Neeya Naana | நீயா நானா - Gouravam Special

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 мар 2013
  • Gouravam Special!
    காதல் திருமணங்கள் - கௌரவக் கொலைகள்! நீண்ட காலமாக நமது சமூகத்தினுடைய மிகப் பெரிய பிரச்சனையான சாதி தன்னுடைய கோர முகத்தை கௌரவக் கொலைகள் என்ற பெயரில் எந்த அளவிற்கு காட்டுகிறது என்பது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியாக உள்ள கெளரவம் திரைப்படத்தின் இசையும் இன்றைய நிகழ்ச்சியில் வெளியப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் சேரன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ராதா மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, நடிகர் சிரிஷ், மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 119

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 23 дня назад +5

    Today, 12th July 2024. This show gives me painful moments

  • @umamaheswarimadhavan7933
    @umamaheswarimadhavan7933 10 лет назад +46

    the girl who received the CD , who lost her husband ... she dont even could bring a fake smile... it shows her loss... i pray god to help her with lots of courage and bless her daughter with all ..and this should not happen to any other individual ... literally my eyes are filled...

    • @coolrb4506
      @coolrb4506 11 месяцев назад

      Hope she is still alive

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +14

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அன்றே சொன்னார் சதி என்ற சொல்லுக்கு கால் முளைத்து சாதி ஆகி விட்டது என்று. சாதியை வேரறுப்போம். எல்லோரும் சமமாக வாழ்வோம். திரு.கோபிநாத் சாருக்கு நன்றிகள்.

    • @dmkids1616
      @dmkids1616 23 дня назад +1

      he had ruled over tamilnadu in many times but he couldn't control like this types of issues

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 15 дней назад +1

    Entha episode pakkum pothu na aluthuta nangalum kalabu thirumanam

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 9 месяцев назад +5

    பிரகாஷ் ராஜன் இந்த செயல்பாடுகள் போற்றத்தக்கவை
    வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு

  • @GeethaMuthukumaran-tu8os
    @GeethaMuthukumaran-tu8os Год назад +10

    பிரகாஷ் ராஜ் கருத்து மிக .சரியானது

  • @arunakasinathan
    @arunakasinathan Год назад +11

    கடவுளே என்ன பெத்தவங்க தெய்வம் ❤ love u appa ❤❤❤❤amma

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 9 месяцев назад +15

    ஒரு அற்புதமான இயக்குனர் சேரன் அவர் எடுக்கும் திரைப்படங்களின் கருத்து வலுவானது

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 8 месяцев назад +7

    எவிடன்ஸ் கதிர் ன் பேச்சு அற்புதமானது. உண்மையானதும் கூடாது. இங்கு பிரச்சினை தலித் vs தலித்தல்லாதோர்.

  • @senthilkumar5898
    @senthilkumar5898 7 месяцев назад +14

    அபலைப்பெண் அப்டின்றது இன்னிக்கு தான் விளங்குச்சு... அந்த சகோதரியும் குழந்தையும் இப்போ எப்படி இருக்காங்களோ???

    • @sumathi7911
      @sumathi7911 6 месяцев назад +3

      நானும் அதான் நினைச்சேன்

    • @user-nx4hk5bp1q
      @user-nx4hk5bp1q 5 месяцев назад +1

      Me too

  • @jayarajs615
    @jayarajs615 Месяц назад +2

    இந்த நீயா நானா கலைந்தாய்வு கூட்டத்திற்கு என்னையும் கூப்பிட்டு இருந்தால் நானும் சில வார்த்தைகளையும் என் கசப்பான சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டிருப்பேன்

  • @selvi9342
    @selvi9342 День назад

    Intha show vanthu 11 years aguthu innum Inga yethum marala 😢 IPO nan love pandra caste issues face pannittu irrukka

  • @sundariyer3192
    @sundariyer3192 2 дня назад

    இதை எல்லாம் பார்க்கும்போது பார்ப்பனர்கள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் வீட்டில் நடக்கும் இதுபோன்ற திருமணங்களை பிற தமிழ் சமூகம் கிண்டல் தான் அடிக்குது. அதை appreciate செய்வதில்லை.

  • @Vijayaragavendran.
    @Vijayaragavendran. 3 месяца назад +6

    35.00 உண்மையிலேயே அழுகை வருகிறது . சாதி என்பது எவ்வளவு வன்மம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்பதை உளமார உணர முடிகிறது..😔😔

    • @subramanig3
      @subramanig3 Месяц назад

      என்ன சார் செய்வது இவர்களுக்கு இடையே நாளும் வாழ வேண்டியதாக இருக்கிறது

    • @Vijayaragavendran.
      @Vijayaragavendran. Месяц назад

      @@subramanig3 ஆமாம்...

