Neeya Naana Full Episode 449

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2015
  • Children who hates advise Vs Parents who advise their children. அறிவுரையை வெறுக்கும் பிள்ளைகள் Vs பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும் பெற்றோர்கள். Writer S Ramakrishnan is the guest speaker in this episode.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 217

  • @naamthamilarmelurkambur5202
    @naamthamilarmelurkambur5202 11 месяцев назад +31

    தம்பிங்களா 90 கிட்ஸ கேட்டுப்பாருங்க உண்மையான விசயம் எங்களுக்கு இட்லி தோசைலாம் தீபாவளி பொங்கலுக்குதான் நாங்க குளிச்சு புது ஆடை அனிந்துதான் சாப்பிடுவோம் அதை தற்போது நிணைக்கும்போது அதுஒரு பொற்காலமாக நிணைத்து ஆனந்த கண்ணீர் விடுகிறோம் தற்போது அந்தகாலத்தை உணரும்போதே எங்களுக்கு சுகம்தான்

    • @fazilamery331
      @fazilamery331 Месяц назад

      Aaaaammmmaaaa da❤

    • @mukilanav6345
      @mukilanav6345 27 дней назад

      AA😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅​@@fazilamery331

  • @srimathi9149
    @srimathi9149 10 месяцев назад +21

    அந்த அம்மாவின் ஆதங்கம் புரிகிறது. அவர்கள் கூறுவது மிகவும் சரியே. நன்றி அம்மா.

  • @RemoKanna
    @RemoKanna 8 дней назад +1

    எப்பொழுதும் ஒருவர் பைக் வாங்கி கொடுக்க சொல்லி அடம் பிடிப்பதை, வாங்கி தரலேன்னா நான் செத்து போயிருவேன் என்று மிரட்டல் செய்யும் பிள்ளை களை வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டும்

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 8 месяцев назад +3

    அருமையான வாதங்கள் இதே வேதனை எனக்கும் உள்ளது 1979ல் நான் 10வது படிக்கும் போது பட்ட கஸ்டத்தை சொன்னால் எனது பிள்ளைகளும் இது போல் தான் பேசுகிறார் கள்

  • @lakshmananr8835
    @lakshmananr8835 2 месяца назад +3

    இந்த பிள்ளைகள் ஒன்றரை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் யாருக்கும் வேற்று ஆட்கள் அறிவுரை சொல்லி இருக்கிறார்களா என்று நினைத்து பார்க்க வேண்டுகிறேன் உங்களின் மேல் உள்ள அக்கறையால் சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 9 месяцев назад +5

    அந்தம்மா. பென்சில்லுக்கா. கஷ்டப்பட்டது. என்னுடைய. சிருவயது. தான்ஞாபகம். வருகிறது

  • @stalinarul531
    @stalinarul531 7 месяцев назад +14

    இந்த பிள்ளைகளை யாராலும் திருத்த முடியாது இந்த பிள்ளைகள் அவர்கள் பெற்றோர் நிலைக்கு வரும் போது உணர்வார்கள்

    • @51944
      @51944 Месяц назад

      இந்த பிள்ளைகளை யாராலும் திருத்த முடியாது ....சீரழிந்து தெருவில் நிற்கும் போது தான் புரியும்..அப்போது அது திருத்திக்கொள்ள முடியாமல் காலம் கடந்திருக்கும்.....

    • @Dhanusri-hx2cg
      @Dhanusri-hx2cg День назад

      Correct

  • @sekarkulandaivelu8012
    @sekarkulandaivelu8012 4 месяца назад +2

    அனுபவம் + positively approach advice naturally very good and acceptable

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 7 месяцев назад +7

    இந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும்

  • @muthupandimuthuselvam3328
    @muthupandimuthuselvam3328 Год назад +16

    எந்தநிலை வந்தாலும் வந்தநிலை மறவாதே

  • @RiRafeek
    @RiRafeek 6 месяцев назад +3

    அம்மாவும் அப்பாவும் ஆசானும் கற்று தராததை அனுபவம் கற்று தரும்.அனுபவத்தில் அனுபவித்த உண்மை.

