Neeya Naana | நீயா நானா 05/13/12

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Men Vs Women Series | The episode is about Women who believe in God than Men. Guest Speakers are Loganayaki - Editor of Kumudham Snehidhi and Writer S. Ramakrishnan.

Комментарии • 147

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql Год назад +41

    இப்பெண்களின் பக்தியின் பெயரால் உள்ள மூடநம்பிக்கையால் தான் நாத்திகன் பிறக்கிறான்.

    • @saivigneshkrishnan418
      @saivigneshkrishnan418 Год назад +1

      Soaku Thala 😅😅😅 ivanga lam paavam 😅😅😅😅 pesaama ivanga saamiyar ah poidlaam

  • @express3327
    @express3327 Год назад +34

    அவரவர் மனசாட்சியின்படி நடந்தாலேபோதும் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் உணர முடியும் நம் மனசாட்சி தான் கடவுள் அன்பே கடவள். அன்பே சிவம். உண்மை. உழைப்பு உயர்வு போதும் அண்ணா .ஆனால் உலகத்தில்நேர்மையானவர்களைக் கண்டால் யாருக்குமே பிடிக்காது அதுதான் உண்மை இயல்பு நல்லவர்களுக்குக் கிடைக்கும் பரிசு அணாதை

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 5 месяцев назад +2

    God's faith is one kind of showing I'm perfect

  • @renukadevi5122
    @renukadevi5122 Год назад +15

    இதில் உள்ள எல்லா பெண்களையும் வேலைக்கு அனுபிட்டா இந்த பிரச்சினை எதுவும் இருக்காது

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад +37

    விரதம் இருப்பது உடல் உறுப்புகளுக்கு ஓய்வும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Год назад

      தீ மிதிப்பது, அலகு குத்திக்கொள்வது, மண் சோறு சாப்பிடுவது, இது எந்த வகையில் சரி?

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 9 месяцев назад

      Adhu engaloda nambkikkai enga kadavulum yarayum kaivittadhillai

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 9 месяцев назад

      @@seemychannelforvoice8343 ஒரு மத பண்டிகை தினத்தில் உடம்பில் சாட்டையால் அடித்துக் கொள்வார்கள்..அவரவர் மத நம்பிக்கை.

  • @rakirakesh808
    @rakirakesh808 10 лет назад +4

    S.Ramakrishnan .. very good speech.... both men and women should understand.

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 Год назад +3

    கண்மூடித்தனமாக பக்தியை வளர்த்து கொள்கின்றனர், மனித நேயம் அன்பு கருணை இவைகளை தனித்தனியாக பிரித்து கடைபிடிப்பது கூடாது; அனைத்தும் ஒருங்கிணைந்த சமூக பகிர்வு உடல் நலம் பேணல் எல்லாம் ஒன்று சேர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும், அதன் படி நடந்து கொள்ள வேண்டும், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

  • @kleelavathi5807
    @kleelavathi5807 День назад

    Good episode ❤❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +13

    அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். கடவுளை கும்பிட வேண்டிய அவசியமில்லை. தன்னுடைய கடமைகளை நேர்மையாகவும் மனித நேயத்துடனும் செய்தாலே அந்தப் பணிகளில் கடவுள் இருப்பார். முடிந்தால் கிராம் தேவதைகளையும் எல்லைச் சாமிகளையும் கும்பிடலாம். அன்பே கடவுள். நன்றி.

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Год назад +36

    சர்ச்சில் பாதிரியார்களை பார்த்து பாவமன்னிப்பு கேட்டால் பாவம் போய்விடும் என்று நம்புபவர்கள் திரும்ப திரும்ப தவறு செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும்.

