திருமணத்தில் யார் கை ஓங்கி இருக்கிறது பெண் வீட்டார் vs ஆண் வீட்டார்| VaaThamizhaVaa | EP4 | S4 |Aari

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #kalaignartv #vaathamizhavaashow #aariarjunan #season4 #vaathamizhavaakalaignartv #talkshows #marriage #wedding #bride #groom #weddingday #couplegoals #weddingideas #bridefamily #groomfamily
    Topic: திருமணத்தில் யார் கை ஓங்கி இருக்கிறது
    பெண் வீட்டார் vs ஆண் வீட்டார்
    திருமணத்தில் யார் கை ஓங்கி இருக்கிறது பெண் வீட்டார் vs ஆண் வீட்டார்| Vaa Thamizha Va | EP-4 | S4 | Aari | Kalaignar TV
    ஞாயிறு காலை 9:00 மணிக்கு உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Season 4 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 9:00 PM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartv
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...
    Whatsapp : whatsapp.com/channel/0029VaWBdR2Fy72BTqileT20

Комментарии • 194

  • @Marvelearth-tk7fe
    @Marvelearth-tk7fe 29 дней назад +623

    யாரிடம் பணம் நிறைய இருக்கிறதோ, அவர்கள் கைதான் ஓங்கி இருக்கும்

    • @RevathiSathiyamoorthi
      @RevathiSathiyamoorthi 29 дней назад +22

      @@Marvelearth-tk7fe kidaiyathu sis en mamanar kitta innaiku varaikum oru 10,000 kooda Kaila kidaiyathu ana avaru en kalyanathula engala romba torture Pannunaru ipo varaikum torture panraru

    • @thilagasuresh4438
      @thilagasuresh4438 29 дней назад +5

      True

    • @CharukesiArunraj
      @CharukesiArunraj 29 дней назад +7

      Exactlyyy 🎉🎉🎉

    • @mahalakshmi106
      @mahalakshmi106 28 дней назад +3

      Correct

    • @selvaselva3646
      @selvaselva3646 27 дней назад +7

      சரிதான் சார் , இருவீட்டாரிடம் பணம் சமமாக இருக்கையில இந்த காலத்துல பெண் வீட்டார் கைதான் ஓங்கி நிற்கிறது

  • @muthuswamyu4862
    @muthuswamyu4862 28 дней назад +113

    திரு. ஆரி அவர்கள் இதே மாதிரி நிதானமாக, பொறுமையாக நடத்தினால் பெருமையாக இருக்கும். நன்றி.

  • @hra345
    @hra345 29 дней назад +93

    ஆரி மிகவும் எளிமையான முறையில் நிகழ்ச்சி யை சுவாரஸ்யமாக நடத்துகிறார்.....

  • @aaminafathimaa
    @aaminafathimaa 29 дней назад +40

    Aari superb hosting 👏 👌.

  • @deenbeckkam2100
    @deenbeckkam2100 27 дней назад +18

    கல்யாணத்துக்கு முன் மாப்பிள்ள வீட்டார் கல்யாணத்துக்கு பிறகு பெண் வீட்டார்

  • @WolverineSabari
    @WolverineSabari 29 дней назад +60

    Most Popular Bigg Boss Tamil Contestants 👇
    No.1 Aari Anna 🦁❤👑🔥

  • @New_spective
    @New_spective 29 дней назад +19

    This week Aari seems to enjoy and do it with a smile on his face .. way to go! Great to see his hosting excellence!

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 28 дней назад +42

    Age 25 than என்று சொல்லி பேசிய பெண் யதார்த்தத்தை விட்டுட்டு கற்பனை உலகத்தில் இருக்கிறார்கள்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 29 дней назад +66

    பெண் வீட்டார் - சிலந்திகள்
    ஆண் வீட்டார் - பூச்சிகள்.. பணம் இருக்கும் போது ஒரு மரியாதை.. பணம் இல்லாமல் இருக்கும் போது ஒரு மரியாதை..
    இது தான் உலக நியதி😢😢

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 25 дней назад +4

      அப்புறம் எதுக்கு பணம் இருக்குற இடமா பொண்ணு தேடுறீங்க. பணமும் வேணும் , அழகும் வேணும், பொண்ணு அடங்கியும் போகனும். ஏழை பொண்ணா, அழகை குறைச்சலா இருந்தாலும் குணவதியா பொண்ணு தேடுங்க

    • @manomano-uv1bx
      @manomano-uv1bx 24 дня назад

      Nanga antha mathery ponnu than theduroom engalluku kaasu panam mukkiyam ila nalla Manasa erunthu pothum

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 24 дня назад

      @@manomano-uv1bx good.

