#ESP
HTML-код
- Опубликовано: 6 июн 2024
- 00:00 - Intro
01:10 - Devathudan
03:03 - Why River Joins Sea
04:28 - Ideomotor Effect
06:08 - Ear Piercing and Mottai
08:04 - Madangowri - Astrology debunked
18:58 - UFO
WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#astrology #newyear #madangowri
Mr.GK stands for Mr.General Knowledge. - Наука
Do you believe in Astrology?
No 👎
Never
Never 😂
Chi chi
Enga v2 la iruka ellarum meh indha mari dhan romba moda nabikaioda irukanga nan adhula thapu nu sona enga pati idhuku dhan ivana padika vaikadha nu sonena nu soluranga 😂
" FATE " definitely need that video 🔥🔥
FATE
Fate
FATE
Fate
FATE
மன பக்குவம் இருந்தால் போதும். கடின உழைப்பு, துணிவு, நேர்மை வளர்த்து கொள்பவர்கள் நன்றாக இருப்பர்கள்.
But ellarukum ithu ellam irukathula athanala
ASTROLOGY help pannum
😢 ariviyal thaan unmai nu pesaravangaluku sooniyam senja teriyum, ethuna unmai nu
பிரபஞ்சம் ஏன் உருவானது?
மனிதனுக்கு ஏதோ ஒரு பொருள் மீது ஆசை வருகிறது அது கிடைத்தவுடன் சிறிது காலமே அந்த மகிழ்ச்சி இருக்கிறது. மீண்டும் வேறு ஏதோ பொருளை தேடி சென்று கொண்டே இருக்கிறோம். பணத்தையோ, பதவியோ...
பிடித்தது எல்லாம். உயிர் இழந்து விடுகிறான். ஆனால் உண்மையில் மனிதனுக்கு என்னதான் வேண்டும்.
ஒரு மனிதன் பிறக்கிறான் வளர்கிறான் பள்ளிக்கு செல்கிரான் வயதாகிக் கொண்டே போகிறது வேலைக்கு போகிறான் பணம் சம்பாதிக்கிறான் வீடு கட்டுகிறான் அவனுக்கு தேவையான அனைத்தையும் வாங்குகிறான் கல்யாணம் செய்து கொள்கிறான் குழந்தை பெற்றுக்கொள்கிறான் திரும்ப அவன் குழந்தையை படிக்க வைக்கிறான் மீண்டும் அவன் செய்ததை எல்லாம் அவன் குழந்தையும் செய்ய வேண்டும் இப்படி சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது ஒரே வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இறந்து விடுகிறோம்.
அப்போ நாம் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு உழைத்தது அனைத்தும் வீணா?
வருடங்கள் செல்கிறது வயதாகிறது இறந்து போகிறோம் சமுதாயத்தில் செய்த செயல்களை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கிறோம்.
நமக்கு என்னதான் வேண்டும் ஏன் இந்த பிறப்பு
மற்றும் மனிதப் பிறவி மட்டுமே மனிதன் செய்த பொருளை தேடி செல்கிறான் இயற்கையில் உள்ள அனைத்து அது இயல்பில் இயற்கையின் படி வாழ்கிறது.
மனிதனுக்கு மட்டுமே அவன் இயல்பு என்ன என்று தெரியவில்லை ஆதலால் வெளியே உள்ளவைகளை பார்த்து அதாவது என்ன கற்றுக் கொள்கிறானோ அதை செய்கிறான். இதை வைத்துப் பார்த்தால் வாழ்க்கை ஒரு மாயை என்று எனக்கு புரிகிறது.
ஆரம்பம் பிறப்பு முடிவு இறப்பு
தேவை மகிழ்ச்சி அது நமக்குள் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள தெரியாத மனிதன் வெளியே தேடிக் கொண்டே இருப்பான் கடைசியில் அவன் தேடியது கிடைக்காது.
குழந்தையாக இருக்கும் பொழுது இருந்த மகிழ்ச்சி, ஆனந்தம் ஏன் இப்போது இல்லை GK Bro..?
Super bro
❤
இதற்கான விடையை கூற வேண்டும் Mr.G k bro
Neenga type panadhula dha answer eruku.. search in you! Not with others' thoughts..
@@SrimathiGunasekaran good ans 💯 ❤
The video felt like a really good conversation between with us and MR GK 👌
I was very religious and Spritual till my college. But after that I stopped believing on everything. 6+ years now, my life is better than before. not worried about anything. I'm the responsible for my life. Nothing will change in your life until you take action.