  • @2011var
    @2011var 7 месяцев назад +1

    Bow my head to the person who made the statement at 16:20. Truthful, Honest, Fearless person who has the real intention to have a casteless society. Kudos to him and his family.

  • @latharavigopal8773
    @latharavigopal8773 4 месяца назад +4

    Mr. Cheran tell the govt to remove the space of caste in any application.
    It's possible for high society people because of their social status

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 15 дней назад +1

    Evar kalai eppothu pakka vendum avargal kudumbaththodu

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 15 дней назад +1

    July 19.2024

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 23 дня назад

    Always Pirakashraj is a great Man🎉🎉

  • @sabari_sk
    @sabari_sk Год назад +6

    Great respect for Prakash raj and other on this show 😢

  • @kuttylogu1866
    @kuttylogu1866 Год назад +12

    10 years ku munnadi generation mana nillai ippadi,,,ippo irukka generation mana nilai epdi nu return intha headline la show pannunga

    • @reader1672
      @reader1672 6 месяцев назад

      இன்னும் இருப்பாங்கய்யா... ஆனா மாறனும்.

    • @senbagavallilakshmanan1670
      @senbagavallilakshmanan1670 28 дней назад

      Yes, good suggestion

  • @sandhiyasithaiya4306
    @sandhiyasithaiya4306 5 месяцев назад +1

    Prakashrajsirsuper

  • @sathyakumar4023
    @sathyakumar4023 3 месяца назад +1

    Neeya Naana | நீயா நானா Gouravam Special

  • @sandhiyasithaiya4306
    @sandhiyasithaiya4306 5 месяцев назад

    Cheeran.sir.thanks

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 2 месяца назад

    CN anna,kalaijar Vera level

  • @subramania5128
    @subramania5128 2 месяца назад

    Great sir good message 👏

  • @janaki416
    @janaki416 Год назад +8

    ஈரோடு அராஜலூர் என்ற கிராமத்தில் அப்பனும் அண்ணனும் மாசமா இருக்கிற பென்னையும் அவரது வீட்டுக்கு அழைத்து அடித்து கொன்றது ஜாதி வெறியின் உச்ச கட்டம்

  • @padhuart4208
    @padhuart4208 Год назад +1

    Salut sir ❤

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up 20 дней назад

    நாங்கள் பிராமணர்களை தாழ்த்தப்பட்டவர்களாக தான் இதுவரை பார்க்கிறொம் எங்களை உயர்ந்தவர்களாகவே இதுவரை கருதிக்கொண்டு வாழ்கிறோம் நாங்கள் பறையர்

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 2 месяца назад +1

    Im waiting for June 4 to see Sowmya anbumani vote...kandipa jaika pogarathu illa

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 2 месяца назад

    Super sir seran

  • @shashikala3477
    @shashikala3477 2 месяца назад

    👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 2 месяца назад

    Super pro

  • @saranyanadaradjane
    @saranyanadaradjane Год назад +9

    Ivlo feel panni pesara thiru cheran avargal avaroada ponnukku enna pannaru

    • @madhousenetwork
      @madhousenetwork Год назад +2

      enna pannaru?

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 9 месяцев назад

      ​@@madhousenetworkavanga ponnu Love pirichuvacharu

    • @StayWithjishu
      @StayWithjishu 8 месяцев назад +1

      Athum ethum onna padikira ponnu school padikira ponnu yen epidilam comment panuringa cha

  • @user-od4ow6wh1y
    @user-od4ow6wh1y 3 месяца назад

    Sirappu thozhar prakashraj sir

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Год назад +4

    திராவிடத்தின் சமுகநீதி!

  • @muthukumar1248
    @muthukumar1248 8 месяцев назад +1

    நா கோபி அண்ணா கூட பேசணும் நாங்க நல்லா இருக்கோம்

  • @d.n.atrolls9111
    @d.n.atrolls9111 Год назад +4

    36:56 Ranjith mari edukurathalam thappa ila
    Jaathi ko 🔥 nu inum apdiya irungada

  • @shashikala3477
    @shashikala3477 2 месяца назад +4

    நான் இலங்கை எங்கட ஊரில் ஜாதி இல்லை

    • @arjunaj6928
      @arjunaj6928 5 дней назад

      மலையகத் தமிழர்கள் யாரு? அவங்க இன்னும் எப்படி நடடப்படுறாங்க?

  • @rajirajah6689
    @rajirajah6689 Год назад +2

    Hi Sri, where is the HEROINE? Women need PLACE

  • @xsotica
    @xsotica 7 месяцев назад +1

    Just a question... Some caste do exhibit some background behaviours that will come from upbringing. So how is this irrelevant?

