Is Nuclear waste really Dangerous? BIGGEST LIFETIME LIES!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @engineeringfacts
    @engineeringfacts  2 года назад +108

    Download CashKaro App and earn Vera Level Cashback on online shopping -
    cashk.app.link/7Xl2t5eGFvb

    • @paigeraya2917
      @paigeraya2917 2 года назад +6

      அணுக்கழிவு ஏன் பாதுகாக்கனும், அத ராக்கெட்ல வைத்து வின் வெளியில் போக விட்டரலாம் இல்ல🤔🤔🤔

    • @engineeringfacts
      @engineeringfacts  2 года назад +22

      Illa, neththu than use pannen. Yenaku 65 rs cashback vanthuchu. Nan verify pannitu than promote pannuven.

    • @rajkumarde2288
      @rajkumarde2288 2 года назад +2

      @@engineeringfacts enna order panninga

    • @veteranos-89
      @veteranos-89 2 года назад

      @@ash_isa_jay 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 biggest dumb I have ever seen or are you joking I'm laughing like anything🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @muthu8304
      @muthu8304 2 года назад +2

      Looks like u deviated main topic, instead of explain about nuclear waste disposal, u just comparing nuclear power plant with others
      Nuclear waste management is very important,its a long term process,even power plant closed,its should maintained many years,
      Why govt taking so much in that

  • @prasannasrinivasan1318
    @prasannasrinivasan1318 2 года назад +109

    மிக அருமையான தெளிவான விளக்கம் உங்களுடைய அறிவுக் கூர்மைக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்🙏

  • @codenukes5701
    @codenukes5701 2 года назад +347

    I'm glad we (Tamils) have Theses kind of RUclips channels too and I'm glad These channels have this kinda audience...
    Thank you Brother you are making our community...

    • @kumara..8294
      @kumara..8294 2 года назад +15

      Tamil le varaliye..

    • @afridi_a3
      @afridi_a3 2 года назад

      @@kumara..8294 🤣🤣🤣

    • @Cholan-s7z
      @Cholan-s7z Год назад +2

      இது முற்றிலும் உண்மையல்ல. அணுக்கழிவு ஆபத்தானது

    • @Spicyvein
      @Spicyvein Год назад

      @@Cholan-s7z anukhaziva vida nizha kari migavum aabathaanathu

    • @cricketersyoutubers1918
      @cricketersyoutubers1918 Год назад

      Hindi liyum indha maari irukku, english liyum indha maari channels laam iruku thala.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +720

    LMES , Mr Gk , Theneer Idaivelai வரிசையில் இப்போது Engineering Facts 👌👌👌

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 года назад +185

    12:42 Imran bro's thug life!! 😂😂😂😂😂😂😂😂😂😂
    So an honest and neutral presentation. Superb narration and excellent work in the background. Thank you, brother!!!
    I eagerly waited for this part 2. Loved this! ❤❤

  • @sanusuya6147
    @sanusuya6147 Год назад +30

    பொறியியல் மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தேவைப்படும் நல்ல பதிவு_ நன்றி.

  • @Jeonjungkoo0k
    @Jeonjungkoo0k 2 года назад +127

    12:38 this part endha point ku vote panuga 💯💯💯 percentage Vera level 🔥🔥🔥

    • @சூகபா
      @சூகபா 2 года назад +2

      Vote Panniralam..

    • @meetmrthecompletehomesolut4264
      @meetmrthecompletehomesolut4264 2 года назад +3

      அந்த சேமிக்கும் இடம் தான் கோலார் தங்க சுரங்கம் எடுத்து செல்வது ரயில்கள் மூலமாக அப்போ? வேற வழி இல்லையா?

    • @karthickselvaraj736
      @karthickselvaraj736 2 года назад +2

      2 3 thadavaa pathen, semma thug life 😂😂

    • @SURYA-nk9gf
      @SURYA-nk9gf 2 года назад +1

      🔥🔥🔥🔥

  • @pushkardivedula162
    @pushkardivedula162 2 года назад +108

    I am glad science oriented channel like yours are separating facts and fiction. Thank you.

  • @TUBE-uu9it
    @TUBE-uu9it 2 года назад +6

    எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றால் எதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு புதிய ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள்?
    இங்கு பிரச்சனை அணு உலை அல்ல அதை யார் நிறுவுகிறார்கள் எங்கு நிறுவுகிறார்கள் என்பதே.

  • @arnark1166
    @arnark1166 2 года назад +3

    மிகசிறப்பான விளக்கிட்டீங்க மணிக்கணக்கில் தேடிபிடித்து நீங்கள் புரிந்து அதை எங்களுக்கும் எம்மொழியிலே இலகுவாக புரிய வைத்தமைக்கு ஆயுரமாயிரம் நன்றிகள் மேலும் தொடரட்டும் உங்கள் பணி சின்ன பையனாக இருந்தாலும் அறிவு முதிர்ச்சியின் தேடல்கள் வாழ்த்துக்கள்

  • @jeevaraghul
    @jeevaraghul 2 года назад +74

    If you educate the public with scientific facts, then the groups who are opposing against the nuclear power plant will brand you as Sangi. But I'm glad, you are brave and genuine in educting the mass. Wishing you all the best in all your endeavors aimed to educating the general public. Keep doing your service to public, thank you.

