இதுமாதிரி கருனைக்கிழங்கு முன் ஒரு காலத்தில்அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது நான் சாப்பிட்டு இருக்கிறேன் பிடிகருண அப்போது இருந்தது. விலை சற்று அதிகமாக இருக்கும்
கருணைக் கிழங்கு என்றும் சொல்லலாம். சேணைக் கிழங்கு என்றும் சொள்ளுவதுண்டு. ஊருக்கு ஊர் வட்டார வழக்கு என்று ஒன்று இல்லையா.சென்னையிலும்,வட ஆற்காடு பக்கத்தில் எல்லாம் கருணைக் கிழங்கு என்று தான் சொல்லுவோம்.அப்புறம் இன்னொன்று அது என்ன சிவப்பு நிறத்தில் தான் கருணைக் கிழங்கு இருக்கும் என்று கண்டு பிடித்துள்ளீர்கள். இளமஞ்சள் நிறத்தில் இருக்கும் கிழங்கு முதல் ரகத்தை சேர்ந்தது அதிகம் அரிக்காது.
ஏம்மா இதுக்கு பேரு சேனக்கிழங்குஇதெல்லாம் நாங்க எல்லாம் செஞ்சு சாப்பிட்டாச்சுஇது என்ன புதுசா ஒன்னும் இல்ல
கடலைப்பருப்பு வேகவைத்து ம் சேர்த்தால் நல்லாவே இருக்கும்❤
சேனைக்கிழங்கு...கருனை கிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கருணை, சிறு கிழங்கு, ... இத்தனை வகைகள் உண்டு
Mmm super akka🎉🎉🎉❤
Edhu senai kezhangu தான்.கருணை கெழங்கு சிகப்பு nerathel இருக்கும்.karal அதிகம் இருக்கும்.
இதுசேனைகிழங்குதான்இதன்பேரைமாத்தாதிர்கள்
உப்புபுளிமஞ்சள்தூள்போட்டு வேகவைத்தால்தான் நாக்கு அரிக்காது சிலகிழங்கு சாப்பிடும்போது நாக்கு அரிக்கும்
Pudhu kizhanvu than naaka arikkum palaya kizhangu arikaathu
இதுமாதிரி கருனைக்கிழங்கு முன் ஒரு காலத்தில்அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது நான் சாப்பிட்டு இருக்கிறேன் பிடிகருண அப்போது இருந்தது. விலை சற்று அதிகமாக இருக்கும்
Eanma kilangai romba. Waste panerayea?
இதன் பெயர் எங்க ஊரில் கருணைக்கிழங்கு
நீங்க வைத்து இருப்பது சேனை கிழங்கு.😂
Ethu கருண கெழங்கா 😂.......
Super🎉🎉
Why tamarind not added
Karunaikizhangu
We may call it chatti karunai
இது சேனைக்கிழங்கு தா...........ன்.
Recipes is ok.but too much talking.
Karuny kezlangu yandrum soillam
இது சேனைக்கிழங்கு தான்
இது கருணைக் கிழங்கு இல்லை. சேனைக் கிழங்கு
கருணைகிழங்கு பார்த்ததில்லையோ?
S idhu karunai kizangu dhan
Ithu senai kilangu😂
Super trying 🎉🎉🎉❤ healthy 🎉🎉🎉🎉❤❤❤
அகில உலகத்திலும் இதன் பெயர் சேனைக் கிழங்கு என்றுதான் பெயர்
Old North Arcot side karunai kizhangunuthansolluvom. Chennailathan pere vera iruukum
மிகச் சரியாக சொன்னீர்கள்
Chennai makkal karunai kilangu endru than solluargal
கவனமாக சொல்லுங்க கருணைக்கிழங்கு இது மாதிரி சமைத்தால் நாக்கு தொண்டை எல்லாம் பயங்கரமா அரிக்கும் carefull please
17மதியம்தேவை
பெயர் என்னன்னு தெரியாத. நபர்
கருணைக் கிழங்குக்கும் சேனைக் கிழங்குக்கும் வித்தியாசம் தெரியாதா மகளே?
இது சேனை கிழங்கு 😢😅😮
கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்
No,both are different in shape,size and taste
Chennai la karunai kuzhangunnu dhaan solvaanga
Yes both are different
@@Lifestylevlogcookingஇரண்டும் வேறு வேறு.கருணைக் கிழங்கு குட்டியாக இருக்கும்.இது சேனைக்கிழங்கு
Romba build up pana venam ugseidhu parthutu solrone
Idhu senaikizhangu
Exactly
இது சேனை கிழங்கு கருணைக்கிழங்கு வேறு நிறைய பேர் குழப்புகிறார்😊கள்
இது கருணை கிழங்கு தான் sis❤
நீங்க கருணை கிழங்கை பார்த்ததே இல்லை போலிருக்கு...
சரியாகச் சொன்னீர்கள்
தெரிந்துதான் சொல்ரா.பதிவு இப்படி. வரும் ௭ன்று.
இது சேனை கிழங்கு mam
கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்
@@Lifestylevlogcooking இரண்டும் வேறு வேறு
கருணைக் கிழங்கு என்றும் சொல்லலாம். சேணைக் கிழங்கு என்றும் சொள்ளுவதுண்டு. ஊருக்கு ஊர் வட்டார வழக்கு என்று ஒன்று இல்லையா.சென்னையிலும்,வட ஆற்காடு பக்கத்தில் எல்லாம் கருணைக் கிழங்கு என்று தான் சொல்லுவோம்.அப்புறம் இன்னொன்று அது என்ன சிவப்பு நிறத்தில் தான் கருணைக் கிழங்கு இருக்கும் என்று கண்டு பிடித்துள்ளீர்கள்.
இளமஞ்சள் நிறத்தில் இருக்கும் கிழங்கு முதல் ரகத்தை சேர்ந்தது அதிகம் அரிக்காது.
😮
Idu Chennai la karunakizhanguthan solluvanga loosengla
கருணைக் கிழங்கு வேறு சேனைக்கிழங்கு வேறு. அது தெரியாமல் இருக்கும் நீங்கள் தான் லூஸ் போல.பப்ளிக் வால்ல மரியாதையாக பேசுங்க
இதுகருனைகிழங்குதான்
சேனைக்கிழங்கு கருணை கிழங்கு இரண்டும் ஒன்றுதான்.
இது சே னை கி ழ ங்கு இது தெரியல
Kuruma.thanitukpoithanabuild
Upa
Idhu karunai kizhangu
கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்
எங்க ஊர்ல மஞ்சள் பூசணிக்காய் சொல்லுவோம்.. பரங்கிகாய்னு தெற்கு பகுதி வழக்கம்.
அப்பா முடில.இதற்கு பெயர் சேனைக்கிழங்கு
பெயர் ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடலாம். ஆனால் காயே மாறுபடாது.இதன் பெயர் சேனைக்கிழங்கு. கருணைக்கிழங்கு என்பது குட்டி உருளைக்கிழங்கு போன்ற வடிவில் வரும்
Arasaanikaai num solluvaanga
இது சேனை கிழங்கு மேம்
கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்
Both are same
இது சேனைக்கிழங்கு.. கருணைக்கிழங்கு என்பது பிடிகருணையாக உருளைக்கிழங்கு வடிவத்தில் இருக்கும்.
இது சேனைக்கிழங்கு
ஓவர் பில்டப்பாஇருக்கு
இது சேனைகிழங்கு
இதுசேனைக்கிழங்கு
Mam ithu senai kilangu
இது சேனை கிழங்கு
இது சேனைக்கிழங்கு