மளிகை சாமான் வாங்கும் போதும் இந்த தப்பு பண்ணாதீங்க | Do's and Dont's When Buy Things For Our Home

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024
  • In this video we discuss about how to buy Grocery items for our home, Do's and Don't when buy things for our home, What are the things we must buy for our kitchen like wheat flour, soap, shampoo and more grocery items
    #home #shopping #budget
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 668

  • @ravichandranravi63
    @ravichandranravi63 8 месяцев назад +284

    இது மாதிரி வீடியோக்களை தொடர்ந்து போட வேண்டும் டிரிக்ஸ்சு 😅😅😅

    • @punithafromcoimbatore1166
      @punithafromcoimbatore1166 8 месяцев назад +3

      🎉😂😂

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 8 месяцев назад

      Rjv8yiu879iibbbbbhhhhhgghhhhhhhhyyuyyyyygfjjhhhhhhhhhhhhjhkh ok oohmmnvxuyyuuuygyyyyyuuuuuuhuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuhuuiiiuuiiuiiiiiiiiiiiiuiiiiiuiuiiiiiiiiiuukkiiinjbvvbnvbn

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 8 месяцев назад

      Ufjhojhkkkjkknmnknknnkbnnnnnnnnnnb!nnnnkkvmnnnjjjhnnnjjjkhkjjkjjjjjjnnnnjj

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 8 месяцев назад +221

    சேமிப்பு என்பது வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று - 😊

  • @krishkannan4413
    @krishkannan4413 8 месяцев назад +101

    I already 20 years follow this method bro.

  • @Luckysince2020
    @Luckysince2020 8 месяцев назад +409

    இந்த விளக்கத்தை சூப்பர் மார்க்கெட்டில் நின்று சொல்லுவதற்கும் பெரிய தைரியம் வேண்டும் 😅😅

  • @Salas-e5
    @Salas-e5 7 месяцев назад +35

    சூப்பர் மார்க்கெட்ல வாங்காம ஹோல்சேல் மளிகை கடையில் வாங்குனா விலை குறைவாக இருக்கும்..super marketla விலையும் அதிகம்..தேவையில்லாத பொருளையும் வாங்குவோம்..

    • @ParkaviBala-h5x
      @ParkaviBala-h5x 2 месяца назад +1

      Online grocery vangunga innum discount kedaikkum

  • @LKavi-r8n
    @LKavi-r8n 8 месяцев назад +137

    ஒரு மாதத்திற்கு ஆனமளிகை சாமான்கள் wholesale கடைகளில் வாங்கினால் இன்னும் மீதி பண்ணலாம் எ.கா. 1ரூபாய் சாம்பூ 1சரம் 14ரூபாய் ஆனால் எண்ணிக்கை 16இருக்கும்

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 8 месяцев назад +113

    உங்க வீடியோ போடுறதுக்கு முன்னாடி இருந்து இப்படித்தான் வாங்குறோம் இருந்தாலும் தெரியாதவங்களுக்கு வரபிரசாதம்

  • @praveenseenu
    @praveenseenu 8 месяцев назад +28

    Maliga samaan vangurathuku munadi. Kitchen ulla poi yentha porul yelam illa and yentha porul yelaam kammiya iruku nu list yedunga. Arumaiyana padhivu.👍

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 8 месяцев назад +114

    பட்டாணி மொச்சை காராமணி போன்ற பயறு வகைகள் ஒரு மாதத்தில் சிலவும் அடுத்த மாதம் சிலவும் வாங்கினால் பொருள் வீனாகாது . எல்லா வகையையும் மாற்றி மாற்றி உபயோகபடுத்தினால் சாப்பிட விருப்பமாகவும் இருக்கும்.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 8 месяцев назад +28

    என்ன தான் இந்த காலத்தில் பல்பொருள் அங்காடிகள் வந்து அதிக விலைக்கு பொருட்கள் விற்றாலும் நம்ம வீட்டு பக்கமா இருக்கும் நமக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட அண்ணாச்சி கடையில் தான் விலை குறைவாகவும் தரமாகவும் பொருட்கள் கிடைக்கிறது.