    • @pakkaphysics7899
      @pakkaphysics7899 2 года назад +4

      Avlo seekram ivaruku antha peru varathu.... Thanks to Allah....

    • @E__SakthivelS
      @E__SakthivelS Год назад +8

      @@pakkaphysics7899 No communal politics please 🙏

    • @MukundanV2
      @MukundanV2 Год назад +1

      They gave the same assurance to Chernobyl reactor saying it can never blast.

    • @vidyaharish9239
      @vidyaharish9239 10 месяцев назад

      It's 2024 therefore no explosion is there and here safety measures are very strictly followed

  • @Rajkumar-pm4nz
    @Rajkumar-pm4nz 2 года назад +18

    கடலில் கொட்டிய எண்ணெயை அள்ள கூட இங்கு வசதி கிடையாது அணு உலை பாதுகாப்பானது அருமை

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 6 месяцев назад +2

      எங்க இருந்துடா வரீங்க நாம் டுமிழர்

    • @varadharajann2797
      @varadharajann2797 6 месяцев назад

      Veru engu vasathi ullathu sollunga

  • @kalvitechnology2.088
    @kalvitechnology2.088 2 года назад +94

    Sir, I went to kudankulam Nuclear Reactor as a Trip from our School.
    They said it is Safe and They said "If the Reactor need to blast, It need a Mass for it but The reactor not have enough mass for it"

    • @kaviyarasisellamuthu2846
      @kaviyarasisellamuthu2846 2 года назад +3

      How much mass does it need broo ?

    • @lionelshiva
      @lionelshiva 2 года назад +3

      This guy is misleading you. I was working in atomic energy plant got retired.

    • @mkamaldivs
      @mkamaldivs 2 года назад +2

      Critical mass

    • @SMOKINgears
      @SMOKINgears 2 года назад +3

      @@lionelshiva so you tell us the truth

    • @sayandevpax7663
      @sayandevpax7663 2 года назад +11

      @@lionelshiva enna bathroom cleaninga panninga... give me one thing he said as wrong?

  • @klmkt4339
    @klmkt4339 2 года назад +4

    Radiation ouput is 6 percent. Since qty is less it doesnot mean the radiation hazard is not harmful. Whether 6 percent or 90 Percent, the radiation hazard is same. Only the qty of heat energy differs

  • @sknattukozhipannai-sk6073
    @sknattukozhipannai-sk6073 7 месяцев назад +3

    தானாக வெடிக்காது சுனாமி அல்லது பூகம்பம் போன்ற இயற்கை பேரிடரால் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது? அடுத்து அணுக் கழிவுகளால் எந்த பிரச்சினையுமே வராதா? ஆதை அப்பறபடுத்தக்கூட எந்த திட்டமும் இல்லாமல் அங்கேயே சேமிக்கிறார்களே... அதில் எந்த பிரச்சனையும் வராதா? அப்புறம் என்ன எல்லா இடங்களிலும் அணு உலைகளை அமைக்க வேண்டியதுதானே எந்த தடையும் இல்லாமல் ஏன் உலக நாடுகள் அதை தவிர்க்கின்றன... தங்களின் காணொளிகளை நான் நான் தொடர்ந்து காண்கின்றேன். ஆனால் அணு உலையில் பாதிப்பு இருப்பதை மறுக்க முடியாது.

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 года назад +5

    அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் புகையினை சுத்திகரிப்பு செய்தும், அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் களை கொண்டு புது புது தீவுகளை ஜப்பான் நாட்டில் உருவாக்குகிறார் என்ற விசயத்தை கேள்வி பட்டேன் அதுபோல நம்நாட்டிலும் செய்யலாமே..

  • @karthikvijayakumar2827
    @karthikvijayakumar2827 2 года назад +12

    Great explanation Syed.. Keep it up.

  • @vigneshwaranmanikandan1139
    @vigneshwaranmanikandan1139 2 года назад +5

    Bro X-RAY, MRI, ECG எப்படி வேலை செய்கிறது பற்றி ஒரு video panuga

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 2 года назад +47

    இறுதியில் அருமையான பதிவு நம்ம ஊர் கக்கூஸ் கட்டுகிற ஒப்பந்த கார கும்பலிடம் போனால் ஒன்னும் செய்ய முடியாது. அருமையான பண்பான நகைச்சுவை. என்றும் போல் இந்த பதிவும் அருமை. வாழ்த்துக்கள் அன்பிற்கினிய நண்பரே.🤝👌

  • @beingyuz
    @beingyuz 2 года назад +12

    Maraikkapatta poihal unmaigal lam ok.. sila important topics u are may missed... Nuclear powerplants' impact on marine life.. it affects marine adversely.. safe disposal is a key concern atha neenga solrapla just oru info va kadanthu pograthum mudyathathu..

    • @bonitokumar4977
      @bonitokumar4977 Месяц назад

      Yes both land and marine ecology are affected. But you should know even after Fukashima disaster there is 18 nuclear power plants under construction across the world that too some even 2GW generator from single plant

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Год назад +2

    மனிதயினத்திற்கும் மற்றும் அதன் வாழ்வாதாரத்திற்கும் உலை வைப்பதுதான் அணு உலை.

