Love Torture செய்யும் மனைவிகள் Vs சமாளிக்க முடியாமல் திணறும் கணவர்கள்| Vaa Thamizha Vaa | EP7 | S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 202

  • @ranielango168
    @ranielango168 4 месяца назад +31

    மிகவும் செயற்கையாக தெரிகிறது. ஒளிவு மறைவின்றி பேசுவது எல்லை களை கடந்து போவது போல தோன்றுகிறது.☹️

  • @venkatesana9448
    @venkatesana9448 15 дней назад +3

    அந்த அக்காவின் கணவர் பாவம் ஏனெனில் அந்த அக்கா உடல் நிலை பார்த்தாலே தெரியுது அந்த அக்கா வேலை செய்யவில்லை என்பது தெரிகிறது போய் அந்த வீட்டில் வேலை செய்யும் அண்ணா பாவம்

  • @Applelayt
    @Applelayt 4 месяца назад +58

    3 min video fulla paaka maten.. but this video fulla Pathen sema 💯

  • @UmaDevi-xm2bd
    @UmaDevi-xm2bd 3 месяца назад +29

    14.01 pesunavarukkaga intha comment... Alukku nighty la um pondatti ya love panrathu than unmaiyana love nu ennoda husband solluvanga... Always makeup pottuttu veetla irukka mudiyuma... Unga wife epadi irunthalum nesinga

  • @hredyakj3191
    @hredyakj3191 2 месяца назад +12

    This anchor is soo handsome ❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 4 месяца назад +15

    நல்லா இருந்துச்சு. நன்றி.

  • @akshayavenkatesh3793
    @akshayavenkatesh3793 4 месяца назад +69

    Watching for Meena sister - Robert Meena 🎉🎉🎉❤❤❤

  • @SelvaKumar-te7nq
    @SelvaKumar-te7nq 4 месяца назад +9

    Vera level show😂😂😂

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 4 месяца назад +23

    எல்லாம் புதுசுலதான்😅

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr 3 месяца назад +2

    Super robert meena pesunadhu super unmai

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 месяца назад +287

    இங்க காதலி அல்லது வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு. இது உங்களுக்கே நியாயமா யா😂😅😅.

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 4 месяца назад +19

      ஆயிரம் பொய்யில் பாதி சொல்லு இதெல்லாம் தானா நடக்கும்😀😀😀 இல்லை 😮😮😮 ஜென்மத்துக்கு😢😢😢😭😭😭😭😭

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 4 месяца назад

      சின்ன சுகத்திற்காக திருமணம் பன்னி இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் நான் பெரிசி நீ சிரிசி நீ செய் நான் செய் என்று அடித்திட் நிம்தி இல்லாமல் வாழ்வதைவிட உறவுக்கு மட்டும் கீப் ஒன்றை வைத்திட்டு இங்க கிடைக்கும் சுகத்தை பல விதத்தில் அனுபவித்திட்டு செத்து போகலாம் முதலாவது வாரிசி வேண்டும் என்பதற்காக கல்யாணம் பன்னுவார்கள் இப்போ அதுவும் கஷ்ட்டம் அதனால் இப்படி ஒன்றை வைத்தால் செலவும் குறைவு ஆண்கள் ஆசையும் நிறை வேறிடும் வேற என்ன லாபம் திருமணத்தா நீயே சமைக்கனும் நீயே துவைக்கனும் நீயே கழுவனும் அப்போ மனைவி எதற்கு அந்த ஓட்டை இருப்பதனால் உடல் உறவு கொள்ள மட்டும்தானே இதில செலவு வேற அவர்களுக்கும் சேர்த்து இதற்கு அதில் அரைவாசியை கீப் ஆக இருக்கும் பெண்ணுக்கு கொடுத்திட்டு போகலாம் டபுல் மடங்கு சந்தோசம் கிடைக்கும்

    • @l______e_s_s567
      @l______e_s_s567 4 месяца назад +8

      ​@@Kailasapathi-k6fகல்யாணத்துக்கு அப்புறம் பொய் தெரிஞ்சிட்டா??!!

    • @AnishaAjees-j8u
      @AnishaAjees-j8u 4 месяца назад +4

      90s ahh.....?

