Health Benefits : Cancer வர்றதுக்கு இது தான் காரணம்?😱 | PLEASE AVOID THIS UTENSILS | Dangers 🚨

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Camera & Edit - / edisa_thish
    Camera - / scrapper_kishore
    Script & Acting - / azhageswari.anchor
    Acting - / pragadeesh_j
    In this Video we have discussed about the utensils of daily use. we should avoid nonstick pans for long heating. Do you use non stick pans or aluminum vessels to cook your food?
    Non-Stick Pans:
    Non-stick pans are coated with a layer of polytetrafluoroethylene (PTFE), commonly referred to as Teflon.
    They are excellent for cooking foods that are prone to sticking, such as eggs, pancakes, and delicate fish.
    Non-stick pans are relatively easy to clean, as food is less likely to adhere to the surface.
    They require less oil or fat for cooking, which can be a healthier option.
    Be cautious not to overheat non-stick pans, as high heat can damage the non-stick coating and release potentially harmful fumes.
    Aluminum Vessels:
    Aluminum cookware is known for its excellent heat conductivity, which allows for even cooking.
    They are durable and often more affordable than some other types of cookware.
    Aluminum cookware can be used for various cooking methods, including sautéing, simmering, and frying.
    It's worth noting that uncoated aluminum cookware can react with acidic foods, potentially altering the taste of the dish.
    Stainless steel:
    Stainless steel is a type of alloy that is commonly used in the production of various products, including kitchen utensils and cookware. It is appreciated for its durability, corrosion resistance, and ease of maintenance. In the context of cooking, stainless steel is frequently used for pots, pans, and a wide range of utensils. Here are some key features and benefits of stainless steel cookware and utensils:
    Durability: Stainless steel is highly durable and can withstand high temperatures, making it suitable for various cooking methods, including frying, boiling, and baking.
    Corrosion Resistance: Stainless steel is highly resistant to rust and corrosion, which ensures the longevity of your cookware and utensils.
    Non-reactive: Stainless steel is non-reactive, which means it won't interact with acidic or alkaline foods. This is particularly important when cooking dishes that contain tomatoes, vinegar, or other acidic ingredients.
    Easy to Clean: Stainless steel is relatively easy to clean. Many pieces of stainless steel cookware and utensils are dishwasher-safe. They also tend to maintain their appearance well over time.
    Even Heat Distribution: Stainless steel cookware often has an aluminum or copper core, which improves heat distribution and minimizes hot spots. This ensures even cooking.
    Versatility: Stainless steel cookware and utensils are versatile and can be used for a wide range of cooking methods. They can go from the stovetop to the oven and can be used for frying, sautéing, simmering, and more.
    Aesthetic Appeal: Many people appreciate the sleek, modern look of stainless steel cookware, which can add a touch of elegance to your kitchen.
    Longevity: High-quality stainless steel cookware and utensils can last for many years, making them a good investment in your kitchen.
    #theneeridaivelai #utensilssmarthome #aluminium #stainlesssteel #nonstickcookware
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 357

  • @theneeridaivelai
    @theneeridaivelai  11 месяцев назад +88

    புதிய மண்சட்டியை இப்படித்தான் பழக்க வேண்டும் : New trend Mudpot | How to use new Mud pot in Tamil ruclips.net/video/TFUByvOE-78/видео.htmlsi=ARvnLhwr4cNzwnqD

    • @pavilogu1437
      @pavilogu1437 11 месяцев назад +4

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤aaa❤

    • @balaji.1272
      @balaji.1272 11 месяцев назад

      MLM marketing and Network marketing pathi video podunga anna please

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 11 месяцев назад +4

      பாத்து வாங்கனும் பாத்து
      வாங்கனும்னு சொல்றீங்க
      இந்த உலோக கலவையை
      எப்படி அடையாளம் பாத்து
      வாங்குறதுன்னு சொல்லவே
      இல்லையே..❤❤❤❤❤