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Год назад +4

    Thx are very small to appretiate for your efforts
    Wonderful intersting facts. As an MCA at age of 48, still i get lot of information from your channel. You are doing a great service. Atlast as you said if the govt gives tender to its adultrated contracters then gid.only can save us in form.of good prime minister like our modiji and.annamalai ji. Jaihind

  • @ckcreatures
    @ckcreatures 7 месяцев назад +3

    ஆணிய புடுங்க வேணாம். ஏன் கல்பாக்கம் அமைக்க வேண்டும் பாலைவனத்தில் அமைக்க வேண்டியது தானே

  • @kabaliselva6462
    @kabaliselva6462 2 года назад +4

    Bro LED how to emit different colours...pn junction diode.biase
    Study pannittan but materials than reason nu pathan ...neenga clear ah explain pannunga oru video podunga

    • @balag8740
      @balag8740 2 года назад +1

      I'm an ece Engineer I also studied that composition of material gives diff colors

    • @kabaliselva6462
      @kabaliselva6462 2 года назад

      @@balag8740 I'm explained to 6th std boy ku he again and again ask how sir single material emit different range of colours he links to ask wavelength em radiation

  • @iamaranganathan
    @iamaranganathan 2 года назад +2

    oru doubt dhaa bro.... Neriyaa state and Country..la evalo iruku angalam yen vaaika Denie panangaa..? Ivalo safeaana technology irukulaa yen world wide yarum perusal use panala.....

  • @prabakarankasiwisvanathan5696
    @prabakarankasiwisvanathan5696 2 года назад +29

    எங்கையோ இது பத்தி சிறு தகவல் படித்தேன்
    அன்றுமுதல் இதை பற்றியா பல சந்தேகங்கள் இருந்து
    இப்போ அறிந்து கொண்டேன் நன்றி 🙏🏻

  • @ravichandranj2624
    @ravichandranj2624 Год назад +2

    🕶️🕶️🕶️இதற்க்கு நாம் அனு உலையும் இல்லாமல், அனல் மின் நிலையமும் இல்லாமல் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை, சூரிய ஆற்றல் போன்றவற்றை நோக்கி போகலாமே

  • @RVSP_Logs
    @RVSP_Logs Год назад +3

    Worked in MAPS (Madras atomic power station) in the year 2006 towards the project EMCCRG in Reactor-2 when it was under shut down.
    They have very controlled & strict procedures towards entry and exit..
    PPE'S /TLD/DRD.. Etc.,
    Worked in vault towards replacement of coolant channels..(in radiation area)
    Safety standards are so high & being strictly followed in the year of 2006 itself..
    I realized in real. Troll may happen..

  • @rajeshraja4784
    @rajeshraja4784 2 года назад +7

    Your effort for the topic and effort on the Visual Effects .....Hats Off Bro

  • @stephenprabhu4499
    @stephenprabhu4499 2 года назад +4

    பயனுள்ள தகவல்.,இன்னும் பல எதிர்பார்க்கிறேன்..

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk Год назад +2

    Very nice explanation.
    Subscribed ur channel.
    All the best.
    Kindly post videos on Electro magnetic radiation By home appliances. Also is it true that some products like sticker on mobile phone stops emf.

  • @aslamsathik1563
    @aslamsathik1563 2 года назад +33

    Good explanation brother. Last 8 years I am working under NPCIL projects. Npcil, they are maintaining good safety and quality.

    • @V1670RY
      @V1670RY 2 года назад +3

      Yes now we can built nuclear power plants near every cities to avoid transmission loss.

    • @pravinsmart
      @pravinsmart 2 года назад +8

      @@V1670RY and we should build one next to modi and telugu stalin's house because they should never lose power even for a millisecond.

    • @wecanwinacademy1627
      @wecanwinacademy1627 2 года назад +1

      @@pravinsmart செம்ம..

    • @pravinsmart
      @pravinsmart 2 года назад +1

      @ashwind3776 not just in kalpakkam. Every single L & T government projects I visited were all given sub-contracts only to contractors who don't have any knowledge or experience regarding the project. L & T picks whoever bids the lowest.

    • @svvsklfair
      @svvsklfair Год назад +1

      @@pravinsmart Kudangulam might be made capital of India, no need to convince people then.

  • @V1670RY
    @V1670RY 2 года назад +2

    If nuclear waste can be store in concrete blocks then this plant can be constructed near every cities to reduce line loss and material loss. We are lossing lot of money in line loss. We can reduce the size of plant also... pollution also reduce.

  • @knightdave1986
    @knightdave1986 2 года назад +4

    If the nuclear waste is not that much dangerous.. Then ask them to keep inside Parliament..

    • @Code_gamer.
      @Code_gamer. 7 месяцев назад

      They store in a space

  • @RVSP_Logs
    @RVSP_Logs Месяц назад

    In 1969, first nuclear reactor was commissioned in India in Tarapur(TAPS-Tarapur Nuclear power station).
    Since 1969(55 yrs gone almost), only one person died because of nuclear radiation in India. That too not inside a reactor. It is because of mis handling of radio active object.
    As of today, we have 22 operating nuclear reactor in India.