    • @christaljabar.l4502
      @christaljabar.l4502 4 месяца назад

      ​@@l______e_s_s567😊

  • @நட்புதமிழ்
    @நட்புதமிழ் 4 месяца назад +165

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பெண் எதிர் பாலிணம் அந்த வயதில் உணர்ச்சிகள் அதிகம் உணர்வு வரும் போது காதலியை நினைத்து அதை அடக்கி வைப்பதுதனால்தான் எல்லா ஆண்களும் லவ்வும் ஆசையையும் பெண்களோடு உறவு கொள்ளுவதற்கு முதல் அதிகம் காட்டுகிறார்கள் அதை அடையும் போது ஒரு வருடம் நல்லா இருக்கும் அதை அடைந்த பின் சீ இவ்வளவுதானா என்று இருக்கும் பிறகு குழந்தை பிறக்கும் பொருப்பு அதிகமாகும் பேச்சில் முரன்பாடு வரும் பிறகு சண்டை உண்டாகும் அந்த லவ் படிபடியாக குறைந்திடும் திருமணத்திற்கு பிறகு கனவன் மனைவியை ஒன்றினைத்து வைத்திருப்பதே அந்த உடல் உறவு என்ற ஒன்றுதான் அதனால்தான் நிறைய ஆண் பெண்கள் சகித்திட்டு வாழ்கிறார்கள்

    • @KeerthanaDharshan-h8y
      @KeerthanaDharshan-h8y 4 месяца назад +4

      Correct tha😮😮😮😮

    • @mafeeza3729
      @mafeeza3729 4 месяца назад

      @@நட்புதமிழ் en apdi irukanum.. kalyanthuku piragu kaadhal enga pogirathu . Kaalam muluka apdi tha irukuma

    • @SenthilVasanthi-n6o
      @SenthilVasanthi-n6o 4 месяца назад +10

      Enn sakitchittu vazhuringa. Marriage ana 1 year kazhichi vittutu poitunga pullaiya koduthutu antha ponnu mattum sakitchikittu kozhanthaiyoda vaaazhatum. Neenga elarum jollya thaniya vaazhunga. Neenga enna situation la itha solluringannu enaku therila. Ana nalla ponnungalum irukanga nalla husband amaiyama sakitchikittu vaazhuranga enn vaazhuronnu theriyama.

    • @kiruthikakarthikeyan5061
      @kiruthikakarthikeyan5061 4 месяца назад

      Correct

    • @suryamurugan4601
      @suryamurugan4601 3 месяца назад

      கல்யாணத்துக்கு அப்புறமும் ஈர்ப்பு வருது அடுத்த பொம்பளைங்க மேல.பொண்டாட்டி எவ்வளவு உருகி உருகி காதலிச்சாலும் கூப்பிற நேரம் போனாலும்.அடுத்த பொம்பளைய தா தேடுவானுங்க.அப்ப மறுபடியும் ஆம்பளைங்க ரோமியோ ஆயிருவாய்ங்க.என்னவோ நேத்து தா மீசை முளைச்ச மாதிரி..இவனுங்க பாக்குற மாதிரி அவன் பொண்டாட்டியும் அடுத்த ஆம்பளைய பாத்து வழிஞ்சா நல்லதுனு நினைப்பாங்களோ என்னவோ?ஆக மொத்தத்துல உலகத்துல எந்த ஆம்பளையும் உத்தமன் இல்ல..கண்மூடித்தனமா புருசன நம்புற பொண்ணுங்க ஆம்பள சுயரூபம் தெரிஞ்சு புள்ளைங்களுக்காக தா உயிர வச்சுருக்குறாங்க..ஆம்பளைங்க சுயநலவாதிங்க..உறவுக்கு மட்டும் தா ஒரு பொண்ணு தேவைனா தினமும் எவட்டாயவது போயிருக்கலாம்..பொண்ணுங்க வாழ்க்கைய வீணாக்குறாங்க.ஆனா போக மாட்டாங்க.அதிகாரம் பண்ணணும் காசு கொடுக்காம அவனுங்களுக்கு வேலை செய்ய ஒருத்தி வேணும்.முக்கியமா இராத்திரி கூப்பிட்ட உடனே காசில்லாம கூட இருக்கனும்.

