மோர்குழம்பு இப்படி 10 நிமிசத்தில் சுவையா செஞ்சு அசத்துங்க/mor Kuzhambu recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @yuvarekha4808
    @yuvarekha4808 7 месяцев назад +69

    Nan 4 years a unga channel pathudan seiren,ellamey nalla result mam tq

  • @ShefaraJamal
    @ShefaraJamal Год назад +42

    நான் இன்று மோர் குழம்பு உங்க வீடியோ வை பார்த்து செய்தேன் அருமையாக வந்தது எனக்கு உங்க வீடியோ உதவியாக இருந்தது நன்றி கவிதா சமையலறை ❤❤❤❤❤

  • @senthamilselvimanoharan6447
    @senthamilselvimanoharan6447 Месяц назад +4

    நான் இன்று உங்கள் செய்முறை படி மோர் குழம்பு வைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. வாழ்க வளமுடன்

  • @ChithuChittu
    @ChithuChittu 8 месяцев назад +18

    நீங்க செய்யற சமையல் ,சொல்லுகிற டிப்ஸ் அனைத்தும் அருமையாக இருக்கிறது மேடம் சும்மா ஜம்முனு இருக்கு 🎉🎉🎉

  • @pavipavi9237
    @pavipavi9237 Год назад

    நா இந்த மோர் குழம்பு செய்தேன் என் கணவர் குழந்தை விரும்பி சாபிட்டா ங்க ரொம்ப நல்லா இருந்துச்சு நன்றி கவிதா mam 😊

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 2 года назад +9

    மோர் குழம்பு செய்முறை விளக்கம் ரொம்ப நல்லாருக்கு.நான் தயிர் அதுலேயே விடுவாதால்.நீர்த்து விடுகிறது.இனி கவிதா நீங்கள் சொன்ன படியே செய்கிறேன் பா.ரொம்ப நன்றி.⭐💯💖👌

  • @ShefaraJamal
    @ShefaraJamal Год назад +2

    நான் இன்று மோர் குழம்பு உங்க வீடியோ வை பார்த்து செய்தேன் அருமையாக வந்தது எனக்கு உங்க வீடியோ உதவியாக இருந்தது நன்றி கவிதா சமையலறை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 года назад +6

    அருமையான பதிவு செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад

      மிக்க நன்றி!😊🙏

    • @gayathrigayu9294
      @gayathrigayu9294 8 месяцев назад

      Kìììihjbbbhuùi tò87ýu😊😊​@@kavithaSamayalarai

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Год назад

    இன்று நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி மதியம் செய்கிறேன்!!!!!
    அருமையான தெளிவான செய்முறை விளக்கம் !!!!!!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Год назад

      Thank you 😊

    • @ayeshaahmed3898
      @ayeshaahmed3898 7 месяцев назад

      சூப்பர் தெளிவான விளக்கம் நன்றி

  • @noname-dm3vd
    @noname-dm3vd 2 года назад +4

    Hi mam... Na evlo videos pathalum final ah unga video pathu than samaipen mam... Realy simple and tasty mam.....,

  • @gouthamitailorandbridalmak4811
    @gouthamitailorandbridalmak4811 2 месяца назад +1

    நீங்க சொல்கிற சமையல் டேஸ்ட் சூப்பர்ஹா இருக்கு madeam. நன்றி madeam

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +8

    மிகவும் அருமை நன்றி ட்ரை பன்றேன் 👌

  • @suryasenthil7153
    @suryasenthil7153 7 месяцев назад

    எனக்கு மோர்க்குழம்பு வைக்க தெரியாது ஆனால் இப்ப இந்த வீடியோ பார்த்தவுடன் உடனேசெய்ய வேண்டும் என்ற ஆவல்❤👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏மிகவும் நன்றி அக்கா

  • @umamercy4922
    @umamercy4922 5 месяцев назад +3

    கவிதா அக்கா மோர் குழம்பு சூப்பரா இருக்குது நான் இன்று செய்தேன்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +13