  • @kakashi_senpai042
    @kakashi_senpai042 Год назад +3

    Good job on the engineering project! You did an excellent job of applying the concepts and implementing them in a creative and resourceful way.

  • @Biker_Mansoor92
    @Biker_Mansoor92 2 года назад +2

    Acid battery inside enna function reacting epdi irukum sollunga

  • @vadivelvel3362
    @vadivelvel3362 2 года назад +20

    மிக தெளிவாக கூறினீர்கள் நன்றி...
    1.ஏன் ஐரோப்பிய நாடுகள் அனுஉலையின் மூலம் தயாரிக்கும் மின்சாரத்தை இனி நாங்கள் குறைத்து கொள்கிறோம் என்றும் அதற்கான கால அளவையும் ஏன் தீர்மானித்து இருக்கின்றன.
    2. இந்தியாவில் அனுஉலையின் மூலம் தயாரிக்கும் மின்சாரத்தின் அளவு என்ன...
    3.செர்னேபில் அனுஉலையின் தாக்கத்தில் இருந்து இன்றும் ரூசிய வர முடியாத நிலையில் இந்திய போன்ற பின்தங்கிய நாட்டில் இவற்றை பரிசோதிப்பது ஏன்.

    • @clevervideosjkkksj
      @clevervideosjkkksj 2 года назад

      Super nuclear always danger.

    • @cyberbt2545
      @cyberbt2545 2 месяца назад +1

      3 point ku mattum reply panren, Why India shouldn't have nuclear power plant ? It is not experiment, its a fully developed Nuclear power facility which has all fail safe mechanism in place. AND when Chernobyl accident happened it was in USSR( non democratic Govt) and not Russia, India is democratic nation and the process will be transparent.

  • @ramachandran6191
    @ramachandran6191 2 года назад +2

    சகோ ac pawer vs dc pawer இரண்டு க்கும் வித்தியாசம் என்ன லாரி முகப்பு விளக்கு வயர் பெருசா இருக்கு அந்த வயர் அதிகமா ஹீட் ஆகுது. சின்ன வயர் போட்டால் எரிந்து விடும். ஆனால் வீட்டு வயர் சிருசா இருக்கு அது மட்டும் எப்படி தாங்குது. இதுக்கு ஒரு வீடியோ பதிவு போடுங்க சகோ

    • @ramarasan
      @ramarasan 2 года назад +1

      Low voltage ⚡ high amper current
      House 🏡 use 230v but lorry use 24v or12 v

    • @ramachandran6191
      @ramachandran6191 2 года назад

      @@ramarasan நன்றிகள்

  • @IMraN-yp4xi
    @IMraN-yp4xi 2 года назад +7

    Fire alarm,fire detection pathi oru video podunga

  • @அரக்கன்
    @அரக்கன் Год назад +1

    Y can't improve, windmills, thermal power plant, waste

  • @arulnid
    @arulnid 2 года назад +6

    Sir.... Aana prechana ennana... If war comes, enemies target nuclear power plants. Thats the problem. For example, in Ukraine Russia war, Zaporicchia nuclear plant was bombed.

    • @clevervideosjkkksj
      @clevervideosjkkksj 2 года назад +2

      Athala evangaluku theriyathu. Not only war. Earthquake, tsunami this will create more impact

    • @thilakkumar008
      @thilakkumar008 7 месяцев назад +1

      Yes, Japan 2011 blast happened by natural calamity.. sumba book la 4 page padichitu vanthi edukaranga

  • @anandhaboopathi9457
    @anandhaboopathi9457 3 месяца назад +2

    இது நல்ல திட்டமாகவே கூட இருக்கட்டும் அதை ஏன் இங்கு வைக்க வேண்டும்? ஒருவேளை இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசு பொறப்பேற்குமா?

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 года назад +1

    கல்பாக்கத்தில் உள்ள
    (MAPS) Madras Atomic Power Station ன எதுக்காக 3 வருசமா மின்சார உற்பத்தி செய்யாம அணு உலை ரியாக்டர வெச்சி இருக்காங்க.
    அந்த அணு உலை ரியாக்டரில் இருந்து Radiation வெளியேறவில்லையா ?

  • @2kkiddo34
    @2kkiddo34 2 года назад +32

    12:42 vera level 😂😂😂

  • @madasamysrly5986
    @madasamysrly5986 16 дней назад

    இவர் நல்ல விஷயங்களை சொல்வார் இவர் சொல்வது உண்மையாக மட்டும் இருக்கும் இவர் சொல்வதை நம்பலாம் என்ற நம்பிக்கையை மக்களிடம் பெறுவது மிகக் கடினம் அதற்கு நியாயமான முறையில் நிறைய உழைக்க வேண்டி இருக்கும் அந்த நம்பிக்கையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 года назад +6

    Coal waste is used to make fly ash brick alternative of normal brick.