Be honest for your self ❤. That's it
Super. I stopped after 12th..
👍
Spirituality is different😊
I was very spiritual till 28. In the search to find a real God, shockingly I found that God was a human imagination. One should seek God instead of believing parents beliefs.
@@ravi7264 go deeply bro avlothanu nippatitegala
'FATE' - DEFINITELY NEED VIDEO ABOUT THIS.
Apdiellam onnum illa bro. Simple a sollapoana neenga, ungala suthi ullavanga edukura decisions than ungalayum paadhikkum. Ungalukku sambandhame illadhavan kooda ungala affect pannalam.
@@nv8972 make sense bro
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
What is fate,and how can it affects our life
This is the first video I've seen of yours bro. Feel like I've lived in a cave till now, not knowing your existence. Indeed need the video on 'FATE'! Subscribed ❤
மிகச் சிறப்பான விளக்கம் இதுவரை யாரும் சொல்லாதது❤❤
எனக்கும் கொஞ்சம் தூதர அனுப்புங்க. கடன் நிறைய இருக்கு 😂😂😂
ஜூன் வரை மோடி தான் உங்க துதர். அவர் கட்சியில் சேர்ந்தால் வங்கிகள் உங்க கடனை தள்ளுபடி செய்து extra cash out பண்ணி போட் அல்லது கப்பல் வாங்கி நீங்க உல்லாசமாக லட்ச தீவில் செட்டில் ஆய்டலாம்😀
பெஙாகளுர்ல தண்ணி பஞ்சமா இருக்கு புரோ . நீங்க கடனை அடைச்சிட்டு தூதரை இங்க அனுப்பினா ஒரு நாலு லாரி தண்ணி புடிச்சுக்குவோம் 😂
😂😂🔥🔥
“FATE” definitely need that video💯
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
Very nice and apt explanation, Thank you sir
ஜோதிடம் என்பது அற்புதமான கலை ஜோதிடர்கள் பெய்யாக இருக்கலாமே ஜோதிடம் என்பது உண்மை ஒரு மனிதன் இறந்த பிறகு உடம்பில் soul எங்கு செல்கிறது என்று இன்றுவரை அறிவியல் நிருபிக்க முடியவில்லை
மனிதன் இறந்த பிறகு அவனது soul எங்கே செல்கிறது என்பதை ஜோதிடம் நிரூபித்திருக்கிறதா???
@@keerthana.saranghaeyotoall914 ஜோதிடம் இறைவன் அடி சேரும் என்று சொல்லுகிறது
@@thalapathyappu2930 I asked for proof! Not theory!!
@@keerthana.saranghaeyotoall914 நீங்கள் உங்களின் ஜாகத்தை நல்ல ஜோதிடரிடம் கொடுத்து உங்களின் சந்தேங்களை கேளுங்கள்
science only is a myth :) unknown only the fact :)
இந்த ஜோதிடத்தால் கெட்டுப்போன குடும்பங்களை & கடனாளிகளாக, மனநோயாளிகளாகவும் ஆனதையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன்
Nanu oruthan
Spead to many ppl bro
அந்த கவலையெல்லாம் அந்த மதன் கிறுக்கனுக்கு எதுக்கு...அவனுக்கு காசு சம்பாரிச்சா போதும்😂😂
ஜோதிடர்கள் பொய்யர்கள், ஜோதிடம் உண்மை
Marriage porutham nu oru system nala yevlo peroda life miserable a agudhu😢😢
தேவ தூதரு வந்து. எண்ண கலர். காரு. வேனும்னு கேட்டாறு. நல்ல வேல. பெட்ரோல். எத்தன ரூவாக்கு. போடனு. கேக்கால. 😅😅😅😅😅
May be ev ya irukum😅
😂😂😂😂
ennappa tappunu christian pathi sollite , GK kovichikka poran avankku Hinduism mattum than pidikkathu, matrapadi christian ellam pidikkum
Nenga soldra elame good. Expect jadhakam. K nenga soldrathe kekanum na(, Avanga yepudi mostly prediction pandranga... ) see science are changing and updating so ipotha nenga soldrathu thapa erukalam future la.
