் மிச்சமாகவும் இதுவும் ஹைட்ரஜன் மட்டும் நாம கரெக்டா பயன்படுத்தனும் அதுதான் நீங்க சொல்றீங்க ஹைட்ரஜனை பயன்படுத்துற அந்த ஒரு வழிமுறையை கண்டுபிடிச்சது சூப்பரா செய்யாதே
Fuel cells are technology which is already adopted in western countries
Bro: அலுமினியம் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தி பன்னா எபிஷன்சி கிடைக்குமா
Great Explanation brother.. Engineering community growing these days
Great job, keep it up, a gifted personality by the grace of Almighty, Pray Him to give you strength and a favorable atmosphere for your uninterrupted dedicated service to the society. I am proud of you as a Tamil in particular & an Indian in general!!!!
Bro ne yara @ 1:20 nenachi sethukala... Pottukala... Solriganu enaku theriyu😂😂😂😂
Chiropractor treatment pathi oru vedio podunga
After generating hydrogen, 35 % only available to use. You compare electricity to Hydrogen. Hydrogen energy multiple times powerful தான் electricity generating. That is why hydrogen fuel looked over. But Hydrogen handling, tranfering, storing & finally firing lot of safety measures required.
Hover board எப்படி செயல்படுகிறது என்பதை கூறவும்.
அடுத்து நீங்கள் எந்த துறையில் சாதனையாளர் ?
அடுத்து இவ்வுலகில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத இயந்திரம் எது?
கெட்ட மனிதனை நல்ல மனிதனாக்க
முதலில் எதுவும் தெரியாமல் சினிமா எடுக்கிறார்கள், அதை இந்த மக்களும் பார்க்கிறார்கள்.😢😢😢😢😢😅😅😅😅😅😅
3:41 irons or ions?
À very good analysis and explanation on experimental methods.. Keep it up!
Bro anda "innum konjam uppu potupom" 😂nice felt like cooking video....could u pls explain abt toyoto hydrogen fuel cars..how they achieved there ?
Bhai, again, you have clearly removed the old map (blurred). Would have appreciated if you had put actual India map with Kashmir . But you haven't. This shows your real intension. Please dont make fool of the people. Your real intensions were different .
Sir ac current koduthu hydrogen gas ah produce panna mudiyumaa, illa dc current la mattum thaan produce aaguma
தொடர்ந்து தங்கள் பணி வாழ்த்துக்கள்.தவறை திருத்தியமைக்கு நன்றி
Electrolysis செயல்முறையை ஏன் பேட்டரி-யை வைத்து பண்ணுவது போல் பலரும் யோசிக்கிறார்கள் @engineeringfacts? Solar பேனல், காற்றாலை போன்ற மின் உற்பத்தி மூலங்களை கடலின் அருகில் நிறுவி அதன் மூலம் hydrogen வாயுவை தொடர்ந்து இழப்பு இல்லாமல் (குறைந்த இழப்பு) உற்பத்தி பெறலாமே.?!
Enka irruthuda varrenga 😂
@@ZegfoDOR537 from Alpha Centauri
Anna neenga sonnathu enakku nallaa purichithu salt water engine future varuma , entha engine systemla sea leavel increase sa control panna mudiyuma e-vehicle , fuel vehicle system kuraiyuma , engine devai evvalavu years erukkumnu sollunga
Sometimes I feel that biriyani Bhai voice
Bro neomax projectla invest panlama illa scam iruka adhula iruka logica pathi explain pannunga bro.
How about we use a engine driven generator to charge the battery ?
Thermal plant and nuclear plant giving 33percent efficiency.... (Generation electric power)
Our bike giving thermal energy 33percent ....
Remain energy spend other process and losses .....
Sari ji andha hydrogen bike use panna ennana correction pannanum,like battery engine running late charge agum,illana engine once run aiduchuna alternator use pan I direct current kudukalam,battery initial charging Ku solar use pannalam intha mathri idea vum video LA sonningana makkal atha failure nu nenaikama adha epdi improve panalamnu yosipanga because initial failures after only comes the great sucess
I respect your clear explanation brother Thank you for your reupload bro❤✌️
Sir , can v use paraffin with petrol for car & bike, Bcoz it is used for jet.
Brother ro plant current consumption eppdi pagurthu solunga
Congrats bro 😊
why cant we use alternators to charge battery ?, and isnt current electrical car/bikes isnt using any of this methods ?, Thanks?
Bro good video, I would also like to add something to this, Fuel cell technology which works under the principle of Electrolysis provides more efficiency than a commercial IC engine. But where the problem starts is the handling of the Hydrogen, Right now commercial Fuel engines work by the application of Hydrogen in Liquid form. In order to keep the hydrogen in liquid form lot of energy is required and still, the industry is struggling to define a safe practice to store and transport hydrogen. When someone finds an efficient way of extracting hydrogen then this might be possible otherwise it is still an Experimental idea.
நல்வாழ்த்துக்கள்