வெள்ளை சீனி உடல் நலத்திற்கு நல்லது இல்லை என்பதால் எங்கள் வீட்டில் அது உபயோகித்து பல வருடங்கள் ஆகி விட்டன. எனவே நாட்டுச் சர்க்கரை உபயோகித்து டீ போடும் முறைகளை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் சொல்லுவது 100% உண்மை. என் ஒரித்தியால உலகை மாத்த முடியாது இல்லிங்களா. வீடியோவில் சக்கரை பிடிக்காதவங்க நாட்டு சக்கரை போட்டுகோங்கனு சொல்லி இருக்கேன் .
nalla eruku sister thank you different i deya ❤ om ánpe shivam 🙏
எனக்கு ம் வீட்டில் போடும் டீ தான் பிடிக்கும்
அப்படிங்களா எனக்கும்அப்படிதாங்க
சூப்பரா டீ போடுறீங்க
நன்றி
Jenny your Tea is exclusively fantastic ma.stay Blessed 🙌💖. Love you.
Thank you very much. ❤️🤝
Full tea dept try pana super tk you mam ✌💯👌
Thank you very much 🙏
Super mam tea preparation tk you
@@shymala6698 thank you so much
Hi sis... Ungaloda first method la inaiku tea ☕ pottu pa then sis... Normal taste dhan sis... Don't mistake me sis... Thanks for all ur tips🎉❤
Thank you
Neenga sonna alavula idli sengen nalla irukku thanks ma
Thank you very much 🙏
Super 👌👌👍
Thank you 🙏
Really you have exposed many secretes of tea making.
Thank you very much
😮😮😮😮😮😮taste
Na idly mavu try pana super mam
Thank you so much 😊
Your tea looks amazing what tea powder are you using
@@umasoma thank you
Supera. Poduringa
Thank you
Very good tea
Thanks a lot
பால்காரன்இல்லபால்காரர்குழந்தைகளையும்பார்க்கசொல்லுகிறீர்கள்
@nalla kettitu pesunga . Mariyathai illamal naan pesa matten
சூப்பர்
உங்களுக்கும் நன்றி
Super tea
Nandri ma 🥰
Super ma
Thank you 🙏😍
I like coffee only
நன்றிமா.சூப்பர்.என்னடீத்தூள்மா.என்னததவாச😊ங்கிபோட்டாலும்பிடிக்கலைங்கறாங்கம்மா
@@akilar5503 GTR அசாம் டீ தூள் மா. இப்போ கொஞ்ச நாளா இது தான் உபயோகிக்றேன். இதே முறையில் எந்த டீ தூள்ல வேணாலும் போடலாம் நன்றிங்க மா.
We like only water tea.
எனக்கும் தண்ணி தேநீர் பிடிக்கும்
Nice
Nandri🙏
Tea 👌 poduringa 😍
Thank you
Super
Thanks
கடை டீ டேஸ்ட்டா இருக்குதா...😂😂😂😂
Enaku kadai pedikkim
நாங்களும் இப்படிதான் போடுறோம் (முதல் டீ) கேவலமாஇருக்கு 😂 டீ தூள் நல்லாயிருந்தா தான 😢
If you are super tea maker don't be rude to others, she is giving us tips how to make nice tea,if you are professional keep it your self
Veetu tea ye kudinga no problem😂
👍 vanga neengalum kudichittu ponga.
செம்ம காமெடி 😂.😂😂
Amanga semma comedy
Grt red premium tea r hotel blend mam 2 types available mam?
Hotel blend pa
@@JennyCooksTamil thk u mam from Neetha Bangalore
🌹🌹🎉🎉
😢tea super
@@babusalaam2057 Thank you
1/2 l civer milkku evvalvu water sethu kaichuveeng, , that means 1/2 l milk 1 glass means how many glass water we want add mam
@@sugumarbalaraman15 100 ml serthu kaichunga.
Tea podi pottu 1 mints ku mela kothika vaika kudatha sister
direct ah tea powder milk la podum pothu 1 minute ku mela kothi vittal tea taste avlova irukkathu.
@@JennyCooksTamil apdingla thanks for yr reply sister
Eana ku kadai tea pitikathu
டீத்தூளை எந்த அளவிற்கு கொதிக்க வைக்கிறோமோ அந்த அளவிற்கு டீ ஸ்ட்ராங்காக இருக்கும். நான் ஒரு ஆளுக்கு டீயை ஒன்பது நிமிடம் கொதிக்கவிடுவேன்.
கடை டிய யாராவது விரும்பி குடிப்பார்கள்
Bangle super mam
@@shymala6698 😆😆Thank you . en paiyan senji kuduthan. 8 year old boy .
மகிழ்ச்சி.
நன்றி
Tea what brand
GRT Assam tea powder.
🩵 💛 💚 💜 ❤️ 💜 💚 💛 🩵
Neeinka use panura tea name
GRT Assam tea powder
Yes😂
🎉எனக்கு கடை டீ பிடிக்காது😂
@@vijayasudamani7275 Same pinch
எனக்கும் கடை டீ சுத்தமா பிடிக்காது இருந்தாலும் குடிப்பேன்
@@Rajaanbu114Hi😅😊😊😊
Me too. I won't consume
V 2 la potura tee than ellarukkum pitikkum kataila potura tee yarukkum pitikkathu 🤦🏿🤦🏿
யார் சொன்னா கடையில டீ வாய்ல வைக்கவே முடியாது கடை டீ மாதிரி வைக்கறத மா
Enga patti kalathilerunu avanga ippadi than poduvanga. Palile thanni cherthu kachuvanga. Elakka podamattanga
@@ramanikrishnan4087 nandringa
Please make hot water recipe 😂
Ok soon 😂
Vjaya Tv
ஜெயா டிவி யா ?
Most of tea powder galli aagudhu
Intha tea podurathuku evlo pathram alluku akuthu samanam wash pannave sariya irukum
Ungalukku pidicha seiyunga. Pengalukku athu thane velai. Veetla irukkavanga nalla sapida namma senji thaan aganim
வெள்ளை சீனி உடல் நலத்திற்கு நல்லது இல்லை என்பதால் எங்கள் வீட்டில் அது உபயோகித்து பல வருடங்கள் ஆகி விட்டன.
எனவே நாட்டுச் சர்க்கரை உபயோகித்து டீ போடும் முறைகளை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் சொல்லுவது 100% உண்மை. என் ஒரித்தியால உலகை மாத்த முடியாது இல்லிங்களா. வீடியோவில் சக்கரை பிடிக்காதவங்க நாட்டு சக்கரை போட்டுகோங்கனு சொல்லி இருக்கேன் .
@@JennyCooksTamil
நன்றி.
Tea கடை டீ நல்லா இருக்காது.
Yanku tea pidikadhu only coffee matundha
என்ன பிராண்ட் டீ தூள்
Assam tea power
எனக்கு டீ பிடிக்காது நான் டீ காபி குடிக்க மாட்டேன்
@@marimuthu19322 super
டீ காபி பிடிக்காதுன்னா எதுக்கு இந்த வீடியோ பாக்கணும் 😂
😂😂😂
வம்பு இழுக்கறியா🎉
@@karthikashivanya3539 ஆமா
Very bad I don't like it
nalla eruku sister thank you different i deya ❤ om ánpe shivam 🙏
Nandringa
Super
Thanks
Super
Thank you 🙏
Super
Thank you