Neeya Naana 09/02/12

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Teens Vs Parents - The lifestyle of teens, Parent's fear, What do children understand? What should Parents realize? The guest speakers are Writer Baskar Sakthi and Director Karu.Pazhaniappan.

Комментарии • 80

  • @sathishsureka
    @sathishsureka 4 месяца назад +46

    Yaru la 2024 la pakuringa sollitu ponga 😂

  • @thasmilansar
    @thasmilansar 2 месяца назад +5

    12 வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த show பார்த்து என்னா லூசு parents இன்னு நெனச்சேன், but இப்ப தான் தோணுது parents, Absolutely correct இன்னு

  • @levins_handle
    @levins_handle Год назад +39

    10 வருடம் ஆயிருச்சு மீண்டும் நடத்தப்பட வேண்டும்

  • @velmuruganp1553
    @velmuruganp1553 8 месяцев назад +7

    Intha show 2012la paakum pothu pasanga pesurathu sarinu thonuchu. Ippo paakum pothu parents pesurathu sarinu mind automatica thonuthey 😂❤cringe nruvaingalo 😅😂

  • @yuvashreel.n.2264
    @yuvashreel.n.2264 Год назад +66

    When watching this after 10 years, it is funny to see "en ponu SMS pandra"😂

  • @ragulragul9414
    @ragulragul9414 6 месяцев назад +13

    Insta la red shirt speech pathu vandhavangla neenga 😅 Welcome

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 6 месяцев назад +7

    திரு.கோபிநாத் நிகழ்ச்சியை நடத்திஒற்றுமையாகஇருக்கவழி வகுக்குறார் நல்லமனசுக்கு வாழ்த்துக்கள்!!!

  • @amithasanthosh6173
    @amithasanthosh6173 Год назад +17

    Bring them now we can see the changes in their life after 10 years

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 9 месяцев назад +6

    படிப்பதைவிட‍அனுபவம்தான்வாழ்கைக்குஉதவும்

  • @tinaevy776
    @tinaevy776 10 лет назад +7

    really liked each and every words of that red,black checked aswath anna!!! and tears rolled on my cheek when that white anna said abt his close frnd,and his mother is heart patient and abt his fav. colour :'(

  • @dr.subadras.d.1971
    @dr.subadras.d.1971 11 месяцев назад +46

    என் பிள்ளை மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது எந்த பயமும் இல்லை என்று ஒரு பெற்றவர் கூட சொல்லவில்லையே. முதலில் பிள்ளைகளை நம்ப வேண்டும். நானும் இந்த வயதை கடந்து தான் வந்தேன். என் பெற்றோர் என் எதிர்காலம் குறித்து எந்த பயமும் கொண்டதில்லையே.

    • @ChinthamaniKM
      @ChinthamaniKM 6 месяцев назад

      😂Lh ll😭a

    • @rithikarajesh1136
      @rithikarajesh1136 4 месяца назад +2

      சிறப்பு, ஆனால் நீங்கள் பெற்றோர் ஆனால் தான் இதை உணர முடியும்

    • @PJMKumar
      @PJMKumar 2 месяца назад

      அந்த காலம் வேறு. இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டது.

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 Год назад +18

    Excellent topic and debate. The special guests were so good in their opinion and guidance!! Congratulations Gopi Sir

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip Год назад

      நல்ல கருத்து அண்ணா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +8

    அருமையான நிகழ்ச்சி. நல்ல பசங்க. பெற்றோர்கள் ஆலோசனை சொல்லுங்கள். சந்தேகப்படாதீர்கள். இந்த நிகழ்வை திரு. கோபிநாத் சார் சூப்பராக நடத்தினார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip Год назад +1

      நல்ல கருத்து அண்ணா

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Год назад +1

      @@Jeyakumar-no5ip நன்றி தம்பி.

  • @srowlands6947
    @srowlands6947 Год назад +6

    OMG😢 I feel for the young people. Parents are wearing blinkers and they should learn to trust their children.

  • @paranjothir4340
    @paranjothir4340 3 месяца назад +1

    More restriction will lead to break it in young students mind.

