திமிராக பேசிய பெண்ணை வெளுத்து வாங்கிய கோபிநாத்|neeya naana latest episode troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 120

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo Месяц назад +35

    என் மகனுக்கு இரண்டு இலட்சம் சம்பளம் வாங்குறான்.நங்கள் பெண் வீட்டார் இடம் எதுவும் கேட்கவில்லை.இதுவரை என் மருமகளுக்கு அவங்க வீட்டில் என்ன குடுத்திருக்காங்கன்னு எனக்கு தெரியாது.நான் கேட்கவும் இல்லை.

    • @a.a.r.9933
      @a.a.r.9933 Месяц назад +2

      V.Good..நான் நினைப்பது தான்🎉🎉

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 28 дней назад

      ஏன் கணவரை பெற்ற பெண் என்கிற பெருமைக்காவது மருமகள்தான் கொண்டுவந்த சீல் வரிசை பொன் பொருளை காட்டி மாமியா பார்க்க உரிமை உண்டு தானே அதுதானே இருவருக்கும பரஸ்பர மரியாதையாக இருக்கும் அதுவும் கணவனுக்கு இன்பம் தானே படிப்பும் பணமும் புகுந்த வீட்டிற்கு நிறைவை தருமா | பண்பு, பவ்யம் தேவையில்லையா?

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Месяц назад +22

    ரொம்ப ஏழ்மையான வீட்டில் பெண் எடுத்தாலும் அந்த மாதிரி பொண்ணுக காணாததை கண்ட மாதிரி ரொம்ப திமிர் ஆயிடுதுங்க.. ரொம்ப செலவாளிகளா ஆயிடறாங்க.. அதனால் குடும்ப த்தை பார்த்து தான் பெண் எடுக்கணும்.. ( ஒரு சில குடும்பங்கள் ) தான் திமிர் எடுத்து ஆடும்

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 Месяц назад +48

    கல்யாணம் வியாபாரம் மாதிரி ஆயிடுச்சு 😢

  • @jokrock394
    @jokrock394 Месяц назад +42

    வரதட்சினை வேண்டாம் அதே சமயம் பையன் வீட்டு சொத்தும் வேண்டாம் சம்பளத்தை வைத்து மட்டும வா ழ்வோம் என்ற மனப்பான்மை வேண்டும்

  • @manisekar5126
    @manisekar5126 Месяц назад +7

    வரதட்சணை, சீர் வேண்டாம் என்றதற்கு பலர் பெண் கொடுக்கவில்லை.

  • @gomathit.s5031
    @gomathit.s5031 Месяц назад +131

    பையனை வித்தப்பிறகு பொண்ணு வீட்டிற்கு தான் அவன் சொந்தம்.

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 Месяц назад +7

    Last sister supero super..👍👏😍

  • @gr2886
    @gr2886 Месяц назад +38

    1லட்சம் சம்பளம். சீதனம் வாங்கிட்டு வேலை போயிடிச்சின்னா திரும்பி கொடுத்துடுவீங்களா

  • @natchammaimahesh1242
    @natchammaimahesh1242 Месяц назад +48

    இந்த மாதிரி வரதட்சிணை கேட்கும் மாமியார்கள் இருந்தால் முதியோர் இல்லங்கள் பெருகத்தான் செய்யும். “Every action has an opposite and same reaction”. என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்தாகணும்.

    • @ammuma7334
      @ammuma7334 Месяц назад +2

      Correct

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 28 дней назад

      ஒன்னும் கேட்காம கட்டிட்டு வந்தா பெத்தவங்களை பராமரிக்கணும்னு பொன்னுபொனோட அம்மா அப்பா சொல்றாங்களா உணர்வாங்களா? அப்பவும் எம்புருஷன் சம்பாதிகளிறான் எதுக்கு உங்கள பராமரிக்கணும'ங்கிற பெற்ற கடமை ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் இல்லைங்கிற நியாயமற்ற அராஜகமான கர்ண கொடூரமான 1000 ரூ பெற்றோர்க்கு கொடுக்க கூட கொடுத்துவிட்டு மனைவியிடம் கூறினால் அவ்வளவுதான் போச்சு 80% பெண்கள் இப்படித்தான்

