Neeya Naana Full Episode 457

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Today's discussion is about mother's dream about their daughter's marriage Vs Daughter's dream regarding their marriage.

Комментарии • 124

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +59

    கூட்டுக் குடும்பம் தான் வேண்டும் என்று சொல்லும் அந்த பெண் திரு. கோபிநாத் சார் சொல்வது போல் உண்மையாகவே இளவரசிதான். வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி.

    • @pukalenthi.r8499
      @pukalenthi.r8499 6 месяцев назад +3

      Enjoy 6ðý❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @LakshmiLakshmi-rd7yn
      @LakshmiLakshmi-rd7yn 5 месяцев назад

      ​@@pukalenthi.r8499gggggggggggggggggggggggggggggggggggggggggggggggg😊
      0:19

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +27

    சக மனிதர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி வாழ்க்கையின் தத்துவத்தை அனைவருக்கும் உணர்த்திய திரு. கோபிநாத் சாருக்கு ஒரு கோடி வணக்கங்கள். நானும் நீங்கள் சொன்ன மாதிரிதான் இருக்கிறேன் சார். நன்றி.

    • @UshadeviRadhakrishnan
      @UshadeviRadhakrishnan 8 дней назад

      Sc z I"vz c sc z vcz cc vzcz c vcz vcczcz vzzzzzz zcz z Vac aaal1z"zZ🎉zzz. zzz

  • @user-zr4fm4gt2t
    @user-zr4fm4gt2t 6 месяцев назад +6

    கூட்டு குடும்பத்தில் அந்தப் பொண்ணு உண்மையாலுமே, 👸👸👸👸👸👸👸💐💐

  • @palanivel2355
    @palanivel2355 2 месяца назад +7

    உண்மையிலே புள்ளைங்க எல்லாம் சூப்பர்

  • @santhiperumal5
    @santhiperumal5 10 месяцев назад +7

    என்னா கோபிநாத் சார். பொண்ணுங்க பொத்தி வைத்த மல்லிகை மொட்டு மாதிரி இருந்தாங்க. நீங்க கேட்டவுடனே மொட்டு மலர்ந்துவிட்டது.

  • @swathikarao2252
    @swathikarao2252 2 месяца назад +2

    Even in 2023 women's mindset has not changed. Marriage is loving the other person and accomodaring him or her in our life in nobody told.

  • @shanthirao3774
    @shanthirao3774 9 месяцев назад +4

    Right topic even in 2023 Your selection of Right Social Topic

  • @user-zr4fm4gt2t
    @user-zr4fm4gt2t 6 месяцев назад +5

    கூட்டு குடும்பத்தில் வாழ்வது சொல்றது சரிதான் 💐👍🫂👸

  • @cutefishbaby3415
    @cutefishbaby3415 4 месяца назад +2

    Very lucky all the daughter here, mother they do the necessary for them. Like me, no parents. Everything I need to do myself.

  • @vinidani7055
    @vinidani7055 5 месяцев назад +2

    Gopinath’s speech very much good and reality

  • @user-zr4fm4gt2t
    @user-zr4fm4gt2t 6 месяцев назад +4

    இந்தப் பொண்ணு சொல்வது தப்பே இல்லை 👸👸👸👸👸👸💐💐💐

  • @abupakkar
    @abupakkar Год назад +6

    சுயநலம் மிகுந்த. உலகம் என்பது தெறியுது

  • @ArunKumar-zo6mn
    @ArunKumar-zo6mn Год назад +7

    Cha indha ponnunga lam paatha romba paavama irukku😰 23,25 kooda ok thaan.. Aana 21 lam romba early... Andha jeevan outside world na enna nu kooda theriyadhu? Yen indha parent's lam ivalavu cruel ah irukanga? Avanva kadamai mudinjiranam nu orey thought thaan irukku...

  • @pandyan-lv1cq
    @pandyan-lv1cq Год назад +15

    ராஜலக்ஷ்மி speech and thinking super

  • @Ravindran
    @Ravindran 9 лет назад +6

    It's very interesting...

