'இது' தெரியாம பேரீச்சம்பழத்த வாங்கி சாப்பிடாதீங்க! | Dates benefits in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 274

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 месяцев назад +36

    பேரிச்சம் பழத்தின் விளைவுகளும் அதன் நன்மைகளும் நல்லதைப் பார்த்து வாங்குவதற்கு இது ஒரு நல்ல பதிவா அக்கா😊❤

  • @abnoordeenabnoordeen7199
    @abnoordeenabnoordeen7199 8 месяцев назад +115

    இப்பதான் எல்லாம் புதுசா இருக்கு எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் குடும்பத்தார்; அவர்களோடு வாழ்ந்த மக்கள் அனைவரும் இந்த பேரீச்சம் பழத்தை மட்டும் சாப்பிட்டு தான் உயிர் வாழ்ந்தார்கள் .இப்பதான் கதை கதையை கற்றாளுங்க என்னத்த சொல்ல . இந்த உலகத்துல எல்லாமே பித்தலாட்டம்...

    • @salmanfazil5808
      @salmanfazil5808 8 месяцев назад +13

      நீங்கள் சொன்னது உண்மை தான், பெருமையை சொல்ல வேணாமே நல்லது சொன்ன எடுத்துக்லாமே

    • @kalandark2399
      @kalandark2399 7 месяцев назад +1

      Asshalamu alliukum Rahumatbullahi parkhath makkah Co mathina

    • @syedmohamad5156
      @syedmohamad5156 7 месяцев назад +6

      Appodhu kalappadam illadha kaalam ippam Appadi illa

    • @goodlife6116
      @goodlife6116 6 месяцев назад +2

      கட்டுகதை காம book குருப்

    • @SyedAmbias
      @SyedAmbias 6 месяцев назад +1

      Masha allah

  • @Karthika78697
    @Karthika78697 8 месяцев назад +34

    கர்ப்பிணி பெண்கள் பேரீச்சை எடுத்துக்கொள்ளும் முறை பற்றி வீடியோ போடுங்க அக்கா.

    • @showgathimran3377
      @showgathimran3377 7 месяцев назад +2

      பேரீச்சம் பழத்தை கண்ட படி சாப்பிடக்கூடாது அதற்கு அரபிகள் சொல்லும் விதம் சரியான முறையில் சாப்பிட வேண்டும் ஒரு நாளைக்கு பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் ஒன்று அல்லது மூன்று அல்லது ஐந்து இந்த முறையில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு அதிகமாக கிடைக்கும் அஜ்வா பேரீச்சம் பழம் கிடைத்தால் வாங்கி சாப்பிடுங்கள் இதே முறையில் இருதயம் போன்ற பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது

  • @nilavazhagi4297
    @nilavazhagi4297 8 месяцев назад +9

    மிக்க நன்றி ❤

  • @Sanjay-is5pl
    @Sanjay-is5pl 8 месяцев назад +58

    கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியது வேண்டாதது ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @rajasekaran1324
    @rajasekaran1324 9 месяцев назад +8

    அருமையான பதிவு

  • @lawyersathishreview4825
    @lawyersathishreview4825 9 месяцев назад +12

    அக்கா சொன்னா சரியாக தான் இருக்கும்..🎉🎉

  • @bahurudeen7
    @bahurudeen7 9 месяцев назад +10

    மாஷா அல்லாஹ்

  • @sathiyajothi4524
    @sathiyajothi4524 8 месяцев назад +6

    Put video about Badam pista how and when to eat

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 8 месяцев назад +6

    Thank you for the video appreciate your efforts to get the awareness to everyone ❤
    Kumar-Singapore

  • @MDvlogMDvlog-gy6gp
    @MDvlogMDvlog-gy6gp 8 месяцев назад +216

    நீங்க ஒவ்வொன்னா சாப்பிடக்கூடாது இப்படி சாப்பிடணும் அப்படி சாப்பிடணும் அப்ப எதுமே சாப்பிடாமயே இருந்துட்டாிரச்சனையே இல்லை

