ஜாதகம் உண்மையா பொய்யா? | Truth about Ragu & Kethu in astrology | Ragu-kethu explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @naveenprasath2009
    @naveenprasath2009 6 месяцев назад +53

    எது எப்படியோ.. உங்கள் நேரத்தை செலவிட்டு எங்களுக்கு புரியும்படி விளக்கியதற்கு மிக நன்றி என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்🎉🎉

  • @shankkarr3716
    @shankkarr3716 11 месяцев назад +59

    You are 90 percent correct. Certain corrections. பூமி சூரியனை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றுவது போல சந்திரன் நமது பூமியை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
    இந்த இரு imaginary சுற்றுவட்டப்பாதைகளும் வேறு வேறு நாட்களில் இரண்டு எதிர் எதிர் இடங்களில் இணையும். இவைகளை ஆங்கிலத்தில் nodes என்று அழைப்பார்கள். இந்த இரு imaginary சுற்றுவட்டப்பாதைகளும் இணையும் இடம் வடக்கில் இருப்பது ராகு, தெற்கில் இருப்பது கேது எனப்படும் (non existent, imaginary meeting points.) ராகு, கேது பெயர்ச்சி வேறு தசை வேறு. நீங்கள் குறிப்பிட்டது பெயர்ச்சி. சந்திரன் 5.1 டிகிரி சாய்வாக சுற்றும் இது 18.237 மாதங்களுக்கு ஒரு முறை பூமத்திய ரேகையும் சந்திரனின் மத்திய ரேகையும் ஒரே நேர்கோட்டில் வரும் இதுவே ராகு கேது பெயர்ச்சி. If you multiply 5.1 into 18.237 it will come closer to 100.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 10 месяцев назад +29

    ராகு கேதுவுக்கு சிறந்த விளக்கம் அளிக்கும் வீடியோ. இன்னொரு விஷயம். ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உலகின் ஏதாவது ஒரு பகுதியில் முழு சூரிய கிரகணம் அமாவாசை தினத்தன்று நிகழும். அந்த அமாவாசைக்கு முந்தைய பௌர்ணமி தினத்தன்றும் சூரிய கிரகணத்தை அடுத்து வரும் பௌர்ணமியிலும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும். அந்த 5 டிகிரி சாய்வான சந்திரனின் சுற்று வட்டப்பாதை இல்லாமல் இருந்தால் பிரதிமாதம் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும். இதுதான் இயற்கையின் ஆச்சர்யம் மற்றும் அதிசயம்.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 11 месяцев назад +30

    தெளிவாக விளக்கும் விதம் அருமை. அதே போல் அறிவியலுக்கும் அறிவியல் தொழில் நுட்ப்பத்திற்க்கும் வித்தியாசம் மக்களுக்கு தேவை. மேலும் மெய்ஞானத்திற்க்கும் விஞ்ஞானத்திற்க்கும் வித்தியாசம் தேவை.

    • @kondalhari8424
      @kondalhari8424 9 месяцев назад +4

      அகக் கண்ணால் தான் யார்?, ஏன், எதற்கு, எப்படி? என உயிரின் ஓட்டத்தை பக்தியால் அறிய முயற்ச்சி, மெய்ஞானம். அதையே கருவிகளால், அறிவியலால், கண்டுபிடிக்க முயல்வது விஞ்ஞானம்.

  • @sureshsurey2290
    @sureshsurey2290 11 месяцев назад +12

    உங்களுடைய புரிதலும் உங்களுடைய அருமையான விளக்கமும் மிகவும் அற்புதம் திரு ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த ராகு கேதுக்களை பிளாக் ஹோல் உடன் ஒப்பிட்டு தனது ஆராய்ச்சியின் மூலம் எழுத்துப்பூர்வமாக நூல் வடிவில் விளக்கியுள்ளார் அது பற்றி வீடியோ போடவும்

    • @arasiniranjan9976
      @arasiniranjan9976 3 месяца назад

      அவன் பைத்தியம்

    • @lalithabai7347
      @lalithabai7347 Месяц назад

      Avar paithiyam illa neenga than paithiyam ​@@arasiniranjan9976

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 7 месяцев назад +24

    உண்மை, நாம் வரலாற்றில் பின்னே செல்ல செல்ல, அன்று வாழ்ந்த மனிதர்கள் இயற்கைக்கு மிக மிக அருகில் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவிற்கு தங்களது மூளை அறிந்ததை document செய்து வைத்தார்கள் என்பது நமக்கு தெரியாது. இதனாலேயே நாம் இன்று கடைபிடிக்கும் முறைகளை மூடச்செயல் என்று சொல்வதை ஏற்க முடியாது. கோவிலில் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்வதில்லை. வான்வெளியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்று முடிக்கொள்வதில்லை. !