  • @balrajkumari6180
    @balrajkumari6180 6 месяцев назад +4

    Rajalakshmi husband family lucky family God bless you ma

  • @KINGBOYMINDVOICE0317
    @KINGBOYMINDVOICE0317 Месяц назад +1

    மதிப்பிற்குரிய ராஜரிஷிகோபிநாத் அவர்களின் சாபம் பலிக்கட்டும் .நானும் அவரை சபிக்க தவம் செய்ய்ய்யப்போகிரேன்.வர்ரட்ட்ட்டா.நன்றி.

  • @sasikumar656
    @sasikumar656 10 месяцев назад +3

    இவங்களே‌ வரதட்சனய‌ கொடுத்துட்டு‌ பிறகு‌ அது‌ கொடுமைன்னு‌ கேஸ்‌ போடுவாங்க‌ போங்கடீ......ங்ங்‌ நல்லா‌ வருது

  • @KINGBOYMINDVOICE0317
    @KINGBOYMINDVOICE0317 Месяц назад +1

    கோபிசார் உங்கள் சிரிப்ப்ப்ப்பபு இருக்கே அட அட அட அடடடா எனக்கும் பத்துவயதை கூட்டும் போங்ங்ங்க சார் எனக்கு பொராமைதான்.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад +2

    Ivanga❤oru❤murai❤vittu❤koduthal❤avarkal❤nooru❤murai❤vittukoduparkal❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +12

    அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். எதுவும் வேண்டாம். அன்பை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நன்றி.

    • @madannarayee9185
      @madannarayee9185 Год назад

      Parents are very anxious. To settle their daughters

  • @sulekharv1927
    @sulekharv1927 11 месяцев назад +4

    We never thought of asking our parents for any thing as gold or house hold items or anything I am really surprised about this girls

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 9 дней назад

    A baby born during age of 22 to 25 will be healthy brainy and strong, according to medical standards!

  • @lathakannan9646
    @lathakannan9646 5 месяцев назад +1

    So difficult to find antique vessels.

  • @shyamalaganesh2382
    @shyamalaganesh2382 8 месяцев назад +3

    அம்மாக்களே பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்து சரி பிழை எது என்பதை அன்பாக சொல்லிக்கொடுங்க.அவங்க வாழ்க்கையை அவங்க சரியாக தேர்ந்தெடுப்பாங்க.நீங்க இன்னும் முன்னேற வேண்டியிருக்கு.ஆண் பெண் எனும் இரண்டே ஜாதியைத் தான் கடவுள் படைத்தார்.பிள்ளைகளை பொருளாக பார்க்காதீங்க.பிள்ளைகளை பொறுப்பாக வளருங்க.அவங்க விரும்பிய நேரம் தங்கள் வாழ்க்கையை தெரிவு செய்வார்கள்.திருமணம் செய்தே ஆகணும் என்று கட்டாயமில்லை.செய்யாமலும் சந்தோஷமாக வாழலாம்.

  • @BLEUBERYZ
    @BLEUBERYZ Год назад +5

    Antha blue dress ponnu romba paavam

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад +1

    Kettukonga❤sir❤yeppadiyellam❤pesaranga❤

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 10 месяцев назад +2

    Gopi sir government products pathi education pathi pesunenga super

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 10 месяцев назад +1

    Kerala marriage visayathula best because ponnunga nalla padichu sambarikka arambichu oru maturity vandhapinnade marriage panranga

  • @Universe0706
    @Universe0706 9 месяцев назад +2

    Those who haven’t seen devils or evil spirits - please watch this - all sitting together in colourful clothes, sucking blood from their own parents …

  • @sandhyarao5365
    @sandhyarao5365 Год назад +4

    Marriage defination is share and care in volment and interferaince in the family

  • @anianto20
    @anianto20 Год назад +27

    எல்லோரும் சீரியல் பார்த்து பார்த்து.....பேசக்கூட தெரியாமல் முளிக்கறாங்க ! !

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 8 месяцев назад +1

    Western countries are excited about South Indian joint family culture

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 10 месяцев назад +3

    Five to seven years best three years gap la marriage pannirukken romba dominate panranga. Cheat panranga. Adhe ennoda sister Co sister seven-year eight years la marriage pannirukkanga avangalukulla ella romance fight ellam irukku super a irukkanga. Nanum appade 😢😢😢pannirundhanganna nalla irundhurukkum

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 8 месяцев назад

      Just because you suffer doesn't mean everybody will be the same. Please go see the world other than your family members.