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f Месяц назад +3

    Black T shirt guy u r a perfect gentle man hats off

  • @JJesintha-v6i
    @JJesintha-v6i Месяц назад +3

    தம்பி கோபி நீங்க என்ன லச்சர் கொடுத்தாலும் மக்கள் மாற மாட்டாங்க

  • @padma1561
    @padma1561 Месяц назад +4

    Appreciatable. தப்பு
    APPRECIABLE சரி

  • @saravanan-f8q3i
    @saravanan-f8q3i День назад

    நல்லவேலைஇருந்த மட்டும்பையனை வைத்துபேசிறிங்கள்படிக்காதபையனைகட்டிவைத்தநீங்கள்வரதட்சனைகொடுப்பிங்ஙளாகேளுங்கள்கோபி அண்ணா😊

  • @AnjalaKutty
    @AnjalaKutty Месяц назад +2

    Thambiga semmaya. Unmaya pesuriga

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Месяц назад +5

    Superb sons mother's spoil their sons. The word dowry starts from only mother's who has sons

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Месяц назад +15

    School லில் பிள்ளையை சேர்க்க வேண்டுமானால் அம்மா டிகிரி (degree) யாவது படித்திருந்தால் தான் பள்ளியில் இடம் கிடைக்கிறது.

  • @krishnakanthapple183
    @krishnakanthapple183 Месяц назад +2

    3:45 😂😂😂da ada 😂😂

  • @MEGALAR-b4g
    @MEGALAR-b4g Месяц назад +4

    அக்கா படிக்காத பொண்ணு கட்ட மாட்டேன்னு சொல்றது இல்ல அவருக்கு கம்மியான சேலரிக்கு எதுக்கு 30 பவுன் 40 பவுன் அங்க எதுக்கு போடணும் முதல்ல பொண்ணு கிடைக்குதான்னு பாருங்க சார் படிக்காத பொண்ணை கட்டுனா வேலைக்கு அனுப்ப முடியாது படிச்ச பொண்ண கட்டினால் தான் வேலைக்கு அனுப்ப முடியும் உங்களுக்கு புரிய மாட்டேங்குது கோபி சார்

  • @sredevisrinivasan9570
    @sredevisrinivasan9570 Месяц назад +3

    . என்ன கூறினாலும் யாரும் மறமட்டார்கள்

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 Месяц назад +6

    Rose colour shirt brother super..👌👏👍😍

  • @kssnssr2620
    @kssnssr2620 10 дней назад

    கார் கேழ்க்கும் மக்கள் ஏன் "ட்ரெயின்" கேட்கக்கூடாது.

  • @padmabharani6122
    @padmabharani6122 Месяц назад +3

    First of all- நான் வச்சு காப்பாத்தரென் சொல்லறது is wrong.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Месяц назад +3

    நகை பெண்தான் போட்டுக் கொள்வாள். எனவே இருப்பதைப் போட்டுக்கொண்டு வருவது நலம். மேலும் பெண்ணிற்கு தாலி, செயின் போட அவர்கள் கொடுக்கும் வரதட்சணையில் வாங்க முடியும். 3,5,10 பவுண் செயின் போட முடியும். 😂😂😂

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 11 дней назад +1

    கொடுமை கொடுமை

  • @MuthukumarS-h5c
    @MuthukumarS-h5c 27 дней назад +1

    Gobi sir neenga 1000 idhai pathi neeya naana nadathinalum thirundha mattanga.

  • @gracys6818
    @gracys6818 Месяц назад +5

    Ep-no plz

  • @nirmalp420
    @nirmalp420 Месяц назад +5

    சத்தியமா நான் வரதட்சணை கேட்கவில்லை பெண் நல்லா இருந்தால் போதும் என்று கேட்டும் என் மகனுக்கு பெண் கிடைக்கவில்லை.

  • @gowrisanker2393
    @gowrisanker2393 Месяц назад +22

    படித்த பெண் வேணும்னு கேட்கறதுல என்ன தப்பு கோபி சார்? நீங்க பெண்கள் படிக்கணும்னு ஒரு எபிசோட் முழுவதுமே பேசியிருப்பீங்களே!

    • @sisterssquad909
      @sisterssquad909 Месяц назад +11

      மனைவியை வேலைக்கு அனுப்பி அவள் வாங்கும் சம்பளத்தை எதிர்பார்க்கும் கணவனின் எண்ணம் தவறு தான்

    • @sisterssquad909
      @sisterssquad909 Месяц назад +8

      படித்த பெண்ணை வேலைக்கு அனுப்பி அவள் வாங்கும் சம்பளத்தை எதிர்பார்க்கும் கணவனின் எண்ணம் தவறு தான்

    • @gowrisanker2393
      @gowrisanker2393 Месяц назад +4

      @@sisterssquad909 நல்ல வேலை,சம்பளம்,சொந்த வீடு என பெண் வீட்டார் எதிர்பார்க்கும்போது படித்த பெண்ணை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் தவறு?