  • @Rajkumar-gk1lk
    @Rajkumar-gk1lk 8 месяцев назад +234

    நீங்களும் இந்த மாதிரி பதிவு போட்டால்தான் உங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். Tricks😂😂😂

  • @kartik69969
    @kartik69969 8 месяцев назад +303

    Buying Groceries in DMart bill comes around 2-3k, while buying in local store its less than 1k

    • @rgghm760
      @rgghm760 8 месяцев назад +12

      Some items are costly compared to others. Especially branded items.

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 8 месяцев назад +37

      When will purchase in super markets....we will buy 10 items more instead of buying 5 items ....it's very good to buy in local shops ....also we can avoid gst....

    • @kokilad8275
      @kokilad8275 8 месяцев назад +1

      Yes

    • @remiselva8921
      @remiselva8921 8 месяцев назад

      ​@@mrs.bharathy.b6938correct aa sonenka

    • @PonMari-do9zz
      @PonMari-do9zz 8 месяцев назад +3

      Nanga ipdi than vanguvom bro

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht 8 месяцев назад +27

    அதிகசெலவே துணி, ஹேட்டல் , தீனி பண்டம் தேவையில்லா பயண பெட்ரோல் அடிக்கடி Shoping போறது சினிமா இவைதாண் பலர் காசை இழக்கும் இடமே. சேமிப்பே இப்ப யார்கிட்டேயும் இல்லை. EMIகட்டுவதை பெருமையாக பலர் நினைக்கின்றனர். வீடே நாங்கெல்லாம் கடன் வாங்காம 7வருடத்தில் கட்டினோம். பெருமைக்கு வாழாதீங்க பெருமையா வாழனும் என்றால் கடன் இல்லா வாழ்க்கைதான்

    • @shanmugapriya-ho8dc
      @shanmugapriya-ho8dc 2 месяца назад

      Epdi 7 varudthil veedu kattineenga.. matham evlo semikanum

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 Месяц назад

      சூப்பர்.....

    • @gangavadivu.k5538
      @gangavadivu.k5538 23 дня назад

      ​@@shanmugapriya-ho8dcathalam Sola matanga secret

    • @swarnaammu6786
      @swarnaammu6786 11 дней назад

      ​@@shanmugapriya-ho8dckandippa mudiyum nanum marriage ana pothu chinna vidu katti iruthom ipa 7year la periya house kattitom yaroda saport illama loan illama

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 8 месяцев назад +656

    வாரத்திற்கு ஒருமுறை தேவையான அளவு வாங்கினால் மளிகை பொருட்களில் பெரிய அளவு சேமிக்க முடியும்

    • @sunry875
      @sunry875 8 месяцев назад +32

      More small packet more kuppai, bottle Vangana lifelong dappa use pannuvom

    • @charulatha5878
      @charulatha5878 8 месяцев назад +29

      Dappavukkum serthu than rate poduvanga

    • @sunry875
      @sunry875 8 месяцев назад +12

      @@charulatha5878 yes sister, but Namba veetu suththi parungala Theva illadha kuppai Tha niraya irukum

    • @keerthanasathish5063
      @keerthanasathish5063 8 месяцев назад +82

      No its totally wrong. Monthly vanguradhu dha saving

    • @s.soundariya605
      @s.soundariya605 8 месяцев назад

      ​@@keerthanasathish50632

  • @ajithajith8137
    @ajithajith8137 8 месяцев назад +149

    அண்ணா அரிசி பை 5 கிலோ GST வரி உண்டு ஆனால் 5 கிலோ அரிசி லூசு வாங்கினால் gst கிடையாது அதை மாதிரி மற்ற பொருட்கள் gst மிச்சம் பன்னுவது எப்படி வீடியோ போடுங்கள்

    • @JahabaraliJahabarali-l6q
      @JahabaraliJahabarali-l6q 8 месяцев назад +16

      Gst vari kidayathu aana rate athigama irukkum

    • @jaikousalya5431
      @jaikousalya5431 8 месяцев назад

      Really... 👍

    • @chandramuralitharan9009
      @chandramuralitharan9009 7 месяцев назад

      Spr ya

    • @kanna.c
      @kanna.c 6 месяцев назад +3

      2022 ஜூன் முதல் அரிசி 5 கிலோ அல்லது 10 கிலோ னபயாக வாங்கினால் GST வரி உண்டு..26கிலோ அல்லது loose இல் வாங்கினால் வரி கிடையாது