  • @balajigandhi
    @balajigandhi Год назад +46

    Good explanation... Olden people discovered with their sources and now modern people discovered advance level... Human brain always try to discover new.. so should appreciate all discovered.. we shouldn't blame without knowing... 😊

  • @rusoa7810
    @rusoa7810 5 месяцев назад +3

    Great. அறிவியல் பூரமானது தங்களின் அனைத்து பதிவுகள். நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @klguessingfox3782
    @klguessingfox3782 5 месяцев назад +39

    ஜோதிடம் என்பது மிக மிகச் சரியான உண்மை ஆனால் நாம் அதில் இருப்பது தான் நம் வாழ்க்கை நடக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம் அப்படி அல்ல ஜோதிடர்கள் சொல்வது ஒரு வழிகாட்டு முறையாகும் இந்த காலகட்டத்தில் இத்தகைய எண்ணங்கள் உங்கள் மனதில் எழும் அந்த எண்ணங்களுக்கு ஏற்ப நீங்கள் செல்வீர்கள் அது சரியா தவறா என்று ஒரு வழிகாட்டும் உரையாகும் விதியை மதியால் என்று ஜோதிடத்தில் சொல்லியிருக்கிறார்கள் ஜோதிடத்தில் இருப்பது போல் தான் எல்லாம் நடக்கும் என்பது நம் தவறு ஆனால் ஜோதிடம் ஒரு தவறு நடக்கும் முன்பு அதைப் பார்த்தால் நமக்கு சொல்லிவிடும்

    • @Tamiltamilta
      @Tamiltamilta 2 месяца назад +1

      😂😂
      "IF A STAR DISTURBS MY LIFE, IT WOULD NOT BE WORTH A CENT. YOU WILL FIND THAT ASTROLOGY AND ALL THESE MYSTICAL THINGS ARE GENERALLY SIGNS OF A WEAK MIND; THEREFORE AS SOON AS THEY ARE BECOMING PROMINENT IN OUR MINDS, WE SHOULD SEE A PHYSICIAN, TAKE GOOD FOOD, AND REST."
      - SWAMI VIVEKANANDA

    • @venkatesan8724
      @venkatesan8724 26 дней назад

      கெட்ட காலம் வரும் போது பல நஷ்டங்களை உண்டாக்கும். இது கண்கூடு.

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk 11 месяцев назад +6

    Few Periyava says, very nice presentation, still, they are all busy in renovation of their bungalows after flood, white wash, painting, claiming vehicle insurance, house Holder insurance, after few weeks will watch this video, thanks

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Год назад +8

    உருண்டோடும் இந்த பூமியின் மீது ஒவ்வொரு கிரகங்களின் ஒளி நாமிருக்குமிடத்தில் நம்மீது ஒவ்வொரு நாளும் விழும் குறித்தகாலம் நகர்வு லக்னம் புள்ளி சுழற்சி நகர்வாகும்.
    ஜோதி ஒளி
    சோதிடவியல் ஒளியியல்
    சந்திரன் மீது பூமியில் மோதி எதிரொளிக்கும் கதிரவன் ஒளி செல்லும் டிகிரிபாகை பாதை செம்புடவன் செவ்வரவன் கேது பூமியின் நிழல் எதிரொளிக்கும் டிகிரி பாகை பாதை செல்லும் பாதை கரும்புடவன்
    கருப்பு அரவன் ராகு

  • @ramkumar-eh5go
    @ramkumar-eh5go Год назад +28

    Good research and Explanation. Please make a video about astrology connected with human and its effects in deep.

  • @NATURS-Lover
    @NATURS-Lover Год назад +24

    14.25 - Ascending node belongs to sun
    Defending node belongs to moon because of sun and moon distance from
    Earth. If u put sin wave pattern in simulation. Sun going some where like spiral patern and earth also orbiting the sun as spiral patern. If we put this in sin wave pattern we could understand why this time difference.hope u will try. Thankyou

    • @appusrikanth
      @appusrikanth 4 месяца назад

      Have you ever done the simulation??

  • @santhap878
    @santhap878 Год назад +16

    U r taking much more strain to make things clear.glad.🎉super

  • @nagarajr7809
    @nagarajr7809 Год назад +6

    உண்மையான விளக்கம். சிறப்பு.

  • @stylishtamizhan1220
    @stylishtamizhan1220 9 месяцев назад +9

    Bro, you are telling about Horoscope (ஜாதகம்) . Need truth about Astrology (ஜோசியம்).

  • @yokeshmadurai9312
    @yokeshmadurai9312 10 месяцев назад +4

    11:20
    Ascending node is when the moon crosses the Earth-Sun plane from South to North(down to up)
    Descending node is when the moon crosses the Earth-Sun plane from North to South(up to down)

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 Год назад +403

    ஜோதிடப்படி ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுள் 120 ஆண்டு கள்.ஜோதிடப்படி பூமியின் உள்வட்ட கோள்களான சூரியன் 6 வருடம், புதன் 17, வெள்ளி 20, சந்திரன் 10, கேது 7 ஆக மொத்தம் 60 ஆண்டுகள் உள்வட்ட திசைகள்.வெளிவட்ட கிரகங்களான செவ்வாய் 7, வியாழன் 16, சனி 19,ராகு 18 ஆக மொத்தம் 60 ஆண்டுகள். இந்த இரண்டையும் சேர்த்து 120 ஆண்டுகள்.

    • @MOHAMEDALI-df9hz
      @MOHAMEDALI-df9hz Год назад +15

      😅

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Год назад +63

      @@MOHAMEDALI-df9hz 😆😆😆😆😆 naatham pudicha thullukan

    • @Harikrishnanam
      @Harikrishnanam Год назад +13

      Yov uruttu...

    • @smalltechnic8596
      @smalltechnic8596 Год назад +17

      Fradu paiyan 😂😂

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- Год назад +25

      ​@@MOHAMEDALI-df9hzkelvi patten nabi ayeesha kuthiye rendaa polantha mathiri, nilaavayum rendaa polanthan nu😜

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Год назад +39

    02:07 - in Jaathaga kattam Lagnam/Ascendant is the earth,...
    .
    Lagnam is a reference point used to denote earth in Jaathaga kattam

    • @Luffydono33
      @Luffydono33 Год назад +3

      I think it the person who is born, is taken as the centre, from his perspective, how the world manifests is Jaadhagam

    • @rashirai3020
      @rashirai3020 Год назад +1

      @@Luffydono33 i want to know more

    • @karthikv4161
      @karthikv4161 11 месяцев назад +2

      Dude.. Lagnam is the first rasi that rises from east horizon. Nothing much. Don't complicate.