    • @valayapathy09
      @valayapathy09 10 месяцев назад

      ​@@balaji.1272QA aaaa

    • @SaranSaran-sc7jm
      @SaranSaran-sc7jm 10 месяцев назад

      கள் ி ஊர் ஊராக அலைந்து திரியும் உலக நாடுகள் சபையின்

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 11 месяцев назад +12

    தேனீர் இடைவெளி சேணல் எல்லா நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் மிக மிக வும் மக்கள் உயிர் காக்கும் அற்புதமான பல நிகழ்ச்சிகள் உண்மையில் தெரிவிப்பது. மிக்க நன்றி காய்கறிகள் பழங்கள் பத்திரங்கள் மாமிசம் எப்படி தரமானதாக வாங்க வேண்டும் என்பதைச் சொல்லித் தந்தீர்கள் உண்மையில் கோடான கோடி நன்றிகள்.

  • @Sudar6906
    @Sudar6906 11 месяцев назад +31

    நாங்க ரொம்ப வருஷமா அலுமினிய பாத்திரத்தில் தான் சமைக்கிறோம்... எங்க தாத்தாவுக்கு 90 வயசு நல்ல உடல் ஆரோக்கியமா இருக்காரு❤

    • @varshaashvikitchen
      @varshaashvikitchen 11 месяцев назад +5

      Stainless steel oru benefits m illa. Athula samayal panna taste kooda irukathu.

    • @Jsfamily1989
      @Jsfamily1989 11 месяцев назад +1

      இப்ப வர அலுமினியம் சரியில்லை

    • @ragaviragav7314
      @ragaviragav7314 11 месяцев назад +1

      Aluminium Vera iyyya pathram veraya anna

    • @nalinapranesan409
      @nalinapranesan409 11 месяцев назад +2

      மாக்கல் பாத்திரம் , மாக்கல் பணியாரகல் also rombha nalladhu

    • @nalinapranesan409
      @nalinapranesan409 11 месяцев назад

      ​@@ragaviragav7314 yes

  • @abianutwins3908
    @abianutwins3908 10 месяцев назад +9

    எல்லாத்துக்கும் மண்பானைதான் சிறந்தது..இல்லைனா சில்வர்..❤ நான் மண்சட்டிலதான் செய்யறேன்...முடியாத அன்று சில்வர்...❤❤

  • @கலையரசி-ன3ப
    @கலையரசி-ன3ப 6 месяцев назад +1

    Brothers and Sisters. Neenga podura videos ellame Scientific aah health benefits ooda irukku. Thank u for all your Efforts. Continue ur Service in the best way. Idhe maathiri Samaiyal ingredients endha vessels la endha maadhiri ingredients aah store panni vaikkalaamnu Video poteengana ellarukkum useful aah irukkum. Because for an example Salt aah Plastic vessel la vechi use panna Salt+Plastic corrosive nature-naala problem varumnu soldraanga. So idhai pathi details video poduveenganu wait pandrom. Thank you.

  • @devananddevarajan2029
    @devananddevarajan2029 11 месяцев назад +21

    Whatever you said, are 💯 percent true.
    Being known about metals to an extent, would like to highlight the cooking utensils definitely play a major role in health.
    Thank you for giving this content.

  • @sangeethar894
    @sangeethar894 11 месяцев назад +21

    அருமையான காணொளி❤❤❤பயனுள்ள தகவல்....நன்றி.வாழ்க வளமுடன் 🎉🎉🎉 இனி நானும் இரு அலுமினிய வானல்களையும் மாற்றி எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கப்போகிரேன்👍👍.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 месяцев назад +9

    மண்பானை உணவு செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கும் எந்தெந்த பாத்திரத்தில் என்னென்ன உணவு செய்யலாம் என்று அழகாக சொன்ன அழகேஸ்வரி TNX 😊

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 11 месяцев назад +15

    Mud pot also if not cleaned and dried under sunlight fungus will grow. So always better to clean it at the earliest and dry under sun

