அடேங்கப்பா இது சூப்பர் ஐடியாவா இருக்கே!!!!! mixie Tips and Tricks....

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 200

  • @sundarimuthukumaran
    @sundarimuthukumaran Год назад +3

    Edhellam oru content a... Appo appo thodachu clean Panna podhum.. mixie ku ean da dress a podrenga🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 Год назад +9

    எந்த கவர் போட்டும் மிக்ஸியை ஓடவிடாதீர்கள்.. காற்று அவசியம். முடிந்த பின் மூடி வைத்துக் கொள்ளலாம்..
    டிப்ஸ் supper

  • @suyamathicsuyamathic8245
    @suyamathicsuyamathic8245 Год назад +1

    அருமை மா மிகவும் நன்றி

  • @koro_fugasaki6182
    @koro_fugasaki6182 Год назад

    Ungal video paarkumbodu time poradhay theriyaley.

  • @maniraj1627
    @maniraj1627 Год назад +1

    என்னமாஇப்படி பண்றிங்கமா😂😂😂

  • @amug3536
    @amug3536 Год назад

    So slow saying the same thing again n again again...

  • @maheswarikumar1991
    @maheswarikumar1991 Год назад +4

    யூஸ் பண்ணி முடித்த உடனே சுத்தம் பண்ணி வைத்தால் இத்தனை அழுக்கு எதற்காக வருகிறது நீங்கள் மாத கணக்கில் வைத்திருந்தார் இப்படி தான் சுத்தம் செய்ய வேண்டி இருக்கும்

  • @sheikdawood4183
    @sheikdawood4183 Год назад +5

    வீடியோ போடறதுக்காக வேண்டியே ஜார்ல நல்லா அழுக்காகட்டும் என்று விட்டிருப்பீங்க போல.

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Год назад +4

    மிக்ஸி ஹீட் இருக்கும் மோட்டார் ஓப்பன் ல இருக்கணும் கவர் போடக்கூடாது

  • @preethiram5639
    @preethiram5639 Год назад +1

    Yedhu mixie ku skirt potta azhaga irukuma😂
    Unga arivukku oru alavillaiya?🤣

  • @dhivyat2543
    @dhivyat2543 Год назад +6

    50 வருடம் வச்சிக்கலாம்னு சொல்லுறது ரொம்ப அதிகம் இல்ல

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Год назад +9

    அருமையான பதிவு .அதிலும் பாவாடை மிகவும் அருமை.

  • @jothimani9294
    @jothimani9294 Год назад +5

    எந்த மிக்ஸியும் அவ்வளவு சீக்கிரம் repair ஆகாது but அதுக்கு jar வாங்கி சொத்தே அழியும் அந்த பாவாடை சிறப்பு 😀😃😄😊😋😂🤣😁😅😆😆😉

  • @MsRajprakash
    @MsRajprakash Год назад +13

    முடியல தாயீ முடியல

  • @sengamaladevib92
    @sengamaladevib92 Год назад +6

    Mixiku Skirt pota,araikumpothu outer air gap vazhiyaga epadi pogum? Irumbu clip la current wire maatuvathu aabhathu thane ?romba clever nu ninaipil aabhathanathu seiya vaendam. Egg odu blade adyil sorughi kondu,kavanikavilai endral, marubadi araikum bhothu enna aagum?😬😬

    • @Sciencemember
      @Sciencemember Год назад

      correct ta sonniga nanum than nenacha..mutal thanama tips itha yaru try pannathinga over heat ayitu vedika than vaipu irruku

  • @antonyprakash1
    @antonyprakash1 Год назад +24

    If you cover mixie motor coil gets burned faster it needs air ventilation.

  • @thillapunitha7291
    @thillapunitha7291 Год назад +6

    Super tips thank you very much sister.

  • @lp1151
    @lp1151 Год назад +12

    மேடம் ஒரு சின்ன மிஸ்டேக் அந்த டீசர்ட்ட ஜாருக்கு போட்டிருக்கலாம்😂🤣

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari Год назад +5

    👌👌🙏 super sister 🥰 everything is ok .
    But y .. title photo wrongly kept .. salt as added in jar whereas it showed in mixi .. these wrong things creates bad opinion..

  • @SelvaRaj-tt3yj
    @SelvaRaj-tt3yj Год назад +10

    மிக்சியை சிறு குழந்தை பாேல பாவித்து குளிப்பாட்டி விளக்கம் காெடுத்த தாய் குலமே வாழ்த்துகள். நற்பவி நற்பவி

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Год назад +6

    சுத்தமா இருக்கிற மிக்சிய சுத்தம் பண்ணி அசத்தீடீங்க

  • @santhakumarisivakumar4284
    @santhakumarisivakumar4284 Год назад +1

    மேட்டரை கவர் போடுவது பிழையான மெசேஜ்,

  • @mytrades3241
    @mytrades3241 Год назад +189

    மிக்சிக்கு பாவாடை போட்ட ஆளு நீங்க தான் 😁😁🤣🤣😂😂

  • @redmiphone1769
    @redmiphone1769 Год назад +3

    ☝️அல்லாஹ்🤲
    எல்லாமே தெரிச்சது

  • @Sciencemember
    @Sciencemember Год назад +1

    itha mathiri dress use panna kudathu..heat ullaye irruku vedika kuda vaipu irruku..atha mathi sutha pothu atha dress la irrutha ethachu nol ulla pochuna avalo than😂😂..