  • @dhanamk5453
    @dhanamk5453 4 месяца назад +3

    ஏ இவ்வளவு டார்ச்சர் இவங்க கூட வாழ்வதற்கு தனியாவே இருந்துட்டு போயிறலாம் இவர பார்த்தா யூடியூப் ல காமெடி யா இருக்கும் ஆனா இப்ப பாத்தா பாவமா இருக்கு

  • @kalibulla788
    @kalibulla788 2 месяца назад +4

    Idly piyan pavam

  • @realmetamil373
    @realmetamil373 4 месяца назад +3

    Really Superb Episode

  • @Gopikd13
    @Gopikd13 3 месяца назад +2

    I miss you so much this web series 😢

  • @sivethiniharini9278
    @sivethiniharini9278 3 месяца назад +2

    Sushmitha Prithvi rendu peraiyum insta la paaththu cute lovely couples nu sonnen eppa inke vanthu nikkiraanga.. Naan Sushmitha Prithviyoda insta follower..❤❤

  • @Prithivisushmitha
    @Prithivisushmitha 4 месяца назад +10

    🤩🥳 Happy to see us ❤

  • @KotteeshwariE
    @KotteeshwariE 4 месяца назад +3

    Intha episode full patha ana ethula yetha wife enaku ethuvagi kuda,athu vangi tachar Yallam pannala just avagalukana time othiki pesuga appditha sollura, atha girls ooda athiga paacha yethir parpe,namba husband marriage apuram kuda namakkaga time othiki namba pathururaru appdira sandhozham vennum yerthir papaga varam yethum girls yethir pakka mattaga, Solla ponna Neega love pannavala unagaluku wife ha and husband ha vanthurukaga ethuve periya vizhyam tha ❤

  • @selvadhanish153
    @selvadhanish153 4 месяца назад +7

    ரொம்ப பெருமையா இருக்கு..., உங்கள பெத்த நா... Iiiii ங்க கிட்ட காமிங்க 😂😂😂

  • @kitu_nature_view
    @kitu_nature_view 4 месяца назад +13

    Always expressing Love, care, respect, loyalty, supporting partners rendu perum oruthar mela oruthar kuduthula pothum, life la evulo periya problem vandhalum samalichilam, vera ena venum life la🎉

  • @ranjinis596
    @ranjinis596 4 месяца назад +2

    Superb show

  • @pam867
    @pam867 4 месяца назад +11

    Scared to see these girls

  • @NoorVlogs1
    @NoorVlogs1 4 месяца назад +26

    கருப்புபடவை வேலை செய்யாமல் குண்டாகிருச்சி

    • @raisah8439
      @raisah8439 3 месяца назад +1

      சோம்பேறி பொண்டாட்டி
      பிளாக் சாரி 😌😌

  • @ganeshvikram345
    @ganeshvikram345 4 месяца назад +22

    20:19 Vera level 😂

  • @vigneshwaranv6611
    @vigneshwaranv6611 4 месяца назад +36

    Green saree sister ninga thana ஆண் குழந்தை இல்லைனு பேசுனீங்க, ungaloda speech nalla irukku

  • @sellatham926
    @sellatham926 4 месяца назад

    Really nice show, waiting for more video like this. Thx u

  • @rajeshkumar-xw7rz
    @rajeshkumar-xw7rz 4 месяца назад +3

    13:00 😂 correct bro

  • @johnruban
    @johnruban 4 месяца назад +5

    Me in thumnail and us in show❤

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 2 месяца назад +1

    very dramatic well pre prepared programme...

  • @vjcutx
    @vjcutx 4 месяца назад +7

    1st comment 😅

  • @kayathrik2654
    @kayathrik2654 4 месяца назад +1

    Well-concluded

  • @Dragocity111
    @Dragocity111 4 месяца назад +2

    Evanga pandrathu luv torcher illa ...torcher mattum than.

  • @krithikamarimuthu
    @krithikamarimuthu 4 месяца назад +14

    I think men got the marriage concept wrong 😂. Every single expectation they give closure with responsibility. So does that mean the women of the family? I mean things like don’t use phone while walking, a bike round. Small things in life that matters. Well hope things are great between them. ❤

    • @nithyasairupesh8933
      @nithyasairupesh8933 4 месяца назад +1

    • @manieditz8011
      @manieditz8011 5 дней назад

      @@krithikamarimuthu Even we can point out 1000 mistakes on women after marriage. But we choose not to hurt woman feelings. Try to adjust. No one is perfect.

  • @unicorndiva1357
    @unicorndiva1357 4 месяца назад +6

    Dont put status put banner in main road 😅😂

  • @gokul9376
    @gokul9376 4 месяца назад +10

    This is the second time you upload this video..
    Why are you delete first one?