  • @akschandran
    @akschandran 4 месяца назад +8

    எனக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு நான் கற்றுக் கொண்ட விஷயங்களை 🎉🎉🎉🎉🎉 நீங்கள் எளிதாக சொல்லிவிட்டீர்கள்

  • @anandk6733
    @anandk6733 5 месяцев назад +51

    சின்ன பாக்கெட் பெரிய பாக்கெட் தரம் வித்யாசம் இருக்கு. சாதாரண டீ தூள் காபி தூள் கிரேடு 1,2,3 இப்படி இருக்கு. பெரிய பாக்கெட் கிரேடு1.சின்ன பாக்கெட் grade 4. இத முதல்ல தெரிஞ்சு அப்புறமா வீடியோ போடுங்க

  • @lakshmivillage3254
    @lakshmivillage3254 3 месяца назад +8

    எங்களுக்கு மாசம் ₹3000 இருந்தா போதும் போதும் என்ற அளவுக்கு சாப்பிடலாம் மற்ற காய்கறி எல்லாம் எங்க வீட்ல போட்டு இருக்கிறோம்

  • @PraneshBhuvana
    @PraneshBhuvana 8 месяцев назад +7

    Sigakai vangi oora vechi arachi kulikanum, thotathil vilaum kaikari, puli, nuts and cerals saving for long time ex, pasipayaru ,thuvaram parupu, kollu etc, daily use vegitable also land, dress metal things matum shop la vanguvom, ration kothumai ah mavu arachipom, coffee kottai manal la potu varuthu arachupom, manjal vegavechu mechine la kuduthu powder , pepper kodi la erunthu parichipom, chilli also,

  • @karthis7856
    @karthis7856 8 месяцев назад +33

    You’re right.. small suggestion..
    Small package will be increase the plastic waste.

    • @logasundharmariyappan
      @logasundharmariyappan 8 месяцев назад +1

      As long as you disposing sachet correctly no danger in it.

    • @bhuvaneshkumar
      @bhuvaneshkumar 8 месяцев назад +7

      I have stopped using shampoo and use only seekai. Good for us and nature. So no plastic or chemical waste.

    • @JohnMurali2023
      @JohnMurali2023 7 месяцев назад

      Plastic waste more in street

  • @kiruthika.s9237
    @kiruthika.s9237 8 месяцев назад +9

    Naa shampoo bottle 2022 la vanginadhu,😂😂😂😂 adhuku appram fulla 3 rs packet taan, semmaya save aagidhu. Quantity um adhigam. 👍👍👍

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt 8 месяцев назад +34

    நானும் இப்படித்தான் வாங்குவேன் இந்த பதிவிர்க்கு நன்றி ❤❤ என்னை கஞ்சம் அப்படினு சொல்லுவாங்க 😂😂

  • @Mysterylife-
    @Mysterylife- 8 месяцев назад +80

    6th year இப்படித்தான் நானே குடும்பம் நடத்துற. யாருக்கு சொன்னா புரியாது.😢😢😢

    • @kalpanadeepak-086
      @kalpanadeepak-086 8 месяцев назад +2

      15 varushama ippadi vanguren. But, no apprisation!

    • @Mysterylife-
      @Mysterylife- 8 месяцев назад

      @@kalpanadeepak-086 some feeling

    • @sivabalan1885
      @sivabalan1885 6 месяцев назад

      😅😊❤😮😮😮​@@kalpanadeepak-086g❤❤❤❤❤❤

    • @reximathimaran1235
      @reximathimaran1235 6 месяцев назад +3

      I am also using this tricks since I got married (33 years) but we are helpless to train our children as we did. Give me some tricks to train our next generation.