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 месяцев назад

    மோர்க் குழம்பு .காலிபிளவர் .அப்பளம் சூடான சாதம் சகோதரி அருமை 🍚🍛🍜👌👌👌👌🌹💐

  • @kanakap1284
    @kanakap1284 2 года назад +48

    மோர் குழம்பு அருமையாக செய்துகாட்டிய விதம் அருமை 👌👌👌

  • @priyadarshini162
    @priyadarshini162 Год назад

    Coconut oil thalipu... Truly awesome mam...❤❤❤ tired today nd its superbbbb thank you mam

  • @chitrakala2503
    @chitrakala2503 2 года назад +10

    பூசணிக்காய் மோர்குழம்பு மிகவும் அருமை 👌😋 வெங்காயம் இஞ்ஞி தவிர மற்ற பொருட்களுடன் இதே போல செய்வேன்

  • @mageswarim9564
    @mageswarim9564 Месяц назад +2

    Unga voice @samayal rombave pidikkum

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +4

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு மோர் குழம்பு செய்முறை விளக்கம்

  • @ShefaraJamal
    @ShefaraJamal Год назад

    நான் இந்த மோர்குழம்பு செய்தேன் அருமையாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Tq sis

  • @Murugan29934
    @Murugan29934 Год назад +5

    Tomorrow try panna poren Amma ❤it’s look so yummy and ur voice too

  • @vsvsubramaniam9287
    @vsvsubramaniam9287 8 месяцев назад

    Ur recepies are simple, straight forward, easy and relatively delicious. Nothing like climbing a hill to cook or heavy tasks involved. Thanks!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 месяцев назад

      Thank you so much for your kind and valuable comments 😊🙏

  • @geetha.mohan.2831
    @geetha.mohan.2831 2 года назад +42

    I am Geetha Mohan from America. I love your recipes and especially the way you describe. You use the word jum all the time to enhance the taste of food to the viewers . I appreciate the way you relate to the viewers . Thank you very much Mrs Kavitha .

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад +6

      Thank you so much for your kind words and appreciation. It means a lot to me.❤️😊🙏

    • @shailagopalan8898
      @shailagopalan8898 2 года назад +1

      Tried this recipe forlunch today and itsdodelicioud thank u Kavitha ma'am for sharing these simple delicious recipes

    • @vijil4947
      @vijil4947 Год назад +1

      @@kavithaSamayalarai iu

    • @selvambalSelva
      @selvambalSelva Год назад

  • @manimegalaivijay9752
    @manimegalaivijay9752 Год назад

    அருமை மேடம்.
    நான் வெங்காயம் சேர்த்ததே இல்லை. Try pandren.

  • @deepisaratha
    @deepisaratha 2 года назад +5

    Semmaya irukgu amma ungada voice supera irukgu.

  • @PrabhuRani-f1v
    @PrabhuRani-f1v 2 месяца назад +1

    Atha vida neenga solra style romba nalla iruku...... Kekkavum pakkavum romba nalla iruku unga videos.....

  • @umabalu9956
    @umabalu9956 2 года назад +3

    சூப்பர் ‌சூப்பர் சூப்பர் அம்மா

  • @archanam.archana2498
    @archanam.archana2498 Год назад +1

    Thank you Mam. Eanaku rompa rompa help full iruku Mam.

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 2 года назад +6

    First time I’m watching, looks yammi and thanks for sharing

  • @jessiejosetta4956
    @jessiejosetta4956 2 года назад +1

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது.நன்றி அம்மா

  • @ablenelazarlazar284
    @ablenelazarlazar284 2 года назад +5

    This resipe is really super I was waiting for it and now I got it will try it thank you so much.