  • @sundariyer3192
    @sundariyer3192 3 месяца назад +1

    சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்பதும் கூட ஜாதி போன்ற ஒரு அடையாளம் தான்.

  • @divyanandhan26
    @divyanandhan26 6 месяцев назад +1

    2024 nadakuthu .Enamum caste problem iruku. Husband Madurai Na dindukal . Na intercaste marriage pani husband veetula starting la othukutu ipo 1yr achu prachana panuranga . Antha pona veetutu .ennaku call pani maraturanga enga paiyana konduruvom onkuda vala vidamatomnu. Oru orunalum bayanthu bayanthu valurom . Kalynam ana nal la irunthu avaru oru orulayum na oru orulayum valunthutu irukom .

  • @rajirajah6689
    @rajirajah6689 Год назад +5

    TWO SAATHIS. ONE AAN SATHI and PEN SATHI

  • @annadurai5179
    @annadurai5179 9 месяцев назад

    பிரகாஷ் ராஜ் மாற்றம்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 9 месяцев назад +1

    Cheran sir nenga En unga ponnu aludhu purandu pirichinga. Adha sollunga sir

  • @adhiadhi2041
    @adhiadhi2041 9 месяцев назад

    32:59💔

  • @madhousenetwork
    @madhousenetwork Год назад +1

    45:00 First unakkey clarity illa. First 600 AD nu sonna. ippo 500 AD nu solra. enna uruttu da dei

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 2 месяца назад

    Ilavarasan sabam kandipa ramados family chumma vidathu

  • @kanmaniravindran3851
    @kanmaniravindran3851 4 месяца назад +1

    Ilangai naadu best countri evalo jathi pin povathu ilai

  • @sandhiyasithaiya4306
    @sandhiyasithaiya4306 5 месяцев назад +1

    Saathikalellayadipappa

  • @gnanavelm1392
    @gnanavelm1392 2 месяца назад +2

    பூலன்தேவிமாதிரி அந்த பெண் தன்கணவனை கொன்னவனை கொன்னுபோடனும்

  • @kanagaraja2764
    @kanagaraja2764 14 дней назад

    Enada posukunu certificate la sathi olippu panirukinga

  • @2011var
    @2011var 7 месяцев назад

    At 13:41, the person is referring to a caste as "Thazthapatta Jathi" and we have to believe that he is the saviour to have a casteless society. First government must have the intention to unite the so called "Cheri" and "Village". Then, neighbours within a village must be friendly to one another. If these two things happen, that would be the first step to enable a casteless society.

  • @2011var
    @2011var 7 месяцев назад +1

    Boss, Just Hypocrites. If you are truthful that you are against caste in any form AND YOUR FOREMOST PRIORITY IN LIFE IS TO ERADICATE THE CASTE SYSTEM, THE BEST THING TO DO, IS NOT GET CASTE CERTIFICATE TO GET BENEFIT IN ANY FORM. DO NOT ESCAPTE BEHIND THE ARGUMENT THAT CASTE IS THERE FOR 2500 YEARS AND HENCE CANNOT BE ERADICATED TODAY AND HENCE NEED A CASTE CERTIFICATE TODAY.

  • @kanthamani2718
    @kanthamani2718 Год назад +1

    I am also neglected my child's school admission.I fill the form in oc.OC means Other Caste.

    • @maheshbhaskaran6639
      @maheshbhaskaran6639 Год назад +3

      OC is open category where you are either not eligible for reservations or you choose to compete in that category irrespective of the reservations you are entitled to. It doesn’t fall under any caste

  • @marysherin1853
    @marysherin1853 3 месяца назад

    Ean beep poduringa....

  • @janaki416
    @janaki416 Год назад +5

    செர்டிபிகேட்டில் ஜாதியை எடுத்தால் மட்டுமே ஜாதி ஒழியும்

    • @VenKyy_
      @VenKyy_ Год назад +9

      Unga arivula 🤡

  • @LazyyGamer18
    @LazyyGamer18 10 дней назад

    சாதிகள் இல்லையடி பாப்பா ..