  • @MrSASEEN
    @MrSASEEN 5 месяцев назад

    18 வயதுக்கு பின் பெண்கள் உடல்ரீதியாக தயார் ஆகிறார்கள் படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் வீட்டு வேலைகள் அவர்களுக்கு 7-8 வயதில் இருந்தே சமையல் கற்பிக்க பட வேண்டும்
    எனக்கு 10 வயதில் முழுமையாக சமையல் தெரியும் ஏன் என்றால் எனக்கு பெண் சகேதரம் இல்லை

  • @brm4453
    @brm4453 Год назад +7

    Adicha, mari adikanum. Should not respect a man, who doesn't respect wife.

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 Год назад +11

    Well done Gopi Sir!!! This episode must have been your most challenging ones zI believe!!! 😀😊👏👏👏👌

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    18❤vayathu❤sariyana❤vayathu❤vamsa❤viruthi❤nadai❤bera❤yethuvaga❤irukum❤

  • @pulsarsenthil6818
    @pulsarsenthil6818 Год назад +2

    ஏதும் சொல்லி கொடுத்து பேசுறீங்களா பொண்ணுங்களா இங்க பாட திட்டமே வேற 🙄

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Neeya❤naana❤parkiravarkaley❤ithilirunthu❤yenna❤katru❤kondeerkal❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Avaridam❤nangu❤valnthu❤pinamathan❤varanum❤avar❤veetil❤irunthu❤

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Год назад +11

    இதைப் பார்க்கவே மனம் புதூகலிக்கிறது!

  • @user-sz6sc8mm1w
    @user-sz6sc8mm1w 11 месяцев назад +4

    எதற்காக பெற்றோரிடம் கேட்கிறார்கள்?
    படிக்க வைத்திருக்கிறார்கள். உழைத்து வாங்க வேண்டியது தானே.
    நான் ஈழத்தைச் சேர்ந்தவள. ்அங்கே இப்படியெல்லாம் கொடுப்பதுமில்லை வாங்குவதில்லை.

    • @jslv2020
      @jslv2020 6 месяцев назад

      என்ன ப்ரோ இப்படி சொல்றீங்க? பெண்ணுக்கு சொந்தக்காணி இல்லாமல் கல்யாண பேச்சே எடுப்பதில்லை என்று மலையகத் தமிழர் ஒருவர் சொன்னாரே... அது பொய்யா?

  • @SanthiLakshmi-lx5dw
    @SanthiLakshmi-lx5dw 7 месяцев назад +1

    Hi

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Ovoru❤ponnum❤valkaiyil❤therinthu❤kolla❤vendiya❤arivuraikal❤

  • @rajarajanmba1979
    @rajarajanmba1979 9 лет назад +10

    1st row 1st women was lworst lady ,and foolish thought to her daughter
    why u dont belive u r child

  • @mahalakshmi6706
    @mahalakshmi6706 Год назад +3

    Good advice gofi Anna

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 4 месяца назад

    En manivei Amma appa pakkam. Dath (4)yares

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Sir❤ungalaithan❤ketkiren❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Anbum❤aranum❤vudai❤thayin❤panbum❤payanum❤athu❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Anubavam❤irukkum❤

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 4 месяца назад

    14. Years west best

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 4 месяца назад

    Ippadei than eamathden deth

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Sir❤sappittacha❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Yevvalavo❤neeya❤naana❤iruku❤pottathaiye❤than❤podanuma❤

  • @ponlatha3367
    @ponlatha3367 Год назад +1

    Enakula oru chinna porul kooda enaku kudukala enga amma

  • @anbunithi3899
    @anbunithi3899 Год назад +3

    Oh 7 years kku munnadiye topic odirucha

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Nalla❤thalaippu❤

  • @pmcreation-um2kv
    @pmcreation-um2kv 9 месяцев назад +1

    Rajaluxmi en ammavoda name en ammaum joint family than ammava ellorukkum putikkum but she's no more 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Miguntha❤nanmaigal❤vundu❤