  • @kadalankavalan5457
    @kadalankavalan5457 8 месяцев назад +15

    என் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லை. என்னால் முடிந்த அளவுக்கு
    குழந்தைகள் அனைவருக்கும்.
    கூறும் அறிவுரை திருடக்கூடாது பொய் பேசக்கூடாது, செய்யும் வேலை எதுவானாலும் உண்மையாக
    இருக்க வேண்டும்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +58

    எனக்கு அப்பா சொன்ன அறிவுரை பொய் மட்டும் சொல்லவே சொல்லாதே. பொய்தான் அனைத்து தவறுகளுக்கும் அடிப்படை சார். நன்றி.

  • @user-jm3np4cz9u
    @user-jm3np4cz9u 5 месяцев назад

    Excellent message thank you sir

  • @Bhawarlal_
    @Bhawarlal_ 14 дней назад +1

    Amma on fire 53:00 🔥

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Год назад +26

    எவ்வளவு தான் படித்தாலும் தாய்,தகப்பன்சொல்லும் புத்தியை கேட்க்கவேண்டும்,அவர்கள் அநுபவித்து வந்தவர்கள் , தாய் சொல்லைத்தட்டாதீர்கள்,தந்தை சொல்மிக்க மந்திரம்இல்லை ,காலம் பொல்லாத்து🙏🏼❤️

    • @charmtantra
      @charmtantra Год назад +3

      Ella parents um God ila

    • @devayanisathya
      @devayanisathya Год назад +1

      ​@@charmtantra correct than but parents solra ellame thappum kidayathu

    • @MohammedHanaf-wi7ee
      @MohammedHanaf-wi7ee 10 месяцев назад

      No, kittethatte appudi thaan enenda namekku uleheththe kaattinavenge avenge thaan

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 5 месяцев назад +2

    இறைவன் ஒருவனே
    இதுவே சிறந்த அறிவுரை

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +16

    What a speech by Ramakrishnan! Not a word of English still it was so clear and right to the point. Fantastic speech and great analysis.

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 6 месяцев назад +2

    Speaker superb. Parents just pass the or convey their elders advice as part of their duty not because they want to, furthermore, because they followed

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 2 месяца назад +1

    Arivurai enbathu school padipu varaikumthan. Athan piragu anubavame avargaluku athai katru kodukkum. Intha kala pilaigal very smart.

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 4 месяца назад

    Very useful programme. Parents have faced so many good and bads occassions, so they want to share their feelings and want to act accordingly, but no one is prepared to listen.

  • @anitharaj6581
    @anitharaj6581 11 месяцев назад +1

    Sooooper mam 👏👏👏👏👏👏👏👏 Amma ore Amma ellaru sarba pottu thalranga ... Ella amma sollavendi avasyamilla oru Amma podum ❤👏👏👏👏👏👏👏👏

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +5

    திரு. கோபிநாத் சாருக்கு அன்பு தமிழ் வணக்கம். அட்வைஸ் பண்ணலாம். குழந்தைகளிடம் அன்பாகச் சொல்ல வேண்டும். நன்றி.

  • @mahis3741
    @mahis3741 6 месяцев назад +1

    Gobi Anna very great super anna enakku romba pidikkum anna unga talking

  • @senthilkumarhari2530
    @senthilkumarhari2530 4 месяца назад

    Dear Sir Gopinath, This is the Bestest (one of the BEST) chapter i have seen ever in... I would like to participate in your programs as many or face to face in future. Am Senthilkumar Hari from Odugathur, Vellore District.

  • @antonxavier1523
    @antonxavier1523 6 месяцев назад

    Real effort to bring it out.

  • @periyannanv9056
    @periyannanv9056 5 месяцев назад

    Goodvideo thankyousomuch namaste 🙏

  • @serinsween
    @serinsween Год назад +213

    நான் என் மகனுக்கு சொல்லும் அறிவுரை பெண் பிள்ளைகளை மதி, தவறான ஒரு காணோட்டத்தில் எந்த சூழ்நிலையிலும் பெண்களை தவறாக பார்க்காதே, நடக்காதே..