  • @sriramr1981
    @sriramr1981 4 месяца назад +1

    மிக மிக அருமையான ஆரோக்கியமான தகவல். நன்றிகள் 🙂

  • @dineshdk9096
    @dineshdk9096 11 месяцев назад +35

    இன்டோலியம் பாத்திரம் பற்றி சொல்லவில்லை

    • @chakravenkat8077
      @chakravenkat8077 11 месяцев назад +3

      S.... Even I have the same doubt ..... Please clarify bro and sis

    • @malsyolo
      @malsyolo 11 месяцев назад +4

      Nanum athu than ninaichen

    • @PVivekmca
      @PVivekmca 11 месяцев назад +1

      இந்தோலியம் நா என்ன சகோ???

    • @subashini3243
      @subashini3243 11 месяцев назад +1

      That is also a kind of aluminum brother.

    • @jascin6134
      @jascin6134 11 месяцев назад +3

      Alloy of aluminium... Should not prepare puli kolambu in that bro.. Acid in puli will react with that metal... Should not keep the food long time

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 11 месяцев назад +20

    Pressure Cooker is very bad for our health

  • @MUHAMMAD-fy2in
    @MUHAMMAD-fy2in 11 месяцев назад +8

    Hi! @Theneeridaivelai team
    I've one request to the your team and guys your team are making amazing and knowledgeable videos forever for all us 👍🏼
    Guys your upcoming videos please add English subtitle and enble the CC mode in englisl to help us to learn about new things name as well as words vocabulary!

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans 11 месяцев назад +15

    Very informative. I am selling pre seasoned cast iron cookware. Very useful content..much needed content for current generation

  • @simplecooktamil
    @simplecooktamil 11 месяцев назад +13

    அலுமினிய வாணலி தான் எங்கள் வீட்டில். பொரியல். சாம்பார். அவியல். மீன்குழம்பு. எல்லாம் அதில்தான். ஆனால் சமைத்து விட்டு வேறொறு பாத்திரத்தில் மாற்றி விடுவோம் 😢😮😢😮

    • @nargeezsulthana8763
      @nargeezsulthana8763 10 месяцев назад +1

      சமைத்தாலும் கெடுதல்
      மாற்றிக் கொள்ளுங்கள்

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 5 месяцев назад

      100 டிகிரி செல்சியஸ் ல கொதிக்கும்போது அலுமினியம் கண்டிப்பா கரைந்து குழம்பில் கலக்கும். சமைத்தபின் மாற்றி வைப்பது மட்டும் பாதுகாப்பு இல்லை. Please மாத்துங்க 🙏

  • @suthakark4915
    @suthakark4915 11 месяцев назад +15

    Vera level content bro... Keep it up...

  • @parvathipadmanabhan9390
    @parvathipadmanabhan9390 10 месяцев назад +1

    Great info ! Such a Sweet smile, you have ma !! Good comedy also 👌

  • @Athithya-Tcr
    @Athithya-Tcr 11 месяцев назад +3

    Akka your smile cutie ❤❤❤ 3:09

  • @josephstallin600
    @josephstallin600 10 месяцев назад +1

    Nowadays what we are eating and buying vegetables all are hybrid poisonus and even refined oil all are unhealthy but still we don't have choice 😢😢😢..

  • @shankarMs05
    @shankarMs05 5 месяцев назад +1

    En da ellathukum cancer cancer na manusham apa etha thaanda panna mudiyum apa ellathayum ukkanthu aaraichi panni saapdurathukulla 1 week aairum polayae da

  • @sankarpsa4478
    @sankarpsa4478 11 месяцев назад +6

    Semma content, finally Azhageswari sister smile 🔥👌🤗 Pichitanga 👏

  • @prabut4974
    @prabut4974 11 месяцев назад +1

    Nice information. and bloopers chanceye illa keep it up team.