  • @SenthilVasanthi-n6o
    @SenthilVasanthi-n6o 4 месяца назад +4

    Chellam nee vaa unaku naan idly senji tharen u r best hus so cute

    • @peteryazhiniofficial
      @peteryazhiniofficial 4 месяца назад

      🤭😂

    • @SenthilVasanthi-n6o
      @SenthilVasanthi-n6o 4 месяца назад

      @@peteryazhiniofficial 😃. Cha nalla husband pa. Enaku kidachiruke . Atha enna solli thitturathune therila vartha puthusa kandu pidikanum. Ella velaiyum naan mattume seiyanum. Uyir pothu thanni kodungannu ketta kooda naan unaku veela karanannu kekkum. Psyco. Athu seira velaiya kooda naane seiyanum. Athu velaiku pogum kudikum adikum koduma padithum. Bad mouth vera, ladies character, dominant person, koduma karan, vaazkaiya enjoy panna theriyathavan chinna chinna santhosatha kooda enjoy panna theriyatha jadam. Ella workum naane pannanum veetilaiyum sari athu seiyya vendiyathaiyum sari. Udambu sari illana kooda hos ku varathu, enn veetula ella veelaiyum naane paskanum udambu paravalaiya tab potiya illa vaanki tharava athelam ketathu illa. Vaanki thaanga hospi vaangannu kootalum varathila. Enn ethuku kalyanam pannunane therila, setthu pogalam, sagavum thunisal illa vaazhavum mudila narayan vaazhaikaiya vaazhuren. Athum vaazha maayuthu ennaiyum vaazha vida maatuthu nimmathiya kooda

    • @SenthilVasanthi-n6o
      @SenthilVasanthi-n6o 4 месяца назад +1

      @@peteryazhiniofficial antha ponnu lucky. Athuku nalla thalaiezhuthu athaan nalla husband nalla ponnu. Naan thaan ketta ponnu unlucky saapam vanki vanthuruken athaan saithaan kitta naraga vedhanaiya anupavikkiren naan ipo sugar patient evolo thangum intha manasu. Naanum satharana manusi thane .

    • @SenthilVasanthi-n6o
      @SenthilVasanthi-n6o 4 месяца назад +1

      @@peteryazhiniofficial naan ungala encourage pannurathuku sonnen. Enaku ungala maari en hus maarina nalla irukunnu thonunuthu athaan msge potten. Sorry ☹️.

  • @imsurgsimbu4581
    @imsurgsimbu4581 4 месяца назад +6

    19:56 Yaru Ka.. Nee😂😂😂...

    • @MohanrajS-tq1cx
      @MohanrajS-tq1cx 4 месяца назад

      Enga sister than bro rendu perum 😂

  • @fazeelan
    @fazeelan 4 месяца назад +1

    இதுக்கு பேசாம முரட்டு சிங்கிள் ஆக இருப்பது மேல் 😂😂

  • @monishas3504
    @monishas3504 4 месяца назад +7

    everyone expect their husband to spend some time atleast 5 mins a day. That is the meaning of those phone calls they longed for. And I accept that they have works and commitments, but we women too are working and doing household chores , sharing the same commitments. But we work for whom, our family, wen u can't spend time oly 2 or 5 mins to talk, then wats the purpose of running for jobs ?

  • @muneeswarirameshmuneeswari207
    @muneeswarirameshmuneeswari207 3 месяца назад

    This girls are in so much dreams they are not in reality their husbands are really great, namakku vachathu ellam mudilana kooda onnum panna mattanga

  • @kavithakavikrish1423
    @kavithakavikrish1423 4 месяца назад +19

    Aaaaaaaaarrrriiii anna fan love u bro

  • @tamilarasik-bg1si
    @tamilarasik-bg1si 4 месяца назад

    Aaarrrriiii bro❤❤❤❤❤

  • @925sp
    @925sp 4 месяца назад +23

    Ladies need to understand that situations, priorities, and responsibilities change.

  • @DineshKumar-x9k3g
    @DineshKumar-x9k3g 4 месяца назад

    super 😄🤝👏

  • @george983
    @george983 Месяц назад

    14:40 min>> Dei Onion itha paathada unaku spark adichathu da..