    • @Vijayrk006
      @Vijayrk006 Месяц назад

      ​@@sisterssquad909பையன்
      1. படிக்கனும் நல்ல வேலைக்கு போகனும்
      2. சொந்த வீடு வேனும்
      3. கார் வேனும்
      ஆணால்,
      பெண் படிக்க மாட்டாங்க வேலைக்கு பொக மாட்டாங்க னு சொல்ற உங்க எண்ணம் சரிதானா...??
      இன்றய காலகட்டத்தில் இன்றைய விலைவாசி உயர்வில் ஆணும் பெண்ணும் படித்து நல்ல வேலைக்கு சென்று இருவரும் இணைந்து சம்பாதித்து வாழலாமே...!!
      இன்னும் நிறைய பெண்கள் ஒரு நல்ல வேலைக்கு போகனும் தனக்கு பிடித்த சுயதொழில் தொடங்கனும்னு நிறைய பெண்கள் நினைக்கிறார்கள்...!!
      ஆனால், ஒரு பெண் வேலைக்கு அணுப்பி அவரின் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கும் ஆண் அருகதையற்றவன் இதைதான் ஒப்புக்கொல்வேன்.
      பெண்கள் படிப்பதோ வேலைக்கு போவதோ ஏதும் தவறில்லை...!!
      ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்ததற்க்கு சமம் என்பார்கள்...!!

    • @K_A_N_I_17
      @K_A_N_I_17 Месяц назад

      ​@@gowrisanker2393 நீங்கள் கேட்பது சரி தான், அதே நேரம் பிள்ளையை படிக்க வைக்க வசதி இல்லாத குடும்பங்கள் இருக்கும், பிள்ளை வேலைக்கு செல்ல வேண்டிய நிலை அந்த குடும்பத்திற்கு இருக்கும், அவர்கள் இடத்தில் இருந்து பாருங்கள். ஒரு எடுத்துக்காட்டு கொரோனா காலத்தில் நிறைய குடும்பத்தில் வருமானம் இல்லை ஆகையால் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் அங்கே வந்தது அதை யோசித்து பாருங்கள்

  • @KalaR-k2r
    @KalaR-k2r 4 дня назад +1

    Si. R therikka vakkiringa 6:37 6:41

  • @JJesintha-v6i
    @JJesintha-v6i Месяц назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 Месяц назад +2

    Padicha ponnu venumnu solravankooda yedho financial support nu ninaikkalaam padikkaadha ponna kekkuravanga kattayam adimaipadutthave

  • @MEGALAR-b4g
    @MEGALAR-b4g Месяц назад +16

    அப்போ நிறைய நகை போடுறவங்க பொண்ணு என்ன சொன்னாலும் மாப்பிள்ளை கேப்பீங்களா

    • @gomathy1153
      @gomathy1153 Месяц назад +1

      Kilipanga😂😂

    • @MEGALAR-b4g
      @MEGALAR-b4g Месяц назад

      @gomathy1153 mm yess 😂😂😂

  • @MadhankaviMadhankavi-cl4fw
    @MadhankaviMadhankavi-cl4fw Месяц назад +2

    Enaku oru doubt,epdiyum public la kekranga ,ethu unmaiya pesurangla 😢

  • @DhanuShan-d9v
    @DhanuShan-d9v 28 дней назад +1

    சீதனம் கேக்குரது கேவலாமா இருக்கு

  • @meenasuresh79
    @meenasuresh79 26 дней назад

    இப்போது யாரும் படிக்க காமயில்ல.

  • @sredevisrinivasan9570
    @sredevisrinivasan9570 Месяц назад +1

    பெண் 50 ஆயிரம் சம்பளம், 25 பவுன் (சொந்த வீடு | BE படித்து இருக்க வேண்டும் மாப்பிளை வீட்டார் கேட்கிறார்

  • @senthilnathan7858
    @senthilnathan7858 Месяц назад +2

    தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் கல்யாணம் பேச்சில் காசை மட்டுமே பேசுகிறார்கள்.எங்கள் நாட்டில் கல்யாணத்தை மட்டுமே பேசுவோம்.❤❤