Awesome Mr. GK 🔥
போன மார்ச் மாதம் ஒரு பொண்ணு பார்த்தேன் சார். தேவதை மாதிரி இருந்தாங்க. நல்லா படிச்சுருந்தாங்க. நல்ல வேலையில் இருந்தாங்க. வீட்டுல ஜாதகம் பார்க்க போனாங்க. நாங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணுனா குழந்தை பிறக்காதுன்னு ஜோசியக்காரர் சொன்னதா சொல்லி அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க சார். 😢😢😢
எனக்கு என்ன வருத்தம்னா மருத்துவம் படிக்காத யாருகிட்டயும் நாம் மருத்துவம் பார்க்க மாட்டோம். அப்படியிருக்கும் போது மருத்துவம் படிக்காத ஒரு ஜோசியக்காரர் குழந்தை பிறக்காதுன்னு சொன்னா இந்த சமூகம் நம்புது.
😂😂
🤔உங்களுக்கு பிரச்சனை குழைந்தை பிறக்காது என்பதில் இல்லை நீங்கள் அந்த திருமணம் செய்யவேண்டுமா? 🤔 திருமணம் செய்யவேண்டாமா என்பதில் தான் 🤔 ஒருவேளை திருமணம் செய்யவேண்டும் என்று இருந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்யாவிட்டாலும் கூட வேறு பெண்ணையாவது தேர்வு செய்து திருமணம் செய்து இருக்க வேண்டுமே 🤔 ஏன் நீங்கள் செய்யவில்லை 🤔 இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த பெண்ணை இப்போது திருமணம் செய்பவர் நீங்கள் இல்லை என்று 🤔 எல்லோரும் திருமணம் செய்கிறார்கள் என்று உலகில் பிறக்கும் அனைவரும் தான் பிறந்த தேதியில் 25வயது 1 க்கு பிறகு தான் என்றால் உலகில் பிற்கும் அனைவரும் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை பிள்ளைகள் பெற்றுக்கொள்வதில்லை 🤔 இதிலிருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும் ஜோதிடம் எவ்வளவு உண்மை என்று 🤔அறிவியல் படி ஒரு ஆணுக்கு 25வயது 1 நாள் ஆனவுடன் திருமணம் செய்து 10 வது மாதம் குழந்தை பிறகும் என்றால் உலகில் பிறந்த அனைவரும் 25 வயது 1 நாளுக்கு பிறகு எல்லா ஆண்களும் திருமணம் செய்யவேண்டுமே 🤔😂 அதே போல் திருமணம் ஆன பெண் 10 வது மாதம் குழந்தை பெறவேண்டும் என்றால் உலகில் பிறக்கும் அனைத்து பெண்களும் திருமணம் ஆனா 10 ஆவது மாதம் ஒருநாள் வித்தியாசம் இன்றி குழந்தைகள் பெறவேண்டும் தானே 😂🤔
சிவசக்திவேல் அவர்களே உங்களை போன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பலபேர். நீங்கள் அந்த நம்பிக்கைகளிலிருந்து வெளியில் வந்தாலும் குடும்பம் உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் அவர்களுக்கு முன்பாக எவ்வளவு தைரியமாக நிற்கிறீர்களோ அந்த அளவுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
அதாவது ஒரு மத நம்பிக்கை அல்லது இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் இருந்து வெளியில் வரும்போது எதிர்காலத்தில் எவ்வித சந்தேகமும் யார் என்ன சொன்னாலும் துளியளவு பயமும் எந்த மோசமான சூழ்நிலை வாழ்வில் வந்தாலும் மீண்டும் அவைகளில் எதையும் உதவிக்கு நாடாமல்/நம்பாமல் இருந்தாலே போதும்.
இதுதான் எதார்த்தம் உளவியல் சார்ந்த உண்மை.
எல்லாவற்றிற்கும் நம் மனம் தான் காரணம் நாம் நம்புவது தான் நமக்கு நடப்பது போன்று தோன்றும் அதனால் தான் ஆணித்தனமாக எல்லா (மூட)நம்பிக்கைகளும் இன்றளவும் இருந்து வருகிறது.
உங்களை போன்று பலபேர் இவைகளை நம்புவதால் மட்டுமன்றி அடுத்தவர்களையும் இப்படி குழப்பி விடுவதால் தான் பல சுயநலவாதிகள் ஜோதிடர் சாமியார் அற்புத சுகமளிக்கும் கடவுள் என்று பல முகங்களில் வந்து நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் எல்லாருக்கும் நன்றாக தெரியும் தான் ஏமாற்றி தான் பிழைக்கிறோம் என்று ஆனால் பாவம் உங்களை போன்ற மக்கள் தான் நம்பி ஏமாறுகிறீர்கள்.