    • @k.s.kavishsai-iiig91
      @k.s.kavishsai-iiig91 Год назад +2

      Q

    • @MCSPrakashV
      @MCSPrakashV 5 месяцев назад

      Church father-idam manippu kekka koodathu,entha kristhuvanum kadavulidam neradiyaaga pesalam,idaitharagar thevai illai.
      Apdi thirumba thirumba paavam seibavagal 3 kaaranagalukkaga seiyalam
      1.athai (kadavulai,kadavul solliyavattrai) avargal unmaiyena nambamal irukkalam
      2.bible solluvathai muzhumaiyaga purinthu kollathathal irukkalam
      3.mannippu poiyaaga ketpavargal or manippu kettu pin thangal istapadi vazhbavargal(thunigaramaanavargal)
      Bible ippadi paavam seibavargalai
      1.parithabamaanavargal endrum
      2.thangalai thangale yemattri kolbavargal endrum sollgirathu.
      Atharkaana palanai marumaiyil anubapargal.

    • @sundariyer3192
      @sundariyer3192 4 месяца назад

      ​@@MCSPrakashV... அப்போ சர்ச்சில் ஃபாதர்கள் வேண்டவே வேண்டாமா?

    • @gunsakerans8033
      @gunsakerans8033 4 месяца назад

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 8 месяцев назад +1

    இறைவனுக்கும் மனிதனுக்கும் இடைத்தரகர் தேவை இல்லை என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு. இறைவன் ஒருவனே. அந்த ஒருவனையே வணங்குவோம்.

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Год назад +2

    கடவுள் மீது உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே குறைந்த பட்சமாவது நியாயமாகவும்,அதனால் குற்ற உணர்வு இல்லாத வாழ்க்கையை
    வாழ்ந்திட முடியும்.,

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Год назад +61

    ஆயிரம் சாமி கும்பிட்டு என்ன பயன்,,,,,,,ஜாதி வித்தயாசம் பார்க்கும் போது ????😡😡😡😡😡

    • @greatestturning
      @greatestturning Год назад +1

      Exactly....

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 Год назад

      Uair bayam irukura muttaal pasanga thaan Sami kumbuduvanga namaku yedhum aga kudadhunu

    • @KaviMani-te3dy
      @KaviMani-te3dy Год назад

      Correct anna❤

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 Год назад +1

      அது மட்டும் இல்லைங்க யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தாலே போதும்

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Год назад +8

    பயமே பக்தி🎉

  • @ravanravan6634
    @ravanravan6634 Год назад +14

    அத்தனை பக்திமான்களும் பயத்தில் மட்டுமே கடவுளை வழிபடுகின்றனர்

    • @kuberanskuberan5052
      @kuberanskuberan5052 Год назад +4

      இல்லை தனிமை அதிகம் ஆனதுனால நமக்காக கடவுள் இருக்கிறார் என்று போகிறோம் அவர் மட்டுமே என்னுடைய கண்ணீர பாத்து சிரிக்க மாட்டார்

    • @nandhuamlu5680
      @nandhuamlu5680 Год назад +1

      நன்றி உணர்ச்சி காகவே கடவுள் வழிபாடு. பயத்தில் அல்ல

    • @ravanravan6634
      @ravanravan6634 Год назад

      @@nandhuamlu5680 உங்களது கருத்துக்கு நன்றி. இயற்கையாய் இருக்கும் காற்று மழை சூரியன் நிலம் மற்றும் உயிர்களின் துன்பத்தை கண்டு அழுகின்ற மனம் கடவுள்.என்பது எனது கருத்து அதற்காக இதையெல்லாம் படைத்தது கடவுள் என்று சொல் விடாதீர்கள். எந்த சான்றும் இல்லை

    • @saramala7387
      @saramala7387 Год назад +1

      @@kuberanskuberan5052 உண்மை தான் அனாதை என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கடவுள் மட்டுமே உறவாக தெரியும்.

    • @saramala7387
      @saramala7387 Год назад +1

      கடவுள் , தாய் தந்தையரை இழந்து வாடும் எனக்கு உறவு.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +7

    You can be religious. But the wife couldn't consider and adjust at home. He needs to relax too. Good explanation by Ramakrishnan. The couple who got award seem to be living separate life. She seems to enjoy her religious life. What about the husband? Is this the message Gopinath encouraging?