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 10 месяцев назад +1

      @@Luffydono33 learn astrology and apply it on your friends and family members horoscope, you will understand it easily, as it cannot be explained in a youtube comment it can be understood from experience only
      .
      Jaathaga kattam simply shows what kind of planetary energy and in what amount was available when a person was born in a particular time & part of the world ?

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 10 месяцев назад

      @@karthikv4161
      Ok if it's just a random point?
      .
      Then what is the importance of that point ?
      .
      Why should I even give importance more than even the 9 planets in the chart ?
      .
      Ever thought about this ? And tried finding answers for these questions ?

  • @vimalraj4283
    @vimalraj4283 Год назад +35

    Very clear. Proper research and a proper delivery 💯

  • @gvremohan4962
    @gvremohan4962 6 месяцев назад +1

    நிறைய மிஸ்டேக்... இருப்பினும் உங்க முயற்சிக்கு ஒரு பாராட்டு...

    • @கிராமத்துஇளைஞன்-ர5ங
      @கிராமத்துஇளைஞன்-ர5ங 6 месяцев назад

      நிறைய மிஸ்டேக் இருக்க அதை என்ன வென்று சொல்லுங்க நண்பா ஆதாரபூர்வமாக

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 2 месяца назад

      ​@@கிராமத்துஇளைஞன்-ர5ங😂😂😂சொல்லமாட்டான்😅😅😅😅

  • @suruthiraja8449
    @suruthiraja8449 11 месяцев назад +2

    Super bro வாரத்தின் கிழமைகளும் இப்படி வந்தது தான்.....

  • @handle_reset
    @handle_reset Год назад +24

    Nice bro.. but we should also think how they identified the colors of the planets(Mars, Jupiter)

    • @mrgoats8474
      @mrgoats8474 8 месяцев назад +1

      Where they mentioned their color bro please tell me

    • @Dr.Rahul.J.A
      @Dr.Rahul.J.A 5 месяцев назад +1

      Try seing Mars on ammaavasai night. It looks orangish even to a naked eye.. It is one of the easiest plannets to spot due to it's orange hue

  • @mrgameo1994
    @mrgameo1994 Год назад +9

    intha video ennaku pudikala, neenga localism pesuringalunu ennaku thonuthu. i liked for your effort 👍

  • @rajanrajan7701
    @rajanrajan7701 3 месяца назад +2

    சரியான விளக்கம் தந்த உங்களுக்கு இலங்கை ராஜனின் நன்றிகள் 👏👏👏👏👏👏👏👏👏

  • @rajapandivithya6708
    @rajapandivithya6708 Год назад +86

    27 நட்சத்திரம் அத சொல்லல, நட்சத்திரம் 1000 லைட் years தொலைவில இருக்கு, அத எப்படி கன்டு பிடிச்சாங்க

    • @rajeshraj-tp1cg
      @rajeshraj-tp1cg 6 месяцев назад +7

      Mass question

    • @jafreen1133
      @jafreen1133 6 месяцев назад +3

      செம்ம கேள்வி

    • @arunprasad0505
      @arunprasad0505 5 месяцев назад +4

      நானும் சொல்லுவான் சொல்லுவான் நு எதிர் பாதுட்டெ இருந்தே 😂 கடைசி வர சொல்லல

    • @jafreen1133
      @jafreen1133 5 месяцев назад +3

      1000 years time travel panni irupanggalo

    • @sinnarajalachumanan3913
      @sinnarajalachumanan3913 5 месяцев назад +2

      Thambi video maker bathil sollu

  • @smileplease7611
    @smileplease7611 22 дня назад +1

    தமிழனின் வரலாறு மிக அருமையானது அதைத் தொடர்ந்துதான் இப்போது விண்வெளி ஆராய்ச்சிகள் நடக்கின்றது

  • @MK.__
    @MK.__ Год назад +32

    ✴️Really you clearly explained & professionally handled about astrology without hurting any people. You delivered the knowledge, awareness in a good way👏🏻👏🏻👏🏻👏🏻

    • @PLScience
      @PLScience Год назад +3

      Athu knowledge nu sollathinga. Wikipedia reading . .

    • @naveena_comali
      @naveena_comali Год назад

      ​@@PLScienceit take time for gathering info.

  • @anandispeed
    @anandispeed 4 месяца назад +1

    Good effort from a non astrologer. Few inaccurate details..but still good effort. I'm practicing astrology in scientific way for the past 6 years. You should investigate on how dasa bukti dictates the thoughts of human brain. Then you should ask the question is it really correlation or causation..

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 10 месяцев назад +59

    மனிதன் வந்தான் வாழ்ந்தான் சென்றான் என்று இருந்திருந்தால் எதுகும், யாருக்கும், அவனுக்கும் எந்த செதாரமும் இருந்திருக்காது, ஆராய்ச்சியால் இருக்கும் நிடத்தை நாசம் செய்து அவனும் நிம்மதி இழந்து அலைகிரானோ என்று என்னம் தோன்றுகிறது...😔😔😔

    • @bhooganvedharajesh530
      @bhooganvedharajesh530 8 месяцев назад

      அண்ணா உங்க வயது என்ன

    • @arasiniranjan9976
      @arasiniranjan9976 3 месяца назад +1

      தமிழில் ஒழுங்காக எழுதவும்

    • @suraji9138
      @suraji9138 Месяц назад +1

      💯💯💯 fact

    • @fatimasornaraj7870
      @fatimasornaraj7870 Месяц назад

      இதைத்தான் ஆங்கில விவிலியம் (Bible )don't eat the fruit of knowledge என்று கடவுள் முதல் மனிதனுக்கு சொன்னதாக சொல்கிறது.