    • @ravivarman7913
      @ravivarman7913 24 дня назад

      ​@@anonymousanonymous8540அதே தான் உங்களுக்கும் வரதட்சணையும் வாங்க கூடாது மாப்பிள்ளை வசதியாகவும் இருக்கனும் அழகாவும் இருக்கனும் கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது...இது மட்டும் என்ன நியாயம்

  • @WolverineSabari
    @WolverineSabari 29 дней назад +23

    Makkal Thalapathy Aari 🔥👑❤

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 28 дней назад

      @@WolverineSabari மக்கள் தளபதி முதல்வர் ஸ்டாலின் மட்டுமே புரிஞ்சிதா

  • @WolverineSabari
    @WolverineSabari 29 дней назад +34

    Aari Fans Hit Like Here...!! 👇

  • @priyadarshini5189
    @priyadarshini5189 29 дней назад +13

    Wow. …Chief guest is Spartan detective- Shankar sir..
    Great awareness!!

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 29 дней назад +24

    சொத்து இருந்தால் தான் கல்யாணம்.

  • @Imanc
    @Imanc 29 дней назад +3

    25:21 excellent counter argument by Aari. Well done brother!!

  • @beaulah9097
    @beaulah9097 28 дней назад +7

    ஆண் மகன்,குடும்பம் நடத்த வருமானம் வேண்டும்.பெண், குடும்பத்தில் பொறுப்போடு செலவு செய்து , நல் வழியில் நடத்த தெரிந்திருக்க வேண்டும்.

  • @user-xp1mc7op5w
    @user-xp1mc7op5w 28 дней назад +4

    உண்மையாவே நான் கலரு ஹயிட் இரண்டே எதிர் பார்த்தேன் அவர் எதிர்பார்த்ததுனால ஒழுங்கான ஒரு புரிதல் இல்லை... 🥹❤️

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 29 дней назад +26

    15:37 intha thambi intha comment paatha , yappa thambi nee polachukuva yaa,, seekramaa marriage aganum nu pray pannikren😂😂❤❤❤

    • @rnrm6617
      @rnrm6617 29 дней назад +5

      Tnx 😂 dude

  • @sudhagarnoora7186
    @sudhagarnoora7186 29 дней назад +10

    பாருங்க இந்தியாவுல ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் முடிச்சுக்கு தான் இருந்தா நாங்கள் விருப்பப்படி கல்யாணம் முடிக்கிற ஆகா இருந்தா விரும்பிய ஒருவரை கல்யாணம் முடிகிறதா இருந்தாலும் அந்த எவ்வளவு எடை போட்டுப் பார்க்கிறார்கள் பாருங்க ஒரு ஆண் கல்யாணம் முடிஞ்சிருந்தா அவனுக்கு சொத்து மதிப்பு எவ்வளவு அவனுக்கு என்ன விருப்பம் என்ன ஆணி வேற அத்து வேற ஒன்னு ஒன்னா ஒன்னு ஒண்ணா ஒன்னு ஒன்னா கனிக்கு எடை போட்டு ஒரு தங்க கோல்ட் வாங்குற மாதிரி எடை போட்டு பாக்குறாங்க ஒரு பெண்ணுடைய கொள்கையை ஆண் புரிந்து கொள்ள வேண்டும் ஆணுடைய கொள்கையை பெண் புரிந்து கொள்ள வேண்டும் அவர் தொழில் செய்கிறாரா பெண் படிச்சு இருக்காங்களா இல்லையா அவங்க தொழில் செய்கிறார்களா ஓகே படித்தாலும் தொழில் செய்யணும் படிக்காவிட்டாலும் தொழில் செய்யணும் கண்டிப்பா இருவர் உழைத்தால் தான் இந்நாளில் பசி தீரும் என்ற வரியை கவிஞர் எழுதி வைத்திருக்கிறார் அவர் உழைப்பாளியும் ரெண்டு பேரும் உழைப்பாளியாக என மட்டும் தான் பார்க்கணும் அவர்கள் இருவரும் உழைத்து குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்தாலே அது நல்ல ஒரு குடும்பம் ஆனால் இலங்கையை பொறுத்தவரை அப்படி எல்லாம் கிடையாது மாப்பிள்ளை வீடாக இருக்கட்டும் பெண் வீடாக இருக்கட்டும் சொத்து மதிப்பு கேட்பது கிடையாது அந்தக் குடும்பத்தில் அந்தப் பெண் சமைக்க தெரியுமா வேலை செய்ற பெண்ணா வேலைக்கு போற பெண்ணா பெண் வீட்டார் கேட்கிற கேள்வி மாப்ள பையன் வேலை செய்கிறாரா அது மட்டும் தான் கேள்வியே இந்தியாவில் அளவுக்கதிகமான பணம் சொத்து 10 தலைக்கு மேல குவிந்து போச்சு அதுதான் இன்னைக்கு பெண்கள் ஆண்கள் எல்லாம் மீடியா வரையில் வந்து உட்கார்ந்து இருக்காங்க இப்படி ஒரு மீடியா கேள்விகளை இலங்கையில் பார்த்திருக்கீங்களா எங்கேயாவது ஆண் பெண்களை உட்கார வைத்து சொத்து மதிப்பு திருமணத்துக்கு முன் திருமணத்துக்கு பின் விவாகரத்து இந்திய வரையிலும் இப்படி உலகமே பாக்குற அளவுக்கு இந்திய பெண்கள் ஆண்கள் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இந்த மீடியாவுக்கு வாரது பிரச்சனைகளுக்கு எனக்கு உன்னை கல்யாணம் முடிக்கிறது ஒரு பெண்ணாக இருக்கட்டும் கல்யாணம் முடிக்கிற ஆணாக இருக்கட்டும் வருஷத்துல ஒரு மாசத்துல ரெண்டு மாசத்துல விவாகரத்து அது இன்னொரு மனிதனோட வாழ்ந்துகிட்டு இருக்கும் எந்த அளவுக்கு பணம் பத்தும் செய்யும் பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்