  • @naveemnave954
    @naveemnave954 8 месяцев назад +5

    Bottle la pump mechanism irukardhu vanguna people can only pump how much they need. I need 2 pumps and other one need only one pump. Quality and savings check.
    Coffee katti kattuna, don't throw it. You can pour little hot milk or water and use.
    Rava, ragi, and sometimes even masalas we make at home in large quantities will get infested, keep them in fridge in reusable airtight covers. Konjama dappa la eduthu use panikalam.
    Sila masala or dips lam offer la varapo vangi vacha(not usually available in local shops) , you can make few things at home which we usually eat outside. Like sandwich, burger, rolls etc.
    Always rate per gm or ml calculate panni vangunga. So that you know what is better choice in terms of price. Sometimes even 1kg price may be better than 5kg.
    Nice useful tips. Thank you

  • @msenthamil3348
    @msenthamil3348 8 месяцев назад +14

    I followed all ur tips bro .. my mom thought us these tips .. but my husband teased for this .. now im happy of ur video .. show this to my husband

  • @speed2x964
    @speed2x964 8 месяцев назад +15

    ஷாம்பு bottle, sach packet இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு,மாவு corporate கம்பெனிகளின் விலை மிக அதிகம் ஆனா உள்ளூர் தயாரிப்புகள் விலை குறைவு அது தான் அந்த 225

  • @redpepper8913
    @redpepper8913 8 месяцев назад +8

    I already followed these tricks....
    One more trick avoid outside food often... Monthly once ok

  • @priyasaravanan3441
    @priyasaravanan3441 8 месяцев назад +7

    Kondakadalai rava godhuma la rarely use enga veetla 3 per dan... So one time vandu vanthone mext time la irunthu athellam fridge la dan vechipan one month thaandiim varum again again vangavum venam

  • @Rekharam1234
    @Rekharam1234 8 месяцев назад +2

    நான் பாக்கேடாதா வாங்குவேன்.நீங்க சொல்லுறது உண்மை தான் சூப்பர் ❤

  • @kayy6109
    @kayy6109 8 месяцев назад +89

    Dmart makes us buy more and it is not really cheaper compared to local stores. Also in Dmart, we pick items by seeing the discount mentioned but we don't verify if discount is applied during checkout.

    • @kayy6109
      @kayy6109 8 месяцев назад

      @@dineshm3856 how to verify the bill for discount? Should we take the bill again and go to the place where the product is kept and check if the discounted price had been billed? That is why if we take any product in dmart, we have to note down the discount mentioned and verify it during checkout or even better to avoid going to dmart itself.

    • @dramaslife9118
      @dramaslife9118 8 месяцев назад +2

      Fact

    • @perumala479
      @perumala479 8 месяцев назад

      Yes

    • @ANEGAN-tz5fm
      @ANEGAN-tz5fm 8 месяцев назад +2

      No one is cross checking the bill in many supermarket. They psychologically change our mind like playing songs.

    • @balajik.n
      @balajik.n 8 месяцев назад +4

      That's the strategy of dmart making people spend more by giving more discounts. People should understand this and support nearby shops who will be there neighbours also

  • @gajalakshmikumar
    @gajalakshmikumar 8 месяцев назад +6

    Already nanga idha dha follow pamrom except for shampoos and even comfort also we buy sachets....

  • @ishwarya986
    @ishwarya986 8 месяцев назад +8

    வாங்கிய பொருட்களை எல்லாம் வீணாக்காமல் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

  • @tmmksadarha3298
    @tmmksadarha3298 8 месяцев назад +32

    ஷாம்பூ bottle 🍾 vs packets
    Quality change aagum
    அதனாலதான் price change ஆகுது bro

  • @PantiyanMuthu
    @PantiyanMuthu 8 месяцев назад +7

    சூப்பர் அருமை தோழமைகளே
    மளிகை பொருட்களை சிக்கனமாக செலவு பயன்படுத்துமுறை
    பயனுள்ள தகவல் அருமை
    நன்றி...