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +1

    சகோதரி அவர்களுக்கு
    உங்களுடைய மோர் குழம்பு
    ரெசிப்பி அருமை எளிமையாக
    புதிதாக செய்பவர்களுக்கு
    புறியும்படி இருந்தது நன்றி.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க ! வளமுடன் நலமுடன்.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Год назад

      தங்களுக்கு மிக்க நன்றி!😊🙏

    • @pooranipoorani1587
      @pooranipoorani1587 Год назад

      தமிழ்ல டைப் பண்ணுங்க தயவு செய்து

  • @hemanth9967
    @hemanth9967 2 года назад +26

    Romba nalla recipe ,akka unga voice excellent 👌

  • @MeenaDRN-qq9jo
    @MeenaDRN-qq9jo Месяц назад +1

    I tried this, simply awesome.thank you

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 2 года назад +3

    உங்க குரல் 👌

  • @ammaappa9790
    @ammaappa9790 Год назад

    நீங்க சொன்ன மாதிரி மோர் குழம்பு செஞ்சு பார்த்தேன் ரொம்ப சூப்பரா வந்திருக்கு 👌👌👌👌👌👌👌ரொம்ப நன்றி

  • @bharathiqueen6152
    @bharathiqueen6152 2 года назад +13

    Today I'm tried this recipe 😇 so yummy 😝 dad and mom very liked this recipe 😍 thank you sisy 🙏

  • @SathishwithLavanya
    @SathishwithLavanya 5 месяцев назад

    Nan enna samayal seilam yosichalum unga video tan mam parpen....enga amma enga veetla seiura mari taste lae negalum solurega...❤..Thank you mam 😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 месяцев назад +1

      Thank you so much for your kind words dear 😊🙏

  • @sreeniranjanaabose6552
    @sreeniranjanaabose6552 2 года назад +6

    It was easy and delicious mam. Thanks for the recipe

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 4 месяца назад

    Today try panninen sis mor kulambu arumaiyaga 🙏erunthathu sis thks 👍❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 месяца назад

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @mahamoodabanuy8536
    @mahamoodabanuy8536 2 года назад +6

    Thanks kavitha mam for ur more kulambu. superb....

  • @hemashreeshree6195
    @hemashreeshree6195 2 года назад

    Sis na today intha kulambu try painna ya his super ra irrikku nu sonnaingga 🥰🥰🥰 rombha thanks sis

  • @raghavanak9719
    @raghavanak9719 Год назад +3

    Ur all receipes r very tasty 😋 thanks 👍 Madam

  • @jayapartha6622
    @jayapartha6622 2 года назад +1

    Parkave nalla iruke😋😋😋😋😋😋சூடா சாதத்தில் போட்டு நெய் போட்டு சாப்டா செமையா இருக்குமே

  • @nAarp
    @nAarp 2 года назад +5

    Super ஹெல்த் உணவு

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 года назад

    Super ma Nan Dubai El erukken Kerala karanga endha kulammbu SEIYUM bodhu parthu kondey erupen. Eppa unga udhavikku nandry

  • @jayajaya798
    @jayajaya798 2 года назад +4

    I like your voice. Sema bold and depth voice. Very unique and attractive voice.

  • @nandymalar
    @nandymalar 2 года назад +1

    Hello Kavitha mam iniku mor kolambu senjen first time my hubby appreciated me thanks much😍👍😄

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 года назад +3

    மோர் குழம்பு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா சூப்பர்

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 2 года назад +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் அம்மா நானும் சமையல் பன்றேன்

  • @chandrakumar8889
    @chandrakumar8889 2 года назад +175

    Thanks Kavitha Ji. We are in Madurai. Discussion has been going on since 11.00 am for afternoon kuzhambu. Now it is ONE pm. My daughter started preparing this more kulambu and finished in 15 mts. Oh super taste Ji. Thanks again. God bless you and yr family.