    • @fatimasornaraj7870
      @fatimasornaraj7870 Месяц назад

      4th reply

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 Год назад +7

    Correct velli - Venus ah naan daily pakaren

  • @ஒருவரி-மருத்துவ-குறிப்பு

    மிகத் தெளிவான அருமையான விளக்கம் வாழ்க உங்கள் பணி நன்றி

  • @ai66631
    @ai66631 11 месяцев назад +4

    Rahu is blackhole - can only absorb radiation, gravity, waves and has quantum entanglement properties operates in 3 constellation of ardra orion vega, swathi and chadayam.... Alternates with kethu in 3 constellations... Totally controls 27 starts in milkyway galaxy
    Kethu is super massiveWhitehole from SAG -A moola constellation - can absorb and emit radiation, waves, quantum entanglement properties operates in ashwini,magha and moola.... Works with rahu to totally control milky galaxy

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq 6 месяцев назад

    நன்றி அண்ணா .உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்.

  • @கர்ணன்மீடியா
    @கர்ணன்மீடியா 9 месяцев назад

    மிக சிறப்பு அதிசியமீ ஆனால் உண்மை.நன்றி

  • @saravanan_0702
    @saravanan_0702 Год назад +9

    5:25 ... antha kaalathula earth thaa centre, earth ah thaan ellam suthi varthunu nu ninachanganu sonninga...apprm mercury sun pakathula iruku.. sun ah fast ah suthum nu mercury kadavul peru vechanganu soldinga? avanga earth thaan centre ninacha mars or venus ku thaana mercury nu peru vechu irukanum, coz athaan earth pakathula iruku...atha earth ah first suthum nu niachi irupanga

    • @ttggokulff9078
      @ttggokulff9078 Год назад +2

      அதே தான் நானும் கேட்க நினைத்தேன் 😂💥

    • @sxnjxy5902
      @sxnjxy5902 2 месяца назад

      He is confusing with Greek astrology and tamil astrology.

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Год назад +75

    ராகு கேது என்பது நிழல்.சூரியன் சந்திரன் இடையே பூமி வந்தால் கேது சந்திர கிரகணம் சூரியன் பூமி இடையே சந்திரன் வந்தால் சூரிய கிரகணம் ராகு.பூமியின் நிழலே ராகு கேது

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Год назад +8

      இல்லை. சந்திரனின் நிழல் ராகு. பூமியின் நிழல் கேது.

    • @suryamani5330
      @suryamani5330 Год назад +5

      சந்திர கிரகணம் ஏற்படுவது பூமியின் நிழலால். சூரிய கிரகணம் ஏற்படுவது சந்திரனால்.

    • @praveenpslv1978
      @praveenpslv1978 Год назад

      ​@@suryamani5330good explanation

    • @ganesanganesh8647
      @ganesanganesh8647 Год назад +2

      Wrong kethuvala than suriya grahanam varum..

  • @barathseshadri5563
    @barathseshadri5563 Год назад +15

    18 years is not to be equated with dasa. It’s the time rahu and Ketu take to travel all 12 constellation/rasis. Like for Saturn you said 29.4 (approx 30years). In Jyosiyam also it’s the same to go around all 12 constellations.

    • @rajkiran676
      @rajkiran676 8 месяцев назад

      Anti Sangis are coming

  • @balabisegan6866
    @balabisegan6866 Год назад +3

    பூமியின் சுற்று பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் சந்திக்கும் இடங்கள்
    ராகு புள்ளி - சந்திர கிரகணம், பௌர்ணமி
    கேது புள்ளி - சூரிய கிரகணம், அமாவாசை
    பற்றி மேலும் ஒரு வீடியோ போடுங்கள்

  • @KRISHNAKUMAR-fc8nz
    @KRISHNAKUMAR-fc8nz Год назад

    Good work. Kolkalukum athan moolam solapadum jathaga palangalukum irukkum thodarbu enna enabathaium vilakam kodungal.

  • @DinakaranPerumal
    @DinakaranPerumal 11 месяцев назад +9

    Astrology is not for predictable, its only for guidence, just a volume of vibration each individual has

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 6 месяцев назад +2

    ஒரு ஜோதிடராக, எனக்கு நீங்கள் கூறும் விளக்கம், எல்லோருக்கும் புரியும் படியாக இருந்தது 👍

  • @ksusmitha5402
    @ksusmitha5402 Год назад +28

    Nice content with a neat explanation 👌
    Hats off to you 👏 guys for making this video with a clear picture.

  • @m.dcentiimos2323
    @m.dcentiimos2323 3 месяца назад

    Good. Deeply worried to see that still so many people are being misguided .

  • @அரசியல்ஆற்றுப்படை

    அறிவியல் மனப்பான்மை வளர்க்க உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @ramanp5861
    @ramanp5861 6 месяцев назад +2

    ஆறறிவை செயல் இழக்க செய்யும் ஓர் அற்புதமான ஐந்தறிவு கருவி ஜாதகம்.