  • @k.v.22-61
    @k.v.22-61 2 года назад +1

    அணு உலைகள் மிக ஆபத்தானவை என்ற கருத்து உள்ளவர்களுடன் நீங்கள் நேர்மையான விவாதம் நடத்தினால் மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @umaramuf
    @umaramuf 2 года назад +7

    12:48 எந்த பயனும் இல்லை 🤣🤣🤣

  • @nagarajkumarnarayanan9179
    @nagarajkumarnarayanan9179 2 года назад +12

    Thank u for the detailed analysis, but I would like to know why countries like Japan are closing their nuclear plants?

    • @irshathvasur7695
      @irshathvasur7695 2 года назад +6

      Japan is a country which is prone to a lot of earthquakes, so the japanese prime minister thought it wouldn't be a good idea to have nuclear reactors where earthquakes are frequent as it may end in a disaster that's y. And just like this youtuber brother said Internet has every answer you could ask. So it's better to search it yourself and make an opinion rather than getting an opinion.

    • @clevervideosjkkksj
      @clevervideosjkkksj 2 года назад +1

      Nuclear is always dangerous

    • @svvsklfair
      @svvsklfair Год назад

      @@irshathvasur7695 why then koodangulam project was opposed by State like Maharadtra& kerala?

    • @senorfavorita7457
      @senorfavorita7457 Год назад

      Germany closed their last nuclear plant

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      இப்ப யப்பான் அணுக் கழிவுநீரை கடலில் கலந்துள்ளது.
      அண்ணனுக்கு ஜப்பான் மீன் 🐟🎏 4KG பொட்டலம்.
      சோலி முடிச்சு...

  • @sivaannamalai7518
    @sivaannamalai7518 2 года назад +24

    Clear aah sonneenga anna..,during my college days i have visited kudankulam poweplant as IV..,one of the safest in india..,but today only i understand about the nuclear waste management centre.but be careful anna topic is soo hot

    • @bhairavinaturals
      @bhairavinaturals 2 года назад +2

      Yes there is a large amount of politics grown over this concept...

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад +1

      சிறப்பான விளக்கம்.
      ஆனாலும் சந்தேகம்
      1) uranium சங்கிலி தொடர் இயக்கமாக பிரியும்.
      2) இல்லை Barium , krypton ஆக பிரியும்.
      இதில் எது சரி ?

    • @srikrishna2561
      @srikrishna2561 Год назад +2

      @@smileinurhand ஒரு யுரேனியம் அணு பிளக்கப் படும் போது பேரியம், கிரிப்டான் மற்றும் நியூட்ரான் ஆகப் பிரியும்.
      அந்த நியூட்ரான் பிற யுரேனியம் அனுக்களைப் பிளக்கும். அதுவே சங்கிலித் தொடராக ஆகும்.

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      இப்ப யப்பான் அணுக் கழிவுநீரை கடலில் கலந்துள்ளது.
      அண்ணனுக்கு ஜப்பான் மீன் 🐟🎏 4KG பொட்டலம்.
      சோலி முடிச்சு...

  • @SuryaASTS
    @SuryaASTS 2 года назад +1

    Did not discussed regarding Natural disaster happened in Japan

  • @karthickrajendran7057
    @karthickrajendran7057 2 года назад +6

    One of your best video bro. Hats off 👌👌👌👏👏👏

  • @Ummath_E_Muhammadh
    @Ummath_E_Muhammadh Год назад

    சாகோ, மிக சிறப்பான விழிப்புணர்வு பதிவு.
    அடிப்படையில் என்ஜினீயரிங் புரிதல் இல்லாத எனக்கே, ஒரு அடிப்படை தெளிவு கிடைக்கிறது.
    Ungal பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

  • @durairajshankar
    @durairajshankar 2 года назад +4

    Very good explanation bro👌👏👏👏 you deserve for make more difficult science explanation videos... And inaikutha enaku clear ah purichuthu Radiation na enanu. Thanks bro

  • @luciferaju96
    @luciferaju96 Месяц назад +1

    bro Chernobyl just 4000 deaths ila nearly tens of thousands so neenga sona percent vanthu ussr kudutha number poi

  • @saravanank1967
    @saravanank1967 Год назад

    Excellent Explanation..... Keep up the Hard work ...... Keezhtharama videos podara channels ku mathiyila arivu vallarka ippadi oru channel venum, nam ilaya thalaimuraikku ... Unga videos ellamae super ....Nandri bro 😊

  • @MK.__
    @MK.__ 2 года назад +18

    Really informative & can see the level of your dedication in making this vdo.

  • @vetriselvanb3040
    @vetriselvanb3040 2 года назад +2

    Point out the real/Very important issues... Thanks bro

  • @designer4unow1
    @designer4unow1 2 года назад +32

    fantastic info bro-thanks...
    A suggestion, when compared to your valuable information you are not being rewarded much, why can't u add a 'give' or 'donate' button., i am sure every viewer will be happy to donate some amount. It will also give you good leverage for making further useful content.

  • @suryakani1913
    @suryakani1913 6 месяцев назад

    ayyyaa maharaja enaku thukam varadhapo unga video potu thanya thunguva arumaiya thukkam varudhu,,, ( thappa nanaika vena, already video na pathuta usefull ah naraiya theriyadha information ah therinjipa, already paatha video ve again paathu thukkathuku use panikra Anna , nandri Anna )

  • @mrsteyn8008
    @mrsteyn8008 2 года назад +4

    Very good explanation bro . Then why most of the countries not preferring this nuclear power plant bro ?