  • @anujeeva9280
    @anujeeva9280 Год назад +2

    Systamized supreme power......correct

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад +9

    தெய் வம் மனித. வடிவில்தான் வருவார்

  • @user-ee8kk9in2d
    @user-ee8kk9in2d 8 месяцев назад

    கடவுள் என்பது அறத்தின் வடிவம். நமக்கு வகுக்கப்பட்ட அறத்தைச் செய்யாமல் கடவுளை வழிபடுகின்றேன் என்பது அறிவீனம். இது அவர் சார்ந்தவர்களை வதைப்பது ஆகும். ஒரு தம்பதியர் முதலில் இல்லறத்தைப் பூரணமாக அனுபவிக்க வேண்டும் அதுவும் ஒரு அறம்தான். அதனால் தான் அதை இல்+அறம் = இல்லறம் என்றனர். இல்லற வாழ்கையை அனுபவிக்காமல் கணவளையோ பிள்ளைகளையோ வதைப்பது பாவம். இதை அனுபவிக்க பல பிறப்பை எடுக்க வேண்டும். விரதம் என்பது இல்லற முதிர்சியில் துறவறம் தொடங்கும் அப்போது மனம் என்ற குரங்கை அடக்குவதற்காக பிடிக்கப்படுவது. அதாவது உணவில் உண்டாகும் பற்றினை அடக்குவதற்காகப் பட்டினி கிடத்தல் முதலிய விரதங்களை பிடிப்பார்கள். இல்லறத்தில் இது அவசியமல்ல. அதனால் தான் இதைப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு கதையைக் கூறியுள்ளனர். அதாவது, தன் கணவனுக்குத் தொண்டு செய்து வந்ததால் கற்பின் வலிமை அதிகமானது .அது முனிவன் கோபத்தோடு பார்த்த போது என்னையும் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா எனக் கேட்க வைத்தது. ஒரு பெண் தன்கணவனைத் தெய்வமாகவும் பிள்ளைகளை தனது கண்ணாகவும் கணவன் தன் மனைவியை லட்சுமியாகவும் பிள்ளைகளை அடுத்த சந்ததியின் தொடர்சியாகவும் கருதி வாழ்ந்தால் அக் குடும்பமே கோவிலாகும். இதை விளக்கத்தான் அறுபத்தி மூவர் கதையை பெரியபுரானத்தில் சேக்கிளார் வைத்தார். கோவில் என்பது அருளின் குறியீடு. நமது வழிபாடு சரியான வழீயில் சென்றால் அன்பு வழர்ந்து அருளாகி அது ஞானமாகி விடும். அன்பு என்பது நமது உறவுகளிடம் உண்டாவது. அருள் என்பது உயிர்கள் எல்லாவற்றிலும் உண்டாவது. நாம் தீட்சை கேட்டு பக்திமான் போல் நடிப்போம். உதவி என்று வரும்போது பல காரணங்களைக் கூறி மறுப்போம். இதனால் நமக்கும் கடவுளுக்குமான இடைவெளி அதிகமாகும். இதை விளங்க திருக்குறளை முறைப்படி அறிவோமாக.

  • @moneymoneymoney8476
    @moneymoneymoney8476 Год назад +7

    பாக்டல பணமும் உடல பலமும் இருக்கிற வரைதான் எல்லா ஆட்டமும். இது இரண்டு இல்லான கடவுள் தவிர வேறு எதுவும் மனதில் வராது

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад +3

    Superim.power.true

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Год назад +3

    Ellarum nambala romba nallavangunu sollanum..

  • @ishajoseHenna
    @ishajoseHenna 11 месяцев назад +2

    நாம் வெறும் பக்தி செலுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறோம். கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதை நாம் கடைப்பிடிப்பதில்லை. ஏனென்றால் பக்தி செலுத்துவது எளிது ஆனால் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதை கடைப்பிடிப்பது மிகவும் கஷ்டம்.