  • @sivakumarg8212
    @sivakumarg8212 Год назад +6

    Good one. How about 27 stars connected with 9 planets in Indian Astrology? The same available Greek, ... elsewhere too ???

  • @SR-ty5kw
    @SR-ty5kw 7 месяцев назад +2

    Brilliant - so is the deduction and conclusion. Great job.

  • @aanandaraajvm3000
    @aanandaraajvm3000 10 месяцев назад +4

    Rahu is north pole, kethu is south pole. Energy based treatment told north is sedation(reduce) of our energy. South is increased of our energy.

  • @DeenadayalanDeena51
    @DeenadayalanDeena51 11 месяцев назад +1

    அண்ணா அருமையான பதிவுசெய்தார்க் நன்றி தெளிவான பதிவு வீடியோ வெற்றி பெற வாழ்ததுக்கள்❤❤❤

  • @pandiyanshankar5653
    @pandiyanshankar5653 Год назад +8

    Super bro your way of conveying is very good

  • @KichunKenz
    @KichunKenz 5 месяцев назад

    End than super broo😅😂😂 perfect ah sollitinga. Arakora knowledge

  • @ishaansathvik
    @ishaansathvik Год назад +7

    Diravidians mosadi kumpal pathi pesu nanba .....plzzz

  • @mohanraju3983
    @mohanraju3983 4 месяца назад +1

    தம்பி மிக மிக அருமையான செய்தி. வாழ்த்துக்கள். ராகு காலம் என்றால் என்ன இது போன்ற விஷயங்களை விளக்கவும்.

  • @SathishKumar-iy3fo
    @SathishKumar-iy3fo Год назад +14

    Really appreciate the genuine effort for this video !!! Good information.

  • @SenSam-hi3xn
    @SenSam-hi3xn 17 часов назад

    Thanks for the explanation awesome! Sir your explanation is direct comparison of objects/planets in astrology and astronomy, Instead, if I try to make more sense of astrology as some form of gravity/cosmic force that will act on my body which controls my behaviour, then Earth is lagna( where I was born) as my reference frame. Lagna does not move as it is my reference frame and not Center of solar system.All forces acting on my body from different planets including sun revolves around me if Earth is my stationary reference frame. Effective force acting on me from different planets is the basis. Now in Solar system, Jupiter helps to balance Earth not attracted into Sun based on size. Bigger sizes of Jupiter, Saturn and Sun has the most forces. Because Moon is nearby to me, it is considered to have certain force on me.Good explanation of Ragu and Kethu as Apogee and Perigee locations because of elliptical orbits.Uranus, Neptune, Pluto forces would be minimal on Earth. As you rightly said, solar system is not astrological Navagraha as Moon is not a planet. But what astrology is depicting is resultant of forces acting on you from near by planets, moon and sun.

  • @MacawLoverr
    @MacawLoverr 3 месяца назад +2

    கோள்களை வைத்து கற்பனைகளை சேர்த்து உருவாக்க பட்டது தான் ஜாதகம் ஜோதிடம் எல்லாமே. முழுக்க உண்மையுமில்லை , முழுக்க பெய்யுமில்லை 😊

  • @oshawk999
    @oshawk999 4 месяца назад +2

    4:39 what a view ❤

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 7 месяцев назад +381

    ஜோதிடம் உண்மை.... ஆனால் உண்மையான ஜோதிடர்கள் இல்லை

    • @arasiyal_pesu_
      @arasiyal_pesu_ 6 месяцев назад +34

      உண்மையான ஜோதிடர் இருக்காங்க... ஆனால் நம்முடைய மக்கள் கிட்ட இல்ல உண்மையை சொன்னா தூக்கு போட்டு செத்துருவாங்க..

    • @starlight1704
      @starlight1704 6 месяцев назад +21

      2 scientists here

    • @dhinesh_animalover9595
      @dhinesh_animalover9595 6 месяцев назад +3

      ​@@starlight1704😂

    • @anishani7776
      @anishani7776 6 месяцев назад +4

      😅😅😅😅😅

    • @Alpha_67
      @Alpha_67 6 месяцев назад

      😂😂​@@starlight1704

  • @mohanappasamy8040
    @mohanappasamy8040 Год назад +8

    வாஸ்து சாஸ்திரம் பற்றிய விளக்கம் தாருங்கள் அண்ணா ❤

  • @jayaprakash1507
    @jayaprakash1507 11 месяцев назад +1

    Super. Boss.. jathagathuthkkum science Kum irukura cap a nalla puriya vachrukkinga

  • @sachu7t
    @sachu7t Год назад +11

    Wonderful information🎉🎉🎉. Great job👏👏

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A198 Год назад +2

    அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn Год назад +70

    Europian வானியல கண்டுபிடிக்கல நமது சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிச்சிட்டாங்க நாடி ஜோதிட ஓலை சுவடிகளே சாண்று

    • @karikalan8830
      @karikalan8830 8 месяцев назад +2

      Greeks um astrology la neraya kandu puduchu irukanga, ancient India, Greece rendu perum avunga knowledges ah share panikitanga

    • @ravichandranramasamy2171
      @ravichandranramasamy2171 8 месяцев назад

      சித்தன் பித்தன் ஒரு நாயும் இப்போ ஏன் வரல? ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் இன்னும் ஐனூறு ஆயிரம் வருசம் கழிச்சி இந்த மீம்ஸ்கள் வழியா கவுண்டமணி, வடிவேல் போன்றவர்கள் சித்தர்களாக போற்ற படுவாங்கன்னு மட்டும் தெரியுது...