    • @beulahravi6912
      @beulahravi6912 8 месяцев назад +9

      😂

    • @megathaip4028
      @megathaip4028 8 месяцев назад +12

      Ila namba intha videos lM pakama iruntha pothum😮

    • @BibiayshaBibiaysha-fn4we
      @BibiayshaBibiaysha-fn4we 8 месяцев назад +7

      Yes correct videos pakkama erunda podum enda problem um ella ❤

    • @aruljoseph6830
      @aruljoseph6830 7 месяцев назад

    • @ajith3922
      @ajith3922 6 месяцев назад +5

      Athu moonjayum vaayayum paathale irritate ah irukku

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra8431 8 месяцев назад +25

    Ramzan months la engala mathiri Muslims ku romba use full. Ah irukum😊

  • @fazilshariff9652
    @fazilshariff9652 2 месяца назад

    அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @sabarigiri1473
    @sabarigiri1473 9 месяцев назад +87

    கொட்டை உள்ள பேரிச்சம் பழம் சாப்பிடுவோர் சங்கம் 💪👍

    • @rishivram3433
      @rishivram3433 6 месяцев назад +2

      Naangella kottaiyaye sapurra sangatha sendha vainga 😎😎

    • @sangames67
      @sangames67 5 месяцев назад +1

      அப்படியே சாப்பிடுவீங்களா கொட்டையை எடுத்து சாப்பிடுவீங்களா😅😅😅

    • @Dr.MarutiMaru
      @Dr.MarutiMaru 5 месяцев назад +1

      ​@@rishivram3433illa purila 😅
      Neenga endha Kottaiya solluringa 🤔😅

    • @rishivram3433
      @rishivram3433 5 месяцев назад

      Endha kottai naalum sapduven da

    • @Dr.MarutiMaru
      @Dr.MarutiMaru 5 месяцев назад

      @@rishivram3433 manushan kottai?

  • @bharathj5888
    @bharathj5888 4 месяца назад +4

    Prophet Muhammad saw favourite fruit ❤before 1400 years ago he said that . mashallah

  • @baviyasinniah246
    @baviyasinniah246 9 месяцев назад +3

    Thank you bro and sister 🙏

  • @krishnanp6975
    @krishnanp6975 2 месяца назад +1

    அருமையான பதிவு தங்கச்சி ❤

  • @Ruby02126
    @Ruby02126 9 месяцев назад +5

    Oven, air frier, electric rice cooker pros and cons pathi video podunga

  • @faiyu6672
    @faiyu6672 9 месяцев назад +8

    Our prophet favourite fruit

  • @ThottakalaiThozhi
    @ThottakalaiThozhi 8 месяцев назад +11

    Bro, வளர்ப்பு மீன்களில் யூரியா கலக்குறாங்க, கடல் மீன்களில் பார்மலின் கலக்குறாங்க அத பத்தி வீடியோ போடுங்க 👍🏻

    • @balajibalasubramaniam9780
      @balajibalasubramaniam9780 8 месяцев назад

      வளர்ப்பு மீனில் யூரியா என்றால் என்ன?தெளிவாக விளக்கவும்.

  • @GopinathRaj007
    @GopinathRaj007 9 месяцев назад +13

    இது தெரியாம அது பண்ணாதீங்க அது தெரியாம இது பண்ணாதீங்க 😅 போதும்டா சாமி நான் இனி எதும் பண்ணல😢 5 star aachum saapdalama ⭐⭐⭐⭐⭐

  • @AbulAbul-p2k
    @AbulAbul-p2k 4 месяца назад +1

    Yes perithampazathrhil inippu athigam

  • @saravananmuthu3628
    @saravananmuthu3628 8 месяцев назад +2

    Nice information and the actors wonderful.❤❤❤❤

  • @ahamedusman8967
    @ahamedusman8967 5 месяцев назад

    Following Your Guiding for 2 month ❤️

  • @JayaramanKrishnamurthy-r7f
    @JayaramanKrishnamurthy-r7f 7 месяцев назад

    நன்றிகள் பல

  • @padmavathir3844
    @padmavathir3844 8 месяцев назад +1

    Today I going buy dates.I watched this video before useful for me maybe

  • @aamirsahith
    @aamirsahith 9 месяцев назад +2

    Good content in good time.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 8 месяцев назад +4

    Super🎉

  • @PCRRAMAR
    @PCRRAMAR 3 месяца назад

    ❤ நன்றி வணக்கம் வாழ்க

  • @vigneshram3431
    @vigneshram3431 9 месяцев назад +4

    I m big fan of this akka speech....

