West bengal people pathi oru article irukku. Before 50 years avanga main food fish. Ippo potato thaan athigam sapidaranga. Before independence many literature scholars Bengalis thaan!!! Aana ippo antha state oda nilama mariduchu !!! Ithuku main reason potato consumption thaan soldranga. Why go for potato when in TN we have many native healthy tubers like maravallikizhangu, valli kizhangu, pidi kizhangu, karuna kizhangu, sena kizhangu etc.,
நம்ம முன்னோர்கள் யாரும் இப்படி எதையும் நமக்கு சொல்லவில்லையே...... இப்படி பார்த்தால் எதையுமே சாப்பிட முடியாது.... நன்றாக சாப்பிட்டு, சாப்பிட்ட சாப்பாடு செரிமானம் ஆகும் அளவு வேலை செய்தாலே போதும்..
Neenga soldrathu lam correct thaan but intha season la potato grow aagatha seiyum onnume panna mudiyathu but only storage room la chemical use panni vena save pannnalam!
ஒரு குடும்பத்திற்கு சொல்லுவது போல இந்த நாட்டுக்கு நல்லது சொல்லித் தரும் தேநீர் இடைவேளை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉
நேற்று நான் சந்தையில் உருளைக்கிழங்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். தெளிவாக விளக்கம் தந்த தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு நன்றி 🙏
Going to cook potato sudden doubt heard about grown out potato not to eat searched for it, now got clear organic information.. Miga Nandri team
மிகவும் முக்கியமான அற்புதமான பதிவு❤👌🙏
நோய் வருதோ வரலயோ உங்க வீடியோ பாத்தா பயம் வருது😮😢
Ama Ama
😂😂😂 வீடியோ பாக்கும் போது இல்ல... அந்த தலைப்பை பாக்கும் போதே பயங்கரமா இருக்குங்க...😮
😂
😂😂😂
Amanga ama
எனக்கு எப்டி செஞ்சாலும் உருலைக்கிழங்கு பிடிக்கும்❤❤❤
இது உருளை கிழங்கு பற்றி நல்ல தகவல் தகவல். அக்கா இது போல் மற்ற காய் களை பற்றியும் சொல்லி தரவேண்டும்
உருளைக்கிழங்கு ரவுண்ட் ரவுண்டா வறுத்தா நல்லா இருக்கும் பொரியல் செஞ்சாலும் நல்லா இருக்கும் பஜ்ஜி போட்டா வேற லெவல்
நோ, நோ...பஜ்ஜின்னா வாழக்காதான்... நெக்ஸ்ட், மொளகா... உருளை லாம் அப்புறம்தான்...
Urulangilangu yappudi samachalum na sapduven one of my favourite
My favourite also home made curd rice +potatoes fry = heaven
Thanks for your good awareness video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Azhageswari akka sirippuku enga amma adimai. ❤
Urullai kizhangu varuvel pundu pottu thayir sadhathuku side dish pudykum nandringa
It is so helpful for my life akka thank you
மிக்கநன்றி
Thanks team for this useful video
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... 🙏
Thank God I planned to cook potato which developed new plant
Very useful information....in each and every videos 👏🏻 super
என்ன ஒரு அற்புதமான விடயம்
Unga vedio ellam super
Vidio finished ennum super
potato fry with lemon my favourite
West bengal people pathi oru article irukku. Before 50 years avanga main food fish. Ippo potato thaan athigam sapidaranga. Before independence many literature scholars Bengalis thaan!!! Aana ippo antha state oda nilama mariduchu !!! Ithuku main reason potato consumption thaan soldranga. Why go for potato when in TN we have many native healthy tubers like maravallikizhangu, valli kizhangu, pidi kizhangu, karuna kizhangu, sena kizhangu etc.,
அருமை தோழர்...!
Varual. Excellent job 🎉
இன்று கூடுதல் அழகாய் அழகேஸ்வரி🎉❤
Good and nice explanation speech
Namathu Nellai Annachchikazhin Sweets & Karam kadaikazhil, avarkazhey thayar(Manfauture) seiyum Sweets & Karam ltemkazhai vanki sappidungazh.Udambukku yentha keduthalum undaakathu.