  • @jahirhussain689
    @jahirhussain689 Год назад

    You can make Rocket Isro 🚀 job is Ready

  • @VizhithiNathan
    @VizhithiNathan Месяц назад

    நல்ல டிப்ஸ்🎉🎉🎉🎉🎉🎉

  • @p.ajannath8614
    @p.ajannath8614 Год назад

    இது கூட அறிவு இல்லாமல இருக்கோம் நான் ஆப்ப சோட போட்டு பிரஸ் போட்டு தேச்சா அழுக்கு போகும்

  • @mahendrannada6363
    @mahendrannada6363 Год назад +8

    ✨️ஐடியா ராணி அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி 💞👏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +2

    எங்க வீட்டு மிக்ஸிக்கு சட்டை அணிந்துள்ளோம்

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Год назад

    அக்கா பிரீத்தியுடைய பாவாடை தான் superb

  • @sarasvathikalai2794
    @sarasvathikalai2794 Год назад +1

    Sister instead of saying backside pl say at the back or down .thank you sis

  • @p.ajannath8614
    @p.ajannath8614 Год назад

    வாஸ்பேஷனுக்கு ஆப்ப சேடா போட்டு தேச்சா பழிவாங்கு
    போல இருக்கும்

  • @estherthomas4481
    @estherthomas4481 Год назад +1

    50 வருஷத்துக்கா?😭

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb Год назад

    Preethi motor winding aluminum. Coil vathu yarum vangathiga

  • @cc2tb3
    @cc2tb3 Год назад

    இதெல்லாம் மிக்ஸி கம்பெனி காரணுக்கே தெரியாது.....!

  • @rajeswaris7726
    @rajeswaris7726 Год назад

    என் மிக்சிக்கு நான் சட்டை போட்டு வைத்திருக்க

  • @muthulakshmisanthanam1644
    @muthulakshmisanthanam1644 5 месяцев назад

    Thanks sister

  • @barthalomlawrence3730
    @barthalomlawrence3730 Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்.🙏

  • @balamirtham9872
    @balamirtham9872 Год назад +10

    எத்தனை சூப்பர்.. தமிழ் ல சிறப்பாக ன்னு ஒரு வார்த்தை இருக்கு!

  • @muralisuganya1039
    @muralisuganya1039 Год назад +4

    Same mixie in my home..

  • @Jesleenstanley
    @Jesleenstanley Год назад +1

    Too much talking

  • @anbuchandraleelarengasamy7317
    @anbuchandraleelarengasamy7317 Год назад +3

    Thanmeervittu thuneyyal thudaiththal paleech endru erkk

  • @umavathyvija2193
    @umavathyvija2193 Год назад

    வருட கணக்கில் மிக்சி ய கழுவ மாட்டிங்களா

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Год назад

    ரப்பர் பேண்ட் கட் ஆகி நாம் அரைக்கும் பொருளில் சேர் வாய்ப்பிருக்கு

  • @rkavitha5826
    @rkavitha5826 Год назад +7

    நிறைய அழுக்குகள் இருந்தால் தண்ணீர் விட்டு கழுவி நல்ல வெயிலில் காயவைத்து உபயோகித்தாலே போதும்...
    நான்‌ 22 வருடமாக preety mixie இப்படிதான் உபயோகிக்கிறேன்

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 Год назад +4

      தண்ணீர் விட்டு கழுவினு சொன்னதும் பைப்ப திறந்து விட்டு கழுவிட போறாங்க 😀😀😀
      ஈரத்துணி வச்சு துடைச்சா போதும்.

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад

      @@vanitharajasekaran2759 சில நேரங்களில் பைப் தண்ணீரின் வேகத்தில் கழுவுவதும் உண்டு...
      நல்ல வெயிலில் உலர்த்தி எடுத்தாலே போதும் ...

  • @Cinderella72
    @Cinderella72 Год назад +1

    very nice good.Super

  • @asgaming2788
    @asgaming2788 Год назад +1

    Super super super super

  • @arunagani5417
    @arunagani5417 Год назад +2

    Small tips more useful.thank you.

  • @veeramutthu3661
    @veeramutthu3661 Год назад +1

    நல்லபதிவு நன்றி

  • @Sri_talks806
    @Sri_talks806 Год назад

    Preethi paavadai super ada naan mixer sonanga

  • @krishnapadmam2254
    @krishnapadmam2254 Год назад

    மிக்ஸி ரிப்பேர் செயரவனின் பிழைப்பில் மண்.😂

  • @rajamohan8106
    @rajamohan8106 Год назад

    பாவாடை நல்லா இருக்கு..