  • @VAkash-lo3vp
    @VAkash-lo3vp 6 месяцев назад

    உடலில் உணவு மற்றும் நீர் எப்படி செல்கிறது. செரிமானம் எப்படி ஆகிறது என்று சிறு காணொளி வேண்டும். காரணம் நீங்கள் சொல்வது தெளிவாக புரிகிறது.
    தேநீர் இடைவேளை ❤

  • @poorni3104
    @poorni3104 Месяц назад

    Correct ah than sllranga😊

  • @rajakumary6513
    @rajakumary6513 7 месяцев назад +1

    Thank you so much both for the useful video.

  • @lillylincy4929
    @lillylincy4929 9 месяцев назад +5

    சூப்பர்

  • @aarthin5127
    @aarthin5127 6 месяцев назад

    Romba super ka.na daily dates sapdren so romba useful ah iruku

  • @ayisha266
    @ayisha266 4 месяца назад

    Good information ❤

  • @saisrisaisri5130
    @saisrisaisri5130 8 месяцев назад

    Thank u super speech mam❤

  • @pandiank14
    @pandiank14 2 месяца назад

    Super Super congratulations 🎉

  • @vincentpaulpeterjoseph6084
    @vincentpaulpeterjoseph6084 5 месяцев назад

    சூப்பர் மா

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 7 месяцев назад

    Thanks! for useful information

  • @12345sillu
    @12345sillu 6 месяцев назад +2

    Tnx akka

  • @life_of_surya
    @life_of_surya 9 месяцев назад +2

    Nice sister💜

  • @slaveofallah1999
    @slaveofallah1999 8 месяцев назад +1

    Dates ilatha veedu varumaiulla veedunum,oru neram unavukku 6 datesmatume pothum num ❤❤Mohammad Rasulullah (s a w) ❤❤sumava sonanga.

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 5 месяцев назад +1

    Hi sir
    My husband 100kg
    He used to take mrg drynut juice badam,black grapes,walnut,fig,flax seed, pumpkin seeds and drink as bfast.
    Is it good or bad

  • @MahizhYazhini
    @MahizhYazhini 8 месяцев назад +3

    Anna tailoring machine pathi vedio podunga pls

  • @gnanasutha7366
    @gnanasutha7366 2 месяца назад

    Nandri anna akka... 🙌✨️

  • @mariadaisy8917
    @mariadaisy8917 7 месяцев назад

    Very good 💯

  • @bharathim3525
    @bharathim3525 9 месяцев назад +1

    It's really true because I'm anaemic and so I had started to eat iron rich food items especially dates where in stores there is the thing like buy one get one free that's hits financially great😅 but later started to notice that like it was dipped in jaggery😢 later they are started to peel out from the skin, also it was like an jangiri then only I understood that I was scammed and more people's are on it. Mostly lied because they are copying the brand name like lion dates etc...😢 so please be aware of it ❗ and also provide some tips to check it properly before buying 😔

  • @SubbuSundar-u5u
    @SubbuSundar-u5u 8 месяцев назад

    Thank you very useful

  • @பெரியசாமி-ண6த
    @பெரியசாமி-ண6த 6 месяцев назад +4

    கொட்டை இல்லாத பேரீச்சம்பழம் சாப்பிடும் சங்கம் 💥

  • @mujeebajmal8209
    @mujeebajmal8209 6 месяцев назад

    Good sis❤❤❤

  • @ganeshganesh-zg4cp
    @ganeshganesh-zg4cp 8 месяцев назад +3

    எல்லா கடைலயும் இதே மாதிரிதான் இருக்கு. களப்படத்தை கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..