  • @Durga1788
    @Durga1788 10 месяцев назад

    My friends dad developed with food pipe cancer
    In the analysis artificial milk solid sediment found in food pipe caused cancer in him. Reason is he consumed a specific milk brand for past 15 years without dilutibg with water. I don't want to dark market that milk brand here
    But not only dosa tava, certain pans, certain products like milk brand, etc too cause cancer. Make videos on those things too.

  • @allwinDevil
    @allwinDevil 5 месяцев назад +1

    3:08 beauty ❤

  • @vishnubharathi7987
    @vishnubharathi7987 11 месяцев назад +1

    Content நல்லா இருக்கு ..ஆனா தலைவரோட ஓவர் ஆக்சன் as usual வேற லெவல்😅😅

  • @pmmi2391
    @pmmi2391 11 месяцев назад +3

    மண் பாணை எவ்வளவு நாள் பயன்படுத்த வேண்டும்?

    • @இளமை_திரும்புதே
      @இளமை_திரும்புதே 10 месяцев назад

      Long time 😊odaira vara use pannalam athukaga odachirathinha😂

    • @chellammals3058
      @chellammals3058 10 месяцев назад

      கீழே விழுந்து உடையும் வரை பயன்படுத்தலாம்

  • @kgeethamalani567
    @kgeethamalani567 11 месяцев назад +1

    Super explain sister New generation 7:28

  • @dineshev4154
    @dineshev4154 10 месяцев назад +3

    உங்களது இம் முயற்சிகளுக்கு மிக்க நன்றி நண்பா்களே

  • @mageswaribaskaran6640
    @mageswaribaskaran6640 8 месяцев назад

    😊good msg for the mechanical technology world

  • @chakravenkat8077
    @chakravenkat8077 11 месяцев назад +12

    Bro and sis, Kindly clarify about indalium metal please

  • @Hru722
    @Hru722 11 месяцев назад

    V following this type, before v saw your. Anyway I watch the good one. Nice. Keep rocking.

  • @kezilydia9978
    @kezilydia9978 10 месяцев назад +1

    What about glass vessels??

  • @dhiya2747
    @dhiya2747 5 месяцев назад

    Non nonstick use pannave matten na ma panaiku maaralamnu pakkuren, but vangi thara mattenkuranka, ever silver paththuraththula fry panna mudiyathu but kulambu vaikalam

  • @mrofficial2369
    @mrofficial2369 11 месяцев назад +2

    Thanks akka❤️

  • @sksnriz1903
    @sksnriz1903 3 месяца назад

    You better tell where to buy Food Pots.

  • @santhiyat1869
    @santhiyat1869 10 месяцев назад +1

    Anna kal paathiram pathi sollavae illai ?

  • @User_Feb2
    @User_Feb2 11 месяцев назад

    அழகான சிரிப்பு. ரசிக்கும் படியான உரயாடல்.

  • @tejaswinisaravananballb4045
    @tejaswinisaravananballb4045 10 месяцев назад

    Clay pot la samachai oru pirachanaium varathey bro, athana irukarathula ye the best , yen atha paathi neenga sollavela?

  • @mummoorthy6511
    @mummoorthy6511 4 месяца назад

    Super cute explanation ❤❤❤❤❤❤❤

  • @sivagangaisamayal363
    @sivagangaisamayal363 10 месяцев назад +1

    Most of the branded snacks use Refined palm oil to fry.Even for sweets .Is it good or bad . explain please

  • @monishkaworld5622
    @monishkaworld5622 11 месяцев назад

    Enga veetla man vaanal satti , erumbu vanal dha use panrom.

