Creating a health-oriented video is a great idea, but it’s essential to include references and data sources for the information presented. If you received advice from a healthcare professional, please include their credentials. This approach not only combats the widespread false health information on platforms like RUclips but also helps build credibility and trust with your audience.
யாரெல்லாம் கருவாடு பிடிக்கும் Like போதும்...
I am karuvadu fan pa😊
கருவாடு வெங்காயம் மிளகாய் கொஞ்சம் போட்டு லைட் ஆ மசாலா போட்டு.. பழைய சோறு கூட வச்சு சாப்ட்டா அது ஒரு தனி உலகம்❤❤❤❤
🐟🐬எனக்கு ரொம்ப பிடிக்கும் 🐟🐬🦈
அக்கா நெத்திலி கருவாடு உப்பு போட்டு காயவைக்க மாட்டாங்க😊 நாங்க மீனவ குடும்பம் ❤
Vera level Team Work Bro Keep it Up Brothers And Sister's 🎉🎉🎉🎉
Thank you bro❤❤❤❤❤❤❤❤❤❤
Super video vera level
சுடுதண்ணி வச்சு கருவாடு கழுவுனீங்கன்னா அதுல இருக்குற உப்பு எல்லாம் வெளிய போயிட்டு விடும் பிறகு சமைத்து சாப்பிடலாம் நல்லது
Illai salt pogalai sis milk la kooda potu wash pannalum pogala above 1000 rs waste😢
Rasanai illathavangathan karuvadu pidikkalanu solluvanga 😅😅😅😅 enna oru taste athula irukum vera level....😂😂😂😂😂😂😂
Super 😊
Karuvadu la eeyam, cobalt and cadmium chemicals extra add pandratha news la pathen pa..is that is good to health?
Creating a health-oriented video is a great idea, but it’s essential to include references and data sources for the information presented. If you received advice from a healthcare professional, please include their credentials. This approach not only combats the widespread false health information on platforms like RUclips but also helps build credibility and trust with your audience.
❤
6.20 சொல்லும்போது நாக்குல எச்சி ஊறுது😊
Nice video bro 😋
Anna marathil aen block un white paint adikiranga soilunga anna please please😢❤
Vera level.
Last song super❤
The reason is karuvadu has lot of salt , that leads to hyper tension
கருவாடு சாப்பிட்ட அன்று
எனக்கு பிட்ஸ் வந்து 108 ல் ஆஸ்பத்திரியில்அட்மிட்
செய்து மரணத்தின் எல்லைக்கு சென்று வந்தேன்
kadaisii varikum karuvadaa eevalavo neram ura vachhu kalauvi sapidalm endooo ?
Super karuvadu
உங்க வீடியோவுக்கு வர வர view கம்மியாயிட்டே வருது...
🎉🐠🐬 நமது நாக்குக்கு சரியான அளவு உப்பு சாப்பிடுவது அவசியம்.. உப்பு குறைவாக சாப்பிட்டாலும் பிரச்சினை .. அதிகம் சாப்பிட்டாலும் பிரச்சினை தான் 🐟🐟🦈🦈
இதுக்கு இவ்ளோ பேச வேண்டியதே இல்ல உப்பு அதிகம் இருந்தா சாப்பிட முடியுமா முடியாது நாம தான் மேல நிறைய போட்டு வாய்க்கு ருசியா தான சாப்பிடுறோம் 😂😂
Kadisi varikkum enna tha solla varunga, onnume puriyala boss
Enaku pittikim 😮
உப்புனாலே கெடுதல் தான். இதில் கருவாடு மட்டும் விதிவிலக்கா !
non linear editing. nolan fan ah?
அப்புறம் கருவாடு சாப்பிடலாமா வேண்டாமா
அதுலே உப்பு 😮 ஒத்துக்கலே
Formalidihyde இருக்குமா 😮
Alava saptalam nallathu
Karavadu matum Sapada kudathu antha, Thangachi soldrathu tann correct
கடைசி வரைக்கும் எப்படி சமைக்குறதுனு சொல்லல
Dei solla varatha theliva sollunga da illana sollathinga
ஓமேகா-3 fatty acid புரதம்லாம் எப்படி காய்ந்துபோன கருவாட்டில் இருக்கும்???
யாருக்கெல்லாம் கருவாடு பிடிக்காது.....❤❤
❤
எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊❤
Yaa unaku pudikatha😂😂
Yarku pidikum kettalavathu likes vangirupa... Pavam
@@karthiks3381 😂😅👌
😂😂😂😂