    • @JJJ-qx5gu
      @JJJ-qx5gu 2 года назад

      Because of unexpected natural disasters

    • @pravinsmart
      @pravinsmart 2 года назад

      @@JJJ-qx5gu Not just natural disasters. When a war strikes between neighboring countries, nuclear reactors is the first thing they will target. Now imagine yourself how many friendly neighbors our corrupt to the core India has. Japan and Germany have century yrs of experience but still they too can't protect their reactors/waste from natural disasters. Nuclear is definitely a no go for a country like India.

    • @JJJ-qx5gu
      @JJJ-qx5gu 2 года назад +1

      @@pravinsmart agree.

    • @simphp1
      @simphp1 2 года назад

      அங்க எல்லாம் அறிவு இல்லாத பசங்க. நம்ம புரோ தான் கூடுதல் அறிவாளி.. 😂😂😂😂😂

  • @Dravid7
    @Dravid7 2 года назад +1

    Why our Tamil Nadu people didn't protest against this biggest nightmare.... Central government want to destroy Tamil Nadu........

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 года назад +20

    செர்னோபில் அணு உலை வெடிப்பு பற்றியும் அங்கே மக்கள் இன்றும் மீள் குடியேற்றம் செய்ய முடியவில்லையே அதையும் பேசுங்கள்

  • @Nithiya123
    @Nithiya123 27 дней назад

    Nice explanation 👍 Thanks for the video

  • @agni8830
    @agni8830 2 года назад +3

    Video pudichurukku,purincuruku👏

  • @MSekar-fb4ic
    @MSekar-fb4ic 2 часа назад

    காணொளியின் கடைசியில் நீங்கள் சொன்ன கருத்து மிக மிக முக்கியமானது சிந்திக்க வேண்டியது.

  • @vs3485
    @vs3485 2 года назад +31

    Final verdict Local contractor punch 👊 semma...

  • @iyappanmari1527
    @iyappanmari1527 2 года назад +1

    அப்போ புகுஷிமோ அணுஉலை மற்றும் செர்னோபில் உள்ள இடத்தில் இப்போ வரைக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அது மட்டும் ஏன்????? அணு உலை என்பது ஆபத்துதான்...

  • @sonic_force
    @sonic_force 2 года назад +4

    Anna pls beta decay explain panunga

  • @rajasekarpperumalp
    @rajasekarpperumalp Год назад +1

    தெர்மல் பவர் பிளான்ட் ல வர்ற வேஸ்ட் ஏறக்குறைய முலுவதுமே சிமெண்ட் பேக்டரிக்கு போயிடுதே, பறகு எப்படி பொலுஸ்ஸன் வரும்

  • @prakashrajm6055
    @prakashrajm6055 2 года назад +3

    அண்ணா நேற்று எங்கள் வீட்டில் மின்சார பதிப்பு ( short circuit) ஏற்பட்டது வாட்டர் ஹீட்டர்( water heater) மூலமாக ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எம் சி பி (MCB) Breaker கீழே இறங்காமல் பவர் கட் ஆனது நேரடியாக கரண்ட் கம்பத்தில் அடித்தது இதற்கான காரணத்தை கூறவும்

    • @KarthikeyanPalanivel19
      @KarthikeyanPalanivel19 2 года назад +2

      Your MCB capacity may be very high that it could not sense the fault.. or its standard inverse tripping time may be very high that it wait for the fault to be prolonged or it may be a RCCB not MCCB.. In worst case your MCB may be faulty one..

    • @vineshv7401
      @vineshv7401 2 года назад +1

      If Short circuit happened MCB should trip it is not related to ampere capacity. During short circuit the current value is very high replace your MCB immediately and use a good brand

    • @siddharthkr4816
      @siddharthkr4816 2 года назад +1

      Fuse burn aki cut agom , i wonder u did not mention it

  • @jiorajn624
    @jiorajn624 Год назад

    Your last words was so funny, being an indian I liked it..
    Road போடுறவனுக்கு தண்ணீர் போடுற வுனக்கு காண்ட்ராக்ட் குடுத்தா...
    Just amazing..

  • @prasathyt2504
    @prasathyt2504 2 года назад +4

    You are great bro, I need explain how the iren man reactor works please explain this. Very curious about that reactor

  • @thiruvikram8385
    @thiruvikram8385 2 года назад +2

    12:42 - L&T construction Chennai Based Construction company than Bro Koodankulam Plant ah construct pannuranga....

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 года назад +126

    மிக கடின உழைப்பிற்கு பிறகே வீடியோவை பதிவிடுகிறீர்கள், என்பதை நான் அறிவேன். நன்றி and வாழ்த்துக்கள்...

  • @thalarasiganriyas2566
    @thalarasiganriyas2566 Год назад +1

    OMG... Still I work With Refinery Reactors .... 😮😮😮😮😮😮

  • @sridharl1389
    @sridharl1389 2 года назад +14

    When we construct the bunglaws for Collecter, IAS, IPS, MLA, MP, CM, etc., at the Nuclear Power Plant premises, then only these people will solve the problems and the common people sufferings will be get highlighted.

