இளையராஜா எனும் முதுபாணன் | Vaa Thamizha Vaa | EP-1 | Aari Arujunan | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 248

  • @dharanigopalan2142
    @dharanigopalan2142 9 месяцев назад +57

    Aari best wishes for the show -you rock as usual 👏

  • @udayakumarudaya4960
    @udayakumarudaya4960 9 месяцев назад +5

    ஆரி 🥰🥰🥰

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan 9 месяцев назад +94

    இளையராஜா என்னும் ஆகச்சிறந்த இசைக் கலைஞர் ❤
    #OurRaajaOurPride

  • @vr.dhinakarankdmbricks2447
    @vr.dhinakarankdmbricks2447 9 месяцев назад +129

    இளையராஜா எனும் பெயரில் நிகழ்ச்சி வைத்தாலே அது இனிமையாகத்தான் இருக்கும்

  • @ThamilNesan
    @ThamilNesan 8 месяцев назад +53

    அது தான் புரியல்ல MSV இசை விழா ' or KV மகாதேவன் இசை விழா or AR ரஹ்மான் இசைவிழா or அனுருத் இசை விழா என இன்னும் இருபது ஆண்டுகள் பின் Tamil cinema hits music inthe 100 years என ஒரு இசை நிகழ்ச்சி வைதீதால் அப்போதும் இளையராஜாவின் ஹிட்ஸ் இசை Nu 1 ஆக மனதை மயக்கும் என்பதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் அவர் இசையில் காலத்தால் அழியாத Symphony இசை வருடல் இருக்கும் 🇨🇦

  • @Positive0309
    @Positive0309 9 месяцев назад +21

    Aariiiiiii broooooooo❤❤❤❤❤❤
    Congratulations 💐💐💐💐💐

  • @poovarasiselvadurai
    @poovarasiselvadurai 9 месяцев назад +39

    Aari bro❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 9 месяцев назад +26

    Great Ilaiyaraja 🎶🎶🎶🎶🎶

  • @aruchamya4340
    @aruchamya4340 8 месяцев назад +49

    மீண்டும் எங்கள் இசை அரக்கனை பற்றி பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி 🌹🌹🌹

  • @Nellaichathiram
    @Nellaichathiram 9 месяцев назад +19

    Aariiiii sir❤❤❤

  • @jayanthivp8159
    @jayanthivp8159 8 месяцев назад +27

    வாய்மை வெல்லும். ஆரி தம்பி. சிறப்பு மகிழ்ச்சி

  • @senthilkumar-hu8pd
    @senthilkumar-hu8pd 9 месяцев назад +68

    Watching only for great man Aari bro❤❤❤

    • @daisydi6195
      @daisydi6195 9 месяцев назад +8

      Don't you realize there is one man superior to any who is none other than Isai Gyani Ilayaraja?

  • @radhanair8416
    @radhanair8416 9 месяцев назад +6

    Wow...Kanna wonderful,nice Voce..keep it up..God bless you abundantly ❤❤

  • @sankararaman1894
    @sankararaman1894 9 месяцев назад +43

    இளையராஜா என்னும் இசை மருந்து.

  • @Sdodsal
    @Sdodsal 9 месяцев назад +15

    ❤வாழ்க வளமுடன் ❤Aari Great 🎉

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 9 месяцев назад +48

    Aari Bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhilipanvalaioli
    @dhilipanvalaioli 9 месяцев назад +9

    40வது நிமிடத்தில் பேசும் அண்ணன் சிறப்பு விருகம்பாக்கம் செல்வா அண்ணன் சிறப்பான பேச்சு

    • @govin555
      @govin555 4 месяца назад

      @@dhilipanvalaioli DP ♥️🔥

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 9 месяцев назад +32

    இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா ❤❤❤

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 9 месяцев назад +7

    அருமை லக்ஷ்மி ❤ அன்பு வாழ்த்துகள் கனி செல்லம் ❤🎉

  • @bhavani5672
    @bhavani5672 9 месяцев назад +5

    God bless you Kannan. Amazing singing.

  • @Demon-j9t
    @Demon-j9t 9 месяцев назад +44

    Watching only for aarii bro ❤❤❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 9 месяцев назад +13

    maestro ilaiyaraaja sir 🎉

  • @ganapathi4583
    @ganapathi4583 2 месяца назад +1

    ஞான தேசிகன்/இசையில் என்றும் ஞான தேசிகன்//

  • @sanjayraja8850
    @sanjayraja8850 8 месяцев назад +25

    Only watching for Aari bro 🎉

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 8 месяцев назад +26

    ஒரு இசையமைப்பாளனால் பல்வேறு கட்டமைப்பு கொண்ட சமூகங்களுக்குள்( penatrate) ஊடுருவமுடிந்திருக்கிறது..
    வாழ்வின் கடை நிலை மனிதர்களும் கொண்டாடுகிறார்கள். இசை புலமை கொண்டவர்களும் கொண்டாடுகிறார்கள்..