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 месяцев назад +17

    பலருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவு அண்ணா திட்டம் போட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்❤😊

  • @user-vip1985
    @user-vip1985 8 месяцев назад +10

    நான் இப்படி தான் சின்ன சின்ன பாக்கெட் லுசுல வாங்கிகிருவேன்.... நம்ம மாதிரி நடுத்தர வர்க்கத்திற்கு இது பொருந்தும்

    • @fathimaghouse5829
      @fathimaghouse5829 8 месяцев назад +1

      100% true

    • @vaithiyalingamsathish9101
      @vaithiyalingamsathish9101 8 месяцев назад +1

      2 ரூபாய் ஷாம்பு தரம் குறைவாக இருக்கும்

    • @user-vip1985
      @user-vip1985 8 месяцев назад

      @@vaithiyalingamsathish9101 அதுவும் நல்ல தான் இருக்கும் டிரைபண்ணி பாருங்கள்

  • @Saddy1796
    @Saddy1796 8 месяцев назад +26

    Budget bathmaanaban ku use agum super bro

    • @pramilar654
      @pramilar654 6 месяцев назад

      I use this trick past 1years

  • @nivinsai
    @nivinsai 6 месяцев назад +1

    ரொம்ப நன்றி அண்ணா இப்பதான் நான் தனியா சமைக்க ஆரம்பிச்சு இருக்க இந்த டிப்ஸ் எனக்கு மிகவும் யூஸ் ஃபுல்லா இருந்தது ரொம்ப நன்றி அண்ணாஅக்கா 👍👍😊😊😊

  • @SkySaravanan
    @SkySaravanan 8 месяцев назад +5

    Coffee powder adhigam use pandravanga 50 gm pouch sunrise 90 rs ku vangama 200 gm pouch hole sale shop la 180 rs ku vangunga 50% kasu micham agum

    • @rizrafiq8934
      @rizrafiq8934 8 месяцев назад

      Taste avlo nalarkadhu hotel pack, and 2rs pack um same price la tate um nalarkum, tea um hotel pack iruku adhum taste kammiya irukum... function time la adhu dhan vanguvom

  • @Mr_V_Orator
    @Mr_V_Orator 8 месяцев назад +14

    Neraya usefula irrunthuchu and sometimes shampoo la 2rs packet and bottles ku quality differ agum bro ithayum note pannikonga✌🏼

    • @parveenbanu-kp3gx
      @parveenbanu-kp3gx 8 месяцев назад +1

      It's crt Athuvum oru sela brand tha packed la Kedaigum ella brand kedaigathu

  • @jones1041
    @jones1041 8 месяцев назад +8

    Correct bro but shampoo pocket vs conteiner.. Coffee thol big pocket vs 2 ruuba 5 ruuba pocket quality difference irukum horlics, boost kuuda ippdi than more money more quality

    • @ganeshnambi7473
      @ganeshnambi7473 8 месяцев назад

      correct bro. bottle cofee powder vs sachet different iruku

    • @kayy6109
      @kayy6109 8 месяцев назад

      Yes. Bru 2 rupees sachet says "coffee identical flavouring substance" as the ingredient whereas larger bru packet/bottle does not have it.

  • @AadhirBaskar
    @AadhirBaskar 8 месяцев назад +6

    Innoru idea iruku bro cost save panrathuku vera onnum illa yethaiyume thevailladhatha vanguratha vittutu regular use ku thevaiyanatha mattum vangunale pothum naraiya save pannalam

  • @Manjusri-wh9im
    @Manjusri-wh9im 5 месяцев назад +2

    Na kooda pudhusa etho solaporinganu video patha already na ipditha vangitu iruka. But still gud information to others thank you❤

  • @ambigaimeena
    @ambigaimeena 5 месяцев назад +3

    கோதுமை வாங்கி அரைத்தால் இன்னும் செலவு குறையும், ரசாயனப் பொருட்கள் கலப்படம் இல்லாமல் இருக்கும்

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 8 месяцев назад +8

    Sachet வாங்க சொல்லறது டிரிக்ஸ்சு 👌👌👌🤭🤭. ஏற்கனவே இத dicap shorts ல இத சிலர் explain பண்ணிட்டாங்க😅