    • @smaartcure6081
      @smaartcure6081 5 месяцев назад

      அவவன் நாட்டில் இருக்கிறவங்க அவவன் அறிவுக்கேத்த மாதிரி கண்டுபிடிக்கிறான்....

    • @sureshsivam613
      @sureshsivam613 3 месяца назад

      சித்தர்கள் 400 வருடங்களுக்கு முன்பே தோன்றினார்கள்.

    • @Tsl-p5h
      @Tsl-p5h 3 месяца назад

      ⁠@@sureshsivam613when vana sastram invented? And do you know when agastiya,panjangli, thuoolar siddha lived . Please don’t give blinded false truth and fool loose talk. If true where is the evidence .

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 Год назад +9

    Please do video about Meditation and it's benifits... to health...

    • @vaanshorts
      @vaanshorts 8 месяцев назад

      Also which meditation is best

  • @ipskannan
    @ipskannan Год назад +6

    Very good concept. Thanks 😅

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 Год назад +33

    ராகு கேது என்பது ஒரே கிரகம் என்ற வாதம் உள்ளது. தலை ஒன்றும் வால் ஒன்றும் ஆகும்,
    ரோமன் காலத்தை விட தமிழ்தான் பழமையான மொழி என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
    இக்காலத்தில் ஆயிரம் பேருடைய தகவலை எடுத்து அதில் சிறந்ததை ஏனையவரிடம் சொல்லுவதை ஆரட்டுபிசல் இன்டலிஜன்ட் என்று சொல்லி கொள்கிறோம்.
    அதையே அந்த காலத்தில் ரோமன் காலத்துக்கு முன்னரே ஆயிரம் பேருடைய தகவலை காதால் கேட்டு அவர்களுக்கு நடந்தவைகளை உணர்ந்து உருவாக்க பெற்ற ஏட்டுக்கணித கணினியை மூட நம்பிக்கை நம்ப முடியாதவை என்று சொல்லி விட்டு சிலர் கருதுகின்றனர். தமிழின் மாண்பு,
    இயற்கைக்கு இடையூறாக எதையும் கண்டு பிடிக்கவில்லை .
    பயன்படுத்திய பொருளை மீண்டும் சுழற்சி முறையில் வேறு சக்திகளை பெற முடியும் என்ற அறிவை ஏட்டில் எழுதாமல் பரம்பரை பரம்பரையாக பேச்சு வாக்கிலும் தொழில் ரீதியாகவும் வழி வழியாக சொல்லி சொல்லி மட்டுமே வளர்த்த பெருமை தமிழுக்கும் தமிழினத்திற்கு சேரும்.
    இதில் அறிவியல் இல்லை என்றால் இழப்பு தமிழுக்கும் இல்லை தமிழினத்திற்கும் இல்லை.

    • @sivaravisivaravi
      @sivaravisivaravi 4 месяца назад

      ஐயா நீங்கள் கூறுவது போல அனைத்தும் உண்மையல்ல நிஜமான ஜோசியம் தற்காலத்தில் 40% மட்டுமே உள்ளது ஏனையவை மறைக்கப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது தமிழன் பல லட்சம் வருஷம் முன்னமே நவகிரக வழிபாடு கொண்டவன் மேலை நாட்டவன் வருடத்தற்கு 10. மாதம் என்று இந்தியா வரும் வரை ஏன் தமிழகம் வரும் வரை உணர வில்லை நம்மை பார்த்து தான் . நகல் எடுத்து அவன் செய்தது போல வரலாறை மாற்றி விட்டான் கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு நவின விஞ்ஞானம் அறிவு மாற்றத்திற்கு உரியது தற்போது உள்ள ஜாதக அமைப்பு இடை சொருகல் அதிகம் உள்ள தன்மையை பெற்றது நிஜம் வெளிவரும் அதை தற்போதைய விஞ்ஞானம் கேட்டு ஆச்சரியப்படுவார்கள்

  • @zap1998k
    @zap1998k Год назад +2

    Days name um planet names um yen anna ore mathiriye eruku, I mean thingal, sevvaai, puthan,,,, ipdilam eruku yean. Ethayum video la add panni sollirukalam

  • @has4896
    @has4896 11 месяцев назад +4

    SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD SAMEEAAR.,PLEASE MAKE MORE VIDEO'S 😊🎉

  • @arokiadoss1682
    @arokiadoss1682 9 месяцев назад +2

    Hello bro yethukku karpanaiya antha nodes vaikkanum athu thaan periya kelvi ,moon athoda orbitla suthuthu athey orbitla extra rendu graham suthuthu nu yen kanakku pannanum appadi enna avasiyam irukku , atha pathi sollavey illa .

  • @maheshs1403
    @maheshs1403 Год назад +9

    Seriously good one bro, very informative. Keep going... 🤝👏👏👏😊

  • @ponniarun3129
    @ponniarun3129 6 месяцев назад

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே 🌹

  • @lokendirakumar1660
    @lokendirakumar1660 Год назад +15

    Nice video brother. It's really interesting. Also if possible mention about the planet retrograde (வக்கரம்) in another video.

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 11 месяцев назад

      பூமியை மையமாகக் வைத்து கொண்டு கணக்கிட்டால் வருடம் தோறும் வக்கரம் வரும்

  • @baraniselvam9597
    @baraniselvam9597 10 месяцев назад +2

    உயிர் உள்ள அண்டங்கள் உளப்பில என்னில, written by vallalar before 150 years

  • @kavyas206
    @kavyas206 Год назад +20

    Superb explanation bro.... Expecting next topic is about vaakiya panchangam vs thirukkanidha panchangam...