  • @selvakumar7208
    @selvakumar7208 9 месяцев назад +10

    Super brother நீங்கள் கேட்டவை பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா Super song

  • @vinodhkumar4823
    @vinodhkumar4823 8 месяцев назад +7

    அனைவருக்குமான இசையை தந்தவர் நம் இசைஞானி. இசைஞானி ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

  • @udhayakumars9012
    @udhayakumars9012 7 месяцев назад +5

    இளையராஜா என்னும் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்ட இசை என்றும் மருந்து துன்பத்தையும் போக்கும் இன்பத்தையும் காக்கும்.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 9 месяцев назад +9

    Congratulations 🎉🎉🎉 aari

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 9 месяцев назад +19

    Wow super Aari bro 🎉🎉❤❤

  • @ThamilNesan
    @ThamilNesan 8 месяцев назад +11

    சின்னபெடியன் பாடியது வாவ் தமிழ் உச்சரிப்பு வாவ் வாழ்க தமிழ் 🤝🇨🇦

  • @sudalaimuthushenbagavelar9459
    @sudalaimuthushenbagavelar9459 8 месяцев назад +8

    கலைஞர் தொலைகாட்சிக்கு நன்றி

  • @VJSTYELS865
    @VJSTYELS865 8 месяцев назад +4

    இப்படிக்கு...
    💥💥 ஆரிஅர்ஜுணன்💥💥

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc 8 месяцев назад +20

    உண்மையில் இளையராஜாவின் ஆகச் சிறந்த படைப்புகள் 1976 முதல் 1986 வரை வந்த பாடல்கள் தான். உலகத்தரமான படைப்புகள். ஆனால் அதைப்பற்றி யாரும் பேசாதது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.

  • @elayarajahbalu
    @elayarajahbalu 8 месяцев назад +10

    Raja sir pgm.... Conducting by Aari.. Thanks to Kalaignar TV❤

  • @ragavik2696
    @ragavik2696 8 месяцев назад +16

    Welcome To Aari 🎉🎉

  • @nagrec
    @nagrec 8 месяцев назад +11

    கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது...
    இசைஞானி இளையராஜா பற்றி தூற்றும் இந்த தலைமுறை இந்தக் காணொளியை பார்த்துவிட்டு திருந்த வேண்டும்...

    • @SKBala..
      @SKBala.. 8 месяцев назад

      அவரை வைத்து பிழைப்பு நடத்தும் சின்ன புத்தி அறிவீலிகள்...புறம் தள்ளுங்கள்... சகோ...

    • @mercyprakash7081
      @mercyprakash7081 8 месяцев назад

      அவர் பெயரை வைத்து சம்பாதிக்கும் வேசி ஊடகங்கள் 😢😢😢

  • @venbatamizh3704
    @venbatamizh3704 9 месяцев назад +9

    Surprise 🤗
    Well Come Aari bro.💐

  • @samuelchandrasekhar918
    @samuelchandrasekhar918 8 месяцев назад +2

    the kid sang gave me tears...
    Im happy he can sing more than a stannza.....amazing..

  • @suriyathilagandeepa3711
    @suriyathilagandeepa3711 9 месяцев назад +15

    நாகூருக்கு கிடைத்த முத்துபோல் எங்கள் டெல்டாவில் கிடைத்த எங்கள் நாயகர் இறையருள் மஸ்தான் அவர்களே உங்கள் வெற்றி நீண்டு கொண்டே இருக்கும் ✨👑👑👑

  • @Winsler05
    @Winsler05 8 месяцев назад +9

    W😍nderful music magician Great Raja sir 🙏🙏🙏🙏😍😍😍😍

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 8 месяцев назад +26

    அந்த பையன் பாடுவதில் notes சங்கதிகள் தெளிவா இருக்கு 👍🏻👍🏻

    • @rkrk3721
      @rkrk3721 8 месяцев назад

      Muslim payyana thaane solreenga

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 8 месяцев назад +2

      @@rkrk3721 இல்லைப்பா. அந்த autism பையன்

  • @nandhini389
    @nandhini389 9 месяцев назад +43

    Wow aari ungala ennaku romba pedikum 😊

  • @Tharun-l8u
    @Tharun-l8u 8 месяцев назад +7

    Melted my heart for 50 mins

  • @aarism3580
    @aarism3580 9 месяцев назад +45

    இறையருள் மஸ்தான் பாடும் பொழுது கண்ணை மூடிக்கொண்டால் அந்த நாகூர் அனிபாவே பாடுவது போல் இருக்கு நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 7 месяцев назад +1

    நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேசி விட்டாய். அவரவர் சொன்ன உணர்வுகளும் அணைவரது மனதில் இருக்கும் உணர்வுதான்...
    வெளிப்படுத்திய விதம் அருமை...