  • @nithyaphurrnesh3316
    @nithyaphurrnesh3316 28 дней назад +5

    12.45 Pink T.Shirt sama cute

  • @dheetcham.r1621
    @dheetcham.r1621 21 день назад +1

    I like the event manager's speech.

  • @mohamedajmal1960
    @mohamedajmal1960 25 дней назад +3

    Tv show kaha ipdi peslam.. but reality ponnunga than pavam

  • @Riyacreations917
    @Riyacreations917 29 дней назад +8

    Ari super ❤❤

  • @rajuponnusamy1008
    @rajuponnusamy1008 25 дней назад +2

    அய்யா அ.திருநாவுக்கரசு அவர்களின் பேச்சு அருமை, உண்மை
    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @manishaanbu302
    @manishaanbu302 26 дней назад +3

    Really super speech 🎉

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 23 дня назад +1

    உண்மைதான். எனக்கு தெரிந்த பெண்ணிற்கு நிச்சயம் ஆகி இருந்தது. மாப்பிள்ளையை பற்றி நன்றாக கேட்டீர்களா என்ற தெரிந்த ஒருத்தர் கேட்டார். அவர் செய்யும் ஆபீஸில் போய் கேளுங்க என்றார். போய் கேட்டோம் நல்ல பையன் என்று கூறினார்கள். நாங்களும் அந்த தெரிந்துவரிடம் விவரம் கூறினோம். அந்த பையன் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து இருவரும் சேர்ந்து பைக்கில் போகேம்போது விபத்தில் இறந்து விட்டார். அந்த பையனுக்கு கால் கை மற்றும் கண்ணில் அடிபட்டு காயம் ஏற்பட்டு விட்டது. இரண்டு காலில் பிளேட் வைத்துள்ளார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்து தையல் போட்டுள்ளார் . இவற்றையெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் மறைத்து விட்டார். அதன் பின்னர் கல்யாண தேதியை குறிக்கவில்லை.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 23 дня назад +6

    வீட்டுக்காரர் தண்ணிஅடிச்சா கண்டிக்கும், கோவித்துக்கொள்ளும் மனைவிகளில் எத்தனை பேர் தன் கணவன் லஞ்சம் வாங்கி அதில் நகை, பட்டுப் புடவை வாங்கித் தருவதை கண்டிக்கிறார்கள் (அல்லது கோவித்துக் கொள்கிறார்கள்?)

  • @user-em1wu2vo8o
    @user-em1wu2vo8o 27 дней назад +6

    26:41 😂😂😂

  • @factcheckmedia146
    @factcheckmedia146 7 часов назад

    I'm from Kerala, and I was under the impression that this TV program aired four years ago. While I can't speak for everyone in Kerala, I personally believe that the key to a happy relationship is mutual understanding between partners. Things like money, beauty, and health are temporary, but love and understanding are what truly matter.
    Of course, we all need money and good health, but would you leave your partner if they lost their job after marriage? The same goes for beauty and health.
    It's truly disheartening to hear that dowry is still being discussed in 2024.

  • @unicorndiva1357
    @unicorndiva1357 3 дня назад

    The host is cute 😂

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 29 дней назад +6

    Parents than epo ellam wrost avangala than marriage nadakala Nan adichi sollran

  • @beaulah9097
    @beaulah9097 28 дней назад +10

    எல்லாம் பார்த்தும் ,மனம் பொருத்தம் ஆகவில்லையென்றால் என்ன செய்வது??????????