  • @JayanthiBasker-b4n
    @JayanthiBasker-b4n Месяц назад +5

    Salary saria illama vela sariya illama iruntha ponnu kudupankala.ponnungalluku oru rule boys ku oru rule

    • @Jeyasuriya-r6n
      @Jeyasuriya-r6n Месяц назад

      ஆமா, ஆண் பிள்ளை பெற்றவர்கள் அடிமைகள்

  • @JJesintha-v6i
    @JJesintha-v6i Месяц назад

    மாப்பிள்ளை பேர்ல அவங்க வீட்ல என்ன பொருள் இல்லையோ அதுதான் பொண்ணு வீட்டில் பிச்சை எடுக்குறாங்க

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Месяц назад

    நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணி நாளைக்கு உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் அப்போ அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் பொழுது அந்த மாப்பிள்ளை என்ன கேப்பான் என்பதை இப்பொழுதே நினைத்துப்பாருங்கள் மூடிக்கொண்டு கல்யாணம் கல்யாணம் செய்வீர்கள் உங்கள் பெண்ணிடமும் அந்த மாப்பிள்ளை இதைவிட அதிகமாகவே கேட்பான் அப்பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

  • @latha8866
    @latha8866 Месяц назад +3

    Nalla gunamulla ponnu than venum vera onnum vendam

    • @AnanthRathnapandi
      @AnanthRathnapandi Месяц назад

      நல்ல குணம் உள்ள 100% ஒழுக்கமான எம் ஏ பி எட் முடித்த பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும்.

  • @thavamanidevi6576
    @thavamanidevi6576 Месяц назад

    You’re Must watch oprah show so realistically,

  • @gomathit.s5031
    @gomathit.s5031 Месяц назад +2

    பொண்ணு வீட்டில் வரதட்சணை வாங்கிய பிறகு எங்கே இருந்து பையன்க்கும் அவன் வீட்டிற்கு எங்கே கெளரவம் கிடைக்கும்

  • @Omvella45
    @Omvella45 Месяц назад +1

    பயன் படிச்சிருகன் வரதட்சணை பொண்ணு படிச்சிருக்க எர் வரதட்சணை கொடுப்பது

  • @JayasreeSreeadithya
    @JayasreeSreeadithya Месяц назад +1

    Intha kalyanathil ponnukku enna laabham..kolanthakutti pethikittu adimayaakaratha..kelunga gopisir

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Месяц назад

    Manasuku full fledged a pidicha point raise agadhu..pidikadhum bodhu kuraigal kelvi aa varum...
    Avalavudha simple aa...panam kuraiva irundha avunga vootla aaki podanum..sanitary pad vekkinam..idhuve panam naraya earn panna indha kelvi varumaaaaa?😊..even..Collector mattum chumma a va seinzikiraar..badhle ki mela sonna velaiya seyanum...adhu domination nu solradhu .😊

  • @Jeyasuriya-r6n
    @Jeyasuriya-r6n Месяц назад +12

    திருமணம் முடிந்த பின்னர்
    பையனின் வருமானம் முழுதும் பெண்ணின் வீட்டிற்கே செல்ல போகுது.

    • @ShinyCilbeya
      @ShinyCilbeya Месяц назад

      Hlo uruttathunka. Eanaku mrg aagi 3 years aachi. Ean Amma udampu sari illathapo koda 100 rs eannala kudukka mudiyala. Ponnunka paavam. Pettavankala kavanika mudiyama irukom. Teriyama vaaiku vandhapadi pesathunka. May be 1 ,2 veetulah neenka solra mathiri irukalam

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 Месяц назад

    demanding is ALSO A TYPE OF BRIBE

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Месяц назад

    Waste aana prulla art Pani sales panni sambathikkalam sir

  • @pappasundaravadivel3984
    @pappasundaravadivel3984 Месяц назад +2

    Paiyanai nanka vellai koduthu vankinal mamiyar mudikittu irukavendum

  • @kichab35
    @kichab35 Месяц назад

    Decorum maintain pannavum gopi

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 29 дней назад

    Stri dana kekrdu shem
    Nala fly yedur pakla
    Bangalore

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Месяц назад +1

    Sir .yenoda relatives .Doctor Amma vizhundhutanga ..nee service pannu na..ayyo periya Doctor Amma .oru 30000/_ rs pay panitu oru helper a potukalame .yen sir .sanitary pad kooda change pandrathuku povangla..?...Yenna periya Doctor...?Doctor Naa others servants aa Sir..?...😊...periya Doctor panam koduthu helper a potukalame ...idhu Naa seya maate..keta kelvi ge hurting a iruku.