  • @notedone4278
    @notedone4278 4 месяца назад +1

    1:51 😂😂😂

  • @NajaDhiya
    @NajaDhiya 2 месяца назад

    𝐒𝐮𝐩𝐞𝐫❤

  • @Papa__editz10
    @Papa__editz10 4 месяца назад +1

    Next week im waiting or episode💝

  • @VikiViki-iy8tu
    @VikiViki-iy8tu 4 месяца назад +3

    Harshini❤vikneshan

  • @Aarthinila
    @Aarthinila 4 месяца назад +2

    Meena sister oda promo Pathathula irunthu intha vdo kaga waiting🎉❤

  • @Saro18973
    @Saro18973 4 месяца назад +7

    Robert meena 💞💞💞💞💞👍👍👍👍👌👌👌congrats

  • @hameedhabeevi722
    @hameedhabeevi722 3 месяца назад

    Respect husband....yellaaam thaanaa varum......be patient...

  • @Gokul9681
    @Gokul9681 4 месяца назад +2

    Now Your program is good . keep continuing

  • @Jothika13
    @Jothika13 3 месяца назад

    Santhiyava un name theriyala d
    But Bharath university clg thana pa romba varushathuku apram unna pathan shorts la pathutu unaka than full episode pathan 😅

  • @ganesank6771
    @ganesank6771 3 месяца назад

    Nice

  • @daredevils8680
    @daredevils8680 4 месяца назад +1

    Oh my god that s why 90s kuds gate. Marriage life

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 4 месяца назад +6

    ராபர்ட் மீனா சூப்பர்

  • @mmlakshmivasanth-vb4pz
    @mmlakshmivasanth-vb4pz 4 месяца назад +16

    Honeymoon illa. Family tour

  • @lailairshath4579
    @lailairshath4579 4 месяца назад +16

    Nanla evlo nalla wife nu ipa tha theriyuthu.....

  • @peteryazhiniofficial
    @peteryazhiniofficial 4 месяца назад +5

    Pappukutti in thumbnail pic🤭💋💜

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 4 месяца назад +5

    interesting.....super topic....

  • @Rajkumarpakki11
    @Rajkumarpakki11 3 месяца назад

    கள்ளகாதலி எந்த சிரமம் இல்ல 😊😊😊

  • @SelviGald
    @SelviGald Месяц назад

    Yarlam V2la poitu sanda potanganu teriala, ithula pesitu

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 4 месяца назад +5

    Love vera life vera purinjikungo

  • @Levichristi828Levichristi82
    @Levichristi828Levichristi82 4 месяца назад

    Hi nithiya sai unna romba varusham kalichi intha videola pathen di.. Suppose intha msg patha reply panu di... By thamari....

  • @kayathrik2654
    @kayathrik2654 4 месяца назад +25

    That black saree🤦🏻‍♀️
    Irritating🤮

    • @chanlee6254
      @chanlee6254 3 месяца назад +1

      Hubby looks like a baby version of Anirudh , the way she talks is irritating , almost sounds like his mother , very condescending & rude

  • @SivaisDecode
    @SivaisDecode 4 месяца назад

    டேய் என்னடா ஷோ பன்றிங்க சென்சார் போர்டு க்கு இந்த ஷோவ போட்டுக் காட்டினிங்களா இல்லையா 😢😢😢😢

  • @iswaryalakshmi1249
    @iswaryalakshmi1249 4 месяца назад +5

    Emma black saree unakku kulanthai poranthalum ipdi than ni irupina kulanthai pethukatha ma romba kastam

  • @janakipurushothaman3425
    @janakipurushothaman3425 4 месяца назад +1

    Really the men are so pitiful 😢

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 4 месяца назад +1

    ,,,,"" Arnab Goswami should listen this carefully,,,,,What all he failed to do,,,

  • @kalibulla788
    @kalibulla788 2 месяца назад

    Hi aari brother

  • @ARISEANDSHINE-of9tm
    @ARISEANDSHINE-of9tm 4 месяца назад

    🎉❤

  • @Arvindkumar-xj2ej
    @Arvindkumar-xj2ej Месяц назад

    20:13

  • @krishkarthick8106
    @krishkarthick8106 4 месяца назад +13

    Troll panna semma content😂😂😂

    • @SaranyaGunasagaran
      @SaranyaGunasagaran 4 месяца назад +2

      Why everything needed to be trolled nowadays, can't you create a content, genuinely asking

