Neeya Naana 04/22/12

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Men Vs Women Series | The episode is about the institution of marriage and the relationship between Husbands & Wives.Opposites attract. Happy Vs Reserved Spouses. Guest Speaker is Dr. Shalini

Комментарии • 65

  • @mariaponniah390
    @mariaponniah390 6 месяцев назад +22

    இதில் மனநல ரீதியான பிரச்சினைகளும் இருக்கிறது. குழந்தைகளும், பெண்களும் பூவைப் போன்றவர்கள். மனதில் ஏற்படுத்தப்படும் காயங்கள், வளர்ப்பு முறை அவர்களின் குணங்களை உருவாக்குகிறது. அவர்களுக்குள் இருக்கும் இறுக்கத்தைப் போக்குங்கள். நிரம்ப அன்பைக் காட்டுங்கள். நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். ஆழ்ந்த உண்மையான அன்பினால் எல்லாவற்றையும் வெல்லலாம். Be happy!

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Месяц назад

      உங்கள் அழகிய எளிய சுத்த தமிழ் அவர்களுக்கு புரியாது நண்பா ;நீங்களும் "ஹம்மிங் பண்ணுங்கள்"

  • @user-mi8ep4qt9o
    @user-mi8ep4qt9o Месяц назад +9

    2024 la pakuravaga oru like poduga 🙋🏻😅😅🙋🏻‍♀️✨😉😊😊

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Год назад +105

    2023 ல் நடக்கும் புதிதானதாக போட்டால் நல்லது எதிர்பார்க்கிறோம்❤

  • @user-ee8kk9in2d
    @user-ee8kk9in2d 9 месяцев назад +7

    இயற்கை அமைப்பு என்பது எதிர், நேர் தான் இனையக்கூடியது. இது தான் பல காலம் நீடிக்கும். நாம் எப்படி தேடினாலும் இப்படி இனை சேர்க்க முடியாது. இதைத்தான் கடவுள் சேர்க்கை என்பது. இரண்டு பேச்சுக் குறைவானவானவர்கள் ஒன்று சேர்ந்தால் ஊமைக் குடும்பம் ஆகிவிடும். இப்படி எல்லா வகையிலும் எதிர் தன்மை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். தன் மனைவியை பாராட்டுவதை பலர் முன்னிலையில் செய்யக்கூடாது என்பது ஓளவையார் பாடல். இது கலியுகத்தில் சாத்தியக்குறைவாகும். அக்காலத்தில் முதியவர்கள் சொற்படி நடந்ததால் குடும்ப உறவு நிலைத்தது பிரிவு குறைவாக இருந்தது. தற்போது விவாகரத்து அதிகமாகி அதனால் பெற்றோர் உட்பட பலருக்குப் பாதிப்பு. இதை உதாரணமாகக் கொண்டு அடுத்த சந்ததி இதை விட மோசமாகி விடும். அதனால் இந்நிலை மாற வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.

  • @user-mi8ep4qt9o
    @user-mi8ep4qt9o Месяц назад +3

    RUclips pathutu vanthavaga like poduga 🙋🏻🙋🏻‍♀️✨😅

  • @MahiMahi-ok1rx
    @MahiMahi-ok1rx Год назад +19

    Introverts attendence🤩

  • @karbagambigaim2083
    @karbagambigaim2083 9 лет назад +10

    sema topic... i love this program...

  • @balagurunaathar
    @balagurunaathar 6 дней назад

    19:51 That akka after reading the caption, her mind voice about Vijay TV will be "aanalum nee nakkal ah akkul la vachikiittey suthura pa"

  • @kingjsingh9739
    @kingjsingh9739 9 месяцев назад +8

    பணம் குடும்ப வாழ்வை தீர்மாணிக்கிறது.

  • @Sasiachari
    @Sasiachari Месяц назад +1

    Anyone in 2024?