  • @lokeshsreeni1495
    @lokeshsreeni1495 Год назад +7

    26:35 good point

  • @varshan14456
    @varshan14456 Год назад +5

    நல்ல
    கருத்தான
    விஷயங்கள்
    எல்லாரும் பார்க்கணும்

  • @gokulakrishnanr9376
    @gokulakrishnanr9376 11 месяцев назад +6

    இங்க உக்காந்து இருக்க அத்தனை அப்பா அம்மாக்களும் அவங்களுடைய இளமை காலத்தை மறந்து விட்டு பேசுகிறார்கள் யார் உண்மை சொல்ல தயாராக இருக்கிறார்கள் அவர்கள் 15 வயசுல என்ன செய்தார்கள் என்று ஒருவராவது நான் காதலித்தேன் பெண் பின்னாடி சென்றேன் என்று ஒத்துக் கொள்ள தயாராக இருப்பார்களா மாட்டார்கள் அட்வைஸ் மட்டும்தான்

  • @chillywilly2692
    @chillywilly2692 Год назад +6

    Dei. 2k kids... Ippidi thaanda yengala torture pannanga.... 😭😭

  • @user-sr2qj4ui5o
    @user-sr2qj4ui5o Год назад +4

    Super n well explained conversation

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 9 месяцев назад +2

    பேசுகின்ற அனைவருமேஇந்தவயதைதானும்தாண்டித்தான்வந்திருக்கிறார்கள்என்ற உணர்வோடுபேசவேண்டும்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад

    அருமையான பதிவு👌. அருமையான விளக்கம்👌🙌

  • @gangaishvar954
    @gangaishvar954 4 месяца назад +2

    Please call these boys and girls after they become parents .. appo therium idhungalukku😏

  • @user-vx5qt7gx8v
    @user-vx5qt7gx8v 10 месяцев назад +1

    Nambikai❤super word

  • @harish4726
    @harish4726 23 дня назад

    Their childrens and parents should come again for talk

    • @monke6669
      @monke6669 День назад

      Bro children eh ipo parent aagi irupaanga 😂

  • @rams5474
    @rams5474 2 месяца назад +1

    Call the team again in 2024 and see what is the status today.

  • @vasanthvasanth4163
    @vasanthvasanth4163 Год назад +1

    அருமை❤

  • @user-pq7hw2ei6r
    @user-pq7hw2ei6r 3 месяца назад

    Touch phone varamala irunthirugalam

  • @noelmanasseh9203
    @noelmanasseh9203 Год назад

    Super subject, yes it is the love and affection of parents that forces them to impose certain curfews on their offsprings. It is very sad to see that children don't value or understand the parents inner surge for the development of the child. This program, I am sure will reduce the gap between the understanding between the two generations. Thank you Mr. Vijay.

  • @m.rameshm.ramesh7756
    @m.rameshm.ramesh7756 Год назад +1

    Veri good show

  • @harish4726
    @harish4726 23 дня назад

    28.35 🔥

  • @user-sr2qj4ui5o
    @user-sr2qj4ui5o Год назад +5

    10 tips superb

    • @malar6242
      @malar6242 Год назад

      🎉🎉🎉🎉🎉

  • @ashokmanohar001
    @ashokmanohar001 10 лет назад +1

    i like it

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад

    Parthathu❤

  • @SivaMani-qw1id
    @SivaMani-qw1id 6 месяцев назад

    Super

  • @mr.rjdiaries7137
    @mr.rjdiaries7137 10 лет назад +2

    Can continue it....

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 Год назад +2

    Paithiayangal than intha parents. Oralavirku suthanthiram koduthal Children wil not take wrong decision, we have to treat them as friend.

    • @madannarayee9185
      @madannarayee9185 Год назад

      Very important &essential topic.i like the way .mr.Gopi paliappan the other fuests deal with.the tooic.

  • @pathmasup2261
    @pathmasup2261 2 месяца назад

  • @V-Jeeva
    @V-Jeeva Год назад +1

    சேர் பேரன்ஸ் சொல்வது போல இப்ப உள்ள ஜென்ரேசன் இல்ல சேர் ஏன் என்றால் நான் ஒரு ஈழதமிழன் நான் கிட்டதட்ட 15 வருசமாக அரவு நாட்டில் வேலபாக்கிறேன் நான் ஆயிரத்துக்கு கூடுதலான பெண் பய்யங்களையும் ஆண் பய்யங்களையும் பார்த்து பழகி பேசிறன் எல்லாருமே இங்க சரக் அடிப்பாங்க நிறைய பொண்ணுங்க கூட போவாங்க ஆனா சேர் நான் இதுவரைக்கும் சரக் அடித்ததும் இல்ல பொண்னுங்க கூட சேருவதும் இல்ல சேர், ,

  • @nizamhm1944
    @nizamhm1944 Год назад

    உணர்வு பூர்வமான விடயங்களில் கையுயர்த்தி முடிவு காண முயல்வது சரியாகாது

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw 3 месяца назад

    மொதல்ல பெற்றோர்கள் கிட்ட நீங்க பேசுறதே இல்லை, அப்புறம் என்ன பண்றது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 9 месяцев назад +1

    பேரண்ஸ்போன்வந்த உடன்தனியாகபோகிறபேரண்சைஎன்னசெய்ய்யா?