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Год назад +1

    சகோதரி உங்க டிப்ஸ் சூப்பர்

  • @nazeemunneeza9417
    @nazeemunneeza9417 Год назад +2

    ரொம்ப ஸூப்பர் டிப்ஸ் தந்து அசத்தீட்டிங்கஸிஸ்டர்.Thanku dear.

  • @harikrishnang451
    @harikrishnang451 Год назад

    அருமையான பதிவு மேடம்

  • @loganathanloganathan5923
    @loganathanloganathan5923 Год назад

    Adada adada hmkum

  • @manishvishnu1648
    @manishvishnu1648 Год назад

    Romba interesting irrukku nu neegale solikunga ok

  • @குருவாய்மொழி

    ஐடியா புலி

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 Год назад

    I put new dresses box under d mixie(attai box)

  • @franklinj6601
    @franklinj6601 Год назад +3

    Daily use panna piragu jar ella side wash panninale ivlo vela varaadhu

  • @aathmhikhaaathmi9987
    @aathmhikhaaathmi9987 Год назад

    அழகான குறிப்பு

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 Год назад

    Thank you useful tips

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Год назад +14

    When u are not using mixie u can cover it. But while using remove cover as the gaps are kept for air circulation. If u clean muxie immediately after use it will not get spoiled.

    • @suru7507
      @suru7507 Год назад +3

      Very true. When nixie is in use, air circulation is necessary to cool. One should not cover the mixie. Of course when not in use you can cover the mixie.

  • @rpadmavathi6019
    @rpadmavathi6019 Год назад

    I was looking for this type of cleaning ..thx

  • @muthukumarponnambalam1832
    @muthukumarponnambalam1832 Год назад

    Nalla tips sis

  • @NanisKitchen
    @NanisKitchen Год назад +1

    Useful tips. THANKS

  • @tamilselvis2625
    @tamilselvis2625 Год назад +5

    Very good tips. Thank you so much.

  • @kalaivanis1979
    @kalaivanis1979 Год назад +1

    Super ma

  • @subramaniamvet4839
    @subramaniamvet4839 Год назад

    சூப்பர் மேடம்நல்லடிப்ச்

  • @marimuthusudalaimuthu732
    @marimuthusudalaimuthu732 Год назад

    Motor over heating

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Год назад

    Tku sr for the useful tips.,

  • @jayasekar9364
    @jayasekar9364 Год назад

    Madam superb

  • @rrajapriya9891
    @rrajapriya9891 Год назад

    Sis na kuda en juicer ku gown poturuken

  • @malamalathi5716
    @malamalathi5716 Год назад

    சூப்பர் நல்ல டிப்ஸ்

  • @Murugan12399
    @Murugan12399 Год назад

    யாரால முடியும்?

  • @kidermohomed1411
    @kidermohomed1411 Год назад +2

    Best.

  • @geehrik236
    @geehrik236 Год назад

    Plug ma don’t tell blug blug nu

  • @jerina2318
    @jerina2318 Год назад

    Na pappatu gevun potruken,😊

  • @babykalyani6409
    @babykalyani6409 Год назад

    %0 Khushi

  • @bairav-Lifestyle
    @bairav-Lifestyle Год назад

    Super dear

  • @venkhatesanvenkhatesan4918
    @venkhatesanvenkhatesan4918 Год назад +2

    😃👌

    • @tjplayhouse4877
      @tjplayhouse4877 Год назад

      Super idea. Vendaatha dress ippadi kuda use Pannal am ra idea super.kuuda undiya box muudi illaadha kavuthu vachitta or decorate a a irukkum.

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 Год назад

    Arumai sagothari

  • @lakshmir2505
    @lakshmir2505 Год назад

    Super tips

  • @ushaiyer2253
    @ushaiyer2253 Год назад

    Super 'O' super idea.

  • @rifadhtech913
    @rifadhtech913 Год назад

    Air broblem?

  • @umarani585
    @umarani585 Год назад

    வாவ்சூப்பர்மா

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +1

    மிக்ஸி ஜாரின் பிளேடை
    கழற்றி முழுவதும் விளக்கி சுத்தம்
    செய்யும் விதம் சிறப்பு.

  • @aanand4976
    @aanand4976 Год назад

    Super akka

  • @valliemurugan6155
    @valliemurugan6155 Год назад

    SUPER 👍❤

  • @meenag9243
    @meenag9243 Год назад

    All the tips r excellent akka.

  • @hema6387
    @hema6387 Год назад +2

    Super

  • @nirmalakumari8517
    @nirmalakumari8517 Год назад

    👍👍👍👍❤️❤️❤️🌹🌹👌👌

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Год назад

    👌👌👌

  • @shanthishanmugam1179
    @shanthishanmugam1179 Год назад

    👌

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Год назад

    Fantastic

  • @celsiya9870
    @celsiya9870 Год назад

    🙄👍

  • @sagumurali3798
    @sagumurali3798 Год назад

    Super

  • @meenumag1756
    @meenumag1756 Год назад

    Super.sis

  • @sureshn9350
    @sureshn9350 Год назад

    My mixture model um itha