  • @nithis7495
    @nithis7495 26 дней назад +2

    ஆ ரி அண்ணா சூப்பர் ஹோஸ்டிங் 🙏

  • @inzcreationz20
    @inzcreationz20 29 дней назад +6

    12:30 Uruttu Ellaame Uruttu

    • @aroulrouvier7846
      @aroulrouvier7846 24 дня назад

      Enakku 42 enakku maximum 10age différence erundha OK.
      Ponnu vedu konjam wealth avanga parents avangala parthukura madhiri kudumbhama irukkanum.
      Appo than (rendu perum) avanga kuda nalla nembhathiya vazha mudiyum.
      From France
      Religion no request
      Cast no request
      Konjamavadhu ounmaiya erukkanum avangalum avanga family yum

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 29 дней назад +7

    Innum sila aandugalil thirumanam endra ondrai bike car sales Pola aagividum.enbadhu dhaan maari irukkum

    • @samirm8564
      @samirm8564 26 дней назад +1

      India la. Other countries la illa. Boomer generation (1945-1965) born people are curse of India. Ivangla thaan innaiku marriage ipdi aki irkk.

    • @mayavi93
      @mayavi93 8 дней назад

      Guys 😂, stop being brainwashed into blaming boomer people.
      I don't understand why you are mocking the boomer people. The same will happen to us. Mocking a generation is a very bad thing.

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 29 дней назад +22

    அந்த checked shirt 2k kid சின்ன பையன் 23 வயசுலயே கல்யாணத்துக்கு இவளோ ஆர்வமா இருக்கான்.ரொம்ப சின்ன பையன் இவளோ காஜியா இருக்கான்.

    • @rnrm6617
      @rnrm6617 29 дней назад +5

      😂

    • @rnrm6617
      @rnrm6617 29 дней назад +8

      ஆமா bro அவன் ரொம்ப காஜூ😂

    • @sathyaanbu8299
      @sathyaanbu8299 29 дней назад +3

      @@rnrm6617 kusumbu yaa😂😂

    • @kumarblore2003
      @kumarblore2003 21 день назад

      அதுமாதிரி பேச சொல்லியிருப்பார்கள்.

    • @kanitha5514
      @kanitha5514 8 дней назад

      25 வயதில் திருமணம் சரிதானே அதுக்கு ஏன்டா கலாய்க்குறீங்க

  • @viswasamgiri143
    @viswasamgiri143 25 дней назад +3

    11:25 அந்த 60 அடி கூந்தலை கொஞ்சம் இறுகி கட்டி வைத்து வந்து இருக்கலாம் நிகழ்ச்சிக்கு 😂

  • @AnithaManikandan-l3k
    @AnithaManikandan-l3k 24 дня назад +1

    ஆரி புரோ ❤❤

  • @betsychristina3509
    @betsychristina3509 23 дня назад +1

    Yes women expect money but men expect women who look like actresses and models...thats the real expectation. This is the real reason for delay in marriage. Women with dark skintone still struggle to find good partners. And its important for women's side to check and recheck the guy or else its over for the girl but guys easily go and marry women again who are very much younger. And as the age goes up everything is acceptable thats very true.

  • @alltimefoodchannel9583
    @alltimefoodchannel9583 29 дней назад +3

    Detective officer ku claps makkal panavillai,late responsibility

  • @senthil9563
    @senthil9563 20 дней назад +3

    ஒரு காலத்தில் மாப்பிள்ளை வீட்டாரின் செய்த அட்டகாசத்தை தற்போது மாப்பிள்ளைவீட்டார் வட்டியோடு அனுபவிக்கிறார்கள்

  • @rajasubarajendiran160
    @rajasubarajendiran160 25 дней назад +1

    Varam vendum

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 22 дня назад

    அருமையான பதிவு

  • @praveenrnnurse9400
    @praveenrnnurse9400 26 дней назад +6

    15:15 மிக சிறந்த உருட்டு. I can’t get over of it ROFL 😅 I can’t believe you earn 30 to 40,000 after completing your bsc 😅.

    • @rnrm6617
      @rnrm6617 25 дней назад

      விட்டுல உக்காந்துட்டு சும்மா இருந்தா வராது சகோதரரே 😅😅😅😅😅

    • @praveenrnnurse9400
      @praveenrnnurse9400 25 дней назад

      @@rnrm6617 do you think Am I sitting at home. You should be aware what you spoke on social media being a nurse working as part time are you earning 30 to 40 k 🤣 do you think audiences are fool ?