  • @SunderRajan-wd7xe
    @SunderRajan-wd7xe 9 месяцев назад +20

    Aari anna valthukkal. Pickup pannidunga

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 месяцев назад +5

    நடிகர் பார்த்திபன் சொன்னது போலஇளையராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் தூக்க மாத்திரை போன்றது.. இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது நன்றாக தூக்கம் வரும் இளையராஜா ஒரு மயக்க மருந்து நிபுணர்

  • @daisydi6195
    @daisydi6195 9 месяцев назад +14

    என்றும் இசை‌ ஞானி ❤

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 8 месяцев назад +22

    இசைஞானி இளையராஜாவின் ரசிகன் நான் ❤

  • @surekhaprakash1700
    @surekhaprakash1700 8 месяцев назад +5

    Kanivamudhan super singing really it touched the heart

  • @abinesgmurugan2020
    @abinesgmurugan2020 8 месяцев назад +6

    Watching for Aari bro❤❤❤❤❤❤❤

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 5 месяцев назад +1

    ஆரி சார் உங்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷம் நீங்கள் நீடுடி வாழ்க

  • @chozhann379
    @chozhann379 8 месяцев назад +3

    Sudhir Srinivasan has summed up very correctly that if anyone is attracted towards Maestro's music then that person will be a seasoned human being and socially very responsible person.

  • @அரவிந்தன்மி
    @அரவிந்தன்மி 8 месяцев назад +11

    Aari bro kagave na intha show pakkura❤❤❤❤🥰🥰🥰

  • @kgkumaran
    @kgkumaran 9 месяцев назад +4

    சூப்பர் கனி செல்லம்.

  • @Deevas396
    @Deevas396 9 месяцев назад +21

    Watching for AARI🔥

  • @malarkodi845
    @malarkodi845 9 месяцев назад +4

    அருமையான பதிவுஹாரிவாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 8 месяцев назад +4

    இறைவா இந்த குழந்தைக்கு அனைத்து அருளையும் தாருங்கள் இறைவா உங்களை தஞ்சம் அடைகிறேன் இறைவா

  • @madhavankannan3437
    @madhavankannan3437 8 месяцев назад +4

    அவரே இசை

  • @MounamGs
    @MounamGs 9 месяцев назад +12

    Aari ❤ super🎉🎉🎉🎉

  • @kumarkumar4598
    @kumarkumar4598 9 месяцев назад +3

    வெற்றி நிச்சயம்

  • @chitrasundar4908
    @chitrasundar4908 9 месяцев назад +5

    👌superb aari🎉

  • @wingelliJohn
    @wingelliJohn 3 месяца назад

    அருமை‌நண்பரே குரல் ராகம் சங்கதி‌விழுகிறது நன்றி என்‌இசை கடவுள் அருமை ரசிகர்

  • @advparan
    @advparan 8 месяцев назад +16

    கண்களில் கண்ணீர் துளிகள் வரவழைத்து விட்ட து கனியமுதன் கொடுத்த கானம்.

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om 8 месяцев назад +2

    இசைகடவுள்❤❤❤❤

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 9 месяцев назад +9

    Illyaraja one of the best music director in the world....

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 8 месяцев назад +8

    Ss, Ilayaraja music la mattum than uyir iruku

  • @speakerbox775
    @speakerbox775 9 месяцев назад +4

    Vaanu singing portion 😇 36:28

  • @VigneshkumarVigneshKumar-w5b
    @VigneshkumarVigneshKumar-w5b 9 месяцев назад +15

    Bigg Boss season 4winner one of the most favourite contestant ever

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 7 месяцев назад +2

    God of music #maestro_Ilaiyaraaja❤
    #என்றும்_ராஜா_இளையராஜா ❤

  • @t.r4587
    @t.r4587 9 месяцев назад +4

    ஆரி ப்ரோ 👍

  • @elayarajahbalu
    @elayarajahbalu 8 месяцев назад +2

    Thanks to Kalaignar TV for bringing Aari to this pgm..

  • @manirascal
    @manirascal 9 месяцев назад +5

    கனி...வாழ்த்துகள் மருமகனே....