நீங்க எல்லாம் என்ன படிசிருக்கிங்க இவ்ளோ clear haa explain panringa
Enakku urulaikizhangunale romba pudikkum .my fav
This Channel's Content & presentation is so fun & organic.... Nice content....
useful information......please review other vegetables too
Waz
She is international Doctor
Wow you are doing a great job 👍it is simple and great information for all people because many people don't know about this
Avanga soldathu unmai
Urulaikizhangu eppadi senchalum pidikum❤❤❤
Mudavattu kilangu pathi
Oru video podunga
Unga tamil uchharippu miga arumai
நல்ல தகவல்🎉🎉🎉அருமையான சிரிப்பு❤❤❤
நம்ம முன்னோர்கள் யாரும் இப்படி எதையும் நமக்கு சொல்லவில்லையே...... இப்படி பார்த்தால் எதையுமே சாப்பிட முடியாது.... நன்றாக சாப்பிட்டு, சாப்பிட்ட சாப்பாடு செரிமானம் ஆகும் அளவு வேலை செய்தாலே போதும்..
Urulai kilangu yepdi senjalum yenaku romba pidikum 😂
குழம்புக்கு ஏற்றார் போல் பிடிக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும் ❤
5:49 Naamaku pidichadhu 🥔 poriyal ka...❤
Intha video paathivu paatha eanakku ellame vandurum pola..
Online job pathi oru video pannunga
Akka sirippu super
How sweet 🥰 Azhageesh & praga 👌👍
Tq so much
நன்றி
Super information Anna akka ❤
Super information bror tanq sooooo much
❤❤❤❤சூப்பர்
Nice brother and sister 😊
Nice message ..phototo fry like v.much
1:09- 1:15 பக்கத்துல இருக்குற பெரியவர் குடுத்த reaction இருக்கே. 😲
அவர் தான் ஓனர்
wow what a video
Smile is vera level sister,....
It's a very useful content team
That பெரியவர் reaction 😮
Superb👍🏻
நன்றி ❤
Beskkayttu vedio podunga
Need information about mushroom
Munnadi unga vdo nalla irunthuthu ipala etha thotalum cancer cancer nu solringa
Useful information ❤❤❤❤both of you 🤠
அப்ப கண் சாப்பிடலாமா அக்கா 😊❤
Super tallent nicely conveying the concepts
இவர்கள் சொல்வதை கேட்கவேண்டும்.உலகத்தில் மிக அதிகமாக சாப்பிடப்படும் உணவு இந்த கிழங்கு தான்.
எந்த மாதிரி செய்தாலும் அருமையாக இருக்கும்
Bro best part time job without investing
Thank for information
Useful information wit Cute smile sister🎉🎉❤❤
Very useful information
Favouriteee 😅
super video. i learnt quite a bit. My sincere thanks.
Super 👌👌👌👌👏👏👏👏
Sister yanaku oru doubt na karnakizhagu cut panna bothu kaila alargy aidichi past 4 days kai apadi tha iruku so athu yapadi pathu vagurathu
Super ma 🎉🎉🎉❤
Nice video
We have growing potato almost 30yrs,we have eaten this kind of potato, we r healthy ,this guy's don't know anything,bro pls put good content
❤ super ma
Nan urulai kizangu vilaivikum vivasaye na oru 30 varusama sapadree brooo
Neenga soldrathu lam correct thaan but intha season la potato grow aagatha seiyum onnume panna mudiyathu but only storage room la chemical use panni vena save pannnalam!
Thanks for useful video 🎉
Useful information.keep on doing
❤❤❤❤❤
Pls konja muttagosu pathi sollunga
Akaaa ni super akka
உருளைக் கிழங்கு மசியல்
Super
எனக்கு பிறஞ்சு பிறைஸ் பிடிக்கும்...😄
Akka BP குறைய lifestyle சொல்லுங்க
📌ஐயோ. நல்ல வேளை சொன்னிங்க 🙏
Om varagi amman thunai
Super ka😊
அன்புள்ள அழகு சிரிப்பு ங்க என் அன்பு வாழ்த்துக்கள் 💞
Unga smile cute aa iruku akka ❤❤❤
எனக்குமே அதே தான் என் அம்மா செய்வது....வட்ட வடிவில சூப்பரா செய்வாங்க. ஆனா செஞ்சா கொத்து பரோட்டா மாரி ஆகிவிடும் 😅😅😅
Pasikkum bothu kitchen la poi uralakilankai varuthu sapiduvoam.
❤ the video .. 😂