  • @trisaschool2275
    @trisaschool2275 10 месяцев назад

    Thanks for your support

  • @technicaltamil8885
    @technicaltamil8885 10 месяцев назад

    nenga solrathu 100% sari tahn eanga veetula kooda man satti lathan kolambu vaikiranga but na intha city life la vanthu aluminium cooker la use panni saptu saga poran 😒

  • @virginiebidal5434
    @virginiebidal5434 2 месяца назад

    Arumai nandringa

  • @prakashrb7915
    @prakashrb7915 11 месяцев назад +3

    Alageswari & pragadeesh super explain

  • @dhivyar786
    @dhivyar786 5 месяцев назад

    வெண்கலம் பானை ல தண்ணி நைட் ஊத்தி வச்ச பிறகு morning பாக்கும்போது மேல blue கலர் ல இருக்கு.. என்ன பண்றது

    • @josephamalnath8007
      @josephamalnath8007 Месяц назад

      Panaiya nalla kaluvunga.. Puli+lemon+rocksalt serthu

  • @ManiKandan-tv7gz
    @ManiKandan-tv7gz 11 месяцев назад

    சகோதரி சிரிப்பு அழகு...

  • @Pappupappu-yj4en
    @Pappupappu-yj4en 11 месяцев назад +1

    எங்க வீட்டில் இன்னும் மண் பானை சமையல் தான்

  • @sreesree7511
    @sreesree7511 10 месяцев назад

    Sir pls put kal satti pls........

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 10 месяцев назад

    Yes clay pots are very good

  • @shabnamkhanhk
    @shabnamkhanhk 10 месяцев назад +2

    Super sister! Thanks a ton!

  • @jasminea5125
    @jasminea5125 10 месяцев назад

    Indanium nala dha ketadha sir ?

  • @naggoprag
    @naggoprag 10 месяцев назад

    U missed soapstone, kalchatti

  • @fouziyafawaz1242
    @fouziyafawaz1242 10 месяцев назад +1

    Over reactions in conveying the information spoils the content..konjam reactions korainga pa

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 10 месяцев назад

    மண்சட்டி நன்று ❤

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 10 месяцев назад

    Azhageswari so beautiful and attractive girl.

  • @anusuyaselva3668
    @anusuyaselva3668 11 месяцев назад

    Mudpot can be used ised in oven in all modes

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 11 месяцев назад +1

    Content super last bloopers super

  • @murugavelmuthupandi7540
    @murugavelmuthupandi7540 11 месяцев назад

    Manpanai pathiram sullukka

  • @venkateshg7041
    @venkateshg7041 10 месяцев назад +1

    சோறு கிடைச்சா போதுனு இருக்கு, இதுங்க வேற

  • @s.ajishajish3285
    @s.ajishajish3285 11 месяцев назад

    Good information 🎉🎉🎉 congrats

  • @snowball1897
    @snowball1897 10 месяцев назад

    Super alageswari nice explanation 😂😂

  • @karthibaskaran3473
    @karthibaskaran3473 6 месяцев назад

    Very Good 👍🏻

  • @balkianck
    @balkianck 11 месяцев назад +1

    Antha ponu azgha sirikira ....

  • @coolkrishnan
    @coolkrishnan 11 месяцев назад

    Please Bloopers video sepaerate oru compilation video podugha Boss

  • @vigneshv9584
    @vigneshv9584 11 месяцев назад

    பூறியுது இன்னோறு மூறை சாப்டுடடேறது எப்படினு சோல்லுங்க போது இடத்திலே ஊக்காந்து சாப்ட்டா நாலு பேற் தப்பாநிநைப்பாங்க அது ப் பாத்தி சோல்லுங்க

  • @jegatheshmuthuvel9889
    @jegatheshmuthuvel9889 11 месяцев назад

    Why do ppl use aluminium foil in food packaging?