  • @rajeshbasavaraj7019
    @rajeshbasavaraj7019 2 года назад +2

    Great Information. Can You also talk about Mobile tower Radiation and its effect.

  • @ChelvanKKara
    @ChelvanKKara 2 года назад +13

    I appreciate your research effort. Much filtered & detailed. Worth the time.
    Kudos.

  • @navaneetha3584
    @navaneetha3584 Год назад

    . ஐயா மிகவும் பயனுள்ள ஒரு பதிவு ஆபத்தே இல்லை என நான் எண்ணிக்கொண்டு அனல் மின் நிலையங்களை உருவாக்கி நிலக்கரியை எரித்து மின்சாரத்தை பெறுகின்றோம் அதன் ஆபத்தை நம் பொதுமக்கள் வெகுவாக உணர்வதில்லை தாங்கள் மிகத்தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @manimaranm8192
    @manimaranm8192 2 года назад +3

    Apdiye Japan'la nadantha incident'um explain pannirukalam.. yen adha vittutinga bro?

  • @MrHoticecubes
    @MrHoticecubes 2 года назад +1

    If this true then, this should translate to Hindi, and create awareness to the north people, and build Nuclear plant in Delhi, Mumbai, Near PM, and President home

  • @MsKudan
    @MsKudan Год назад +3

    அப்படியே NPCIL நிர்வாகம் வழக்கமாக சொல்லும் கதைபோல உள்ளது. உங்களுக்கும் கூடன்குளம் அணுமின் நிர்வாகத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

    • @manickam11
      @manickam11 Год назад

      அரசியல்வாதி மட்டுமே pirivinaivathi என்று எண்ணி irnthen இதை படிக்கும் வரை

  • @prabhakaransankar476
    @prabhakaransankar476 2 года назад +35

    I am a layman to understand it fully.
    But I have a question for you: When Chernobyl incident happened, we know how they reacted and controlled the situation, so that they (including us) were escaped.
    But contrary to the above statement: when things happen like above, i don't think they would have submitted correct numbers, the impact could be huge, just to avoid questions from World organization, they could have reduced the numbers
    When it comes to safety, you might have heard Ennore incident, where oil/waste was leaked in the sea, and we were using buckets to clean it up
    For Sujith Wilson, they took more than 80 hours to bring him up (not alive)
    Recent times Covid19 situation (virus detected worldwide so early, but our airports were open to virus in, later they closed entire India)
    let me take up demonetization: how many people suffered due to lack of planning in the execution, many stood in medical shops, banks all the day.. though it was pre-planned, included with a committee of experts, still could not execute properly, many died. Poor planning and execution
    and Kumbakonam incident..
    So considering these situations,
    how quick they can react?
    how effectively they can react?
    what extend they can provide true numbers?
    what extend they can reveal situation?
    do you think our politician hands are pure and having expert minds to evaluate these things?
    what extend they can effectively execute evacuation things?

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 2 года назад +5

      First of all Chernobyl happened because of the reactor design it self which is not used here they don't even have a saftey dome around it like we have most probably the accident like that will not happen reactors and their saftey evolved too much so thing's Chernobyl will not happen here

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks 2 года назад +2

      @@adeptgamezone8457 how do you make sure there wont be any accident at all? His question is if the accident happens whats the action and responsibility of govt and that organization?

    • @harishv4654
      @harishv4654 2 года назад +3

      @@Rocky_Rocks Do u know that many countries like japan, korea, germany are using nuclear power for generating electricity for many years now and no incidents have occured so far. Because the safety has improved considerably. And we only talk about chernobyl. You have no idea on how much pollution coal causes. There is a lot of safety features added to the reactors now a days.

    • @ravi7264
      @ravi7264 2 года назад +3

      Nuclear reactors are given 1000 times more importance than simple road safety and other things. It is like comparing ISRO with local government office.

    • @prabhakaransankar476
      @prabhakaransankar476 2 года назад +2

      @@ravi7264 Agreed, but why the same importance was not given initially during Covid crisis and why high-end technical team not involved in Ennore sea oil-cleaning process?

  • @ravindran8761
    @ravindran8761 2 месяца назад

    You have put hard work in gathering the data Thanks

  • @sudarsanr1372
    @sudarsanr1372 2 года назад +10

    At starting i thought like youll tell something against the nuclear power ... But you spoke the facts ... Respect ++
    Lot of people are having this misconception about nuclear power plants and they always associate the word nuclear with the bombs...! Really nice video

  • @chitrakumarkumar209
    @chitrakumarkumar209 2 года назад +2

    Etha yean Matra manilathil vaikkamal tamilnadule vaikkuranga

  • @kalvitechnology2.088
    @kalvitechnology2.088 2 года назад +17

    Sir, Can you say "How Weapons are Made and it's History Sir" Please

  • @nadeshm3799
    @nadeshm3799 2 года назад +1

    hotstar la Chernobyl nu oru series iruku poi paruga....
    nuclear radiation na enna?
    athoda side effects..
    atha radiation reduce aaga etha aayiram varusam aagum nu ellam iruku

    • @blackmoongaming9542
      @blackmoongaming9542 2 года назад

      Adhula roentgen la solluvanga 10000 roentgen . But 2-6 sievert means only 250 - 600 roentgen adhuvum adhuku kitta irundha than.