  • @நட்புதமிழ்
    @நட்புதமிழ் 4 месяца назад +15

    பெஸ்ட் நைட்டை காதலிக்கும் போது பன்னினால் அதில் ஆர்வம் ஆசை இருக்காதே வேண்டாம் என்றுதானே சொல்லுவான் அதை புதிசாக பார்ப்பவனுக்குதானே ஆசை அதிகம் இருக்கூம் எப்போட பார்ப்போம் செய்வோம் என்ற ஆசை அதிகரிக்கும் இது லவ் பன்னும் போது எல்லா ஓலையும் செய்தால் எப்படி ஆர்வம் வரும்

    • @Afroootamilganadance
      @Afroootamilganadance 4 месяца назад

      @@நட்புதமிழ் crt🤣🤣🤣than sister🤣🤣🤣

  • @Kayal681
    @Kayal681 4 месяца назад +1

    Kalimuthu Anna avanga Yenga Clg 1yr senior Anna...

  • @dineshraaky5439
    @dineshraaky5439 4 месяца назад

    Intha karumatha parthale kalyana aasa poiru pola

  • @Ashok-j8g4z
    @Ashok-j8g4z 4 месяца назад +14

    It sjows men got mature once they got married and shifted their mindset from love mode to responsible family head and run for it. However, women live in dreamland and expect their husbands to act like lover the way they were before marriage. Women must shift their mindset from lover mode to house minister to run their life smoothly.

    • @prathyusharao1339
      @prathyusharao1339 4 месяца назад +4

      @@Ashok-j8g4z It also shows that... After marriage, men stop showing interest on their wife assuming that she would not leave them bcoz of those three knots... In simple words, they take her for granted... Girls see the responsible n loving side of the man while in love... As u said, if the problems r due to the shift of a man's mindset from love to responsibility... Then better change that man's mindset...

    • @prathyusharao1339
      @prathyusharao1339 4 месяца назад +1

      One example being... Let's say u buy a doll bcoz of it's soft texture, beautiful color... N if that doll changes her texture and color post ur purchase..
      Will u be ok with it? Man or woman love each other bcoz of the way they were during that loving phase... If those traits get changed post marriage, how do u expect them not to complaint... I am not supporting only women... It's for those partners who change their traits n behavior post marriage as compared to during the love phase

    • @chanlee6254
      @chanlee6254 3 месяца назад

      @@prathyusharao1339 men take their wives for granted , look at the audacity of the man, husband is sweaty , with bad breath , tattered bermudas, run down tshirt , digging the nose , smelly feet , yet wives should dress up like actress , for husband to get into mood , yenna koduma sir idhu ?

  • @N2NCars
    @N2NCars 4 месяца назад +3

    Honeymoon family ponavange couple - family dan yosichu iruknum

  • @telugenaswasa352
    @telugenaswasa352 4 месяца назад

    yew TN yelarum kathal panitha katringala 😮😮😮😮😮.

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 4 месяца назад +11

    All men are matured but All ladies childish aa erkango 😭😭😭

  • @Ksss14
    @Ksss14 4 месяца назад +1

    Extend the timings pls

  • @sumaii3010
    @sumaii3010 4 месяца назад +20

    Block saree romba over

  • @ungalpriyamanathozhi6980
    @ungalpriyamanathozhi6980 4 месяца назад +14

    ellam pengalukke support panringa. nanum oru pen than. nan solren..indha aangal ellam pavam. indha ladies ellam edhu love nu puriyama pesittu irukkanga. ella ladies solrathu gift, surprise, v2u velai parkkanum, phone la pesitte irukkanum, but ladies kku oru natural irukkira mathri gents kkum oru natural irukkum. fmly vantha pin gents kku love kuraiyathu. commitment adhai velikatta vidama vaichu irukkum.
    my thought idhula partha 99% gents true va love panranga. ladies extremely think panranga. amma v2la irundha irukkanum solranga. adhe mathri gents sonna nammala yetthukka mudiuma. avanga amma than avangalukku ella velaium seinchu kuduppanga. neenga appadiya irukkinga. ladies mattum amma v2la irundha mathri irukkanum na appo gents?????????

    • @nazeemgani505
      @nazeemgani505 4 месяца назад

      @@ungalpriyamanathozhi6980 yes pavam

    • @monishas3504
      @monishas3504 4 месяца назад

      @@ungalpriyamanathozhi6980 everyone expect their husband to spend some time atleast 5 mins a day. That is the meaning of those phone calls they longed for. And I accept that they have works and commitments, but we women too are working and doing household chores , sharing the same commitments. But we work for whom, our family, wen u can't spend time oly 2 or 5 mins to talk, then wats the purpose of running for jobs ?