  • @samsandy8114
    @samsandy8114 11 месяцев назад

    Enaku oru doubt.. manpaanai gas stove la vacha vedichiduma nu oru bayam. Apdi edhachum iruka

    • @SharmiS-1603
      @SharmiS-1603 11 месяцев назад

      Naa samachurukken vedikkalaye 🤔

  • @ramuthaiprathiban4717
    @ramuthaiprathiban4717 8 месяцев назад

    Super ma

  • @raziarazia7998
    @raziarazia7998 11 месяцев назад

    Indaliam யூஸ் pannalama

  • @madhushan8671
    @madhushan8671 10 месяцев назад

    Bro evlo soninga but indoliam pathiram epdi use panrathunu solaye

  • @revathikulkarni5417
    @revathikulkarni5417 10 месяцев назад

    காரீயம் தான் கெடுதல். வெள்ளீயம் நல்லது

  • @shakemohamad6408
    @shakemohamad6408 11 месяцев назад

    Very good video ❤❤❤good information👌👌👌👌👌❤❤❤❤

  • @rajalakshmiperumal_sai
    @rajalakshmiperumal_sai 11 месяцев назад

    Enta 2 nonstick pan nd tawa iruku rendulayum lyt ah chinnadha oru kodu vandhuruku ipo use panalam ah sis

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 10 месяцев назад

    நல்ல செய்திதான் ஆனால் இந்த விசயத்தை போன்டா😂டி க்கு புரியவைப்பது ரொம்பவே சிரமம் அதுக்கு கேன்சர் வந்தே செத்துப் போகலாம்

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 11 месяцев назад

    அப்புறம் ஏப்படி மக்கள் தொகை குரையர்து இப்பவே விலை அதிகமா இருக்கு ஃ

  • @தமிழ்ஒளி-ற9ர
    @தமிழ்ஒளி-ற9ர 10 месяцев назад

    Cast iron??

  • @revathire2935
    @revathire2935 11 месяцев назад

    Cooker la samaikalama athu ena metal

  • @lalithalallis834
    @lalithalallis834 10 месяцев назад

    Granite pan la cook pannalaam ma pa

  • @rajaroja4119
    @rajaroja4119 11 месяцев назад +166

    Reshanla kotukra palmoil use pannalama ,nallatha kettatha oru video podunga

    • @santhiya2349
      @santhiya2349 11 месяцев назад +6

      Dr.arunkumar video parunga

    • @veera9614
      @veera9614 11 месяцев назад +8

      Adhellam indha channel solla maataaga, channel mukkiyam bigilu😂, (bayam irukkuma illaya,😅)

    • @sumathi871
      @sumathi871 11 месяцев назад

      One time use panalam ga.. but enga vetla frst lyt ah kaachi vechutu than use panuvanga.. reason therilanga

    • @ganesandurai294
      @ganesandurai294 11 месяцев назад

      ​@@sumathi871oil thickness a irukum athanala light a heat panuvanga

    • @nishabanu4610
      @nishabanu4610 11 месяцев назад +3

      Palm oil good for health but deep fry pantrathukku konjam intha oil avoid pannikalam for example Appalam omlet ithuku use pannalam chicken fish deep fry panna antha oil again use panna kodathu

  • @vigneshsanthosh16
    @vigneshsanthosh16 10 месяцев назад +3

    Ippadi sapta cancer varum ippadi sapta diabetes varum heart attack varum nu paththa yethuvum sapduda mudiyathu irukura varaikum nala healthy ya sapta pothum yellathukum bayatha vazha mudiyathu

  • @arunk1817
    @arunk1817 11 месяцев назад +12

    Dish washer soap liquid powder nerya chemical iruku athala side effects varuma atha pathi oru video pls

  • @srivenkateshnarayanaswamy5858
    @srivenkateshnarayanaswamy5858 10 месяцев назад +3

    மண் பாத்திரங்கள் தயாரிக்கும்போது மண்ணுடன் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்கிறார்கள். நல்ல தரமான பாத்திரங்களை எங்கே தேடுவது?

