முட்டை வேக வைக்கும் போது இந்த மாதிரி பண்ணக்கூடாது | Do's and Dont's While Boiling Egg | Experiment

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • In this video we showcase about how boil an egg, what is the right process while boiling egg, what are the ingredients we must add while boiling egg, how to find good egg, what are the health benefits in egg these are the points we say and showcase different types of egg boiling experiment
    #egg #eggs #experiment
    Get Fit Link: • இப்படி முட்டையை வேக வை...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 195

  • @poonguzhaliramesh1644
    @poonguzhaliramesh1644 7 месяцев назад +14

    Neenga engalukku sonneenga illa naan ungalukku onnu solren moodi podunbodhu PLASTIC PLATE USE PANNA KOODADHU

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 7 месяцев назад +77

    செரி செரி plastic தட்டு போட்டு மூடாத 😂 கொதிக்கும் போது

    • @priyankagprs5346
      @priyankagprs5346 7 месяцев назад +2

      Adhu plastic plate kidaiyadhu

    • @anbupraveen7270
      @anbupraveen7270 4 месяца назад

      அரிசி கூட சேர்த்து வேக விடலாமா

  • @shafajailani5821
    @shafajailani5821 7 месяцев назад +7

    கூலிங் முட்டை பத்தி சொல்லவே இல்லையே இந்த வீடியோல எதுவுமே இன்னும் கிளியராவே இல்ல இன்னும் கொஞ்சம் நல்லா சொன்னா நல்லா இருக்கும் உப்பு போட்டு வேக வச்சா என்ன ஆகும் என்று சொல்லவே இல்லையே ⁉️

  • @Yours_Pachakili
    @Yours_Pachakili 7 месяцев назад +12

    Plastic தட்டு அடுப்புல use பண்ணாதீங்க..

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 7 месяцев назад +44

    இதே ஆளு தான் GET FIT ல நேத்து 5 நிமிசத்துக்கு மேல முட்டைய வேக வைக்க கூடாதுன்னு சொன்னாங்க,இன்னைகி 10 நிமிசம் வேக வைக்க சொல்றாங்க...🤔
    சேனலுக்கு ஒரு பேச்சா...😤

    • @harenthiran
      @harenthiran 7 месяцев назад +6

      நீங்க fit ஆ இருக்க 5 நிமிஷம் வேகவைக்கணும்
      பல்கா இருக்க 10 நிமிஷம் வேகவைக்கணும் 😂

  • @narayanasamyannamalai7350
    @narayanasamyannamalai7350 7 месяцев назад +35

    Romba arukkura thambi,2nimishatula solla vantatha 7min arukkura

  • @aishwaryak3374
    @aishwaryak3374 7 месяцев назад +22

    Fridge la irunthu eduthu veka vaitha egg pathi sollave illa.
    is it good or bad for health

  • @karthiikraja56801
    @karthiikraja56801 Месяц назад +2

    Chumma alapara pannama sola vantha vishyatha nachunu solli palagunga..irritatinga iruku..sila information miss aiduchu fridge edutha udane boil panna kudathu solivanga atha pathi miss pannitinga..adupa medium, sim or full ethula vaikanum 10 minsku nu sollala...solla vanthatha mulusa solitu adutha informationku ponga...romba artificiala iruku

  • @pandss429
    @pandss429 5 месяцев назад +8

    தண்ணீர் கொதிநிலை வந்தவுடன் 8 நிமிடம் இருந்தால் போதும். உப்பு போட்டால் ஆதிக வெப்பம் ஏற்படுவதால் முட்டை சற்று அதிகமாக விரிவடையும் அதனால் ஓடு அதிகமாக உடையும்

  • @Karthik-g5v
    @Karthik-g5v 7 месяцев назад +20

    1,2,3 எந்த முறையில் முட்டையை வேக வைப்பதில் சிறந்தது சொல்லவில்லையே.

    • @manikandanm6160
      @manikandanm6160 4 месяца назад

      Oil oothi vega vaippathu than s III ranthathu.