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Год назад

      pattuma they will post the next video.

    • @karthikv4161
      @karthikv4161 11 месяцев назад

      Vakkiya panchangam nu Onu ilave ila.. Adhu inaccurate aagi pala varusam aguthu.. Ipa irukrua technology update ku no one's uses that.
      Use thirukanidham.
      Vakkiyam La ippa sani peyarchi nu soltu irukanga december la.. But sani transit January EH aiduchu

  • @truthalwayswinss
    @truthalwayswinss Месяц назад

    excellent information. thank you RUclips and the presenter.

  • @jayanviji1468
    @jayanviji1468 Год назад +12

    Street Light Brother... I am a Scientist and Astrology la knowledge ulla nabar..Nan pesalamaa.. ungaluku itha pathi sariyana vishyatha solluren..

    • @sridhar-tamil
      @sridhar-tamil Год назад +2

      Oru scientist ku epdi astrology mela numbika iruka mudiyum🤔

    • @ravi7264
      @ravi7264 Год назад +1

      Scientist and astrology believer? One one can be true.

    • @jayanviji1468
      @jayanviji1468 Год назад

      @@sridhar-tamil Science oda Extreme level Astrology thaan... Itha ipa ulla Scientist prove panna innum 200 varudangal thevapadum... Ungaluku yedhenum doubt iruntha kekalam

    • @sridhar-tamil
      @sridhar-tamil Год назад +2

      @@jayanviji1468 oh I see..apo Astronomy oda extreme level dhan Astrology apdidhane...apo black hole, wormhole, supernova, multiverse, sun rotate agudha ilaya, apram nama galaxy rotate agudha ilaya..indha mari ela questions kum answer panunga bro...apdiye onum onum ethananu soningana konjam vasathiya irukum 🤪

    • @jayanviji1468
      @jayanviji1468 Год назад

      @@sridhar-tamil astrology na enna nu neenga sollunga papom first... Ungaluku astrology pathi ulla purithala cleara sollunga.. nan athula irunthu unga point of view la explain pannuren

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 11 месяцев назад +1

    Bro one small dawood plz tell me. குரு தசை சனி தசை சொல்றாங்க. சூரியனில் வெளிச்சம் குரு சனி கிரகம் மேல் பட்டு ஒளி எதிரொத்து பூமிக்கு வருமா கோஞ்சம் சொல்லுங்க. ஜாதகத்தில் இப்படிதான் சொல்றாங்க இது உண்மையா

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya Год назад +7

    Very very nice explanation brother....thank you so so much 👌🤗🙏

  • @gurusheela6998
    @gurusheela6998 9 месяцев назад +1

    அற்புதமான அழகான
    பகுத்தறிவு ரீதியான விளக்கம் பாமற மக்களூக்கு .,
    அதை தவறாகப் நம்பாத நாதறி நாத்திகர்கு சவுக்கடி.,

  • @ThriveThamizha
    @ThriveThamizha Год назад +6

    Yean bro enaku oru santhegam! Verum kannilaye chevvai segappa eruku athuku rendu thunai kol erukunu kandupudichiyangalo??? Andha kaalathula????

  • @Tamililakiya2903
    @Tamililakiya2903 7 месяцев назад +1

    Really sema pa... I subscribed you after watching this video 🤝🤝

  • @thiruppathic4912
    @thiruppathic4912 10 месяцев назад +4

    Very good explanation 👏

  • @commercialtamilan277
    @commercialtamilan277 Год назад +20

    மிகச்சரியாக சொன்னீர்கள் இந்த ஜாதகம் நமக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்களே விளக்கியிருக்கலாம் சரி பாரவாயில்லை அந்த பொறுப்பினை நான் ஏற்கிறேன் . ஜாதகம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் மாறுபடும் ஏன் என்றால் (எ.கா) நான் பிறந்தவுடன் அதாவது தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்தவுடன். அந்த நேரத்தில் எந்தந்த கிரகத்தின் ஈர்ப்பு பூமியின் மீது அல்லது என் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த கணம் நான் செதுக்கப்படுகிறேன் உதாரணமாக செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை என் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் செவ்வாய் கிரகத்திற்கென்று சில குணநலன்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.கோபம் ஆக்ரோஷம் போரட்டகுணம் நேர்மை இன்னும் சில குணநலன்களை செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலை அதன் நிலப்பரப்பின் நிலை அது சூரியனை சுற்றி வரும் வேகம் போன்றவற்றை கணக்கிட்டு இந்த கிரகம் இப்படி பட்ட தன்மை கொண்டது என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் கணிப்புகள் உண்டு அதன் அடிப்படையில் தான் இத்தனை கிரகங்களின் ஈர்ப்பு விசையில் எந்தெந்த கிரகங்களின் ஈர்ப்பு எத்தனை சதவீதம் ..இப்படி இருந்தால் இதன் பலன் இப்படி இருக்கும் என்று கருதுகிறார்கள்.இது எப்படி என்றால் நாம் உணவு தயாரிப்பதை போல தான் ஜோதிட ரீதியான விளக்கங்களை கொடுப்பது என்பது சற்றே கடினமான ஒன்றாகும் என்னால் இயன்ற வரை முயன்றுள்ளனர் . முடிந்தால் தாங்களும் இந்த விடயத்தை விளக்கி ஒர் காணொளியை பதிவிடுங்கள் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
    திருச்சி சு அறிவழகன்

    • @sridhar-tamil
      @sridhar-tamil Год назад

      Arivalagan...perukum pechukum samanthame ilaye😂 lol🤪

    • @ravi7264
      @ravi7264 Год назад

      And it is 100 percent belief. Zero logic and scientific observation behind it.