    • @kamalammary8759
      @kamalammary8759 8 месяцев назад

      Epdi puriala ye

    • @passionfruit8226
      @passionfruit8226 8 месяцев назад

      Sachet la quantity athigam varum but quality compromise aagidum

  • @SrinivasAnnamalai
    @SrinivasAnnamalai Месяц назад +1

    எங்க வீட்ல காய்கறி தோட்டம் மற்றும் தேனி வளர்ப்பு இயற்கையான முறையில் நாங்கள் தயாரித்த குளியல் மாவு குளியல் பொடி இது கண்டிப்பா வேணும் அப்படினா மட்டும் தான் வாங்குவோம் இதுநாள் வரை இப்படி இருந்ததால் எங்களால கொரானோ காலத்தில் கூட சிக்கனமாக இருந்து நிறைய கஷ்ட ப்படுகிறவர்களுக்கு உதவ கடவுள் எனக்கு ம் என் குடும்பத்துக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.நேர்மையான பணத்தை நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் சந்தோசமே தனி. ஏன்னா வாங்குவதை விட கொடுப்பதில் தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கும்

  • @shakilasuresh4008
    @shakilasuresh4008 8 месяцев назад +3

    Arumayana matrum miga miga avasiyamana padhivu.... Padhivuku mikka mikka nandri sagos...👏👏👏

  • @praganyapattu211
    @praganyapattu211 8 месяцев назад +3

    Crt Nan ipdi tha panuve ..yela months um paper la note panipe yethu eruku ila nu erukatha avoid panitu ila tha thu matum vangipen..3500 Kula Nan vangiruve for three members Nan yen ponu yen husband 😊

  • @sarankarthi2283
    @sarankarthi2283 8 месяцев назад +1

    Nagaram ithu pola than maligai list poduvom,....
    I like your all videos.

  • @itisthatis5592
    @itisthatis5592 8 месяцев назад +6

    First time I didn’t listen your content speech only b’cos of BGM. It’s awesome. Convey my greetings to the editor.❤

    • @dineshvicky4542
      @dineshvicky4542 8 месяцев назад

      Thanks to Yuvanshankarraja bcz Paiya movie Bgm ❤

  • @bharathytamil9428
    @bharathytamil9428 8 месяцев назад +2

    After seeing vasanthi Shanker videos I learned to budget things.

  • @gobikrishna4397
    @gobikrishna4397 8 месяцев назад +13

    Theivame neenga engayo poitinga super bro thank u so much very useful video bro👏👌

  • @elanambi8784
    @elanambi8784 8 месяцев назад +10

    Please suggest an environment friendly idea for example shampoo pocket

    • @shri2947
      @shri2947 8 месяцев назад

      Refill iruntha nalla irukum

  • @TheKrrish9494
    @TheKrrish9494 7 месяцев назад +2

    Good idea....but iam already practicing....thank you...

  • @sangeegeetha6086
    @sangeegeetha6086 8 месяцев назад

    நன்றி சகோதரா நான் உங்க வீடியோ பார்த்து 5 கிலோ கோதுமை வாங்கினேன் வெறும் 180 ரூபாய் தான்

  • @ManiKandan-nh8rs
    @ManiKandan-nh8rs 8 месяцев назад +1

    வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் கர்ப்பமாக இருந்தால் ஏதேனும் விளைவுகள் நேரிடும். தயவு கூர்ந்து விளக்கவும். நன்றி

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu 7 месяцев назад +2

    நல்ல பயனுள்ள பதிவு அண்ணா மிக்க நன்றி.

  • @rajamohan4577
    @rajamohan4577 8 месяцев назад +3

    அண்ணே இத 15 வருடம் மா நான் அப்படிதான் யூஸ் பண்றோம் என் குடும்பத்துக்கு நான் செலவுகளை மிச்சம் பண்றோம் ஸ்டிரிக் 😊😊😊
    முக்கியமான விசயம் ஸ்டிரிக்
    என்னனா மளிகை கடையில் வாங்கினா தான் சூப்பர் மார்க்கெட்ல வாங்க வேண்டாம் அதுதான் ஸ்டிரிக் ஏண்னா நம்மக்கு தெரிஞ்சவங்கலே அதுதான் ஸ்டிரிக் ஓகேவா 😊😊😊

  • @sureshragan2355
    @sureshragan2355 8 месяцев назад +2

    Sapdama irunga full ah mitcha paduthalam tricksuuu

  • @moninatraj8299
    @moninatraj8299 8 месяцев назад

    Sir ithelam correct ah solringa.. Bt niraya plastics packet ah... Apdiye kuppai la poda soli kudunga.. Road la podrathu.. Veetuku veliya podrathu nu panranga....