  • @Melodies-vt9hy
    @Melodies-vt9hy Год назад +19

    20:00 sema nakkal caption 😂

    • @barusathish
      @barusathish 7 месяцев назад +1

      Thank you. Naan gavanikkala😂😂

  • @gunaseeli7732
    @gunaseeli7732 Год назад +10

    Namma veedu mathiri neriya Peru irupanga 😂😅

  • @vikramviky8670
    @vikramviky8670 Год назад +6

    Very nice show

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Год назад +7

    கர்மா சார், பாக்கற எங்களுக்கு

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 Год назад

      naatukku thevayana waste manithargal ivargal including Gobinath, Gobinath oru mama velai paarkka fit anavar, itharkku Gobinath suicide pannikkalam

  • @karthiamma3360
    @karthiamma3360 Год назад +4

    Super super super

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 Год назад +11

    Nerya per ku magic la nadakradu la tragic a vena edachum nadaklam😂

  • @dheepikaganesan7643
    @dheepikaganesan7643 Месяц назад

    7:53 hello va😂

  • @ramaaramalingam
    @ramaaramalingam Год назад +2

    Mounasamy

  • @charmtantra
    @charmtantra Год назад +5

    Pathi peruku magic ila
    Vera Vali ilama adjust than

  • @SelvamSelvam-th2ue
    @SelvamSelvam-th2ue 8 месяцев назад +2

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉😊😮

  • @SAMPATHG-ym7xd
    @SAMPATHG-ym7xd Год назад +1

    Ll

  • @sharifamohideen8070
    @sharifamohideen8070 9 месяцев назад

    வெக்கங்கெட்டஜென்மம்

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 Год назад

    Gopinath oru jollu party

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 Год назад

    Gopinath oru vetkakedana manithar

  • @kavithatevi2817
    @kavithatevi2817 Год назад +6

    சைக்கோ மனைவி சைக்கோ கணவர்

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 9 месяцев назад

    Super ah poitu irundha program la, suddenly oru thevudia mundaya chief guest nu kutitu vandhu spoil pannitanga.

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад

    ஹம் பண்ணுறது என்றால் என்ன ?

    • @sreekevin525
      @sreekevin525 6 месяцев назад

      வாய்விட்டுப் பாடாமல் முனகலாகப் பாடுவது

    • @KINGBOYMINDVOICE0317
      @KINGBOYMINDVOICE0317 Месяц назад

      பாடலுக்கு முன்போ பின்போ வரும் ரகங்களே ஹம்மிங்.நண்பரே

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Месяц назад

      @@KINGBOYMINDVOICE0317 நன்றி நண்பரே

  • @mansourbabu2689
    @mansourbabu2689 10 лет назад +3

    mohan sir and shalini madam both are great and all time my favorite ne na guest

  • @aleeshbibinc6056
    @aleeshbibinc6056 10 лет назад +7

    there is a doll with yellow colour dress...

  • @adxgafgcg
    @adxgafgcg 9 лет назад +4

  • @mansourbabu2689
    @mansourbabu2689 10 лет назад

    mohan sir and shalini madam both are great and all time my favorite ne na guest

    • @asmithaearth2202
      @asmithaearth2202 Год назад

      Apptv

    • @malamariappan1180
      @malamariappan1180 Год назад +1

      சமூக அக்கறை கொண்ட
      டீம் நுட்பமாக (சமூகத்தின்
      முக்கிய மூலக் கூறான
      குடும்பங்களில் உள்ள
      முக்கிய அம்சங்களை
      ஒழுங்கு படுத்த) எடுத்து க்
      கொண்ட சீரிய
      முயற்சி யினை
      மனதார பாராட்டி
      வாழ்த்துகிறேன்.
      தொடரட்டும்
      சேவைகள்.
      கோடான கோடி
      நமஸ்காரங்கள்.

  • @nishanthir8590
    @nishanthir8590 9 лет назад +2

    Superb