    • @anbupraveen7270
      @anbupraveen7270 4 месяца назад

      ​@@manikandanm6160அரிசி கூட சேர்த்து வேக வைக்கலாமா

  • @jothinaga2825
    @jothinaga2825 7 месяцев назад +223

    குழந்தைகள் பிறந்த பிறகு பெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாமா கர்ப்பப்பை இறங்கிடும் சொல்றாங்க அது பெய்ய உன்னை ய அது ஒரு வீடியோவா போட்டா❤😢😢😢😢😢 நல்லது என்று நினைக்கிறேன்

    • @alexandart2130
      @alexandart2130 7 месяцев назад +9

      Consult with Doctor

    • @porkodinavanee3944
      @porkodinavanee3944 7 месяцев назад +4

      No seiya kuda thu

    • @mahamoothajeelani3556
      @mahamoothajeelani3556 7 месяцев назад +16

      Yenga apdilam onnum ilanga.....apdi patha vayiru kudal nu yellame yerangiranum....namma chinna vayasula lam nalla odi aadi vilayandom....skipping rope thukikete suthum ...100 ku mela skip paniyum sorvaga matom....skipping unmailaye niraya nanmai irku.....

    • @jothinaga2825
      @jothinaga2825 7 месяцев назад

      நன்றி 🙏🏻

    • @pearlthreads8880
      @pearlthreads8880 7 месяцев назад +7

      Panna koodadhu..c section pannavanga nichayama skipping seyya kooodadhu

  • @ArunkumarNaga
    @ArunkumarNaga 7 месяцев назад +11

    Fridge la irunthu edutha egg pathi sollala?

  • @rumanshaul_12
    @rumanshaul_12 7 месяцев назад +21

    Plastic plate vachi close panna . Heat la plaste melt aagalam smell varalam etc.... it's not good. Silver lid la close pannunga

  • @twinklestar1792
    @twinklestar1792 7 месяцев назад +4

    எல்லாம் ஓகே ஆனா பிளாஸ்டிக் பிளேட் யூஸ் பண்ண irukinga

  • @naveenkumarmurthy
    @naveenkumarmurthy 7 месяцев назад +30

    What happened cooling egg boil time and cooked or not.

  • @sri_mathi
    @sri_mathi 7 месяцев назад +15

    3rd egg oda result solavae illa

  • @kalaimanivijayakumar
    @kalaimanivijayakumar 7 месяцев назад +1

    ஃப்ரிட்ஜ் ல இருந்து எடுத்து உடனே வேக வைச்சா அந்த mattera சொல்லவே இல்ல

  • @shivashiva3254
    @shivashiva3254 7 месяцев назад +3

    Enna bro oru rubaiki nadikka sonna rubaiku nadikiraga sister 😏😏😏

  • @NOOBGAMING-tz1hn
    @NOOBGAMING-tz1hn 7 месяцев назад +1

    Plastic plate vachu moodringa

  • @revathithi5512
    @revathithi5512 7 месяцев назад +7

    what about 3rd egg....u r not telling about that

  • @govindaraji2348
    @govindaraji2348 7 месяцев назад +2

    ஒரு அட்ட முட்ட வாங்கினா அதுல 30 முட்ட இருக்கு அது எல்லதைத்யுமா ஆட்டி பாக்க முடியும்?

  • @d.ashokkumar.8387
    @d.ashokkumar.8387 7 месяцев назад +1

    என்ன ஆயில்..? 10 விதமான ஆயில் இருக்கு...

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 2 месяца назад

    இவளோ பேசுபவர்களுக்கு. பிளாஸ்டிக் தட்டு அடுப்பில். வைத்து மூடக்கூடது. என்று யாருமே சொல்லி குடுக்க வில்லையா.

  • @Aisha-qi8md
    @Aisha-qi8md 7 месяцев назад +1

    மூன்று நிமிடம் கொதிக்க வைத்து அந்த சூட்டில் வைத்து இருந்தால் போதும் முட்டை வெந்து விடும்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 месяцев назад +10

    உங்கள் நற்பணி தொடரட்டும்!

  • @depressionbro1504
    @depressionbro1504 7 месяцев назад +17

    7 min is the perfect time .. as I already told you in your last video comment ... Yellow yolk should be in yellow is perfect .. if it becomes grey through it and eat white alone ...

  • @rajivgandhirajivgandhi3808
    @rajivgandhirajivgandhi3808 7 месяцев назад +33

    Gas stove la flame low or medium or high flame ethu vaikanum

  • @suryajanaki7406
    @suryajanaki7406 7 месяцев назад +2

    Fridge la erunthu eduthu utaney boil pannalam ah kutatha pathi last la solrenu soninga but ethum solalah 🤔

    • @Nilaanivitwins
      @Nilaanivitwins 5 месяцев назад

      Konjam neram wash pannitu normal water la vachtu apram boil pannalam

  • @mylittle467
    @mylittle467 6 месяцев назад +1

    முட்டையில் இரத்தம் அல்லது நரம்புகள் போன்று தெரிந்தால் சாப்பிடலாமா

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 5 месяцев назад +1

      Aiyoooo.. No athu karu valantha muttai

  • @svijay6953
    @svijay6953 7 месяцев назад +2

    Emma overacting irritating

  • @n-medias539
    @n-medias539 6 месяцев назад +1

    Onion தோள் போட்டாலும் egg crack aagathu bro , Paaka நாட்டு கோழி 🥚 egg maariye irukkum ..