வேற என்ன சொல்ல விவேக் dialouge தான் சொல்லணும்.....
1 இல்ல 400 பெரியார் வந்தாலும்...........
@@MOHAN137-
நீங்கள் ஏதோ சொல்ல வறிங்க. ஆனால் என்ன சொல்ல வறிங்க என்று விளங்கவில்லை.
Fate pathi video pannunga bro ✨
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
Bro ,your all videos are very clear, behind the science,plz explain about Nadi jothidam
Hi Anna great job with the clear and concise explanation.
யோவ் இவன் பொய் சொல்லிக்கிட்டு திரியுறான் நம்பாத 🤣
25 வயது வரை காது குத்தாதவர் சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Enakku 31 innum kathu kuthula
Enakku 70 vayasu innum kadhu kuthala
Enaku 180 avuthu inum kathu kudhala🤡
Naanum tha anne
Now am 29. Still not😂
Bro spoke and broke many controversies like✈️🏙️ with ease💀 great video bro🔥💯
நமது சுழ்நிலை மட்டுமே நம்மை ஆட்டுவிக்கும்,அதை ஏதிர் கொண்டு வாழும் உயிரே,பிழைத்திருக்கும், செழித்திருக்கும்.
Super anna.... Bloody sweet.. Vera levels in Leo style
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Well said👏👏👏👏👏 Most awaited video about astrology 🔥🔥
Editor nalla mood la irundharu pola 😂😂video is unusually funny today than before 😂😂 Keep Rocking bro 🎉🎉
Hi Sir,
Speed of the laser light and flash(torch) light is different or same. What is the difference. Please make one video on this. ❤❤❤
Great job 👍
extraordinary explanation .
Now my mind is clear.
Please more videos.❤
ரொம்ப புகழாதீங்க, இவன் பொய் சொல்லிக்கிட்டு திரியுறான்
Need a video on Mars Effect, Cognitive Effect Sir🫡
Yes, plz make a video
Please better explore yourself Sir. Learn Astrology atleast for a year and say, Astrology is not correct.
Astrologers ah I wont like them eiether no one is perfect.
engal anna ariva paakkum pothu evalavu happya irukku nantri anna vaazhlka valamudan
Thankyou for posting video on astrology. It is informative.
Did you see my previous comment asking for video on latest treatment for ALS disease [motor neurone disease] and also about Sodasaneram. Lot of you tubers talk about sodasaneram saying that anything is possible in this world if we pray exactly during sodasakalaineram which come twice in a month one after new moon and full moon day.
Kindly enlighten me sir.
Very nice--வெற்றி பெற வாழ்த்துக்கள்
Wow,what a wonderful video MR GK❤ I loved it
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Perfectly right !
Well said bro.❤
FATE - Need this video for sure bro!
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
MR:GK I REALLY APPRECIATE YOU. THANK YOU FOR YOUR ALL VIDEOS.
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Wow.. really appreciate your speech. People should not believe in superstition in any situation.. we should believe in ourselves, the thought process and our actions towards development and accept the faults and make corrections in future.
super mr gk
Astrology video வேண்டும் pls❗❗❗
Your points discussed in this video regarding astrology were pretty solid. Still it would be better if you make a dedicated video.🙏🏻
He posted already one 3 to 5 years ago.
Solid lam illa Indian panchangam um update agirukku
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
@@karpagakumark3196 Everyone makes mistakes, no one is perfect.
@@MK.__, but he should accept his mistake, he have to say abt that, but he didint,thats y i told,
Fantastic brother.. Kudos to you👏
Bro, thanks for the video. Plz post a vid on FATE.
Mr. SK 😅
கடவுள் கூட பணக்காரர்கள்கிட்டே மட்டுமே பேசுவார் போல
Super Mr. Gk. Correct ஆ சொன்னீங்க . I like your approach. 👍🫡
சிறப்பு
தோழரே அறிவு தெளிவு ஏற்படுத்தும் பதிவு நன்றிங்க தொடர்ந்து பேசுங்க 🎉🎉
Nicely explained with humor enjoyed it 😄
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Hi GK, yes your correct there is no updates/R&D done on astrology and tamil language both need to be taken up. But we shouldn't avoid and crisis on it.