  • @sumathisumathi5428
    @sumathisumathi5428 8 дней назад

    Akka en friend kku TB tuberculosis disease irukku akka itha sapdalama Akka

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 8 месяцев назад

    உண்மை

  • @Marklin295
    @Marklin295 8 месяцев назад +2

    Expiry date change panni sale pandranga athu epdi kandu pidikurathu

  • @RS-tk1ih
    @RS-tk1ih 6 месяцев назад +3

    Arab countries la ella sweets and daily um niraya sapdura food ei dates than.avanga nalla healthy ya than erukanga.

    • @Skandamayuracollections
      @Skandamayuracollections 6 месяцев назад

      Natural a kidaikum namaku varathu mostly original ilala. Nama ethu saptalun limit tha

  • @jegadheeswaranc2662
    @jegadheeswaranc2662 9 месяцев назад +7

    அப்படி இருந்தும் fsssai approval கொடுக்கும் govt சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sabarigiri1473
    @sabarigiri1473 9 месяцев назад +2

    சுகந்தி அக்காவோட சிரிப்புக்கு நான் எப்பவுமே அடிமை ங்க 😍😍😍

  • @MehereNigarSabjan
    @MehereNigarSabjan 8 месяцев назад +1

    These info given by Nabi saw before 1400 yrs for the well being of human

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 9 месяцев назад +182

    Please vote. NTK. Seeman annan. தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். சீமான் அண்ணா Mike ( மைக் ) சின்னம்

    • @LetsHappy21
      @LetsHappy21 9 месяцев назад +23

      Loosu koo

    • @slowpoisonn
      @slowpoisonn 9 месяцев назад +28

      Comment la vandu vote kettu erukan yaaruda nee 😂

    • @bahurudeen7
      @bahurudeen7 9 месяцев назад +10

      தற்குறி தம்பி RelaxingsleepMusic பேரிச்சம் பழம் அரபு நாட்டுல இருந்து வருது டா.😂😂😂

    • @mohammedmusthaqali6482
      @mohammedmusthaqali6482 9 месяцев назад +15

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @akking6997
      @akking6997 9 месяцев назад +20

      இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு தான் எனது குடும்பத்தினர் ஓட்டு... ஐயா வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் அவர்களுக்கு தான் நன்றி🙏🙏🙏

  • @punithanitha2386
    @punithanitha2386 4 месяца назад

    Naadu Sakkarai video podungga

  • @day_to_day_editz
    @day_to_day_editz 8 месяцев назад

    Hellow genius dates katu pokathu pa... Roma nalla valiya tha vaka kutathu.. rice mathiri roma naal ana tha nala erukum ...😊

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 9 месяцев назад +1

    Nice

  • @DsDineshDsDinesh-qk3pb
    @DsDineshDsDinesh-qk3pb 9 месяцев назад +1

    Hi first comment 🎉

  • @shalu8768
    @shalu8768 8 месяцев назад +2

    Appo Pesama ethuvumae saapdama sethu poidalam summa Atha saapda koodathu etha saapda koodathu kadupu ethuranga..

  • @s_r_i_8194
    @s_r_i_8194 4 месяца назад +1

    Morning la empty stomach la pasadnum ah...

  • @SubbuSundar-u5u
    @SubbuSundar-u5u 8 месяцев назад +2

    Govt award vanganu in this channel very useful thenneer channel

  • @SmileyboyR
    @SmileyboyR 9 месяцев назад +1

    Ringwarm varamara irukka oru video podunga please

  • @jajameel7095
    @jajameel7095 9 месяцев назад +3

    Akka ippola neraiya per ku night fall aavuthu akka athuku reson and solution solligga akka 😢

  • @lovelyravi707
    @lovelyravi707 8 месяцев назад

    பின்னால ரட்சகன் மியூசிக் ஓடுது போல 90s கிட் ரா❤

  • @bibinraj5942
    @bibinraj5942 7 месяцев назад

    👍👍👌👌👌akkka

  • @tharik1645
    @tharik1645 7 месяцев назад +1

    Bro Ugge video yellam super

  • @latchaprabhu5281
    @latchaprabhu5281 9 месяцев назад +2

    Pls kaval uthavi app pathi sollunga

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 9 месяцев назад +1

    Super information.