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Месяц назад

    நான் எப்ப 🥚 வேக வச்சாலும் பிஞ்சு பிதுங்கி தள்ளிரும் 😅 முட்டய வெறுத்து ஓடிறனும் அப்படி இருக்கு 😢

  • @marvelousmaruthu
    @marvelousmaruthu 7 месяцев назад +1

    Enna da achi ungalukku nalla than da video pottukittu irunthinga ? 🤦

  • @joshvajoshvajo7451
    @joshvajoshvajo7451 7 месяцев назад +2

    தலைவர்களே...்நாட்டு கோழி முட்டை பழுப்பு நிறத்தில் தானே இருக்கும்... 😂

  • @arunbrucelees344
    @arunbrucelees344 7 месяцев назад +2

    முட்டையை முறையாக வேக வைத்து ஓடை நீக்குவது எப்படி 😊❤

  • @பெரியசாமி-ண6த
    @பெரியசாமி-ண6த 5 месяцев назад

    கூ முட்டைகள் எது நல்ல முட்டைகள் எது என்று பார்க்க தண்ணீரில் போட்டும் பார்க்கலாம் நல்ல முட்டைகள் நீரின் கீழே நின்று விடும் கூ முட்டைகள் மேலே மிதக்கும்...

  • @anbuonlinetutor
    @anbuonlinetutor 7 месяцев назад +3

    10 min ok bro but high flame or medium flame or low flame.solilaiye bro

  • @gaayathrik7748
    @gaayathrik7748 5 месяцев назад

    Nice topic but it's pathetic that every time u guys add unnecessary conversations and prolong the video.... Kindly try to make videos with short and crystal clear details... In the name of adding jokes u r prolonging video with totally boring conversations... hope the team takes this seriously as I see other people sharing same opinion

  • @santhosh1443
    @santhosh1443 7 месяцев назад +3

    Content Ella nu yannalam poduriga

  • @silverstar2522
    @silverstar2522 6 месяцев назад +4

    Excellent 🎉 topic and Tips🎉 super 🎉

  • @mickeyk985
    @mickeyk985 2 месяца назад

    கல் உப்பு போட்டு தன் நாங்க முட்டையா வேக வைபோம் உடையாமல் சரியா வரும்

  • @vishalakshig1831
    @vishalakshig1831 7 месяцев назад +1

    Kudhikaal valiku endha madri cheppal use panalam. Kaal vali cheppal potalum 1month aprm valikudhu romba neram nikka mudyala. Flat cheppal potalum valikudhu. Please solution solunga

  • @vengats2867
    @vengats2867 7 месяцев назад +2

    Dai ungalala thanda mutta price kammiyagamatuthu yenda eppadi panrenga

  • @vanithagv1715
    @vanithagv1715 5 месяцев назад +1

    Nalla pathirathil samaikanunu sonniga ana carant adupu use panrigale sis athu good health keedaithula ga sis

  • @ramayegappan1765
    @ramayegappan1765 7 месяцев назад +1

    Plastic moodi pottu vega vakkalam pola

  • @aptamilvlog9145
    @aptamilvlog9145 7 месяцев назад +5

    Guys yourcvideos are very informative,enjoying all ur videos,keep rocking pa

  • @jpjai4977
    @jpjai4977 7 месяцев назад +1

    Oru egg ah normal ah edhum add panama Water la boil Pani katirukalam

  • @hindumathim9798
    @hindumathim9798 7 месяцев назад +16

    Cooling egg 🥚🍳 solluinga bro

  • @pandimeena9086
    @pandimeena9086 2 месяца назад

    Enakum indha boiled egg Kum aagave aagadhu.....😂

  • @GunaSekar765
    @GunaSekar765 7 месяцев назад +2

    Ethana akka 😢😅😅😅

  • @InduImilu268
    @InduImilu268 3 месяца назад

    Don't use plastic or fibre plate to cover boiling water

  • @arassarass7428
    @arassarass7428 7 месяцев назад +3

    Adula sar searamic plate heet pannalama

  • @dominicsavio8780
    @dominicsavio8780 7 месяцев назад +2

    Bro u missed one topic how to make the boil egg to black karuvu!???