    • @praveenrnnurse9400
      @praveenrnnurse9400 25 дней назад

      @@rnrm6617 do you know Mr.rnrm6617 do you think so am I sitting 🪑 at home 🏠

    • @murugajothi5322
      @murugajothi5322 24 дня назад

      Nursing la salary vangalam

    • @murugajothi5322
      @murugajothi5322 24 дня назад

      Unmai ya than solran

  • @JyothikaWhity
    @JyothikaWhity 28 дней назад +5

    Detective Shankar speech sema 👏

  • @madram2011
    @madram2011 8 дней назад

    Aari should learn and improve his hosting. Often he goes out of topic. 🙌👌

  • @zoraj1668
    @zoraj1668 27 дней назад +2

    2:43 influencer

  • @kamalagopinath65
    @kamalagopinath65 10 дней назад

    😂sper❤

  • @pooja-qd4hd
    @pooja-qd4hd 28 дней назад +2

    Hey sushi😍 ❤

  • @brjayasurya9839
    @brjayasurya9839 8 дней назад

    26:40 to 27:52 edha dha da twistu😂😂😂

  • @marzipan58
    @marzipan58 23 дня назад +2

    Does anyone know how to contact the detective at 30:40?

  • @VigneshKR-c3o
    @VigneshKR-c3o 25 дней назад

    Money is always important

  • @Jayanthi2614
    @Jayanthi2614 22 дня назад +1

    18:22 ada apdila illa ma naa athigama pesuven en husband romba silent athu tha pakka match 2perum pesite iruntha yaaru tha kekarthu... sandainu vantha kuda pesa vittu apram porumaiya bathil solluvaru paarunga cha naantha athigam pesiten mama sry ku keka thonum... 2perum vai vitta sandai athigama tha aagum

  • @AgilaAalimshalni
    @AgilaAalimshalni 22 дня назад +1

    Kannati Potta annava tiktokla paathurukka

  • @kjharshinicateringminieven496
    @kjharshinicateringminieven496 29 дней назад +16

    இந்த நிகழ்ச்சி மூலியமா பெண் பார்ப்பவர்கள் என்ன செய்யணும் மாப்பிள்ளை பாப் பார்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்னென்ன விசாரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம்

  • @revathis7710
    @revathis7710 29 дней назад +4

    Bro Coimbatore side ponu eduthinga na,,,,, vetoda mapilai yagavum poidanum.... Adhuvum list

  • @jaanudass6860
    @jaanudass6860 29 дней назад +1

    🔥🔥🔥

  • @sairam6313
    @sairam6313 2 дня назад

    27:18 😂😂😂

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 29 дней назад +24

    நகை பைத்திதியம் பிடித்த நாடு நம்மநாடுதான்

  • @allaboutinfo..9957
    @allaboutinfo..9957 29 дней назад +5

    6 feet lady LLB plus 12 extra degree all degrees pole oraayiram condition teeraatha expectations ipdiye pona agr bar aayi full time BAR le tha irukkum vaalkai .,.....ivlo condition potta no use teriaayda relationship le puthusa onnonnu purinjikitte therinjikkumbothe love koodum.... marriage vaalarathek but vaalkaiye marriage ah aakakoodaathu

  • @contentahkanom..1369
    @contentahkanom..1369 29 дней назад

    All the best for rathi and ranjini akka

  • @dreamerboy1670
    @dreamerboy1670 29 дней назад +1

    33.35 meesakaran thoonguran paa...avana yelupividunga

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 29 дней назад +2

    all panakkozhuppu. One more covid like situation and all destination weddings will stop

  • @user-qx2px3sg2q
    @user-qx2px3sg2q 29 дней назад +5

    super

  • @amutham2000
    @amutham2000 29 дней назад +2

    ஏண்டா! பழமொழியையே மாற்றிச் சொல்கிறாயே..
    வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்.. என்கிறதுதான் பழமொழி.
    அதென்ன வீடை?

  • @thilagasuresh4438
    @thilagasuresh4438 29 дней назад +2

    Money iruka pakkam tha oongi iruku

  • @AnnamayilAnnamayil-w1u
    @AnnamayilAnnamayil-w1u 21 день назад

    En thampiku ponnu irutha sollu ga sir😅

  • @AnnamayilAnnamayil-w1u
    @AnnamayilAnnamayil-w1u 21 день назад

    En thampiku ponnu irutha sollu ga sir

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 29 дней назад +10

    வேலையற்ற மனிதர்கள் தேவையற்ற பேச்சுக்கள்

  • @nishanthinishanthi-cd8en
    @nishanthinishanthi-cd8en 22 дня назад

    Yaarum blood test kekkala ... Athu thaan vital

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 29 дней назад +1

    20 nimida 🛢️ service Maru peyar kalyanam

  • @harihp654
    @harihp654 21 день назад

    Kalyanam asayae poidichu 😢

  • @harishankar-vy1mq
    @harishankar-vy1mq 24 дня назад

    Idhu fullah one side ah irukae . Pen veetar tha adigam soldranga ana ippo la maapla tha romba paavam sir.maapla veetla endha oru problem um face pannalaya . Marriage function mattum pathi tha pesaringa . Marriage ku aprm andha ponnu veetla vandhu pandratha pathi la yaarum yosikarathu illayae