    • @commercialtamilan277
      @commercialtamilan277 Год назад +1

      @@sridhar-tamil thank you so much and u don't worry

    • @sridhar-tamil
      @sridhar-tamil Год назад

      @@commercialtamilan277 OK Boomer Uncle🤪😂

    • @karthikv4161
      @karthikv4161 11 месяцев назад +2

      ​@@ravi7264Bro 😅😅unaku puriyala na adhu ilave illa nu arthama.. Ne kanna muditu irundha onume theiryadhu Apo olagame ila nu arthama😅😅
      Astro is not about belief. It's a perspective.
      Astro la namburathuku oru vishayam illa..
      One plus one equals two😅idhula namburathuku enna iruku sollu.
      Astro lam romba intricate aana depth aana subject..
      namma ooru josiyakaaranunga 75% peru naradichi vachirukanga.

  • @kar3iiii
    @kar3iiii Год назад +6

    நல்ல அறிவியல் விளக்கம்.நன்றி தம்பி.

  • @baakibura830
    @baakibura830 Год назад

    Sun -- how do u react
    Moon - how do u react..
    Same way other planets also..the day which we born will have that kind of planet attitude..human body designed reaction as per planets and natural resources.

  • @susi3992
    @susi3992 Год назад +12

    Jadhagam poi & madathanam nu opena dhan sollungalen bro

    • @lakshmiillam5498
      @lakshmiillam5498 9 месяцев назад +1

      Atha solla mudiyathe😅

    • @lazycleaning9987
      @lazycleaning9987 8 месяцев назад

      josiyam poi illa... josiyan than poi... atha kathukra alavuku evanukum arivu illa... apdiyae irunthalum NASA la settle agiran...

  • @sridhar9192
    @sridhar9192 9 месяцев назад +1

    Thank for your valuable time..

  • @jpill3576
    @jpill3576 7 месяцев назад +50

    ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை.... துணிந்து முயன்று மேலும் நகர்ந்து கொண்டே இரு..
    இது தான் வாழ்க்கை.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 месяцев назад +5

      அது சரிதான் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 5 месяцев назад +1

      ​@velupp😂😂illaikumarakuru3665

    • @GopiPichandi
      @GopiPichandi 3 месяца назад

      Comedy😂

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 Год назад +8

    Anna ramar pillai herbal petrol vangi use panni paathu oru review vedio podunge na
    Oru demo vedio podunge by using that petrol. We have to support him to make green india

    • @dhaneshwark-ff4tj
      @dhaneshwark-ff4tj Год назад +2

      it was fake acclaimed by him infact he just create some hydrocarbon as far as concerned it may seems to be work well but it will spoil your engine within 100 km..

    • @arunkris7299
      @arunkris7299 Год назад +1

      If he is a good person he should be releasing the formula, making normal person to umdersatand,already bio diesel is in production

    • @ravi7264
      @ravi7264 Год назад

      I first heard the news when I was a school kid in 90s some 27 years ago. Even the kids born this year will only see his claim. He will not prove it. It is fake.

  • @kamalmku
    @kamalmku 8 месяцев назад

    Realy good information sir. Thanks a lot for providing the information

  • @popcorn6978
    @popcorn6978 Год назад +4

    Its ok bro but how they guess planets rotate the sun. All the time they cannot see the planets they how they calculate the rotational time?

    • @praveenpslv1978
      @praveenpslv1978 Год назад +1

      They think all the planets rotating around earth..
      They not consider earth as a planet.

  • @vskesavan1004
    @vskesavan1004 10 месяцев назад +2

    Astrology is a statistical projection and not a matter of true or false. Example weather forecast and opinion polls. Without astrology, hindu religion is incomplete. We need a system to predict how my future could be. At the same time I should give less Weightage as advised by Mundaka Upanishad 1.1.5 of srimath Vedanta.
    Kesava Ranga Ramanujacharya

  • @yazhvendhandhandapani3518
    @yazhvendhandhandapani3518 Год назад +4

    Very superb video, clear explanation, astrology and astronomy useful

  • @zenithofscience
    @zenithofscience 9 месяцев назад +1

    Bhuthana epdinga paakka mudium?

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx Год назад +7

    Just explaining format... He didn't accept the concept of astrology.. Please behave with 🧠.. But hats off bro... Celestial move is behind of every man's prediction! Congrats

  • @raveezz
    @raveezz Год назад +2

    Can you please eloborate my below question
    As per your video planet were named (Roman Name) based on revolution time around the sun. Planets were named thousands of years ago. If so, During that time Are the humans aware that planets are revolving around the sun?

  • @thirunavukkarasur3385
    @thirunavukkarasur3385 Год назад +4

    I agree on You, resurching about astrology, just cinfirm if below is correct means,
    Check ur astro box, mercury (puthan) should be at good position or Puthan dhasa rulling you and ur team forduration of this you tube channel creation to till now

  • @rpsraja9516
    @rpsraja9516 Год назад +1

    Epoo RUclips laaa romba super haa solluraangaa

  • @kumaragurud6786
    @kumaragurud6786 Год назад +10

    Bro, ஓலை சாவடி அதைப் பற்றி கடந்த காலம் ,நிகழ்காலம் எதிர்காலம். பற்றி பேசுவது சிவன் கோயில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது அதை பற்றி சொல்லுங்க