  • @jancyrani5113
    @jancyrani5113 10 месяцев назад +3

    இந்த உலகில் (நாம் பயன்படுத்தும் )எல்லாம் மண்ணிலிருந்து தான் வருகின்றது. எல்லாம் மண்ணுக்கே தான் போகின்றது மனிதன் உட்பட. இதில்வேறு அதை பயன்படுத்த கூடாது... இதை சாப்பிக்கூடாது.. இதைத்தான் சாப்பிடணும்.. இல்லனா இப்படி ஆயிரும் அப்படி ஆயிடும்... எது சாப்பிட்டாலும் கீழே (மலமாக ) வந்துடும்.இப்படி ஒவொன்றாக பார்த்தால் நிம்மதியா வாழ முடியாது எனவே மக்களே பயப்படுத்தவும் வேண்டாம். பயப்படவும் வேண்டாம்.தெளிவாய் இருங்கள்.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 3 месяца назад

      எல்லாவற்றிலும் நல்லது கெட்டத் என்று இருக்கு! கழிவு ஆக வருகிறது ஆனால், அது எப்படி வரும் என்ன. வீதமான கெடுதிகக்கள் வயிரில் செய்து விட்டு அதை வயிறு ஜீரணம் செய்ய முடியுமால் உள் உறுப்புகளை, சுரப்பிகள், நல்ல மைகிராபஸ் எல்லா அழித்து விட்டுத்தான் அது கழிவாக ஒரு வார மாற்றி கஷ்டப்பட்டு வெளியே தள்ளும். ஏன் என்றால் வயிறு போதுவ சில உணகளை ஜீரனம் செய்ய சுரப்பி களை ஏற்படுத்து காத்து இருக்கும்
      உணவு வந்தவுடன் அதை ஜீரணம் செய்ய சுரந்து பின் அது வேலை செய்யும். அப்படி மாறாக ஒரு உணவு வெறும் ருசிக்கும் மட்டும் சாப்பிட ருக்கு என்ன விதமான சுரப்பு கசுறந்தால் அந்த உணவை ஜீரணம் செய்யும் முடியும் என்று யோசனை செய்து பின் அதுக்கு ஒரு புது சுரப்பியை வயரு தேடி பிடித்து சுரக்க அது சரியா இல்லை ஜீரணம் செய்ய முடியல என்றால் அதனால் வயிறுக்கு கெடுதி பின் கழுவு செல்லும் வழிக்கு கெடுதி தான் - உள்ள உருப்பு பாதிக்கும் ! அjதிபட்சம் சரியா இருக்கனாம்.. ஒருவேளை, இல்லை எண்ணகிராக் அதுக்குள் வயிறு தன் உண்மையான தன்மை இழந்து விடும்.. இல்லா அப்படி தாக்கு பிடித்தாலும். பின் சில மாதம் வருடம் கழித்து அது தன் வேலையை காட்டும்! அதனால் தான் நல்லது சாப்பிட வேண்டும் கட்டாயம்!

  • @r.v.k9694
    @r.v.k9694 11 месяцев назад +4

    மண் பானை வெப்ப ஆற்றல் இழப்பை ஏற்படுத்தி விடும்... சீக்கிரம் எரிவாயு தீர்ந்து விடும்...

    • @simplecooktamil
      @simplecooktamil 11 месяцев назад +1

      உண்மை. விறகு அடுப்பு சிறந்தது

    • @r.v.k9694
      @r.v.k9694 11 месяцев назад

      @@simplecooktamil விறகு அடுப்பில் சமைப்பது மனிதனின் நுரையீரலுக்கு பெருந்தீங்கு ஏற்படுத்தும்.... சுற்றுச்சூழலுக்கும் தீங்கு தான்...

  • @Yognavi2021
    @Yognavi2021 11 месяцев назад +7

    Villagsls ella veetlaiyu mostly alumiyam tha use panranga. Nangalu atha vechi tha cook panri. Pal kiach

  • @PrabhuPrabhu-sn1jt
    @PrabhuPrabhu-sn1jt 10 месяцев назад +1

    Dr. வாயில மண்ணை போடு விக்கி சாகட்டும்

  • @sinnamasur4363
    @sinnamasur4363 10 месяцев назад +9

    You have to use a wooden stick for non-stick tawa. As a Chemistry post-graduate I don't recommend non-stick tawa. Teflon is a polymer.