  • @user-im9dz1kw6d
    @user-im9dz1kw6d 23 дня назад

    Thala epo va epadi na. Unum namba pora kakam en katha 😂

  • @joyjasline3428
    @joyjasline3428 26 дней назад

    Super🎉🎉🎉Sir 🎉🎉🎉.
    Definitely true caste is not a bar for true Love 💕 💕 💕 🎉🎉🎉

  • @ranjithkumarm-ie2xb
    @ranjithkumarm-ie2xb 23 дня назад

    Nai Katha nalla iruku😂😊

  • @divyas2178
    @divyas2178 15 дней назад

    4:23 adhu thappe ilaye ma

  • @vijayarajasekar1822
    @vijayarajasekar1822 26 дней назад

    North Tamilnadu la ,ponnoda salary 50% parents ku kodukanum nu demand iruku.
    Adhuvum pesunga.

  • @user-Naaz95
    @user-Naaz95 28 дней назад +3

    Indha blue colour saree aunty cringe

  • @mujipurrahman1497
    @mujipurrahman1497 24 дня назад

    Money வீட்டார்…😂

  • @rajthilak1989
    @rajthilak1989 22 дня назад

    Age25 nu pesina ponnu, time enakaga spend panina podhum nu expect panranu solra ponnu, padipu prachana illa, Age prachana illanu solra andha ponnukana comment idhu.
    Enaku terunjavanga payyan oruthar irukaru, age 42 irukum. Veedu soththu bathu iruku neraya. Padikala. Ana Civil work pani nalla sambarikraru. Time spend panuvaru. Kalyanam panika ready ah.

    • @AnanyaTittu
      @AnanyaTittu 21 день назад

      @@rajthilak1989 yow, age prachana illana adhuku oru nyayam venama? Un friend kelattu mundathuku ku 35 vayasuku mela pombala pathatha

  • @shivaram4279
    @shivaram4279 26 дней назад +1

    அங்கிட்டு உள்ள மூஞ்சி எல்லாம் பார்க்க முடியல.

    • @AnanyaTittu
      @AnanyaTittu 21 день назад

      ஆமா ஆமா இவரு பெரிய மன்மத குஞ்சு.

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 15 дней назад

    Mutal,ugkada,marrata,bakka,
    Vennum

  • @user-yi6ch4mp3n
    @user-yi6ch4mp3n 23 дня назад

    Ithellam irukuravangkalukku pongkada

  • @prakashmw4483
    @prakashmw4483 29 дней назад +2

    Marriage entru varum mothu mappilai veetar kaithan ongi nitkirathu

  • @friendstl1106
    @friendstl1106 22 дня назад

    Edhu yanna da puthu katha ya eruku👀... Ponnuku passangala yalla panni kutitu poganum ma ...adha mari namba nalla settle agi erukanum ma 😂...apo avanga yanna tha pannuvanga ...summa kaai visinu varuvangala 😂... Avalodha da passanga soli mudinchi😂... Vanga da Vali Nadu poidalam... Kudumba kuthu vilaku la ippo illa da 😂...yalla money ya tha eruku ...adhukum namba tha kudukanum money kalyanam panna...Ava Ava enga savura 😂yanna panna porom nu thariyama ...evainga yanna da na 😂😂😂

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 25 дней назад +2

    கலாச்சாரத்தை சீரழிக்கும் நிகழ்வு

    • @AnanyaTittu
      @AnanyaTittu 21 день назад

      படிக்காத பூ மரு

  • @sudhaseshadri7316
    @sudhaseshadri7316 22 дня назад

    Greedy this generation kids!

  • @MgpRock
    @MgpRock 20 дней назад

    🤑🤑

  • @raniraonivi6787
    @raniraonivi6787 24 дня назад +1

    Job - verification... Salary verification panradhula eanna thappu... Family Court pakkam poie paarunga eathana pasanga work details poi solli eanaathi marriage pannirukkaanga nu...
    After marriage job & salary details fake na neenga accept pannippeengala.. Sollunga..