  • @sairamdigital440
    @sairamdigital440 9 месяцев назад +9

    ஒரு மணி நேரம் நிகழ்ச்சி போனதே தெரியவில்லை

  • @sunitharemi4873
    @sunitharemi4873 8 месяцев назад +1

    Wowww Aarii❤

  • @கி.கோ.வின்கவிமணம்
    @கி.கோ.வின்கவிமணம் 8 месяцев назад +9

    இசைஞானி இளையராஜா அவர்களின் பெருமையை போற்றியதற்கு நன்றி.....
    ஆனால் நிகழ்ச்சி ரெம்ப சொதப்பல்... பங்கெடுத்த வர்களின் பங்களிப்பு திருப்தி அளிக்கவில்லை.

  • @Shortzotop
    @Shortzotop 8 месяцев назад +7

    For Aari bro...🎉

  • @Universe36915
    @Universe36915 8 месяцев назад +5

    ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்
    😭

  • @daphneisai6210
    @daphneisai6210 8 месяцев назад +3

    Thanimaiyil inimai, with Ilayaraja

  • @AugstinChinnathambi-rr5nx
    @AugstinChinnathambi-rr5nx 8 месяцев назад +1

    Real hero Raja sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @selvaranihari5328
    @selvaranihari5328 8 месяцев назад +2

    Raja the raja❤❤❤❤❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 9 месяцев назад +5

    Great singing golden boy god bless you 🙏🙏🙏

  • @RaghuRaman-s2k
    @RaghuRaman-s2k 4 месяца назад

    இசையராஜா அவர்கள் என் எதிரில் கிடைத்தால் அவரை முத்தம் கொடுக்க ஆசை🤌இதில் காமம் இல்லை அன்பு இல்லை அவரின் இசைக்கு என் இசைவெறி முத்தம் 👈

  • @gopalgopal3350
    @gopalgopal3350 9 месяцев назад +3

    Aari brother 🎉🎉🎉❤ super

  • @indeandahar6872
    @indeandahar6872 8 месяцев назад +1

    Aari Anna ❤❤❤❤❤rompa santhosham

  • @tamilarasik-bg1si
    @tamilarasik-bg1si 8 месяцев назад +2

    Aari bro program pakka vanthom

  • @Mr_123
    @Mr_123 8 месяцев назад +4

    #Satha satha un yabakam
    #God_Child da thangam nee❤

  • @devika5165
    @devika5165 8 месяцев назад +2

    Aari handsome ❤❤❤

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i 8 месяцев назад +3

    தமிழ் திரைப்படம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை இருக்கும் இசையமைப்பாளர்களின் அடைமொழிப் பெயர்கள் அனைத்தும் இளையராஜா ஒருவருக்கு மட்டும் கச்சிதமாகப் பொருந்தும். ஆனால் இவருடைய அடைமொழிப் பெயர்கள் யாருக்குமே பொருந்தாது. சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் எழுதிப் பாருங்கள் அப்போது நான் சொல்வதில் இருக்கும் உண்மை விளங்கும்.

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 9 месяцев назад +2

    Simple man hats off welcome to the show 🎉🎉

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 9 месяцев назад +4

    He looks like chef. Rangaraj. Cwc

  • @kfphotography4830
    @kfphotography4830 8 месяцев назад +2

    நாகூர் ஹனிபா 💐👍🏻

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 9 месяцев назад +3

    Aari❤❤❤❤❤❤❤

  • @apkapk2631
    @apkapk2631 7 месяцев назад

    Ari anna❤❤❤❤

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 8 месяцев назад +1

    ❤️❤️❤️கனிவமுதன் ❤️❤️❤️

  • @manavalanashokan343
    @manavalanashokan343 9 месяцев назад +6

    nothing but raaja 🎉

  • @vp774
    @vp774 8 месяцев назад +4

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மிகவும் ஆசைபடுகிறேன்.VPசாமி.திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருகிராமவாசி இந்த நிகழ்ச்சியை வேறஒரு பரிமானத்தில் மக்களுக்கு எடுத்துச்செல்ல ரெம்பநாள் கனவு.இந்த நிகழ்ச்சியபோலவே அதுவும் இன்னும் சிறப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களுக்கும் ஐயா கலைஞர் தொலைக்காட்ச்சி இயக்குனர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி எணக்கும் ஒருவாய்ப்புதருவீங்களா ஐயா வணக்கத்தோடு நன்றிங்கஐயா🙏

  • @kumarkumar4598
    @kumarkumar4598 9 месяцев назад +6

    நல்லதே நடக்கும் நல்லது மட்டும் தான் நடக்கும்

  • @pvisuvanadan
    @pvisuvanadan 9 месяцев назад +7

    Ilayaraaja is our music teacher. #whyraajaisgod