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 4 месяца назад

    En manivei (16) Nan (30) en manivei deth

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 Год назад

    Ellame appappo vangikalam...jewellery mattum venunna vangi vangikkalam

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Kalyam,yentral❤ponnukum❤pillaikum❤oru❤puriyatha❤vetkam❤varum❤than❤

  • @shajahanshajahan8913
    @shajahanshajahan8913 Год назад

    ഒരേ ഒരു കൊസ്റ്റ്യൻ അമ്മ വേറെ ജാതി അപ്പ വേറെ ജാതി അപ്പോ മകൾ ഏതു ജാതി ആയിരിക്കും ചോദിക്കാൻ കാരണം മകളെ ജാതി കല്ലിയാണം കഴിപ്പിക്കില്ല എന്ന് പറഞ്ഞു അതു കൊണ്ട് ചോദിച്ചതാ

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 Год назад +3

    பள்ளியில் படித்த நீதி போதனை யை மறந்து விடுகிறார்கள்.

  • @subububbly
    @subububbly 8 лет назад

    Good one :)

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 4 месяца назад

    Nan uier. Ramba gastam

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp Год назад

    Queen 51.40

  • @sureshan3
    @sureshan3 Год назад +2

    Children depend on their parents, How their lives change to 1970 kids. Make your next topic

  • @heshamthasleem
    @heshamthasleem 9 лет назад +11

    ஒரு வேலையும் செய்ய கூடாது பத்து எடத்துக்கு ஓடிக்கொண்டிருக்கணும்

  • @rajayoga9221
    @rajayoga9221 Год назад

    இங்கே கொடுப்பதுபேல் உங்கள் நட்டில் கொடுக்க மட்டர்காள்

  • @DanielDavid-gh8mz
    @DanielDavid-gh8mz 23 дня назад

    Has all this modern life made society better or worse😂

  • @rajayoga9221
    @rajayoga9221 Год назад

    அரசங்காம் என்றல் என்ன? மக்கள் இலை ஆதிகாரி,

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Hollow❤yenna❤panni❤kittu❤irukingga❤

  • @jagadeesana8364
    @jagadeesana8364 Год назад +1

    I am 1000th like😊

  • @Deepika_manimegalai
    @Deepika_manimegalai Год назад

  • @tgp4254
    @tgp4254 Год назад +5

    2023

  • @user-uo2nu9rn6t
    @user-uo2nu9rn6t Год назад +1

    அம்மா அப்பாவை சிரமப்படுத்துவது

  • @AbdussaboorSaboor
    @AbdussaboorSaboor Месяц назад

    Fridge la vacchrindingala....😂😂😂😂😂😂😂

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Vittu❤koduthu❤povathu❤avanuku❤nam❤adimai❤aga❤mattom❤valkai❤vandi❤nantraga❤povathatku❤vuthavum❤oru❤achani❤ithai❤purinthu❤kollungal❤pengaley❤ammakkal❤pesuvathu❤nan❤pesuvathu❤polthan❤vullathu❤

  • @elan570
    @elan570 Год назад +1

    தந்திரம் மந்திரம்

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 Год назад +2

    Blue chudi marriage ena achu

  • @wilsona1283
    @wilsona1283 2 месяца назад

    Bore

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 27 дней назад

    Kevalamana Amma dogs

  • @nadanrj5634
    @nadanrj5634 Год назад

    Romba ugly ah asingama iroukara pengal aged man ah accept pannikaranga 😂

  • @kpsy048
    @kpsy048 Год назад +1

    Pink dress pota ponnu 18 vayasu nu sollavey mudiyaadhu
    Paaka romba unhealthy ah ippove irukaanga
    Maapillai kidaipadhe kashtam dhaan

    • @secularismandhumanity5282
      @secularismandhumanity5282 Год назад +14

      What kind of nonsense is it? She's a child, her parents are there to worry, why are you spitting venomous comments on that little gurl?