Astrology la enna nga R and D panradhu.... Tamil language la scientific words pudhu kandupidipukana tamil words.. Computer science related words... Andha maari panlam.. Astrology la enna panradhu
13th நட்சத்திர பெயர் அபிஜித் - 'அபிஜித்' என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும். திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும். இதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
Well explained.👌
Much awaited.
"FATE" Indeed!
Concept of Fate is not same across all the religions bro. For example : Islamic fate concept is completely different to the fate that we all think...
@@sadamsharif how different
Vera level ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமை
Super bro good explanation in this video excellent kept up bro 👌👌👌👍👍👍
I unsubscribed that guy long year ago due to hype content to get the virws.. even I was not in a plan to this video bcoz of thumb nail.. but I never missed your remarkable post to our community till date.. I love you!!
I have never ever watched his single video till date
Curvature means, in some times we move towards sun or will moon come towards us. But I have seen videos like moon gets far away from Earth. If curvature means it should come near right?
Excellent video
Much needed video about Shawn Carlson's experiment!!!
ஆட்டு மந்தைகள் மாதிரி மனிதர்களை இருக்க வைக்க உதவுவது இந்த மாதிரி ஜோசியம்,பக்தி,சகுனம்,சடங்குகள்
ஜோதிடம் அறிவியல்
I am curious, do you believe in the science of tcm and ayurveda
Tiruppur G.K ... Good astrologer sir... See his predictions are very true ❤
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே
Tamil new year❌
Papaans Sanskrit new year✅
Ethathu therincha pesu tharkuri tamil new year Aryan invasion munadiyae celebrate panranga tharkuri@@THIRUMALAI_3612
பாப்பான் ஏன் விவசாய நாட்கட்டியை உருவாக்கியிருக்கப்போறான், தமிழர் மாதம் விவசாய நாட்காட்டியை அடிப்படையாக கொண்டது!!!!
Astrology explained super.
💐
Mr GK , பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமாவசை, பெளர்ணமி கணித்தது, இன்று வரை சரியாக உள்ளது, எப்படி GK please.
Dear GK, ஒரு time mr க பார்த்திபன் சார் கிட்ட உங்க life பத்தி கேட்டு பாருங்க அதுக்கு பிறகு ஜோதிடத்த பத்தி வீடியோ போடுங்க.
ராஜநாடி ஜோதிடர் க பார்த்திபன்
Vera level video bro👏
Thank you so much mr. Jk sir😍😍
நேரடி சவாலுக்கு தயாரா GK 👍👍👍👍👍😡😡
இந்த பதிவின் மூலமாக நான் அனைவருக்கும் ஒரு நேரடி சவால் விடுகிறேன் 25 வருட ஆராய்ச்சியில் எனது ஜோதிடம் பற்றிய விளக்கங்களை ஜிகே உடன் லைவாக பங்கு பெற நான் தயார் பேட்டி எடுக்க ஜிகே தயாரா இதில் ஜோதிடம் என்பது என்னுடைய விளம்பரத்திற்காகவோ எனது புகழுக்காகவோ கிடையாது நானும் ஜி.கே உடைய ஒரு நண்பன் மற்றும் அவருடைய ரசிகன்
இந்தப் பதிவின் மூலமாக அவரோடு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்களுக்கு தரவேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக தான் இந்த பதிவை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்
ஜி கே தயார் என்ற நான் தயார் 👍👍👍👍 15:46 15:46
Enna dp athu 🤣
@@ANIMAL-ce9ouanimal lam itha pesa koodathu 😂
Dear Mr GK, Please share videos on Mars Effect and Cognitive Bias. TIA!
Kindly upload video regarding scientific reasons behind fate. Thank you
Yes, would need detailed video on Mars effect
Super bro.
Super Bro 👍
Well done bro...hitting video to madan....