  • @RemoKanna
    @RemoKanna 8 дней назад

    After age-40- திருந்துவாங்க ஆனால் பெரியவங்க நாம் இருக்க மாட்டோம் பிறகு அழுது என்ன புண்ணியம் -ரெமோ -60

  • @Sumathi-yy7ol
    @Sumathi-yy7ol 3 месяца назад

    Gopi anna pesura special avanga seira thappa avangala ye thappunu nu accept panra mathiri pesuvar. Brilliant👍 yaar manasaium kaya padithaama pesuvar. Super gopi anna

  • @kalaipastin2735
    @kalaipastin2735 9 месяцев назад +2

    சூப்பர்

  • @shanthirao3774
    @shanthirao3774 8 месяцев назад

    ❤❤❤❤excent topic worth for everyone

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 Год назад +2

    Whatever Pink saree Amma said was so true and painful

  • @karthipavi9169
    @karthipavi9169 19 дней назад

    Watch this show 2024😂

  • @josephinepriya6660
    @josephinepriya6660 8 месяцев назад

    Pa intha pasangala pakkum pothu en pasanga evlo better kadavul enakku nalla pillaigalai koduthu irukkanga

  • @kingjsingh9739
    @kingjsingh9739 6 месяцев назад +1

    பெரியவர்களின் அனுபவமே அறிவுரை அதை கேட்டு நடப்பது பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்கு நல்லது.

  • @suganyamsc2713
    @suganyamsc2713 Год назад +1

    Enga appa painter. Na school padikum bodhu veetu pakathula enga painting work pannalum ennayum kootitu povaru, appa andha full day building Mela lam yeri paint adikum bodhu manasu avlo kashtama irukum, appa kudukara panatha theva illama selavu seyya thonadhu. Enga appa oda advices ipo varaikum "Un vazhkai un kaiyil", "yarayum hurt panna kudadhu, mudinja varaikum help pannanum" ipo varaikum adhu dha enna drive pannudhu...

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Saga❤manitharaiyum❤santhos😢a❤padutha❤vendum❤please❤

  • @shanthirao3774
    @shanthirao3774 8 месяцев назад +1

    ❤❤❤❤nicely conducted cingrats

  • @sheilajohn5489
    @sheilajohn5489 5 месяцев назад +1

    The reason parents and grandparents were healthy because they had carbs like idly and dosai only twice in a year during festivals.

  • @RemoKanna
    @RemoKanna 8 дней назад +1

    Generation cape 15age to 28age(via)50yrs above

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 5 месяцев назад +1

    படபடபடன்ன பேசு ... ஆனால் அதன் பின் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +15

    I like this programme. Boys and girls think we know it all because of the technology and treating parents as stupid. At the same time parents learn to talk to children more than giving advice. The communication and time to share eachother's opinion and belief.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Vida❤muyarchi❤visva❤rupa❤vetri❤

  • @sujithramayavan507
    @sujithramayavan507 2 месяца назад

    Supper

  • @user-uo2pk1kv3b
    @user-uo2pk1kv3b 9 месяцев назад

    Favorite person advice all person
    Aksept

  • @ramayegappan1765
    @ramayegappan1765 11 месяцев назад +2

    Amma appa mela pasam irunthal mathippanga ippa thanni theliccamathiri irukkuthunga

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 5 месяцев назад

    உன் நன்மைக்கு தான்.

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Год назад +6

    Young people are better than elders technically. But emotionally very very weak! Especially failure management.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 9 месяцев назад +3

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று
    சொல்வார்கள்
    சந்தோஷம் 😂

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 6 месяцев назад

    1:16:55 - 1:17:00 Point by speaker it's applicable for y parents against love. That's the reason. Not become they wanna oppose because they live for community. Even u bring A class bride or bridegroom, educated, Dr, lawyer, Engineer also they will oppose majority with conservative thinking. This is fact

  • @AWYIGS
    @AWYIGS 3 месяца назад

    Advice is one of the biggest disaster we can do to someone if we're not a qualified advisor

  • @paulthomas3535
    @paulthomas3535 10 месяцев назад

    Too much wisdom leads to disobedience

  • @saranyatirupati8363
    @saranyatirupati8363 10 месяцев назад

    90 kets super

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +8

    அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் சொன்ன பேச்சு கேட்க லைனா அடிதான்...

  • @Akshayakodi
    @Akshayakodi Год назад

    Enka kodiyarasan sir soltratha mattumthan enaku kekanumnu thonum nanum ketpen

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 6 месяцев назад

    Yes, agreed 💯, I'm twins, he's my enemy. Singam-Puli

  • @gunasundari7415
    @gunasundari7415 9 месяцев назад

    Super azhagigal. Neengalum ungal azhagum. Parents nalladhai sollumbodhu adhai kaadhu koduthu kettal ondrum kettu poividamaateergal. Pillaigal nandraaga vaazhavendum endru ninaippadhu petror kadamai.