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw 3 месяца назад

    Mu pu,ke pu,nu பேசுவோம் இதெல்லாம் ,பேசமுடியும் அ,😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @venugobal7780
    @venugobal7780 10 месяцев назад

    பெத்து வளத்து கரிக்கோல் சென்று அன்னைக்கி வந்து😂🎉

  • @manikandan-jf9wo
    @manikandan-jf9wo 3 месяца назад

    Hi.i am also

  • @lokeshsreeni1495
    @lokeshsreeni1495 Год назад +2

    29:20 beep word la pesuvom sir athaan

  • @rmadhu1979
    @rmadhu1979 9 лет назад +11

    Parents are pathetic

  • @muralimurugan5264
    @muralimurugan5264 4 месяца назад

    2024❤

  • @mathi9076
    @mathi9076 7 месяцев назад

    Red shirt Arun thanee

  • @NagarajNagaraj-wz7xe
    @NagarajNagaraj-wz7xe 8 месяцев назад

    Correct✔✔✔ bro
    💯💯 Percent sons correct✔

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +2

    கோபி கூட்டுறவு வசதி சங்கத்தால் கட்டி தரப்படும் வீடுகள் விற்பனை என்ற விளம்பரப்படம் பார்த்தேன். நிலம் மொத்தமும் சொட்டையடிக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறதே! மே, ஜூன் மாதங்களில் அங்கு எப்படி வெய்யில் தகிக்கும்... காய்ச்சும்... மரங்களும், செடிகளும் எங்கே?

  • @paranjothir4340
    @paranjothir4340 3 месяца назад

    At this under graduates stage sms to girls are enjoyable thrill . Too much sms to boys alone will lead to go for bad habits.

  • @noelmanasseh9203
    @noelmanasseh9203 Год назад

    Sorry I meant Mr.Gopi. thankyou.

  • @gangaishvar954
    @gangaishvar954 4 месяца назад

    Gopi seems to be immature. Hopefully he has grown in age and sense now. Sometimes he seems to support and add to the youngsters team to become popular, in this episode atleast

  • @Ramachandran-xx1xn
    @Ramachandran-xx1xn 9 месяцев назад +1

    Nofear about yours son and daughters you give freedom to give don't ask any questionsby Ramachandiran Ags Railway contract labour's Union Tamilnadu state erode

  • @prabakarann5984
    @prabakarann5984 Год назад

    Pethavanukuthan theritum athan arumai unnakku varum poluthu theritum

  • @dhakshnap788
    @dhakshnap788 5 месяцев назад

    அண்ணா கோபிநாத் அண்ணா, பசங்க எடுத்த உடனே சொல்லுடா பு----- அசிங்கமா பேசுவோம் அது சாதாரண விஷயம் உங்களுக்கு தெரியும்,, அத அம்மா அப்பா முன்னாடி பேச முடியுமா,,,,

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 9 месяцев назад

    எந்ததவருவேண்டுமானாலும்அதுஎனக்குதெரியாமல்நடந்தால்சரியென்றுசொல்லும்பெற்றோர்கள்இவர்கள்

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 9 месяцев назад

    ஆண்-பெண் பன்ற அநியாயத்துக்கு பெற்றோர்கள் பதறுகிறது மனம்.இதில்என்ன்தப்பு

  • @Ramachandran-xx1xn
    @Ramachandran-xx1xn 9 месяцев назад +1

    Don't site the both studentssocial discriminationi have two sons don'task any questionsthat right his hands in his life by Ramachandiran Ags Railway contract labour's Union Tamilnadu state erode

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 6 месяцев назад

    Oru parents pillaigala purinchuka matranga

  • @venugobal7780
    @venugobal7780 10 месяцев назад

    கலாச்சாரம் பற்றி சொல்லிக் கொடுக்க பெற்றோர்கள்

  • @vikrantkannavenkatesan1643
    @vikrantkannavenkatesan1643 10 лет назад +3

    Nice topic to talk but my mom and dad sits next to me when I use fb.... I do know y people or like this seriously irritating......

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 месяцев назад

    என்னடா இது கருப்பா இருந்தா கெட்டவன்னு சொல்றீங்க!!!

  • @noelmanasseh9203
    @noelmanasseh9203 Год назад +3

    Super subject, yes it is the love and affection of parents that forces them to impose certain curfews on their offsprings. It is very sad to see that children don't value or understand the parents inner surge for the development of the child. This program, I am sure will reduce the gap between the understanding between the two generations. Thank you Mr. Vijay.

  • @meharajbevee7868
    @meharajbevee7868 11 месяцев назад