  • @MehrajRafi
    @MehrajRafi 6 месяцев назад +2

    Indha Madhuri video ellam parkama sapita appo ellarum arokiyama irundhanga but ippo idha ippadi sapidu adha sapidadha nu solli ellarum patient ahi irukaradhudhan mitcham

  • @devendhans392
    @devendhans392 8 месяцев назад +1

    Anna tradgo app recharge
    Intha app pathi solluga safe or not solluga anna

  • @punniyakotti2541
    @punniyakotti2541 8 месяцев назад +1

    Naam Tamizar ❤

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 5 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @karthikrajappa2264
    @karthikrajappa2264 8 месяцев назад

    மாலை வீடியோல அழகேஸ்வரி மேடம் இதே காஸ்ட்யூம் தான் யூஸ் பண்ணிருக்காங்க

  • @Karthikeyan3-e5j
    @Karthikeyan3-e5j 5 месяцев назад

    நல்ல பதிவு .....but ithellaam therinchu saapda naama ellorum MBBS padichuttu vanthuttu sapdalam.

  • @johnsmusicworld8846
    @johnsmusicworld8846 7 месяцев назад +2

    It's concerning that a channel is consistently spreading negativity and horror content sourced from Google, potentially causing harm and fear among viewers. It's important to be mindful of the impact such content can have on individuals' mental well-being and choose to support channels that promote positivity and constructive messages.

  • @parashuramway
    @parashuramway 9 месяцев назад +8

    பூஜை படத்தில வாழைப்பழத்தை சோப்பு போட்டு கழுவுவது போல் பேரிச்சயை கழுவி சாப்பிட வேண்டும்😅😅😅

  • @gasma2114
    @gasma2114 8 месяцев назад

    Sis doctor refer to eat after 4 month only in pregnancy time

  • @KowcRamesh
    @KowcRamesh 4 месяца назад +2

    எவ்வளவு நேரம் ஊற வைக்கனும் அக்கா

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 3 месяца назад

      8 மணி நேரம் ஊற வைக்கவும்

  • @karthicks108
    @karthicks108 5 месяцев назад

    What about yellow dates fruit?

  • @a.rimrankhan2191
    @a.rimrankhan2191 8 месяцев назад +2

    Ipa lion dates add layum nadika aarambichutingala

  • @SivaSankari-z7q
    @SivaSankari-z7q 9 месяцев назад

    Air fryer review podunga

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 8 месяцев назад +1

    Super

  • @danas9496
    @danas9496 7 месяцев назад

    Pana vellan
    Pana karupatti
    is better than dates
    Dates = for pana karupatti

  • @rizvanaabbas99
    @rizvanaabbas99 6 месяцев назад

    Akka one yr ku kammiya ulla babies ku evlo dates kudukanum

  • @josephduriraj4045
    @josephduriraj4045 9 месяцев назад +7

    கழுவி சாப்பிடுங்கள் உண்மை தான்

  • @dikshithadevaraj7533
    @dikshithadevaraj7533 3 месяца назад

    Lion dates syrup baby kudukkalama

  • @ssaranya2265
    @ssaranya2265 5 месяцев назад

    TN la yaru akka sonna. Athaum sollunga

  • @SanSom-io3qj
    @SanSom-io3qj 6 месяцев назад

    நான் இரவு பகல் எல்லாம் சாப்புடுவேன் நல்ல ஆரோக்கியமாகதான் இரிக்கன்

  • @riazmohammedj
    @riazmohammedj 2 месяца назад +1

    7 ajwa saapidalamn

  • @muthutailoring7064
    @muthutailoring7064 6 месяцев назад

    Na resent aa வாங்கி padichi pathu kaluvittu daily 3 eaduthukkittea.

  • @rajia6156
    @rajia6156 8 месяцев назад +3

    அதுக்குன்னு பேரீச்சம்பழத்தை பிச்சு பார்த்தாங்க வாங்க முடியும் 😂

  • @sabharatnam4510
    @sabharatnam4510 8 месяцев назад

    Suganthi Priya Cute

  • @ferthosdrg839
    @ferthosdrg839 8 месяцев назад +1

    Pls vote notaaaaa

  • @bharathibharathi4893
    @bharathibharathi4893 9 месяцев назад +1

    I'm Per day 5 Dates Eat..