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 5 месяцев назад

    Kar ki murungi dhal ki parabar என்று இந்தியில் சொல்வதுண்டு. அதாவது, வீட்டு கோழி சமையல் பருப்பு சமையலை போன்றது. அதாவது இலவசமாகக் கிடைக்கும் எந்த அனுபவத்திற்கும்/அறிவுரைக்கும் மதிப்பிருக்காது.

  • @51944
    @51944 Месяц назад +2

    பெற்றோரின் பேச்சை கேட்காத பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லாமல்...பெற்றோர் பக்கம் இருக்கும் பயத்தை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லாமல்...அவர்கள் செய்வது சரி என்று ஊக்குவித்து..பெற்றோர்களை கண்டிக்கும் இந்த நிகழ்ச்சி பிள்ளைகளின் எதிர்காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கும் முயற்சி...
    இது தான் விஜய் மிஷனரியின் இந்த நீயா..நானா நிகழ்ச்சி...தயாரிப்பாளர்..ஆண்டனி...நிகழ்ச்சி தொகுப்பாளார் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டு இந்து பெயரில் ஒளிந்திருக்கும் கோபிநாத்...இந்து குடும்ப கலாசாரத்தை...பெற்றோருக்கு கட்டு படும் தன்மையை ஒழித்துவிட்டால்.....அவர்களை மதம் மாற்றுவது எளிது.
    இதற்க்கு அடுத்த நிகழ்ச்சியாக "காதல் செய்வது தவறா..இல்லையா.." என்று ஒரு நீயா நானா நிகழ்ச்சி வரும் அதில் முக்கிய விருந்தினராக திராவிடர் கழகத்தில் இருக்கும் ஒருத்தனை கொண்டு வந்து பேச சொல்லுவார்கள்....அவன் அது தனிநபர் உரிமை...குடும்ப பெண்கள் விபசாரம் செய்தால் கூட அது அவளது தனிநபர் உரிமை....அது திருமணம் கடந்த உறவு...புரட்சி புண்ணாக்கு என்று பேசுவான்....!!!
    எந்த நிகழ்ச்சியிலாவது முஸ்லீம் பிள்ளைகளுக்கோ ,கிறிஸ்துவ பிள்ளைகளுக்கோ இவர்கள் நிகழ்ச்சி நடத்தி அந்த பிள்ளைகள் செய்வதுதான் சரி என்று சொல்லியிருக்கிறார்களா....அவர்கள் குறியெல்லாம் இந்துக்களும் இந்துக்குலந்தகும் தான்...
    நீயா..நானா நிகழ்ச்சியில் இரண்டு இஸ்லாமிய குடும்பத்தையும் இரண்டு கிறிஸ்துவ குடும்பத்தையும் அழைத்து வந்து உங்கள் இருவரது மதத்தில் காதல் திருமணம் செய்துகொள்ள அனுமதியுங்கள் என்று பேச சொல்லுங்கள்...பார்ப்போம்...!!! பேசமாட்டார்கள்..இந்துகள் தான் இவர்கள் குறி...அவர்கள் தான் கன்டென்ட்...அதுதான் அவர்கள் அஜெண்டா.....!!!!

  • @lakshmipriya7195
    @lakshmipriya7195 23 дня назад

    2k kids madhikradhe illa advice panradhe waste agudhu 😔😔😔😔😔😔

  • @Veerlove-du1qg
    @Veerlove-du1qg Год назад +5

    54:00

  • @shantivasan7988
    @shantivasan7988 Год назад +2

    எந்த பெற்றோரும் ஒழுக்கமாக இரு என்று சொன்னாற் போல் தெரியவில்லை.

  • @aldwinPchristopher3555
    @aldwinPchristopher3555 6 месяцев назад

    😊😊😊

  • @user-bi6xw4ev5r
    @user-bi6xw4ev5r 4 месяца назад

    😊

  • @babymathew1797
    @babymathew1797 6 месяцев назад

    1)nalla friends koode pazhekunga

  • @muruganmurugan.m2799
    @muruganmurugan.m2799 5 месяцев назад

    😊😊 1:17:53 😊😊 1:18:11

  • @abishekramana2573
    @abishekramana2573 Год назад

    Urupaduvinggala ningga elam... Sonna kekka matangalam

  • @anitharaj6581
    @anitharaj6581 11 месяцев назад +1

    Adukudha birthday 's ku padaga Kum parties movies ani celebrate panna pasam anna enna nu teriyadu ellaru appidi yirukamatanga but sila Peru andha maari pasangaluku edo oru orphanages ki kootitu poitu edo onnu aunga kayyalave distribute panna vidunga appu aunga amma appa yirukurudu evlo bhagyam nu purinjupanga ...ade maari anadha kozhanduku oru pasam kadakkim ...