    • @sivaguru6192
      @sivaguru6192 7 месяцев назад

      Ok.. Bt enga oorla dustbin ilaiye..

  • @sunderj4774
    @sunderj4774 Месяц назад

    The fact is every Indian householders must concentrate on self sufficiency in growing vegetables in their backyard or In Roof gardens where there is constraints of space.Roughly every house spends daily a sum of Rs 150/_ on purchase of vegetables.Exceot potato or onions all the vegetables can be grown.Leafy vegetables are very easy to grow.

  • @amudhasiva9735
    @amudhasiva9735 4 месяца назад +1

    சூப்பர் ஐடியா நல்லா சொன்னீர்கள்

  • @krishkannan4413
    @krishkannan4413 8 месяцев назад +2

    D mart shop is best option bro. But all things buying carefully.

  • @j_surya
    @j_surya 8 месяцев назад +3

    Bottles kum sachet kum quality difference irukkum nu nenaikuran.

  • @poovalingam4368
    @poovalingam4368 8 месяцев назад +12

    மளிகை பொருள் நீங்கள் சொல்வது போல் வாங்கினால் பணம் மிச்சமாகும் ஆனால் சில பொருள் சின்ன சின்ன பாக்கெட் வாங்கும் பொழுது பிளாஸ்டிக் பாக்கெட் அதிகமாக வாங்குகிறோம் அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அதனால் தவிர்க்கலாம்

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 8 месяцев назад +4

    We always buy sachets for shampoo n coffee.

  • @subrmaniant9247
    @subrmaniant9247 8 месяцев назад +21

    மல்லிகை சாமான் தவறு,மளிகை சாமான் தான்✔️சரி...

  • @rizrafiq8934
    @rizrafiq8934 8 месяцев назад +1

    2rs cofee dhan always, bottle cost adhigam , sachet kaathum pogama, alavum correct ah podlam...

  • @vijayguna0069
    @vijayguna0069 5 месяцев назад +1

    Shoopu plastic Sale pannalam

  • @ManiKandan-ft3vc
    @ManiKandan-ft3vc 3 месяца назад

    இந்த விஷயத்தை சூப்பர் மார்க்கெட்டில் சொல்றதுக்கு எப்படி அனுமதித்தார்கள்

  • @pavithra6222
    @pavithra6222 8 месяцев назад +12

    நானும் திருமணம் முடிந்த 4 வருடங்கள் இப்படி தான் மளிகை வாங்குகிறேன்😅

  • @swtpavi2381
    @swtpavi2381 8 месяцев назад +2

    Godumai mavu ,mulu godumai vagi aarachu vacha rate Kami,godumai mavu pack 72 rs,nama vaki aaracha 55 rs tha..

  • @UmamaheswariP-cg7my
    @UmamaheswariP-cg7my 6 месяцев назад +1

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @sarathkumar341
    @sarathkumar341 8 месяцев назад +1

    Reason for so much kuppai & floods. Shampoo bottle la vaanguna recycle ku podalam packet na kuppaiku thaan

  • @SandhoshKumar-lj2nb
    @SandhoshKumar-lj2nb 8 месяцев назад +2

    நன்றி அண்ணா உங்கள் வீடியோவிற்கு 🥰

  • @mangairegupathi9273
    @mangairegupathi9273 8 месяцев назад +1

    Tricksu voiice modulation superb

  • @selvasaran7646
    @selvasaran7646 8 месяцев назад +14

    Shampoo bottle bathi shampoo cover use pana solringa plastic cover iyarkaigu
    Yethiranathu so pls don't use plastic cover

    • @angesaadityan7488
      @angesaadityan7488 8 месяцев назад +1

      Plastic bottle ok va shampoo battleum plastic than pa

  • @jesusiswithyou2400
    @jesusiswithyou2400 3 месяца назад +1

    Good idea for saving money. Thanks

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 8 месяцев назад

    Shashet shampoo வாங்கிட்டு இருந்த நான் environment pollution koraika thaan dappa shampoo vaangaren... Neenga soldrathellam correct thaan plastic பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும் சொல்லுங்க pls... Unga channel mela periya respect வெச்சிருக்கேன்