  • @SaravananSaravanan-nv1ey
    @SaravananSaravanan-nv1ey Год назад

    நீங்கள் செய்த குஸ்கா செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @aurorabreez7965
    @aurorabreez7965 2 года назад +3

    My favourite. Thank you🙏

  • @daisyleema3540
    @daisyleema3540 2 года назад

    Kavitha sis unga methadla ven poosani mor kulambu vaithen super aaha irunthathu thank you God bless you

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @menakakrishna8583
    @menakakrishna8583 Год назад +3

    Tried today. Wow taste. Thanks for the recipe 😊

  • @pappi400
    @pappi400 2 года назад +1

    Thanks sister miga arumaiyaga iruku♥️

  • @srisakthik8521
    @srisakthik8521 2 года назад +4

    The way of explaining receipe is very good and easily understandable

  • @venik2125
    @venik2125 2 года назад +1

    Hi mam superb and explaining its very good Thank you 👍👌🌹

  • @ashokkumara6760
    @ashokkumara6760 2 года назад +5

    I tried ur moorkulambu mam it's really super super 🙏🏻

  • @namutha5739
    @namutha5739 2 года назад

    இன்று மோர் குழம்பு செய்தேன் அருமை சாகோதரி

  • @vijibalan5906
    @vijibalan5906 2 года назад +3

    Easy & tasty morkuzhambu recipe 😊👌😊

  • @mohanah.m.pupskoothampatti7782
    @mohanah.m.pupskoothampatti7782 2 года назад +1

    மோர் குழம்பு செய்முறை மிகவும் அருமை. உடனே சாப்பிடனும் போல இருக்கு.

  • @mohana1277
    @mohana1277 Год назад +3

    Thanks sister, very easy and simple way to cook this recipe., In this hot weather I must eat this type food.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 года назад +2

    உங்கள் செயள் முரை சொல்முரை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад

      மிக்க நன்றி!😊🙏

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 9 месяцев назад

      எல்லாம் சரிதான் ஆனால் எழுத்தை பிழையாக எழுதிய "செயல்" "முறை" தான் சரி இல்லை.

  • @vennilan2321
    @vennilan2321 2 года назад +3

    I"ll do it definitely mam.My favourite 🌹 Thank U🙏

  • @AbdulRahman-sb8kl
    @AbdulRahman-sb8kl 7 месяцев назад +1

    ஹெல்த்தியான குழம்பு நன்றி!

  • @JayaLakshmi-gh5zh
    @JayaLakshmi-gh5zh 2 года назад +9

    Simple and healthy mor kuzhambu 👌👌👌

  • @selvimohan2774
    @selvimohan2774 10 месяцев назад

    mam ethanai easyaaga mour kulambu seiya solli koduthullerkal ithey pole engal veetil seithene ellorum paratinarkal athuvum neengal endil sollum avvlavu thanga enbathu kathil olithu kondey irukkirathu god bless you mam

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 2 года назад +3

    Wow, mouth watering
    Definitely I ll try mam
    Thanks 🙏 for uploading Mam.

  • @umapadmanabhan2713
    @umapadmanabhan2713 2 года назад +2

    Kavitha madamji..all your recipes are v v simple, tastier....i like watching your channels.

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 7 месяцев назад +5

    பெருங்காயத்தை வெங்காயத்தோடு சேர்த்து வதக்கவும் போது ரொம்ப சிவந்து கசக்காதா தாளிப்பு இறக்கும் போது போட்டால் நன்றாக இருக்கும் இது என் தனிப்பட்ட அனுபவம்

  • @antonyxaviour60
    @antonyxaviour60 Год назад

    செமையா இருக்குதே ❤🌹💐💞

  • @aarthir4632
    @aarthir4632 2 года назад +6

    Always there is twist in your cooking mam...keep rocking always

  • @neelamanickam2127
    @neelamanickam2127 2 года назад

    Eannku migavum pidikum annal eannku saiya thariyathu inru than try panna pokeeran tq akka