  • @nenapugalu337
    @nenapugalu337 6 месяцев назад

    பக்தியினால் எங்கள் தாம்பத்தியம் குறைந்தது . இது வருட கணக்கில் செல்வதால் நாம் வெளியே செல்ல இயல்கிறது.

  • @thamilaikaappom
    @thamilaikaappom Год назад +35

    இந்த இலவு என் குடும்பத்தை சீரழித்து நான் மூன்று பிள்ளைகளை பிரிந்து 66 வயசுல தனியாக வாழ்கிறேன்.

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Год назад +4

      ​@@chefkalaii 😂😂😂😂

    • @greatestturning
      @greatestturning Год назад

      ​@@NaveenTheIncredible 😂😂😂

    • @krishnanparthasarathy8853
      @krishnanparthasarathy8853 Год назад

      ,😊

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Год назад +2

      தனிமையில் இனிமை காண,
      கடவுள் கொடுத்த வரம் ன்னு நினைத்துக் கொள்ளலாம் தானே......?

    • @moneymoneymoney8476
      @moneymoneymoney8476 Год назад

      அட முட்டாள். இறைவன் நெருங்கினால் குடும்பம் எல்லாம் பிரிந்து விடும். உன் பந்த பாசம் தொலைத்து கடவுளை அடைய வழி. முடிஞ்சா இப்ப வாது புரிஞ்சு எதை நோக்கி போனும் முடிவு பண்ணு

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 6 дней назад

    வெளித்தோற்றத்தில் ஒரு பெண்ணையோ ஆணையோ எடை போட முடியாது, அது எப்படி லட்சுமி கடாட்சம் உங்களுக்கு ?

  • @ganesanselvi2312
    @ganesanselvi2312 Год назад +6

    மருத்துவ முறைப்படி பெண்கள் அதிகமாக விரதம் இருப்பது உடல் நலத்தை பாதிக்கும்

    • @saramala7387
      @saramala7387 Год назад

      விரதம் தேவை இல்லை.உண்மையான அன்பு மட்டுமே எதிர் பார்க்கிறார் கடவுள்.நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 Год назад

      Nakku 🤑🤑

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Год назад +5

    Natureaa vida oru sakthi ethuvum illai…

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Год назад +6

    இந்த இளவுக்கு துறவியாக போக வேண்டும்! ஆம்பளைங்க நிலை பாவம் இது எல்லார் வீட்டில் உள்ளது! கடவுள் ஆணும் பெண்ணுமாக படைத்தார்! 😭😭😭😭😭😭😭

  • @aruljustin5853
    @aruljustin5853 Год назад +1

    கடவுளை ஒரு கையிலும் குடும்பத்தை ஒரு கையில் பிடித்து செல்லுங்கள்

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад +7

    For that couple God blessed them through prasadam

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 11 месяцев назад +1

    Baithi romba irukuravanga thayavu seinju saamiyar ah poirunga

  • @thamilaikaappom
    @thamilaikaappom Год назад +2

    நான் இலங்கையன்

  • @ganesanselvi2312
    @ganesanselvi2312 Год назад +5

    பெண்கள் அதிகமாக பக்தியை பற்றி பேசுவது ஏற்புடையதாக இல்லை

  • @pathmasup2261
    @pathmasup2261 2 месяца назад

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Год назад +3

    Karma will takes itsown action

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql Год назад +1

    பக்தி ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இருக்குமானால் அதற்கும் நாத்திகத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. பக்தி அன்பின் அடிப்படையில் இருந்தால் அதுதான் ஆத்திகம்.
    சக உயிர்களின் மேல் வேறுபாடற்ற அன்பே பக்தி.
    இவர்களின் பக்தி பயபக்தி யாகும்.
    சக மனிதனாக கணவனுக்கு மகிழ்வு எண்ணாமல் தன் சுகம் நாடி வாழும் மனைவியின் பக்தியை என்ன சொல்ல.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад +4

    கோவிலில் கொண்டாடினால் செலவு குறைவு......கும்பல் வைத்து கொண்டாடினால் செலவு அதிகம்.