  • @tharmaraj3780
    @tharmaraj3780 3 месяца назад

    குழந்தைகளை பெற்று இருந்தால் உருப்படும். தெரு நாய்களை பெற்று இருந்தால் இந்த நிலை தான் வரும்.

  • @nizamhm1944
    @nizamhm1944 8 месяцев назад

    ஒப்பந்தம் செய்தால் முடிந்த அளவு நிறைவேற்றப் பார்.
    வாக்கு மாறாதே!🎉

    • @nizamhm1944
      @nizamhm1944 8 месяцев назад

      பழச மறந்திடாதே!
      அதில் படிக்க முயல்!

    • @nizamhm1944
      @nizamhm1944 8 месяцев назад

      கொடுப்பார்க்கு, செல்வம், குறையாது!

    • @nizamhm1944
      @nizamhm1944 8 месяцев назад

      கையை கழுத்தில் கட்டிக் கொள்ளாதீர்; கையை விரித்தும் விடாதீர் இன்றேல் நிந்தனைக்கும், .......... ஆளாவீர்.

    • @nizamhm1944
      @nizamhm1944 8 месяцев назад

      Learn through OTHERS' experiences. இந்த பெற்றார் கூறுவதில் படிப்பினை இருக்கிறது.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Месяц назад

    அப்பாச்சி வண்டி ஏன் வாங்கி கொடுகுறீங்க. பெற்றோர அவன் பஸ்ல போய் படிக்கஸாமே

  • @jayalakshmirajendran9953
    @jayalakshmirajendran9953 9 месяцев назад

    ❤i❤❤

  • @selvarajkalasubramanian7117
    @selvarajkalasubramanian7117 Год назад +4

    1:24:24 Seruppadi.........🤣🤣🤣🤣🤣🤣

  • @littlewarrior13
    @littlewarrior13 Год назад +2

    37:27 andhe aunty reaction partha " naa apedillam solleve elleye paavi" apedine paarthe maari iruke andhe look 😂

  • @rohinir5744
    @rohinir5744 11 месяцев назад

    Hehe. Naanga elaam. Ipdi panade ilaa

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 7 месяцев назад

    4:40 indhamma neya nana regular customer

  • @rohinir5744
    @rohinir5744 11 месяцев назад

    500 shoe pazhagiko va .... Apo. Inum kila irundhu pazhagikita inum easy ah irukomooo

  • @anitharaj6581
    @anitharaj6581 11 месяцев назад

    Teriyunum terinja dha inspire ayuduvanga aunga matthaungalaku help pannuvanga ...

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Месяц назад

    Free for advice.....
    Irritation
    Loosing knowledge of free of cost 🎉

  • @balasubramaniamveeramani5463
    @balasubramaniamveeramani5463 Месяц назад +1

    Enna da, amma ponnu maari irukaanga,, ponnu amma maari irukaanga, maroon saree amma

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 10 месяцев назад

    Nananlove panakudathe
    .eagimpo

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg День назад

    8 manikku munnadi Vara pidikala nnu thimira pesura ponnu romba wrong a pesuthu parents kku oru response erukku

  • @nalinisreenair4993
    @nalinisreenair4993 Год назад +2

    All girls and boys didnt hear any advice now a days

  • @BSMSanthoshgaming
    @BSMSanthoshgaming 7 месяцев назад

    இவர்களும் ஒரு பெற்றோர் ஆன பிறகு தான் தெரியும் அக்கா மாதிரி இருக்க முடியாதுன்ன அப்புறம் ஏன் அவுங்க எடுத்த படிப்பை ஏன் எடுத்த

  • @babymathew1797
    @babymathew1797 6 месяцев назад

    2) respect your elders.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 10 месяцев назад +1