  • @bran2109
    @bran2109 2 года назад +13

    Efficient....! Japan still don't know how to dispose nuclear waste! they had and they have same technology as like us ( auto shutdown) but on emergency (natural disaster) situation it's failed too as happened in Japan 18 years ago

    • @bran2109
      @bran2109 2 года назад +2

      @@prabhakar_kp if any natural disaster happened nuclear plants is completely unstable than all other power source.
      Using word cheaper, safer and environment friendly is just words infront of radiation leakage.
      Carbon waste is completely different from nuclear waste.
      Before telling to someone just think what it leads to situation under all aspects.
      It's not only money related it's lifetime related.

    • @bran2109
      @bran2109 2 года назад +3

      @@prabhakar_kp i not telling it's unsafe until it under proper maintenance what about nuclear waste...
      Carbon from a single cargo ship is greater than emissions from a power plant unit.
      I don't know about politician words
      Carbon emission is controllable but they are not doing it properly thats why that much of unnatural death happened.
      Further clarification just simply check emission rate of a single ship in harbour with the comparison of power plant.
      He told about power generation that's why I told about those but you simply about carbon emission.
      How can you live daily without the product made by carbon emission process.
      Carbon and other gas are slowly controllable by planting numerous trees and carbon recycling process
      but how can nuclear waste use. If those things make it recycling, that process produce pollution than you imagine.

    • @simphp1
      @simphp1 2 года назад +1

      I agree your point. Risk (Thermal PP) is acceptable but may destroy everything (Nuclear PP) is not acceptable.

    • @srikrishna2561
      @srikrishna2561 Год назад +1

      Kudankulam can withstand Fukushima-type Disasters.

  • @gowrisankarp.r.2154
    @gowrisankarp.r.2154 2 года назад

    Great Information bro.. keep continuing.. do well..

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 3 месяца назад

    Very informative vedido...pl keep this format of useful vedios

  • @roopaseelan3490
    @roopaseelan3490 2 года назад +24

    கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகேபகுதியில் புற்றுநோய் அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் சொல்லுங்கள்.

    • @doraemongamingchannel7635
      @doraemongamingchannel7635 Год назад +4

      because of Radiation bro

    • @tamilinfinitychannel
      @tamilinfinitychannel Год назад +1

      Chances Rompa low dude oppose panna radiation vachi apadila pannathinga avulo radiation la vellivarathu oru reactor la irunthu actual ah problem rector la iruka radiation nalla illa athula iruka material produce pannura time vara kudiya gases and co_2 or more dangerous....

    • @tamilinfinitychannel
      @tamilinfinitychannel Год назад +2

      Radiation athigama iruntha anga work panna mudiyathu bro yaralaum and cancer varanum na neenga athigama radioactive material oda compain agirukanum illa na surrounding yarum iruka mudiyatha alavuku radiation irukanum

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 5 месяцев назад +2

      Eppadi patta uruttu

    • @abinu646
      @abinu646 29 дней назад

      Ithuku proof ethu illa

  • @kirubajack21
    @kirubajack21 2 года назад +1

    Sir please remember vande Bharat train and cow , express Highway with rain , oil clean with bucket...etc

    • @simphp1
      @simphp1 2 года назад

      😂😂😂😂😂

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 2 года назад +6

    Again I am seeing most of the comments agreeing with him without questioning this video's perspective at any point. This is the problem with the our people. Research requires enormous amount of effort and time to understand a problem deeper. In 3 days one cannot say that it is 100 percent safe. Put all your references to make this video in public.

    • @nissar_fasil
      @nissar_fasil 2 года назад

      Nuclear energy is green 🟢
      There is whole lot of studies and research work about this in public domain, You can verify it

    • @vigneshwarankannan4999
      @vigneshwarankannan4999 2 года назад

      @@nissar_fasil Dude ! I never denied the fact that nuclear energy is green. But accepting everything when it is packaged with science tag is stupid. I am seeing none of them are challenging him. Disposal of nuclear waste is still an open problem. Many people are working on it.

  • @rajahamdan2950
    @rajahamdan2950 Год назад

    கடைசியாக சொல்லி முடித்த ஒற்றை வரியில் அனு உலை பற்றிய ஐயம் தெளிவாக நீங்கியது.... நன்றி 👍🙏

  • @RK-pu9eg
    @RK-pu9eg 2 года назад +4

    குறைந்த நேரத்தில் தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 Год назад +1

    தங்களின் பதிவு கூடங்குளம் மக்கள் ஆறுதலடைவதற்கும், பயம் நீங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கலாம் ஆனால் தாங்கள் இறுதியில் கூறுவது போல குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து பலர் இறந்ததற்கு காரணம் சுவர் கடிகாரம் தயார் செய்யும் நிறுவனத்திற்கு பாலம் கட்ட அனுமதி வழங்கியது போல் இங்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

  • @arunkarthikeyank8698
    @arunkarthikeyank8698 2 года назад +3

    Bro apo Japan la nadantha incident epdi Achu after tsunami