  • @soniyasaravananmaya2315
    @soniyasaravananmaya2315 4 месяца назад +1

    Black saree konjam mariyathai ya pesi iruklam, Avan Evan nu private ah pesiklam ana oru show la paka nalla ila, una thavara yellarum nalla pesunaga

  • @AbinayaBAbi
    @AbinayaBAbi 4 месяца назад

    Robert ❤Meena

  • @sasikala8695
    @sasikala8695 4 месяца назад +4

    Inga pesina aththana perum appadi pesalai anga kuttitu pokalai Atha vangi tharalainu sollranga nanum love pannithan mrg panninen mrg aana one week LA etho kolai pannavana police thedi kandu pudichu jail LA pottuta kadamai mudinjuthunu iruppangala antha Mari ena avan family laum en family laum Matti viddu avan pattuku suthidu irukkan nanlam entha tv LA poyi solli Ala ayyo ayyo😂

  • @vinothm5003
    @vinothm5003 3 месяца назад +1

    Yaarum purushanukku mariyathai thara mattenguranga 😂😂😂

  • @nithyasairupesh8933
    @nithyasairupesh8933 4 месяца назад +1

    🎉

  • @Afroootamilganadance
    @Afroootamilganadance 4 месяца назад +5

    விட்டால் இவளுக ஓக்குற கதை கூட சொல்லுவாங்க போல 🤣🤣🤣

  • @Ajh12-6...
    @Ajh12-6... 4 месяца назад +13

    Arrenge marriage is best..... New ah arimugamagiii onna palagi purinchu santhosam antha santhosathikku kedacha oru pokkisham ah oru papa..... Papa kaga odanum athula um oru sugam❤

    • @SenthilVasanthi-n6o
      @SenthilVasanthi-n6o 4 месяца назад +2

      @@Ajh12-6... Love mrge than best

    • @Ajh12-6...
      @Ajh12-6... 3 месяца назад +1

      @@SenthilVasanthi-n6o that's your opinion

    • @nomad5299
      @nomad5299 3 месяца назад +1

      I agree

    • @cutesweety3757
      @cutesweety3757 2 месяца назад +3

      Arrange marriage people dont have any choice. Veetla jaadhi paathu status paathu jadhago paathu dowry kuduthu stranger ah kalyano paneetu theriyadha aal kuda kolandha pekaradhella oru perumai ah? Asingo

    • @SenthilVasanthi-n6o
      @SenthilVasanthi-n6o 2 месяца назад +4

      @@cutesweety3757 ama neenga solutathu correct. Love mrge than correct. Naan en vazkaiya tholatchittu arrenged mrgela ipo feel pannuren. Love mrge panirukalannu. Atha vida ஆணோ penno thalaiezhuthu nalaruntha mrge life nallarukum

  • @dhanakodimani4783
    @dhanakodimani4783 2 месяца назад

    90% instagram follower seekers

  • @myworldmylife1952
    @myworldmylife1952 3 месяца назад +1

    Ada loosungala...sandai illama...nemmadhiya life pona pothum nu nenaikkama.....love u...miss u... status nu😮😮😮😮ungala yellam daily kudichitu adikkiravana matti irukkanum apo therinji irukkum😢

  • @baskiesview4784
    @baskiesview4784 4 месяца назад +16

    பாதிக்கு மேல எல்லாம் லூசா இருக்கு😂 ஒரு மணி நேரம் கேட்டை திறக்க மாட்டீங்களா மேடம் நீங்க

    • @KARSALAJESUS
      @KARSALAJESUS 4 месяца назад

      @@baskiesview4784 Avanga sry keturukalame...

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 4 месяца назад +3

    Andha anna ivalav Vela seirara??? Nama vetla?😢

  • @thamizhmani.d2303
    @thamizhmani.d2303 4 месяца назад +13

    After 5.30 lady very irritating speech

  • @lokeshr763
    @lokeshr763 4 месяца назад

    Ithukalam kuduthu vachi irukanum

  • @lakshmananthangamani3694
    @lakshmananthangamani3694 4 месяца назад +11

    Lungi boys Surender

  • @onemaster8133
    @onemaster8133 4 месяца назад +5

    என்ன இப்படி இரங்கிட்டான் இந்த பொருக்கி விஷ்ணு .. ஊரே நாருது