  • @malsk5012
    @malsk5012 7 месяцев назад

    5 to 7 mins is enough. 10 mins will make the egg hard boiled. Yellow will become lightly grey even.
    This is totally useless .. 🤦‍♀️
    Mokkai..

  • @Optimist2093
    @Optimist2093 7 месяцев назад

    Neengale sirichutu enjoy panuradhuku inda video, nanga enjoy um panala, nalla details um kedaikala. Content um ila, continuity um ila. Please do it with your old artists.

  • @thenmozhir4721
    @thenmozhir4721 6 месяцев назад

    புத்தம் புது முட்டை எப்படி வேகவைத்தாலும் தோலுடன் வெள்ளைக்கரு ஒட்டிக்கொள்ளும்இரண்டுநாள் கழித்து வேகவக்கலாம்

  • @sugavaneswarans9391
    @sugavaneswarans9391 7 месяцев назад +1

    Romba javva izhukkuraangappa

  • @indraindra1945
    @indraindra1945 5 месяцев назад

    அரிசி ல தான் முட்டைய வைப்பேன்

  • @Sanjay-is5pl
    @Sanjay-is5pl 7 месяцев назад +6

    Psoriasis video podunga sis

  • @Paramasivan-l2v
    @Paramasivan-l2v 2 месяца назад

    எத்தனை நிமிடம் வரை வேகவைக்கவேண்டும்

  • @AJITHKUMAR-uk6ck
    @AJITHKUMAR-uk6ck 3 месяца назад

    Ellam ok egg ku salt pottu vega vaikkuranga la athu egg saapudum pothu oru uppu sappey illama irukkum nu thana salt pottu boil pannuranga apo salt yeh podala na epdi irukkum 🙄🙄🙄

  • @aravindraja8034
    @aravindraja8034 5 месяцев назад +1

    Please specify the water temp and is it closed and boiled or opened

  • @jayanthikannan3675
    @jayanthikannan3675 7 месяцев назад

    It’s not detailed info . Which is best nu sola fridge la irundhu evlo Neram outside vachutu then should boil , idhelam solala .Views kaga content ah ila useful msg kudukanum nokama sollunga

  • @realheroanbu
    @realheroanbu 7 месяцев назад

    3ஆவது முட்டை பிரிட்ஜில் வைத்து எடுத்த முட்டை கூலிங் போன பிறகு வேக வைத்தாலும் உடைஞ்சு உள்ள இருக்கற வெள்ளை கரு வெளிய வருமே ஏன் நல்லா இருக்கு னு சொல்றிங்க

  • @nnaveennewn
    @nnaveennewn 5 месяцев назад

    Information is incomplete and their is not clarity. And according to doctor however we consume the egg, either boiled or omelet , will get it's complete nutrition. However, avoid more oil

  • @Kalai-h6x
    @Kalai-h6x 3 месяца назад

    Fridge la irundhu eduthu odane vega pota enna agum...?sollave illa.na apdi than pannuven avasarathuku..

  • @SanaryaKarthi
    @SanaryaKarthi 7 месяцев назад +1

    Fridge la irunthu eduthathum udane vega vaikalama? Athai sollave illai ?? Athai therinthu kolla thaan video parthen paa

    • @karthiikraja56801
      @karthiikraja56801 Месяц назад +1

      Normal temp vantha appuram tha use pananum..u can put in water to make it normal temperature quick

  • @pandidurai3065
    @pandidurai3065 5 месяцев назад

    get fit la 5 nimishamthan vega vaikanumnu sonna madhiri irunthu crct ah sollunga sago... oil soneenga endha oilnu konjam corct ah sollidunga

  • @deepsprincy1943
    @deepsprincy1943 7 месяцев назад +3

    Broiler chicken pathi video poduga bro

  • @isridar33
    @isridar33 7 месяцев назад +3

    Bloopers நல்லா இருக்கு.

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 4 месяца назад

    Muttai ellame 3 natkal than thankum. Fridgil vaithai 6 natkal muttayil mel pagam keel bagam keel baagam than nirkirathu uganthathu muttai vankum pothu kullakki parkavum muttai ulle kalankiyiya padi iruukkum annal nall muttai suthama sounde varathu. Normal aaga irukkum.

  • @usefulent9257
    @usefulent9257 7 месяцев назад

    Using same water usedfor previous egg.. Not right method of experiments..
    Use fresh water for every case..