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 11 месяцев назад +6

    என்னோட அம்மா,
    தோசை சுடும்போது, வெங்காயம் தெச்சி தான்
    *இரும்பு தோசை கல்* la தோசை சுடுவாங்க..
    ஆனால் இப்போது, *Non-Stick Tawa வாங்கியாச்சு* இப்ப கூட Same Process தான்..

  • @Soundarya_1811
    @Soundarya_1811 11 месяцев назад +33

    Many thanks for giving an informative cum awareness video. Clay pot seems to be better when compared to other materials 😊👍

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl 11 месяцев назад +1

      We are using clay pots for cooking rice

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 10 месяцев назад +2

    தமிழ் மண்ணே வணக்கம், பழைய பாரம்பரிய கலாச்சார முறைபடி எந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என்று இந்த கால பல பெண்மணிகளுக்கு சொல்லி தந்த தமிழ்பெண்ணே வணக்கம். 🙏வாழ்க வளமுடன்❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 🙏God பிளஸ்you 🙏. 🎉🎉🎉🎉👍🎉🎉🎉🎉👍🎉🎉🎉🎉

  • @albismifashion7013
    @albismifashion7013 6 месяцев назад +1

    மண் பாத்திரத்தில் கலர் சாயம் போட்டு விற்கிறார்கள் அதை எப்படி தவிர்ப்பது

  • @gopinath8932
    @gopinath8932 11 месяцев назад +53

    ஈயம் பாத்திரத்துல சாப்பிட்டா வயிறு பிரச்சனை வரும்னு சொல்லிட்டு, ஈயம் பாத்திரத்த பார்த்து வாங்கணும்னு சொல்றீங்களே???வாங்கணும்னு சொல்றீங்களா, வாங்க வேணாம்னு சொல்றீங்களா???🤔🤔🤔

    • @RajKumar-sn7wb
      @RajKumar-sn7wb 11 месяцев назад +4

      ஈயம் வேற அலுமினியம் வேறயா?

    • @gopinath8932
      @gopinath8932 11 месяцев назад +2

      @@RajKumar-sn7wb ஆமாம் ப்ரோ

    • @parvathyprabhakaran6934
      @parvathyprabhakaran6934 10 месяцев назад

      @@RajKumar-sn7wb m

    • @ravichandran8558
      @ravichandran8558 10 месяцев назад +4

      🔳Eeyam Poosuna Maathiriyum irrukkanum., 🔳Eeyam ❌Poosaasatha Maathiriyum irrukkanum., Aana ✨PalaPala.num✨ irrukkanum... Ithellam Oru 😇Tholil Nekku.maa....

  • @indhumalai3294
    @indhumalai3294 11 месяцев назад +11

    Ration thuvaram parupu pathi details podunga.

    • @geethukumar834
      @geethukumar834 10 месяцев назад

      It's good for health because it's unpolished dhall so let's use it no problem

  • @Venkat5572
    @Venkat5572 10 месяцев назад +2

    மண் சட்டி தான் சிறப்பு... 😂😂😂

  • @prakashsam6968
    @prakashsam6968 11 месяцев назад +3

    பாட்டி getup நன்றாக இருந்தது👍

  • @Classicthreads1
    @Classicthreads1 11 месяцев назад +2

    Yen ipdi katthi sollreenge

  • @Cute-pet8045
    @Cute-pet8045 10 месяцев назад +1

    Neenga thookki veesunadhu ennanne theriyadha alavukku karinju odanju poirukku 😂😂😂. Idha engirundhu thondi eduthuttu vandhukkinga

  • @katchimeeran
    @katchimeeran 11 месяцев назад +7

    Eeyam um aluminium 2 um onnu thane

  • @SenthilKumarM-zq2tt
    @SenthilKumarM-zq2tt Месяц назад

    விறகடுப்பில் மண் பானையில் சமைத்து சாப்பிட்ட போது தான் நோய் நொடி இல்லாமல் இருந்தோம்