  • @veeramaniprema2089
    @veeramaniprema2089 Год назад

    லோகநாயகி சொல்வதைபுரிந்துகொண்டால்நல்லதுபுரியாதமறமண்டைகளிடம்என்னசெய்வது

  • @madscientist.
    @madscientist. Год назад +1

    S ra sirs pov 🔥

  • @user-yo5cl9fn1j
    @user-yo5cl9fn1j Год назад +5

    நானும் நீயா நானாவில் பங்கேற்க வேண்டும்

    • @umaselvanayagam998
      @umaselvanayagam998 Год назад +1

      I lived a life with total negligence of my husband in all walks of my life.He gave little ears to my requests about our children's education,career,marriage,his health etc etc. But I was brought up with God'faith and taught praying God ,small Four lines parayanam on Lord vinayaga,muruga,moomoorthigal and moondru deviyar. This was my childhood. My disappointment took me to deep prayer. when my Pooja at home was teased I started going to temple.There I met miracles often and I got answer for my prayer.Also I had some dreams about visiting temples.After some months If I go to a new temple I wonder it was already seen in my dream. Many

    • @chitraramani6911
      @chitraramani6911 Год назад

      ​@@umaselvanayagam998true uma sister. Divine places gives their vibration to our mind. It will give us peacefulness to our life travel.

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 Год назад +3

    No food for poover wher is god

    • @moneymoneymoney8476
      @moneymoneymoney8476 Год назад

      கர்மம்

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 Год назад +1

      @@moneymoneymoney8476 andha karmam illama seiyalamla andha Veena pona kadavul

    • @moneymoneymoney8476
      @moneymoneymoney8476 Год назад

      @@thenextgeneration3750 pesamudiyumu eppadi vennumnallum pesathinga bro. If turns against you, no solution

    • @MCSPrakashV
      @MCSPrakashV Год назад

      Manithargalagiya naam yezhaigallukku kodukkathan yezhagal allatha mattra manithargal irukirom

  • @user-oy8hp5iu8j
    @user-oy8hp5iu8j 9 месяцев назад

    பக்தி என்பது பைத்தியக்காரத்தனம்.அடுத்தவரை துன்பப்படுத்தும் பக்தி சுயநலவெறிதனம். கடவுள் அன்பு மயமானவர் என்பது பொய். அவர் மிகவும் கொடுமைகாரர். நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள் ஆனால் தீயவர்கள் நன்றாக இருப்பார்கள். இதை வேடிக்கை பார்க்கும் கடவுள் நல்லவர் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. கடவுள் என்றால் ஏதாவது நல்லது செய்தால் தான் அது கடவுள் எதுவுமே செய்ய மாட்டேன் என்பது என்ன கடவுள்

  • @kalpanaudhaya7870
    @kalpanaudhaya7870 Год назад +2

    👍👍❤❤

  • @AUGASTINPRAGASAM
    @AUGASTINPRAGASAM 4 месяца назад

    ஒருமணிதன்செய்த
    தவரை இன்னொரு
    மணிதனிடம் ஏன் சொல்ல வேண்டும்

  • @jaihind3311
    @jaihind3311 9 месяцев назад

    Taking about slippers safeguard in temple is a wrong perception.

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 3 месяца назад

    A clinical psychologist is fittest guest in this forum

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Год назад

    Irantha udalai puthaikkum idam sudugadu nam vayaru illai

  • @jayaraju6016
    @jayaraju6016 10 месяцев назад

    Samy evangal these ladies go to samiyar

  • @aguaagua8840
    @aguaagua8840 4 месяца назад

    24:00 😭🤣

  • @user-mo6hu5bv8v
    @user-mo6hu5bv8v Год назад

    Ithungalam yethuku poraguthu nu athunkalaukay theriyathu

  • @bornfreenaturally
    @bornfreenaturally Год назад

    Manthil kumpital pothum.
    Viratham avasiyam.liver nalla velai seiyum

  • @parrynagarcoimbatore4995
    @parrynagarcoimbatore4995 Год назад +2

    Not kitchenkari
    She is cook
    Not velaikari
    She is servent

    • @madscientist.
      @madscientist. Год назад +2

      Language tha changes ideology same tha

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Год назад

      ​@@madscientist. pichkari

    • @chitraramani6911
      @chitraramani6911 Год назад

      ​first the men should treat their wives as a woman , human being and also a respectable life partner. Not a servant maid.