  • @sagittarius9836
    @sagittarius9836 8 месяцев назад +1

    nan romba nala indha method dha follow pandren

  • @Lebanon-decors01
    @Lebanon-decors01 8 месяцев назад +2

    Anna solara " tricksu..." Super ah iruku😅
    And unmaiyavae tricks super ah iruku sure eni shoping la na use panaporan.
    Thank you

  • @Educationalcorner-89
    @Educationalcorner-89 8 месяцев назад +3

    Best video for middle class 😊 thanks for sharing... it's helpful for many new couple

  • @geethaanbu3928
    @geethaanbu3928 8 месяцев назад +2

    மளிகை பொருள்கள 1kgவாங்கினால் விலை குறைவு 1/4kg வாங்கினால் விலை அதிகமாக எங்கள் ஊரில் விற்க பார்கள்

  • @PRABU.M
    @PRABU.M 8 месяцев назад +2

    Itha departmental store la vaangama unga ooru la irukura wholesale market la poi vangina innum 200rs micham panalam

  • @User-fn5dr
    @User-fn5dr Месяц назад

    காசை சேமிக்க இந்த ட்ரிக்ஸ் ரொம்ப முக்கியம்.

  • @muralia1848
    @muralia1848 29 дней назад +1

    Namma Annaachi kadaiyila regularly vaangumbothu MRP yai kaattilum 5Rs -10Rs kammiyaa kodukkiraaru!!

  • @EDS_seenu_Edits
    @EDS_seenu_Edits 8 месяцев назад

    1 rupee 2 rupee la chinna packet ahh vida mothama vikkara periya pack la than thickness, tast, colour, quality ellame athigama irukku....ithu ellathulaum ipdithan irukku...biscuit, shampoo, ext......

  • @KirubaJesus-s9r
    @KirubaJesus-s9r 4 дня назад

    Jesus bless & protect your family pa. Thank you thambi.

  • @Kittu12anbu
    @Kittu12anbu 6 месяцев назад

    Nan elame santhaila vankipen weekly apo inum mitcham agum santhaila price um kamya irukum kadugu , seeragam,pattakiram selavu Elam thaniya thaniya loose la 30 rs , 40rs ku vangunale rompa nalaiku varum apm vegetables 1 week once vangikalam fresh ah 😊

  • @DurkaKavin
    @DurkaKavin 5 месяцев назад +2

    Super idea brother

  • @moulirathinavel
    @moulirathinavel 8 месяцев назад +5

    Horlicks boost.. 5 rs packet and 1kg packet compare panni parunga 50% different varum.😅

  • @jasimgiaudeen1949
    @jasimgiaudeen1949 3 месяца назад

    Coffee thuluku neenga sonna vilakkam Rompa correct😂

  • @madhu619
    @madhu619 8 месяцев назад +1

    Sachet la neraya duplicate varudhu.

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 8 месяцев назад +1

    அருமையான பதிவு
    நன்றி வாழ்த்துக்கள்

  • @anuacharya7681
    @anuacharya7681 2 месяца назад

    In Bangalore 4 members 4000 to 6000 aagum only grocery but sometimes it extends upto 1.5 months..
    Reliancele bulka vaangina kammiya kidaikun

  • @hemalatha7582
    @hemalatha7582 8 месяцев назад +2

    Romba nalla helpful video anna❤

  • @ravirudraraju6744
    @ravirudraraju6744 8 месяцев назад +4

    Super sir, we are saving money and using more plastic or polythene covers😂

  • @Tea-psycho
    @Tea-psycho 8 месяцев назад +1

    I follow this tricks are early every month I am doing this ❤

  • @samson735
    @samson735 8 месяцев назад +1

    நம்ம வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய மளிகை கடையில் பொருள்களை வாங்கினால் நிச்சயம் பணம் மிச்சம் பண்ணலாம் ...

  • @PremChandar777
    @PremChandar777 8 месяцев назад +10

    Shampoo bottle la vaguna after use it goes to recycle...ellarom packet vaguna recycling impossible max shampoo packets will cause drainage flow issue.
    While suggesting alternative ideas should be mentioned like instead of shampoo we can use sikaikai like that