    Sir periyavargal ipadi than pesuvanga, youngster ipadi than pesuvanga, idhu maaradhu, youngsters periyavargala marum podhu apa pesuvanga periyavanga madhiri

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny 5 месяцев назад

    Thirumba thirumba pesure

  • @ansarianwari8560
    @ansarianwari8560 13 дней назад

    அப்பாவே பொறுமையா பேசல

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg День назад

    Va po nnu pesuna koda en pillaigalukku belt aditha.english medium padikka vachi mariyatha theriyama pesina kandikanum..
    Nan ethurthu pesinalum ella namma solluratha kekalati adi veluthiruven.nalla visayatha kathu kodukkanum

  • @happysweet5107
    @happysweet5107 8 месяцев назад +1

    Neeya naana program evala famous anathe girls ke yalra adikerathala than. Etho evangaleke madum than mandiyela moola erukkera mareum , mattavangaleke mudi maddum than erukera mareum 😅😅😅

  • @ganesanm4608
    @ganesanm4608 Месяц назад

    இது அப்பா அம்மா பிள்ளைகள் தவறு கிடையாது இது ஆண்டவன் தவறு ஒரு முறை பாற்கடலில் எல்லா தேவர்களும் சிவபெருமான் பிரம்மா உட்பட நாராயணனிடம் பிரபு இந்த பிரச்சினையை தீர்த்து அருளுங்கள் நாராயணன் என்னதான் நடந்தது என்றார் பூமியில் பாருங்கள் விஷ்ணுபிரியன் லஷ்மி சிவபெருமான் நோக்கி தவம் செய்கிறார்கள் சிவபெருமானோ பிரபு அவர்கள் என்னிடம் இந்த சிருஷ்டியில் உள்ள தாய் தந்தையர் அவர்களின் பிள்ளைகளின் விதியை மாற்றி அமைக்கும் வல்லமை வேண்டி தவம் செய்கிறார்கள் நாராயணன் சரி அந்த வரத்தை கொடுத்து விடுங்கள் என்றார் உடனை பிரம்மா அப்படி என்றால் நான் எழுதும் தலைவிதி என்னாவது பிரச்சினைகள் என்ன என்று தெரிந்த இறைவன் உடனே மாயாவை அழைத்து சிவ பெருமான் வரம் தரட்டும் பிரம்மா விதியை எழுதட்டும் நீ என்ன செய்யவேண்டும் எல்லா ஜீவராசிகள் மனதில் அப்பா அம்மா அறிவுரைகளை ஏற்காது மாதிரி பண்ணிவிடு இதை கேட்டு பிரம்மா சிவனும் ஆனந்தம் அடைந்தார்கள் அன்று முதல் இன்று வரை தாய் தந்தையர் தம் பிள்ளைகள் எந்த அறிவுரைகளை காது கொடுத்து கேட்பதிலையே என்ற வருத்த்திலே மேலே போய்விடுகிறார்கள் கர்மாவும் தன் வேலையை திறம்பட செய்கிறது

  • @anitharaj6581
    @anitharaj6581 11 месяцев назад +1

    Aungenna pannallum pulla ni mannikurudu andha pasam advantage ah eduthikitanga ade amma appa yillada kozhanduku ketta enaku solruduku yaarume yillaye nu kasta paduvanga ... Adiga chellam too much freedom amma appa value illame pochu ....

  • @kumarpmuthu20
    @kumarpmuthu20 7 месяцев назад

    57.30

  • @anitharaj6581
    @anitharaj6581 11 месяцев назад

    Help chusela chesina thappu ledu vallanu chusi migatha vallu nerchukuntaru ...

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Год назад +3

    Hallow mr. gopi EVERY parent have only 2 children. Some students not ajust family position. They attempted suicide. What is use of money. A single mobole phone attempt suicide.Every day

  • @r.sivanesanr.sivanesan.-rl9kv
    @r.sivanesanr.sivanesan.-rl9kv Год назад +1

    Anubavem than advisaha Marin varutham vendam mp

  • @velp5168
    @velp5168 7 месяцев назад +1

    எருமைகள்

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Год назад +2

    கோபிநாத் உனக்கும் நடக்கும் அப்போ சொல்லு...உங்க பிள்ளை?

  • @pumsthaneerpalli3586
    @pumsthaneerpalli3586 5 месяцев назад

    இந்த காலத்து பிள்ளைகளுக்கு அறிவுரையே பிடிக்காது....