    • @madscientist.
      @madscientist. Год назад

      @@chitraramani6911 en comment first purinjikiti next reply panunga

    • @chitraramani6911
      @chitraramani6911 Год назад

      @@madscientist. naan sonnathu pothuvana oru karuthu kaarunya. Niraya per thannudaiya viruppu matrum veruppu pathi mattum than yosipanga..Life partnerode sila nambikkaigalai oru poruttaagave ninaipathilai. Athai than sonnen ma.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Год назад +1

    Why don't these very
    பயஸ் women have an Lady's Ashram?!

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 Год назад

    God god god ??????

  • @braveboys9381
    @braveboys9381 Год назад

    H SB😊

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад +1

    Ondrum.ka.ga.kudathu..ega.ngod.pat..anolage

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 Год назад +1

    God is truth not true

  • @paulnallathambi8794
    @paulnallathambi8794 10 месяцев назад

    All are seems to be mental

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +3

    Bharathiya janata shakti / power!

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 3 месяца назад

    Loganayagi is to be avoided,as she is unfit to be a guest

  • @umamaheswaric9695
    @umamaheswaric9695 Год назад

    T

  • @ravanravan6634
    @ravanravan6634 Год назад +5

    முத்திபோச்சி

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад

    Mostly women seem to be so obsessed. God says love each other. I can see the fear of something happens bad in their life later, if women didn't do these religious rituals. If you punish yourselves we get more award. Some of them are religious tradition.

  • @viewperfect3588
    @viewperfect3588 Год назад +6

    இப்படியே பக்தி பத்தின்னு பின்னால போனீங்கன்னா உங்க புருஷன் பக்கத்து வீட்டுக்காரி கூட ஓடி போய்டுவா .......கொஞ்சம் படமும் காமிங்க ....

  • @varatharajan1160
    @varatharajan1160 Год назад

    கோபிநாத் சேர் மாற்று மதத்தவரை ஏன் அழைக்கவில்லை

  • @KaviMani-te3dy
    @KaviMani-te3dy Год назад

    Jesus than unmaiyana kadavul❤❤❤❤❤😂

  • @vinishroy403
    @vinishroy403 Год назад +4

    Jesus only God....happy with humans

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 Год назад

    No no mangalam selfish womens

  • @mansukku
    @mansukku Год назад +2

    Than meedhu nambikkai illadhavanga dhaan kadavule gadhi'nu irupaanga.. bhakthi irukalaam.. saranagadhi thevai illai...

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад

    என்ன ஒரு அறியாமை ; பாவங்கள் மன்னிக்கபடாது அம்மா ?உங்கள் கூற்று கருத்து தவறானது

  • @Mintgreen_
    @Mintgreen_ Год назад +1

    manaa noyalis this is also so fake just showcasing no bath love for god or even devotion

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад

    Kas.m.suffering.on.millisir

  • @pankajachoudhary2984
    @pankajachoudhary2984 9 лет назад +2

    • @ramanujam2309
      @ramanujam2309 Год назад

      சகோதரி வாசித்த கவிதை மிகமிக அருமை. பாராட்டுகள்.

    • @ramanujam2309
      @ramanujam2309 Год назад

      கோவிலில் மூன்று மணி நேரம் இருந்து சுவாமி யைத் தரிசனம் பண்ணுவதற்கு மனமில்லை. ஆனால் அந்த மூன்று மணி நேரத்தில் அப்படி என்ன சாதித்து விட்டார் என்று தெரியவில்லை.

  • @parthibanmanohar527
    @parthibanmanohar527 10 лет назад

    Gopinath@!!!:Nice jean dude!! :)