    • @ravivarman7913
      @ravivarman7913 24 дня назад

      Neenga romba over ah conditions pottutu iruntha aprom ipdi poi soli tha marriage panuvanga..vera ena seiya soldringa

    • @raniraonivi6787
      @raniraonivi6787 24 дня назад

      @@ravivarman7913 poi solli kalaanam panradhu oky.. Verification panni poi nu therunja reject panniruvaanga.. After marriage na direct a Diverce nu povaanga.. Thevaya ithu ungaluku?

    • @ravivarman7913
      @ravivarman7913 24 дня назад

      @@raniraonivi6787 apdi la poga mudiyathu..pona avangaluku tha loss...1000 pesunalum second hand second hand tha. divorcees divorceee tha..first marriage ke mapila kikaikirathu kastam..ithula second marriage na solave vendam...media la katra mari ila reality..real life vera..yevlov nalaiku condition poda midiyum..oru stage la irangi vanthu tha aganum.vera valiye ila

    • @ravivarman7913
      @ravivarman7913 24 дня назад

      @@raniraonivi6787 independent womens thana nenga...aprom husbund evlov salary vanguna ungaluku ena😂😂😂

    • @raniraonivi6787
      @raniraonivi6787 24 дня назад

      ​​​@@ravivarman7913 eppavum independent aa irrukkanum la? Appo husband salary mukkiam la.. illaina avaraum sethu naanga kaapaarhanum... Appo Eanga independent senthupoiedum la 😂😂😂😂😂
      and then avar eangala vida kammi salary na divorce ku apparam naanga thaan maintenance kudu 31:06 kkanum... 😂😂 adhaan 😅😅

  • @Miniyav5
    @Miniyav5 27 дней назад +1

    Kalakitinga dindigul mk. Durai. 😂

    • @rnrm6617
      @rnrm6617 25 дней назад

      நன்றிங்க😅

  • @kalidasskuchirayar8021
    @kalidasskuchirayar8021 25 дней назад

    22:23 என்னடா வானவில் ஆக்கிட்டிங்க...😂😂

  • @pegin666
    @pegin666 27 дней назад +6

    என்னதான் பெண் சுதந்திர இருந்தலும் பெண் வேலைக்கு போனலும் போகலானலு சம்பாரிச்சலும் சம்பாரிகளானலு படிச்சிருந்தாலும் படிக்கலைன்னாலும் ஒரு பெண் தான் வீட்ல சமையல் பண்ணனும் அதுதான் அழகு அப்போ அப்போ பையன் ஹெல்ப் பணலாம் ஒரு பையன் சமையல் பின்னிட்டு இருந்த பொட்ட பையன் மாதிரி ஆயிருவான் 100 ரூ அ இருந்தாலும் ஆம்பள வெளிய பொய் சப்ரிப்பது தான் அழகு இல்லை அப்படி னு நிறைய பேர் நிறைய பேசலாம் நியம் படுத்தலாம் இட்டிலம் பேச நல்லதா இருக்கும் இதனால தான் நிறைய பிரச்சனை டிவோர்ஸ் இப்டி வருது ஒரு பையன் ஒரு வீடு வாங்க எவ்ளோ கஷ்ட படன்னு ஒரு இடம் வங்க பணம் சம்பாரிச்சு யாருனு தெரியாதவன் கிட்ட வாங்க பொய் எங்கியாவது லேண்ட் இருக்க கேட்டு அந்த லேண்ட் vilangam இருக்க னு எப்படி பாக்கிறது தெரியாம ரெஜிஸ்டர் ஆபீஸ் கு அலைஞ்சு அங்க அமௌன்ட் குடுத்து vilngam chek pni லேண்ட் எப்படி alakurathu யார கூப்பிட்டு alakanum தெரியாம எங்கிட்டவது கேட்டு தெரின்ச் alnthu ஒரு அட்வான்ஸ் போட்டு அந்த அட்வான்ஸ் பணத்தை அவங்க yamthma இருக்க அதுக்கு ஒரு பாத்திரம் அதுக்கு ஒரு செலவு அந்த லேண்ட் எப்படி எழுதி வன்குறது தெரியாம எழுதி வாங்குறதுல நாக்கு thlirum அப்றம் செலவு பன்னி வீடு vacha corrunt எடுக்க ஒரு வரி govrnmen ku கட்டணும் போர், வீட்டுக்கு காம்பௌண்ட் ku ஒரு வரி வீட்டுக்கு mela ஒரு ரூம் இருந்த அதுக்கு வரி ரெஜிஸ்டர் ஆபீஸ் ல ஒரு லஞ்சம் இப்டி வீடு வச்ச அதுக்கு30 லச்சம் 40 50 னு செலவாகும் ஒரு லோன் vru atha கட்டி முடிச்சு நெஸ்ட் அமௌன்ட் ரெடி pni பொண்ணு patha அவங்களுக்கு கார் bnk பேலன்ஸ் எல்லாம் இருக்கணும் அவங்க சமைக்க கூட மாட்டாங்க இப்டி இருந்த எப்படி குடும்பம் nala இருக்கும் எப்போவும் பெண் tha சமைக்கணுமா இதெல்லாம் கேக்க நல்லதா இருக்கும் எத்தனை நாள் ஆம்பள samipan 2 நாள் 3vathu நாள் அடி நடக்கும் வீட்ல இதனால் தா டிவோர்ஸ் இப்போ பொண்ணுகளுக்கு இதெலாம் ஈசி யா tha இருக்கும் ஒரு 10இயர் அப்புறம் பாருங்க எத்தனை விதவைகள் நம்ம tn la இருக்காங்க னு தெரியும் எத்தனை நாள் அம்மா அப்பா அண்ணா தம்பி பத்துக்குவாங்க நிறைய பொண்ணுங்க பையன் க கல்யாணம் பணமா இருப்பங்க இப்போல நிறைய பொண்ணுக offcer மாதிரி வாழனும் ஆசை padrnga யரு ரிஸ்க் எடுக்க தயற இல்லை பசங்களு சில பேர் அப்டித்தான் இப்போல பசங்க ரொம்ப கஷ்ட பட்டு சம்பாதிச் வீடு வாங்கி முன்னேற பசங்க இருக்கிங்க பட் அவங்க ஏஜ் 323435 ஆகும் அப்போ ஏஜ் அழகு mudi இப்டி நிறைய பாத்து அந்த பசங்கள பெண் வீட்டார் ரிஜெக்ட் பணிறாங்க
    லைப் la நம்ம என்ன செய்யணுமோ அது நாம்தான் செய்யணும் same டைம் லைப் இருக்கு ரிஸ்க் tha அது நம்ம தாண்டி வரணும் அப்போ தான் நம்ம லைப் ல கரெக்ட் ta இருக்கோம்னு அர்த்தம் atha விட்டுட்டு நம்ம எவ்ளோ தான் அப்டி இப்டி னு பேசணுனலும் என்னதான் செஞ்சாலும் லைப் கரெக்ட் ஆஹ் இருக்காது ஒரு நாள் பீல் பண்ணுவோம் அப்போ தான் elmm புரியும்