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Месяц назад

    Help nu mattum badhle sollidadhi ga ...help Naa avunga equivalent cadre kitta ketpangla..?..oru Doctor inoru MBBS kitta help ketka sollunga..oru collector inoru IAS kitta ketka sollunga..help sir..help...cadre differ ana help nu peyar la labour work aa sir..?😊

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Месяц назад

    Nalla arivaanaponnu 1 nalaiku ₹10/- sambathicha ₹1/- savings panra ponnu irrunthal pothum govravama yarkittayum pitchai edukkamal vaalalam

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Месяц назад

    Padikktha ponnu idly pody thyruthu sambathikkalam samayal theryalyna pookatty vyabaram seyalam self entrepreneur agalam

  • @c.k.thrupathy4534
    @c.k.thrupathy4534 Месяц назад

    Vera maathiri thaa padicha ponu

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Месяц назад +1

    Isn't it in india? You can't ask dowry , why didn't the police make a move to arrest this people.

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Месяц назад

    Ponnu padikkalyna after marriage padikka vainga

  • @madhavin6725
    @madhavin6725 Месяц назад

    If anything happens to any of that boy in future she can stand when she do any job evenn its agriculture,tailoring anything for her pocket money

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Месяц назад

    Sir..Naa periods ana 4 days sariya sapida maate .yenake vomiting varamadhiri irukum..aduthavunga pad Naa yepudi change seyuve..?..see..yedhukum limits iruku illaya ..kheezha Naa yepudi aduthavungalku clean pannuve .yenaku vambanum illaya ..Yenna apudi thala vudhi..?

  • @lalithakasturirangan2613
    @lalithakasturirangan2613 Месяц назад

    Gopi will go on his knees and ask lkg wuestions to stalin.but to mohanlal and others he will adk ips questions height of stupidity.tetire

  • @ParameswariParameswari-wv5eu
    @ParameswariParameswari-wv5eu 20 дней назад

    Maganukku varadhatchana vangi adha onga magalukku kudukkawa. Illana awakitta wandiradha vidda 2 pangu magalukku kudupingala

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 Месяц назад +3

    Nambikkai, inda word illave illai, yarum, yarayum nambadeenga, ungala mattum nambi kollungal.

  • @jothiappunu803
    @jothiappunu803 Месяц назад

    Today oru pown rs you know this is a. reason nowday so many man woman did get marriage in the old days there is no education life is good this is reason above 40 age did get marriage

  • @babug8339
    @babug8339 Месяц назад +1

    Mudiyor illam thann

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Месяц назад +3

    Pichai

  • @jeevanachiappan7614
    @jeevanachiappan7614 Месяц назад

    100000😂🎉😅

  • @JJesintha-v6i
    @JJesintha-v6i Месяц назад

    டேய் படிச்ச பொண்ணு வேணும்னா பிள்ளைங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க எனக்கு படிச்ச பொண்ணு வேணும்னு சொல்லுடா வேணும்னு சொல்லுப்பா

  • @JJesintha-v6i
    @JJesintha-v6i Месяц назад

    பொண்ணுங்கள டிகிரி முடிச்சா ஐஏஎஸ் முடிச்சா மாப்பிள்ளைங்க என்ன என்ன போடுவாங்க

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 Месяц назад

    Vara ponna oru mamiyar/nathanar nalla pathukurennu vayela varudha paruu
    En kanavar dowry kekala ana en mamiyar mamanar ketanga....enga veetula vasathi ella adhala avanga side la enna en kudumbatharai mathipathillai......panam panam than venum

  • @yoga-o7n
    @yoga-o7n Месяц назад

    ஆம் Aam Aadmi

  • @SharmilaEllappan
    @SharmilaEllappan Месяц назад

    எதற்கு கேட்கிறோம் என்றால் அதை எல்லாம் அந்த பெண்னுக் தான். எதிர்கால சேமிப்பு

  • @kuttygaming5157
    @kuttygaming5157 Месяц назад

    ஒரு பொன்னு சீதனத்தோட. வந்தால் அந்த. பெண் க்கும் பெருமை.

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 Месяц назад +2

    Black T shirt brother superb 👏👍👌,avangala kudutha ok, innorthara force panni vangaradhu unmayiley asingama thonudhu brother, what ever they willing to do, pls Accept it, don't force anyone to give Dowry, this is also one type of Great Begging 🙂🥺😏🥲😍