  • @photokadai
    @photokadai 7 месяцев назад +1

    Cooling egg enna aachu

  • @jeni402
    @jeni402 5 дней назад

    Sister smile very nice

  • @shafirukmatheen996
    @shafirukmatheen996 7 месяцев назад

    How to check good egg, I have include one thing, egg dip in bucket of water. If it is good egg it will immerse in water, if bad egg it will float in water

  • @sumirajan5797
    @sumirajan5797 7 месяцев назад +2

    Thank you sister & brother

  • @RajaRaja-el8bo
    @RajaRaja-el8bo 2 месяца назад

    Ithuku ivlo time

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 7 месяцев назад

    Evlo explain pannitu lastic plate aa lid aa use panringa ... 🤦‍♀️

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija2839 7 месяцев назад

    நாட்டு கோழி முட்டைகும் இதே process aa bro

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 5 месяцев назад

    ஐய்யோ ஹய்யோ......😂😂😂

  • @durgadevi3859
    @durgadevi3859 7 месяцев назад

    You are closing the hot boiling vessel with plastic plate..what common sense!

  • @pravinkumar-zx6mr
    @pravinkumar-zx6mr 7 месяцев назад

    Akka akkkka akkkaaa bro mudila bro intha Akkka akaaa word jaasthy use panrathu madhiri irukku rest all gud.❤

  • @prakashp8179
    @prakashp8179 6 месяцев назад

    Madam if u control little over reacting talk it LL be good.

  • @va8878
    @va8878 7 месяцев назад

    Good.. But plastic plate vachu moodi vaikuringa.. Correctah

  • @thamaraichannel9910
    @thamaraichannel9910 7 месяцев назад

    Fridge lairunthu eduthu boil panna egg ennachu nu sollave illa

  • @savitha21177
    @savitha21177 7 месяцев назад

    கர்ப்பிணி 🤰 பெண்கள் படியில் அமர கூடாது...
    என்றெல்லாம் நிறைய சொல்வார்கள்...
    அதைப்பற்றி சொல்லுங்கள்...

    • @thenmozhir4721
      @thenmozhir4721 6 месяцев назад

      கர்ப்பிணிகள் படியில் உட்காரக்கூடாது.வாசல் படி என்பது வீட்டுக்கு உள்ளயும் இல்லாமல் வெளிலயும் இல்லாமல் நுழைவாயிலில் வாசற்படி இருக்கும்.அதுபோல குழந்தை பிறக்கும்போது வெகுநேரத்துக்கு வெளியே வராமல் கர்ப்பப்பை நுழைவாயிலிலேயே தங்கிவிடும்என்று ஒருநம்பிக்கை.மற்றபடி விஞ்ஞான காரணங்கள் இல்லைம்மா. வாழ்த்துக்கள்.
      தேன்மொழி ராஜேந்திரன்.
      **Aachis life style*

  • @zuhrafathima840
    @zuhrafathima840 2 месяца назад

    Boil aagumbodu plastic lid la moodaadinga pls

  • @SaravananKalangiam-qo2xf
    @SaravananKalangiam-qo2xf 7 месяцев назад +1

    Over speakk

  • @naturalsselva
    @naturalsselva 7 месяцев назад +2

    Nalla seidhi

  • @Gymsiva-f1u
    @Gymsiva-f1u 7 месяцев назад +3

    What oil

  • @kurichiraja9465
    @kurichiraja9465 3 месяца назад

    Looosuuu ku

  • @Lashurish
    @Lashurish 5 месяцев назад

    Mudiyala

  • @vmahalakshmi2095
    @vmahalakshmi2095 5 месяцев назад

    Good news soldringa but comedy scene vename

  • @sathyaraja9860
    @sathyaraja9860 7 месяцев назад +2

    Nati koli mota best illa form koli mata best

  • @nainamohammed9277
    @nainamohammed9277 5 месяцев назад

    3 vadhu moottaiya pathi sollave illa

  • @nramesh9028
    @nramesh9028 2 месяца назад

    How about egg dosai ? Got iron strength

  • @kavitham8103
    @kavitham8103 5 месяцев назад

    Proper method is water boil egg in 7 mins and switch off
    Don't use oil & salt!!

  • @stsutskutty
    @stsutskutty 7 месяцев назад +1

    First comment pen penga bro 😂

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 5 месяцев назад

    ஐந்து நிமிடம் வேகவிட்டா போதும்.

  • @asaltamizhatech4934
    @asaltamizhatech4934 6 месяцев назад

    Yeanda ungalukella vera velaye illayaadaa