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Год назад

      Anda ponnuku mapilllai kedaikadu irukatum first boys ku ponu kedaika parunka

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 Год назад +2

      Oru ponnuna kalyanam pannanum adhudhan unga target.. neenga poi enna sir panna poreenga..chumma useless comment pannadeenga…

    • @kpsy048
      @kpsy048 Год назад +1

      @@vishwajithejilarasan1049 I'm not a sir...I'm a lady myself....what's the trouble in calling a fat person fat?
      You guys need to grow the heck up

    • @bencygnanasighamani1635
      @bencygnanasighamani1635 Год назад

      Omg. If she doesn't get married, she cannot breathe or live in this world. Such a boomer.

  • @shansiva3
    @shansiva3 Год назад +3

    2-3 years difference between a couple is best partnership u want a partner home
    NOT a older husband who will behave like a
    father figure bossing u around telling u how to brush your teeth, how to hold cup to drink coffee etc
    For 25 years we /U dressed up well got school college , job etc all done well
    Here he comes to tell us how to wear the saree . how to sit down stand up , talk etc
    it's OK if He can say if color suits you , u look good in this saree or that judidar etc .
    u can tell if TIE matches shoes & belt
    know yourself FIRST before you get married
    what makes you HAPPY- like say reading a book, walking in park or beach, watch a movie , plant trees , veggie gardening etc
    IF u are Angry -- find out why you are upset , read GITA CHAPTER 2 it tells all about why , how to get rid off it...
    jealousy, talking too much, watch your EGO ARROGANCE ,
    eating a lot,
    watching movies a lot etc etc is all immature
    Moderation in Eating TALKING , movies etc is necessary
    BOYS & GIRLS :- Go walking do YOGA , MEDITATION , go do SEVA IN ASHRAM , have Balance in daily LIfe take sukha & dukha well , before Marriage.
    learn ALL the SKILLS cooking cleaning driving , change flat tire , try every thing
    your MONKEY MIND always plays games in EGO, watch your thoughts . MIND Is MOORG FOOLISH & BLIND aswell like Dristhirashtra & Gandari ....
    learn how to control your MIND & 5 SENSES .....
    death is inevitable , people in family can die, meet with Accidents , diseases etc
    U din't bring Anything
    U can't take Anything
    when Body is STILL
    MIND becomes STILL - MEDITATE...
    Forgive others & yourself when mistakes happen learn the lesson from it
    Be happy with what u have
    Never compare u with others .
    Real Values like love patience compassion
    only those who can value Respect yourself can Respect Value others around you ....
    first Acknowledge your bad behaviour then u can change that behaviour if not U live in denial about it for next 20 years ....
    Then get married......

    • @umaselvanayagam998
      @umaselvanayagam998 Год назад

      When I got married we two had two years difference 27-25. I was matured enough. But he was not.I titled him ,"Vidalai paiyan." I got annoyed many Times. But he looked like 35. I told mother I want a life partner 10 years older than me. She told that he was looking like as my expectation. But she is not satisfied. But he looked like 35 to 45 upto his last breath at the age of 62.whatever it was we didn't have the personality matching. He avoided me the whole life when we went out. We had 100 fts difference on the road.I had to run behind him. My smart look wad a China wall between us. He hated people respected me. But he had so many fans because he had helping tendency. So generous. He was cheated also wounded. Good soul I missed much as an affectionate father.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Kettukonga❤sir❤yeppadiyellam❤pesaranga❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Anbal❤inainthu❤panbal❤pinainthu❤iruvarum❤sernthu❤aramum❤seithu❤valthal❤atharku❤adutha❤selvamana❤panbum❤seivatharku❤vundana❤payanum❤thannal❤thedi❤varum❤athuvey❤avarlalin❤valkaiyai❤membaduthi❤vuyarntha❤nilaiku❤alaithu❤sellum❤intha❤valkai❤atmarthamana❤valkai❤nantri❤vanakam❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 месяца назад

    Guttu❤gudumbathil❤sulnilaikalai❤purinthu❤seyal❤padum❤pengaley❤nalaiya❤sirantha❤gudumba❤thalaivikalai❤maruvarkal❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад

    Veetu❤velaiyai❤avarkalagavey❤seiya❤katru❤kodungal❤nangu❤padikkattum❤veli❤ulagamum❤poi❤varattum❤

  • @user-zr4fm4gt2t
    @user-zr4fm4gt2t 6 месяцев назад

    👸👍🫂👸👌👌👌👌