  • @suriyaprabhakar2994
    @suriyaprabhakar2994 23 дня назад

    Ithu elam ma poiii ivuga elam oru dimand tha vachu rukaga

  • @srisriv1503
    @srisriv1503 26 дней назад +1

    Caste important aari..puratchiya pesanum nu pesatha..kalapu thirumanathal vaazhkai savalaga tan pohum...be practical..

    • @MiaRosario-ur1wv
      @MiaRosario-ur1wv 21 день назад +1

      Ena saval iruka poguthu? Ungala mathiri aalunga importance kudukura Nala tha athu oru vishayamavae intha society la iruku. It has to be eradicated.

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 25 дней назад

    இவ்வளவு சமைக்காத ஆட்டிகிட்டு படுத்துட்டு இருப்பாங்க

  • @anandhimanimaran160
    @anandhimanimaran160 28 дней назад

    Unaku 23 dhana nambave mudiyala first andha paiyana nalla visarikanum

    • @rnrm6617
      @rnrm6617 25 дней назад

      😂 விசாரிங்க

  • @rajasubarajendiran160
    @rajasubarajendiran160 25 дней назад

    KPR sons ME civil. Age26. 23 :12:1988 rasi kumbam avittam natcharam mayiladurai

  • @kjharshinicateringminieven496
    @kjharshinicateringminieven496 29 дней назад +2

    கிரீன் கலர் பிளவுஸ் அல்டிமேட் ஃபேஸ் லுக்

  • @HaribalanNagamalai
    @HaribalanNagamalai 25 дней назад

    அந்தந்த சாதி எழுந்தது முதல் தூங்கும்வரை ஏன் சாகும் வரை
    பழக்கம் வழக்கம் வெவ்வேறு எனவே சமூக நீதி என்பது பாதைமாறாதது

  • @atheratetuber
    @atheratetuber 24 дня назад

    16:00..பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்கன்னு பெண் வீட்டார் இப்போ மாப்பிள்ளை வீட்டாரை கேக்கறாங்கன்னா அதில ஒரு நியாயம் இருக்கு...ஏன்னா பொண்ணுக்கு போடரோம் பொண்ணையும் போடரோம்.. மாமியாருக்கு போடணும்னா மாமியாரையும் போட்டுக்கலாமா?! ஏன்டா கேக்குறதுலயும் ஒரு நியாயம் வேண்டாமா டா?!