  • @g.prakashgp6917
    @g.prakashgp6917 Месяц назад

    ஜாதியை பிறகு சொல்வோம் தாய் தந்தை சொல்லை மதிக்காதவர்

  • @madhousenetwork
    @madhousenetwork Год назад

    35:08 enna nadippu da Saami. andha amma oda kadhai unakku first ey theriyathu? apdi thaana

  • @shajahanshajahan8913
    @shajahanshajahan8913 10 месяцев назад +1

    Vekama ഇല്ലെ manusana vazhungada

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 Год назад

    ▫️

  • @g.prakashgp6917
    @g.prakashgp6917 Месяц назад

    குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு தெரியாதா திருமணம் செய்ய வேண்டும் என்று நீங்களே ஒரு தனியாக தீர்மானம் செய்து கொண்டால் அப்புறம் பெற்றவர்கள் எதற்கு

  • @2011var
    @2011var 7 месяцев назад +1

    At 23:16, Hypocrisy at its best, You cannot compartmentalize and say that I need caste for my education and Jobs, but do not like caste for my marriages. This implies you want to get the benefit for getting educated and for employment and for marriages I am OK to get married to any caste.

    • @hariharannatarajan2375
      @hariharannatarajan2375 Месяц назад

      Bro implicitly we cannot describe reservation as a benefit.Reservation ensures appropriate representation of classes based on the socio-economic conditions.

    • @2011var
      @2011var Месяц назад

      @@hariharannatarajan2375 What is the definition of socio-economic conditions. Dravidians define socio economic conditions as per their convenience. When you come out with a concrete definition, none from the reservation classes will agree whatsoever to keep their benefits intact, but keep on talking about suppressing, oppressing of their community.

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 2 месяца назад

    Ithaan peru sabam kottikina anbumani kudubam worst.....Sowmya kandipa win panna koodathu

  • @kiraamathaa
    @kiraamathaa 11 месяцев назад

    This show one side off coine

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 23 дня назад

    Neeya Naa is not a show

  • @karthikarnan9319
    @karthikarnan9319 5 месяцев назад +1

    Cheran cringe 😬😬😬

  • @madhousenetwork
    @madhousenetwork Год назад

    1:07:00 sudden a thonichu unakku? adha naanga namabum apdi thaana

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 10 месяцев назад +3

    ஒரு அரைவேக்காட்டுக்கான பத்துப்பொருத்தமும் சேரன் என்கிற கூமுட்டைக்குச் சரியாகப் பொருந்தி வந்திருக்கிறது

  • @crosstalk125
    @crosstalk125 9 месяцев назад

    Jathi vittu kalyanam pannikuravanga edhuku ooruku poganum? Avangala ellarum ethukanumnudhanae... adha angaeyae irukura appa amma kudaporandhavanga sondhakaranga edhirpartha thappa? Kadhal mukkiyamna thirumbha ooruku poi aduthavangalukku kazhtam kudukadheenga

  • @arshadjudo4762
    @arshadjudo4762 11 месяцев назад +1

    Nan sri lanka la poranthathukum athuvum oru muslima poranthathukum iraivan oruvan allah vukke ella pugalum..❤️🇱🇰🥺🥺

    • @Thameemafrin2008
      @Thameemafrin2008 9 месяцев назад

      Edhuku indha vilambaram sambandham illama comment pandra

  • @jothijothikumar1060
    @jothijothikumar1060 2 месяца назад

    Cheran oru aravekkadu prakash raj sir legend

  • @gunaselvan8127
    @gunaselvan8127 9 лет назад +2

    you great prakash sir

  • @yamunahbala1078
    @yamunahbala1078 10 лет назад +6

    i would say that cast problem not only in india but it is also in malaysia. and i truly agree with prakash raj sir saying that "everywhere there is a cast problem''. and i know dat tis is nvr ending problem.. aven2 thana thirunthena tha inthe problem ke ore mudive varum.. no matter what u say, what ever u do.. this people will nvr listen.. !!!

  • @psubramani5799
    @psubramani5799 10 лет назад

    happy new year 2014 all friends

  • @poosapalaniyandi7343
    @poosapalaniyandi7343 10 лет назад

    really nice

  • @shanmugarajeng37
    @shanmugarajeng37 10 лет назад

    really message to society

  • @hemamalinirengarajalu3005
    @hemamalinirengarajalu3005 10 лет назад

  • @praveenSayHi
    @praveenSayHi 9 лет назад

    Cheran sir nenga sollunga enapanallam !!!!

  • @asangani7590
    @asangani7590 10 лет назад +2

    really message

  • @velu100
    @velu100 8 лет назад +3

    awesome show, we should to destroy god and caste otherwise it will us .

  • @kadarfa
    @kadarfa 10 лет назад +6

    islam is great

    • @maryalphonsa2490
      @maryalphonsa2490 11 месяцев назад

      All religions are ❤👍🏻

    • @Thameemafrin2008
      @Thameemafrin2008 9 месяцев назад +1

      Islam don't accept to marriage khafir , what do you say about this, there is a discrimination in Islam