  • @kamachyanand8351
    @kamachyanand8351 2 года назад +206

    தமிழ் மொழியில் கமென்ட் பண்ணுங்கப்பா

    • @thilagamgopal1365
      @thilagamgopal1365 Год назад +3

      Yes

    • @eurotechcbe
      @eurotechcbe Год назад +6

      ஆமா தமிழில் கமெண்ட்

    • @madhiporch1390
      @madhiporch1390 Год назад +13

      கமென்ட் என்பதே ஆங்கிலம் தானே சகோதரி

    • @sivalegamsiva828
      @sivalegamsiva828 11 месяцев назад

      அக்க்க்க்க்க்1க😊​@@eurotechcbe

    • @ragavanramanujam8105
      @ragavanramanujam8105 10 месяцев назад +3

      கருத்தை பதிவிடுங்கள்

  • @umakarthi7600
    @umakarthi7600 3 месяца назад

    Sisy ennuku cookingle dought vantha unga video parpen❤❤❤

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 2 года назад +4

    Apt for summer season. So yummy.

  • @venikrish3943
    @venikrish3943 5 месяцев назад

    Greetings from Kuala Lumpur, Malaysia.. Simple & super dish. Thank you for your wonderful recipe.

  • @PrabhuRani-f1v
    @PrabhuRani-f1v 2 месяца назад

    Romba romba supera irunthuchi......

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 месяца назад

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @harshapradha5854
    @harshapradha5854 11 месяцев назад

    மோர் குழம்பு நன்றாக வந்துள்ளது, இந்த குழம்பு மிகவும் எளிமையான முறையில் கற்றுக் கொடுத்தீர்கள்

  • @bhuvanaeswari3046
    @bhuvanaeswari3046 2 года назад +1

    Super sister unga ella receipes arumai valthukkal 💐💐💐💐

  • @fathimashahnas1668
    @fathimashahnas1668 2 года назад +1

    Unga viice enakku romba pidikkum sister

  • @SathishSudha-f6f
    @SathishSudha-f6f Год назад

    மிகவும் அருமையாக உள்ளது அக்கா 👌👌👌🥰🥰🥰

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 Год назад

    Nalaiku itha try panaporan sis thanks for this demo

  • @thamaraichelvis7151
    @thamaraichelvis7151 Год назад

    Thank you so much saithu pathachi superb taste

  • @PriyaPriya-zx8lm
    @PriyaPriya-zx8lm Год назад

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி👌👍🙏

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 года назад

    Thank you kavithama 🙌🤔👋🤗👌😁🌹💐👍🌺🌹🙋‍♀️

  • @Goms_World
    @Goms_World 9 месяцев назад

    மோர்க்குழம்பு செய்முறை விளக்கம் மிகவும் அருமை 🎉

  • @selvappriyangap3081
    @selvappriyangap3081 Год назад

    அருமையான பதிவுங்க நன்றி

  • @ksmediakaraikal6062
    @ksmediakaraikal6062 2 года назад

    அருமை சகோதரி உங்களுடைய விளக்கம்.....👍

  • @KrithikaKirthi-ye2rx
    @KrithikaKirthi-ye2rx 5 месяцев назад

    Ennaku moor kulamu eppadi vechalum nallave varathu today unga recipe paathu than ready panren... Mam..

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 6 месяцев назад

    Super Moor kuzhambu suvaiyaga erukiradhu

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 8 месяцев назад

    Thank you sema ideya kandipa na dry pannuva

  • @lavanyarajan2761
    @lavanyarajan2761 Год назад

    I am Geetha Rajan from coimbatore. I like your more kulambu Receipi very much Thank you

  • @revathiraja1068
    @revathiraja1068 2 года назад

    Gmg ma super Na unga video parthu 1 time seithurka child ellam lunch nallaerukuma sonnaga ma tq very much

  • @kirshthashreefun4833
    @kirshthashreefun4833 Год назад +1

    Semma sister I don't know cooking before marriage but now I try all recipes for you only sister its very taste

  • @nirmalapalanisamy7089
    @nirmalapalanisamy7089 2 года назад

    Super ma
    முந்திரி கேக் செய்வது எப்படி வீடியோ போடுங்க mam Thank U💐

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Vanakkam mam climetku yethir paartthathu bool arumaiyaana recipe thankyou mam