Definitely need astrology video
Vaa thalaiva🎉
Sir.please explian nadi jothidam
Slipper shot explanation about astrology to current modern parents ... 👏 👏 👏
இந்த வார்த்தை மறுபடியும் உபயோகிக்க மாட்டீர்கள் உங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் சொன்னால் உங்கள் வாழ்க்கை துல்லியமாக சொல்கிறேன்
@@LIFEPREDICTIONS- பலருடைய கல்யாணத்தை ஜாதகம் சர்வ நாசமாக்கியதை கண்கூடாக பார்த்ததால்தான் இந்த கமெண்ட் ... 😠🤬😡
@@muraliramaraj8441 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் அந்த ஜோதிடர்கள் பணம் சம்பாதி க்க மட்டும் அந்த நோக்கத்துடன் இருந்ததனால் தான் உங்களுக்கு இந்த நிலைமை தயவு செய்து உங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் அனுப்பி வைக்கவும் இப்பொழுதே உங்களுக்கு கனித்து சொல்கிறேன்
@@LIFEPREDICTIONS- poi sanghi channel la itha laam sollu 😂 Ariviyal sarntha channel la solatha😂😂😂
@@Wommala_odi_poidu BE , ME, PHD STUDENT
நீங்க பேசுற topics la இருக்குற important points ah shorts ah post பண்ணுங்க sir, நாங்க பார்க்கவும் மற்றவருக்கு பகிரவும் எளிதாக இருக்கும்.
எனது தாழ்மையான வேண்டுகோள் sir
சூரியன் மேஷத்தில இருக்குனு போன பழைய video ல சொன்னான், அதை பொய்னு ஒரு youtube சேனல் சொன்னதும் அய்யயோ தெரிஞ்சுப்போச்சுனு கதறிக்கிட்டு வந்து இப்போ மாத்தி சொல்லுறான், இவனையும் நம்புறீங்க 🤦♂️🤦♂️
Hello sir , na yanga parents oda poriyar poono sir . Anga oru samiyar body jin erruku avaga sonnathu yalla nadakuthu nu . Na yantha vishaymu namaba matte . Aana atha samiyar yallamey solliraru athu yappadi sir , common na sollaley romba detail la solluraru . Na romba nero phone use pannure . Athuvu oru poonu kuda chat pannure atha ponnu peru keerthana. Etha maari vishayo yappadi solluraru .
Which place?name?
Bravo- well said....frm malaysia ❤
குரோதி வருட பலன்கள்
சூரியன் காலைல வந்து மாலையில் மறையும்
ராத்திரியில் நட்சத்திரம் தெரியும்
வானத்தில் இருந்து மழை பெய்யும்
பிறந்த குழந்தை அழுகும்
😂😂😂😂😂
😂😂😂😂
Superya😂
😅😅😅😅
Unakum nambum kaalam varum vanthu nirubikum
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே🎉
FATE - eagerly waiting for this video bro
Amanga, andha thalavidhiya (fate) pathi konjam sollunga...
Unga video indha mura romba nala irunchi yarda nambikayayum odaykama edhu edhuku elam vin selavu panramo atha elam pana vena idhutba unmanu katradhu idhu ok sila peer kadavulukaga kastapadra makaluku help panravagalum irukaga ❤ kadavul pera sollii yemathi kasu sambarikiravagalum irukaga ❤
அய்யா நீங்கள் கொஞ்சம் என் வீட்டுக்கு வாங்க.. என் பொண்டாட்டி திருந்தவே மாட்டிங்கிறா....45 நாள் வெள்ளிய பாக்கணும்னு டைம் கு சோறு கூட போட மாட்டிங்கிறா 🙏🙏🙏
😂😂😂
😂
Ithu Ena bro
😂😂😂
Ingayum apti than bro poguthu mudiyala
FATE " Kandipa video venum Sir 👍
Sir, Olaichuvadi reading pathi sollunga...
Editor Vera level...!
Jothidam poi nu innum niraya videos podunga bro waiting ❤
😂😂. Thalaivarku innum 7.5 sani varala pola athan ivulo arvama erukaru. Vantha therium jothidam poiya illa namma pona josiyar poiyanu😂😂😂
@@creative35711 rendum poi than👍
@@creative35711 sari nee mental daan
@@creative35711 haha bro ellorukum ella samayathulayum etho oru kashtam irukum athu neenga soldra 7 1/2 vanthalum varalanaalum nadakurathu thaan atha neenga face pandratha poruthu thaan iruke thavira parigaaram pandrathunaala entha prayojanamum illa ungala god and astrology nambathinganu sollala kanmoodi thanama follow pannavenamnu thaan soldrom purinja sari
Superb
Fate pathi video podunga pls..
அண்ணா அற்புதம் மாகா அற்புதம்👌👌👌👌😊😊😊
"March 20" +25 days, Tamil New year wishes brother 😅❤️😁
Super thanks
Need full astrology vedio bro ❤